Solomon Paapayya’s speech at Punnagai Mannan success meet

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 29 ก.ย. 2018
  • Solomon Paapayya gives us all a very humorous and interesting speech on Punnagai Mannan’s success meet. He also praises everyone who had worked for this film and especially Ulaganayagan Kamal Hassan.
    For more updates, stay connected with us on
    ► Facebook: / kavithalayaaoff
    ► Twitter: / kavithalayaaoff
    ► Instagram: / kavithalayaaoff
  • ภาพยนตร์และแอนิเมชัน

ความคิดเห็น • 214

  • @sadhusadhu4097
    @sadhusadhu4097 5 ปีที่แล้ว +57

    Rajini sir smile super. mass sir neenga....

  • @vigneshajith6081
    @vigneshajith6081 3 ปีที่แล้ว +6

    பாப்பையா என்னாமா பேசுறாரு வெறித்தனம் வெறித்தனம், தலைவர் hair style வேற level

  • @mohamedrafee5576
    @mohamedrafee5576 5 ปีที่แล้ว +73

    Rajini hairstyle is the centre of attraction.

    • @sureshkumarraju4107
      @sureshkumarraju4107 3 ปีที่แล้ว +1

      Even now his hair style is center of attraction

  • @subramanip1628
    @subramanip1628 5 ปีที่แล้ว +60

    பேச்சிலே ஜாம்பவான் ஐயா சாலமன் பாப்பையா அவர்கர்

  • @Premkumar-kr4sw
    @Premkumar-kr4sw 5 ปีที่แล้ว +87

    So cute rajini...

  • @TheGanesh17
    @TheGanesh17 5 ปีที่แล้ว +51

    rajini sir hair style. super.

  • @androidmr
    @androidmr 5 ปีที่แล้ว +23

    2:34 *அந்த சிரிப்பில் காணாத ஒன்றை விழிகள் கண்ட போல, யாரும் பெறாத இன்பத்தை அடைந்த போல, வாழ் நாள் முழுதும் சில நொடிகளில் வாழ்ந்து அனுபவித்த போல நான் ஏனோ உணர்கிறேன் தலைவா* 🤘🕴️🙏
    இப்பிறவியே உனக்கு ரசிகனகத்தானோ எனும் கேவியுடன்.

    • @prabhakaran1357
      @prabhakaran1357 11 หลายเดือนก่อน +1

      This combi act in sivaji2007

  • @user-tt6gg6ki1z
    @user-tt6gg6ki1z 5 ปีที่แล้ว +35

    இலங்கையில் தமிழர் & சிங்களவரிடையே "கடும் போர்" நடந்து கொண்டிருந்த போது K.B அவர்கள் "புன்னகை மன்னன்" திரைப்படத்தில் கமல்ஹாசன் "சிங்கள பெண்" னான ரேவதியை காதலிப்பது போலவும் அவரோடு இணைந்து...."
    * சிங்களத்து சின்ன குயிலே எனக்கு ஒரு மந்திரத்தை சொல்லு மயிலே ஜிங்கள ஜிங்கா...."
    என்று பாடுவது போலவும் ஒரு டூயட் பாடலை வைத்திருந்தார். என்ன ஒரு புதுமையான சிந்தனை...🌟

    • @kannan28
      @kannan28 4 ปีที่แล้ว +4

      Excellent catch. Only now we tamils know the hidden agenda.

    • @jeyajeya4756
      @jeyajeya4756 3 ปีที่แล้ว +2

      Puratchiyana sindhanayum dhan bro....

    • @splkarthickbe2004
      @splkarthickbe2004 3 ปีที่แล้ว

      @@kannan28 கேபி தமிழ் இல்ல கமல்
      தமிழ் இல்ல சாலமன் பாப்பையா தமிழ் இல்ல அப்புறம் யார்தான்ஙக அந்த we தமிழ்

    • @kannan28
      @kannan28 3 ปีที่แล้ว +1

      @@splkarthickbe2004 ஒருத்தன் நம்பலுக்ககு கெட்டது பன்னி அவனுக்கு நம்ப நல்லது பன்ரோம் பாத்திங்களா......அவதான்

    • @adhirox3635
      @adhirox3635 3 ปีที่แล้ว

      @@splkarthickbe2004 எப்படி தெரியும் உங்களுக்கு?

