கோவை சிக்கன் - டெல்லி மசாலா | Coimbatore chicken Delhi masala |The famous masala chicken of Delhi

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 10 ม.ค. 2025

ความคิดเห็น • 243

  • @JAS-tq1pu
    @JAS-tq1pu 3 ปีที่แล้ว +10

    பாண்டி bro .. நான் இந்த நிகழ்ச்சி பார்த்துக் கொண்டிருக்கும் நேரம் கலைஞர் தொலைக்காட்சியிலும் நிகழ்ச்சி ஒளிபரப்பாகி கொண்டிருக்கிறது.. அதில் திருக்கை மீன் fride rice நிகழ்ச்சி .. மிகவும் மகிழ்ச்சியான தருணம்..
    கரூரிலிருந்து
    *ஜீவா முருகேசன்*

  • @jayakumarjayakumar108
    @jayakumarjayakumar108 3 ปีที่แล้ว +9

    என் மனது துக்கமாய் இருக்கும் போது சென்ராயன் பார்த்த பொதும் நா ரெம்ப சந்தோஷமாய் இருப்பேன் I love u anna ❤️❤️❤️❤️❤️❤️❤️

  • @muneeswaran5383
    @muneeswaran5383 3 ปีที่แล้ว +15

    Location செம்மயாக இருக்கு பாண்டி அண்ணா. ட்ரோன் ஷாட் வெற லெவல்.

  • @ftixg
    @ftixg 3 ปีที่แล้ว +4

    2:32 அப்படியே எங்கள் ஊர் உளுந்தூர் பேட்டை சொன்னீர்கள் அருமை

  • @tamizh8221
    @tamizh8221 3 ปีที่แล้ว +10

    எனக்கு உங்களை ரொம்ப பிடிக்கும் நான் வீடியோவை ரொம்ப ரசிச்சுப் பார்ப்பேன் 🔥💯 மனமார வாழ்த்துகிறேன் கற்றது கையளவு team ... love you Anna's....🔥💯

  • @gopalakrishnan4145
    @gopalakrishnan4145 3 ปีที่แล้ว +2

    பாண்டி அண்ணா ட்ரோன் பார்வை அருமையாக உள்ளது . அதில் உங்கள் முகம் இறுதியில் பார்த்தது மகிழ்ச்சி.வாழ்த்துக்கள் வாழ்க வளர்க பல்லாண்டு தொடரட்டும் உங்கள் அயராது பணி

  • @abdullahabdullah3169
    @abdullahabdullah3169 3 ปีที่แล้ว +2

    லோக்கேஷன் அருமையான இடம் சூப்பர் வேற லெவல் வீடியோ

  • @elusathya
    @elusathya 3 ปีที่แล้ว +3

    அண்ணா எங்க ஊர் அமிர்தி வெல்கம் ரொம்ப நன்றாக இருக்கிறது

  • @karthikt51
    @karthikt51 3 ปีที่แล้ว +2

    எங்கள் ஊர் கண்ணமங்கலம், ஜமுனா மறுத்துர் வந்து சமைத்த வீடியோ பார்பதற்கு மகிழ்ச்சி. நான் உங்கள் வாகனத்தை பார்த்தான் ஆனால் உங்களை பார்க்க முடியவில்லை.

  • @duraipandi3241
    @duraipandi3241 3 ปีที่แล้ว +9

    Shaang anna Vera leval😍

  • @arulmr5710
    @arulmr5710 3 ปีที่แล้ว +2

    அருமை...

  • @subashinisundarajan1822
    @subashinisundarajan1822 3 ปีที่แล้ว +2

    Location semmaaaaaaaaaaa anna

  • @jeyaexports1332
    @jeyaexports1332 3 ปีที่แล้ว

    பார்க்க நல்ல ஜாலி யாக இருக்கிறதால் விருப்பி பார் பேன் super super

  • @kovai2439
    @kovai2439 3 ปีที่แล้ว

    வீடியோ புதிய தொழில்நுட்பம் மிகவும் அருமை பாண்டி புரோ. கற்றது கையளவு டீம்

  • @ezhilarsanezhilarsan3977
    @ezhilarsanezhilarsan3977 3 ปีที่แล้ว

    பாண்டி அண்ணா அருமையான வீடியோ அருமையான லொகேஷன் நம்ம சேனல் ட்ரோன் கேமரா ஒன்னு இன்னும் லொகேஷன் எல்லாம் சூப்பரா தெரியும்

