கல்பனா அவர்களே, நம் தமிழ் தலைவன் இராவணன் பற்றி, தாங்கள் தெரிந்துகொள்ள வேண்டும், பல தமிழ் வரலாறு திரித்து எழுத பட்டுள்ளது, அதில் இராவணன் வரலாறும் ஒன்று.இராமாயணத்தில் இராவணன் தோற்று போகவில்லை.. ராமன் தான் தோற்று போனான். இன்னும் சொல்ல போனால் இராவணன் நல்லவன்..
Sulthana mam#mom# again again. I tell this i want to see you mam... sirithu neram ravanan, mandothari, seethai, raman... endru porkalam sendra nilaill, naanum... en manamummm.. Tq mam.. lubb u lott& lott😍😍💗
ஒட்டக்கூத்தர் எழுதியிருக்க வேண்டிய தமிழ் ராமாயணம் கம்பர் எழுதிய அந்த காலகட்ட அரசியல் காரணம் என்ன என்று சொல்லி விட்டு மேற்கொண்டு கம்பனையோ ராமாயணத்தையோ பேசுங்களேன்.
பர்வீன் சுல்தான் நீங்கள் சிறந்த பேச்சாளர்தான் ஆனால் ராவணன் வரலாறு தெரியாது மேடையில் பேசுகிறீர்கள் தயவு செய்து ராவனேசுவரனை பற்றி சரியாக தெரிந்து கொண்டு பேசுங்கள் ராமனை பற்றி பேச உங்களுக்கு தகுதியும் உரிமையும் உள்ளது ஆனால் ராவனேசுவரன் வரலாறை தொடுவதற்கு நிச்சயமாக தகுதி வேண்டும். எவர் பிறப்பாலும் வளர்ப்பாலும் சிந்தனையாலும் செயலாலும் உணர்வாலும் தமிழராக இருக்கிறார்களோ அவர்களுக்கே ராவனேசுவரனை பற்றி பேசவோ எழுதவோ தகுதி உள்ளது.
தயவுசெய்து தமிழ் வரலாற்றை ஆராய்ந்து பார்த்து விட்டு பேசுங்கள் ராவணன் ஒரு தமிழன் பன்முக திறமை வாய்ந்தவர் பேராண்மை கொண்ட வீரர் போரில் ராவணனும் இந்தர்ஜித்தும் மரிக்கவில்லை கட்டுக்கதைகளை நம்பி தமிழனுக்கு துரோகம் செய்யக் கூடாது
உங்களை விட அதிகமாக அவர்களுக்கு தெரியும் அவர்களின் அனைத்து படத்தையும் பாருங்கள் ராமன் பாட்டுடைத்தலைவன் அதனால் தான் அவரை போற்றும் வகையில் உள்ளது உங்கள் கூற்று சரி ஆனால் அவர்கள் வரலாறு தெரியாது என்று சொல்வது தவறு நண்பரே
@@mrperfect8685 என்னுடைய கூற்று சரியென்றால் நீங்கள் கொஞ்சம். யோசித்துப் பாருங்கள் ராவணன் தமிழ் மன்னன் மட்டுமல்ல அவர் ஒரு பிராமணர் பிராமணர் என்பதற்கு அர்த்தம் தெரியும் என்று நினைக்கிறேன் அப்படியென்றால் அவர் எவ்வளவு உயர்ந்தவர் என்று யோசித்துப் பாருங்கள் அதற்கு சான்று ராமாயணத்தில் உள்ளது அப்படியிருக்க அவரை பெண் பித்தன் என்றும் போரில் தோற்று இன்று போய் நாளை வா ராமன் அளித்த உயிர் பிச்சை பெற்று பின்பு போர் புரிந்து மாண்டார் என்று பொய் கதை புனைந்து வைத்துள்ளார்கள் இதை எப்படி ஏற்றுக்கொள்ள முடியும் ராவணன் போன்ற கணவர் கிடைக்க பெண்கள் தவம் செய்து இருக்கவேண்டும்
