Kamal Hassan’s speech at Punnagai Mannan success meet

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 28 ก.ย. 2018
  • For more updates, stay connected with us on
    ► Facebook: / kavithalayaaoff
    ► Twitter: / kavithalayaaoff
    ► Instagram: / kavithalayaaoff
  • บันเทิง

ความคิดเห็น • 303

  • @varunedward6680
    @varunedward6680 5 ปีที่แล้ว +49

    I always admire Kamal's hairstyle and dressing sense. Thank you for the guy who uploaded this video.

  • @lousiaveerasamy3697
    @lousiaveerasamy3697 5 ปีที่แล้ว +33

    Born actor....have always admired him till today...rajini kamal are legends...they are marvellous in their own ways ...who can forget them?

  • @muthappacc8571
    @muthappacc8571 5 ปีที่แล้ว +109

    தமிழ் அழகன் உலகநாயகன் எங்கள் ஆண்டவர்

  • @Saiaravindh0310
    @Saiaravindh0310 5 ปีที่แล้ว +141

    Kamal at 32 😍🔥❤️ Rajini at 36

  • @pdp_nag
    @pdp_nag 5 ปีที่แล้ว +34

    கமல் அவர்கள் , பிற சினிமா கலைஞர்களை பார்த்து பொறாமை படுகிறேன் என்று கூறுவது , அவர்களை பெருமை படுத்துவதற்காக . . உண்மையான பொறாமை அல்ல.
    ஒவ்வொருவருக்கும் ஒரு பேசும் நடை உள்ளது.
    அவர் கூறுவது போல் , கமல் ,ரஜினி இருவரும் ஒருவரை ஒருவர் மதித்தர்கள், அதனால் தான் இவ்வளவு சாதனை செய்ய முடிந்தது.

  • @cvravileelavathy
    @cvravileelavathy 5 ปีที่แล้ว +38

    கமல்...பார்க்க..பார்க்க...பெருமையும்...ஆச்சரியம்.... ஏற்படுது.... திருஷ்டி..சுத்தி..போடணும்...

    • @RajaRaja-wg6mt
      @RajaRaja-wg6mt 3 ปีที่แล้ว

      கண்டிப்பா நண்பா

  • @Aj-iu9vb
    @Aj-iu9vb 5 ปีที่แล้ว +27

    What a beautiful matured speech! If TN to be saved it can only happen by Mr. Kamalhassan.. May God bless TN..

  • @prksPOWER
    @prksPOWER 5 ปีที่แล้ว +122

    Maturity speech in that age is just amazing.... 👏👏👏

  • @rejinikhantankhantan1198
    @rejinikhantankhantan1198 5 ปีที่แล้ว +12

    Kamal Sir & Rajini Sir both have maintained their dignity since their early years till date , HATS OF......

  • @rockfortking29
    @rockfortking29 5 ปีที่แล้ว +195

    32வயதிலேயே என்ன ஒரு தெளிவான பக்குவமான பேச்சு தலைவா நீங்க எப்பவுமே கிரேட் மேன்தான்.

    • @gujarattamilanda1202
      @gujarattamilanda1202 ปีที่แล้ว

      மயித்தபுடுங்குன மனுசன்

  • @pratheesh.t5456
    @pratheesh.t5456 5 ปีที่แล้ว +14

    அன்றும் இன்றும் தமிழ் உச்சரிப்பு செம கமல்சார்

  • @arunkumar-kd3eo
    @arunkumar-kd3eo 5 ปีที่แล้ว +52

    I am die hard Thala sir fan I born in 1986 I am seeing first time this video 32 years ago this movie released what incredible friendship between kamal and rajini

  • @varunemani
    @varunemani 5 ปีที่แล้ว +21

    Kamal is having good gym body that time & like his confident style in standing pose. Confident leader! ASAIKYAMUDIYATHU NINECHALLUM!!

    • @jeyajeya4756
      @jeyajeya4756 3 ปีที่แล้ว +2

      S correct...avar nadai... standing ellam confidence dhan ...

    • @a_common_man824
      @a_common_man824 10 หลายเดือนก่อน

      Yes, noticed. Very good gym body. Both of them were looking great.

