இளையபாரதம் சேனலில் என்னுடைய பேட்டி

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 19 ม.ค. 2025
  • இளையபாரதம் சேனலில் என்னுடைய பேட்டி

ความคิดเห็น • 83

  • @rajalakshmim9711
    @rajalakshmim9711 2 ปีที่แล้ว +13

    சாமான்யர்களும்..புரிந்துகொள்வான்...எத்தனை எளிமை அத்தனையும் உண்மை. வழிகாட்டும் குருவே🙏🏼

  • @ramamurthynagraj2983
    @ramamurthynagraj2983 2 ปีที่แล้ว +9

    What a clarity in approach. It's high time we should support such versatile personalities who could bring back glory to the temples of India.

  • @rukminiramamurthy4026
    @rukminiramamurthy4026 2 ปีที่แล้ว +1

    My humble namaskaras to people like Swamy who take up the cause of our temples and heritage. He is so knowledgeable and bold. When Sri Kartik Gopinath was taken away by the police on baseless charges l prayed to Sri Kali Amman who is the grama devata of our little village Oothukadu near Kumbakonam for the his personal safety. I am an elderly woman and Kartik could easily be my son or nephew. Today, many young people are atheistic, agnostic and sceptical about the existence of Bhagavan and the sanctity of the vedas. When there are young people who believe in Bhagavan and are prepared to work for our heritage and remain on the right side of law, but are victimized, it can be a deterrent to other like minded people. I don't know Kartik or Sri Rangarajan. I can only pray from my home. I pray for them 🙏. I am offering special prayers to the above mentioned Sri Kali Amman to bless people like Sri Rangarajar, Sri Kartik Gopinath with a long life, good health, success and victory in all their dharmic endeavors.

  • @chandranchandran9159
    @chandranchandran9159 2 ปีที่แล้ว +2

    ரங்கராஜன் அவர்கள் பேட்டி என்றதும் பார்க்கத் தொடங்கினேன். காவியில் திருவள்ளுவரைப் பார்த்தவுடன் நிறுத்திவிட்டேன். ரங்கராஜன் அவர்களின் நேரடி வீடியோக்களே போதும் என்று நினைக்கிறேன்.

  • @padmavathidamodaran2140
    @padmavathidamodaran2140 2 ปีที่แล้ว

    Super speech nan thalaivanungukiren Jai sriram Bagavan long life arulatum samaniyara nanenthavithathil udva udium enbathu theriyavendum

  • @sarathraja4955
    @sarathraja4955 2 ปีที่แล้ว +11

    ஹிந்துக்கள் அனைவரும் ஓரணியில் திரண்டு ஒற்றுமையுடன் எதிர்கொண்டு நமது பாரம்பரியத்தையும் நமது கோயில்களையும் காக்க நரசிம்மா ஐயாவை போல இன்னும் பல அறிவாளிகள் ஒருவருக்கொருவர் பக்கபலமாக நின்று செயல்பட இறைவனை பிரார்த்திக்கிறேன்

  • @tamilnadu916
    @tamilnadu916 2 ปีที่แล้ว +20

    தங்களின் அரங்கனின் சேவை தொடரட்டும்.

  • @shyamalamine927
    @shyamalamine927 2 ปีที่แล้ว +2

    நல்ல காரியம், வணக்கங்கள் 🙏🙏🙏

  • @ramamurthyn7706
    @ramamurthyn7706 2 ปีที่แล้ว +5

    We should SUPPORT
    Shri Swamy. with utmost respect.
    He is a real ONE MAN ARMY.
    🙏🙏☝🙏🙏🙏🙏🙏
    Tears in my eyes while listening to
    his voice and speech!!!
    God bless him.

