ஆச்சியின் ஆட்டுக்கல் ஆட்டுக்கறி உப்புக்கள் திறக்கல் |Chettinad UppuKari Thirakkal |Salted Mutton Fry

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 3 ต.ค. 2024
  • PLEASE | SHARE | COMMENT | AND SUBSCRIBE |
    மட்டன் உப்பு கறி
    This is yet another Chettinad delicacy mutton curry. Chettinad cuisine is very famous all over India and popular .
    For more Videos
    இலி பூச்சி வறுவல்
    • மொறு மொறு இலி பூச்சி வ...
    1000 காடை முட்டை குருமா
    www.youtube.co....
    வெள்ளி மலையில் கருப்பு நண்டு
    • வெள்ளி மலையில் கருப்பு...
    இராமேஸ்வரம் - தனுஷ்கோடி1964ஆம் ஆண்டு டிசம்பர் 23ஆம் நாளன்று கடலுக்குள் சமாதி ஆன வரலாறு ஒரு பார்வை...
    • தனுஷ்கோடியின் வரலாறும்...
    Navaratna biryani First time in youtube don't miss it..
    • வன அதிகாரியால் பாதியில...
    கொட்டாங்குச்சி ஆட்டுக்கால் குழம்பு - • கொட்டாங்குச்சி ஆட்டுக்...
    Katta karuvadu - www.youtube.co....
    Healthy Village Food - • Before 25 years This W...
    • கல்குளத்து உப்புக்கண்ட... - உப்புக்கண்ட சாம்பார்
    SUBSCRIBE OUR CHANNEL :
    www.youtube.co....
    Face Book
    / katrathukaia. .
    TO Promote your videos contact : KATRATHUKAIALAVU@GMAIL.COM
    For Contact : +91 9500 007195
    Category
    Entertainment
    #KATRATHUKAIALAVU

ความคิดเห็น • 234

  • @saimurugan540
    @saimurugan540 3 ปีที่แล้ว

    எங்கள் பாட்டியின் மிரட்டலான பேச்சு கிராமத்தின் இயல்பான பேச்சு அருமை..... ( வாழ்த்துக்கள் கற்றது ✋ கையளவு)

  • @VivoVivo-wn4dl
    @VivoVivo-wn4dl 3 ปีที่แล้ว +4

    முருகன் குடும்பத்தினர்களுக்கு வாழ்த்துக்களும், நன்றி வாழ்க வளமுடன் வாளர்க நாலமுடன்

  • @isaithendral4531
    @isaithendral4531 3 ปีที่แล้ว +3

    உண்மையிலேயே பாண்டி ப்ரோ நான் புதுக்கோட்டை திருமயம் கிராமம் எங்க ஊர்ல ஊரணி தண்ணி குடிக்க குடிக்க அவ்ளோ இனிமையா இருக்கும் சேகர் அண்ணா சொன்னது மாதிரி உடம்புக்கு எந்த ஒரு தீங்கும் வராது கிராமத்து தண்ணீர்ல இருந்து சாப்படுற சாப்பாடு வரைக்கும் எல்லாமே நன்மை ❤️❤️❤️❤️❤️

  • @v.k.sakthivel9457
    @v.k.sakthivel9457 3 ปีที่แล้ว +2

    அண்ணா பல கஷ்டங்கள் இருந்தாலும் உங்களை பார்த்த உடன் அனைத்து மறந்து விடுகிறது❤️❤️

  • @langeskanthan1239
    @langeskanthan1239 3 ปีที่แล้ว

    எல்லாம் சிறப்பாக இருக்கு தண்ணீர் அசுத்தமானதக இருக்கிறது

  • @Magesh143U
    @Magesh143U 3 ปีที่แล้ว +6

    சேகர் அண்ணா வா... பாய் நினைப்பில் இருக்கார் என.. வெச்சு செஞ்சிட்டியே...சென்றாயரே😆😆😆 அண்ணா நல்லவர்...பாவம்

  • @rajaa5053
    @rajaa5053 3 ปีที่แล้ว +74

    வீடியோவ லைக் பண்ணிட்டு பார்ப்பவர்கள் லைக் பண்ணுங்க👍

  • @vasanthakumarvasanthakumar597
    @vasanthakumarvasanthakumar597 3 ปีที่แล้ว +3

