இந்திய அரசியல் தலைவர்களில் ஆட்சி செய்யும் பொறுப்பில் இருந்த எந்த அரசியல்வாதியும் ()எம்ஜிஆர் தவிர) ஈழத்தின் மீது உண்மையான அக்கறை கொண்டவர்கள் யாரும் கிடையாது
1000 வருடம் ஆனாலும் இது போன்று தலைவர் கிடைப்பது மிக மிக அரிது உலகத்தையே திரும்பிபார்க்கவைத்த உன்னத தலைவர். தெளிவாக எடடுத்து உரைத்த அருமை தோழிர் மிக்க நன்றி நீர் பல்லாண்டு வாழ்க விடை பெறுகிறேன் நன்றி வணக்கம்! ❤❤❤❤❤
மிகச் சரியாக பேசியுள்ளார்! தோளோடு தோள் நின்ற இந்த தம்பி பிரபாகரனை அண்ணே என்றுதான் சொல்கிறார், பிரபாகரனும் அதைத்தான் விரும்பியிருப்பார், இவர்கள் சகோதர பாசத்தோடு போராடியுள்ளனர், இங்கே இந்தியாவில் உள்ள கோழைகளும் அரசியல் லாபம் தேடும் போக்கிகிரிகளும் தேசிய தலைவர் என்றும் மேதகு என்றும் எட்ட முடியாத பிம்பத்தை அவருக்கு கொடுக்கின்றனர், ஆனால் அவரோ தனக்கு துனை நின்ற தம்பிகளோடு சாவை பகிர்ந்து கொண்டு வரலாறாகிப் போனார்! அன்புச் சகோதரர் கள் என்றும் நினைவு கூறப்படுவார்கள்.
பிராபகரனுக்கு வாய்ப்பு நிறையவே இருந்தது பாதுகாப்பாக தப்பிக்க .அவர் உயிரோடு இருக்கிறார் என்றால் அவரின் இருமகன்களும் உயிரோடு இருந்து இருக்கவேண்டும்.உண்மை அப்படி இல்லை .அவர் எப்படி இறந்தார் என்பதுதான் சர்சைக்குறிய விடயம் ஆனால் பிராபகரன் ஈழ விடுதலை போரில் மண்ணுக்காவும் மக்களுக்காகவும் உயிர்தியாகம் செய்தவர் என்றால் அது உண்மையே.
அல்லாஹ்வே உண்மை நிலையை அறிந்து உரக்க சொன்ன இந்த சகோதரருக்கும் மற்றும் இதை அரிய தந்த பிபிஸி செய்தி ஊடகத்திற்கு அருள் புரிவாயாக ஆமின் ஆமின் யாரப்பில் ஆலமீன் அன்புடன் சகோதரன் சையத் ஹஜ்ஜி ஆபிதீன் கோட்லாம்பாக்கம் பண்ருட்டி தமிழ்நாடு இந்தியா
அவர் என்ன ராஜ பக்சே குடும்பமா? ஓடி ஒளிந்து பின் மீண்டும் வர, அவர் போராளி உயிர் எல்லாம் அவருக்கு பெரிதல்ல மானமே பெரிது, 2 மகனையும் மனைவியையும் இழந்து தான் மட்டும் தப்பிக்கும் கோழை அல்ல அவர் . எனக்கு அவர் மீது பல வருத்தம் & விமர்சனங்கள் உண்டு ஆனாலும் அவர் ஒரு மாவீரன்
அவர் சோழப் பேரரசின் வாரிசு... நவீன உலகின் மாவீரன்... பிரபாகரன். தொடர்ந்து சூழ்ச்சியால் தமிழ் இனம் வீழ்த்த பட்டு கொண்டே இருக்கிறது... தமிழ் கடைசியில் வெல்லும்...
@@jannsiva6366 நன்பரே அவர் மட்டும் ராஜீவை கொல்லாமல் விட்டு இருந்தால் இப்படி ஒரு இன அழிவு நடக்க வாய்ப்பிலை, ராஜிவ் உத்தமர் அல்ல ஆனால் அவர் ஒரு untouchable person
எனக்கும் அவர் மீது சில வருத்தம் உண்டு .கோபமும் கூட உண்டு ஆனால் அவர் தியாகத்திலோ கொள்கையிலோ வீரத்திலோ சிறிதும் சந்தேகம் இல்லை உலகம் கண்டிராத மஹாவீரன் அவர்
0:41 செய்தி வாசிப்பாளர் கட்சிதமாக வாசிக்கிறார். மிக்க மகிழ்ச்சி அய்யா 🙏 பல பார்வையாளர்களை கவருவதற்காக ஏராளமான செய்தி ஊடகங்கள் செய்திகளில் எதுகை மோனை, ஏற்றம் இறக்கம் என சொல்ல வரும் செய்தியை கொன்று விடுகின்றனர், ஆனால் அதில் *பிபிசி* அற்புதம் 🤗💐
கேவலமாக இல்லையா ஈழத்தை வைத்து பிச்சை எடுப்பதற்கு... உண்மையில் பிரபாகரன் என்ற போராளியின் பெயரைக்கூட பயன்படுத்த தகுதி இல்லை.... அவர் இல்லை என்பதால் தான் இவ்வளவு கட்டுக்கதைகள்... இவ்வளவு ஆட்டம்....