  • @hafa2011
    @hafa2011 5 ปีที่แล้ว +42

    Rajini and Sivakumar enjoying his speech

  • @anbarasan31143
    @anbarasan31143 5 ปีที่แล้ว +14

    Maaveeran Rajni ... Superb Makkal thalaivar

  • @shannithssachin
    @shannithssachin 4 ปีที่แล้ว +9

    I still remember, we used to fight in the school 7th grade...when maveeran and punnagai mannan released. Maveeran did not run as expected. But rajinikanth came and praised Kamal in 100rh day. That shows Rajini and Kamal have been good friends from the begining.

  • @Elamaithendral
    @Elamaithendral 5 ปีที่แล้ว +50

    புறநானூறு நிகழ்ச்சிக்கு பின் வந்தவர்கள் லைக் பண்ணுங்க..

  • @Indian2285
    @Indian2285 5 ปีที่แล้ว +88

    பாப்பையா அவர்களை ரஜினி ரசிக்கும் பாங்கு... அருமை

    • @nanmarantamil4675
      @nanmarantamil4675 5 ปีที่แล้ว

      😍

    • @SRIKALAIVANIHD
      @SRIKALAIVANIHD 4 ปีที่แล้ว +1

      மற்றவர்கள் கல் போல் உள்ளார்கள்.ரஜினி மட்டும் தான் தனது முகத்தில் பிரதிபலிப்பை காட்டுகிறார்(நான் ரஜினி ரசிகன் அல்லன்)

    • @arvind_udhaya_
      @arvind_udhaya_ 3 ปีที่แล้ว

      அருமை

    • @elroimc
      @elroimc 3 ปีที่แล้ว

      @@nanmarantamil4675 000⁰0⁰00⁰000⁰0⁰0⁰0⁰⁰0⁰⁰⁰⁰⁰⁰⁰⁰0⁰⁰⁰⁰000⁰⁰⁰⁰⁰⁰⁰0⁰⁰⁰00⁰

  • @sanmichael10h62
    @sanmichael10h62 5 ปีที่แล้ว +33

    super star smile nice

  • @geess5684
    @geess5684 5 ปีที่แล้ว +55

    Rajini is cute in this.

  • @Sun-vc9eu
    @Sun-vc9eu 5 ปีที่แล้ว +26

    Siva Kumar looks v handsome in his young age and in this function even kamal Rajini looks v handsome such a descent function these days such functions r bcmn vulgour take lesson from these functions beauutufully spoken Tamil by Kamal Sivakumar and all v descent funtion

  • @vas9828
    @vas9828 5 ปีที่แล้ว +14

    This is an incredible description by Solomon. Iconic speech.

  • @mersamin
    @mersamin 5 ปีที่แล้ว +12

    Revathy acting and her natural dance is one of the reasons for this movie success and except Siva Kumar, no one talked about her

  • @krishnakumarp3030
    @krishnakumarp3030 3 ปีที่แล้ว +5

    I truly agree about bala sir, he is a gift to TN and Tamil cinema. His vision still speaks

  • @user-uq3dc7fh5t
    @user-uq3dc7fh5t 5 ปีที่แล้ว +20

    2:44 To 3:15 THALAIVAR mass look .

  • @raki2810
    @raki2810 5 ปีที่แล้ว +44

    Thalaivar enjoying... Paakavey santhosama irukku..

  • @seshachalamvenkatesan4588
    @seshachalamvenkatesan4588 5 ปีที่แล้ว +10

    கமல் பட விழாவில் இறுதியாக குறிப்பிடப்படும் நபர் - தலைவர்தான்.

  • @rajeshonblogger
    @rajeshonblogger 5 ปีที่แล้ว +139

    Guess 80s audience and life were way better !

    • @bertrandhorne2356
      @bertrandhorne2356 5 ปีที่แล้ว +5

      So true

    • @sankarsan3596
      @sankarsan3596 5 ปีที่แล้ว +3

      அருமை

    • @Hari-vg3gy
      @Hari-vg3gy 5 ปีที่แล้ว +1

      Definately...

    • @Puns7733
      @Puns7733 5 ปีที่แล้ว +3

      ++ arun you're right, some parts of life WAS BETTER then some parts better now.