பிராமணன் உயர்ந்தவர்களா ஏன் பார்பானை பற்றி பேச கூடாத must u learn ancient indian history ஆணிரை மேய்தவர்கள் தான் ஆரியர்கள் ok இழிவுபடுத்த வில்லை அனைவரும் சமம் என்கிறேன் then ராமர் தான் பிராமணன் சூத்திரன் வேதம் படித்தால் தலையை வெட்டு என்று கூறியது யார் think about that then u reply me u filly read vedic age and kumarikanda age in tamil ok
@@mrperfect8685 ராவணன் பிறப்பால் பிராமணர் இல்லை அது அவர் ஐம்புலன்களையும் வென்று அடைந்த நிலை பெரிய+ அமணன் = பிராமணன் அதனால் தான் அவரை பெண் பித்தன் என்றும் அரக்கன் என்றும் பிதற்றும் போது வலிக்கிறது
நானும் ...................சொல்ல தெரியவில்லை கம்பனின் இராமாயணம் இவ்வளவு அழகா ஐயோ நான் படிக்காது பெரும் தவறு செய்து விட்டேனே ஆனால் என் தவறை சரி செய்கிறேன்
Vanakkam sister. The truth is the world is ruled by ravan The five vices. That's why it's time for every soul to have faith in The God or in the word ஓம்(ஆத்மா) ...move around. Only wt these faith... we can liberate ourselves fr ravan..... Accepting The God n His simple teachings.. Of... ஓம்... ..can bring many liberations... for the. self.. N others...
Vaayaadi vallinaachchi eanru unak up paddam thara virumpiya.. Maha a sapai thankalai veliye kaaddikkol la virumpaamal vansol ilavarasi ea nru.. tharath theermaaniththathella am.. palankathaikal..03.09..👍
நீங்கள் பேசுவது போதை எங்களுக்கு பேரழகு
இராவணன் மாதிரி கணவன் வேண்டும்.. எண்யென்றல் கண்ணியமணவன்... சிவன் பக்தி இல் தலைவன்...
[கலை பத்தில் தலைசிறந்தவன்
திசை எட்டும் புகழ் கொண்டவன்]
இது தான் நம் இராவணன்
தமிழர்களின் முப்பாட்டன்......
Speech King : பர்வீன் சுல்தானா தமிழை ., சுவாசிக்கும்
அழகு ! அருமை !
வாழ்க வளமுடன் ! ..♥**
சுல்தானா மேடம்
உங்கள் தமிழை வணங்குகிறேன்
சகோதரி தங்கள் அளவிற்கு ஆய்வுகள் செய்தவன் இல்லை. இருப்பினும் கம்பனை ,ஆரிய அடிவருடியை , ஓரளவிற்கே பாராட்டுதல் தகும் .
வாழ்க இராவணன் புகழ்.
அருமை.... சகோதரி..... கம்ப ரசத்தை மனம் குளிர சுவைக்க வைத்தீர்கள்... நன்றி....வாழ்க வளமுடன்.
வெல்க இராவணன் வாழ்க தமிழ்
Arakkan vaazha, dheivam veezhumo?
Thangal manaiviyai kalavaada virumbukiren, mannikavum, ennaiyum potrum!
@@umamaheswari9406 yaaru sonna arakkan enru arakkanaaka siththarikka paddirikirar ravanan
எம்மை அரிந்து எம் புகழ் பாடுக. இது எம் பெரும் பாட்டன் தமிழ் வேந்தன் இராவணன் பேரன் சேதி என கொள்க...🔱
இராவணன் மாதிரி கணவன் வேண்டாம் ஆனால் சகோதரணோ, நண்பணோ இராவணன் மாதிரிதான் வேண்டும்.....
அவர்களின் ம னைவி ஏற்பார்களா? தங்களின் கணவனின் ச கே ாதரியும் .இப்படி யே நினைப்பார்கள் அல்லவா?