  • @vinovin123
    @vinovin123 5 ปีที่แล้ว +31

    Kamala puriyama pesuraru nu solravanga Idha Parunga... Wt a intelligent speech

  • @jaganbaskaran3356
    @jaganbaskaran3356 5 ปีที่แล้ว +29

    Wat a Tamil azhumai appove andavare😍😍. Such a simplicity he is The Name Kamal haasan.

  • @radhikasrinivasan3463
    @radhikasrinivasan3463 5 ปีที่แล้ว +19

    Great actor and living legend knows Tamil very well, good speech we are listening after so many years. kamal and Rajni never changed. Hats off.

  • @vivekmad2010
    @vivekmad2010 5 ปีที่แล้ว +54

    What a dignified speech.... super

  • @ramudt1
    @ramudt1 5 ปีที่แล้ว +20

    he is our leader and we missed long years....we got chance to select ...lets support the TEAM MNM...need more support.

  • @venkatbalajiks3696
    @venkatbalajiks3696 5 ปีที่แล้ว +12

    My family my relatives my friends vote kamal

  • @muthappacc8571
    @muthappacc8571 5 ปีที่แล้ว +49

    அன்றும் இன்றும் என்றும் எவர் வந்தாலும்
    நம்மவர் இடத்தை நிறைப்ப முடியாது

  • @ammavasa731
    @ammavasa731 5 ปีที่แล้ว +19

    From 17:10 andavar humor vera level sema swag

  • @veeramore
    @veeramore 4 ปีที่แล้ว +13

    ஒருத்தருக்கு ஒருத்தர் விட்டு கொடுக்காமல் பேசும் பண்பு கொண்ட இவர்கள் தான் லெஜன்ட்....

    • @suttonkellan3475
      @suttonkellan3475 3 ปีที่แล้ว +1

      Pro tip: watch series on flixzone. Me and my gf have been using it for watching all kinds of movies these days.

    • @byronellis7503
      @byronellis7503 3 ปีที่แล้ว

      @Sutton Kellan Yea, been using flixzone for months myself :)

    • @shalinikh9537
      @shalinikh9537 2 ปีที่แล้ว

      Well said 👌👏👏

  • @user-mq3eq2bj5i
    @user-mq3eq2bj5i 5 ปีที่แล้ว +5

    அருமையான பேச்சு கமல் நல்ல நடிகர் மட்டுமல்ல நல்ல மனிதரும் கூட என்பதை இந்த பேச்சு காட்டுகிறது.

  • @chennaivoice4755
    @chennaivoice4755 5 ปีที่แล้ว +23

    Always Kamal sirr

  • @Raams88
    @Raams88 5 ปีที่แล้ว +10

    Its great to see the friendship and mutual respect between the great legends of Indian cinema but we fans are still fighting for them.

  • @user-st6lk1kn4e
    @user-st6lk1kn4e 5 ปีที่แล้ว +69

    kamal hassan is a people leader.

  • @user-nt4th8xr8v
    @user-nt4th8xr8v 5 ปีที่แล้ว +135

    ரஜினி மாஸ்.. ஸ்டைல் அழகு வேகம் எளிமை ...கமல் கிளாஸ்... நடிப்பு அறிவு

    • @ravisampath4034
      @ravisampath4034 5 ปีที่แล้ว +5

      Kamal very good actor in cinema, rajini the same like kamal, but outside the cinema.

    • @pradishr6021
      @pradishr6021 5 ปีที่แล้ว

      @@ravisampath4034 what u mean...

    • @arcaarya1787
      @arcaarya1787 4 ปีที่แล้ว +1

      @@ravisampath4034 😝😝😝🤣🤣 Super

  • @geess5684
    @geess5684 5 ปีที่แล้ว +7

    WHAT A TRIBUTE HE IS GIVING TO HIS FANS!

