வணக்கம்.குருஜி இப்போ தான் ஒரு தெளிவான குறிப்பு எனக்கு ருத்ராக்ஷம் பத்த் தெரிந்தது . மிக்க நன்றி மேலும் இது போல் நிறைய ஆன்மீக விசயம் பற்றி தகவல் போடவும். கடவுள் உங்களை ஆசிர்வதிகட்டும். நன்றி குருஜி
நன்றி சரியாக கூறினீர்கள் உன்மையானவையா என்பதை கண்டுபிடிக்க ஒரு வழி உள்ளது. அதாவது எலுமிச்சம் பலத்தை கீலெய் வைத்து ருத்ராட்சத்தை தொட்டும் தொடாமலும் தொங்க வைக்க வேண்டும் ருத்ராட்சம் வலது பக்கமாக சுட்ற்றூம். பூண்டு மீது சோதனை செய்யும் பொது இடது பக்கமாக சுற்றும். நன்றி
தங்களது பதிவுக்கு மிக்க நன்றி, இருந்தும் இன்னும் சில விசயங்கள் மூலமாக உண்மையான ருத்ராட்சத்தை கண்டறிய முடியும் என்கிறார்கள் ... ஆனால் நிச்சயமாக கூறமாட்டார்கள்.... முடிந்தால் அதுபற்றி உங்களின் அடுத்த பதிவில் பகிர்ந்து கொண்டால் அது அனைவருக்கும் உபயோகமாக இருக்கும்... நன்றி
அய்யா தங்கள் பதிவு பயனுள்ளதாக இருந்தது நன்றி,தாங்களே ஒரு ருத்திராட்சத்தின் ஸ்கேன் ரிப்போட்டையும் உடன் பதிவிட்டிருந்தால் மிகவும் பயனுள்ளதாக இருந்திருக்கும் அடுத்த பதிவில் இதை எதிர்பார்க்கிறோம்
சகோ அனைவரும் அணியக்கூடிய 5 அல்லது 6 முக ருத்ராட்சம் விலை மிக குறைவாக தான் இருக்கும்(ஒன்றுக்கு Rs 20 முதல் 50 வரை), எனவே இதில் போலிகள் வராது, அருகில் உள்ள நாட்டு மருந்து கடையில் கூட வாங்கலாம். விலை அதிகம் உள்ளத்தில் தான் போலிகள் வரும் அதை பல தளங்கள் xray லேப் ரிபோர்டுடன் விற்கின்றன, அதை ஆராய்ந்து வாங்கலாம்.
Rudracham is giving in shiva temple in Margali month. So go everyday morning on that month. Luckily i got 4 faces n 5 faces Rudraksha in Shiva temple in Tirupur.
நீண்ட காலமாகவே என்னுள் இருந்துவந்த , ஐயப்பாட்டை போக்கும்விதமாக வந்த , அற்புதத் தகவல் . ஈஷா யோகா அமைப்பின் மூலமாக 3 ருத்ராக்ஷாங்கள் ஆன்லைன் மூலமாக கிடைக்கப் பெற்றேன் ! ஓம் நமசிவாய !🙏🙏
உண்மை எது பொய் எது என நல்ல விளக்கம், இறைவனை வழிபடக் கூடத் தேவையான பொருட்களை வாங்குவதில் கூட உண்மையில்லாத வணிகத் தன்மையினை நினைத்தாலே மிகவும் அச்சமாகத் தான் இருக்கிறது. என்ன செய்ய, எல்லாமே வணிகத் தன்மை என்ற நிலையிலேயே தானே வாழுகின்ற இக்கட்டான காலநிலைகளில் நமக்கு இறைவன் ஒருவரே சிறந்த பாதுகாப்பு!!, வணிகத் தன்மை இல்லாத சேவையுடன் கூடிய விடியலை இறைவன் நமக்குத் தருவார் என்று நாமும் அவரை வணங்கி இறை அருள் பெறுவோமாக!!🌹🌹, அன்புடன்🙏🙏
ஏதேனும் ஓர் முகமுடைய ருத்ராக்ஷத்தை தாங்கள் xray பதிவுடன் உள்ள ஒரு புகைப்படம் இணைத்து இருந்தால் மிகவும் நன்றாகவும் குறிப்பாக எங்களுக்கு பயனுள்ளதாக இருந்திருக்கும்... Anyway thanks for valuable msg sharing 🙏🙏
True bro , enta oru mugam round rudrakcham irukku our nepal periyavar kudutharu , i know 1muki rudrakcha's detailed so na nambavy illa aparam scan panni pathen 1seed compartment irunthathu.. im lucky
கேரள மாநிலம் அச்சன்கோவில் அய்யப்பன் கோவிலின் உள்ளே மற்றும் கோவிலின் எதிரே உள்ள கருப்பசாமி கோவில் ஆகிய இரண்டு கோவிலிலும் தலா ஒரு ருத்ராட்ச மரம் உள்ளது ..
பொதுவாக 5 அல்லது 6 முக ருத்ராட்சம் விலை குறைவாக இருக்கும்(ஒன்றுக்கு Rs 10 முதல் 50 வரை), எனவே இதில் போலிகள் வராது, அருகில் உள்ள நாட்டு மருந்து கடையில் கூட வாங்கலாம். விலை அதிகம் உள்ளத்தில் தான் போலிகள் வரும் அதை ஸ்கேன் செய்து வாங்கினால் போதுமானது, 5 அல்லது 6 முக ருத்ராட்சம் மட்டுமே தீட்சை இன்றி அனைவரும் அணியலாம்.