தலைவர் இருந்தால் நமக்கு தலைவனாக இருப்பார். இறந்து இருந்தால் நமக்கு இறைவனாக இருப்பார்.... தமிழ் தாய் வாழ்க தலைவர் மேதகு வே பிரபாகரன் அவர்கள் வாழ்க.... நாம் தமிழர்
இந்த பேட்டி யை தமிழ் தலைவர்கள், தமிழ் போராளிகள் etc... என்று சொல்லி அரசியல் செய்பவர்கள் பார்த்தாவது திருந்தட்டும். களத்தில் கூட நிற்கதாவரகள் பேச தகுதி இல்லாதவர்கள்.. என்று சகோதரர் சொல்வது நிச்சயமான உண்மை
இவர் சொல்வது முற்றிலும் உண்மை அவர் முடிவை அவரே தான் தேடிக்கொண்டார் வேறு யாரும் அவரை பிடிக்கவோ சுட்டுக் கொள்ளவே இல்லை அவர் நிச்சயம் தன்னைத்தானே சுட்டுக் கொண்டு உயிரிழந்தார் இதுவே உண்மை அவர் உடல் என்று காட்டப்பட்டதும் உண்மையாகவே அவர் உடல் தான் நான் ஒரு பிக்சல் ரீடர் அவ்வாறு அவருடைய பழைய புகைப்படங்களையும் அந்த உடல் என்று கூறப்பட்ட புகைப்படங்களையும் ரீடிங் செய்து பார்த்ததில் 100% ஒன்றாகவே இருந்தது
தலைவர் எதிரிகளால் வீழ்த்தபட வில்லை. அவரின் கட்டளை படி நான் எதிரிகளால் வீழ்த்தபடக் கூடாது. எனக்கு ஆபத்து என்றால் என் மெய் காவலர்களே என்னை சுட்டு என்னை எரித்துவிட வேண்டும் என்பதுதான் நம் தலைவர் இட்ட அன்பு கட்டளை. அப்படி இருக்கும் போது நீ அவர் உடல் தான் என்று எப்படி அடித்து சொல்கிறாய்?. தவறான விடையங்களை இங்கு பதிவிட வேண்டாம்.
@@gabriela672 புருவ அடர்த்தி குறித்து இவர்களை கேளுங்கள். தலைவர் இல்லை என்றே நம்புகிறேன். அவர் தன் உடல் எதிரிக்கு கிடைக்க எப்படி உடன்படுவார்? கொச்சைப்படுத்தும் முயற்சி இது. ஆனால் முதலில் இருந்து துவக்க வேண்டும்.தமிழர்கள். முடிவு என்ற ஒன்று என்றுமே இல்லை. வெற்றி பின்னடைவு வேறு விடயம். கருத்தியல் வழி முன்னெடுங்கள்!
நெடுமாறன் கூறியதையே ஒரு ஈழத்தமிழன் கூறியிருந்தால் அவனை சிறப்பு முகாமில் வைத்து சிறப்பாக கவனித்து உண்மையைக் கறந்திருப்பார்கள். கிழமாறன் அடிக்கடி வந்து "காபி நா நரசுஸ் காபி தான்" என்ற புகழ்பெற்ற டயலாக்கை அடிக்கடி கூறி இந்திய ரோவின் விளம்பரப் படத்தில் நடிக்கிறார்.☕😺
எதற்கு உங்களுக்கு இந்த வேலை? அண்ணன் இருக்காரா இல்லையா என்று பேசும்போது.....அண்ணாமலை பற்றி என் பேச வேண்டும்? அண்ணனை பற்றி இவ்வாறு செய்தி வெளி இடுவதால் அண்ணாமலைக்கு என்ன லாபம்? விவரித்து கூறுங்கள். பொத்தாம் பொதுவாக அவதூறுகள் வேண்டாம்.