    • @rajeshonblogger
      @rajeshonblogger 5 ปีที่แล้ว

      @Arun pazhamozhi sonna anubavikanum..aaraya kudadu :)

  • @muthappacc8571
    @muthappacc8571 5 ปีที่แล้ว +30

    அன்றும் இன்றும் என்றும் நம்மவர் சூப்பர்

  • @radhikasrinivasan3463
    @radhikasrinivasan3463 5 ปีที่แล้ว +13

    Dear Kamal haters first listen to Kamal Sir respected speech and then point out his mistakes.
    Kamal Sir is a genius, he is always ahead of others.

  • @Indian2285
    @Indian2285 5 ปีที่แล้ว +23

    கமல்ஹாசன் அவர்களை இமைகொட்டாமல் பார்க்க தோன்றுகிறது... வசீகரம்

    • @user-nt4th8xr8v
      @user-nt4th8xr8v 5 ปีที่แล้ว +9

      சூப்பர் ஸ்டார் அழகு ஸ்டைல் ஆண்மை வீரமான முகம்..பார்த்து இன்னமும் உச்சத்தில்..

    • @rajinitheboss7725
      @rajinitheboss7725 5 ปีที่แล้ว +3

      super stara paarunga Mr

  • @user-nt4th8xr8v
    @user-nt4th8xr8v 5 ปีที่แล้ว +27

    தலைவரின் பழைய தமிழ் செம அழகு...இப்ப கொஞ்சம் தடுமாற்றம் குரலிலும்...மொழியிலும்...உச்சமே உன்னை வெல்ல எந்த கொம்பனாலும் முடியாது ----ரஜினி காந்தமே...

  • @vigneshpandi8625
    @vigneshpandi8625 5 ปีที่แล้ว +67

    Dislike - panravanga yen panrom? Yethukku panromnu theriyamaleye pannuvanga pola?

    • @varunmails
      @varunmails 5 ปีที่แล้ว

      too much ad

    • @vigneshpandi8625
      @vigneshpandi8625 5 ปีที่แล้ว +3

      atha commentla solli irukkalame bro!

  • @muniappansurya5091
    @muniappansurya5091 5 ปีที่แล้ว +8

    கோவில்பட்டி - ஆ.முனியப்பன் -சாலமன் பாப்பையா சொன்னதை நிறைவேற்றாத நன்றி கொன்ற 2 சூப்பர் ஸ்டார்கள் வாழ்க வாழ்கவே!

  • @sureshsiva8951
    @sureshsiva8951 5 ปีที่แล้ว +14

    Kamal so great! Never takes praise into his head! Nerai kudam thelumbadhu!

  • @subramaniansuresh1163
    @subramaniansuresh1163 5 ปีที่แล้ว +5

    What an energitic speech by salaman sir..

  • @RajuRaju-tf5je
    @RajuRaju-tf5je 5 ปีที่แล้ว +6

    Kamal speech very nice

  • @Mylozzzz
    @Mylozzzz 4 ปีที่แล้ว +12

    Rajini sir humble and awesome

  • @paatuthalaivan432
    @paatuthalaivan432 5 ปีที่แล้ว +79

    maaveeran rajni... andha mudiyoda azhage thani thalaiva. aduttha jenmamnu onnu irundha adhukayum unna jeika evanalum mudiyadhu thalaiva.. un muattha paarthale manasula oru putthunarchi

    • @santhanankrishnan9235
      @santhanankrishnan9235 5 ปีที่แล้ว +3

      Anand Raj Andavar kamal next cm of tamilnadu

    • @santhanankrishnan9235
      @santhanankrishnan9235 5 ปีที่แล้ว +1

      Andavar kamal God of Indian cinema no one can beat kamal record Kamal monnbu rajini Ellam ondrumkidiyathu kulanthai

    • @misterbean5308
      @misterbean5308 5 ปีที่แล้ว

      Entha porukku poonaan rasini endra sivaji rao.?