  • @hassanyasmin9799
    @hassanyasmin9799 3 ปีที่แล้ว +2

    சூப்பர் லொகேஷன் அருமையான சமயல் சிறப்பான நகைச்சுவை, சமயல் தேசத்தின் அரசர் சாங் மஸ்டர்கு வாழ்த்துக்கள் 🤩🤩🤩

  • @gayathris2117
    @gayathris2117 3 ปีที่แล้ว +3

    Hai master super

  • @aruljothi4601
    @aruljothi4601 3 ปีที่แล้ว +2

    நாடு கோழி இல்லை வெள்லை கோழி முட்டை இடும் தன்மை கொண்டது😊 Super veralevel

  • @kalanithis530
    @kalanithis530 3 ปีที่แล้ว +3

    Katrathu kaiyalavu na mass. Coco na pakka mass

  • @anuraanushanth3036
    @anuraanushanth3036 3 ปีที่แล้ว +1

    Pandi Anna eankalodaijum kathassathukku thanks Anna

  • @thiruthiru3633
    @thiruthiru3633 3 ปีที่แล้ว +1

    Anna Vera laval

  • @agkarthikeyan2837
    @agkarthikeyan2837 3 ปีที่แล้ว

    அருமை மிக அருமை

  • @shivaperumal123
    @shivaperumal123 ปีที่แล้ว

    i love all your videos & comedy

  • @venkatet90
    @venkatet90 3 ปีที่แล้ว +1

    Your videos are always good. I am watching your videos from the time you strated this channel.

  • @dinakarandina4474
    @dinakarandina4474 3 ปีที่แล้ว

    தூள். மாஸ்டர் சாங் சூப்பர்.

  • @sundariravi7682
    @sundariravi7682 3 ปีที่แล้ว

    New person comedy super bar comedy. Janku semma super pandi vandiko kk restUrent star panna

  • @solomonchristy5132
    @solomonchristy5132 3 ปีที่แล้ว

    Very good job and good team god bless. You

  • @allinallmokkaraja7948
    @allinallmokkaraja7948 3 ปีที่แล้ว

    சூப்பர் நண்பர்களே அருமை அருமை

  • @santhi.s2361
    @santhi.s2361 3 ปีที่แล้ว

    எங்கள் ஊர் பக்கம்தான் ஜமுனாமுத்தூர் எங்கள் ஊர்அமிர்தி வாழ்க உங்கள் சேவை தொடரட்டும் கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பார்

  • @selvarajnarayanan2723
    @selvarajnarayanan2723 3 ปีที่แล้ว

    அந்த நேயருடைய எதார்த்த பேச்சு சூப்பர்

  • @maragathamganesan6998
    @maragathamganesan6998 3 ปีที่แล้ว +1

    bro superoo super🙏🙏god blees u your deam

  • @balaamir1956
    @balaamir1956 3 ปีที่แล้ว +2

    எப்பொதும்அசத்துங்கள்சாங்
    வேரலெவள்வாழ்த்துக்கள்

  • @sathyaraj8781
    @sathyaraj8781 3 ปีที่แล้ว

    சமையல் சூப்பா் நன்றி அண்ணா

  • @ranjithswetha5655
    @ranjithswetha5655 3 ปีที่แล้ว +1

    Anna kk masala epadi seivadhunu sollunga Anna , naanglum recipes senji sapida venama

  • @abigailkrishnan1721
    @abigailkrishnan1721 3 ปีที่แล้ว

    I enjoy watching ur videos God bless

  • @kumareshthillai4132
    @kumareshthillai4132 2 ปีที่แล้ว +1

    Hi all brother's how are u
    I'm kumaresh from tamilnadu now working Kuwait ur video all very nice but pandi bro ur qppload video not continue notification

  • @indianantique224
    @indianantique224 3 ปีที่แล้ว +4

    Yenga oore❤️❤️❤️❤️ Coimbatore ga

  • @Sureshkumar-kw6rl
    @Sureshkumar-kw6rl 3 ปีที่แล้ว +6

    சமையல் செய்யவே பிறந்த " ஜாங்கு மாஸ்டர வாழ்க. 😀🤣😎🤩😆😃

  • @kumark1199
    @kumark1199 3 ปีที่แล้ว

    லொக்கேசன்சூப்பர். சிக்கன்செய்தது.சூப்பர்.

