TIN NATTUKOZHI FULL GRILLED | நெருப்பில் வாட்டப்பட்ட டின் நாட்டுக்கோழி கிரில் சிக்கன் | TIN CHICKEN

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 23 ส.ค. 2024
  • TIN NATTUKOZHI FULL GRILLED | நெருப்பில் வாட்டப்பட்ட டின் நாட்டுக்கோழி கிரில் சிக்கன் | TIN CHICKEN
    SUBSCRIBE for more such Videos: bit.ly/Katrathu...
    Follow us: / katrathukaialavupandi
    Follow us: Twitter: / kkaialavu
    Like us: Facebook: / katrathukaialavu
    TO Promote your videos contact : KATRATHUKAIALAVU@GMAIL.COM
    For Contact : +919500 007 195
    WATCH ENJOY & SHARE!

ความคิดเห็น • 323

  • @avvaidixon5861
    @avvaidixon5861 3 ปีที่แล้ว +57

    பணம் கொடுத்து உதவியவரின் பெயரை தமிழில் எழுதி காட்டியதற்கு நன்றி

  • @sappanipasupathybabed1482
    @sappanipasupathybabed1482 3 ปีที่แล้ว +95

    கவுண்டமணி : Sekar anna செந்தில் : Sendrayan 😂😂😂

  • @happenssg
    @happenssg 3 ปีที่แล้ว +7

    வாழ்த்திய அனைவருக்கும் நன்றி இந்த நற்செயலை செய்து கொடுத்த கற்றது கையளவு குழுவுக்கு எங்களின் உள்ளம் நிறைந்த நன்றிகள்.
    அன்புடன்
    தமிழ்வாணன்
    சரண்யா

  • @rathinavel8883
    @rathinavel8883 3 ปีที่แล้ว +31

    உங்க சேனல்ல செம டைம்பாஸ் பொழுது போகாத தெரியல டெய்லியும் 3 எபிசோட் பார்ப்பேன்

  • @tcfyt5304
    @tcfyt5304 3 ปีที่แล้ว +11

    Sandrayan anna na pudiikuinravanga oru like poduinga please

  • @RajaRaja-wr6vr
    @RajaRaja-wr6vr 3 ปีที่แล้ว +14

    மாஸ்டர் வேற லெவல் தான் சூப்பர்👌👌👌👌

  • @kuwaitlifedriver..0070
    @kuwaitlifedriver..0070 3 ปีที่แล้ว +1

    கூடிய விரைவில் வில்லேஜ் குக்கிங் சேனல் போல் நீங்களும் ஒரு கோடி சாக்ரெட் நீங்களும் பெறுவீர்கள் எனது மனமார வாழ்த்துக்கள்

  • @NagaRaj-li6sb
    @NagaRaj-li6sb 3 ปีที่แล้ว +3

    தமிழ்வாணன் சரண்யா 🌹🙏🙏🙏🙏வாழ்த்துக்கள் வாழ்க நல்ல மனசு ❤

  • @sunstar9583
    @sunstar9583 3 ปีที่แล้ว +1

    உங்களுக்குள் மரியாதை முக்கியம்.காமெடி செய்தாலும் உங்களுக்குள் முகம் சுழிகாத அளவு வார்த்தை முக்கியம். சென்றாயனுக்கு கொஞ்சம் மரியாதையை சொல்லிதந்தால் தொடர்ந்து subscriber ஆக இருப்பேன். Chang மாஸ்டர்க்கு வாழ்த்துக்கள், சிறந்த மனப்பான்மை உள்ளவர்

  • @RELAXMUSIC-jv6ft
    @RELAXMUSIC-jv6ft 3 ปีที่แล้ว +1

    உங்க வீடியோ பார்க்க சூப்பரா இருக்கு அண்ணே நேரம் போரதே தெரியல மேலும் உங்கள் குழு வளர வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் 👍👍👍

  • @KrishnaVeni-kl2wb
    @KrishnaVeni-kl2wb 3 ปีที่แล้ว +1

    ஏழைகளின் வாழ்த்து என்றும் நிலைத்திருக்கும் ❤️❤️ அதை கொண்டு சிரமப்பட்டு சேர்த்த கற்றது கையளவு குழுவிற்கு நல்வாழ்த்துகள் பல 🙏🙏