    எங்கள் மாவட்டம் சிவகங்கை சீமையில் அருமையான ஒரு பதிவு வாழ்த்துக்கள் சகோதரர்கள் அனைவருக்கும்

  • @richardanbazahan2788
    @richardanbazahan2788 3 ปีที่แล้ว +1

    அனைவரையும் வாழ்த்துகிறேன்.மென்மேலும் தொடர்ந்துகொண்டே இருக்கட்டும் உங்களின் சேவைகள்.
    மக்கள் அனைவரும் நம்பாரம்பரிய பொருட்களான ,அம்மி;ஆடுகல்;திருவைக்கல் இவற்றை மறந்துவிடமல் பயன்படுத்தி ஆரோக்கியமான முறையில் சமையல்செய்து ஆரோக்கியமாக வாழவேண்டும்.இவைகளை பயண்படுத்தினாலே உடலின் அனைத்து உறுப்புகள்;செல்கள் அனைத்தும் வலிமைபெற்று உடல் மிகுந்த ஆரோக்கியமாக இருக்கும்.வாழ்விலும் ஆரோக்கியமும் அமைதியும் இருக்கும்.ஆச்சி போன்ற ஒருசிலரே இதைபயண்படுத்துகிறார்கள்.இதில் சிறிது மகிச்சி ஆனால் அதிகமான மனவேதனை.ஏன்? மக்கள் இவற்றை புறக்கனிக்கிறார்கள்.மின் சாதனங்கள் தேவை ஆனால் மிக அவசரகாலங்களில் மட்டும் உபயோகப்படுத்துங்கள்.மற்றநேரங்களில் கூடுமானவரை இவற்றைப்பயன்படுத்தி வருங்கால சந்ததிகளை வளப்படுத்துங்கள்.அவர்களின் எதிர்காலம் வளமாகும்.
    ஆச்சிக்கு வாழ்த்துக்கள்.

  • @kannannithish4698
    @kannannithish4698 3 ปีที่แล้ว

    கற்றது கையளவு டீமுக்கு என்னுடைய வாழ்த்துக்கள் ஆட்சி கிராமத்து சமையல் சூப்பர்

  • @bharathk4536
    @bharathk4536 3 ปีที่แล้ว +2

    லொகேஷன் வெற லெவல்🎉🎉 இதுகு மேல என்ன வேனும்........

  • @murugan2402
    @murugan2402 3 ปีที่แล้ว +2

    Thanks Pandian, sekhar, sendrayan, Chang and team bro for sponsoring our video, will continue our support 🙏

  • @a2009shok
    @a2009shok 3 ปีที่แล้ว +5

    காரைக்குடி ஆச்சி சமையல்....அருமை....சென்ட்ராயன் பல்டி அடிப்பார் னு பார்த்தா மிஸ் ஆயிடுச்சே......சேகர் னா

  • @shakthipriya1693
    @shakthipriya1693 3 ปีที่แล้ว

    Pandi anna aachi semmaya pesuraga yellaraum meratturaga poga... enjoy

  • @siva.k.m.1574
    @siva.k.m.1574 3 ปีที่แล้ว +13

    Enrum polla indrum aarumai veralaval❤️❤️😍😍😍

  • @PBS488
    @PBS488 3 ปีที่แล้ว +1

    Katrathu kailavu channel and other working people really god gift. god bless you and yourfamily

  • @Magesh143U
    @Magesh143U 3 ปีที่แล้ว +1

    முருகன்.. பிரியதர்ஷனி... இஷான்.. வாழ்த்துக்கள்.... குட்டீஸ்

  • @வெற்றிஅதோ
    @வெற்றிஅதோ 3 ปีที่แล้ว +6

    முருகன் சார் வாழ்த்துக்கள் 🥳🥳🥳🍫🍫🍫🥧🥧🥧🍰🍰🍰

  • @vinothkumarkumar3412
    @vinothkumarkumar3412 3 ปีที่แล้ว +2

    சூப்பர் மாஸ்டர் சாங் வாழ்த்துக்கள் கற்றது கையளவு குழு நண்பர்களே

  • @vinaykumar.vkumar1295
    @vinaykumar.vkumar1295 3 ปีที่แล้ว +1

    Usually in Karnataka we prepare this dish using country chicken but u people made in mutton looks tasty definitely I'll try this 👍

