leg cramps while sleeping|தசை பிடிப்பு கால் பாத வலி எரிச்சல் நீங்க குணமாக kaal vali|dr karthikeyan

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 4 ต.ค. 2024
  • leg cramps while sleeping|தசை பிடிப்பு கால் பாத வலி எரிச்சல் நீங்க குணமாக kaal vali|dr karthikeyan
    #legcramps || #கால்வலி || #பாதவலி || #கால்எரிச்சல் || #kaalvali || #musclecramps || #drkarthikeyan
    In this video dr karthikeyan explains about the leg and muscle cramps symptoms and origin of spasm and leg cramps with the help of diagram of legs and its nerve supply. Further various reasons for leg cramps (கால் வலி பாத வலி) such as intense physical activity, pregnancy, smoking and dehydration and exercise are explained followed by the first aid modalities for management of muscle and leg cramps (கால் எரிச்சல் பாத எரிச்சல்). Doctor karthikeyan ends the video by explaining about the treatment modalities available for treatment of leg and muscle cramps.
    Doctor Karthikeyan MBBS., MD (Community Medicine)
    Dr Karthikeyan MBBS., MD (Community Medicine)
    Email: karthikspm@gmail.com
    Website: www.doctorkart...
    My other videos:
    Back pain and sciatica treatment in tamil - • low back pain sciatica...
    Heart attack symptoms treatment in tamil - • heart attack symptoms ...
    Corn callus foot crack treatment in tamil - • corn callus foot crack...
    Varicose veins exercise and treatment - • varicose veins exercis...
    Lipoma treatment in tamil - • lipoma treatment in ta...
    Deep Vein Thrombosis - • deep vein thrombosis e...
    Bile stones exercise and treatment - • gallbladder stones tre...
    Constipation - foods and exercise - • Food and exercise for ...
    Foods for kidney stones and natural treatment in tamil - • Foods for kidney stone...
    Foods for gastric acidity - • Foods to reduce acidit...
    Exercise and Foods to reduce blood sugar and control diabetes in tamil - • Exercise and Foods to ...
    Exercises and foods to reduce knee pain in tamil - • Exercise and Foods to ...
    Exercises for corona in tamil - • Exercises for corona i...
    Foods for health | how to remove pesticides from fruits and vegetables in tamil | Dr Karthikeyan
    • Foods for health | how...
    Foods to reduce blood sugar and control diabetes in tamil part 2 - • Foods to reduce blood ...
    Foods to reduce blood sugar and bp - spices in tamil | Dr Karthikeyan part 2 -
    • Foods to reduce blood ...
    Foods to reduce blood sugar and bp - is tea coffee good in tamil | Dr Karthikeyan -
    • Foods to reduce blood ...
    Foods for Health - balanced diet and calorie counting in tamil | Dr karthikeyan tamil -
    • Foods for Health - bal...
    Foods for health - coconut oil benefits and brushing techniques in tamil | Dr karthikeyan
    • Foods for health - coc...
    foods for health | which cooking oil is better and best | Dr karthikeyan tamil
    • foods for health | whi...
    Foods to reduce blood sugar and bp - spices in tamil | Dr Karthikeyan part 1
    • Amazing medicinal uses...
    Do you have good or bad cholesterol | Doctor karthikeyan explains in tamil
    • Do you have good or ba... |
    Diabetic Diet and Foods to reduce blood sugar and control diabetes in tamil | Doctor Karthikeyan
    • Diabetic Diet and Food...
    Paleo Diet and Foods to reduce blood sugar and control diabetes in tamil | Doctor Karthikeyan
    • Paleo Diet and Foods t...
    Foods to reduce blood pressure blood sugar and control diabetes in tamil | Doctor Karthikeyan
    • Foods to reduce blood ...
    Foods to reduce blood sugar and control diabetes in tamil | Doctor Karthikeyan
    • Foods to reduce blood ...
    Simple exercises to reduce blood pressure in tamil - • simple exercises to re...
    Low back pain relief exercise demo - • Low back pain relief h...
    Home Exercises for corona - • Home Exercises for Cor...
    Mosquito bite prevention - • why mosquitoes bite se...
    Doctor karthikeyan comedy humour video - • Food and Exercise vs d...

ความคิดเห็น • 1.1K

  • @lakshmisampath6008
    @lakshmisampath6008 3 ปีที่แล้ว +166

    முதலில் உங்களுக்கு நன்றி டாக்டர் 🙏. எனக்கு கால் வவி காரணமாக தூக்கமே வராமல் பல வருடமாக மிகவும் கஷ்டமாக இருந்தது. இந்த வீடியோவில் நீங்கள் கூறிய இந்த முறையை பின்பற்றினேன். கால் வலி இல்லாமல் நன்றாக தூங்கினேன். மீண்டும் ஒருமுறை நன்றி

    • @drkarthik
      @drkarthik  3 ปีที่แล้ว +82

      எனது உழைப்பு உங்களைப்போன்றவர்களுக்கு பயன் அளிக்கிறது என்பதை கேட்கும்போதுதான் ஒரு டாக்டருக்கு உண்மையான சந்தோஷம்...

