கால் வலி, கால் பிடிப்பு, பாத வலி, கால் கடைச்சல், தொடை வலி நீங்க எளிய பயிற்சி! Leg pain relief yoga

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 22 ต.ค. 2024

ความคิดเห็น • 84

  • @MadhuDharani-v1n
    @MadhuDharani-v1n 10 หลายเดือนก่อน +12

    கால் வலையில் ரொம்ப கஷ்டப்பட்டு இருந்தேன் இந்த வீடியோ பார்த்த உடனே எனக்கு உதவியா இருந்தது ரொம்ப நன்றி அண்ணா

  • @sriraanajee3317
    @sriraanajee3317 2 ปีที่แล้ว +5

    தோழரே தங்களிடம் நீண்ட காலமாக எதிர்ப்பார்த்த ஒரு வீடியோ உடலுக்கு தேவையான முக்கிய யோக ஆசனங்கள் மற்றும் உடற்பயிற்சி ஏதோ ஒன்று ஆசனமோ உடற்பயிற்சியோ
    சொல்லி தரகேட்டு இருத்தேன் உங்கள் பதிவிற்காக பல மாதங்களாக உள்ளேன் உங்கள் பதிவு ஒவ்வொருன்றும் மிகமிக பயனழிக்கிறது

  • @SenthilKumar-mk1hc
    @SenthilKumar-mk1hc 8 หลายเดือนก่อน +1

    உங்களுடைய இந்த இந்த பதிவு தெளிவாக இருந்தது. yoga position நீங்கள் four sides காண்பித்தார்கள். இது போல் யாரும் தெளிவாக position காண்பிக்கவில்லை. உங்கள் இந்த வீடியோ Super. மிக்க நன்றி

  • @ganesant3576
    @ganesant3576 4 หลายเดือนก่อน

    அருமையான பதிவு. கோடி நன்றிகள்

  • @karthikkk3136
    @karthikkk3136 ปีที่แล้ว +2

    தோழர் பயன் உள்ள தகவல்.

  • @paramasivam4695
    @paramasivam4695 ปีที่แล้ว +2

    Nanriiya. Valhavalamutan

  • @balasinghamkuddiyar8213
    @balasinghamkuddiyar8213 ปีที่แล้ว +2

    நன்றி தம்பி. வாழ்க வளமுடன்.

  • @ilangovangovindarajan3377
    @ilangovangovindarajan3377 ปีที่แล้ว +2

    நல்ல பதிவு அளித்த நண்பருக்கு நன்றிகள் பல.
    இந்த இரண்டு ஆசனங்களையும்(பலன் என்ன என்று தெரியாமல்) நான் செய்து கொண்டிருக்கிறேன்.

    • @gnanasubramani4616
      @gnanasubramani4616 ปีที่แล้ว

      ஐயா வணக்கம் தமிழ் கண்டு எடுத்த thava புதல்வன் vazha

  • @sanjaytharun27deve22
    @sanjaytharun27deve22 2 ปีที่แล้ว +1

    Sir idupu javu vilagal sollution solluga please🙏🙏

  • @jothikarajajothikaraja5888
    @jothikarajajothikaraja5888 2 ปีที่แล้ว +5

    bro Nan cricketer 10over bowling panna next day kuthingaal ku Mela romba pain iruku elumbu valiya ila narambu problem ah nu therila

  • @dhanams9685
    @dhanams9685 2 หลายเดือนก่อน

    Super thambi

  • @sudharajessh8645
    @sudharajessh8645 2 ปีที่แล้ว +5

    hi sir, fr knee pain, varicose veins pain in right leg kyu fr blood circulation remedies, exercises sollunga sir it's useful for all

  • @mumtajrazeed2561
    @mumtajrazeed2561 11 หลายเดือนก่อน +1

    சியடிக்கா வலிக்கு ஒரு பய்ற்சி சொல்லுங்க சார். பிளீஸ்

    • @iyarkaimanithan
      @iyarkaimanithan  11 หลายเดือนก่อน +1

      Pls click the link
      th-cam.com/video/S8TUTrcp5lA/w-d-xo.htmlsi=NY8DuJXt-ZCO8v-Y

  • @eswarangirija7693
    @eswarangirija7693 ปีที่แล้ว +1

    எனக்கு 1வருடமாக வலி உள்ளது
    தாங்க முடியாத அளவு கட்டாயம் செய்வேன் thank you very much

  • @JothiAdavan
    @JothiAdavan ปีที่แล้ว +4

    மிகவும் நன்றி 🙏

  • @sangeethal2414
    @sangeethal2414 ปีที่แล้ว +4

    Thankyou sir....