கல்பனா அவர்களே, நம் தமிழ் தலைவன் இராவணன் பற்றி, தாங்கள் தெரிந்துகொள்ள வேண்டும், பல தமிழ் வரலாறு திரித்து எழுத பட்டுள்ளது, அதில் இராவணன் வரலாறும் ஒன்று.இராமாயணத்தில் இராவணன் தோற்று போகவில்லை.. ராமன் தான் தோற்று போனான். இன்னும் சொல்ல போனால் இராவணன் நல்லவன்..
Sweet speech Thanks
7q
Hyr
பர்வீன் சுல்தானா கம்பனை பற்றி பேசுவதை கேட்பதே ஒரு வரம்! வாழ்த்துக்கள்
என்னே... புலமை! அற்புதம்... அருமை... அருமை....
Super Speech Sister to All your program's I am like this is Useful for life Thanka
ராவணன் நேர்மையான மன்னன்
Jesus oru aaiyokiyan😂
approm eanda aduthavan pondatti thokkittu poonan 😂😂😂
Ungalin Tamil pechukkum,adhan inimayai sonna vidhatthirkum nandrigal Kodi 🙏...
Today if a movie is taken with Ravanan it will rock as blockbuster .
அருமை அருமை உங்கள் பேச்சு 👏👏👏
Arumai arumai arumai
இராவணன் 💙💚💛💜❤️
sundar singh
அருமை அன்பு சகோதரி
Nice speech thank you
Super speech.... I love Tamil
Ravanan best king
Yes but a worst gentlemen that is why a battle came
Supercritical..
Doktor your talk is so wonderful ...
Sulthana mam#mom# again again. I tell this i want to see you mam... sirithu neram ravanan, mandothari, seethai, raman... endru porkalam sendra nilaill,
naanum... en manamummm..
Tq mam.. lubb u lott& lott😍😍💗
Wow wow Excellent & ultimate speech Mom,
It's really, congrats &hats off,
Excellent speech sulthan mam
300 இராமாயணம் உண்டு .அதனை படிங்க...இது இராவணன் பூமி .
Iravanan poomi na puriyala
Super.... Bro
ABISHEKRAM VAIDHYA ராவணன் நம் முப்பெரும் பாட்டன் தமிழ் கடவுள் அவர் இறந்த நாளை நம் ஏன் பட்டாசு வெடித்து கொண்டாடுகிறோம் அது தவறு
தமிழன் மனோஜ் முதலில் தமிழ்நாட்டில் தகுதியுள்ள தமிழ்ஆட்சி நிறுவ பரப்புரை செய்வோம் பிறகு நம் முப்பாட்டன் இராவணுக்கு விழா எடுப்போம்
Ilangaikku pogavum..
Super speech sister
தமிழுக்காக, தமிழ் கடவுள் சிவனை வணங்கி வாழ்ந்த வீர மாமன்னன் இராவணன். ஆரியனுக்காக, சமஸ்கிருதம், ஹிந்திக்காக வாழ்ந்தவன் ராமன்.
ungall mole alagai ketu tamil medu kadall adegamage pogeradu thanks madam
I have seen her speech vidieos.
especially 2014 honkkong I have seen it many times very interesting
இராவணன் புகழ் வாழ்க
Enna speech pa.wow madem.
என்னே அறிவு, என்னே பாவனா, அப்பா அம்மா.
9:55 ❤️❤️mozhi azhagi 🤩🤩
No words 👌👌mam
அருமை பர்வின்
Superb medam...
அருமை மேம்
Super speech
Mam super speech but Ravanan hero
சிறப்பு
Super.
I am your great fan sister,
can I know the next program of madam to attend as a viewer . very interesting speech.
Sultana. Mohammed madire kanavan amaindal. Please pesunga . Naan ketkanum.
அனாகதம் என்பதன் பொருள் என்ன?
நன்றாக இருக்கும்.