    • @nanmarantamil4675
      @nanmarantamil4675 5 ปีที่แล้ว +1

      Rajini veriuan..real kaavalan

    • @ganeshganesh4551
      @ganeshganesh4551 5 ปีที่แล้ว +4

      @@santhanankrishnan9235 கடந்த 30 வருடங்களுக்கும் மேலாக தொடர்ந்து சினிமாவில் ரஜினியிடம் தோற்று போனவன் கமல் என்பது உலகத்துக்கே தெரியும், இப்பவும் box office recordல ரஜினிதான் நம்பர்1 placeல இருக்கார், அஜீத் விஜய் சூர்யா இவங்கெல்லாம் பத்து வருசத்துக்கு முன்னாலயே கமல்ல market valueல beat பன்னிட்டு மேல வந்துட்டாங்க, இப்போ top 5 Tamil actors listல கமல் கிடையாது சிவகார்த்திகேயனோட சீமராஜா பட வசூலகூட விஸ்வரூபம்2 பன்னல.. நீங்க இன்னும் 1985ஆம் வருசத்துலயே இருக்கிங்க முழிச்சிகோங்க..

  • @valiantvimal
    @valiantvimal 5 ปีที่แล้ว +3

    சாலமன் ஐயா, அருமையான பேச்சு 🙏🙏

  • @user-mz4dz6wd7k
    @user-mz4dz6wd7k 5 ปีที่แล้ว +2

    வீடியோ அப் லோடு பண்ணும் போது வருடம் தேவை புரியும்னு நினைக்கிற வேன்😊😊😊

  • @goodday-yc7ky
    @goodday-yc7ky 5 ปีที่แล้ว +43

    That's d mass ... Kamal function la rajini mass

  • @sowmyav2459
    @sowmyav2459 3 ปีที่แล้ว +1

    The lines " Yaaru padam oodinaalum hero anga Naan daan " moment...

  • @johnjoseph6923
    @johnjoseph6923 5 ปีที่แล้ว +1

    சூப்பர் படம் புன்னகை மன்னன்.
    songs காமெடி கதை and so many songs.

  • @sennivasank2418
    @sennivasank2418 5 ปีที่แล้ว +1

    Super. அருமை

  • @sujithsujithasujithsujitha9707
    @sujithsujithasujithsujitha9707 5 ปีที่แล้ว +7

    Rajini sir is very great man

  • @desikloganathan1497
    @desikloganathan1497 5 ปีที่แล้ว +11

    Aandavar azhage azhagu

  • @Indian2285
    @Indian2285 5 ปีที่แล้ว +2

    எவ்வளவு அழகு இவரின் தமிழ்...

  • @assundarrajan
    @assundarrajan 5 ปีที่แล้ว +2

    What a entertaining and message oriented speech

  • @spreadlovetoworldpeople605
    @spreadlovetoworldpeople605 4 ปีที่แล้ว +2

    Love you thalaivaa

  • @anandaraj3366
    @anandaraj3366 5 ปีที่แล้ว +35

    Attractive and cute Rajni... who told he is not beautiful?

  • @arulprakasan1697
    @arulprakasan1697 ปีที่แล้ว +1

    Ultimate speech !! impressive !!!

  • @InspectionZone
    @InspectionZone 5 ปีที่แล้ว +3

    Too many stalwarts in single dias !! great times !! great people !! great talents

  • @charlythamas3509
    @charlythamas3509 5 ปีที่แล้ว +7

    சலாமோன் ஜயா நல்லா பேசரார்

  • @Joeluv999
    @Joeluv999 5 ปีที่แล้ว +2

    Solomon Papaiya you are simple Great Sir

  • @valiantvimal
    @valiantvimal 5 ปีที่แล้ว +4

    Excellent speech.....

  • @ganesht6741
    @ganesht6741 4 ปีที่แล้ว +3

    Kamal is great

  • @vallavanraja5452
    @vallavanraja5452 ปีที่แล้ว

    Semma powerful speech vera level ❤️

  • @user-jf7cg3vh8l
    @user-jf7cg3vh8l 5 ปีที่แล้ว +1

    சிறப்பு

  • @kannan28
    @kannan28 4 ปีที่แล้ว +2

    Oh my god solomon papaiya also this gang. ,

  • @aruran3
    @aruran3 5 ปีที่แล้ว +3

    Wow what a speech

  • @ssaravanannn
    @ssaravanannn 5 ปีที่แล้ว +1

    Absolute Gold

  • @mr_the_explorerr
    @mr_the_explorerr 4 ปีที่แล้ว +3

    Cute rajini sir

  • @elangops1
    @elangops1 5 ปีที่แล้ว +5

    Pls upload K.B sir's speech in Punnagai Mannan Success meet

  • @shankarshankar-rb9xv
    @shankarshankar-rb9xv 5 ปีที่แล้ว +6

    ஆத்தாடி என்ன அழகு சூப்பர் ஸ்டார் பெரிய ஸ்க்ரீன்ல பார்த்தால் நல்லா இருக்கும்

  • @redfuji5967
    @redfuji5967 3 ปีที่แล้ว

    தமிழ் ஞானிகள் மரபில் வந்த நீங்கள் இந்த காலத்து இளைஞர்களுக்கு புறநானூறு புதியவருசை தந்ததால்
    நன்றி கொண்டோம்

  • @geess5684
    @geess5684 5 ปีที่แล้ว +6

    Solomon Paapayya sir suggests a research book on KB's films. Has anyone done that yet?