  • @sakthisarathip9724
    @sakthisarathip9724 ปีที่แล้ว +2

    Eppa sir seiyanum...

  • @VpvetrivelVpvetrivel
    @VpvetrivelVpvetrivel 9 หลายเดือนก่อน

    Bro enakum ade problem thanks 👍 nanba

  • @jeyasimmonrobert8134
    @jeyasimmonrobert8134 9 หลายเดือนก่อน +1

    இரத்தத்தில் சக்கரை அளவு சீராக இருக்க வேண்டும் 100/180 மிக அவசியம் ☝️

  • @marialouis324
    @marialouis324 ปีที่แล้ว +3

    மிகவும் நன்றி சார்!

  • @vinoprabha2774
    @vinoprabha2774 2 ปีที่แล้ว +3

    நன்றி அண்ணா

  • @paramasivam4695
    @paramasivam4695 ปีที่แล้ว +1

    Arumai.supev

  • @shaji3573
    @shaji3573 2 ปีที่แล้ว +1

    Psoriatic arthritis ku video podunka iyya

  • @irudayarajpackiam2119
    @irudayarajpackiam2119 ปีที่แล้ว +1

    thanks

  • @Saiporkodi
    @Saiporkodi ปีที่แล้ว +1

    Thanks Thambe

  • @vijaysanghee2383
    @vijaysanghee2383 2 ปีที่แล้ว +2

    Thanks bro. Tennis elbow remedy podunga bro

  • @sudharajessh8645
    @sudharajessh8645 2 ปีที่แล้ว +1

    hi sir for Normal headache nd fr migraine headache exercise sollunga

  • @muthumari6243
    @muthumari6243 ปีที่แล้ว +1

    sir enakku kuthi kaal vali irukku, and kaal muttiyin pin pakkam also light vali irukkunga enna problem sollunga and solution also

  • @mohamednifras5843
    @mohamednifras5843 5 หลายเดือนก่อน +1

    எனக்கு நீங்கள் சொல்ற வலி வருத்தம் இரண்டு மாதங்களாக உள்ளது

  • @paramasivam4695
    @paramasivam4695 ปีที่แล้ว +1

    Thankyou.sir. valhavalamutan

  • @jamunavpm5119
    @jamunavpm5119 2 ปีที่แล้ว +3

    Thank you 🙏

  • @paramasivam4695
    @paramasivam4695 ปีที่แล้ว +1

    Iyarkai.manithan.supev.valhavalamutan. valhavalamutan. Valhavalamutan

  • @paramasivam4695
    @paramasivam4695 ปีที่แล้ว +1

    Gathering

  • @mubarakbeegum5955
    @mubarakbeegum5955 ปีที่แล้ว +1

    Brother anakku sciatica problethaal romba kasta padukiran intha yoga chaialasma.

    • @iyarkaimanithan
      @iyarkaimanithan  ปีที่แล้ว

      Pls click the link
      th-cam.com/video/S8TUTrcp5lA/w-d-xo.html

  • @kalimuthukarupaiah6328
    @kalimuthukarupaiah6328 11 หลายเดือนก่อน +1

    Thank you sir

  • @saraswathisubramanium6944
    @saraswathisubramanium6944 ปีที่แล้ว +1

    useful tips tks.