  • @swathishankar659
    @swathishankar659 3 ปีที่แล้ว

    சேகர் அண்ணாவை வச்சு செய்யறார் டேஸ்ட் பார்க்க வந்தவர் உங்கள் வீடியோவை பார்க்கும் போது மகிழ்ச்சி அளிக்கும் வாழ்த்துக்கள்

  • @sundareshs8228
    @sundareshs8228 3 ปีที่แล้ว +3

    Vera level Anna's 😎😎👍👍❤️❤️👏👏

  • @jerinabanu7294
    @jerinabanu7294 3 ปีที่แล้ว +1

    Super anna

  • @rraja8100
    @rraja8100 3 ปีที่แล้ว

    சூப்பரா இருக்கு

  • @lokeshcloki2662
    @lokeshcloki2662 3 ปีที่แล้ว

    Welcome to my place jamuna muthur super sethapzem super

  • @sathyarajsathyataj9138
    @sathyarajsathyataj9138 3 ปีที่แล้ว +1

    Unga video vera level ❤️❤️❤️❤️❤️

  • @moorthicomedy2542
    @moorthicomedy2542 3 ปีที่แล้ว +1

    சூப்பர் ஹை

  • @perumalsembannan2613
    @perumalsembannan2613 2 ปีที่แล้ว

    சாங்க் மாஸ்டர் சிறப்பான இயக்குநர்

  • @rajeshp9597
    @rajeshp9597 3 ปีที่แล้ว +1

    Location super super ❤️❤️💗💗

  • @எனக்குள்ஒருவன்-ச6ண

    போன் ல பாக்கும்போதே செம்ம சிக்கன் கிரேவி 👌👌👌👌பாண்டி நீங்க தான் காமெடி கிங் 🤝😂😂💐அருமை வாழ்த்துக்கள் ❤💐💐💐💐❤❤👍👍👍

  • @rampriya9892
    @rampriya9892 2 ปีที่แล้ว

    Thambi yethana time parthalum interest than Nature with cook and eat wow solla Varthai Ella location
    👍👍👍🤔🤔🤔Kozi Broiler illa athu Ethana small size and softa erukadu
    Crossing erukalam friends OK Vazka valarka Namathu team members yellarume valamudan friends 👍👍👍🤔🤔🤔😄😄😄👌👌👌🙏🙏🙏

  • @Ravi-be6gr
    @Ravi-be6gr 3 ปีที่แล้ว

    Vera level camera work pandi Anna

  • @Ramraj4324-f1f
    @Ramraj4324-f1f 3 ปีที่แล้ว +1

    Anna adi param koli in andhra not at all natu koli ...but taste nalla irukadhu chappuna irukum ..

  • @aruninithanfernando1818
    @aruninithanfernando1818 3 ปีที่แล้ว

    Location vera level

  • @anitharsuperbro8159
    @anitharsuperbro8159 3 ปีที่แล้ว +1

    Super master 🙌 👏 👌 😍 ❤

  • @msakthivel7654
    @msakthivel7654 3 ปีที่แล้ว +1

    Supper na kk tm

  • @emimalp2316
    @emimalp2316 3 ปีที่แล้ว

    மாஸ்டர் அடிபொலி Yummy

  • @tamilr5365
    @tamilr5365 3 ปีที่แล้ว +1

    Super

  • @புலி-ய4ட
    @புலி-ய4ட 3 ปีที่แล้ว +10

    கலர் குஞ்சு வாங்கி வீட்டில் வழங்கும் கோழி இது.நாட்டு கோழி போல் இருக்கும் ஆனால் கலர் குஞ்சு.