  • @sivaprakash9269
    @sivaprakash9269 3 ปีที่แล้ว +6

    Eppavum Vera level pandi Anna 🥰

  • @Magesh143U
    @Magesh143U 3 ปีที่แล้ว +2

    தமிழ்வாணன் சரண்யா... அவர்களுக்கு இனிய திருமண நாள் வாழ்த்துக்கள் 🎉🎉🎉

  • @SoulInBowl
    @SoulInBowl 3 ปีที่แล้ว +1

    அற்புதமான வீடியோ வெளியீடு. மக்களுக்கு உணவு கொடுப்பதன் இறுதி பகுதி நன்றாக இருக்கிறது

  • @rathinavel8883
    @rathinavel8883 3 ปีที่แล้ว +14

    எங்க ஊர் பக்கம் வந்தா கொஞ்சம் சொல்லுங்க நாங்க உங்கள பார்க்கிறோம் எங்க ஊர் தருமபுரி

    • @sripriya4031
      @sripriya4031 3 ปีที่แล้ว +1

      Dharmapuri 😄😄😄

  • @Tamizhvanan-ke1ri
    @Tamizhvanan-ke1ri 3 ปีที่แล้ว +9

    சென்றாயன் அண்ணன் ஃபேன்ஸ் எல்லாம் ஒரு லைக் போடுங்க

    • @duraisamy805
      @duraisamy805 3 ปีที่แล้ว +1

      Avan oru loosu pundai... Avanuku ne fan a? Apadina ne oru mental punda

  • @mohandasmohandas648
    @mohandasmohandas648 3 ปีที่แล้ว +1

    நல்ல மனம்படைத்த உங்கலுக்கு திருமண நாள்நல்வாழ்த்துக்கள் நன்றி வாழ்கவழமுடன்

  • @K.karthickece06
    @K.karthickece06 3 ปีที่แล้ว

    உணவு பொருட்கள் தேவைப்படும் மக்களுக்கு தேடி சென்று நல் உதவி செய்யும் கற்றது கையளவு குடும்பத்தினர் அனைவருக்கும் வாழ்த்துக்கள் செம்மையா இருக்கு💐🌺👌👏

  • @moorthymoorthy1330
    @moorthymoorthy1330 3 ปีที่แล้ว +7

    Master oda big fan! All the best keep rock

  • @mugeleswaranwaran9082
    @mugeleswaranwaran9082 3 ปีที่แล้ว

    மிக்க மிக்க நன்றி. உங்களுடைய உணவும் உதவி மனப்பான்மையும் மிகச் சிறப்பாக நடைபெற்று வருகிறது. கடவுள் எப்போதும் எல்லோருக்கும் நல்லதே செய்வார். அடுத்த காணொளியை மீண்டும் சந்திப்போம்.

  • @kumarsankaran8667
    @kumarsankaran8667 3 ปีที่แล้ว +2

    மகிழ்ச்சி அண்ணா கற்றதுகையளவுவாழ்கவளமுடன்

  • @baskars9577
    @baskars9577 3 ปีที่แล้ว +1

    சிங்கப்பூர் சரண்யா தமிழ்வாணன் நலமுடன் வாழ வாழ்த்துகிறேன்.

  • @jacksparrow3930
    @jacksparrow3930 3 ปีที่แล้ว +6

    உங்க டீம்ல இருந்து இன்னும் காமடி எதிர்பாக்குரோம்

  • @mammamgigolosyoutubersrevi9631
    @mammamgigolosyoutubersrevi9631 3 ปีที่แล้ว +1

    Long live Tamilvaanan and Saranya. Long live Pandi and your team for the service. Master Chang neenga vera level. Inga TIN vechi samaikka anumathi illai. Any alternative method?

  • @mohanr9953
    @mohanr9953 3 ปีที่แล้ว +2

    Tin grill is super by chang great KK Team variety food God bless u all

  • @soundarraj2755
    @soundarraj2755 2 ปีที่แล้ว

    ஐயா உங்க சமையல் சூப்பரா எங்க ஊருக்கு எப்போ வருவீங்க நீங்க வாங்க தயவுசெய்து

  • @momdaughter6194
    @momdaughter6194 3 ปีที่แล้ว +3

    Saranya thamilvanan 🙌🖐🙏super🙏

  • @user-iv4ub3jp7e
    @user-iv4ub3jp7e ปีที่แล้ว

    உங்க ப்ரோக்ராம் எல்லாம் சூப்பரா இருக்கு அண்ணா

  • @snatesan7669
    @snatesan7669 3 ปีที่แล้ว +10

    சிங்கப்பூர் சரண்யா தமிழ்வாணன்
    Subscribe சார்பாக நீங்க 100 குழந்தை பெத்து 1000 வருஷம் வாழ இறைவனை வேண்டிக்கிறோம்....🙈🙈🙈