    • @sakeenabdulcader5403
      @sakeenabdulcader5403 3 ปีที่แล้ว +2

      @@drkarthik I am awaiting your reply.
      I sent a long message.
      You have replied one above mine.
      Can you kindly share with me your email address please?
      Thanks

    • @lakshmisampath6008
      @lakshmisampath6008 3 ปีที่แล้ว +5

      @@drkarthik வாழ்க வளமுடன்

    • @simmalakshmi510
      @simmalakshmi510 3 ปีที่แล้ว +1

      நீங்கள் எந்த ஊர் டாக்டர்

    • @ManjulaManjula-ih2tx
      @ManjulaManjula-ih2tx 3 ปีที่แล้ว +6

      @@drkarthik superb dr..etthana dr ku ipdi nalla manasu varum.nenga life long nallarukanum dr🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @boopathipartheeban9978
    @boopathipartheeban9978 3 ปีที่แล้ว +75

    சார். நீங்க மற்ற Dr களை விட வேறுபட்டவராக தெரிகின்றீர்கள் !
    உள்ளபடியே மகிழ்ச்சி !!

  • @bagawathyherold8367
    @bagawathyherold8367 ปีที่แล้ว +7

    எனக்கு இரவில் அடிக்கடி வருவதுண்டு. இனி நீங்கள் சொன்னபடி கால்களுக்கு பயிற்சி கொடுக்க போகிறேன்.
    தெளிவாக விளக்கம் சொன்னீர்கள் டாக்டர்.
    மிக்க மிக்க நன்றி 🙏🙏

  • @ssr7222
    @ssr7222 2 ปีที่แล้ว +15

    உங்கள் சேவை என்றும் எங்களுக்கு அவசியம் நன்றிகள் கோடி sir 🙏🙏🙏

  • @mallikadevi1978
    @mallikadevi1978 3 ปีที่แล้ว +2

    டாக்டர் எனக்கு குதிகால் வலதுபுறம்..இரவில் தூங்கி எழுந்து பாத்ரூம் போகும் போது கீழே கால் ஊன்றினால் குதிகால் பயங்கரமாக வலிக்கும். காலையில் எழுந்து வாக்கிங் க்ஷூ போட்டு நடப்பேன்..வந்து உட்கார்ந்து சிறிது நேரம் கழித்து நடக்கும் போது வலிக்கிறது..நீங்கள் சொல்வது போல செய்து பார்க்கிறேன்..ஆயுர்வேத மருந்தும் சாப்பிட்டேன்..குறைந்த மாதிரி இல்லை..எருக்க இலையை செங்கல் சூடு பண்ணி அதன்மேல் போட்டு வைக்கிறேன்..மிக்க நன்றி டாக்டர்

  • @TharaCollections
    @TharaCollections 3 ปีที่แล้ว +59

    Thank u Dr. எத்தனையோ பேர் இநத வலி எதனால் வருகிறது என்று புரியாமல் இருந்திருப்பார்கள்) .including me) இத்தனை விளக்கமாக யாரும் சொல்ல மாட்டார்கள். Thank u for ur explanartions.Dr.

    • @பாலன்-ர8த
      @பாலன்-ர8த 3 ปีที่แล้ว +2

      எப்படி இப்படி எல்லாம் யோசிக்கிறீர்கள் புல்லறிக்கின்றது

    • @banuanand8039
      @banuanand8039 3 ปีที่แล้ว +1

      Sir kaal kattaiviral mun pakuthiyil viralil nunipakuthiyil maruthupona feel one montha iruku sir enthala ipadi irukku enna seiyanum please
      Solusan kudunga sir t q

    • @alwayssmile8920
      @alwayssmile8920 2 ปีที่แล้ว

      @@banuanand8039 unga weight ena banu

  • @rmk1064
    @rmk1064 3 ปีที่แล้ว +5

    விளக்கம் மிகவும் அருமையாகவும், பயனுள்ளதாகவும் உள்ளது. நன்றி. வாழ்த்துகள்.

  • @historylover5042
    @historylover5042 3 ปีที่แล้ว +12

    உங்களின் ஒவ்வொரு பதிவும் மிக தேவையானதாகவும், மிக தெளிவாகவும்
    இருக்கின்றன. அதை நீங்கள் விளக்கும் விதமும் சூப்பர்.
    மிக உபயோகமான பதிவுகள். நன்றி.

    • @jothidurai2140
      @jothidurai2140 3 ปีที่แล้ว +1

      yr's expolanations very nice. வாழ்க வளமுடன்

  • @a.lourdhunathanlourd3070
    @a.lourdhunathanlourd3070 2 หลายเดือนก่อน +1

    மிக்க நன்றி சார். மிகவும் பயனுள்ள தகவல்.

  • @tsmtamil329
    @tsmtamil329 3 ปีที่แล้ว +4

    சூப்பர் சார்
    எனக்கும் அதே பிரச்சினை உள்ளது
    Thank you sir

  • @mageswaranv2896
    @mageswaranv2896 7 หลายเดือนก่อน +2

    மருத்துவத்தை எளிதாக அனைத்து மக்களுக்கும் கொண்டு சென்ற உங்களுக்கு கோடான கோடி நன்றி சார் ஜி 🎉🎉🎉🎉🎉🎉

    • @MuthusamyP-yu1xf
      @MuthusamyP-yu1xf 7 หลายเดือนก่อน

      ❤❤❤❤❤❤❤😮

  • @mathavimuthu2692
    @mathavimuthu2692 3 ปีที่แล้ว +6

    மிகவும் அருமையாக இருந்தது உங்கள் விளக்கம் நன்றி 🙌🙌😀🙏🙏🙏மாதவி முத்து கீரனூர்

  • @storekeeperTips
    @storekeeperTips 3 ปีที่แล้ว +7

    மருத்துவர் ஐயா🙏 எந்த எதிர்பார்பும் இல்லாமல் இவ்வளவு அருமை விளக்கம் கொடுத்ததற்க்கு நன்றி ஐயா🙏

