Adyar ஆற்றில் தடுப்பணை - கடலில் வீணாக கலக்கும் வெள்ள நீரை சேமிக்க முடியுமா? | DW Tamil

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 18 พ.ค. 2023
  • சென்னையில் அடிக்கடி தண்ணீர் பஞ்சம் ஏற்படுவதை தடுக்க, கடலில் கலக்கும் ஆற்றுநீரை சேமிக்க தடுப்பணை அமைப்பது சரியான முடிவாக இருக்குமா? நீரியல் அறிஞர்கள் இதுகுறித்து என்ன கூறுகிறார்கள்?
    Subscribe DW Tamil - bit.ly/dwtamil
    #importanceofadyarriver #advantagesofcheckdams #adyarriverisdying #untoldstoriesofadyarriver
    DW தமிழ் பற்றி:
    DW தமிழுடன் இணைந்து உங்கள் உலகை ஒரு புதிய கண்ணோட்டத்தில் பார்க்க தயாராகுங்கள். ஜெர்மனியின் சர்வதேச ஊடகமான DW நிறுவனம், தமிழ் மொழியில் தனது புதிய யூ டியூப் சேனலை தொடங்கி இருக்கிறது. சமூக மாற்றம் , வேலை வாய்ப்பு குறித்த எங்கள் தனித்துவமான காணொளிகள், தமிழ்நாட்டை உலகத்துடன் இணைக்கும் பாலமாக செயல்படும். இந்த சர்வதேச வலையமைப்பில் நீங்களும் இணைந்திட "DW தமிழ்" யூடியூப் பக்கத்தை பின்தொடருங்கள்.

ความคิดเห็น • 27

  • @kathijanoor7064
    @kathijanoor7064 ปีที่แล้ว +7

    நீர்நிலைகளை பாதுகாக்க வேண்டும்.தடுப்பு கட்டுவதினால் இழப்புதான் மனித அறிவுக்கு எட்டாத பலன் இருக்கும்.குடிநீருக்கு மழை நீர் சேகரிப்பு சிறந்தது ஒவ்வொரு தனிமனிதனும் இதனை செய்ய வேண்டும்.

  • @homehome1472
    @homehome1472 ปีที่แล้ว +2

    Everywhere in chennai COOVAM RIVER is highly polluted with TOXIC CHEMICALS resulting to lead LOT OF DESEASES like CANCER and other life threatening problems. Our Tamilnadu government should take proper investigation and execute a specific project for a healthy citizens in chennai.

  • @truehuman9449
    @truehuman9449 ปีที่แล้ว +4

    நம்ம காலத்தில் எந்த புது ஆறும் வெட்டப்படவில்லை நாம் AI பார்த்துஆச்சர்யப்படுகிறோம் ஆறை வெட்டியவர்களை நினைத்து நன்றி சொல்வோம்

    • @sheikirshad9116
      @sheikirshad9116 ปีที่แล้ว +1

      ஆறை எல்லாம் இயற்கையா உருவானது

    • @truehuman9449
      @truehuman9449 ปีที่แล้ว

      @@sheikirshad9116 தவறு வாய்பு கிடைத்தால் கல்லனை சென்று பார்க்கவும் அங்கே 3 பெரிய ஆறுகள் பிரிக்கப்பட்டுள்ளது

  • @srinivasanpalani6908
    @srinivasanpalani6908 ปีที่แล้ว +2

    Thanks DW Tamil. Very Informative, we need to protect our natural resources. TN gov authorities need to take appropriate actions. People nee to be educated.

  • @karthickc9056
    @karthickc9056 ปีที่แล้ว +3

    Same situation for many rivers in Tamilnadu 😢

  • @DKM1977
    @DKM1977 ปีที่แล้ว +1

    நம் சந்ததியினர் வாழ வேண்டும் என்றால் நீர் நிலைகள் காப்பாற்ற படவேண்டும்

  • @prabusoccer2685
    @prabusoccer2685 ปีที่แล้ว +1

    Save environmental other wise next generation face more struggle

  • @Wall_flower
    @Wall_flower ปีที่แล้ว +1

    அற்புதமான பதிவு

  • @Arun-zh8ze
    @Arun-zh8ze ปีที่แล้ว +6

    Super News👍💖

    • @DWTamil
      @DWTamil  ปีที่แล้ว +1

      Do you think check dams will be the solution for water scarcity?

    • @Arun-zh8ze
      @Arun-zh8ze ปีที่แล้ว

      @@DWTamil அணை கட்டுவதில் தவறு இல்லை! இதனால் தண்ணீரை படிவு முறையில் சுத்தப்படுத்த முடியும் மனித தேவை போக கடலில் கலக்க விடலாம்! இயற்கை ஜீவ ராசியை காப்பாற்ற நம்மை விட மாற்றுப்பாதையில் யோசிக்கும் என்பதை மறக்கக் கூடாது!!!

  • @ryanjeevagan4852
    @ryanjeevagan4852 ปีที่แล้ว +2

    INFORMATION

  • @mskoki5712
    @mskoki5712 ปีที่แล้ว +2

    All talk, no one will care. All plastic and industrial effluents releasing companies should be fined. But corruption, lack of urban plan, vote fishing and general lack of awareness and community apathy will always be there in tamil nadu.

  • @abdurrahmaan6598
    @abdurrahmaan6598 ปีที่แล้ว

    Good Explanation. Good Voice tone for news reader. Good report collection...

    • @DWTamil
      @DWTamil  ปีที่แล้ว

      Thank you so much! Keep supporting us!

  • @Gzilihackman123
    @Gzilihackman123 ปีที่แล้ว

    Why isn't the editor's name displayed in your videos?

    • @DWTamil
      @DWTamil  ปีที่แล้ว

      Do you mean the visual editor?

    • @Gzilihackman123
      @Gzilihackman123 ปีที่แล้ว

      @@DWTamil Yes

  • @imranallyinfo4356
    @imranallyinfo4356 ปีที่แล้ว

    Manusha evalavu kedu kettavan

  • @VELS436
    @VELS436 4 หลายเดือนก่อน

    Chennai people dumping their waste in River... Apuram epdi Chennai urupudum

  • @essaki100
    @essaki100 ปีที่แล้ว +1

    தமிழ்நாட்டில் மொத்த வரி பணத்தை சென்னையில் கொட்டி சாக்கடை குப்பையாக மாற்றி விட்டார்கள்.... தமிழ்நாட்டில் சென்னை கோவை திருச்சி மதுரை சேலம் தவிர மற்ற மாவட்டங்கள் எதும் முன்னேறவில்லை ....
    மழை பெய்தால் தரைப்பாலம் மூழ்கி விடும் இப்போது பாலம் கூட இல்லை பல ஊர்களில் கிராமங்களில் ......தூதூதூ தூ திமுக அதிமுக பாஜக காங்கிரஸ் கட்சிகள் மற்றும் இவர்களுடன் கூட்டணி வைக்கும் எந்த கட்சிகளுக்கும் வாக்குகள் செலுத்த மாட்டோம் என்று பலர் முடிவு எடுத்து உள்ளோம்.....

  • @vkv7727
    @vkv7727 ปีที่แล้ว

    India na apati than irukum 😂😂

  • @coffeeinterval
    @coffeeinterval ปีที่แล้ว +1

    good analysis,