பிரம்ம முகூர்த்த பூஜை |பிரம்ம தீபம்|Brahma muhurtham pooja in tamil|Why Brahma Muhurtham Is Powerful

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 8 ก.พ. 2025
  • #agniruthranguruji#BrahmaMuhurthamBenefits#அக்னிருத்ரன்குருஜி #BrahmaMuhurthamPooja #பிரம்மமுகூர்த்தபூஜை #பிரம்ம தீபம்#agnirudrangurujit#ruthranji #பரிகாரம் #parikaram #aanmeegaparikaram
    பிரச்சனைகள் தீர , மகிழ்ச்சி பொங்க , கஷ்டங்கள் கரைய , உங்கள் வாழ்வு சிறக்க இந்த ஆன்மீக பரிகாரம் CHANNEL -லை கண்டு பயன்பெறுங்கள் !

    மேலும் விவரங்களுக்கு
    காமக்யா தேவி உபாசகர்
    ஸ்ரீ அக்னி ருத்ரன் குருஜி
    9600001732.
    சுயபரிகாரங்களை வழங்குபவர் ஆன்மீகத்தில் 37 ஆண்டுகளுக்கு மேலாக அனுபவம் வாய்ந்து பரிகார வித்தகர் என பட்டம் பெற்று 30 ஆயிரம் மேற்பட்ட பல சக்திவாய்ந்த ஹோமங்கள் யாகங்கள் செய்து சாதனை படைத்த மாபெரும் மஹான் அக்கினி ருத்ரன் குருஜி அவர்கள் .....
    உங்கள் மனகவலைகளிலிருந்து விடுபடவும் தீராத பிரச்சனைகளை தீர்த்து கொள்ளவும் வாழ்வில் ஆனந்தம் பெருகவும் , குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவவும்,
    வேத புராண பரிகார தாந்திரீக வித்தகர் ஸ்ரீ சிவஞான குரு அக்னிருத்ர குருஜி காமக்யாதேவி உபாசகர்
    வாக்கு பலிதம் பெற்ற குருஜியிடம் அருள்வாக்கு கேட்க , நேரில் காண 9600001732
    PLEASE LIKE SHARE AND SUBSCRIBE
    For Video Making : 9789329454

ความคิดเห็น • 86

  • @govindharajr5818
    @govindharajr5818 8 หลายเดือนก่อน +16

    ஐயா நான் 1 மண்டல பிரம்ம முகூர்த்த பூஜையை முடித்த விட்டு ❤❤❤ நான் மறுபடியும் தொடங்கி இன்று 6 வது நாள் சிறப்பாக பூஜையை நிறைவு செய்தேன் எனக்கு மிக்க மகிழ்ச்சி 😊😊😊 பணம் கஷ்டம் இல்லை மன கஷ்டமும் இல்லை 🌿🌺🌿🌺🌿🌺🌿🌺🌿🌺🙏🙏🙏

    • @thunderstorm864
      @thunderstorm864 2 หลายเดือนก่อน +2

      ஒரு மண்டல 48 நாட்கள் முடிந்து மறுபடியுமா

  • @jeyanthirani5927
    @jeyanthirani5927 10 หลายเดือนก่อน +3

    நன்றி ஐயா ,நான் 4/30மணிக்கு பிராத்தணை முடிச்சிடுவேன்....🎉

    • @Gnanajothi-g9w
      @Gnanajothi-g9w 9 วันที่ผ่านมา

      பிரார்த்தனை முடிச்சுட்டு தூங்குவீங்க ளா

  • @malarselvi9456
    @malarselvi9456 3 ปีที่แล้ว +15

    Yes, bharmamugutha theepam gives good positive vibaration

    • @Rithuhome4388
      @Rithuhome4388 3 ปีที่แล้ว

      Mem...ninga entha time deepan pottinga...

  • @keerthuakshay0316
    @keerthuakshay0316 3 ปีที่แล้ว +15

    My time is 4 guruji. And I also had gud results.