  • @chandrusekar8161
    @chandrusekar8161 3 ปีที่แล้ว +8

    Karthikeyan Excellent explanatory video with mass presentation

  • @chitragopalsamy2118
    @chitragopalsamy2118 3 ปีที่แล้ว +1

    தங்கள் வீடியோக்கள் மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது.. இப்படி புன்னகையுடன் ஒரு மருத்துவரைப் பார்த்தால் நோய் தீர்க்கும் மருந்தாக உள்ளது
    நன்றிகள் கோடி 🙏🙏🙏🙏🙏
    எங்கள் ஊரில் நீங்கள் இல்லையே என்று சிறு வருத்தம் உள்ளது
    தங்கள் சேவைக்கு இறைவன் என்றும் நற்பலன் அருளட்டும்

  • @hermana4607
    @hermana4607 3 ปีที่แล้ว +17

    Thank you Doctor for sharing your knowledge and creating awareness. Very much beneficial to people suffering from cramps and RLS.

  • @kaleeswaribalaji6495
    @kaleeswaribalaji6495 3 ปีที่แล้ว +2

    அருமையான பதிவு சார்...எலும்பு தசை இணைப்பை எளிமையாக விளக்கியதற்கு நன்றி...

  • @RoseRose-kw5ne
    @RoseRose-kw5ne 3 ปีที่แล้ว +12

    அருமையான வீடியோ. படிக்கதவர்கள் கூட இலகுவாக புரிந்துகொள்ளும் அளவுக்கு மிக தெளிவாகவும், சுவாரசியமாகவும் இருக்கிறது சார். இது அனைவருக்கும் உகந்த வீடியோ. மிக்க நன்றி சார்.

  • @coldasfrancis1475
    @coldasfrancis1475 3 ปีที่แล้ว +1

    நேற்றுத்த்தான் கால்வலி, உடம்புவலிக்கு டொக்டரடம் போன்னான். நீங்கள் தந்த ஆலோசனைக்கு நன்றி். உங்கள் பணி எங்களுக்கு நல்ல உதவியாக இருக்கிறது். அதுகும் உங்கள் விளக்கம்👌👌👌 இனி நீங்கள் சொன்ன பயிற்சியை செய்கிறேன்.1000ம் நன்றிகளும் வாழ்த்துக்களும்.

  • @kalaivaniv8098
    @kalaivaniv8098 3 ปีที่แล้ว +5

    எனக்கு இந்த பிரச்சினை பல வருடங்களாக உள்ள து பயிற்சி சொல்லி த் தந்தாத ற்கு .மிக்க நன்றி சார்🙏

  • @arumugamannamalai
    @arumugamannamalai 3 ปีที่แล้ว +10

    பயனுள்ள தகவல், நன்றி டாக்டர் 🙏

    • @kalaiselvi779
      @kalaiselvi779 2 ปีที่แล้ว

      மிக்க நன்றி கார்த்திகேயன் டாக்டர்

  • @tube-jo2ny
    @tube-jo2ny 3 ปีที่แล้ว +9

    Thank you doctor and God bless you ❤ ❤❤❤

  • @muthurajanavarany666
    @muthurajanavarany666 ปีที่แล้ว

    மிகவும் அருமையான விளக்கத்துடன் கூடிய பேச்சு டாக்டர்.
    ஒரு டாக்டர் புன்னகை பூத்த முகத்துடன் பேசும் விதமே நோயாளிகளுக்கு பாதி நோய் குணமாகும். அப்படியே டாக்டர் கார்த்திகேயனின் அன்பான பேச்சு எனக்கு மிகவும் பிடித்தது.
    இறைவன் அருள் ஆசியுடன் வாழ்க வளமுடன் பல்லாண்டு காலம்.👌👌👌👍👍👍👏👏👏

  • @as36
    @as36 3 ปีที่แล้ว +9

    கொஞ்ச நாளா நான் இந்த கால் வலியால் அவதி படுறேன். நைட் தூங்க முடியல.. மிக்க நன்றி sir இந்த பதிவை போட்டதுக்கு 🙏🙏🙏

  • @manjulamanju3362
    @manjulamanju3362 2 ปีที่แล้ว +1

    Nejamave neenga doctor thana sir.. Etha thappa nenachi kekkala...... Eppola doctor ketta ponave athigsma money tha collect paneanganu solranga.... But neenga very good sir..... I'm really impressed. . God bless you sir

  • @umaarrvind9483
    @umaarrvind9483 3 ปีที่แล้ว +21

    Excellent Doc!! Thanks a lot!

  • @yegammairamanathan7780
    @yegammairamanathan7780 2 ปีที่แล้ว +1

    வலி வரும் போது மட்டும் சிறு சிறு (உடற்) பயிற்சிகள் செய்தால் போதும் என்கிறீர்கள் இதை நானும் கடைபிடித்து, பின்னர் எனது கிடைத்த அனுபவத்தை இந்த பகுதியில் பதிவிடுகிறேன். தங்களின் அழகான தமிழ் உச்சரிப்புக்கு ஆயிரமாயிரம் நன்றிகள்!! வாழ்க வளமுடன்!!! புதுக்கோட்டையில் இருந்து கணபதி ராமநாதன்.