  • @ramachandranmunuswamyraj1625
    @ramachandranmunuswamyraj1625 2 ปีที่แล้ว +11

    ஶ்ரீ மதே இராமானுஜாய நமஹா.
    வணக்கம்.ஸ்வாமிஜி. இந்த காணொளியை இளைய பாரதம் சேனல் கார்த்திக் கோபிநாத் ராஜு தம்பி அவர்களின் சேணலிலும் பார்த்தவர்கள் our temple our hope our praid
    சேணலிலும் காணவைத்ததற்கும், திரு.மாரிதாஸ்தம்பி, கே.கிஷோர்சாமி அவர்களின் செயல்பாடுகளை நீங்கள் ( திரு.RN
    ஸ்வாமிஜி) கவனிக்கின்றீர்கள்! என்பதை உணரவைத்ததற்கும் நெஞ்சார்ந்த நன்றிகள்
    ஸ்வாமி( ஜி) அவர்களே!
    ஜெய் ஹிந்த் ஜெய் ஜவான் பாரத் மாதா கீ ஜெய்.
    இராமச்சந்திரன்.மு. திருச்செங்கோடு.637 211.

  • @vasudevan4220
    @vasudevan4220 2 ปีที่แล้ว +6

    உங்கள் தெய்ரியம் எல்லோருக்கும் வராது வாழ்த்துக்கள் சேவை தெடரட்டும்

  • @manoharansubramaniam3862
    @manoharansubramaniam3862 2 ปีที่แล้ว

    திரு நரசிம்மன் அவர்களைக் காணும்போது வாழும் கடவுளைப் பார்க்கும் ஒரு feeling

  • @ramanujamb.t.s5679
    @ramanujamb.t.s5679 2 ปีที่แล้ว +6

    Explained very well swamin. Really inspirational...Very true not to be afraid of doing good things.

    • @ramanujamb.t.s5679
      @ramanujamb.t.s5679 2 ปีที่แล้ว

      Thani Maram Thoppagadu that is old version. But in your case Thani Maram is better than thoppu. You are every day proving how important to know basic laws and fundamental rights. Not saying for the sake of saying but everytime you are proving how important it is to know the laws. Hats off to you Swamin. The fear in individual is mainly due to ignorance of laws...Hats off...SRIMATHE RAMANUJAYA NAMA:

  • @sh-720-dg7
    @sh-720-dg7 2 ปีที่แล้ว +2

    அருமையான பேச்சு...

  • @selvisrinivasan3227
    @selvisrinivasan3227 2 ปีที่แล้ว +5

    🚩"ஜெய் ஸ்ரீராம்" 🚩தெளிவான கலந்துரையாடல் நான் ஒரு அமைப்பு ஒன்றில் சேவை ஆற்றும் போதே :வழி நடத்தி செல்ல, ஆலோசனை (சரியான முறையில்) e இல்லமல்! தொடர முடியவில்லை நமக்கு ஆலோசனை சொல்ல இனி கவலை வேண்டாம் உண்மையான ஆன்மிக அன்பர்கள் ஓடி ஒன்று கூடி பணி செய் ஓம் 🚩🦁🔔🚩

  • @digitalkittycat4274
    @digitalkittycat4274 2 ปีที่แล้ว +7

    தங்களின் சேவை மக்களுக்கு தேவை.

  • @alarmaelmagai4918
    @alarmaelmagai4918 2 ปีที่แล้ว +4

    ஜய் ஸ்ரீ ராம்....
    ஜய் ஸ்ரீ ஹயக்ரீவா...
    ஜய்ஸ்ரீ பலராமா.

  • @balusubramanian1887
    @balusubramanian1887 2 ปีที่แล้ว +2

    Congratulations sir 👍🎉🙏🏻🙏🏻🙏🏻

  • @vedhamohan6510
    @vedhamohan6510 2 ปีที่แล้ว +3

    True hands are joining together.... Satyameva Jayatae

  • @angelpink9890
    @angelpink9890 2 ปีที่แล้ว +7

    அடியேன் 🙏🙏🙏 Aṭiyēṉ

  • @muthukrishnakumarsrinivasa1076
    @muthukrishnakumarsrinivasa1076 2 ปีที่แล้ว +1

    Karthik sir rengarajan Swamy sai deepakji all works together means
    Super

  • @hemamalinikannan2306
    @hemamalinikannan2306 2 ปีที่แล้ว +1

    What a great man he is!