  • @ரா.ராஜ்குமார்அதாண்டாகொள்ளை

    உங்க வீடியோ எல்லாம் சூப்பரா

  • @karthick9408
    @karthick9408 3 ปีที่แล้ว

    Vanakamey vanarama iruku

  • @rampriya9892
    @rampriya9892 3 ปีที่แล้ว

    Super cooking sekar anna unka sechivetion song Illama nalla illa Anna Vazka valamudan our teams 👍👍👍👍👍👍🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @gnanapraksh9584
    @gnanapraksh9584 3 ปีที่แล้ว +1

    என்ன சேகர் அண்ணா எப்ப பாத்தாலும் பாய் நினைப்பிலேயே இருக்கு😄😄😄😄😂😂

  • @karthikthiks7390
    @karthikthiks7390 3 ปีที่แล้ว +1

    Sekar anna peachu enakku rompa pudikkum..all the best

  • @menakapriya6162
    @menakapriya6162 3 ปีที่แล้ว +4

    wow wow from yesterday I am like mad to this channel 😘😘💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖

  • @sathyakamaraj1389
    @sathyakamaraj1389 3 ปีที่แล้ว +1

    Ungal video ellam arumai ya iruku anna ungal sevai thodarattum valththukkal

  • @divyar1948
    @divyar1948 3 ปีที่แล้ว

    ஆச்சி சமையல் அருமை ஒ அருமை....👌👌👌👌👌👌👏👏👏👏👏👏👏👏👏😎😎😎😎😎😇😇😇😇😇😋😋😋😋😋😋😋😋

  • @komalakani5036
    @komalakani5036 3 ปีที่แล้ว +22

    பாண்டி அண்ணா தயவுசெஞ்சு உதயா சுமதி ஹெல்ப் பண்ணுங்க ப்ளீஸ்ணா 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @baskarbaskar110
    @baskarbaskar110 3 ปีที่แล้ว

    My favorite uru karaikudi next my pudukkottai uru nan

  • @MuruganMurugan-vi1up
    @MuruganMurugan-vi1up 3 ปีที่แล้ว +1

    வேரலெவல் வாழ்த்துக்கள் சூப்பர்

  • @POLLACHI-LIC
    @POLLACHI-LIC 3 ปีที่แล้ว +1

    அருமை அருமை Location super

  • @devas0059
    @devas0059 3 ปีที่แล้ว +1

    நானும் சிவகங்கை மாவட்டத்தை சார்ந்தவன் தான்

  • @sundariravi7682
    @sundariravi7682 3 ปีที่แล้ว

    Janku master deliku raja nalum palliku pilla than neeka super super eruthom but today ajii meratitanoa pureeyatha pureeyatha mm super

  • @vallivimali610
    @vallivimali610 3 ปีที่แล้ว

    கோயம்புத்தூர்ல ரசத்துக்கு சின்னவெங்காயம் போடுவோம் பிரதர்

  • @rajisam3038
    @rajisam3038 3 ปีที่แล้ว

    Super fun video brothers

  • @funwithblessy1192
    @funwithblessy1192 2 ปีที่แล้ว

    Super sako. Keep it up👏👏👏

  • @senthilsuji996
    @senthilsuji996 3 ปีที่แล้ว

    Ungal sevai thodaratum nanpargaler

  • @vinothkumarvinothkumar3646
    @vinothkumarvinothkumar3646 2 ปีที่แล้ว

    Your cook ingsuper

  • @deepan-deebenafleck9644
    @deepan-deebenafleck9644 3 ปีที่แล้ว +1

    ரசதுக்கு வெங்காயம் போடலாம் எங்க தூத்துக்குடி மாவட்டத்தில் போடுவோம்

  • @mageswarimageswari5865
    @mageswarimageswari5865 3 ปีที่แล้ว +2

    Hii anna first time comment pandra video neraiya pathirka super comedy panuvinga eppaum edhe madhiri erunga👌😃👌😃five annas 5star...