    • @babybaby7864
      @babybaby7864 3 ปีที่แล้ว +2

      4 o clock pooja panuvingala ....romba kastam vedhanai la iruken ....4 o clock ku endhiricha na hpy ya irupena......

  • @shouryaks2549
    @shouryaks2549 2 หลายเดือนก่อน +1

    Evlo azhaga sonninga ayya.naan oru dhadava seidhen.unmaiyagave ninaththadhu nadandhudhu.marubadium seiyalam nu ninaikkum bodhu ippo irukkara kulirukku ezhundhu mudiyala.

  • @watermelon9934
    @watermelon9934 3 ปีที่แล้ว +6

    Sami enaku kanavil bramha theritham oru bramanar kodupathu polavum nan kudipathu polavum kanu kanden Ethan palan ena endru koorungal

  • @maruthuvignesh
    @maruthuvignesh 2 ปีที่แล้ว +3

    வீட்டில் எப்பொழுதும் ஏற்றும் விளக்கையே ஏற்றலாமா சாமி.பிரம்ம முகூர்த்த விளக்கு என்று தனியாக ஏற்ற வேண்டுமா சொல்லுங்கள் சாமி 🙏🙏🙏🙏

    • @SelviSelvi-gv7wu
      @SelviSelvi-gv7wu ปีที่แล้ว

      ஐந்து மண் விளக்குளையும் ஏற்றலாம்

  • @mahemasyourchannel3946
    @mahemasyourchannel3946 2 ปีที่แล้ว +8

    காலை 5.45 மணிக்கு தீபம் ஏற்றி வழிபாடு பண்ணலாமா ஐயா..

  • @muthulakshmi6248
    @muthulakshmi6248 3 ปีที่แล้ว +4

    குருஜி நன்றி

    • @atrdchannel3644
      @atrdchannel3644 3 ปีที่แล้ว +2

      பிரம்ம முகூர்த்த நேரம் அவருக்குச் சொல்லத் தெரியலை கரெக்டான டைமிங் இவர் ஒரு போலி சாமியார்

  • @rathnajrathna4852
    @rathnajrathna4852 3 ปีที่แล้ว +7

    " GURUJI" I like too- much your' s all aanmiga tips & I am follows all your' s instructions,VAzGAVAZAMUDAN,👌,🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏,

  • @ns_boyang
    @ns_boyang 3 ปีที่แล้ว +8

    நன்றி குருஜி🙏🙏🙏

    • @rgeetha771
      @rgeetha771 3 ปีที่แล้ว +1

      நன்றி ஐயா🙏

  • @subhasinia4989
    @subhasinia4989 3 ปีที่แล้ว +4

    Enna la enna pana mudiumea athu than na panre ,

  • @chellamari1941
    @chellamari1941 3 ปีที่แล้ว +4

    Nanri ayya

  • @santhoshi-e44
    @santhoshi-e44 2 ปีที่แล้ว +1

    Thank you

  • @stkolams3515
    @stkolams3515 2 ปีที่แล้ว +1

    Ayya enga veetla ellarum thugaraga enna panrathu?

  • @miningl5983
    @miningl5983 3 ปีที่แล้ว

    Veetil kuladeivathuku vilaku yethi vitu bramma muhurtha vilaku yetha venduma first yentha vilaku kalaiyil yetha vendum

  • @nandhiniviswanathan6483
    @nandhiniviswanathan6483 3 ปีที่แล้ว +12

    2 to 4.30 brahma muhurtham nah pannitu eppo saami thoongalaam

  • @AnithaLokivaisu
    @AnithaLokivaisu 9 หลายเดือนก่อน

    If others make us cry then what we have to do

  • @rajukutti6937
    @rajukutti6937 7 หลายเดือนก่อน

    Ayya idha gents vilakku podalama ayya soluga pls.....