  • @rajakumari6560
    @rajakumari6560 5 ปีที่แล้ว +23

    Kamal sir and Rajini sir always friendship super. Nowadays also nobody these type of friendship in cine industry. I dont know may be✒✒🍒🍒🍒🍒🍒🍒🍒🍄🍄🍄🍄🌷🌷🌷🌷🌷🌷☔☔☔☔

  • @kv.kv1990
    @kv.kv1990 5 ปีที่แล้ว +96

    Look at rajini and kamal how they respect each other same like mgr and sivaji but vijay and ajith ivangakitta itha pakka mudiyaruthilla

  • @user-tt6gg6ki1z
    @user-tt6gg6ki1z 5 ปีที่แล้ว +124

    கமல்ஹாசனின் திரையுலக வாழ்க்கையில் ஒரு மைல் கல்
    * "புன்னகை மன்னன்"
    தமிழக ரசிகர்கள் தலையில் தூக்கி வைத்து கொண்டாடிய அற்புதமான திரைப்படம். கவிப்பேரரசு வைரமுத்து இயற்றிய "கால காலமாக வாழும் காதலுக்கு நாங்கள் அர்ப்பணம் ...பாடலில் இசைஞானியின் இசை மற்றும் கமல்ஹாசன் & ரேவதியின் நடனம் அப்பப்பா..சூப்பரோ சூப்பர் "
    * வான் மேகம் பூப்பூவாய் தூவும்...பாடலோடு வைரமுத்து & இசைஞானியின் உறவு "நொறுங்கி" போனதை எண்ணும் போது இதயம் கணக்கிறது 💨💨💨💦💦

    • @ASAMSekar
      @ASAMSekar 5 ปีที่แล้ว +3

      சீறி வரும் காளை ,, THAGAVALUKU NANDRI , SIR

    • @pathmanathankuthan3555
      @pathmanathankuthan3555 5 ปีที่แล้ว +3

      நன்றி சகோ...இசைஞானியும் கவியரசும் இணைந்த இறுதிப் படம் இதுதானா?

    • @user-tt6gg6ki1z
      @user-tt6gg6ki1z 5 ปีที่แล้ว +3

      @@pathmanathankuthan3555
      Yes. பொன்மாலைப் பொழுது பாடலில் ஆரம்பித்த கூட்டணி இத்தோடு முறிந்து போனது.

    • @grkamal4376
      @grkamal4376 5 ปีที่แล้ว +2

      எதன் காரணத்தால் இந்த பிரிவு

    • @user-tt6gg6ki1z
      @user-tt6gg6ki1z 5 ปีที่แล้ว +3

      @@grkamal4376
      இளையராஜாவின் சாதியை சொல்லி திட்டியதால் ஏற்பட்ட பிளவு என்று பேசி கொள்கிறார்கள்.

  • @amarantirupur
    @amarantirupur 5 ปีที่แล้ว +19

    KAMAL ALWAYS CLASS

  • @banubs2709
    @banubs2709 5 ปีที่แล้ว +6

    I love you Kamal sir u r one and only ulaganayagan

  • @mahinabu3103
    @mahinabu3103 5 ปีที่แล้ว +14

    Punnagai mannan and maveeran Deepavali release sweet memories

  • @mahinabu3103
    @mahinabu3103 5 ปีที่แล้ว +19

    One & Only Universal hero

  • @KJAAICH2
    @KJAAICH2 5 ปีที่แล้ว +12

    அன்றும் இன்றும் ஒரே மாதிரியான தமிழ் ஈடுபாடு !!!

  • @GalaxyGalaxy-dv2bd
    @GalaxyGalaxy-dv2bd 5 ปีที่แล้ว +10

    Kamalsir speech marvellous

  • @podangadubukus
    @podangadubukus 5 ปีที่แล้ว +12

    Kamal and his depth ... wow

  • @pradishr6021
    @pradishr6021 5 ปีที่แล้ว +65

    Ajith and Vijay should learn from this friend ship and commitment ..Which leads Tamil film to international level

    • @karthikmohandas3587
      @karthikmohandas3587 3 ปีที่แล้ว

      Why? Can't they co- exist personally?