  • @nasimabanu2808
    @nasimabanu2808 5 ปีที่แล้ว

    Fabulous speech..m

  • @parthiban.gparti2739
    @parthiban.gparti2739 5 ปีที่แล้ว +7

    Ilayaraja music soooooo good BGM super

  • @SUDMAA
    @SUDMAA 3 ปีที่แล้ว +1

    kamal is very smart and handsome.

  • @umasankar3604
    @umasankar3604 ปีที่แล้ว +1

    Gold.. gold.. gold.. for me

  • @ragus3448
    @ragus3448 5 ปีที่แล้ว +1

    Super

  • @abum9229
    @abum9229 4 ปีที่แล้ว

    Semma ayya tankal

  • @kirubashini9933
    @kirubashini9933 5 ปีที่แล้ว +3

    இளையராஜா-வைரமுத்து கூட்டணி புன்னகைமன்னன் படத்தோட பிரிந்ததுதான் ரசிகர்களுக்கு மிக வருத்தமான விஷயம்

    • @kannan28
      @kannan28 4 ปีที่แล้ว

      அந்த பிரிவிக்கு காரணமே அங்கு உட்காந்து இருக்கிறார்

  • @rajeshhariharan7575
    @rajeshhariharan7575 3 ปีที่แล้ว +1

    Where is Isaignani Illayaraaja? His music was one key factor for the films success.

  • @bepostive7426
    @bepostive7426 4 หลายเดือนก่อน

    Kamal sir appu getup superb

  • @aaroom26
    @aaroom26 5 ปีที่แล้ว +9

    I think pappaya should do more movie reviews. It will be interesting!

    • @nanmarantamil4675
      @nanmarantamil4675 5 ปีที่แล้ว

      Yeah 80s and 90 s movie review pannanum..

  • @pickeazy2341
    @pickeazy2341 5 ปีที่แล้ว +3

    Kamal wants to smile!!!!!!

  • @neo8450
    @neo8450 5 ปีที่แล้ว +31

    What a hairstyle rajini

  • @Thaiummaanavan
    @Thaiummaanavan 5 ปีที่แล้ว +18

    மாவீரன் படத்தில் நாகேஷ் ஐ காப்பாற்ற தலைவர் குதிரை வண்டியிலே வந்து சண்டை இட்டு காப்பாற்றி, கடைசியில் அந்த summing pool கரையோரம் ஒரு நடை நடந்து வருவார்...,! அந்த நடை போல எந்த நடிகனாலும் பண்ண முடியாது!

  • @srinivasan2299
    @srinivasan2299 ปีที่แล้ว +1

    AIYAA VANANKUKEREN

  • @ManojKumar-lm7kc
    @ManojKumar-lm7kc 2 ปีที่แล้ว

    Fire speech

  • @naturelover1351
    @naturelover1351 5 ปีที่แล้ว +4

    Thalaivar innum intha nigalchiyai marakkamal sonnathu Mika periya visaiyam...!!

  • @ganesanev9257
    @ganesanev9257 5 ปีที่แล้ว +13

    என் தலைவன் ரஜினி

  • @baaalak
    @baaalak 5 ปีที่แล้ว +2

    What a superb speech of saloman pappaiah...

  • @gomathiramesh8600
    @gomathiramesh8600 5 ปีที่แล้ว +1

    👏

  • @Ponnukunju3896
    @Ponnukunju3896 3 ปีที่แล้ว

    സൂപ്പർ സ്റ്റാർ

  • @SUDMAA
    @SUDMAA 3 ปีที่แล้ว +1

    அப்பவும் சரி இப்போவும் சரி...சாலமன் பாபையா அவர்கள் அப்படியே இருக்கிறார்...கொஞ்சம் கூட மாறவில்லை...பேச்சிலும் சரி...தோற்றத்திலும் சரி...😇

  • @johnjoseph6923
    @johnjoseph6923 5 ปีที่แล้ว

    👍👍👍👍👍👍😊

  • @arunarun-yj7bl
    @arunarun-yj7bl 5 ปีที่แล้ว +4

    Punnagaiyin aandavare..