  • @krishnavenymuthusamy4481
    @krishnavenymuthusamy4481 3 ปีที่แล้ว +84

    ஏன் கருத்து தெரிவிப்பவர்கள் தமிழில் எழுதவில்லை. மருத்துவர் அழகான தமிழில் பேசுகிறார் ஆனால் .தமிழ்நாட்டு மக்கள் தமிழை வளர்ப்பது போல் தெரியவில்லை.

    • @keerthi.k5382
      @keerthi.k5382 2 ปีที่แล้ว +3

      நல்ல சொன்னீர்கள்

    • @rameshjanakiram4756
      @rameshjanakiram4756 2 ปีที่แล้ว +4

      People who listened to these videos are not only tamilians.so language doesn't have any importance here.Matter only matters.The Doctor should be happy many other than tamil speaking community is also following and watching his useful videos

    • @mimam6100
      @mimam6100 2 ปีที่แล้ว +9

      சில/பலரின் தொலைபேசியில் தமிழில் எழுத வசதி இல்லை. அதுதான் முக்கிய காரணம்.

    • @leychasai5437
      @leychasai5437 2 ปีที่แล้ว

      Sry it because I'm not Tami writing oriented persone. Very for it.

    • @kalai7753
      @kalai7753 ปีที่แล้ว

      ​@@mimam6100 language option ல் போய் தமிழ் install செய்து கொள்ளலாம்

  • @gayathrivaithyanathaswamy6637
    @gayathrivaithyanathaswamy6637 3 ปีที่แล้ว +1

    குதிகால் வலிக்கு ஒரு பதிவு போடுங்கள் டாக்டர்... ஏற்கனவே இருந்தால் link share செய்யுங்கள்... மிகவும் நன்றி.. அருமையான விளக்கம்

    • @Vpsk-bw5zj
      @Vpsk-bw5zj 2 ปีที่แล้ว

      30 வயதில் எனக்கு குதிகால் வலி வந்தது. காலணி மாற்றிய பிறகு குறைந்தது

  • @vasanthasrinivasan27
    @vasanthasrinivasan27 3 ปีที่แล้ว +5

    Streching very good solution . Thanks Dr

  • @gnanakumaridavid1801
    @gnanakumaridavid1801 3 ปีที่แล้ว +12

    I am ever grateful to you Doctor

  • @srinivasantrl4053
    @srinivasantrl4053 ปีที่แล้ว +1

    தங்களுடைய கருத்துக்கள் தெளிவாக புரிகிறது.மிக்கநன்றி

  • @balaambigha1635
    @balaambigha1635 3 ปีที่แล้ว +12

    மிக அருமையான பதிவு சார்.நீண்ட வருடங்களாக இதற்கு தீர்வு கிடைக்காமல் தவித்தேன்.மிக்க நன்றி சார்👌🙏

  • @a.srinivasanappaswamy8493
    @a.srinivasanappaswamy8493 3 ปีที่แล้ว +1

    நல்ல பதிவு
    குறிப்பாக வயது முதிர்ந்தவர்களுக்கு நல்ல பலன் அளிக்கும் என எண்ணுகிறேன்
    வாழ்த்துக்கள் Dr.

  • @gracymalliga5953
    @gracymalliga5953 3 ปีที่แล้ว +3

    Super neenga nalla programme panriga use full video Thank you.

  • @thangams9738
    @thangams9738 3 ปีที่แล้ว +1

    மிகவும் நன்றி டாக்டர். உண்மையில் வலி வரும் போது மிகவும் பயந்து போகிறேன். உங்கள் விளக்கம் எனக்கு மிகவும் பயனுடைய தாக இருக்கிறது. நன்றி ஐயா

  • @basheerahmed1002
    @basheerahmed1002 3 ปีที่แล้ว +12

    Respected Dr , Excellent topics going on lecture from you public are very much interested & Follow up your guidance ,God bless you and your family members .

    • @nctamil1730
      @nctamil1730 3 ปีที่แล้ว

      th-cam.com/video/QPuVUtszXPM/w-d-xo.html

    • @padmavenkat7257
      @padmavenkat7257 3 ปีที่แล้ว +1

      Please is there any medicine or exercise to cure Parkinson.

    • @t.asrinivasan9797
      @t.asrinivasan9797 2 ปีที่แล้ว

      சார் வணக்கம். ஒரு வாட்ஸ்ஆப் குழு தகவல். நான் செய்து பார்த்து உணர்ந்தது. இடது கால் கண்டைக்கால் தசையில் பிடிப்பு ஏற்பட்டால் வலது காதை வலது கையால் மூடிக்கொண்டு பின்பக்கம் ஸ்டெர்ச் செய்ய வேண்டும். அதுபோலவே வலது காலில் தசைப்பிடிப்பை இடது கையால் இடது காதை மூடிக்கொண்டு பின்பக்கம் ஸ்டெர்ச் செய்தால் உடனடியாக வலி விலகும்.

  • @sumathiarumugam9289
    @sumathiarumugam9289 3 ปีที่แล้ว +4

    Dr your explaination is very clear and very useful to us thank you sir keep it up

  • @meshbharani
    @meshbharani 3 ปีที่แล้ว +8

    Superb sir.. really feeling the relax after that exercise.