  • @rameshrajendran8270
    @rameshrajendran8270 2 ปีที่แล้ว +1

    கார்த்தி நலமா பார்பதற்கே சந்தோசமாய் உள்ளது

  • @balasubramanianduraisamy8103
    @balasubramanianduraisamy8103 2 ปีที่แล้ว

    மிகவும் அருமையான பதிவு நன்றி தம்பி

  • @ranganathana7011
    @ranganathana7011 2 ปีที่แล้ว +4

    திமுக அதிமுகவும் இரண்டும் அறநிலையத்துறை கெடுத்த கூட்டங்கள்.அதிகாரிகளுக்கு பெரும் பங்கு உண்டு

  • @ramanujamb.t.s5679
    @ramanujamb.t.s5679 2 ปีที่แล้ว +3

    Ilayabhatham is one of few channels speaking truth....

  • @sabarygirisanpanjabegesan
    @sabarygirisanpanjabegesan 2 ปีที่แล้ว +6

    சுவாமி நமஸ்காரம் 🙏

    • @marimuthuv8109
      @marimuthuv8109 2 ปีที่แล้ว +1

      உங்கள் பணி தொடர நெஞ்சார்ந்த வாழ்த்துகள்
      🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹

  • @dakshinamoorthysrinivasa2349
    @dakshinamoorthysrinivasa2349 2 ปีที่แล้ว +1

    Hare Krishna Namaskarams to both of you lord Ranganath will protect us

  • @linganmelur688
    @linganmelur688 2 ปีที่แล้ว +7

    Good to see both of you on a Single screen. Thanks for the detailed conversation.

  • @rajagopalparthasarathy1027
    @rajagopalparthasarathy1027 2 ปีที่แล้ว

    Excellent discussions. Hats off to both. Jai Shriram.

  • @n.rsekar7527
    @n.rsekar7527 2 ปีที่แล้ว +2

    முக்கியமான கோவில்களுக்காவது அறங்காவலர் குழு அமைக்க இந்துக்கள் முயற்சிக்க வேண்டும்.ஆனால் திமுக ஆட்சியில் திமுக வினரையே அவர்கள் ஆதரவு பெற்றவர்களேயே நியமிப்பர்.

    • @OurTemples
      @OurTemples  2 ปีที่แล้ว +1

      இப்படி ஆளாளுக்கு அடுத்தவர் இந்த வேலையை செய்ய வேண்டும் என்று சொல்லுவதை விட்டு நீங்கள் என்ன செய்ய போகிறீர்கள் என்று சொல்லுங்கள்.
      ஒரு கோவிலுக்கு நீங்கள் அறங்காவலராக விண்ணப்பம் செய்வீர்களா? நீங்கள் செய்யாவிடால் அடுத்தவர் எப்படி செய்வார்கள்

    • @mangalakumar3127
      @mangalakumar3127 2 ปีที่แล้ว

      தெய்வம் நின்று கொல்லும்
      தர்மம் வெல்லும்

  • @ravindhran9336
    @ravindhran9336 2 ปีที่แล้ว +7

    வணக்கம் ஐயா 🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @advparan
    @advparan 2 ปีที่แล้ว +3

    குற்றம் சாட்டப்பட்டவர்களை கைது செய்வதென்றால் போலீஸ் கடைபிடிக்க வேண்டிய தருணம் மற்றும் வழிமுறைகள் வகுத்து உச்சநீதிமன்றம் மற்றும் உயர்நீதிமன்றங்கள் பல வழக்குகளில் வழிகாட்டுதல்கள் உத்திரவாக பிறப்பித்தும், மீண்டும் மீண்டும் போலீஸ் துறை அதிகார துஷ்பிரயோகம் தொடர்ந்து தினம் செய்து வருகிறது.