எந்த இடத்தில் என்ன நோக்கத்தில் இந்த பதிவு இருக்கிறது என்று ஒரு சாதாரண அறிவு இருக்கிற மனிதனுக்கு கூட புரியும்.இன்று கருத்துக்கும் அண்ணாமலை க்கும் என்ன சம்பந்தம் ?உன்னுடைய அரசியல் மற்றும் மத வெறுப்புகளை இந்தப் போராளிகளின் உணர்ச்சியுடன் திரு பிரபாகரன் போன்றவர்கள் விஷயத்தில் காட்ட வேண்டாம். அது கேவலம் ஒரு மகா மட்டமான செயல்
@@biokart annamalaiku payan iruko ilaiyo.. Bjp ku oru payan iruku..eela makkal la santhichu SL va pathata paduthalam.. As SL majority uh china ku support uh poguthu athu nalla ipidi panranga.. Detail uh cmmt la solamudiyathu gundu satti kula kuthara ottama neeye veliya vanthu thedu...
உண்மைதான் அருமை தம்பி அவர்களே நம் ஆண் தாய் இல்லை வருத்தம் தான் ஜீரணித்துக் கொள்ளுதல் வேண்டும் ஆனால் என்றும் நம் இனத்திற்கு இறைவனாக இருப்பார் என்றும் அவர் நினைத்து அழும் பல கோடி தமிழர்களின் நானும் ஒருவன்
தோழர் நீங்கள் சொல்வது முற்றிலும் உண்மை. இது 13 ஆம் திருத்தச் சட்டத்தை நிறைவேற்ற விடாது மீண்டும் றோ செய்யும் பாரிய துரோகம். ஈழத்தமிழர் அவதானமாக இருங்கள். தமிழக அரசியல்வாதிகளின் பசப்பு வார்த்தைகளிற்கு உணர்ச்சிவசப்பட்டு விடாதீர்கள். நம் உயிர் தலைவனைப்பற்றி நமக்குத்தான் தெரியும் எமக்கு வாழ்க்கை. அவர்களிற்கு அரசியல். அவதானம் தேவை.
நமது தேசிய தலைவர் அண்ணன் மேதகு பிரபாகரன் அவர்கள் இல்லை ஆனால் நம் தமிழ் இனத்திற்கு இன்னொரு பிரபாகரன் போல் ஒருவர் வருவார்.. இளம் சந்ததியினர் நினைத்தால்.. 🔥🔥🔥
இறுதி யுத்த களத்தில் நின்ற போராளியின் வலி அவர் வார்த்தைகளில் தெரிகிறது. தேசிய தலைவரை "அன்னை" என அழைத்திடும் அந்த விதத்தில் தெரிகிறது தலைவர் மேதகு பிரபாகரன் அவர்களை எப்படி நேசிக்கிறார்கள் என்று. தலைவர் தம் பிள்ளைகளை மிகவும் நேர்த்தியுடனும் சமூக அக்கறையுடன் வளர்ந்திருக்கிறார். சகோதரனே உனது உண்மையைப் பற்றிய விளக்கம் வலி தந்தாலும் அது தான் உண்மை 🙏. உலக தமிழர்கள் மத்தியில் ஊர் எல்லை காக்கும் அய்யனார் சாமி போல எம் தேசிய தலைவர் என்றும் இருப்பார் 🙏
@@Viji_nkl அட பாவி கிழட்டு நாயே ,உன்னை, அந்த சைகோவை , திருமா பண்ணியை , எல்லோரையும் நம்பித்தான் ,கடைசியில் எம் தெய்வத்துக்கு இழப்பு வந்தது. இந்த பதிவை எழுதும் போது கண்ணீர் தாரையாக கொட்டுகிறது. என் இனத்தை அளித்த துரோகிகளே ,உங்கள் வம்சம் தறுதலையாக போகட்டும் ,நன்றி கெட்ட நாய்களா.😂😂
89 வயதாகும் நெடுமாறன் அவர்கள் தனது சுயநலத்திற்காக இதை செய்திருக்கிறார் என்பதை நம்ப முடியவில்லை. அவர் அரசியல் முதிர்ச்சி பெற்ற நபர். அவருக்கு RAW பற்றி எல்லாம் தெரியும்.காலம் தான் பதில் கூற வேண்டும்.காத்திருக்க தான் வேண்டும்.
@@ganeshankadiravelu2425 இந்திரா காந்தி அவர்கள் மத்திய கேபினட் அமைச்சர் பதவி வழங்க முன் வந்த போது அதை வேண்டாம் என்று கூறியவர்.இவரை கருணாநிதி உடன் ஒப்பிட்டால் அது தவறு.
