Traditional Thippili Rasam | திருப்திகரமான திப்பிலி ரசம் | Thangam mami samayal

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 19 ก.ย. 2023
  • #thippili #rasam #thangammamisamayal
    In this Traditional Thippili Rasam | திருப்திகரமான திப்பிலி ரசம் | Thangam mami samayal I have shown the ways to cook 5Thippili rasam. I hope you like this Traditional Thippili Rasam | திருப்திகரமான திப்பிலி ரசம் | Thangam mami samayal video. If you do so Like, Share, Comment, Subscribe and don't forget to press the "Bell" icon and select the "All" option.
    இந்த Traditional Thippili Rasam | திருப்திகரமான திப்பிலி ரசம் | Thangam mami samayal வீடியோவில் திப்பிலி ரசம் சமைப்பதற்கான வழிமுறைகளை கூறியிருக்கிறேன். இந்த Traditional Thippili Rasam | திருப்திகரமான திப்பிலி ரசம் | Thangam mami samayal வீடியோ உங்களுக்கு பிடிக்கும் என்று நம்புகிறேன். நீங்கள் அவ்வாறு செய்தால் லைக், ஷேர், கமெண்ட், சப்ஸ்கிரைப் செய்து "பெல்" ஐகானை அழுத்தி "ஆல்" ஆப்ஷனைத் தேர்ந்தெடுக்க மறவாதீர்.

ความคิดเห็น • 53

  • @vidhyamahesh427
    @vidhyamahesh427 9 หลายเดือนก่อน +9

    கல் சட்டியை பார்க்கவே அழகா இருக்கு. புடவை ,வளையல் ,நிதானம் உங்களை பார்த்து தான் கத்துக்கனும். நன்றிகள் பல

  • @susilavijayakumar1022
    @susilavijayakumar1022 9 หลายเดือนก่อน +4

    அருமையான ரசம். நிறைய Receipes போடுங்கோ

  • @sudhasriram7014
    @sudhasriram7014 9 หลายเดือนก่อน +1

    இனிய வணக்கம் அம்மா நமஸ்காரம் அருமை அருமை அருமை திப்பிலி ரசம் சூப்பர் சூப்பர் மா

  • @chandrasekarana4421
    @chandrasekarana4421 9 หลายเดือนก่อน +1

    Super rasam mami

  • @muralijayaraman169
    @muralijayaraman169 7 หลายเดือนก่อน

    Lovely mouth watering...

  • @selvibabu8860
    @selvibabu8860 10 หลายเดือนก่อน +1

    🎉🎉suppr Amma rasam

  • @aruk3421
    @aruk3421 9 หลายเดือนก่อน +1

    Some thing new .excellent

  • @umashanker4627
    @umashanker4627 9 หลายเดือนก่อน +1

    For this climate this rasam is very, very needed . Thank you so much

  • @MrUshkanna
    @MrUshkanna 10 หลายเดือนก่อน +1

    Besh besh mami rasam pramadham

  • @kamatchikamu9890
    @kamatchikamu9890 8 หลายเดือนก่อน

    Hard worker mami வணக்கம்.

  • @srividyasriram6381
    @srividyasriram6381 9 หลายเดือนก่อน +1

    Amazing Amma. 🥰😋😋😋😋

  • @dakshinachitra7999
    @dakshinachitra7999 9 หลายเดือนก่อน

    Super mami ungal samayal neraiya parthu saithu iruken mami nandrigal pala

  • @alameluramachandran7504
    @alameluramachandran7504 9 หลายเดือนก่อน +2

    Mami naan ungaathukku vanthu unga ksl chatti, வெங்கலம் பாத்திரம் enakku venum pkease😂❤

  • @arunkumarv8454
    @arunkumarv8454 10 หลายเดือนก่อน +4

    Amma super ❤❤❤❤❤

  • @sankariramanravi792
    @sankariramanravi792 9 หลายเดือนก่อน +1

    Super mami

  • @queensheilaemmanuel5571
    @queensheilaemmanuel5571 9 หลายเดือนก่อน

    அருமையான ரசம் தங்கம் மாமி❤❤

  • @umasrinivasan5125
    @umasrinivasan5125 6 หลายเดือนก่อน

    Super Mami. Thanks

  • @ushag8943
    @ushag8943 9 หลายเดือนก่อน +1

    mami rasam super. mami measurement description box la podhugo. useful for all.