  • @valarmathisanthamoorthi1198
    @valarmathisanthamoorthi1198 ปีที่แล้ว +1

    Thanks a lord

  • @vanajak9229
    @vanajak9229 ปีที่แล้ว +2

    Thank you doctor

  • @ravithilakchand7615
    @ravithilakchand7615 11 หลายเดือนก่อน

    சார் இந்தyoga 65 வயதுக்கு மேல் இருப் பவர்க்கு சரிவராது

  • @jayapalanvasudevan9646
    @jayapalanvasudevan9646 ปีที่แล้ว +1

    GOOD SIR

  • @aneesfathimasakulhameed3818
    @aneesfathimasakulhameed3818 8 หลายเดือนก่อน

    Yhank u sir

  • @jksundari
    @jksundari 2 ปีที่แล้ว +2

    sir super advise

  • @muthumarimuthumari3740
    @muthumarimuthumari3740 ปีที่แล้ว +1

    Rompa ரொம்ப kastam epdi syerathu

  • @banu6054
    @banu6054 2 ปีที่แล้ว +1

    Sir yenaku acl pcl mcl la mild sprain nu mri report iruku but hip to knee varaikum pain and twist aguthu narambu pidichu ilukuthu

    • @thalakrish7042
      @thalakrish7042 ปีที่แล้ว +1

      Iam massage therapists ...mudhuku vali moottu vali iduppu vali anaiththu valikalaiyum saripannamudiyum 100sadhavitham padhukappa irukkum

  • @lalitharamakrishnan7568
    @lalitharamakrishnan7568 2 ปีที่แล้ว +9

    ஐயா எனக்கு 71 வயதாகிறது கீழே உட்கார முடியாது ஆனால் எல்லா வலியும் உள்ளது மாற்று ஏதாவது உண்டா

    • @கவிகுயில்
      @கவிகுயில் 4 หลายเดือนก่อน +2

      இப்போ உங்க வயது 72.....
      வலி சரியாச்சா..

    • @smartisra9250
      @smartisra9250 หลายเดือนก่อน +1

      😂😂😂​@@கவிகுயில்

  • @jothis566
    @jothis566 2 ปีที่แล้ว +1

    Arumaiyana idieo

  • @srieeniladeeksha
    @srieeniladeeksha ปีที่แล้ว +2

    🙏🏿🙏🏿🌹🌹
    கால் நடக்க முடியாமல் வலியால் கஷ்டப்பட்டேன்
    தற்செயளாக உங்கள் வீடியோ கண்ணில் பட்டது
    பார்த்தவுடன் செய்து பார்த்தேன்
    வலி குறைந்துவிட்டது
    மிக்க நன்றிகள் சார்

  • @senthusenthu9826
    @senthusenthu9826 ปีที่แล้ว +1

    ஒவொன்றும் எத்தனை முறை செய்யவேண்டும் sir

  • @Nandakumar-yp9gv
    @Nandakumar-yp9gv ปีที่แล้ว +1

    Superb ji

  • @subasurai5115
    @subasurai5115 หลายเดือนก่อน

    கீழ இருக்கவே முடியாது தம்பி எனக்கு❤

  • @gnanamparamasivam1460
    @gnanamparamasivam1460 2 ปีที่แล้ว +2

    தம்பி எனக்கு 74 வயது நீங்க சொன்னதுமாதிரி கொஞ்சம் கஷ்ட்டப்பட்டு செய்து முன்னேற்றம் கண்டேன் விரைவில் முழுமையா செய்து குணமடைய முயற்சிக்கிறேன் நன்றி இது போன்று வேறு சில வலி நிவாரண பயிற்சிகளை தாருங்கள்
    உ தா : கழுத்து பிடரி வலி
    இடுப்பு வலி
    தோள்பட்டை வலி

  • @vijayaveervijaya9704
    @vijayaveervijaya9704 10 หลายเดือนก่อน

    எனக்கு போனா மாதம் 27,11,2023அன்று வைரல் பீவர் வந்தது அன்று முதல் எனக்கு கை கால் வழியாக உள்ளது 😢

  • @rasenthiramjanaki5091
    @rasenthiramjanaki5091 ปีที่แล้ว

    Good

  • @mohanar5636
    @mohanar5636 2 ปีที่แล้ว +1

    Can I contact you sir.. I have some doubts..