  • @rameshrajendran8270
    @rameshrajendran8270 2 ปีที่แล้ว +2

    காவல் துரை ஒரு ஆளுங்கட்சியின் ஏவல்துரையாய் உள்ளது

  • @rsivakumar9221
    @rsivakumar9221 2 ปีที่แล้ว

    Jai Sriram, God bless you Sir Ji

  • @srinivasankrishnan1595
    @srinivasankrishnan1595 2 ปีที่แล้ว +2

    In Uttarkant chardum, kedar, badri temples given back to the control of Priests from government control. Its a landmark move to be followed in Tamilnadu also

  • @incrediblecoder3369
    @incrediblecoder3369 2 ปีที่แล้ว +1

    Very inspiring.

  • @chithiravanam6760
    @chithiravanam6760 2 ปีที่แล้ว +1

    All Brahmins are centred around all temples because there are huge collections of money available from majority Shudra Hindus.

    • @OurTemples
      @OurTemples  2 ปีที่แล้ว

      நீ எங்கே இருக்கிறாய்

  • @ranganathana7011
    @ranganathana7011 2 ปีที่แล้ว +1

    நரசிம்மன் அவர்களின் நம்பெருமாள் கோயில் பணி தொடர அரங்கன் அருளட்டும்

  • @sundararajanramachandran5531
    @sundararajanramachandran5531 2 ปีที่แล้ว

    A Highcourt Bench Of Madras Highcourt consistngJudges Mahadevan and Justice Adhikesavalu pronounced judgement Regarding Hindu Temples its propertiece usages of Temple Funds. Rengarajan ji pl refer and declare about it. We want to have a separate Board to manage Hindu Temples mutts properties out of Govt control. Official like Thirumagal Kavitha will Swallow them.

    • @OurTemples
      @OurTemples  2 ปีที่แล้ว

      What will you do other than giving ideas?

  • @shreesakthigarmentschennai3573
    @shreesakthigarmentschennai3573 2 ปีที่แล้ว +2

    Om Sakthi 👍👍👌

  • @rameshd181
    @rameshd181 2 ปีที่แล้ว +1

    one Muslim man trespassed into the temple and Rangarajan narasimhan sir should be helped to go to supreme court as well if needed Hinduism is 1 lac years .over 25 languages people come to the temple .need a strong management by Ahobila mutt jeer or similar religious head . temple is sought by people in trouble .it should not be allowed to be purchased or temple should not be run for making money by any govt

  • @ramamurthynagraj2983
    @ramamurthynagraj2983 2 ปีที่แล้ว +1

    Looking for a personal meet with both of you, so that I can extend my sincere support

  • @gurudas6462
    @gurudas6462 2 ปีที่แล้ว +1

    Superb!

  • @soundappans4081
    @soundappans4081 2 ปีที่แล้ว +1

    மே16 இயக்கம் பியுஸ் மானுஷ் மற்றும் பல இயக்கங்கள் என்ன செய்கின்றன

    • @OurTemples
      @OurTemples  2 ปีที่แล้ว +1

      கல்லா கட்டும் தேச ஒற்றுமையை குலைக்க நினைப்பவர்களை இயக்கம் என்று சொன்னால்............................................

  • @rameshpk3195
    @rameshpk3195 2 ปีที่แล้ว +2

    🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @techguruish
    @techguruish 2 ปีที่แล้ว +2

    Vaiyru yellam yeriyuthu... Andava...

  • @narayanaswamyrajagopalan5058
    @narayanaswamyrajagopalan5058 2 ปีที่แล้ว +7

    காவல்துறை 2 வருடங்கள் மேல் விசாரணை செய்யவில்லை என்பதிலிருந்தே அவர்களுடைய உள் நோக்கம் என்ன என்பது நீதிமன்றத்திற்கு புரிந்திருக்கும்.

  • @ametam5784
    @ametam5784 2 ปีที่แล้ว +1

    I am not sure why this kind of program in TN. Everyone is non=Tamil people.Karthik is a Malayali Brahmin and Swamy is Telugu Brahmin . Either this program should be conducted in Kerala or in Telangana.The gold in all Temple in TN are stolen by Telugu/Malayali/Kanada Brahmin.We have only Copper platted jewelry is our TN Temple.Past 60Years this been happening in name of Dravida.If we give to private then the
    god statue will stolen by RSS Team to North India.Nothing Left.
    All Temple in TN belongs Tamil People only . .