  • @vinodhkumar2183
    @vinodhkumar2183 3 ปีที่แล้ว

    Kelattu payale segar super

  • @moorthicomedy2542
    @moorthicomedy2542 3 ปีที่แล้ว

    சூப்பர் ஹை

  • @RajkumarRajkumar-lc3bq
    @RajkumarRajkumar-lc3bq 3 ปีที่แล้ว +1

    Ungal videos anaithum super

  • @radhikaviews6865
    @radhikaviews6865 3 ปีที่แล้ว

    Hello Pandi Anna and team🙏...super samayal aachi samayal parkumbothu 😋😃....aachi sonna alavulaye samayal seinga Enna purinjitha😃😃😃...semma keep rocking.👍🙏

  • @svmedia4661
    @svmedia4661 3 ปีที่แล้ว

    Video super Anna

  • @jaitvmalai
    @jaitvmalai 3 ปีที่แล้ว +2

    Bro thiruvanamalai ku oru time vanga

  • @deepamarymary8044
    @deepamarymary8044 3 ปีที่แล้ว +5

    🙏 vanakkam to all my dear lovely brother's 🙏 wow nice cooking 👌👌👌 so yummy yummy 😋 super super 👌sopncerd all family God blessed always thank you so much for this video very very good job 👍👍😍🤩 God blessed always your family 💕🤩😍 take care bye bye 😍

  • @99445393
    @99445393 3 ปีที่แล้ว +1

    Pls unga camera option la red eye deduction eduthu vidunga night video appo elor kannum poona kanu mathri dot therithu that's all

  • @nandhathedrulo1322
    @nandhathedrulo1322 3 ปีที่แล้ว +1

    Seems tasty..😍😍

  • @sudhas9
    @sudhas9 3 ปีที่แล้ว +2

    Please Anna Udaya Sumathi ku help ma Anna please 🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @premilamichael4703
    @premilamichael4703 3 ปีที่แล้ว +1

    Looking delicious 😋

  • @sakthivelm4448
    @sakthivelm4448 3 ปีที่แล้ว +1

    Super S k k OK good

  • @blackpearl5834
    @blackpearl5834 3 ปีที่แล้ว +3

    ஆட்சி சமயல் சூப்பர் 🙌😋

  • @SamsungA-fs1ld
    @SamsungA-fs1ld 2 ปีที่แล้ว

    பாண்டி அண்ணன் இதுபூலை அளவகோட்டை கிருராமம் இருக்கு அண்ணன்

  • @prnatarajan902
    @prnatarajan902 3 ปีที่แล้ว

    super

  • @anandhangh1220
    @anandhangh1220 3 ปีที่แล้ว

    Valka valamudan sekar anna

  • @Prabu0601
    @Prabu0601 3 ปีที่แล้ว

    Mr.pandi you are awesome

    • @Prabu0601
      @Prabu0601 3 ปีที่แล้ว

      Please call me mr.pandi I will together one day cooking please

    • @Prabu0601
      @Prabu0601 3 ปีที่แล้ว

      9900933679 I'm in Trichy

  • @anitaanitar6222
    @anitaanitar6222 3 ปีที่แล้ว

    Sir engathan podichico unga cooker super sir avar

  • @Sathesh06
    @Sathesh06 3 ปีที่แล้ว

    Harsom 👌👌👌 and keep helping poor people 🙏🙏🙏🌷🌷🌷

  • @nareshkattamanchi2276
    @nareshkattamanchi2276 3 ปีที่แล้ว

    Verelevel master super👨‍🍳👨‍🍳👨‍🍳👨‍🍳👨‍🍳👨‍🍳

  • @showson4636
    @showson4636 3 ปีที่แล้ว

    வேற Level

  • @kichenamourty2644
    @kichenamourty2644 3 ปีที่แล้ว

    Rasathiku venkayam padalam ithi mastaruku theriyatha

  • @natarajan1816
    @natarajan1816 3 ปีที่แล้ว

    Very good👍👍

  • @benjamin.k8539
    @benjamin.k8539 3 ปีที่แล้ว

    Aachi samyal super pandi anna👌👌

  • @karthikeyanramalingam3834
    @karthikeyanramalingam3834 3 ปีที่แล้ว

    அருமை

  • @hemakumar7486
    @hemakumar7486 3 ปีที่แล้ว

    அருமை

  • @anbu4382
    @anbu4382 3 ปีที่แล้ว

    Arumai arumai arumai

  • @v.k.sakthivel9457
    @v.k.sakthivel9457 3 ปีที่แล้ว +1

    சேகர் அண்ணா எந்த ஊரு செல்லுங்கள் எற்கனவே கேட்டிருந்தேன் செல்லுங்கள் அண்ணா ❤️❤️❤️

  • @sankark7490
    @sankark7490 3 ปีที่แล้ว

    Hai brothers how are you guys this my favourite food I like it thank you

  • @deepavijay9586
    @deepavijay9586 3 ปีที่แล้ว +1

    Rasaththukku onion potta than namba paarambariyam. Namba than ithea seirathillaiii. Onion podalam master.