  • @sivasakthip9763
    @sivasakthip9763 3 ปีที่แล้ว +7

    3 to 4.30

  • @gayatrisatya7709
    @gayatrisatya7709 3 ปีที่แล้ว +6

    எப்படி குருஜி 2.00 மணிக்கு எழுந்திருப்பது? இப்பொழுது இருக்கும் வேலை பளுவுக்கு இடையில்

  • @ramkumarshanmugam5508
    @ramkumarshanmugam5508 3 ปีที่แล้ว +3

    arumaiyana vilakam iya

  • @janusrinivasan2407
    @janusrinivasan2407 3 ปีที่แล้ว +2

    Agal vilaku aethalama ayya? Vilaku thanaga anaialama

  • @dheivavazhipadu
    @dheivavazhipadu ปีที่แล้ว +1

    பிரம்ம முகூர்த்த பூஜை
    th-cam.com/video/h1onU4-CFXQ/w-d-xo.htmlsi=jb4i820KwGAaJ-3h

  • @keerthibillionaire
    @keerthibillionaire 3 ปีที่แล้ว +8

    4lam pakkem vizlaku means like kuttu vizlaku & so on
    but at the same time shall we light up Kamachi Amma vizlaku at altar ?
    anyone can reply me pls 🙏

    • @ambikasubramani6511
      @ambikasubramani6511 3 ปีที่แล้ว

      Yes. You can use Kamakshi vilakku. Nothing wrong

  • @vijalayakshmig7398
    @vijalayakshmig7398 ปีที่แล้ว

    My son marriage happya nadanthathu

  • @vram5853
    @vram5853 3 ปีที่แล้ว +1

    எந்த ஊரில் தாங்கள் இருக்கிறீர்கள், தங்கள் முகவரி, தெரிந்தால் நன்மை

  • @subashbabu4983
    @subashbabu4983 2 ปีที่แล้ว

    Thanks

  • @Muthukumar1980-i2d
    @Muthukumar1980-i2d หลายเดือนก่อน

    ஐயா எங்க அம்மா இறந்து 4 மாசம் ஆகுது நா விளக்கு ஏத்தலாமா நான் அம்மா வீட்டுல தான் இருக்கேன்

  • @sivaniperumal2478
    @sivaniperumal2478 3 ปีที่แล้ว +1

    Nandrigal ayya

  • @classicalraju1
    @classicalraju1 3 ปีที่แล้ว +19

    இருக்கும் இடத்தை விட்டு இல்லாத இடம் தேடி எங்கெங்கோ அலைகின்றார் ஞானத் தங்கமே அவர் ஏதும் அறியாரடி ஞானத் தங்கமே நீயே உனக்கு கடவுள் அதை முதலில் உணர்ந்து கொள்