  • @rinok5245
    @rinok5245 ปีที่แล้ว +1

    குதி கால் ல ஏதோ ஊருவது போல உள்ளது... என்ன காரணம் தீர்வு சொல்லுங்க .... நன்றி

  • @sugumarans9265
    @sugumarans9265 2 ปีที่แล้ว +4

    ஐயா எனக்கு வயது 63 அரைமணிநேரத்திற்க்குமேல் நிற்க்கும்போது வலதுகால் கெண்டைகால் சதையில் வலிஅதிகமாகிறது நடக்கும்போது தாங்கிதான் நடக்கமுடிகிறது .நீங்கள் சொன்ன பயிற்ச்சி செய்தேன்.இதில் என்னால் தலையை கால் முட்டிமீது படுகிறமாதிரி குனியமுடியவில்லை.இருந்தாலும் செய்தேன் தலை கால்முட்டியில் படவில்லை .இப்படி செய்யலாமா கொஞ்சம் வலி குறைகிறது

    • @ahamadimam7090
      @ahamadimam7090 ปีที่แล้ว

      இங்க 30 வயசு ஒரு நிமிசம் நிக்க முடியல 😢, 63 வயசுல அரைமணி நேரம் நிக்கிரக்கன்னா சந்தோசம்

  • @ramzanyepiya1688
    @ramzanyepiya1688 ปีที่แล้ว

    Thouzukai மாதிரி உள்ளது

  • @nishavijay7398
    @nishavijay7398 ปีที่แล้ว +1

    Bro etuppu matrum totaipakuthi vali poga yenna seiyanum

    • @nandhinibalaji6550
      @nandhinibalaji6550 ปีที่แล้ว

      Sir when you🙏 have been a long time madurai varvakala

  • @jayalakshmikumar2105
    @jayalakshmikumar2105 2 ปีที่แล้ว +1

    Vaaaaaalgha valamudan sir 🙏

  • @reenapavan5399
    @reenapavan5399 ปีที่แล้ว

    Bro enaku mulankaal pinala aakemana pain or aarechal eruku enna panrathu

  • @ww-hy1cw
    @ww-hy1cw 2 ปีที่แล้ว +1

    Romba vali night la thungumpothu vali romba

  • @vipofficial7007
    @vipofficial7007 ปีที่แล้ว +1

    Anna yenakku migavom payanullatha eruthathu romba nadri

  • @arulmanickam4856
    @arulmanickam4856 ปีที่แล้ว +1

  • @PadmalanchanaPadmalanchana
    @PadmalanchanaPadmalanchana 8 หลายเดือนก่อน

    🙏🙏🙏

  • @nandhiniezhil4356
    @nandhiniezhil4356 ปีที่แล้ว +1

    அண்ணா எனக்கு கால் நீட்டி கிட்டு பிடிக்க முடியவில்லை மற்றும் இரண்டு முட்டி நடுவெ தலை குனிந்து கால் பிடிக்கமுடியவில்லை அண்ணா வழி அதிகம் உல்லது

    • @iyarkaimanithan
      @iyarkaimanithan  ปีที่แล้ว

      கவலைப்பட வேண்டாம்! முதல்முறை முயற்சி செய்யும்போது அப்படித்தான் இருக்கும்! சிறிது பழக பழக அல்லது முயற்சிக்க முயற்சிக்க வலி குறையும்! நீங்கள் முயற்சி செய்ததே பெரும் வெற்றிதான்! வாழ்த்துக்கள்! அதிகம் முயற்சிக்க வேண்டாம்! பொறுமையாக, மெதுவாக, கவனத்துடன் தொடர்ந்து முயற்சி செய்யுங்கள்!👍

    • @najeebareeza1321
      @najeebareeza1321 ปีที่แล้ว

      ​@@iyarkaimanithan9

  • @padmavathy8314
    @padmavathy8314 ปีที่แล้ว +1

    😊😊😊

  • @iusk7062
    @iusk7062 ปีที่แล้ว +1

    மனிதனிலும் இயற்கை, செயற்கை என்று உண்டா ?

  • @santhoshmurali7682
    @santhoshmurali7682 2 ปีที่แล้ว +1

    🙏

  • @Tulasi553
    @Tulasi553 5 หลายเดือนก่อน

    இடுப்பு வலியில் தான் கால் வலி வந்தது..அதற்கும் இதே பயிற்சி தானா

  • @lalithan874
    @lalithan874 2 ปีที่แล้ว +2

    மிக்க நன்றி.