நன்றி. வாழ்க வளமுடன். ஆன்மீக சந்தேகங்கள் பகுதியில் மேலும் சில வீடியோக்களை சேர்த்துள்ளோம். இந்த லிங்கை கிளிக் செய்து பார்க்கலாம் th-cam.com/play/PLK-cLjWWTpnosPSpRq0suQo7bt1TfZuF5.html
சகோ 5 முகம் தவிர மற்ற முகங்களுக்கு தோஷம் இருப்பதாக கூறுகிறார்கள் ஆனால் அதை பற்றி ஒரு youtube சேனல் கூட 1முகத்திலிருந்து 21 முறை தோஷத்தை நிவர்த்தி பற்றி சொல்ல மாட்டிங்குறாங்க நீங்களாவது தயவு செய்து சொல்லுங்கள் மக்கள் அனைவரும் ஞானம் பெறட்டும் நன்றி சகோ 🙏🙏
சகோ, 5 அல்லது 6 முக ருத்திராட்சம் அனைவரும் அணியலாம். எப்போதும் எந்த சூழ்நிலையிலும் அணிந்து கொள்ளலாம், மற்ற முகங்கள் ஒரு குருவின் கையால் உபதேசம் பெற்று தான் அணிய வேண்டும். பின் வரும் லிங்கில் விளக்கமாக உள்ளது isha.sadhguru.org/in/en/wisdom/article/the-significance-of-rudraksha
@@AalayamSelveer சகோ இது கலி காலம் உண்மையான குரு கிடைப்பது அரிது இப்பொழுது நான் 6முக மணி 54 உடன் கௌரி சங்கர் சேர்த்து அணியலாமா மானசிகமாக போகரை குருவாக ஏற்று கொண்டேன் குருவின் திருவுருவபடத்தின் முன்பு வைத்து அணியலாமா சகோ
5/6 மட்டுமே நாம் அணிந்து கொள்ளலாம் சகோ, மற்ற முகங்கள் ஒவ்வொன்றும் ஒரு தனித்துவமான தன்மைக்கு அணியப்பட வேண்டும் அந்த தன்மை மானசீக குரு அருளால் உங்களுக்கு உணர்த்த பட்டால் அணியலாம், இல்லையேல் தவிர்ப்பது சிறப்பு
வணக்கம்.. 🙏 நான் ருத்திராட்சம் அணியலாம் என்ற யோசனைகள் வந்தது.. 1) எந்த ருத்ராட்சம் நான் அணியலாம்.? 2) 9 முக ருத்ராட்சம் நான் அணிலாமா? ஏதேனும் கடுமையான கட்டுபாடுகள் உள்ளதா? 3) நிறைய போலிகள் நடமாடும் நிலையில் ஒரிஜினல் ருத்ராட்சம் எங்கு கிடைக்கும்? எப்படி கண்டுபிடிப்பது? 4) ஏதேனும் பூஜைகள் செய்து குருவின் துணை கொண்டு தான் அணிய வேண்டுமா? இல்லை வாங்கி தாமே அணியலாமா? சந்தேகங்கள் பல இருக்க சரியான விடைகளை என் சிந்தை தேடுகிறது. அறிந்தவர்கள் உதவவும். தங்கள் மேலான வழிகாட்டுதலுக்காக காத்திருக்கிறேன். நன்றி🙏
ஐய்யா உண்மையான ருத்ராட்சம் குண்ணுர்,மற்றும் கேரள எல்லை அருகே உள்ள செங்கோட்டை,புனலூர் ஊர்கள் தாண்டி இடப்பாளையம் என்ற ஊரில் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் ருத்ராட்சம் மரம்(ஐந்து முகம்)உள்ளது.அதை வாங்குவதற்காக நாம் இவ்வளவு தூரம் செல்ல வேண்டுமா நினைக்கலாம் சபரிமலை செல்பவர்கள் சிறிது முயற்சி செய்தால் ருத்ராட்சம் பரிபூரண நம்பிக்கையோடு கிடைக்கும்.
When I was 25 yrs I happen to do a small puja at Sri Pashupathinath temple at Nepal and a Rudrakha Mala was put on Lord Lingam after abhishekam and put on my neck. It is of bigger size rudraksham. Later I happen to learn Vedam and Rudhram Chamakam. Still it is in my puja place.
Sir... We want to know why we bought rudraksha malar join with red strings attached all Ruthasha seeds together as a malar.. In Nepal Sivan temple and the priest prayed and gave it to us ...we went there by a tour guide and took us to this Sivan god temple...than later we took it home and try to chant for Siva Lingam which we keep for praying in our samy room... At that time we notice all the seeds of Rudraksha are very sharp out layer of the surface of the Ruthdrasha malar seeds... Why is it very sharp and it is painful when we roll it in our fingers when praying... Why is it like that and what can be done to make the surface of the Ruthdrasha malar seeds to become smooth... After praying in god Sivan temple... We bought it in the temple of Nepal... Please sir.. Can you tell me why it is sharp on the Rudraksha seeds and very pricky when we touched it.. We bought small one from shops here is just smooth not so rough... I saw in the u tube many people talked and explained about Rudraksha but when I ask them in the comments section... They never give me the answer until now... Please sir.. Can you explain to us why it is sharp Ruthasha seeds and what can we do to make it smooth to hold on the finger when praying... Thank you very much sir.. One year once we bath our house Siva Lingam god and ask for blessing... So for the god only we thought to buy from Nepal Sivan temple and from the priest... Thank you sir.. Please explain to us about it.. Thanks again..
Vanakkam amma...normally Rudhrakshams will not be that sharp to handle...what ever we have is all without sharp edges... Not sure why the one you are having is sharp..have not heard this before..will check if we could find any solution for this..once we find it we will share the same with you immediately
@@AalayamSelveer thank you sir for sharing and replying my problems... Every Siva Rathri day.. One year once a year.. My son will bath him with care and love and we all too in our family also follow and wash the Siva Lingam.. And ask for forgiveness and blessings... And so since in tour to India we went to Nepal... Atually we never have any decisions to buy... BUT SUDDENLY BECOME ..to have a feeling to buy it in the temple itself from Sivan temple in Nepal... All the while.. I try to use it and after coming home than only we notice it when we took out from the package and hold it as usual... We did ask many people about it... But not satisfied in their answers... And you sir... Have at least given an answer and in u tube there was many people showed about Ruthdrasha from Nepal and we tried to find out.. Why it is sharp.. But no one give any answers.. Except you sir.. Whether they know or they don't know never mind.. They can talk straight like you did... It is nothing wrong... No body is born as a god.. We are all human beings only.. And I can die one day... But I ask the god to look after children and grandchildren and ask for all help to look after... So I don't mind.. What ever the answer is... But now I am 72 years old... No one make decisions except the god... Thank you very much sir... I am Patti here.. How am I to address you for you the special man for I love your voice when you talk.. May I know whom I am talking with.. You the special talk of yours got lot of good manners.. I love that very much... Thank you ve ry much sir.. Let god bless you all forever.. Thank you sir.
@@jayaletchimi5089 Thank you amma. We are two friends running this Channel. The one who speaks in the video is Parameswaran and the one who replies to your questions is myself..my name is Madhan. We are much younger and you can call us by our names amma. Thank you🙏🙏👍👍
@@AalayamSelveer thank you very much sir.... Last time in younger days we in school use to call sir or madam to address the teachers... Now all school children calling by the name of the teachers ...but I still think nothing wrong in calling you with manners as sir... Now only I know your names... Sorry I talk a lot.. Anyway thank you very much both of you sirs... I am Patti.. Small children or big elder people we give respect to get back our respect.. That's all.. Not that I am old and must respect me and you both are young and I must call you by name.. It is all in our heart how we feel about you talking to me or how you use the way you address people... I am very truely angry type of character... That day I saw a man having samy in him and showing in the temple and many pray to him... I asked only will the samy god telling and blessing people is a human being and if he dies will the god in his body die too... OR WE JUST human beings only god is god.. So what is the answer will the god in him die also. If he die also... No answers given until now.. Why I don't know.. Mostly ask questions to know what their answer is.. That's all.. Sure I will have my own thinking also.. It is my view.. Even I told if anything wrong in asking like this sorry about it.. For I am eager to know the answer of the man.. I don't like some people but no reason for it and I love so much of some people and also no answer for it ..sorry waste your time.. I have my own ways of thinking maybe wrong or right. ..i always think I am a human being.. I don't know how to read Tamil stories in a book but when you telling a story of god.. I feel that I know it very well and at time what happened and like I already lived in that time.. And I don't chant. For god. Just talk in the heart.. All god I respect them.. But do dirty work I avoid them.. Just by a look I know already.. But why this things happening to me. I don't know.. I warn them straight away without any reason of not scared in me.. For some I just walk away... But you both are very special.. Thank you very much sirs.. Never mind I call like that... I am happy.. I call my son boy or dai or call grandchildren girl or boy I call ammah.. It's just love only not in the word we use.. My son youngest 50years now... Only one son and elders are two girls.. Before anything going to happen I already dream or can feel it... So I just warn them but cannot tell out.. That is thaiva rakaseyam... God's secret but they won't follow it will happen at that time ...i tell my god to save them.. It happened many times... Just walking in the road side a good hearted people standing beside.. I will them to warn not to do something... But never explain and I won't know why I tell or what is going to happen to.. Them.. All is god's will.. Love you all Patti here.. Sorry I disturb you again... From young time I am like this...