  • @LakshmiLakshmi-yw2yh
    @LakshmiLakshmi-yw2yh 3 ปีที่แล้ว +2

    Thank you so much sir nan Rompa nala intha prachanayala kastapattu Kittu irunthean your video is very usefull sir 👏👏

  • @vetrislife5337
    @vetrislife5337 3 ปีที่แล้ว +5

    Thank you very much Dr May God bless you sir

  • @valarbala4072
    @valarbala4072 ปีที่แล้ว +1

    நீங்கள் சொன்ன பயிற்சி செய்து போது நன்றாக வலி
    குறைந்து.மிக்க நன்றி சார்

  • @angelradhakrishnan8128
    @angelradhakrishnan8128 3 ปีที่แล้ว +6

    Thanks doctor please arrange one get-together charges whatever it is 👌

  • @manosiva392
    @manosiva392 7 หลายเดือนก่อน +1

    மிக்கநன்றி Dr

  • @kadijanajimudeen2610
    @kadijanajimudeen2610 3 ปีที่แล้ว +4

    Thank you so much Doctor very good useful messages

  • @kkarthikeyan7223
    @kkarthikeyan7223 2 ปีที่แล้ว +1

    மகிழ்ச்சி சார் - தங்களுடையப் பதிவு மிக மிக அருமை பயனுள்ளதாக இருந்தது - வாழ்க வளமுடன்

  • @saupakiyampakiya481
    @saupakiyampakiya481 3 ปีที่แล้ว +2

    I have this problem sir, most of the days feel pain night only, i thought that due to the gastric problem disturbing me and also my food habits, i understood now sir thanks a lot, continue ur services please

  • @margaretjeyamala-qc2ji
    @margaretjeyamala-qc2ji 7 หลายเดือนก่อน

    Excellent.பமரமக்களும் இலகுவாக விளங்கிக் கொள்ளக்கூடியவாறான விளக்கம் sir.

  • @Canadasiva876
    @Canadasiva876 3 ปีที่แล้ว +1

    அருமையான பதிவு டாக்டர்
    நீங்கள் சொன்னது போல் வெரிகோஸ் வருத்தத்திற்கு உடற்பயிற்சி செய்கிறேன் 80வீதம் வருத்தம் குறைவு.நன்றி உங்களுக்கு

  • @kopperundevisenthil2704
    @kopperundevisenthil2704 3 ปีที่แล้ว +8

    இத்தனை நாட்களாக இந்த வலிக்கான காரணம் தெரியாமல் அதனோடு போராடிக்கொண்டிருந்தேன்.அருமையான விளக்கம் கொடுத்தீர்கள் டாக்டர் . 🙏🙏🙏

  • @bvegamsbvegams1462
    @bvegamsbvegams1462 2 ปีที่แล้ว

    ஐயா! நீங்களும் ,
    பத்மஶ்ரீ. Dr. பக்தவட்சலம். அவர்களை போல உங்கள் மாணவர்களுக்காக எடுக்கப்பட்ட காணொளி களை பொது மக்களுக்கும் காண்பித்து உள்ளீர்கள்.நீங்களும் மிக நல்லவர்தான்.
    தாழ் மையான வேண்டுகோள். கூடவே முறையான உணவு, போதிய அளவு இரத்தம், பயஉணர்வு இல்லாமை, குளிரை த்தாங்கும் சக்தி. இவைகளும் தேவைப்படும்.

  • @tamilselvi9748
    @tamilselvi9748 3 ปีที่แล้ว +3

    Thank you for the valuable information

  • @hemamohan2073
    @hemamohan2073 2 ปีที่แล้ว

    மிகத் தெளிவான அழகான விளக்கமான tips
    Easy to follow Thank you so much Dr.

  • @meenakshik7104
    @meenakshik7104 3 ปีที่แล้ว +3

    Thankyou Dr very useful.i used to get cramps I will try this

  • @carolinfelix2779
    @carolinfelix2779 3 ปีที่แล้ว

    அருமை யானா தீர்வு சொல்லி குடுத்தீருக்கீங்க. மிக்க நன்றி.

  • @sankrish9210
    @sankrish9210 3 ปีที่แล้ว +10

    Sir asathuringha
    Well done 🙏🏼🙌🏻👍

  • @ManjulaManjula-ih2tx
    @ManjulaManjula-ih2tx 3 ปีที่แล้ว +1

    Dr.. nangalum evvalavo drs patthurukom paisa vangurathulaye kuriya irupanga but nenga ivlo msgs solli ellarum nallarukanum u nenaikirenga dr.unga nalla manasuku life long nallarukanum dr nenga 🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @thilakchristopher8246
    @thilakchristopher8246 3 ปีที่แล้ว +3

    Thank You Doctor for this Video Clip... A simple way to avert Leg pain....