கம்ப ராமாயணம் முழுவதும் எளிய உரையுடன் படிக்க, சிறந்த புத்தகம் எது ?
கோவை கம்பன் கழகம் வெளியிட்ட ராமாயணம்
இன்னும் குழந்தை மொழி தான் உங்களிடத்தில் இருக்கிறது
Awesome speech as usual 👏👏Parveen ma'am 👏
ஒட்டக்கூத்தர் எழுதியிருக்க வேண்டிய தமிழ் ராமாயணம் கம்பர் எழுதிய அந்த காலகட்ட அரசியல் காரணம் என்ன என்று சொல்லி விட்டு மேற்கொண்டு கம்பனையோ ராமாயணத்தையோ பேசுங்களேன்.
அருமை....அருமை
Super mam
Superb speech mam.....
Thanks Akka
super mam
Super
Kambar solliyathai......ungal thamizhal paarthum ketum rasithen...meimaranthu ponnen Amma.. vazhga 🙏👍 umathu thondu.
Ravanan is born great .
Superb...
பர்வீன் சுல்தான் நீங்கள் சிறந்த பேச்சாளர்தான் ஆனால் ராவணன் வரலாறு தெரியாது மேடையில் பேசுகிறீர்கள் தயவு செய்து ராவனேசுவரனை பற்றி சரியாக தெரிந்து கொண்டு பேசுங்கள் ராமனை பற்றி பேச உங்களுக்கு தகுதியும் உரிமையும் உள்ளது ஆனால் ராவனேசுவரன் வரலாறை தொடுவதற்கு நிச்சயமாக தகுதி வேண்டும். எவர் பிறப்பாலும் வளர்ப்பாலும் சிந்தனையாலும் செயலாலும் உணர்வாலும் தமிழராக இருக்கிறார்களோ அவர்களுக்கே ராவனேசுவரனை பற்றி பேசவோ எழுதவோ தகுதி உள்ளது.
Raavanan Ku Yar Melaiyum Kaamam Illa Thangachi Mela Vacha Pasam Matumthan Karanam
Kaamam ilena seethai en kadathitu varanum???
En ravanan seethai kadatinana avala Dan avanai kadatta vaital idukku ramayanam kamba ramayanam alama padikkanun illaina pls Salem rukmani avargalin pulli mariya kolangal sorpolivalai youtubel tayavu seidu kelungal pinbu sollingal ungal kelviyai Nan manapoorvama erkiren Nan Mel sonnadai seiyungal ungalukku vidai kidaikkum idilum tangal telivu adaiavillaianal ennidam kelungal Nan ungalukku solla kadamai pattulen
Appo Police Station Illa Pa Adhanala Karum Tholl Konda Ore Karanathala Surpanagai Ah Andharanga Urupa Vettuna Avanlam Yokiyan Ah Ravan Sitai Ah Thookinu Vandhu Kaama Pasi Ah Thithukitara Pa
@S.Sanjay S.Sanjay Sidhai Oruthiya Thavira Mithi Ponnalam Kevalama Nenachanugala Adhanala Than
@@h.nilakshan4919thkyou unga replykku idu moolyama adiyen oru karutta ilakkiyam padikkaravangalukki solla virumbaradu Chinese story onnu oru tamblarla tanee kodikanumna namakku tagam irukkanum erkanava namma juicea kudichittu tanee kudika murpatta tanee vai kulla pogadu sappara sappadum nama vaiyiru kaliya irunda da vai ulla pogum Ada madirida oru idigasam,illakiyam padikkaradukum namma Ada nambi padicha da adilla irundu namallala saramsata edutukka modiyum toongaravangala eluppidalam toongara madiri nadikkiravangala ellupa modiyadu so neenga kekkaradukku badil solla na tagudiyanavan illa agaiynal meendum anda idigasattirke sendru parkavum padil kidaikkum en karutta manapoorvamaga ottukolveergalayanal tirumba enakku eludungal ungalukku padil solla kadamai pattulen anal oru vingnyapam neengal unmaiyaga idigasangalai arindukollavendum enkira ennam kondavarai irukka vendum
RAVANAN KETTAVAN ALL AMMA
தயவுசெய்து தமிழ் வரலாற்றை ஆராய்ந்து பார்த்து விட்டு பேசுங்கள் ராவணன் ஒரு தமிழன் பன்முக திறமை வாய்ந்தவர் பேராண்மை கொண்ட வீரர் போரில் ராவணனும் இந்தர்ஜித்தும் மரிக்கவில்லை கட்டுக்கதைகளை நம்பி தமிழனுக்கு துரோகம் செய்யக் கூடாது
Jaculin Rubi சரியான பதில்..