The most mind boggling information the fighter revealed, that is: Prabakaran seems seeked his own destiny...the meaning of which, only the interviewee knows!!!
வணக்கம்.அண்ணா.வாழ்க வளர்க நலமுடன் எமது தமிழ் ஈழம் ... இவர்கள் எவரும் ஒரு நல்ல தமிழ் மனிதர் அல்ல நீங்கள் உண்மையான தமிழ் போராளி தயவு செய்து எஞ்சி இருக்கும் நம் தமிழ் உறவுகளை அன்பாக பார்த்து கொண்டு இருங்கள் இந்த தமிழ் நாட்டு அரசியல் வார்த்தைகளை கேட்க.வேண்டாம். ...அண்ணா உலகத்திலேயே ஆக கேவலம் இந்த தமிழ் நாட்டு அரசியல் இவர்களை சுற்றி இருக்கும் மக்களும் தான்.....இவர்கள் ஏங்கு சென்றாலும் யாரையும் நிம்மதியாக வழ விட மாட்டார்கள்......காமராஜர் அய்யா MGR அய்யா உடன் முடிந்து விட்டது இப்போ நடப்பது எல்லாம் பணம் பணம் பணம்...எல்லாம்.பொய் நாடக மேடை ..உங்கால் தியாகம் நல்ல மனதிற்கு நல்லது.நடக்கும்...தேசிய தலைவர் வந்தால் சந்தோஷம் வராவிட்டால் உலகத்தில் எல்லா தமிழ் மக்கள் உள்ளதில் சந்தோஷமாக குடி இருப்பார் இது சத்யம் ..... ஆம் நான் சிங்கப்பூர் தமிழ் குடி மகன் ..இதுவரை காமராஜர்.அய்யா ....கண்ணதாசன் அய்யா....MGR அய்யா ஜெயலலிதா அம்மையார்...யாரும் செய்யாததை செய்த எமது தியாகி தமிழ் தேசிய தலைவர் மேதகு வேலுப்பிள்ளை பிரபாகரன் அவர்கள் ,,இவர்கள்.அனைவரும் எங்களுக்கு பிடித்த காரணம் தமிழ் தமிழ் தமிழ்...உங்களை இப்போ எனக்கு பிடித்த காரணம் முன்னாள் போராளி தமிழ் தமிழ் தமிழ்...
ஜெயலலிதா , அவரை பிடித்து வந்து சிறையில் அடைக்க வேண்டும் என்று கூறினார்.குப்பி வைத்திருக்கிறவரை பிடிக்க முடியுமா?...TESO என்று உருவாக்கி ஈழம் வேண்டும் என்று கடைசி வரை கூறியவர் கருணாநிதி...ஏனோ... அவரை துரோகியக பார்த்து வருகின்றனர் ஒரு பிரிவு..சீமான் அவர்க்ளை எதிர் அரசியல் செய்கிறர்.இன்று தம்பி உயிரோடு இருப்பது போல் சொல்லவும் கட்சி நடத்த முடியாமல் ஓடி விடுவார்....
ஆம்.. உண்மை.. மொழி இனப்பற்று இல்லாத கூத்தாடித் திராவிட அடிமைகளாக மாறிவிட்டனர்... ஒரு நாள் தெலுங்கர்கள் இவர்களை வச்சு செய்யப் போறாங்க... அப்ப திராவிட அடிமை குருமா,ராமதாஸ் கூட இருக்க மாட்டார்கள்..
Very well and clear speech. This is purely an effort by the Union Government to extend the ban on LTTE and to spread Hindutva ideology on Tamil Soil. So we should avoid such posts and help the Diaspora Tamils and not put their lives in any difficulty
You are talking crap. What has the present Indian Govt has to do with LTTE. LTTE is itself finished. We should be thinking of India and our welfare and prosperity and keep working towards it
@@SHRAVNITHA1 **please answer why Nedumaaran from India should say after 12 years Prabhakaran is alive?** Nedumaaran is a coolie of Indian RAW wants to spread ethnic issues in Srilanka
RAW has a lot of other things to do after 13 years of peace in Sri Lanka. Any Tamilian can point and abuse Indian agencies and Indian people. But they should back it up with facts
@@SHRAVNITHA1 bro RAW is an intelligence agency and they operate underground. **Tell me why Nedumaaran from INDIA said Prabhakaran is alive after 12 years?** This is creating ethnic tension in Srilanka
...அண்ணன்... (தலைவர் பிரபாகரன்) இறந்து விட்டார் என்றும் தமிழ் மக்களுக்கு இலங்கையில் வளர்ச்சி திட்டங்கள் வர விடாமல் தடுக்க, சிலர் முயற்சி செய்கிறார்கள் என்கிறார்.