    • @svgkm
      @svgkm 3 ปีที่แล้ว

      @@karthikmohandas3587 Ajith hates everyone in the Industry. His Rabid Fan base does the same

    • @karthikmohandas3587
      @karthikmohandas3587 3 ปีที่แล้ว

      @@svgkm Ok. Now I get it

    • @arjuna3882
      @arjuna3882 3 ปีที่แล้ว +2

      International Ajith Vijay 😂. Avanga kollywood ah ye thaanda maatraanga. Andh time Rajini Kamal India muluka famous aagirun thaanga

    • @pradishr6021
      @pradishr6021 3 ปีที่แล้ว

      @@svgkm yup but he won’t play politics like others

  • @hajahajasair586
    @hajahajasair586 5 ปีที่แล้ว +45

    கமல் நி
    உனது அறிவு
    பிறப்பால் உ ருவானது உனது ரசிகன் என்பதில் இன்றும் பெறுமை கொள்ளலாம்
    உனது சமத்தூவம் இல்லாவிட்டால் பலரின் வளர்ச்சியை தடுத்திருப்பாய்

    • @rockfortking29
      @rockfortking29 5 ปีที่แล้ว +3

      super

    • @ASAMSekar
      @ASAMSekar 5 ปีที่แล้ว +3

      donboss Hajasair , correct Sir

    • @senthilkumars56
      @senthilkumars56 5 ปีที่แล้ว +2

      donboss Hajasair கமல்ஹாசன் சூப்பர் ஹீரோ

  • @richardanthony907
    @richardanthony907 5 ปีที่แล้ว +8

    Punnagai mannan superhit bcz of raja music and songs..first time computer music in tamil movie history.

  • @Livespiritful
    @Livespiritful 5 ปีที่แล้ว +7

    Kamal brilliant and intelligent speech

  • @amirthalingamb7554
    @amirthalingamb7554 5 ปีที่แล้ว +6

    களத்தூர் கண்ணமாவில் உதிர்த்த போதே உலக நாயகராகவே தோன்றிவிட்டார்.

  • @maddyutube29
    @maddyutube29 ปีที่แล้ว +1

    what a specch in pure tamil.. and his maturity at just 33 years is amazing

  • @vavananba8159
    @vavananba8159 5 ปีที่แล้ว +4

    Super super friendship kamal sir and rajeni

  • @successauto77
    @successauto77 5 ปีที่แล้ว +67

    சிறந்த நடிகர் பேச்சாளர் அறிவாளி வருங்கால சிறந்த அரசியல்வாதி

  • @mhar1763
    @mhar1763 5 ปีที่แล้ว +9

    Kamal rajini friendship
    Ulagathukka solli tingapa nanbanda nu..

  • @senthilKumar-xw3xo
    @senthilKumar-xw3xo 5 ปีที่แล้ว +12

    Good speech Kamal sir..

  • @sreenp2008
    @sreenp2008 5 ปีที่แล้ว +7

    Thalaivaaaaaaa

  • @mycinema9960
    @mycinema9960 5 ปีที่แล้ว +5

    Salamanpappaiyah great and mutual respect between kamal and rajini sir this generation actors want to learn maveeran was flop but rajini sir attended this function because of respect with KB sir

  • @achoosmom
    @achoosmom 5 ปีที่แล้ว +7

    This man is awesome tamilians use him

  • @johntruchy6669
    @johntruchy6669 3 ปีที่แล้ว +2

    Handsome 🥰🥰🥰🥰

  • @indianeinstein1978
    @indianeinstein1978 5 ปีที่แล้ว +8

    kamal sir, very long speech

  • @adolfedwin4773
    @adolfedwin4773 3 ปีที่แล้ว +1

    Anyone watching 2021....

  • @sklscracher5738
    @sklscracher5738 5 ปีที่แล้ว +8

    Super speech

  • @RameshRamesh-hy9jy
    @RameshRamesh-hy9jy 5 ปีที่แล้ว +25

    ரஜினி.கமல்.அன்று.இன்று

  • @jmrfayas4905
    @jmrfayas4905 5 ปีที่แล้ว +6

    Head Of Tamil Cinema

  • @PraveenPandi
    @PraveenPandi 5 ปีที่แล้ว +5

    Excellent speech

  • @jaya243
    @jaya243 5 ปีที่แล้ว +3

    Wonderful speech kamal sir

  • @sangeethakavinragul1729
    @sangeethakavinragul1729 5 ปีที่แล้ว +4

    Awesome

  • @Viknesh13
    @Viknesh13 4 ปีที่แล้ว +2

    Wowwww wat a speech.... Matured

  • @natureofamazing-dhanasekar4408
    @natureofamazing-dhanasekar4408 5 ปีที่แล้ว +6

    Ulagam yengilum unnai Vella yaru..........ulaganaygan mass

  • @johnlinson123
    @johnlinson123 2 ปีที่แล้ว +2

    Thank you for the full speach!!