உங்களை விட அதிகமாக அவர்களுக்கு தெரியும் அவர்களின் அனைத்து படத்தையும் பாருங்கள் ராமன் பாட்டுடைத்தலைவன் அதனால் தான் அவரை போற்றும் வகையில் உள்ளது உங்கள் கூற்று சரி ஆனால் அவர்கள் வரலாறு தெரியாது என்று சொல்வது தவறு நண்பரே
@@mrperfect8685 என்னுடைய கூற்று சரியென்றால் நீங்கள் கொஞ்சம். யோசித்துப் பாருங்கள் ராவணன் தமிழ் மன்னன் மட்டுமல்ல அவர் ஒரு பிராமணர் பிராமணர் என்பதற்கு அர்த்தம் தெரியும் என்று நினைக்கிறேன் அப்படியென்றால் அவர் எவ்வளவு உயர்ந்தவர் என்று யோசித்துப் பாருங்கள் அதற்கு சான்று ராமாயணத்தில் உள்ளது அப்படியிருக்க அவரை பெண் பித்தன் என்றும் போரில் தோற்று இன்று போய் நாளை வா ராமன் அளித்த உயிர் பிச்சை பெற்று பின்பு போர் புரிந்து மாண்டார் என்று பொய் கதை புனைந்து வைத்துள்ளார்கள் இதை எப்படி ஏற்றுக்கொள்ள முடியும் ராவணன் போன்ற கணவர் கிடைக்க பெண்கள் தவம் செய்து இருக்கவேண்டும்
பிராமணன் உயர்ந்தவர்களா ஏன் பார்பானை பற்றி பேச கூடாத must u learn ancient indian history ஆணிரை மேய்தவர்கள் தான் ஆரியர்கள் ok இழிவுபடுத்த வில்லை அனைவரும் சமம் என்கிறேன் then ராமர் தான் பிராமணன் சூத்திரன் வேதம் படித்தால் தலையை வெட்டு என்று கூறியது யார் think about that then u reply me u filly read vedic age and kumarikanda age in tamil ok
@@mrperfect8685 ராவணன் பிறப்பால் பிராமணர் இல்லை அது அவர் ஐம்புலன்களையும் வென்று அடைந்த நிலை பெரிய+ அமணன் = பிராமணன் அதனால் தான் அவரை பெண் பித்தன் என்றும் அரக்கன் என்றும் பிதற்றும் போது வலிக்கிறது
நானும் ...................சொல்ல தெரியவில்லை கம்பனின் இராமாயணம் இவ்வளவு அழகா ஐயோ நான் படிக்காது பெரும் தவறு செய்து விட்டேனே ஆனால் என் தவறை சரி செய்கிறேன்
Maasha Allah
Karu naakaranai oththa manam kol
luvaai.. anu thinamum.. avan.. puk
al.. solluvaai..08.04..👉💙👈
இராமாயணம் கதைதானே,! கதையை வைத்து கதை பேசுவதால் என்ன லாபம்?
Bible maathirya??
👌👌👏👏🙏🙏🙏
Vanakkam sister.
The truth is the world is ruled by ravan The five vices. That's why it's time for every soul to have faith in The God or in the word ஓம்(ஆத்மா) ...move around. Only wt these faith... we can liberate ourselves fr ravan.....
