கற்பூரம் ஆரத்தி காட்டவேண்டும் என்றால் அது நமக்கு சுத்திபோடும் போது மட்டும் தான் ஆனால் ஊதவத்தி மனிதற்க்கு காட்ட மாட்டாங்க ஒன்று தெய்வம் மற்றொன்று கடைசிகாறியங்கள் மட்டும் அதனால் தான் பூஜை படம் வைக்கும் இடத்தில் உயிர்உள்ள மனிதன் படம் வைக்ககூடாது உங்கள் நல்லதுக்கு தான் அண்ணா🙏
எங்களை மாதிரி விவசாயி கிட்ட பழம் ₹10 15 ரூபாய்க்கு வாங்குறாங்க கிலோ ஆனா அவங்க விக்கிறது 50 100 என்று விக்கிறாங்க இதனால விவசாயிகளுக்கு ஒன்னும் கிடைக்கவில்லை இடைத்தரகர் தான் சம்பாதிக்கிறாங்க விவசாயிகள் என்னைக்கும் கஷ்டப்பட்டு தான் இருக்காங்க😢😢😢
காலை 6a.m மாலை 6 a.m அதாவது இருட்டு விலகும் நேரம் காலை, இருட்டு வரும் நேரம் மாலை கதவு சன்லை சாத்தி வைக்கவும் .வீட்டினுள் மாலை கதவை சாத்தி இயற்கை முறையில் ஏதாவது புகை சாம்ராணி போல் போடவும்.
சனிக்கிழமை எண்ணெய் தேய்த்து குளிப்பது நல்லது அப்படி எண்ணெய் தேய்த்து குளிப்பதால் உடல் உஷ்ணம் தணிக்கும் மேலும் அத்தகைய குளியல் முறையில் சளி பிடிக்கும் என்பதால் தான் சனிக்கிழமை கொள்ளு துவையல் மற்றும் ரசம் வைத்து உணவு முறையை மேற்கொண்டனர்
Enaku ungala starting pakkumpothe romba pudichu irundhuchu gv...niga romba great work kum poetu famil um pathukitu...really you are great and very talent person ❤❤😊😊
Indhaaa videooo nala irukuuu nalaa thanikudathanammm happy ah iruka Madhiri join family also nice idhu than iruka poo athuvummmm nala irukuuu valzaaa valamudan❤ I txted u in insta once
ennoda life experience unga kita share pannanum ...ennaku marriage aanathukapram nadantha oru sila vishayatha unga kita share pannanum nu nenaakara...ennoda experience ungaluku use aagalam ....yaar ena pesunaalaum manam thalaraathinga your the best....
Lovely couple. Deepan and Gv visit the houses of both the parents' houses. There is nothing wrong in living separetly but do not give up relatives dear.Visit them.
நீங்க பூஜை ரூம் செல்ஃப் வாங்கி வச்சுக்கங்க ஏன்னா நீங்க போட்டோஸ் எல்லாம் ஸ்லாபில் வச்சுக்கலாம் சாமி பாடமும் உங்கள் படமும் ரெண்டும் ஒண்ணா இருக்க வேண்டாம் அது தனித்தனியா இருக்கட்டும்
I think jeevi is planning for a permanent career option..she is preparing for an exam...I always feel we have to be financially strong before we can start a family otherwise it's going to be a challenging time..
DeepanGv vlogs, உங்கள் இருவரையும் நாங்கள் மிகவும் நேசிக்கிறோம்! நீங்கள் இருவரும் மிகவும் மகிழ்ச்சியாக இருப்பதைக் கண்டு நாங்கள் மிகவும் மகிழ்ச்சியடைகிறோம். பொறாமை கொண்டவர்கள் fake accounts இருந்து comments தெரிவிக்கிறார்கள், அவங்களுக்கு பதில் சொல்லாதீர்கள். கடவுள் உங்களை உயர்ந்த நிலைக்கு கொண்டு செல்ல நான் பிரார்த்திக்கிறேன். ஜீவிதா மிகவும் எளிமையானவர், தீபனை ஒரு தாயைப் போல் பார்த்துக்கொள்கிறார். நாங்கள் அதை மிகவும் பாராட்டுகிறோம்.