  • @radhikasrinivasan3463
    @radhikasrinivasan3463 5 ปีที่แล้ว +3

    Respected speech, we adore you Sir.

  • @saisam7078
    @saisam7078 2 ปีที่แล้ว +1

    I like his tamil very much

  • @meeran1993
    @meeran1993 5 ปีที่แล้ว +5

    I'm Thalapathy Fan He is amazing actor in the world. Ivar Nala panna mudiyathathu eathuvum illa. Ippa erukura actor's la publicity ku operations manager vachu news spread pandra Intha kalathula Kamal sir stunt la thaney seivar. eagapatta pain of him body.but don't spread news. Makkal kitta itha vachu sympathy create pannala.... Beautiful actor

  • @idlychutney6360
    @idlychutney6360 5 ปีที่แล้ว +2

    Thanks for uploading this videos

  • @Gouthu1994
    @Gouthu1994 5 ปีที่แล้ว +4

    Kamal sir Ur Tamil is great

  • @murugesanrajan7440
    @murugesanrajan7440 4 ปีที่แล้ว +2

    Kamalhaasan is mass

  • @muthappacc8571
    @muthappacc8571 5 ปีที่แล้ว +37

    ஏக்குஜே கேலியே. சாகர் சங்கமம். விமானம் புஸ்பக. மரோசரிந்தர.
    மூன்றாம் பிறை 16 வயதுலே பல மொழியில் ஒரு வருடம் மேல் ஓடிய சாதனை நம்மவர் மட்டுமே அதிக வெள்ளி விழா படங்கள்
    அதிக விருது பெற்றவரும் நம்மவர்ரே
    யார் யாரே சூப்பர் ஸ்டார்
    சொல்லிகொல்லாம் அது
    நம்மவர் தான்டி முழுமை ஆகாது

    • @manismanis3818
      @manismanis3818 5 ปีที่แล้ว +6

      யார் யாரெல்லாம் சூப்பர் ஸ்டார் அல்ல, ஒரே ஒரு சூப்பர் ஸ்டார் தான் அது எங்கள் தலைவர் திரு ரஜினிகாந்த் அவர்கள் தான்.

    • @TheBala46
      @TheBala46 5 ปีที่แล้ว

      www.thiraikadal.com/tamil/news/kollywood/kollywood-top-10-boxoffice-ranks-till-date/

    • @rockfortking29
      @rockfortking29 5 ปีที่แล้ว +2

      சூப்பரா சொன்னிங்க உண்மையை.

    • @user-nt4th8xr8v
      @user-nt4th8xr8v 5 ปีที่แล้ว +2

      40 க்கும் மேற்பட்ட படங்கள் வெள்ளி விழா..சூப்பர் ஸ்டார்

    • @basheersmh6628
      @basheersmh6628 3 ปีที่แล้ว

      ரஜினி தான் சூப்பர் ஸ்டார் 40 வருடமாக....கமல்80ஸ்90ஸ் விஜய் அஜித் 2000above also மாஸ் ஸ்டார்ஸ்

  • @akilaaki5305
    @akilaaki5305 5 ปีที่แล้ว +5

    எப்படி ஒரு இளைங்கனுக்கு இத்தனை தெளிவு

    • @ramaguru1167
      @ramaguru1167 5 ปีที่แล้ว

      அவர் புத்தகங்களை அதிகமாக படிப்பார் இக்கால குழந்தைகள் அதிகமாக படிப்பதில்லை

  • @wildheart3899
    @wildheart3899 5 ปีที่แล้ว +2

    Paarthal paarthukonde irukalam avalavu azhagu Kamal, avar pechai kettu konde irukalam avalavu arivu Kamal. #KamalHassan uku nigar Kamal Hassan be. #Aandavar

  • @venkatbalajiks3696
    @venkatbalajiks3696 5 ปีที่แล้ว +5

    I am rajini rasikan**"friendship is god

  • @yuvaraja7287
    @yuvaraja7287 5 ปีที่แล้ว +5

    Compare with rajni speech, kamal maturity high than rajni @@@@ alagu tamil please kavithalaya need more videos 1980's