    • @OurTemples
      @OurTemples  2 ปีที่แล้ว

      You write in English and you have commented all rubbish lies. So where will you go?!

    • @Ssgpan162
      @Ssgpan162 ปีที่แล้ว

      முட்டாள்தனமாக உளறாதே.ரங்கராஜன் ஸ்வாமியின் கால்தூசுக்குக்கூட தகுதியற்றவனே 33:21

  • @balajiprasad952
    @balajiprasad952 2 ปีที่แล้ว +1

    One man army... lone warrior

    • @grajiv1979
      @grajiv1979 2 ปีที่แล้ว

      Very sad and embarrassed that he is still a one man army.

  • @rptvs6780
    @rptvs6780 2 ปีที่แล้ว +6

    மன்னிக்கவும் நீங்கள் அதிகமாக ஆங்கிலத்தில் பேசுகின்றீர்கள். திரு ரங்கராஜன் கூட தமிழில் பேசுகின்றார். பல தமிழர்கள் கேட்கிறார்கள். தயவு செய்து இயன்ற வரை தமிழில் பேசுங்கள்

    • @digitalkittycat4274
      @digitalkittycat4274 2 ปีที่แล้ว +4

      தமிழ் தமிழ் என்று ரொம்பவும் அலட்டிக்கொள்ளக்கூடாது. விஷயம் முக்கியம்.

  • @gopalkalimuthu149
    @gopalkalimuthu149 2 ปีที่แล้ว +1

    EO JAYARAMAN ipothu nilama🙆🙆

  • @jeyalakshmithangaraj3412
    @jeyalakshmithangaraj3412 2 ปีที่แล้ว

    You have already posted this video

    • @alarmaelmagai4918
      @alarmaelmagai4918 2 ปีที่แล้ว +2

      மறுபடி மறுபடி சாப்பிடுகிறோமே.
      ஏற்கனவே சாப்பிட்டுட்டோம் என்று
      சாப்பிடுவதை யாரும் நிறுத்தலையே? மேலும் அது வேறு
      சேனல். இந்த சேனலைப் பார்த்து
      வருபவர்கள் தெரிந்து கொண்டு
      செயலில் இறங்கவே,!

  • @sundarampillai1905
    @sundarampillai1905 2 ปีที่แล้ว +1

    அய்யா, "நீ,.. வா .. போ .. புறம்போக்கு .." என்றெல்லாம் " ஒருமையில் " கதறுவது, உம் இயலாமை யை
    தானய்யா வெளிப்படுத்துகிறது.
    " உள்ளதை சொல்லுகிறேன் ... உம் கதையை சொல்லுகிறேன் ...
    காணவும் கண்டு,... மானமும், உமக்கு உண்டென்றால் .... அவமானம் எனக்குமுண்டோ ஓ ஓ "
    என்ற " திரு ஜெயகாந்தனின் , அர்த்த புஷ்டியான .. அவரது சினிமா பாடல் வரிகள் தான், இச்சமயம்
    நினைவு க்கு வருகிறது. இதுவே உமக்கும் சரியான பதிலா இருக்கும் என நினைக்கிறேன்.
    உண்மை யை உரைக்க, கதறுவத்தில் .. தவறில்லை அய்யா . அன்புடன்....

    • @OurTemples
      @OurTemples  2 ปีที่แล้ว +1

      அடடா. சினிமா பைத்தியம். உனைப் போன்ற குண்டுசட்டி குதிரைகளுக்கு இதைவிட அதிகமாக புத்தி எப்படி வேலை செய்யுன்