Accepting The God n His simple teachings.. Of... ஓம்... ..can bring many liberations... for the. self.. N others...
Kaaviyangalil, kaaviyai pirithu karuthai mattum kavara therindha annaparavai!
சூர்ப்பனகை பற்றி பர்வீன் சுல்தானா படிக்கவில்லையா?
பார்வீனா சுல்தான் வாழ்மீகி ராமாயணத்தை படிக்கவில்லையா?
Yet muttal. Neeyellam eppoda muzuchupeenga.
@@balanr1729 neenga vetru madathukarargal arivuraiyil muzhithu viteergal
👏👍
ஒவ்வஓரு ஸ்கூலுயம் போபேசுங்க. மேம்
Very good speech, great talent
Veeran Raavanan
Ravanan is a gentle man. Your criticism is bad.
Gentleman? I abduct ur wife, m I a gentle man. Of course Ravanan is a son of Brahmin, very knowledgeable, talented, devout!
@@rebelking9861 you I know you thought me I don't know nothing about ramayanam. But, please watch 'ILLANKESWARAN' Tamil old movie
@@ramanieswaran3410 OK will watch & get bk
ராவணன் நல்லவன் தவறாக சொல்லாதீர்
காமத்தால்என்றகூற்று கயவர்களால் இட்டுகட்டி சொல்லப்படும் ஏமாற்று
இராமன் போல் கணவன், இராவணன் போல் அண்ணன் வேண்டும்.
Thaye nin puhal valga
Ravaaa🙏💐
Akka ungal speech tamilkadal...
மேடையில் யாரையும் அவன் இவன் என்று ஏக வசனம் வேண்டாம்
பாட்டுடைத்தலைவனை எப்படி வேண்டுமானாலும் சொல்லலாம்
@@mrperfect8685 ஆனால் சில பெரிய மனிதர்கள் மேடையில் வள்ளுவர் கம்பரையும். அவன் இவன் என்று சொல்லுகிறார்கள். இவர்கள் பாட்டுடை தலைவர்களா?
அது அவர்கள் மேல் வைத்துள்ள பற்று நான் அவர்களின் மாணவன் முழுமையாக தெரியாமல் பேச கூடாது நண்பரே
@@laksh5laksh565 இறைவையே அவன் இவன் என்று பாடும்போது மற்றவர்கள் எல்லாம் ஜுஜிபி
❤
How dare u to speak about ravanan
Ravanan yarunu theriumma
Konjam practical ha think panni paruga sulthan
இலக்கியம் படிக்க நல்லா இருக்கும் ஆனால் பகுத்தறிவு கிடைக்காது
தேன்சுவை
Vaayaadi vallinaachchi eanru unak
up paddam thara virumpiya.. Maha
a sapai thankalai veliye kaaddikkol
la virumpaamal vansol ilavarasi ea
nru.. tharath theermaaniththathella
am.. palankathaikal..03.09..👍
Poiyaanai aalarkal..vaalkinra thesam..aiyo..aiyo..eanru pokum..
Sulthana, nan sulthana iruntha intha nataye unperla eluthi eruppen
Porkalathil yavan venrano avan yeludhuvadhe varalaaru
Athu enna en ammamma konjuva? Mariyathai illaiya?
It's called affection...
Na 100 words solluven
என்னங்கடா இதுலாம் நம்புர மாதிரியா இருக்கு
கட்டுக்கதைக்கு இவ்வளவு கூப்பாடா
தயவு செய்து போய்டுமா பர்வீனாஆஆஆஆ
இலக்கியம் படிக்க தெரியாத நாய் நீ...
பேராசிரியர் அவர்களை சொல்லுறீயா...
முட்டாப் பையலே
திருப்பி பரண் மேல் வைக்காதீங்க
why namakkal kalagam cant get hindu speaker.
why u choose this muslim lady.
ask her to talk to muslim people.