@@jayaletchimi5089 Thank you amma for sharing your experiences it is wonderful to hear it from you. You are divine person. Thanks a lot for your blessings amma🙏🙏🙏
Bro..If it is 5 face or 6 face it costs very less so there will not be any fake in it you can buy these in any good nattu marunthu kadai..when you go for costly ones like 1 face there will be fake ones..where ever you buy you need to ask for a lab tested xray report to check its authenticity. Nowadays all online shops like Amazon and Flipkart sell it along with lab test certificate
எங்கள் அலுவலக வளாகத்தில் உருத்திராட்சம் செடி,சந்தன செடி,நாகபூசெடி,வண்ணியசெடி மற்றும் அறியவகை செடிகளை வைத்து இன்று மரமாக உயர்ந்து வளர்ந்து வருகிறது. இவையாவும் சொந்த நிதி விருப்ப பணியாக செய்துள்ளார்.திருவண்ணாமலை மாவட்டத்தில்
There are 6 types of AnjanaKal as mentioned by Bogar Siddhar in his book. Out of which one type is Neelanjanam which is said to be available in South Tamilnadu and Punjab. We are searching for the same last few months and couldn't find it yet. We will update once we get it sister
Bro..If it is 5 face or 6 face it costs very less so there will not be any fake in it you can buy these in any good nattu marunthu kadai..when you go for costly ones like 1 face there will be fake ones.. That time you need to ask for a lab tested xray report to check its authenticity. Nowadays all online shops like Amazon and Flipkart sell it along with lab test certificate...any how still its better to do a dental xray done locally when we buy a costly one...
Bro, To condition new Rudraksha beads, immerse them in ghee for 24 hours and then soak them in full-fat milk for an additional 24 hours. then wash it with pure water and wipe the beads with a clean cloth. Do not wash them with soap or any cleaning material. Then do pooja and wear it bro
ஐயா aalayamselveer@gmail.com என்ற முகவரிக்கு மெயில் செய்தால் ஸ்கேன் படத்தை அனுப்பிக்கின்றோம். மேலும் ஸ்கேன் படம் பார்க்க Google இல் "rudraksha scan image" என்று Image search செய்தால் ஸ்கேன் எப்பிடி இருக்கும் என்பதை காணலாம்.
ருத்ராட்சம் வாங்கும் இடங்களில் xரே செய்து காட்டுவார்களா என்பது சந்தேகம் வேறு ஏதாவது வழி கூறினாள் நலம்....... ஸ்படிகம் பற்றிய தகவல்கள் இருந்தால் கிடைக்குமா
ஆன்லைன் வலை தளங்களில் இம்முறை ஏற்கனவே வந்துவிட்டது நண்பரே. நாம் விலை அதிகமா குடுத்து வாங்கும் போது கடைகரரரிடம் வற்புறுத்தினால் ஸ்கேன் ரிப்போர்ட் கொடுப்பார்கள். வேறு வழி இருந்தால் கண்டிப்பாக பதிவிடிக்கிறோம் நண்பரே. ஸ்படிகம் பற்றி விரைவில் பதிவிடிகிறோம்
பொதுவாக 5 அல்லது 6 முக ருத்ராட்சம் விலை குறைவாக இருக்கும்(ஒன்றுக்கு Rs 20 முதல் 50 வரை), எனவே இதில் போலிகள் வராது, அருகில் உள்ள நாட்டு மருந்து கடையில் கூட வாங்கலாம். விலை அதிகம் உள்ளத்தில் தான் போலிகள் வரும், ஈஷாவில் கொடுக்கப்படுவது 5முகம் அதில் போலிகள் வராது சகோ
ஐயா எனக்கு கனவில் ஓரு பெரியவர் எனக்கு ருத்ராட்சம் கொட்டை கொடுத்தார் நான் அதை வங்கி ஓரு சிகப்பு கயிறு அணிந்து அதை கழுத்தில் அணிந்து கொண்டேன் .இதன் பலன். மற்றும் நான் சாய்பாபா விரதம் 9 வாரம் இருந்தேன். 21.8.2018 நாளில் நான் காலையில் இரயில்வே Exam எழுதி இருந்தேன். அன்று இரவு என் கனவில் ருத்ராட்சம் கொட்டை வந்தது.
Hello, Please do more in detail video about oru mugam rudraksha, how to identify original java, indian and nepal variant, plus how to identify badraksha
வித்யாசமான தகவல் ,வணிக ரீதியா இல்லாமல் சேவை ரீதியான நல்ல தகவல்.வாழ்க.
நன்றி! வாழ்க வளமுடன்
Karuppia Karuppia m.
அற்புத தகவல்
அனைவரும் அணியலாம்
X ray shop la how can we do sir
வணக்கம்.குருஜி இப்போ தான் ஒரு தெளிவான குறிப்பு எனக்கு ருத்ராக்ஷம் பத்த் தெரிந்தது . மிக்க நன்றி மேலும் இது போல் நிறைய ஆன்மீக விசயம் பற்றி தகவல் போடவும். கடவுள் உங்களை ஆசிர்வதிகட்டும். நன்றி குருஜி
🙏🙏🙏🙏நன்றி சகோ. வாழ்க வளத்துடன்🙏🙏👍👍☺️☺️
சகோதரரே, பதிவில் விளக்கங்களை தெளிவாக புரிந்து கொண்டோம். மிக்க நன்றி.🙏
நன்றி சகோ. வாழ்க வளத்துடன்🙏🙏👍👍☺️☺️.