  • @lalithavaitheeswaran9095
    @lalithavaitheeswaran9095 10 หลายเดือนก่อน +1

    அம்மா மிகவும் அருமை உங்களிடம் நிறைய விஷயங்கள் உள்ளன எப்படி இவ்வளவு பெரிய பணிகளை செய்து கொண்டு இருக்கிறீர்கள் உங்கள் பணி தொடர வாழ்த்துக்கள்

    • @Thangammamisamayal
      @Thangammamisamayal  10 หลายเดือนก่อน

      எல்லாம் உங்களை போன்ற அன்பானவர்களின் ஊக்கத்தால்தான். நன்றி 🙏

  • @mahalakshmiseetharaman8855
    @mahalakshmiseetharaman8855 9 หลายเดือนก่อน +1

    Super mami. Your Videos with Dhina Sir also super. Thank you!

  • @rajeshwarimuthusamy7138
    @rajeshwarimuthusamy7138 8 หลายเดือนก่อน

    மாமி இவ்வளவு வயதிலும் உங்கள் உழைப்பிற்கு வணங்குகிறேன் வாழ்க வளமுடன்

  • @ushasrinivasan443
    @ushasrinivasan443 8 หลายเดือนก่อน

    திப்பிலி ரசம் சூப்பர் மா நிறைய ரெசிபி இது மாதிரி போடுங்ககோ நன்றி

  • @skinfo360view9
    @skinfo360view9 9 หลายเดือนก่อน

    Nerya recipe different ah healthy ah video podunka mam. Old is gold.true mam

  • @lathar64
    @lathar64 9 หลายเดือนก่อน

    👌👌🙏

  • @a.punithakousalyakousalya6177
    @a.punithakousalyakousalya6177 10 หลายเดือนก่อน +1

    Arumaiyana marunthu rasam supper mami.enga amma kal chatti vaithirunthanga.

  • @mirshuschannel8515
    @mirshuschannel8515 10 หลายเดือนก่อน +2

    Mami super. Poosanikai puli kootu senjen Nanna erundhudu.

  • @sudharajagopalan1152
    @sudharajagopalan1152 9 หลายเดือนก่อน

    Dhinappadi panra samayal illama
    Different a kudungo Mami, thank u

  • @sarasaswaminathan2028
    @sarasaswaminathan2028 9 หลายเดือนก่อน +1

    Mami
    Namaskaram
    I like the kadai you are using . Where to get it?

    • @Thangammamisamayal
      @Thangammamisamayal  9 หลายเดือนก่อน

      It is available in all vessels shop.

  • @shanthijaya8080
    @shanthijaya8080 10 หลายเดือนก่อน +1

    Vappampoo rasam send me

  • @jayanthigowtham5333
    @jayanthigowtham5333 5 หลายเดือนก่อน

    மாமி அருமையான ரசம். நீங்க உபயோக படுதர நெய் தூக்கு எங்க வாங்கினது.?

    • @Thangammamisamayal
      @Thangammamisamayal  5 หลายเดือนก่อน +1

      காரைக்குடி.

    • @jayanthigowtham5333
      @jayanthigowtham5333 5 หลายเดือนก่อน

      நெய் உபயோக படுதினா problem இல்லையே..

  • @sankariesha3745
    @sankariesha3745 8 หลายเดือนก่อน

    Is kuchchi thippili, different from kandan thippili.

  • @usharanganathan3266
    @usharanganathan3266 9 หลายเดือนก่อน

    Idhu maari niraiya podungo mami. Varungala kuzhaindhaigalaku romba udaviya irukum

  • @nalinisampat1906
    @nalinisampat1906 9 หลายเดือนก่อน

    Mami sadakuppai and arisi thipili enda rasathuku poduvom

  • @rameshbalan7953
    @rameshbalan7953 9 หลายเดือนก่อน

    greetings mami from madras, i will buy the THIPPLI and make the rasam. Also mami i do see your programmes how to make murukku and other items and want to buy but the issue is payment not being told and iI dont do online yransactions and can deposit the amount for the items, warm regards, ramesh

  • @ushag8943
    @ushag8943 9 หลายเดือนก่อน +1

    put Receipe nos by one by one v useful

    • @Thangammamisamayal
      @Thangammamisamayal  9 หลายเดือนก่อน

      Will upload soon

    • @ushag8943
      @ushag8943 9 หลายเดือนก่อน

      @@Thangammamisamayal welcome

  • @sivagamasundaris3176
    @sivagamasundaris3176 9 หลายเดือนก่อน

    Where to get rasam vessel?

    • @Thangammamisamayal
      @Thangammamisamayal  9 หลายเดือนก่อน

      It is available in all vessels shop.

  • @malinishunmugam453
    @malinishunmugam453 9 หลายเดือนก่อน

    2 பேருக்கு தேவையான அளவுடன் பலகாரங்கள் செய்து காண்பிக்கவும்.

  • @srimsrividya9756
    @srimsrividya9756 9 หลายเดือนก่อน

    கொத்தவரங்காய் பொரிச்ச கூட்டு பண்ணி காமிங்கோ தயவு செய்து