  • @rampriya9892
    @rampriya9892 3 ปีที่แล้ว +1

    John Thambi unka samayal vera level Sentraiyan sekar anna comedy super Pandi Thambi unka comment
    Super 🤔🤔🤔🤔👍👍👍👍👍🙏🐈🙏🙏🙏

  • @cammy12.
    @cammy12. 3 ปีที่แล้ว

    வணக்கம் நண்பர்களே உங்களுடைய பதிவு அருமையாக உள்ளது வாழ்த்துக்கள் அன்புடன் ஈழத்தமிழன் 🙏🙏🙏

  • @gunaseelan9564
    @gunaseelan9564 3 ปีที่แล้ว +1

    MM and kodathampi
    Miss you your videos ☺️

  • @appuappusamy1043
    @appuappusamy1043 3 ปีที่แล้ว +2

    திருக்குறள் நன்றாக இருந்தது.நீங்க ரசிக்கவும் சிரிக்கவும் வைப்பீங்க.இனிமேல் சிந்திக்க ஒருதிருக்குறளும் சொல்லுங்க.

  • @soundarraj2755
    @soundarraj2755 2 ปีที่แล้ว

    சாங் மார்ட் செய்ற ஒரு சமையலும் எங்களுக்கு சூப்பராக இருக்கிறது எங்களுக்கு எப்போது திருப்தி பண்ண போறீங்க

  • @minifoodsjaisingh
    @minifoodsjaisingh 3 ปีที่แล้ว +1

    கலக்கல் bro 👍👍

  • @rockstamilstatus4637
    @rockstamilstatus4637 3 ปีที่แล้ว

    Unga video ellam supera irukku but editing konjam vadivelu memes konjam add pannunga anna supera irukkum

  • @poompuharebinesarntk9291
    @poompuharebinesarntk9291 3 ปีที่แล้ว

    அருமை... நீங்கள் எந்த ஊர் அண்ணா

  • @balaamir1956
    @balaamir1956 3 ปีที่แล้ว +3

    சூப்பர் சாங்வாழ்த்துக்கள்

  • @Sathesh06
    @Sathesh06 3 ปีที่แล้ว

    Nice and keep helping poor people 🙏🙏🙏👍👍👍

  • @murugadx4975
    @murugadx4975 3 ปีที่แล้ว +2

    Maasaa kettha
    Katrathu kaiyalava
    Oohhoi ❤️

  • @queen_of_smilee_23
    @queen_of_smilee_23 3 ปีที่แล้ว

    Different video annaivarum nalamudan vazha I will pray for our team

  • @rktallvideos8542
    @rktallvideos8542 3 ปีที่แล้ว

    Unga videos intha 🔐 down la eanakun poluthupokku super na

  • @gunaseelanm3479
    @gunaseelanm3479 3 ปีที่แล้ว

    Sendrayan Anna no 1fan. Inaiki Vera level sendrayan Anna 😂😂😂

  • @udhayaraj34
    @udhayaraj34 3 ปีที่แล้ว

    இனிய திருமணநாள் நல்வாழ்த்துக்கள் 💐🙏

  • @karthick4u2008
    @karthick4u2008 3 ปีที่แล้ว

    Ithu naatu koli ya??? Kari segapa irukum

  • @rajeshp9597
    @rajeshp9597 3 ปีที่แล้ว

    மிகவும் சிறப்பாக உள்ளது
    வாழ்த்துக்கள்

  • @annamalai7760
    @annamalai7760 3 ปีที่แล้ว +1

    Chentrayan ennaiku maapla😎 maari erukaaru supper na

  • @s.ramkumar2318
    @s.ramkumar2318 3 ปีที่แล้ว +12

    அருமை அண்ணா வாழ்த்துக்கள் 😍😍😍👌👌👍👍🙏🙏🙏

  • @rmworld6776
    @rmworld6776 3 ปีที่แล้ว +3

    Super pandiyan anna🥰🥰💯💯💯💯💯🥰🥰🥰💯

    • @kalaipandi1294
      @kalaipandi1294 3 ปีที่แล้ว

      ரொம்ப பேசுறீங்க அண்ணன்

  • @harip9533
    @harip9533 3 ปีที่แล้ว

    Sekar and nandu .. semmmaa funnuu paa.... Super video pandi bro 👍.. master arivuku ethuvume eedagathu