நன்றி சரியாக கூறினீர்கள் உன்மையானவையா என்பதை கண்டுபிடிக்க ஒரு வழி உள்ளது. அதாவது எலுமிச்சம் பலத்தை கீலெய் வைத்து ருத்ராட்சத்தை தொட்டும் தொடாமலும் தொங்க வைக்க வேண்டும் ருத்ராட்சம் வலது பக்கமாக சுட்ற்றூம். பூண்டு மீது சோதனை செய்யும் பொது இடது பக்கமாக சுற்றும். நன்றி
நன்றி சகோ🙏👍☺️
தங்களது பதிவுக்கு மிக்க நன்றி, இருந்தும் இன்னும் சில விசயங்கள் மூலமாக உண்மையான ருத்ராட்சத்தை கண்டறிய முடியும் என்கிறார்கள் ... ஆனால் நிச்சயமாக கூறமாட்டார்கள்.... முடிந்தால் அதுபற்றி உங்களின் அடுத்த பதிவில் பகிர்ந்து கொண்டால் அது அனைவருக்கும் உபயோகமாக இருக்கும்... நன்றி
அந்த வழிமுறைகள் பற்றி தெரியவில்லை..தெரிந்தால் உடனே பகிர்கிறோம்
சரியான ரொம்ப சரியான பதில் உண்மையான தகவல். குரல் நல்லா இருக்கு.
நன்றி! வாழ்க வளமுடன்
நான் எதிர்பார்த்த தகவல் கிடைத்தது...💖💖
ரொம்ப நன்றி 😘😘
நன்றி சகோ. வாழ்க வளத்துடன்🙏🙏👍👍☺️☺️
அற்புதமான விளக்கம் ஐயா.. நன்றி சொல்ல கடமைபட்டுள்ளேன்
நன்றி சகோ. வாழ்க வளமுடன்🙏👍
Thank you Aalayam Selveer . Extremely Useful info. Wish the Buyers go the Extra Mile ( Kilo Metre ) and Make Sure and not buy blindly.
அய்யா தங்கள் பதிவு பயனுள்ளதாக இருந்தது நன்றி,தாங்களே ஒரு ருத்திராட்சத்தின் ஸ்கேன் ரிப்போட்டையும் உடன் பதிவிட்டிருந்தால் மிகவும் பயனுள்ளதாக இருந்திருக்கும் அடுத்த பதிவில் இதை எதிர்பார்க்கிறோம்
Bro, Check this link, to see the sample xray image qph.fs.quoracdn.net/main-qimg-7ad9281dae243d85c6a1e7ead8da9b5d
சிறப்பான தகவல் ! நன்றி!
🙏🙏🙏
நன்றிகள் பல 🙏. Original எங்கு வாங்கலாம் என்ற தகவல் கொடுத்தால் பயனுள்ளதாக இருக்கும்.
சகோ அனைவரும் அணியக்கூடிய 5 அல்லது 6 முக ருத்ராட்சம் விலை மிக குறைவாக தான் இருக்கும்(ஒன்றுக்கு Rs 20 முதல் 50 வரை), எனவே இதில் போலிகள் வராது, அருகில் உள்ள நாட்டு மருந்து கடையில் கூட வாங்கலாம். விலை அதிகம் உள்ளத்தில் தான் போலிகள் வரும் அதை பல தளங்கள் xray லேப் ரிபோர்டுடன் விற்கின்றன, அதை ஆராய்ந்து வாங்கலாம்.
@@AalayamSelveer நன்றி சகோ.
@@AalayamSelveerஉங்க கிட்ட இருக்கா
@muthueswaran5278 நாங்கள் விற்பனை செய்யவில்லை சகோ
@@AalayamSelveer bad சகோ
Rudracham is giving in shiva temple in Margali month. So go everyday morning on that month. Luckily i got 4 faces n 5 faces Rudraksha in Shiva temple in Tirupur.
Nanum tirupur thn bro antha temple yenga iruku
Bro nanum tirupur tha. Tirupur sivan temple laya?
நீண்ட காலமாகவே என்னுள் இருந்துவந்த , ஐயப்பாட்டை போக்கும்விதமாக வந்த , அற்புதத் தகவல் . ஈஷா யோகா அமைப்பின் மூலமாக 3 ருத்ராக்ஷாங்கள் ஆன்லைன் மூலமாக கிடைக்கப் பெற்றேன் ! ஓம் நமசிவாய !🙏🙏
🙏🙏🙏
ஆன்மிக அன்பர்களுக்கான சிறப்பான தகவல் இது... மிக்க நன்றி
நன்றி! வாழ்க வளமுடன்
@@AalayamSelveer super
உண்மை எது பொய் எது என நல்ல விளக்கம், இறைவனை வழிபடக் கூடத் தேவையான பொருட்களை வாங்குவதில் கூட உண்மையில்லாத வணிகத் தன்மையினை நினைத்தாலே மிகவும் அச்சமாகத் தான் இருக்கிறது. என்ன செய்ய, எல்லாமே வணிகத் தன்மை என்ற நிலையிலேயே தானே வாழுகின்ற இக்கட்டான காலநிலைகளில் நமக்கு இறைவன் ஒருவரே சிறந்த பாதுகாப்பு!!, வணிகத் தன்மை இல்லாத சேவையுடன் கூடிய விடியலை இறைவன் நமக்குத் தருவார் என்று நாமும் அவரை வணங்கி இறை அருள் பெறுவோமாக!!🌹🌹, அன்புடன்🙏🙏
🙏🙏🙏🙏
ஏதேனும் ஓர் முகமுடைய ருத்ராக்ஷத்தை தாங்கள் xray பதிவுடன் உள்ள ஒரு புகைப்படம் இணைத்து இருந்தால் மிகவும் நன்றாகவும் குறிப்பாக எங்களுக்கு பயனுள்ளதாக இருந்திருக்கும்... Anyway thanks for valuable msg sharing 🙏🙏
Thanks Sister, check this link, to see the sample xray image qph.fs.quoracdn.net/main-qimg-7ad9281dae243d85c6a1e7ead8da9b5d
Thank you for your explanation, it will be very useful for all
👍🙏🙏🙏
சூப்பர் description ஆலயம் செல்வீர் வாழ்த்துக்கள் வாழ் ஹ vazamuden
🙏🙏🙏🙏
ஐயா உங்கள் தகவலுக்கு ரொம்ப நன்றி
நன்றி. வாழ்க வளமுடன்
I will have an 1 mugu rudrasham is with me. It was fell in my head from rudraksha tree during my Yatra (48 mile) to sabarimalai. God's gift 🙏 🙏
ITHU MADHIRIYEH ELLARUMEY UNMAYANA VIZHAYATHA SONNA NALLA IRUKUM. NANDRI NANDRI NANDRI.🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
நன்றி சகோதரி. வாழ்க வளமுடன் 👍🙏
Good information ❤ வாழ்க வளமுடன் ❤ ஓம் நமசிவாய போற்றி 🙏
🙏🙏🙏
🙏🏻 ஐயா வணக்கம்! மிக தெளிவான சிறப்பான பயனுள்ள பதிவு🙏🏻🐿
நன்றி! வாழ்க வளமுடன்
அருமை அருமை அருமையான பதிவு நல்ல கருத்து வாழ்த்துக்கள் உத்திராட்சம் மரம் எப்படி இருக்கும் என்று காண்பித்தான் நல்லா
நன்றி நம் சேனலில் சில கோவிலகிளில் உள்ள ருத்ராட்சம் மரம் காண்பித்துள்ளோம் பாருங்கள் சகோ
True bro , enta oru mugam round rudrakcham irukku our nepal periyavar kudutharu , i know 1muki rudrakcha's detailed so na nambavy illa aparam scan panni pathen 1seed compartment irunthathu.. im lucky
You are very lucky bro
scan ha...xray va
Dental Xray bro.. Check this link, to see the sample xray image qph.fs.quoracdn.net/main-qimg-7ad9281dae243d85c6a1e7ead8da9b5d
bro x-ray panna app eruka bro
App illai bro
நல்ல தகவல் கொடுத்தீர்கள் பயனுள்ளதாக
இருந்தது
மிக்க நன்றி
நன்றி சகோ. வாழ்க வளத்துடன்🙏🙏👍👍☺️☺️.