  • @saravananv1767
    @saravananv1767 5 ปีที่แล้ว +3

    The one video that irritated me with Ads is this.. but still watching can't give up

  • @geess5684
    @geess5684 5 ปีที่แล้ว +1

    THANKS KAVITHALAYAA

  • @mekaraikudit5929
    @mekaraikudit5929 5 ปีที่แล้ว +5

    Till now none of the heroes​ talk in pure Tamil on stage except ulaganayagan

  • @venkageshwaraluramanaiah5590
    @venkageshwaraluramanaiah5590 5 ปีที่แล้ว +2

    Legends of the Indian film industry..

  • @aghalyaah
    @aghalyaah 5 ปีที่แล้ว +3

    His Tamizh.. 😍😍😍

  • @8a40markmetheal9
    @8a40markmetheal9 5 ปีที่แล้ว +3

    Good speech Kamal sir

  • @richard-jq9zc
    @richard-jq9zc 5 ปีที่แล้ว +4

    Super thaliva

  • @karthiksc2001
    @karthiksc2001 5 ปีที่แล้ว +53

    Looks like Kamal spoke very sensibly in those days

    • @gvvigneshkumar6018
      @gvvigneshkumar6018 5 ปีที่แล้ว +9

      ippayum apdi dhaanda pesraru moodhevi

    • @hellsagent25
      @hellsagent25 5 ปีที่แล้ว +3

      @RoadRash NT semma semma semma!!

    • @vsk906
      @vsk906 5 ปีที่แล้ว +1

      Ohhhh nee romba sensible oooo...unnaku ennada theriyum Kamal pathi....

  • @yuvav744
    @yuvav744 5 ปีที่แล้ว +2

    Wow Aandavare, superb

  • @subburajsubburaj9000
    @subburajsubburaj9000 5 ปีที่แล้ว +2

    Super speech Kamal Sir

  • @treblegibbs1395
    @treblegibbs1395 5 ปีที่แล้ว +8

    6:31
    Rajiniyai partri

  • @sivajimsd0721
    @sivajimsd0721 3 ปีที่แล้ว +1

    Mass Speech Andavar 😎❤️

  • @ansar7671
    @ansar7671 5 ปีที่แล้ว +2

    Very cute 😍😍

  • @lithilathika1502
    @lithilathika1502 5 ปีที่แล้ว +3

    அருமை அருமை இரு நன்பர்கள் 👏🏼👏🏼👏🏼👌🏽

  • @thirugnanam.ggenesis8978
    @thirugnanam.ggenesis8978 5 ปีที่แล้ว +2

    Semma thalaiva

  • @krishnareddy-kf4xs
    @krishnareddy-kf4xs 5 ปีที่แล้ว +4

    Gem of a man. Semma stylish kamal

  • @vadivuvadivu7737
    @vadivuvadivu7737 5 ปีที่แล้ว +2

    Super thalaivaa

  • @joeRammuthiyan8346
    @joeRammuthiyan8346 5 ปีที่แล้ว +1

    அ௫மையான பேச்சு அன்பு தலைவா

  • @thambidurai2181
    @thambidurai2181 5 ปีที่แล้ว +5

    கமல்.சூப்பர்

  • @yuvav744
    @yuvav744 5 ปีที่แล้ว +1

    Wow ShivakumarShivakumar ji, you are a genius....

  • @kanagusubramaniyan253
    @kanagusubramaniyan253 5 ปีที่แล้ว +1

    செம்ம Speech...

  • @johnsonjo8454
    @johnsonjo8454 5 ปีที่แล้ว +2

    Super star sema azhaku super speech .

  • @rajussr2004
    @rajussr2004 5 ปีที่แล้ว +3

    தமிழ் அழகன்

  • @LakshmiLakshmi-vi9rt
    @LakshmiLakshmi-vi9rt 4 ปีที่แล้ว +1

    Super speech endrum 16

  • @user-cm7rv2tn3h
    @user-cm7rv2tn3h 5 ปีที่แล้ว +1

    சிறப்பு தான் அருமை

  • @vanakkamrabbitfarminmadura6438
    @vanakkamrabbitfarminmadura6438 2 ปีที่แล้ว +1

    Extarnary speech kamal sir