  • @rkjrajeshwaran8292
    @rkjrajeshwaran8292 3 ปีที่แล้ว +4

    Chank master... 🙌

  • @suthasenthil3588
    @suthasenthil3588 3 ปีที่แล้ว

    Pandi brother your team
    Very nice 👍

  • @christinavijaya9311
    @christinavijaya9311 3 ปีที่แล้ว

    👌👌👌😘😘😘😘😘😘😘Valthukkal thambi God bless you and your family and your friends thambi pandi 😍😍😍

  • @rahimkutta
    @rahimkutta 3 ปีที่แล้ว

    Indha maathiri thanni erkre idathlr poondhikotta vachu sutham panuvange, athaiu kaatlame

  • @testandtastekitchentamil
    @testandtastekitchentamil 3 ปีที่แล้ว

    Nice👌

  • @surakutty3387
    @surakutty3387 3 ปีที่แล้ว +2

    Brother pork and beef la ethathu panni kattuga brooo

  • @SamsungA-fs1ld
    @SamsungA-fs1ld 2 ปีที่แล้ว

    மதகுப்படி பாக்க இருக்கு அண்ணன்

  • @kanthavels5287
    @kanthavels5287 3 ปีที่แล้ว

    Very nice

  • @umabalu6061
    @umabalu6061 3 ปีที่แล้ว +1

    Hi I am balu super video brother

  • @manjuraghu6585
    @manjuraghu6585 3 ปีที่แล้ว

    சூப்பர் அண்ணா

  • @kumarsankaran8667
    @kumarsankaran8667 3 ปีที่แล้ว

    சூப்பர் சூப்பர்

  • @murugananthamr6825
    @murugananthamr6825 3 ปีที่แล้ว

    அருமை அண்ணா

  • @srinath6277
    @srinath6277 3 ปีที่แล้ว +1

    Super sir

  • @ameersalman7866
    @ameersalman7866 3 ปีที่แล้ว

    Super very nice 😋

  • @karthikarthi9757
    @karthikarthi9757 3 ปีที่แล้ว +1

    First comment Anna 👍👍👍👍👍👍

  • @sureshbabusuresh8546
    @sureshbabusuresh8546 3 ปีที่แล้ว

    Super super 👌👌👌👌👌👌👌👍👍👍👍👍

  • @sasikumar-lv9cx
    @sasikumar-lv9cx 3 ปีที่แล้ว

    Arumai arumai

  • @zigzagsolti5998
    @zigzagsolti5998 3 ปีที่แล้ว +1

    Pls cook in good water

  • @mrjaitamilan7442
    @mrjaitamilan7442 3 ปีที่แล้ว

    Supper......

  • @karthikkarthik5215
    @karthikkarthik5215 3 ปีที่แล้ว +1

    Seaker Anna Patti face kattala

  • @meenukannameenukanna9877
    @meenukannameenukanna9877 3 ปีที่แล้ว

    Nice video super

  • @maheshmaheshan8469
    @maheshmaheshan8469 3 ปีที่แล้ว

    Super video anna

  • @ramalekshmimuthu6156
    @ramalekshmimuthu6156 3 ปีที่แล้ว +1

    Sekar anna you are so cute😘😘😘😘😘😘

  • @prabubosss6055
    @prabubosss6055 3 ปีที่แล้ว

    Veara level....

  • @Gthirunavukkarasugtarasu
    @Gthirunavukkarasugtarasu 3 ปีที่แล้ว

    ஆட்டுக் குடல் பிரியாணி செய்யுங்கள் எப்படி இருக்கும் பார்ப்போம்

  • @prasathsun6932
    @prasathsun6932 3 ปีที่แล้ว

    I became your channel's fan and the help you do those people are admiring. Keep it up and wish you'll reach 1m subscribers soon
    Tc

  • @ajayak2677
    @ajayak2677 3 ปีที่แล้ว

    Anna parotta panuga one day plzzzz

  • @askarkhan3968
    @askarkhan3968 3 ปีที่แล้ว

    Super Anna 👌

  • @sundaridivakar3589
    @sundaridivakar3589 3 ปีที่แล้ว

    Super 🤤🤤