அருமை மனசுக்கு நிறைவாக உள்ளது பதிவு
நன்றி சகோ. வாழ்க வளமுடன் 🙏🙏👍👍
தரமான விளக்கம் நிதர்சனமான உண்மை.
நன்றி சகோ. வாழ்க வளத்துடன்🙏🙏👍👍☺️☺️.
கேரள மாநிலம் அச்சன்கோவில் அய்யப்பன் கோவிலின் உள்ளே மற்றும் கோவிலின் எதிரே உள்ள கருப்பசாமி கோவில் ஆகிய இரண்டு கோவிலிலும் தலா ஒரு ருத்ராட்ச மரம் உள்ளது ..
Nandri nanba 🙏🏿
Thanks
Sir Thanks and super.
உண்மையாவா
அத பறிக்கலாமா சகோ
நல்ல பதிவு
சந்தையில் plastic ருத்திராட்ச்சரம்
அதிகமாக உள்ளது
🙏🙏
நன்றி... நல்லவிசயங்கள்.தொடரட்டும்
நன்றி! வாழ்க வளமுடன்
அருமையான தகவல். அனைவருக்கும் மிகவும் பயனுள்ள தகவல்.. நன்றி!!...
நன்றி! வாழ்க வளமுடன்
THANK YOU VERY MUCH FOR YOUR VALUABLE INFORMATION
Thank you
Super, use full information.
Please, tell me that which face is suitable for each and every zodiac,.or numerology.
Thank you, 5 or 6 face can be used by all
@@AalayamSelveer thank you.
Unga success ku reson ungaloda nalla nal vazhi tha bro
Thanks for your support bro. உங்களுக்கும் உங்கள் குடும்பத்தார் அனைவருக்கும் ஆலயம் செல்வீர் சார்பாக பொங்கல் நல்வாழ்த்துக்கள்.
Clear cut information jiiii
Superbbbbbbb jiiii
Valuable msg about this video....
Very informative. Thank you Sir🙏💜💕💞
Thank you sister 👍🙏☺️
antha rudraksha business panra ayya number kuduthinga romba helpfulla irukum, ena elarum scan panamudiathu, thank u
பொதுவாக 5 அல்லது 6 முக ருத்ராட்சம் விலை குறைவாக இருக்கும்(ஒன்றுக்கு Rs 10 முதல் 50 வரை), எனவே இதில் போலிகள் வராது, அருகில் உள்ள நாட்டு மருந்து கடையில் கூட வாங்கலாம். விலை அதிகம் உள்ளத்தில் தான் போலிகள் வரும் அதை ஸ்கேன் செய்து வாங்கினால் போதுமானது, 5 அல்லது 6 முக ருத்ராட்சம் மட்டுமே தீட்சை இன்றி அனைவரும் அணியலாம்.
Scan saiya evalu akum
Dowbts are cleared .. . Nice
நன்றி. வாழ்க வளமுடன். ஆன்மீக சந்தேகங்கள் பகுதியில் மேலும் சில வீடியோக்களை சேர்த்துள்ளோம். இந்த லிங்கை கிளிக் செய்து பார்க்கலாம் th-cam.com/play/PLK-cLjWWTpnosPSpRq0suQo7bt1TfZuF5.html
சகோ 5 முகம் தவிர மற்ற முகங்களுக்கு தோஷம் இருப்பதாக கூறுகிறார்கள் ஆனால் அதை பற்றி ஒரு youtube சேனல் கூட 1முகத்திலிருந்து 21 முறை தோஷத்தை நிவர்த்தி பற்றி சொல்ல மாட்டிங்குறாங்க நீங்களாவது தயவு செய்து சொல்லுங்கள் மக்கள் அனைவரும் ஞானம் பெறட்டும் நன்றி சகோ 🙏🙏
சகோ, 5 அல்லது 6 முக ருத்திராட்சம் அனைவரும் அணியலாம். எப்போதும் எந்த சூழ்நிலையிலும் அணிந்து கொள்ளலாம், மற்ற முகங்கள் ஒரு குருவின் கையால் உபதேசம் பெற்று தான் அணிய வேண்டும். பின் வரும் லிங்கில் விளக்கமாக உள்ளது isha.sadhguru.org/in/en/wisdom/article/the-significance-of-rudraksha
@@AalayamSelveer சகோ 6 முகம் 54 மணிகள் கூட ஒரு கௌரி சங்கர் சேர்த்து அணியலாமுன்னு இருக்கேன் அணியலாமா சகோ
5 அல்லது 6 தவிர மற்ற முகங்கள் ஒரு குருவின் கையால் உபதேசம் பெற்று தான் அணிய வேண்டும்.
@@AalayamSelveer சகோ இது கலி காலம் உண்மையான குரு கிடைப்பது அரிது இப்பொழுது நான் 6முக மணி 54 உடன் கௌரி சங்கர் சேர்த்து அணியலாமா மானசிகமாக போகரை குருவாக ஏற்று கொண்டேன் குருவின் திருவுருவபடத்தின் முன்பு வைத்து அணியலாமா சகோ
5/6 மட்டுமே நாம் அணிந்து கொள்ளலாம் சகோ, மற்ற முகங்கள் ஒவ்வொன்றும் ஒரு தனித்துவமான தன்மைக்கு அணியப்பட வேண்டும் அந்த தன்மை மானசீக குரு அருளால் உங்களுக்கு உணர்த்த பட்டால் அணியலாம், இல்லையேல் தவிர்ப்பது சிறப்பு
Great , very true information, may God bless you brother
நன்றி சகோ. வாழ்க வளத்துடன்🙏🙏👍👍☺️☺️.
Detailskodutha darkku nandri thanku very much please i want more details please oru mugam, 9 mugam
Ok sure🙏🙏
Sir, thank you for the detailed information.
நன்றி! வாழ்க வளமுடன்
Bro we don't have
@@AalayamSelveer sir please help me
பதிவிற்கு நன்றி அண்ணா..
நான் 5 முக ருத்ராட்ச மாலை அணிந்து உள்ளேன்.. அதில் ஒரு ருத்ராட்சத்தில் சிறிய அளவில் சிதைவு உள்ளது..