  • @monishamonisha3057
    @monishamonisha3057 2 ปีที่แล้ว

    Daily ethanuma saami

  • @appu7724
    @appu7724 2 ปีที่แล้ว

    Morning 4am in India how about in malaysia time guruji? Can tell me thank you 🙏

  • @sasisasikumarsasi2105
    @sasisasikumarsasi2105 3 ปีที่แล้ว

    Sasikumar marappalam narppavi narppavi narppavi vanakkam guruji

  • @s.lathakannan8708
    @s.lathakannan8708 3 ปีที่แล้ว +3

    🙏🙏

  • @devotiontv2
    @devotiontv2 3 ปีที่แล้ว +3

    Om Om

  • @subhasinia4989
    @subhasinia4989 3 ปีที่แล้ว +1

    5.15 ku mela than 5.50 kulla vinayagar ku vilaku ethuren ayya

  • @nonstopkrishnanonstopvisha5508
    @nonstopkrishnanonstopvisha5508 ปีที่แล้ว

    Thanks ji thank you

  • @SelvaKumar-ut4dm
    @SelvaKumar-ut4dm 2 ปีที่แล้ว +8

    ஆண்கள் விளக்கு எற்றலமா

  • @thiruaanaikkavallal6429
    @thiruaanaikkavallal6429 2 ปีที่แล้ว +3

    ஓம் சிவ சக்தி 🔥🔥🙏

  • @chitravasantharajah1171
    @chitravasantharajah1171 3 ปีที่แล้ว +1

    🙏 🙏 🙏 🙏 🙏 🙏 🙏 🙏 🙏

  • @dhanalakshmisakthi2687
    @dhanalakshmisakthi2687 3 ปีที่แล้ว +1

    அம்ம

  • @bawanimayalahu8078
    @bawanimayalahu8078 3 ปีที่แล้ว +1

    Mikka nanri Aiya

  • @samubalaji5353
    @samubalaji5353 3 ปีที่แล้ว +3

    After completing brahma mugurtham can we sleep after 5.30 am

  • @ramalakshmiramalakshmi8625
    @ramalakshmiramalakshmi8625 3 ปีที่แล้ว +9

    நன்றி🙏🏻ஐயா🙏🏻பிரம்முகூர்த்தில்நானும்விளக்குஏற்றுகிறன்ஐயா🙏🏻

  • @ramalekshmiveeralakshmi5321
    @ramalekshmiveeralakshmi5321 ปีที่แล้ว +3

    🌹 மாசி மகத்தின் சிறப்புக்கள்...!
    படித்தாலே புண்ணியம்... 🙏
    1. மகாவிஷ்ணுவாக அவதாரம் எடுத்தது மாசி மகத்திருநாளில் தான்.
    2. மாசி மாதத்து சங்கடஹர சதுர்த்தி மிக விசேஷம். அந் நாளில் விரதம் இருப்பவர்கள் எல்லாவித தோஷங்களிலிருந்தும் விடுபடுவர்.
    3. மாசி மாதத்தன்று தான் பார்வதிதேவி காளிந்தி நதியில் ஒரு தாமரை மலரில் வலம்புரிச் சங்காகத் தோன்றினாள்.
    4. சிவபெருமான் திரு விளையாடல்கள் பல புரிந்தது மாசிமாதத்தில் தான்.
    5. மாசி மாதத்தன்று மந்திர உபதேசம் பெறுவது சிறந்ததாகத் கருதப்படுகிறது.
    6. குலசேகர ஆழ்வார் மாசி மாதம் புனர்பூச நட்சத்திர நாளில் தான் அவதரித்தார்.
    7. அன்னதானத்தின் பெருமைகளை உணர்த்துவது மாசி மகம் தான்.
    8. மாசி மாத பூச நட்சத்திரம் தினத்தன்று தான் முருகப்பெருமான் சுவாமி மலையில் தன் தந்தை சிவபெருமானுக்கு உபதேசம் செய்தார்.
    9. பிரம்மஹத்தி போன்ற பெரும் பாவங்களைப் போக்கி பேய்க்கும் நற்கதி கொடுக்கும் இரு ஏகாதசிகள் வருவது மாசி மாதத்தில் தான்.
    10. உயர் படிப்பு படிக்க விரும்பு பவர்கள் ஆராய்ச்சி செய்ய விரும்புபவர்கள் மாசிமக நாளில் அவற்றைத் தொடங்கினால் அதில் சிறந்து விளங்கலாம்.
    11. அகத்தியர் தன் விருப்பங்கள் நிறைவேற தவம் இருந்து அருள் பெற்றது மாசிமாதத்தில் தான்.
    12. காரடையான் நோன்பும் சாவித்ரி விரதமும் இம்மாதத்தில் வரும் விசேஷ விரதங்கள். மாசி மகத்தன்றுதான் காமதகன் விழா நடைபெறுகிறது.
    13. மாசி மாதத்தில் வீடு குடி போனால் வாடகை வீடாக இருந்தாலும் அவ் வீட்டில் அதிக நாட்கள் வாழ்வார்கள். எனவே இம்மாதத்தில் புது வீடு கிரகப்பிரவேசம் நடத்தலாம்.
    14. இம் மாதத்தை மாங்கல்ய மாதம் என்றும் கூறுவர்.
    15. மாசி மக நட்சத்திரத்தில் பிறப்போர் ஜனத்தை ஆள்வர் என்பதும் மாசிக் கயிறு பாசி படியும் என்பதும் பழமொழி. இம் மாதத்தில் பெண்கள் புது மாங்கல்யச் சரடு கட்டிக் கொள்வது சிறப்பானது.
    16. மாசிமக புனித நீராடல் செய்ய இயலாதோர் மாசி மக புராணம் படிக்கலாம். அல்லது கேட்கலாம் அதுவும் புண்ணியமே.
    17. மாசி மகத்தன்று நெல்லையப்பர் கோவில் பொற்றாமரை தீர்த்தத்தில் திருநாவுக்கரசருக்கு தெப்ப விழா நடத்துவர். இதற்கு அப்பர் தெப்பம் எனப் பெயர்.
    18. மாசி மாதத்தில் அதிகாலை எழுந்து குளித்தபின் துளசியால் மகாவிஷ்ணுவை வழிபட்டால், வைகுண்டத்தில் இடம் கிடைக்கும்.
    19. மாசிமக நாளில் அம்பிகையை குங்குமத்தால் அர்ச்சித்து வழிபடுபவர்களுக்கு, இன்பமும் வெற்றியும் தேடி வரும்.
    20. மாசி சுக்ல பக்ஷ பஞ்சமியில் ஸ்ரீசரஸ்வதி தேவியை மணமுள்ள மலர்களால் அலங்கரித்து வழிபட்டால்,கல்வியில் சிறந்து விளங்குவர்.
    🙏 கு பண்பரசு