Kozanthaya poi parugga ma yellaru onna serugga ma aduththa jenmaththula 2 Peru oru vaiththula perakka porathu ella ma yethuva erunthalu maranthuttu kozanthaya. Vachi onnu seruggaa❤❤❤❤❤❤❤
Good to see both coordinations and understanding and in getting work done. Very nice to see both keep the place clean. All the best for your studies and exams. (Hope u remember)
எல்லா msg கும் reple பன்றிகள் பேபி pathi பேசும் msg reply panna matrika ma kovam irukala anna baby mela ellam இப்படி பண்ணா kudatha deepa neeka தான் solli puriya vekkanu is not good😢
Hi anna akka ❤I'm Akalyavigneshwar frm Kerala..neenga Nenthrapazham epothum patchaya sapta koodathu so neenga steam la vachi than saptanum..so NXT apdi cook panni saptunga
Beautiful vlog Deepanesh bro and Gvitha dear...Cute couple sharing work equally and living life happily god bless you both and fulfill yours wishes very soon ❤❤❤❤❤yumny kollu paruppu chutney
கற்பூரம் ஆரத்தி காட்டவேண்டும் என்றால் அது நமக்கு சுத்திபோடும் போது மட்டும் தான் ஆனால் ஊதவத்தி மனிதற்க்கு காட்ட மாட்டாங்க ஒன்று தெய்வம் மற்றொன்று கடைசிகாறியங்கள் மட்டும் அதனால் தான் பூஜை படம் வைக்கும் இடத்தில் உயிர்உள்ள மனிதன் படம் வைக்ககூடாது உங்கள் நல்லதுக்கு தான் அண்ணா🙏
நல்லா இருக்கீங்களா ரெண்டு பேரும்ஜீவி நீங்க ரெண்டு பேரும் போய் குழந்தையை பார்த்து வீடியோ போடுங்க ஹாப்பியா இருக்கும்
எங்களை மாதிரி விவசாயி கிட்ட பழம் ₹10 15 ரூபாய்க்கு வாங்குறாங்க கிலோ ஆனா அவங்க விக்கிறது 50 100 என்று விக்கிறாங்க இதனால விவசாயிகளுக்கு ஒன்னும் கிடைக்கவில்லை இடைத்தரகர் தான் சம்பாதிக்கிறாங்க விவசாயிகள் என்னைக்கும் கஷ்டப்பட்டு தான் இருக்காங்க😢😢😢
Neengale neradiyaha virkalame sakothara.
காலை 6a.m
மாலை 6 a.m அதாவது இருட்டு விலகும் நேரம் காலை, இருட்டு வரும் நேரம் மாலை கதவு சன்லை சாத்தி வைக்கவும் .வீட்டினுள் மாலை கதவை சாத்தி இயற்கை முறையில் ஏதாவது புகை சாம்ராணி போல் போடவும்.
Straight painting 👌
அழகான வீடு. தோட்டம் அழகாக வளர்கவும்.
சனிக்கிழமை எண்ணெய் தேய்த்து குளிப்பது நல்லது அப்படி எண்ணெய் தேய்த்து குளிப்பதால் உடல் உஷ்ணம் தணிக்கும் மேலும் அத்தகைய குளியல் முறையில் சளி பிடிக்கும் என்பதால் தான் சனிக்கிழமை கொள்ளு துவையல் மற்றும் ரசம் வைத்து உணவு முறையை மேற்கொண்டனர்
🙏🤩
Jeevi sis neenga romba alaga handle panringa supar
🤝❤️❤️😊
சந்தோஷமாக இருங்க. வாழ்த்துகிறேன்.
மிகவும் அன்பான தம்பதிகள்...தமிழில் வாழ்த்தி பேச பல கோடி கணக்கான வார்த்தைகள் இருந்தும் நம் மனிதர்கள் ஏன் தவறாக பேசுகிறார்கள்... வாழ்க வளமுடன்.. ❤❤
Nantry akka
Nenthiran Pazham should become black then only you should eat or you will get Gastric issue with stomack.pain .
😮😮😮 ok ka
Vaalha valamudan
🙏😊😊
Multi talented jeevi.. unga parents nalla valathu irukanga
❤️❤️🤝
Vedu neat pannitiga super
Enaku ungala starting pakkumpothe romba pudichu irundhuchu gv...niga romba great work kum poetu famil um pathukitu...really you are great and very talent person ❤❤😊😊
❤️❤️❤️🤝
Indhaaa videooo nala irukuuu nalaa thanikudathanammm happy ah iruka Madhiri join family also nice idhu than iruka poo athuvummmm nala irukuuu valzaaa valamudan❤ I txted u in insta once
Be happy. Move on with confidence and self respect. You both are hard working. You will achieve well. Parents should guide youngsters without any ego
ennoda life experience unga kita share pannanum ...ennaku marriage aanathukapram nadantha oru sila vishayatha unga kita share pannanum nu nenaakara...ennoda experience ungaluku use aagalam ....yaar ena pesunaalaum manam thalaraathinga your the best....