சிதைவு உள்ளதை மாற்ற வேண்டும் நண்பரே .. நன்றி வாழ்க வளமுடன்.
அண்ணா.. உங்கள் இ-மெயில் ஐடி.. ஃபோன் எண்..
அண்ணா.. சிதைவுற்ற மாலை என்ன செய்ய வேண்டும்
சிதைவு உள்ள மணியை மற்றும் மாற்றினால் போதும்
aalayamselveer@gmail.com..போனில் அனைவரிடமும் பேசுவது மிகவும் கஷ்டம் நண்பரே
Appreciable efforts
👍🙏
நன்றி சார்.சிவ சிவ.. தேசியம் தழைக்கட்டும் சமதர்மம் நிலைக்கட்டும்.. ஜெய் ஹிந்த் பாரத் மாதாகி ஜே..
🙏🙏🙏
Swamy, Very valid informations for the Sivan
Adiyars and Siva Bakthargal.
🙏🙏🙏
வணக்கம்.. 🙏
நான் ருத்திராட்சம் அணியலாம் என்ற யோசனைகள் வந்தது..
1) எந்த ருத்ராட்சம் நான் அணியலாம்.?
2) 9 முக ருத்ராட்சம் நான் அணிலாமா? ஏதேனும் கடுமையான கட்டுபாடுகள் உள்ளதா?
3) நிறைய போலிகள் நடமாடும் நிலையில் ஒரிஜினல் ருத்ராட்சம் எங்கு கிடைக்கும்? எப்படி கண்டுபிடிப்பது?
4) ஏதேனும் பூஜைகள் செய்து குருவின் துணை கொண்டு தான் அணிய வேண்டுமா? இல்லை வாங்கி தாமே அணியலாமா?
சந்தேகங்கள் பல இருக்க சரியான விடைகளை என் சிந்தை தேடுகிறது. அறிந்தவர்கள் உதவவும்.
தங்கள் மேலான வழிகாட்டுதலுக்காக காத்திருக்கிறேன்.
நன்றி🙏
Very useful info 👌👍
🙏🙏
Nandri aiya 🙂
🙏🙏👍
Anna neenga enna indha pakkam 😁
Sir, I’m grandma give us the seed from the Nepal now how to wear please help us.
Mekka nandri entha thagavel ethu varai thiryam erunthen vanakam 🙏🌹🙏
🙏🙏🙏🙏🙏🙏
ஐய்யா உண்மையான ருத்ராட்சம் குண்ணுர்,மற்றும் கேரள எல்லை அருகே உள்ள செங்கோட்டை,புனலூர் ஊர்கள் தாண்டி இடப்பாளையம் என்ற ஊரில் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் ருத்ராட்சம் மரம்(ஐந்து முகம்)உள்ளது.அதை வாங்குவதற்காக நாம் இவ்வளவு தூரம் செல்ல வேண்டுமா நினைக்கலாம் சபரிமலை செல்பவர்கள் சிறிது முயற்சி செய்தால் ருத்ராட்சம் பரிபூரண நம்பிக்கையோடு கிடைக்கும்.
உபயோகமான தகவல் ஐயா. பகிர்ந்தமைக்கு நன்றி
Dream Walker my. dear
Thanks
Thank you for sharing it sir, still I reside in Tenkasi I don't know about it.
I
நன்றி, ஒரிஜினல் துளசி மாலை வீடியோ போடுங்க பிளிஸ்
Ok sure
@@AalayamSelveer நன்றி
When I was 25 yrs I happen to do a small puja at Sri Pashupathinath temple at Nepal and a Rudrakha Mala was put on Lord Lingam after abhishekam and put on my neck. It is of bigger size rudraksham. Later I happen to learn Vedam and Rudhram Chamakam. Still it is in my puja place.
Pranams sir. Blessed to hear it sir👍🙏🙏
நன்றி மிகவும் முக்கியமான சிறப்பான தகவல்
நன்றி சகோதரி. வாழ்க வளத்துடன்🙏🙏👍👍☺️☺️.
துளசி மாலை பற்றி video பொடுங்க..... Pls.....
Sure we will check and update soon
வாழ்த்துக்கள் சகோதரா அருமையான பதிவு
நன்றி நண்பரே ! வாழ்க வளமுடன்
சாகோ நீங்க ஒரு நுளீல் கோர்த்து நீரின் அருகில் சென்றால் clockwise rotation ஆகும். இது தான் எழிதும் உண்மையும்
அது நம் கை நம்மை அறியாமல் ஆடும் வாய்ப்பு உள்ளது...100 சதவீதம் சரியான முறை அல்ல
@@AalayamSelveer உணமையில் அதை வைத்து பலமுறை செய்து உள்ளேன் ,. அப்படியே கை ஆடினாலும் clockwise சுற்றும் அதற்கு என்ன சொல்லுறீங்க
@@jaijaikanth8821 அது subconscious mind power... இதை பார்க்கவும் th-cam.com/video/bAbQUO9x_8g/w-d-xo.html
Thank u so much.
சிவனைவழிபட்டவர்கழுக்குகஷ்டம்வரும்.ஆனால்நிரந்தரம்அல்ல..ஓம்நமசிவாய.👌☺☺☺☺☺☺👍☺☺☺👌👌👌👌👌👌👌💐😊☺👍👌
🙏🙏🙏
அருமை 👍
🙏🙏🙏
தகவலுக்கு நன்றி
நன்றி நண்பரே i have oru muga uthratcham bought in rishi cash.
Super sir. நன்றி! வாழ்க வளமுடன்
Sir... We want to know why we bought rudraksha malar join with red strings attached all Ruthasha seeds together as a malar.. In Nepal Sivan temple and the priest prayed and gave it to us ...we went there by a tour guide and took us to this Sivan god temple...than later we took it home and try to chant for Siva Lingam which we keep for praying in our samy room... At that time we notice all the seeds of Rudraksha are very sharp out layer of the surface of the Ruthdrasha malar seeds... Why is it very sharp and it is painful when we roll it in our fingers when praying... Why is it like that and what can be done to make the surface of the Ruthdrasha malar seeds to become smooth... After praying in god Sivan temple... We bought it in the temple of Nepal... Please sir.. Can you tell me why it is sharp on the Rudraksha seeds and very pricky when we touched it.. We bought small one from shops here is just smooth not so rough... I saw in the u tube many people talked and explained about Rudraksha but when I ask them in the comments section... They never give me the answer until now... Please sir.. Can you explain to us why it is sharp Ruthasha seeds and what can we do to make it smooth to hold on the finger when praying... Thank you very much sir.. One year once we bath our house Siva Lingam god and ask for blessing... So for the god only we thought to buy from Nepal Sivan temple and from the priest... Thank you sir.. Please explain to us about it.. Thanks again..