  • @pachatamilan360
    @pachatamilan360 3 ปีที่แล้ว

    Unga channel verum samayal matum ilama comedy ku senryan sekar anna vera level la panranga mostly avangluku lam yarum help panrathu ila nenga thedi poiyu kudukringa congrats ithu ku mela avanga mansara solranga parunga nenga nala irukanum nu ithula vera santhosm vera ethlum ila superb bro's itha mari nenga neriya peruku help pananum 👌👌👌👌

  • @pravinkumar6042
    @pravinkumar6042 3 ปีที่แล้ว +6

    07:05 etti pakamudiyalaya compound ah potrukku anga
    Ithellam eppadi pa timing la varuthu …

  • @feelingsalone554
    @feelingsalone554 3 ปีที่แล้ว

    Avaru Krishnan puthusa cooking master pidichsutaru pola 😀😀😀😀

  • @vigneshvicky4841
    @vigneshvicky4841 3 ปีที่แล้ว +1

    Master mines pandra yappudi vedio podiinga

  • @user-xc4yn3kz1e
    @user-xc4yn3kz1e 3 ปีที่แล้ว

    எங்கள் ஊர் காரைக்குடி மிஸ் பண்றேன் தற்ப்போது சென்னையில்

  • @vaanmekam3836
    @vaanmekam3836 3 ปีที่แล้ว

    காரைக்குடி பாண்டியன் நகர் வந்தீங்களா. எங்க பகுதிக்கு பக்கத்தில். ஆகா மிஸ் பன்னிட்டேனே. உங்களை பார்த்து இருக்கலாம். தெரியாம போச்சு.

  • @sathyarajsathyataj9138
    @sathyarajsathyataj9138 3 ปีที่แล้ว

    Ellorum saptinga pandi anna eppo epadi sapiduvanga

  • @kothandanmoni2569
    @kothandanmoni2569 3 ปีที่แล้ว

    அருமை அண்ணா வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்

  • @kuwaitlifedriver..0070
    @kuwaitlifedriver..0070 3 ปีที่แล้ว

    பார்க்கும் பொழுது கண்ணீர் வருகிறது எனக்கு

  • @revathirevathi5961
    @revathirevathi5961 3 ปีที่แล้ว

    Sandrayan sekaer Anna supar kamenesan vera leval

  • @prabakarans7167
    @prabakarans7167 3 ปีที่แล้ว

    அண்ணா உங்க ஸ்டைல்ல பல்லிப்பாளையம் சிக்கன் செய்ங்க...👍👍👍

  • @prakashsavetree9437
    @prakashsavetree9437 3 ปีที่แล้ว

    சூப்பர் அண்ணா

  • @Nature_farmingdelta
    @Nature_farmingdelta 3 ปีที่แล้ว +3

    சாங் மாஸ்டர் வாய்ஸ்ல change இருக்கே....

  • @muniandyshan3165
    @muniandyshan3165 3 ปีที่แล้ว

    Super anaa veraleval valtukal from Malaysia

  • @manimaranramalingam3260
    @manimaranramalingam3260 3 ปีที่แล้ว

    Pandi bro supper....

  • @informationisvaluable8860
    @informationisvaluable8860 3 ปีที่แล้ว +1

    Wish happy wedding anniversary to saranya tamilvanan..

  • @raviramachandran9090
    @raviramachandran9090 3 ปีที่แล้ว

    சேகர் அண்ணன் வாழ்த்துக்கள்

  • @santhosevijayakumar7147
    @santhosevijayakumar7147 3 ปีที่แล้ว

    சாங் மாஸ்டர் வேற லெவல்🥰🥰🥰🥰

  • @JothiJothi-ww6jl
    @JothiJothi-ww6jl 3 ปีที่แล้ว

    Valththukkal ellarukum God bless you

  • @moorthicomedy2542
    @moorthicomedy2542 3 ปีที่แล้ว +2

    சூப்பர் ஹை

  • @noobgamingtm4627
    @noobgamingtm4627 3 ปีที่แล้ว +1

    Madurai ku vanga bro samayal panna

  • @rajnapolian8091
    @rajnapolian8091 3 ปีที่แล้ว

    Salt uppu na henna meaning mr shekar

  • @DHANUSH-z7s
    @DHANUSH-z7s 3 ปีที่แล้ว +1

    Vera level

  • @smartdude4574
    @smartdude4574 3 ปีที่แล้ว +11

    Enna nga eppo paru naatu koli , naatu nandu nu sollitu irukinga,
    Oru naai, nari, keeri,muyal, udumbu nu adichi video podunga bhaa 😂😂😂😂🤣