Thanks ka gvtha_kannan insta id ku msg panunga ka
Lovely couple. Deepan and Gv visit the houses of both the parents' houses. There is nothing wrong in living separetly but do not give up relatives dear.Visit them.
பிரைமர் போட்டு தான் எமர்சன் போட வேண்டும் இல்லை என்றால் லைஃப் வாராது
நீங்க பூஜை ரூம் செல்ஃப் வாங்கி வச்சுக்கங்க ஏன்னா நீங்க போட்டோஸ் எல்லாம் ஸ்லாபில் வச்சுக்கலாம் சாமி பாடமும் உங்கள் படமும் ரெண்டும் ஒண்ணா இருக்க வேண்டாம் அது தனித்தனியா இருக்கட்டும்
நீங்க வாங்குன பெட்டில் விலை எவ்வளவு சொல்லுங்க ப்ளீஸ்
Happy evening enjoy your life 🎉🎉❤
🤩🤩🙌🤝
House maintenance spr sisy❤
Thanks sis 🤩🤩🤩
Straight neat sanivalikrathujeevimagood
Pregnancy ku try panra mathiri irutha kollu yeduthukathiga jeevi deepan yedukatum neega yeduthukathiga oru sis ah ennoda suggestion
I think jeevi is planning for a permanent career option..she is preparing for an exam...I always feel we have to be financially strong before we can start a family otherwise it's going to be a challenging time..
Anna soldrathu thann super ah iruku🎉❤😊
DeepanGv vlogs, உங்கள் இருவரையும் நாங்கள் மிகவும் நேசிக்கிறோம்! நீங்கள் இருவரும் மிகவும் மகிழ்ச்சியாக இருப்பதைக் கண்டு நாங்கள் மிகவும் மகிழ்ச்சியடைகிறோம்.
பொறாமை கொண்டவர்கள் fake accounts இருந்து comments தெரிவிக்கிறார்கள், அவங்களுக்கு பதில் சொல்லாதீர்கள். கடவுள் உங்களை உயர்ந்த நிலைக்கு கொண்டு செல்ல நான் பிரார்த்திக்கிறேன்.
ஜீவிதா மிகவும் எளிமையானவர், தீபனை ஒரு தாயைப் போல் பார்த்துக்கொள்கிறார். நாங்கள் அதை மிகவும் பாராட்டுகிறோம்.
Nantry akka
வாசல் எதுக்கு பெய்ன்ட் அடிக்கீறிங்க.
Kozanthaya poi parugga ma yellaru onna serugga ma aduththa jenmaththula 2 Peru oru vaiththula perakka porathu ella ma yethuva erunthalu maranthuttu kozanthaya. Vachi onnu seruggaa❤❤❤❤❤❤❤
Already pathachi Ka 🥰
Sister erode la rent evlo? advance lam evlo ? maintenance lam evlo pudepaga athapathe konjam soluga......
Nanga near Pallipalayam sis 7k
30k advance separate house with compound and gate
Happy faces, Nice vlog.
Thanks ka 🤩🎉🎊🙌
தீபன்அடித்துநல்லாஇருக்கு❤🎉
தனிகுடித்தனம் வந்திடிங்களா.
இந்த வீட நீங்க சொந்தமாக வாங்கிட்டீங்களா? Sister
ஏன் இவ்வளவு alteration pantringa sister
😅😅noo Ka
Rent veedu thana sis yen paint la adikiringa veliya evlo selavu pandriga
veetu vaasal ku white adikka koodathu akka antha idathuku place vidanum
Good to see both coordinations and understanding and in getting work done. Very nice to see both keep the place clean. All the best for your studies and exams. (Hope u remember)
Yes thanks ka 🤩🤩
எல்லா msg கும் reple பன்றிகள் பேபி pathi பேசும் msg reply panna matrika ma kovam irukala anna baby mela ellam இப்படி பண்ணா kudatha deepa neeka தான் solli puriya vekkanu is not good😢
Akka pathutu vanthutom ava enga v2ttu papa 🐣🐣
@DeepanGv good
Kutty pappa va poi pathingala?
ஏன் அம்மா விட்டு விட்டு தனியா வந்து இருக்கீங்க?
Gvtha paint adikartha deepan semma kindal seivathu comedy ya iruku
Sami paduthuku Mela ethum vaikka kudathu periyavakitta kettu pathu change pannidunga
Super sister,🎉 All the best
Thank you so much 😊🤝
B method dhaan nalla erukku
A- looks good thambi(jeevi varanjathu)
🥰🤩🙌
Ippadinen kashtam.azhaga flats eduthunirukalam
Price
Super sister be happy always
🙏🤝🙌😍
வணக்கம்
மெத்தை நன்றாக ௨ள்ளது.ஜீவி.வாழ்த்துகள்.நன்றி
Black potdu vaigathiga sister brow colour vaiga....
