இரண்டு பேய்களுடன் ஆடும் சுடலைமாடன் 🔱 | Sudalai madan pei aattam |சுடலைமாடன் சாமக்கொடை⚜️ | samy attam

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 4 ม.ค. 2025

ความคิดเห็น • 56

  • @omshimayanaveeranthirukovi4636
    @omshimayanaveeranthirukovi4636 2 ปีที่แล้ว +6

    பேயும் சுடலைமாடசுவாமி ஐயாவும் நடனமாடும் காட்சி மிகச் சிறப்பாக இருக்கிறது அய்யன் மாயாண்டி சுடலை மாடசுவாமி கால் மட்டும்தான் இது சாத்தியமாகும் இது எந்த தெய்வத்தையும் முடியாது

    • @magamaayi_media
      @magamaayi_media  2 ปีที่แล้ว +1

      🔱,...

    • @magamaayi_media
      @magamaayi_media  2 ปีที่แล้ว +1

      உண்மை.....என்றும் மாயாண்டி சுடலை அரவணைப்பில்

  • @sangeethavishwa2343
    @sangeethavishwa2343 3 ปีที่แล้ว +26

    அப்பா சுடாலைமடனே என் தம்பியும் தம்பி மனைவியும் ஒன்றாக சேர கருணை காண்பிக்க அப்பா 😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

    • @magamaayi_media
      @magamaayi_media  3 ปีที่แล้ว +6

      சுடலை ஆண்டவரின் அருள் உங்களுக்கும் , உங்கள் குடும்பத்துக்கும் கூடிய விரைவில் வரும்...மனம் தளர வேணாம்💯🔱💥
      ஈசனே போற்றி

    • @sangeethavishwa2343
      @sangeethavishwa2343 3 ปีที่แล้ว +5

      🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻😭😭😭😭😭😭😭 அவங்க ரெண்டு பேரும் பிரிந்து மூன்று வருஷம் ஆச்சு அவங்களுக்கு ஒரு குழந்தை இருக்கிறது தயவுசெய்து சுடலை மடன் அப்பா கிட்ட வேண்டிக்கோங்க கணவன் மனைவி ரெண்டு பேரும் ஒன்னு சேர வேண்டிக்கொள்ளுங்கள் 😭😭😭😭😭😭😭🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

    • @brgaming3155
      @brgaming3155 3 ปีที่แล้ว +2

      @@sangeethavishwa2343 kavala padathinga kandipa nadakum appadi nadantha.kandipa koviluku varanum

    • @kanimozhi2227
      @kanimozhi2227 3 ปีที่แล้ว +2

      Karthar naala koodatha kariyam ontrum illai kandippa kartharai nampungal avanga ontru seruvanga god pless you

    • @sumalrajkuttyps6790
      @sumalrajkuttyps6790 2 ปีที่แล้ว +1

      kathuvarampa kavala padatha

  • @malathivanitharan5730
    @malathivanitharan5730 3 ปีที่แล้ว +8

    🙏🙏🙏எல்லாரையும் காப்பாத்து மாடசாமி அப்பனே 🙏🙏🙏

  • @mariselvam3635
    @mariselvam3635 ปีที่แล้ว +2

    பேய்களுக்கு எல்லாம் பேயாண்டி என் அப்பன் மாயாண்டி

  • @saranraj4136
    @saranraj4136 3 ปีที่แล้ว +6

    குலம் காக்கும் காவல் தெய்வம் ஆண்டி சுடலை ஆண்டவர் 🙏🙏🙏🙏🙏🙏

    • @magamaayi_media
      @magamaayi_media  2 ปีที่แล้ว +2

      🔱😍💯

    • @omshimayanaveeranthirukovi4636
      @omshimayanaveeranthirukovi4636 2 ปีที่แล้ว +2

      தந்தையுமாக இருந்து வழிகாட்டும் இறைவா மாயாண்டி சுடலை மாடசுவாமி உன் பாதமே போற்றி

  • @tamilankings9938
    @tamilankings9938 3 ปีที่แล้ว +3

    Enga kula தெய்வம் paraneri madan pallakulam enn அய்யன் 😍😍😍😍😍😍🙏🙏🙏🙏😘😘😘😘Attam vera leval

  • @karuppuravana6006
    @karuppuravana6006 3 ปีที่แล้ว +4

    சுடலை.. 🔥🔥🔥

  • @FF-pk6ll
    @FF-pk6ll 3 ปีที่แล้ว +10

    ஓம் சுடலைமாடனே போற்றி

  • @smtvlogger4393
    @smtvlogger4393 3 ปีที่แล้ว +27

    அந்த தைரியம் யாருக்கு வரும் என் அப்பனுக்கு மட்டும் தா வரும் 🙏🙏🙏

  • @mugimugi5356
    @mugimugi5356 3 ปีที่แล้ว +8

    என் அப்பனே.. என் ஐயனே... என் அழகனே..... சுடலை காத்த ஈசனே....❤️❤️❤️🥰🙏🙏🙏🙏🙏🙏💐💐💐💐🥰❤️♥️♥️♥️🙏🙏

  • @BalaMurugan-mh6yo
    @BalaMurugan-mh6yo 3 ปีที่แล้ว +3

    என் அப்பன் சுடலை ஐயா

  • @vscn3011
    @vscn3011 3 ปีที่แล้ว +4

    Sri sudalai madan thunai 🙏🙏🙏

  • @tamil571
    @tamil571 3 ปีที่แล้ว +4

    Sema attam

  • @marimuthup8429
    @marimuthup8429 3 ปีที่แล้ว +2

    Enga kula samy muthu madan🙏🏻🙏🏻

  • @பங்கு
    @பங்கு 3 ปีที่แล้ว +3

    ஐயனே துணை 🙏🙏🙏🙏

  • @esakkiamma543
    @esakkiamma543 2 ปีที่แล้ว +1

    👍👍👍👍👍👍👍

  • @snehasweetie7819
    @snehasweetie7819 3 ปีที่แล้ว +5

    👍❤️❤️❤️🙏

  • @mg-gk8uy
    @mg-gk8uy 3 ปีที่แล้ว +3

    என் உயிரே நிதானப்பா

  • @muthuselvis5335
    @muthuselvis5335 3 ปีที่แล้ว +4

    Yen appppppa 🙏🙏🙏🙏🙏

  • @sivanstyle2003
    @sivanstyle2003 3 ปีที่แล้ว +2

    Enga appan sudalai andavan eppope king ta

  • @BSVideos-q6z
    @BSVideos-q6z 2 ปีที่แล้ว +1

    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @balakrishnansubbiah1840
    @balakrishnansubbiah1840 3 ปีที่แล้ว +2

    பேயும்சாமியும்நடணம்ஆடுராங்க

    • @mahesh6926
      @mahesh6926 3 ปีที่แล้ว +1

      Sudalaimadan swamy apdi tha bro ella kovilaum apdi illa sila kovila ana antha pai yellathaum eduthu vitruvaru marubadium varathu. Ungaluukku therium la na

    • @magamaayi_media
      @magamaayi_media  3 ปีที่แล้ว

      உண்மை🔱🔥💯