  • @muthurajanavarany666
    @muthurajanavarany666 3 ปีที่แล้ว +1

    உண்மையில் இந்த பதிவு எனக்கு மிகவும் ஒரு உற்சாகம் தருகிறது ! டாக்டர் .நான் ரொம்பவும் வலியால் கடந்த மூன்று வருடமாக கஷ்டப்பட்டு வருகிறேன். 2019 ல் இராமேஸ்வரம் கேணி தண்ணீர் எடுக்க விரைவாக நடக்கும் போது வழுக்கி வலது கால் நீட்டியபடி இடதுகால் மடக்கியபடி வேகமாக விழுந்து விட்டேன் , இதனால் வலது பின்கால்பகுதி கருநீலமாக கண்டல்ஏற்பட்டு மருந்தும் டிக்லோபினாக் ஊசியும் போட்டு நடக்கும் அளவுக்கு வந்ததும் ஒரு மாத விசாவில் வந்ததால் மீண்டும் பிரான்ஸ் நாட்டுக்கு வந்து விடேன். பின்பு இதுவரை கால்மரத்து வலியும் எரிச்சலுமாக ரொம்பவும் வேதனைபடுகிறேன். எனக்கு 70 வயது, வலிகுணமாக ஏதாவது மருந்து அல்லது வேறு வழி இருக்கிறதா டாக்டர். உங்கள் பேச்சு வார்த்தை கூட நோயைகுணமாக்கும் போல இருக்கிறது. நன்றி ! மகனே ! நன்றி. whatsapp number இருக்கிறதா ? டாக்டர் .நன்றி.

    • @drkarthik
      @drkarthik  3 ปีที่แล้ว

      நீங்கள் விழுந்து கிட்டத்தட்ட இரண்டு வருடங்கள் ஆகிவிட்டதால், புண் குணமாகியிருக்கும், ஆனால் முழுமையாக தசைகளூம், லிகமெண்ட்டுகளும் குணமாகவில்லை...உங்களுக்கு இந்த வீடியோவில் உள்ள உடற்பயிற்சியும், என்னுடைய இன்னொரு வீடியோ th-cam.com/video/uukcRLrSZ98/w-d-xo.html - இந்த உடற்பயிற்சிகளும் உபயோகமாக இருக்கும்..முயற்சி செய்து பாருங்கள்

  • @sarkhivlogs7578
    @sarkhivlogs7578 3 ปีที่แล้ว +8

    எனக்கு அடிக்கடி இந்த தொந்தரவு உள்ளது. அறிவுரைக்கு நன்றி.

  • @josephranjani4114
    @josephranjani4114 ปีที่แล้ว

    மிகச் சிறப்பு 🌹விலக்கம் ,தடுப்பதட்கு அறிவுரைக்கும் 🙏🙏🙏

  • @chithrasri74
    @chithrasri74 3 ปีที่แล้ว +5

    Yes as you said my mother had this problem and now me. I am diabetic for 15 years. Severe leg cramps during night because of climate. I am in Bangalore. I follow your instructions Dr. Thank You

    • @drkarthik
      @drkarthik  3 ปีที่แล้ว

      👍 yes , kindly try these exercises and this video exercises too...th-cam.com/video/uukcRLrSZ98/w-d-xo.html

  • @padmanabhan4730
    @padmanabhan4730 3 ปีที่แล้ว +1

    மிக்க நன்றி மருத்துவர் ஐயா

  • @unal_unaisfireboys
    @unal_unaisfireboys 3 ปีที่แล้ว +5

    Thank you so much doctor 🙏🙏🙏

  • @poornisandhoshsocialscience
    @poornisandhoshsocialscience 3 ปีที่แล้ว +2

    Sir iam 37, suddenly I had upper abdomenial pain for last 2days,went for CT scan it reported Acute Appendicitis.i undergone surgery.i can see atleast 6-7patients daily.i was shocked becoz I won't eat foods from hotels,junk foods etc.i had the habit of eating Oats, Ragi, kambu, samai, black rice etc.so please make video on Acute appendicitis..I hv to take precautions for my children. Sir I always watch ,Ur video & follow Ur tips.

    • @drkarthik
      @drkarthik  3 ปีที่แล้ว +1

      Acute Appendicitis is really not related to our life style habits such as food or exercise...It is not related to anything...Still we dont the real reason behind sudden inflammation of appendix ... I will make one video on this

    • @poornisandhoshsocialscience
      @poornisandhoshsocialscience 3 ปีที่แล้ว +1

      @@drkarthik thk u sir for Ur reply..pl make video on this,what should we do after surgery.

  • @jeyareginachristibai7627
    @jeyareginachristibai7627 3 ปีที่แล้ว +3

    Took tablet for cholesterol for 1 month. After that suffering much. Standing and Stretching...as you said. Mostly when taking any antibiotics or at chill seasons, suffering. Giving hot water ஒத்தடம் before sleep, gives a good relief.

  • @murugan120652
    @murugan120652 3 ปีที่แล้ว +1

    You are God gifted .Explanation superb.You will have Long life to serve people 🙏🙏🙏🙏🙏

  • @evangelinhepciba4944
    @evangelinhepciba4944 3 ปีที่แล้ว +4

    Perfect guidance wd frndly approach👌 Sir, upload a video regarding the difference btwn gout and arthritis and its causes ,effects and remedies. Tq n advnc!