    • @pachatamilan360
      @pachatamilan360 3 ปีที่แล้ว +1

      Athuku apuram channel yah adichi poduvanga TH-cam la nenga solra mari pana 😄😄😄😄

    • @smartdude4574
      @smartdude4574 3 ปีที่แล้ว +1

      @@pachatamilan360 😂😂😂

  • @PavithraPAvi-gv2wk
    @PavithraPAvi-gv2wk 3 ปีที่แล้ว

    Supersekaranna

  • @vickysathish8988
    @vickysathish8988 3 ปีที่แล้ว +2

    11 Wedding Aniversary 🎉🔥🔥❤️

  • @kavithakavi5833
    @kavithakavi5833 3 ปีที่แล้ว +1

    Hiii padi na Senriyanuku deth pathi pesuvar vera yadhum theriyadha

  • @ramakrishnankrishnan1141
    @ramakrishnankrishnan1141 3 ปีที่แล้ว

    அனைத்தும் அருமை

  • @vj__kumar
    @vj__kumar 3 ปีที่แล้ว +2

    பாண்டி அண்ணா mm எங்க போனாரு?

  • @jayaapm562
    @jayaapm562 3 ปีที่แล้ว

    Master oda big fan

  • @Aathi-Kannan
    @Aathi-Kannan 3 ปีที่แล้ว

    Enga v2ku pakkathula...plss update area video upload before....I'm missing u r team

  • @boomboxentertainmentsmalay6075
    @boomboxentertainmentsmalay6075 3 ปีที่แล้ว

    Good job team..From Malaysia

  • @gobinath3789
    @gobinath3789 3 ปีที่แล้ว

    Very good food

  • @anitharsuperbro8159
    @anitharsuperbro8159 3 ปีที่แล้ว

    Super cook sir 🙌👌👏😋

  • @sivanthammalv1562
    @sivanthammalv1562 3 ปีที่แล้ว

    Very super

  • @rockstarsekar8031
    @rockstarsekar8031 3 ปีที่แล้ว

    வீடியோ சூப்பர் 👌👍

  • @vijifarmer005
    @vijifarmer005 3 ปีที่แล้ว

    Arumai

  • @sujithaselvam6133
    @sujithaselvam6133 3 ปีที่แล้ว

    Hi brothers ne ga anaivarum vazga vallamudam

  • @Godhvmercy
    @Godhvmercy 3 ปีที่แล้ว

    Pandi gets to eat or not?

  • @theshxmeer
    @theshxmeer 3 ปีที่แล้ว

    I thought silver play button

  • @haridassvinoth8989
    @haridassvinoth8989 3 ปีที่แล้ว +1

    Super semma fun

  • @kaniviews-5240
    @kaniviews-5240 3 ปีที่แล้ว

    Super...

  • @vengadeshvengadesh1149
    @vengadeshvengadesh1149 3 ปีที่แล้ว +1

    Super

  • @santhoshverapadyachiyar3118
    @santhoshverapadyachiyar3118 3 ปีที่แล้ว

    VeraVera Vera level thaliva

  • @jayakumardarsan9041
    @jayakumardarsan9041 3 ปีที่แล้ว

    உங்க channelku இப்பதான் வர்ரேன் வணக்கம்🌹🌹

  • @rejeshkaliyappan9898
    @rejeshkaliyappan9898 3 ปีที่แล้ว

    Very very super pro

  • @madhudi2003
    @madhudi2003 3 ปีที่แล้ว

    Nan dan first person to see this video

  • @arunpans8262
    @arunpans8262 3 ปีที่แล้ว

    Semaya comedy ah iruku anna

  • @balaramu9322
    @balaramu9322 3 ปีที่แล้ว

    நம்ம ☔ தம்பி எங்கே ❓

  • @lotuschickencentre5109
    @lotuschickencentre5109 3 ปีที่แล้ว

    Vera level pandy team