  • @shannybabayaga
    @shannybabayaga ปีที่แล้ว

    Had nayagan released by this time?

  • @manisri6814
    @manisri6814 5 ปีที่แล้ว +4

    அந்த காலம் செமயா

    • @lakshminarayanan8646
      @lakshminarayanan8646 5 ปีที่แล้ว +1

      Yes correct ji

    • @manisri6814
      @manisri6814 5 ปีที่แล้ว

      @@lakshminarayanan8646 intha speecha ketkum pothey oru nalla feel varuthu

    • @musicstan3006
      @musicstan3006 5 ปีที่แล้ว +1

      @@manisri6814உண்மை

  • @Esiva87
    @Esiva87 3 ปีที่แล้ว +1

    என்ன பாப்பையா மண்டைல அப்போவே ஒன்னும் காணோம் 🤔அதிகம் படிச்சா இப்படித்தான் போல

  • @karthikperiyakaruppiah8811
    @karthikperiyakaruppiah8811 5 ปีที่แล้ว +76

    1:51 check Kamal's reaction to praise (zero appreciation like a கல்லுளி மங்கன்)
    and at 2:33 check Rajini's appreciation to praise 😍😍
    That's why he is a Superstar.

  • @praveenkumar-sw2ys
    @praveenkumar-sw2ys 3 ปีที่แล้ว +1

    Andavar for a reason

  • @loveanimals-0197
    @loveanimals-0197 5 ปีที่แล้ว +4

    Who's that guy sitting between Rajini and Kamal?

  • @sowmyav2459
    @sowmyav2459 3 ปีที่แล้ว +1

    Late 80s to late 90s Rajini Sir mass and craze will never be equaled by any other star in world cinema.. Rajesh Khanna had it for 2 years, Amitabh Bachan had it for 4-5years.. No other hero has ever come close ever till date..

  • @pickeazy2341
    @pickeazy2341 5 ปีที่แล้ว +7

    I think vairaa muthu learned to speak from solomon!!!!

  • @user-ei4op8wi7l
    @user-ei4op8wi7l 5 ปีที่แล้ว

    Annamalai-keerimalai
    Punnakaimannnan-kuru
    Sivakumar-inai ots
    Maposi-balachchandar avarkale..
    Nallarivaalarkale..
    Pullarivu thakarththavarkale..
    Thunmathi thandiya
    Ninmathikale..
    -Nan onkal pappaiya..
    Salaman pappaiyaa.-2019-
    25.01 / 10.29am
    🇮🇳👈

  • @TamilzhanDurai
    @TamilzhanDurai 5 ปีที่แล้ว

    Ha ha arumayya arumayya

  • @fathimap2004
    @fathimap2004 5 ปีที่แล้ว +3

    Sir intha hair ipo engaluku venum...where is ur most attractive hair my Rajini...

  • @hafa2011
    @hafa2011 5 ปีที่แล้ว +5

    Kamal is not enjoying Solomon Papayah speech

    • @johntheuncomparable
      @johntheuncomparable 5 ปีที่แล้ว +4

      Please do listen to Kamal's speech. You would know what he spoke about Pappiah.

  • @user-pv5ff5ss1i
    @user-pv5ff5ss1i 5 ปีที่แล้ว +8

    ரஜினி & கமல் தன்அடக்கமும், பனிவும் யாரிடமும் இல்லை. உதாரணமாக அவர்கள் நினைத்திருந்தால் மக்களை என்றோ ஈர்த்திருப்பார்கள். இன்று அவர்கள் முதல்வராக இருந்திருக்க வேண்டியவர்கள்.

  • @GunasekharMuthumani
    @GunasekharMuthumani 5 ปีที่แล้ว +7

    Wow Rajini Smiling and at the same time I can see the jealousy in the eyes of Mr.kamal Hassan it was 😉

  • @sathyaraj8149
    @sathyaraj8149 5 ปีที่แล้ว +2

    AR RAHMAN s roja movie speech video please.. first AR RAHMAN speech...