  • @sivanyasubha3779
    @sivanyasubha3779 3 ปีที่แล้ว +4

    Sami munnadi tha poojan room la yaethanuma ila thaniya vera oru place la velaku pottu kumbudulama

    • @vengadeshvengiii8092
      @vengadeshvengiii8092 3 ปีที่แล้ว +4

      Neega enga vathithu kumbitalum sami kattayam varuvanga

  • @2idiots1177
    @2idiots1177 3 ปีที่แล้ว +14

    My brama murgtha time 3.30 early

    • @ramuramani9611
      @ramuramani9611 3 ปีที่แล้ว +1

      Ethana changes theritha bro,pls let me know

    • @2idiots1177
      @2idiots1177 3 ปีที่แล้ว +7

      @@ramuramani9611
      I feel positive
      Happy
      Yenaku konjam late aguthu
      But am not worry abt that
      So patient its important
      Universe give alot of us 🤗
      Porthar bommi yei aluvar

    • @ramuramani9611
      @ramuramani9611 3 ปีที่แล้ว +2

      @@2idiots1177
      Sure bro

    • @priyadayanandan9091
      @priyadayanandan9091 2 ปีที่แล้ว

      Can v just do it for 48days or daily...

    • @2idiots1177
      @2idiots1177 2 ปีที่แล้ว +1

      @@priyadayanandan9091 I do daily

  • @ashwinir3530
    @ashwinir3530 3 ปีที่แล้ว +1

    Ayaa enake oru vishayam nadakanum kadumeyana viradham erudha sollenge pls ayaa

  • @renatogodoycar
    @renatogodoycar 3 ปีที่แล้ว +2

    Sucesso

  • @eswareswar97
    @eswareswar97 3 ปีที่แล้ว +1

    Ninaithathu kidaikkum

  • @அன்பானவாழ்க்கை
    @அன்பானவாழ்க்கை 2 ปีที่แล้ว

    சாமி

  • @madhappagowda9247
    @madhappagowda9247 3 ปีที่แล้ว +1

    Kamatchi villakil thiri ettralam

  • @rutiragavan
    @rutiragavan 3 ปีที่แล้ว

    Pooda loosu

  • @lilyretnamalar8706
    @lilyretnamalar8706 3 ปีที่แล้ว +2

    🙏🙏🙏

  • @smilec6047
    @smilec6047 3 ปีที่แล้ว

    Nandri ayya

  • @poomoganpoomoganpoo1774
    @poomoganpoomoganpoo1774 2 ปีที่แล้ว

    🙏🙏🙏🙏