Vanakkam amma...normally Rudhrakshams will not be that sharp to handle...what ever we have is all without sharp edges... Not sure why the one you are having is sharp..have not heard this before..will check if we could find any solution for this..once we find it we will share the same with you immediately
@@AalayamSelveer thank you sir for sharing and replying my problems... Every Siva Rathri day.. One year once a year.. My son will bath him with care and love and we all too in our family also follow and wash the Siva Lingam.. And ask for forgiveness and blessings... And so since in tour to India we went to Nepal... Atually we never have any decisions to buy... BUT SUDDENLY BECOME ..to have a feeling to buy it in the temple itself from Sivan temple in Nepal... All the while.. I try to use it and after coming home than only we notice it when we took out from the package and hold it as usual... We did ask many people about it... But not satisfied in their answers... And you sir... Have at least given an answer and in u tube there was many people showed about Ruthdrasha from Nepal and we tried to find out.. Why it is sharp.. But no one give any answers.. Except you sir.. Whether they know or they don't know never mind.. They can talk straight like you did... It is nothing wrong... No body is born as a god.. We are all human beings only.. And I can die one day... But I ask the god to look after children and grandchildren and ask for all help to look after... So I don't mind.. What ever the answer is... But now I am 72 years old... No one make decisions except the god... Thank you very much sir... I am Patti here.. How am I to address you for you the special man for I love your voice when you talk.. May I know whom I am talking with.. You the special talk of yours got lot of good manners.. I love that very much... Thank you ve ry much sir.. Let god bless you all forever.. Thank you sir.
@@jayaletchimi5089 Thank you amma. We are two friends running this Channel. The one who speaks in the video is Parameswaran and the one who replies to your questions is myself..my name is Madhan. We are much younger and you can call us by our names amma. Thank you🙏🙏👍👍
@@AalayamSelveer thank you very much sir.... Last time in younger days we in school use to call sir or madam to address the teachers... Now all school children calling by the name of the teachers ...but I still think nothing wrong in calling you with manners as sir... Now only I know your names... Sorry I talk a lot.. Anyway thank you very much both of you sirs... I am Patti.. Small children or big elder people we give respect to get back our respect.. That's all.. Not that I am old and must respect me and you both are young and I must call you by name.. It is all in our heart how we feel about you talking to me or how you use the way you address people... I am very truely angry type of character... That day I saw a man having samy in him and showing in the temple and many pray to him... I asked only will the samy god telling and blessing people is a human being and if he dies will the god in his body die too... OR WE JUST human beings only god is god.. So what is the answer will the god in him die also. If he die also... No answers given until now.. Why I don't know.. Mostly ask questions to know what their answer is.. That's all.. Sure I will have my own thinking also.. It is my view.. Even I told if anything wrong in asking like this sorry about it..
For I am eager to know the answer of the man.. I don't like some people but no reason for it and I love so much of some people and also no answer for it
..sorry waste your time..
I have my own ways of thinking maybe wrong or right. ..i always think I am a human being.. I don't know how to read Tamil stories in a book but when you telling a story of god.. I feel that I know it very well and at time what happened and like I already lived in that time.. And I don't chant. For god. Just talk in the heart.. All god I respect them.. But do dirty work
I avoid them.. Just by a look I know already.. But why this things happening to me. I don't know.. I warn them straight away without any reason of not scared in me.. For some I just walk away... But you both are very special.. Thank you very much sirs.. Never mind I call like that... I am happy.. I call my son boy or dai or call grandchildren girl or boy I call ammah.. It's just love only not in the word we use.. My son youngest 50years now... Only one son and elders are two girls.. Before anything going to happen I already dream or can feel it... So I just warn them but cannot tell out.. That is thaiva rakaseyam... God's secret but they won't follow it will happen at that time ...i tell my god to save them.. It happened many times... Just walking in the road side a good hearted people standing beside.. I will them to warn not to do something... But never explain and I won't know why I tell or what is going to happen to.. Them.. All is god's will.. Love you all Patti here.. Sorry I disturb you again... From young time I am like this...
@@jayaletchimi5089 Thank you amma for sharing your experiences it is wonderful to hear it from you. You are divine person. Thanks a lot for your blessings amma🙏🙏🙏
Arumai explain brother God bless you
நன்றி சகோ. வாழ்க வளத்துடன் 🙏☺️👍
Super siva
🙏
Super anna I have an idea to get for my son I think this will help me a lot......
Thanks children children should wear only 6 mukhi
Arumai siva
🙏🙏🙏🙏🙏🙏
நல்ல தகவல். நன்றி.🙏
🙏🙏🙏
where i can buy original . Any shop did u give suggestion ?
Bro..If it is 5 face or 6 face it costs very less so there will not be any fake in it you can buy these in any good nattu marunthu kadai..when you go for costly ones like 1 face there will be fake ones..where ever you buy you need to ask for a lab tested xray report to check its authenticity. Nowadays all online shops like Amazon and Flipkart sell it along with lab test certificate
எங்கள் அலுவலக வளாகத்தில் உருத்திராட்சம் செடி,சந்தன செடி,நாகபூசெடி,வண்ணியசெடி மற்றும் அறியவகை செடிகளை வைத்து இன்று மரமாக உயர்ந்து வளர்ந்து வருகிறது. இவையாவும் சொந்த நிதி விருப்ப பணியாக செய்துள்ளார்.திருவண்ணாமலை மாவட்டத்தில்
அருமை
Hi anjana kal epadi irukum.. video pode mudiyuma?
There are 6 types of AnjanaKal as mentioned by Bogar Siddhar in his book. Out of which one type is Neelanjanam which is said to be available in South Tamilnadu and Punjab. We are searching for the same last few months and couldn't find it yet. We will update once we get it sister
Romba nandrichollukiren usefullvediyo
நன்றி சகோ. வாழ்க வளத்துடன்🙏🙏👍👍☺️☺️.
Hi, from where can I find orginal. Amazon is selling with certificate can v trust them
Bro..If it is 5 face or 6 face it costs very less so there will not be any fake in it you can buy these in any good nattu marunthu kadai..when you go for costly ones like 1 face there will be fake ones.. That time you need to ask for a lab tested xray report to check its authenticity. Nowadays all online shops like Amazon and Flipkart sell it along with lab test certificate...any how still its better to do a dental xray done locally when we buy a costly one...
@@AalayamSelveer Thanks
@@AalayamSelveer 8 ,13 faces how much will it cost
@@vistapradeep not sure it varies from place to place... Except 5 and 6 faces rest should be worn only with the guidance of a guru
@@AalayamSelveer okay, Thanks
Romba nandri sagodhara 🙏🏻
நன்றி சகோ. வாழ்க வளத்துடன்🙏🙏👍👍☺️☺️
Thank you so much
🙏🙏
ப்ரோ ப்ரோ படிகம் ஒரிஜினல் எப்படிக் கண்டுபிடிக்கிறது
Bro will check and update soon
Onoda onna dark room vechu orasi parunga light aah fire varum I am also wearing padiga mani
5
Bro. ருத்ராட்சம் வாங்கிய பின் செய்ய வேண்டிய பூஜை முறை சொல்லுங்க. உடனே அணியலாமா Or. பூஜை செய்யலாமா சொல்லுங்க
Bro, To condition new Rudraksha beads, immerse them in ghee for 24 hours and then soak them in full-fat milk for an additional 24 hours. then wash it with pure water and wipe the beads with a clean cloth. Do not wash them with soap or any cleaning material. Then do pooja and wear it bro
Sir I know this, but need more information on this topic.