  • @sugavanamthirumeni8176
    @sugavanamthirumeni8176 2 ปีที่แล้ว

    மரியாதைகுரிய ஐயா. நன்றி.
    நான் நீண்ட காலம் இந்தவலியால்
    அவதியுறுகிறேன் . தங்களின் வழிகாட்டுதலுக்கு நன்றி .இன்னும்
    முறையாக பயிற்சி துவங்கவில்லை. நம்பிக்கையோடு துவங்குகிறேன். நன்றி. வணக்கம்
    வாழ்க வளமுடன் வாழ்நாளெல்லாம் .தங்களாலமண் மயனுறுதல்

  • @jayajanu7427
    @jayajanu7427 3 ปีที่แล้ว +14

    இரவில் வலி வரும்போது அந்த இடத்தில் குளிர்ந்த நீரால் கழுவ வேண்டும். சில நிமிடங்களில் வலி குறைகிறது. எனக்கு இந்த அனுபவம் உண்டு

  • @muniyasamym3147
    @muniyasamym3147 3 ปีที่แล้ว +1

    அருமையான விளக்கம் சார் உங்கள் புன்னகையே மருந்து. எனக்கு ஒருசில நேரத்தில் தலையில் (வீங்குபது) உனர்வு ஏன் விபரமாக சொல்லுங்கள்

  • @prithvirajmohandoss5566
    @prithvirajmohandoss5566 3 ปีที่แล้ว +5

    Thank you sir... I use to get muscle pain while walking after 1500 to 2000 steps in the left side leg... I will take your valuable information and I do exercise before sleep...

  • @Selvarani3528
    @Selvarani3528 2 ปีที่แล้ว +1

    ரொம்ப நன்றி சார் நீங்க சொன்னது எல்லாமே எனக்கும் இருக்கு இன்னைக்கு நீங்க சொன்ன மாதிரி செய்றேன்

  • @thiminitubers5026
    @thiminitubers5026 3 ปีที่แล้ว +9

    I have leg cramps for years. My doc kept on saying vitamin deficieny etc and for whatever reason, I never knew about stretching. YT randomly suggested your video and after watching your video last evening, I did the foot stretching suggested by you and didn't have cramps last night. Thank you so much for sharing this info. 👌🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @tamilarasan1031
    @tamilarasan1031 2 ปีที่แล้ว

    தங்களின் சேவை மகமகதானது மகிழ்ச்சி நன்றி

  • @thenmozhiv4478
    @thenmozhiv4478 3 ปีที่แล้ว +4

    Wonder ful dr sakra mitayi pathathum school days gapaham varudhu dr kalvali thasai pidipuku arumaiya vilakam kuduthinga dr exercise also nice waiting for your next valuable video dr thanks a lot dr

  • @9383812
    @9383812 ปีที่แล้ว

    வணக்கம் டாக்டர் தங்களுடைய பதிவுகளை தவறாமல் பார்க்கிறேன் மிகவும் உபயோகமாக உள்ளது நீங்கள் பேசுவதும் தெளிவாக அழகாக புரிகிறது மிக்க நன்றி
    என்னுடைய இடது கனுக் கால்( உள் பக்கம்) முட்டி பகுதியில் பல வருடங்களுக்கு முன்பே அடிபட்டு சிறிது வீக்கம் இருந்தால் இப்போது வலி இருக்கிறது அந்த வீக்கம் போக என்ன செய்வது என்று கூறுங்கள்
    மற்றும் எனக்கு வெரிகோஸ் இருக்கிறது தயவுசெய்து அதற்காகவும் ஒரு பதிவு போடுங்கள் please
    K Rahman சேலம்

  • @dhanalakshmidhana1105
    @dhanalakshmidhana1105 3 ปีที่แล้ว +3

    மிகவும் பயனுள்ள குறிப்புகள் டாக்டர். நன்றி.

  • @estherrani9945
    @estherrani9945 ปีที่แล้ว +1

    Beautiful explanation
    Thank you doctor

  • @mohanraja2333
    @mohanraja2333 ปีที่แล้ว

    தெளிவான விளக்கம். அருமையான விளக்கம் சார். ❤️ நன்றி.

  • @devakumari7861
    @devakumari7861 3 ปีที่แล้ว +3

    Thank you doctor.

  • @kmchandra617
    @kmchandra617 3 ปีที่แล้ว +2

    Thank you very much for your explanation.very usefull exercise

  • @ravikumarsudalaimadan7058
    @ravikumarsudalaimadan7058 3 ปีที่แล้ว +5

    Thanks doctor for cramp video ,my father is aged around 75 yrs ,twice in a month he gets cramp pain at calf area , regularly every day he does physical exercise and he very active ,he had e neruo surgery done in 2017 ,one toe finger is abnormal it's numbness
    Dail he takes pregabalin 75 mg
    Can you give any suggestions or exercise is the only option

    • @drkarthik
      @drkarthik  3 ปีที่แล้ว

      stretching exercises will give good relief for him...

  • @packirisamy8409
    @packirisamy8409 3 ปีที่แล้ว +1

    அருமை பதிவு நல்வாழ்த்துக்கள் நன்றி ஐயா

  • @manjulaa4425
    @manjulaa4425 3 ปีที่แล้ว +4

    Well explained Doctor Anna🙏🙏🙏

  • @RadhaKrishnan-mv5dw
    @RadhaKrishnan-mv5dw 3 ปีที่แล้ว +2

    Super Dr. நீங்கள் சொன்ன வலிகள் எனக்குஇருக்கு அழகா தெளிவா விளக்கி சொன்னீங்க நான் முயற்ச்சி செய்கிறேன் மிக்க nandri கார்த்தி அய்யா
    ராதாகிருஷ்ணன் மலேசியா 🤩🤩

  • @rpnshree
    @rpnshree 3 ปีที่แล้ว +3

    🙏சார், எனக்கு இடது
    கால்,கை விரு விருனு இருக்கு அதற்கு என்ன செய்ய வேண்டும்..
    பதில் கூறவும் சார்.. 🙏🙏

  • @vijisankar2586
    @vijisankar2586 3 ปีที่แล้ว +1

    மிகவும் பயனுள்ளதான பதிவு.. ௮ழகாக ௭டுத்து சொல்கிறீர்கள் டாக்டர் சாா்.. நன்றி🙏..