  • @alkarim52
    @alkarim52 3 ปีที่แล้ว

    ஒவ்வொரு சமையல் வீடியோ வும் வெல்வேறு இடத்தில் வேறு வேறு விதத்தில் சமைத்து அசத்துகிறீர்கள். இததுடன் பாவம் ஏழைப்பட்ட குடும்பங்களுக்கு உணவு பொட்டலன்களும் விநியோகம் செய்கிறீர்கள். மிகவும் சிறப்பாக பணியாற்றும் உங்கள் சப்ஸ்கிரிப்ஷன் உயரவே இல்லை என்பது எனது வருத்தம். ஒரே இடத்தில் சமைத்து அசத்தும் வில்லேஜ் கிட்சன் ( மிஸ்டர் ராஜீவ் காந்தி வருகை ) கோடியை தாண்டிவிட்டது. நாமும் விரைவில் அதை எட்ட வேண்டும்

  • @iruthalumkadalamuthurombha5391
    @iruthalumkadalamuthurombha5391 3 ปีที่แล้ว +1

    Jamunamathur next arcot palaruku vanga samaipom

    • @Targetguys
      @Targetguys 3 ปีที่แล้ว

      next jamunamarathoor than bro

  • @vijayadass5276
    @vijayadass5276 3 ปีที่แล้ว +1

    Bro, super video😊👏🏼😊😊 the new guy so funny 👏🏼👏🏼👏🏼🤣🤣🤣

  • @umamaheswari1187
    @umamaheswari1187 3 ปีที่แล้ว

    Hi friends I am a balu super excited video

  • @rathinavela3755
    @rathinavela3755 3 ปีที่แล้ว

    "Barukku poravan" that vera level thala

  • @sankar5257
    @sankar5257 3 ปีที่แล้ว

    மாஸ்டர்

  • @Targetguys
    @Targetguys 3 ปีที่แล้ว +3

    waiting for jawadhu malai video

  • @MohanRaj-jh6ej
    @MohanRaj-jh6ej 3 ปีที่แล้ว

    Vera level

  • @karamkorppom8099
    @karamkorppom8099 3 ปีที่แล้ว

    Chang master bar onu start panidalam??

  • @subbiahrajesh4858
    @subbiahrajesh4858 3 ปีที่แล้ว

    மிகவும் அருமை 👏👏👏👏👏👏👏👏🐥🐥🐥🐥

  • @kanagarajkanagu7507
    @kanagarajkanagu7507 ปีที่แล้ว

    Master. Thambi chang. Etherthavatheaga. Therigerar

  • @karthim8984
    @karthim8984 3 ปีที่แล้ว +1

    Jai sendrayan......💘💘💘

  • @Targetguys
    @Targetguys 3 ปีที่แล้ว +4

    bro antha place la iranthavar full drinks la poi anga irukura marathula mothi thalai apdiyea muthugu pakkam vanthuruchi, atha photo eduththa photographer nangathan. ippo intha place la pongal vachi venduthal vaikuravanga ellorum andra state ku semmaram vetta pogumbothu antha trip success aagiduchina keda vetti pongal veikurom nu vendikittu povanga. avanga venduna mathiri nadantha vantha video la pakura mathiri pongal vaippanga. nan neraiya murai vellore pogumbothu pathu iruken.