Muthal,nalkaluve,vetanum,marunal,karaikati,valecivetanum 13:37
Hi anna akka ❤I'm Akalyavigneshwar frm Kerala..neenga Nenthrapazham epothum patchaya sapta koodathu so neenga steam la vachi than saptanum..so NXT apdi cook panni saptunga
super aa irukku pa
🤩🥰
Sami room screen podunga ma please
Mam na organic napkins diapers manufacture pani sale pandra promote panuvegala na coimbatore
Anna neeinga வாடகை veetla irukurathu விட உங்க old veetla irukalam illa
Neram sari ella Ka own house la eruka kuduthunu solli erukaga so that Ka
Enaku saniii method only I like
Very sweet to watch you Jeevei
🥰🥰
This is my opinion.....
Unga second self la iruka things aah first self la vainga
Second self aah sami vainga
Unga photos aah wall la stick pannedunga
Baby ya pakka pokalaya
சாணிபெயிண்ட்அடிப்பது அந்தஊர்வழக்கமா
Superbbbb sister.. simple juz awesome
Thanks ka ❤
Valukki vedatha paint
No avlo soft illa sis
Yellowpaint name sollunga bro
Y thani v2 ku vanthurukeenga
Better jeevi cot ku idha use panitu andha bed ah velila use panuga
Aama Ka
சாமி படம் வைத்த இடம் சரி தான்.
Yellow paint tappa name ennanu solluga
😊 I am subscriber your channel thambi😂
Thanks and welcome 🤩🙌🎊🎉🥰❤️🤝
சாமி படம் இருக்கும் இடத்தில் மனிதர் படம் வைக்கப்படாதுமா
😯😯😯ok akka change panniran
@DeepanGv I love Gv ma
Maitthai amount solunga
Beautiful vlog Deepanesh bro and Gvitha dear...Cute couple sharing work equally and living life happily god bless you both and fulfill yours wishes very soon ❤❤❤❤❤yumny kollu paruppu chutney
Thank you so much 🤩🎉🥰🙌🤝❤️
Super home sweet home❤❤👌👍
Gas lighter link sister
Love story potuga anna anni
வேக வைத்த சாப்பிட்டு பாருங்க நல்ல டேஸ்ட் இருக்கும்
Sure next time try panitu soldren ka
Spr Sis❤
❤❤
Anna baby pathutu vanthutengla bro
Yess
Cute da iruku bro
Thanks ka ❤❤❤
Exam preparation long video podunga pls ❤❤
Sure ka ❤️
Swamy place change pannunga. Illanamela irukkura photos remove pannunga.
GV design dha traditional la irrukku
🤩🤩🤩❤️🙌
12:04 பரவல்லைம்மா, அதான் நிறைய பவுடர் இருக்கே
Super ma ❤❤❤
Nantry akka
Yen new Home Poitiga
Sani method❤
சுண்ணாம்பு நீலம் கலந்து பூசி நாள் நல்ல ஒயிட் இருக்கும்
🎉பெரிய வீட்டில் வெளியே ஒரு சோபா உள்ளது வாங்கிக் கொள்ளுங்கள்
😅super idea Ka
தம்பி ஈரோடு ல துணி சந்தை என்ன கிழமை போடுவாங்க பிளீஸ் சொல்லுங்க
திங்கள் கிழமை இரவு அக்கா
@DeepanGv thanks thambi
Sunday 3.00 P.M. start agi Monday 3.00 P.M. closed
Place: Ashokapuram
A tha super ah iruku
Kollu chutney receipe nalla iruku
Nantry Ka
Yellow paint name pls bro ❤
சொல்லுங்க
Hi ma, i like u very much, because you are very mechured and hard working ❤God bless you both
Thanks a lot
Sontha veedu vaithu kondu etharku intha nilamai
இதும் கடந்து போகும் 🥰
Chithapa chithi aitinga epdi feeling happy ah ???
Soooo happpyyyyyy
Sitthappa aietenga ithapathi sollunga anna
Sure sure
Paint code number sollunga
😅😅akka சாணி கலர் னு ketta tharuvaga Ka 😅
Hi neenga kitchen la vechruka stand evlo .....ma plate lam vechruka stand
Meesho la vanginen ka
Romba naal munnadi vanginadhu 200 kulla varum
Plate stand mamiyar vanginanga ka local shop la price therla
Super paring God bless you
Thank you so much akka
Deepan and jeevitha nice vlog