  • @girijakrishnanseetharaman5598
    @girijakrishnanseetharaman5598 3 ปีที่แล้ว +4

    Thank you again dr. for the valuable information. 🙏😊

    • @krishnamoorthyv6173
      @krishnamoorthyv6173 3 ปีที่แล้ว

      உங்களின் இந்த விரிவான விளக்கத்திற்கு நன்றி நல்ல பயனுள்ள பல தகவல்களைப் பெற உதவுகிறது

    • @iamremacbe9688
      @iamremacbe9688 2 ปีที่แล้ว

      வணக்கம் ஸார் ஸார்.தாங்கள் சொன்ன குறிப்புக்கள் ரொம்ப உபகாரமானது.நான் ரொம்பவும் வலி அனுபவிச்சுக்கிட்டே இருந்தது ஆனால் ஸார் சொன்னது போல் செய்தப்போது சதை பிடிப்பும் வலியும் உடன் விட்டிருச்சு ரொம்ப நன்றி மனமார்ந்த நன்றி.
      ரீமா கோவை.

  • @kumaraveluannamalai6008
    @kumaraveluannamalai6008 3 ปีที่แล้ว +1

    Thank you very much for your valuable video
    It is very clear and simple

  • @praiseimmanuel2520
    @praiseimmanuel2520 3 ปีที่แล้ว +3

    Thank you very much Doctor for this video☺️☺️......Today morning wakeup pannathu la erunthu.....enaku left leg backside below knee pidichikichiii.....afternoon varaikum erunthuchiii....Now paravalaaa....Inthe video enagave innaiku pota Mari erunthuchiiii😊....

    • @drkarthik
      @drkarthik  3 ปีที่แล้ว

      Try the tips .. all the best

  • @selvarajvsuper6988
    @selvarajvsuper6988 3 ปีที่แล้ว +2

    ஐயோ dr 100km two wheeler driving per day Twenty20 years அவஸ்தை எனக்கு நன்றி 🙏👍

  • @jbragu1967
    @jbragu1967 2 ปีที่แล้ว +3

    Is deficiency of vitamins such as B12 or D a reason for muscle spasm and cramp?

  • @mortalgaming4775
    @mortalgaming4775 ปีที่แล้ว

    கால் வலி தடுப்பு முறைகள் விளக்கங்கள் அருமை அருமை நன்றி நன்றி டாக்டர் சார் வாழ்த்துக்கள் வணக்கம்.

  • @snehag7590
    @snehag7590 3 ปีที่แล้ว +3

    வணக்கம் டாக்டர். எனக்கு சுகர் இல்லை. வேறு எந்த பிரச்சனையும் இல்லை. ஆனால் கால் பாதம் மட்டும் பயங்கரமாக வலிக்கிறது. வீக்கம் கிடையாது. எரிச்சல் கிடையாது. எப்பொழுதும் ஐஸ்கட்டியில் காலை வைத்திருப்பது போல் , ஐந்தாறு ஊசியை ஒன்றாக வைத்து குத்துவது போல் வலிக்கிறது. தயவு செய்து நான் என்ன செய்யவேண்டும் என்று கூறுங்கள் டாக்டர்.

    • @sasipranesh6602
      @sasipranesh6602 3 ปีที่แล้ว

      Ennakun same problem what reason and treatment

    • @drkarthik
      @drkarthik  3 ปีที่แล้ว

      உங்களுக்கு இருப்பது நரம்பு சம்பந்தப்பட்ட நியூரோபதி....உங்கள் வயது, எத்தனை சர்க்கரை இருக்கிறது மற்றும் சர்க்கரை அளவுகள் கண்ட்ரோலில் உள்ளதா என பார்த்துவிட்டு அதற்குரிய ட்ரீட்மெண்ட் ஆரம்பிக்க வேண்டும்

    • @minnaljothi2421
      @minnaljothi2421 2 ปีที่แล้ว +1

      @@drkarthik Thank youDoctor your words are golden words. Now Iam getting 80% relief from the pain.

  • @kamal1961
    @kamal1961 ปีที่แล้ว +1

    மிக்க நன்றிகள் டாக்டர்.

  • @hechessscoaching9529
    @hechessscoaching9529 3 ปีที่แล้ว +6

    Thank you for the educative information. I have a problem of sacralisation of lumbar. Can you give personal consultation for this problem?

  • @jayalakshmipavithra4344
    @jayalakshmipavithra4344 3 ปีที่แล้ว +1

    sir super arumai yaruma ithamari clear speech kodukala. tq sir👌👌👌👏👏👍👍👍👍👍

  • @rajalajshmibalaji81
    @rajalajshmibalaji81 3 ปีที่แล้ว +3

    Excellent, thanks for sharing. I get heel pain sometimes in the night, i will follow your advice. 🙏🙏

  • @ezhilkodis5578
    @ezhilkodis5578 3 ปีที่แล้ว +1

    Miga nalla padhivu ivlo thelivaga porumayaga yaralum solla mudiyadhu Great Sir neenga thanks a lot