    • @sgcbe-pd3qm
      @sgcbe-pd3qm 3 ปีที่แล้ว

      Place particular send me

    • @katrathukaialavu
      @katrathukaialavu  3 ปีที่แล้ว +1

      thanks brother

    • @katrathukaialavu
      @katrathukaialavu  3 ปีที่แล้ว +2

      @@sgcbe-pd3qm amarthy - jamanamarathur road- thiruvannamalai mavattam

    • @sgcbe-pd3qm
      @sgcbe-pd3qm 3 ปีที่แล้ว

      @@katrathukaialavu kk

  • @manisrinivasan8064
    @manisrinivasan8064 3 ปีที่แล้ว

    Suber bro

  • @youtubehari3134
    @youtubehari3134 3 ปีที่แล้ว

    Pandi anna nice video anna anna enga ooruku vanthutta santhosam

  • @Gunavathi-mj4kr
    @Gunavathi-mj4kr 3 ปีที่แล้ว +1

    🏺🎂🍅🦆🤼‍♂️ super

  • @subashinisundarajan1822
    @subashinisundarajan1822 3 ปีที่แล้ว

    Vera level anna 👌🏻👌🏻🙌🙌🤗🤗

  • @gnanavel7098
    @gnanavel7098 3 ปีที่แล้ว

    My place very nice location

  • @crazyboy7458
    @crazyboy7458 3 ปีที่แล้ว +1

    Hats off KK Team🤩

  • @pandianpandian8635
    @pandianpandian8635 3 ปีที่แล้ว +2

    முதல்ல கேட்ட குரல் வேரை
    மாதரிஇருந்தது

  • @rahimkutta
    @rahimkutta 3 ปีที่แล้ว

    Naatukoli ilai.. ithu prailor koli tha but booster kudukama valapange

  • @sathesh.k2205
    @sathesh.k2205 3 ปีที่แล้ว

    Bro vellore la erukiga bro

  • @rraja8100
    @rraja8100 3 ปีที่แล้ว

    super anna

  • @kadappa..kaja007
    @kadappa..kaja007 3 ปีที่แล้ว

    Aamai Kari seiyunga bro

  • @dhilsat
    @dhilsat 3 ปีที่แล้ว +1

    Bro oru chinna suggestion... 1.45 la drone shot la oru template irrukula(more green than yellow)... adha follow pannunga bro

  • @t.pradeept.pradeep4441
    @t.pradeept.pradeep4441 3 ปีที่แล้ว

    செம்ம

  • @chandrasekar3415
    @chandrasekar3415 3 ปีที่แล้ว

    Super super,,

  • @sounderrajm2882
    @sounderrajm2882 3 ปีที่แล้ว

    Hi Pandian bro Awesome..
    And one small fun word's if it's happens it's 2 be True and it's good for his life.la bro..
    Hi bro Say senraiyane to pray for his marriage bro if it's happens it's good for him.la bro...

  • @shiva-hf6tb
    @shiva-hf6tb 3 ปีที่แล้ว

    Super sir which place is this

  • @dhanusribalu705
    @dhanusribalu705 3 ปีที่แล้ว

    Hi I am Balu super video

  • @shankaralsinarimuthu7485
    @shankaralsinarimuthu7485 3 ปีที่แล้ว

    Brother there is battery generator in future you can buy it .Jackery 1800watt.portable.

  • @வினோத்குமார்-ம8ல
    @வினோத்குமார்-ம8ல 3 ปีที่แล้ว

    Super bro

  • @SatishYadav-fi1js
    @SatishYadav-fi1js 3 ปีที่แล้ว +1

    Veraleval 🥳

  • @duraipandi3241
    @duraipandi3241 3 ปีที่แล้ว +2

    Hai sentraaya anna

  • @lifescenario1553
    @lifescenario1553 3 ปีที่แล้ว +1

    Ithu kalar kozhi valantha apuram ipdi tan irukkum

  • @jacksparrowjacksparrow9042
    @jacksparrowjacksparrow9042 3 ปีที่แล้ว

    Super seagar anna engal Puthiyasamayal seanalai subscirabe pannunga nanbargalea

  • @satishkapi
    @satishkapi 2 ปีที่แล้ว

    It would be nice if you could pin the location u visit always it ll b nice if v get a chance to visit these places

  • @rajiraj34
    @rajiraj34 3 ปีที่แล้ว

    பாண்டி அண்ணன் செல்வது உண்மை

  • @VigneshVicky-je5sq
    @VigneshVicky-je5sq 3 ปีที่แล้ว

    Manjal thool oru alava podunga alavukumerinam athuvum abathu

  • @MuraliM-qw5xd
    @MuraliM-qw5xd 3 ปีที่แล้ว

    Anna athu prailuru kozhi than aanal athu valarpu nattu kozhi murai

  • @ryokeshwaran7858
    @ryokeshwaran7858 3 ปีที่แล้ว +1

    Frist comment

  • @prasannaraja7716
    @prasannaraja7716 3 ปีที่แล้ว

    Artist a