  • @sundarampillai1905
    @sundarampillai1905 2 ปีที่แล้ว +1

    அய்யா,உண்மையான, கள்ளம் கபடமில்லா, வஞ்சனை இல்லா, பொது நல தொண்டனுக்கு...
    எதிரிகளும் உண்டோ. அடிக்கடி எதிரிகள் வேணா சந்தோஷப்படட்டும் என்கிறீரே... சற்று நெருடவில்லையா. மோடி ஜி யின் பேச்சு அபத்தம் எ ன்று கூறினீர்கள். அண்ணாமலை அவர்களை சாடினீர்கள். 10 வருடங்களுக்கு மேலாகியும் அரங்கனின் உண்மை விக்ரகம் காண்டுபிடிக்க முடிய
    வில்லையா அல்லது, ஒரு ஸ்டண்ட் அடிக்கிறீரா..? அரங்கனை தவிர, ஏனைய தெய்வங்களை, மறந்தும் புறன் தொழார் .. என்னும் நீங்கள்,
    கோட்டை மாரியம்மனுக்கு, போராடுவதும் ஒரு ஸ்டண்ட் அல்லவா .. இந்து மதத்திற்கு ள், உட்பூசல் உண்டாக
    கலவரம் காண்பது என்ன நியாயம். கண்ணாடி அறையினுள் இருந்து கல் எறிவதற்கு ஒப்பாகாதா. ..
    வ க்கணையாக, வாதாடி, வேணு சீனிவாசன் முதல், வேளுக்குடி கிருஷ்ணன், துக்ளக் குருமூர்த்தி,
    திருப்பதி jeer கள், திருப்பதி ஏழுமலை யான் கோவிலில் நடப்பது அநாச்சாரம், என்றெல்லாம் பலரையும் சாடி மனம் கலங்க வைப்பது, வைணவனின் குணம் கிடையாதே.
    ஈ வே ராமசாமி கும்பலுக்கும், கோபால புரம் கும்பலுக்கும், தீனி போடுவது என்ன பொது நல தொண்டா..?
    Nothing but self பப்ளிசிட்டி. ஹைதராபாத் நாராயண ஜீயருடன் சேர்ந்து, மோடிக்கே நாமம் போட வைத்த
    வீம்பு ( ஆதி சங்கரர் சிலை நிர்மணாப் போட்டியாக ) ... பொது நல தொண்டா, இல்லை இந்துக்களுக்குள்,
    மனக்கலவர, வித்தா.?. அய்யா கார்த்திக் கோபிநாத், ஏமாந்து விடாதீர்கள், வக்கணையான பேச்சு
    சாதுர்யத்தால்.. ஜாக்கிரதை.

    • @OurTemples
      @OurTemples  2 ปีที่แล้ว +3

      உன்னைப் போன்ற புறம்போக்குகள் இன்னமும் அதிகமாம கதற வேண்டும். கதறு கதறு.

  • @gopinathan6501
    @gopinathan6501 2 ปีที่แล้ว

    ஐயா இந்து என்றாலே வைணவம் சைவம் என் எல்லாம் ஒன்றுதானே இந்துக்கள் விழிப்புணர்வு பெற்று வரும் இவ்வேளையில் அண்ணாமலையை நீங்கள் ஏன் எதிர்க்கிறீர்கள் ஒத்துழைக்கலாமே

    • @alarmaelmagai4918
      @alarmaelmagai4918 2 ปีที่แล้ว +1

      சரியாகச் சொல்லுங்கள். ஆன்மிகத்தோடு, அண்ணாமலை
      தம்பிதான் ஒத்துழைக்கணும்.
      அடிப்படை, மாறக்கூடாது.
      அரசியல், பல பாதைகளோடு.
      ஆன்மிகம், ஒரே புனிதப் பாதையில்.

    • @gopinathan6501
      @gopinathan6501 2 ปีที่แล้ว

      @@alarmaelmagai4918 பல இன்றைய நிலையில் அரசியல் பின்புலமும் தேவை

    • @alarmaelmagai4918
      @alarmaelmagai4918 2 ปีที่แล้ว +1

      @@gopinathan6501 அரசியல் பற்றி,
      எதுவும் தெரியாது எனக்கு. ஆனால், அரசியல் பின்புலம்தானே, சுதந்திர நாட்டில்க்கூட இந்துக்கோவில்
      அழிந்து கொண்டு வருவதற்கு
      காரணம்?? இல்லையா.