Sure what information you want please brief it
@@AalayamSelveer history of ௫த்ராட்சம்
Sure we are working on it we will present a detailed post soon. Thank you
Thank you so much for very useful information
நன்றி சகோதரி. வாழ்க வளத்துடன்🙏🙏👍👍☺️☺️
இதேபோல் உண்மையான சாளக்கிராம கல்லை கண்டுபிடிப்பது எப்படி?
Will update soon mam
Andha KAL enga kedaikiradhu?
பாராட்டுக்கள்,வாழ்த்துக்கள்
🙏🙏🙏
Fake ruthrachathaium cut panni kamuchurukalamla sir?
Andru engalidam iruntha anaithu 5 mugam Ruthratchamum originalagve irunthana, athanal katta iyalavillai, ithan thodar pathivil fake ruthrachathaium cut panni kamikindrom nanbare.
அருமையான பதிவு ஓம் நமசிவாய வாழ்க
🙏🙏🙏
ஐயா நீங்க சொன்னதுபோல scan செய்த photo film எப்படி இருக்கும் என்று காட்டவேஇல்லையே
ஐயா aalayamselveer@gmail.com என்ற முகவரிக்கு மெயில் செய்தால் ஸ்கேன் படத்தை அனுப்பிக்கின்றோம். மேலும் ஸ்கேன் படம் பார்க்க Google இல் "rudraksha scan image" என்று Image search செய்தால் ஸ்கேன் எப்பிடி இருக்கும் என்பதை காணலாம்.
Very useful information. Thank you
Thank you🙏🙏
Bro im wearing rudraksha inside silver cup with gold chain...it makes my neck black and cant sleep at night peaceful...wat is the reason behind that?
How many face bro?
@@AalayamSelveer 3 face bro...my dad brought me from kasi
Bro except 5 and 6 mukhis others should be worn only for specific purpose that too with dheetchai and advice from a guru
Read this bro isha.sadhguru.org/in/en/wisdom/article/the-significance-of-rudraksh
Bro don't wear rudraksha while sleeping, eating, using toilets 🙏
Dip rudraksha with water milk and show dhoop sambrani and wear.
Romba nandri bro❤❤❤
🙏🙏 bro
தகவலுக்கு நன்றி திருமண நான் ருத்ரட்ைச மாலை அணியலாமா?
அணியலாம் சகோதரி. அதற்கான வழிமுறையை விரிவான பதிவாக விரைவில் வெளியிடுகிறோம்
ரொம்ப நல்ல பதிவு, நான் ஆதரவு அளித்துவிட்டேன்
உங்கள் ஆதரவிற்கு மிக்க நன்றி சகோ. வாழ்க வளத்துடன்🙏🙏👍👍☺️☺️.
@@AalayamSelveer நன்றி சகோ! எங்களை போன்ற சிறிய சேனல்கிற்கு தாங்கள் ஆதரவு அளிக்கலாமே
கட்டாயம் சகோ🙏👍
Subscribed your channel bro. All the best🙏👍
ருத்ராட்சம் வாங்கும் இடங்களில் xரே செய்து காட்டுவார்களா என்பது சந்தேகம் வேறு ஏதாவது வழி கூறினாள் நலம்....... ஸ்படிகம் பற்றிய தகவல்கள் இருந்தால் கிடைக்குமா
ஆன்லைன் வலை தளங்களில் இம்முறை ஏற்கனவே வந்துவிட்டது நண்பரே. நாம் விலை அதிகமா குடுத்து வாங்கும் போது கடைகரரரிடம் வற்புறுத்தினால் ஸ்கேன் ரிப்போர்ட் கொடுப்பார்கள். வேறு வழி இருந்தால் கண்டிப்பாக பதிவிடிக்கிறோம் நண்பரே. ஸ்படிகம் பற்றி விரைவில் பதிவிடிகிறோம்
Orasi paarunga spark varum
Amazon ji
Spr❤️ Bro ippom #Sadguru #Free a #Rudrasha kodukkuren solrangala athu #unmaiyana #poiyannatha?? #Mudinthal oru #Video poduka anna❤️
பொதுவாக 5 அல்லது 6 முக ருத்ராட்சம் விலை குறைவாக இருக்கும்(ஒன்றுக்கு Rs 20 முதல் 50 வரை), எனவே இதில் போலிகள் வராது, அருகில் உள்ள நாட்டு மருந்து கடையில் கூட வாங்கலாம். விலை அதிகம் உள்ளத்தில் தான் போலிகள் வரும், ஈஷாவில் கொடுக்கப்படுவது 5முகம் அதில் போலிகள் வராது சகோ
@@AalayamSelveer நன்றி நண்பரே ❤️
Sir my friend told original ruthratcham kanthasramam templela kidaikumnu sonaru it's true
We are not aware of it sister
Salem
Arumayana thagaval👍
👍🙏
R u selling ah sir original plz inform me
We are not selling rudhratcham bro
Again thank you so much bro,🙏🙏🙏 always you are great explaining, I like 8 face, but difficult me
,🙏🙏🙏,🙏🙏🙏
Super
நன்றி! வாழ்க வளமுடன்
Thanks very much valka valamudan
🙏🙏🙏🙏
ஐயா எனக்கு கனவில் ஓரு பெரியவர் எனக்கு ருத்ராட்சம் கொட்டை கொடுத்தார் நான் அதை வங்கி ஓரு சிகப்பு கயிறு அணிந்து அதை கழுத்தில் அணிந்து கொண்டேன் .இதன் பலன். மற்றும் நான் சாய்பாபா விரதம் 9 வாரம் இருந்தேன். 21.8.2018 நாளில் நான் காலையில் இரயில்வே Exam எழுதி இருந்தேன். அன்று இரவு என் கனவில் ருத்ராட்சம் கொட்டை வந்தது.
ருத்திராட்சம் கனவில் வருவது நல்ல சகுனம். மற்றபடி அதற்கான பலன்கள் தெரியவில்லை நண்பரே. ஆராய்ந்து சொல்கிறோம் விரைவில்
Gy
Hello, Please do more in detail video about oru mugam rudraksha, how to identify original java, indian and nepal variant, plus how to identify badraksha
ok sure
@@AalayamSelveer thank you very much
பெண்கள் உருத்திராட்சம் அணியலாமா?
அணியலாம்
வாங்கலாம்
S podalam
Manasu Mattu suthama erukanum
பெண்கள் கண்டிப்பாக ருத்ராட்ஷம் அணியலாம் அதில் எந்த மாற்றமும் இல்லை