திரு. பிரபாகரன் அவர்கள் உயிருடன் உள்ளாரா? இல்லையா? என்பதைவிட அவர் உயிருடன் இருப்பதாக இந்தச் சமயத்தில் தெரிவிப்பது திரு. பிரபாகரன் அவர்களுக்கும் எந்த விதமான நன்மையையும் தராது. ஈழத்தமிழர்களுக்கும் எந்த விதமான நன்மையையும் தராது, மாறாக இதனைச் சாட்டாக வைத்து தமிழ் பேசும் மக்களின் அரசியல் பிரச்சனைக்கு தீர்வு வராமல் தடுப்பதற்கும், திரு.பிரபாகரன் அவர்களின் ஆற்றலுக்கும், ஆளுமைக்கும்,தியாகத்திற்கும் கேடு விளைவிக்கவும் மட்டுமே உதவும். ஆக இதன் பின்னால் பெரும் சதி வலை ஒன்று நிச்சயமாக உள்ளது. சிறிலங்கா அரசு சிலசமயம் சும்மா பேச்சுக்காக தமிழர் அரசியல்ப் பிரச்சினையைத் தீர்ப்பது தொடர்பாக பேசும் போது திட்டமிட்டு இப்படியான செய்திகள் பரப்பிவிடப்படுகின்றன.
இந்திய அரசிடம் சொல்லி விட்டு இலங்கை ராணுவத்திடம் சரணடைந்தார்களாம் பெட்டை கோழி / கோழை புலிகள், இலங்கை ராணுவம் ஒன்றும் இந்தியா அரசின் கட்டுபாட்டில் இல்லை , இலங்கை ராணுவம் ஒன்றும் கோழை ராணுவம் இல்லை, " உலகில் பயங்கரவாதத்தை அழித்த ஒரே ராணுவம் " நினைவில் வை , அடுத்தநாள் 18. மே பிரபாகரனும் குடும்பத்துடன் சரணடைந்து மகள் , மனைவியை சிங்கள ஆமிக்கு புணர கொடுத்து விட்டு , மண்டையில் மாத்தையா பிரிவு முன்னாள் புலியால் கோடரியால் கொத்தப்பட்டு கொல்லபட்டான் , அமிர்தலிங்கம் , ராஜிவ் காந்தி போன்ற தலைவர்களை கொலை செய்த பாவத்துக்கு மே 18-2009ல் மரண தண்டனை பிரபாகரனுக்கு கொடுக்க பட்டது, 18. மே இரவு மஹிந்த ராஜபக்சே ஒரு காரில் தனியே ஹம்பத்தோட முதல் கொழும்பு வரை தானே டிரைவ் பண்ணி நாடு பாதுகாப்பாக உள்ளது என்பதை உறுதி படுத்தி விட்டு, மாரு நாள் 19. மே இலங்கை பாராளுமன்றத்தில் " பிரபாகரனின் மரணத்தை " உத்தியோகபூர்வமாக அறிவித்தார் இது தான் நடந்தது
ஒரு சாதாரன போராளின் பேச்சே இப்படி தெளிவு என்றால் பிரபாகரனின் பேச்சு தெளிவு எப்படி இருக்கும் யப்பா நினைத்தாலே உடம்பு புள்ளரிக்குது..👍👍👍
🔥
🥺🔥🙏
🔥
"புள்ளரிக்குதா"? ஆகா இனிமையான தமிழ் வார்த்தை😀😃😄😆
@@akadannuakkadannu6112 😅😅😅
சரியான செய்தி..மாவீரன் பிரபாகரன் போல் இன்னொரு தமிழர் தலைவர் தோன்றப் போவதில்லை. அவர் ஒரு வீரவரலாற்று நாயகன்.. போற்றுதலுக்குரியவர்..
முட்டை போண்டா பிரபாகரன் மண்டை பிளந்து செத்தான். சீமானின் மயிருக்கு கூட பிரபாகரன் ஒப்பாக மாட்டான். 🙏
தேவதாசிகள் மரபில் பிறவாத மேதகு தலைவர் பிரபாகரன்
Appadipatra veri piditha senseless Kolaikarargal varave vendam
தலைவர் பிரபாகரனுக்கு அடுத்தது அண்ணன் சீமான் என்கிறார்களே........உண்மையா
இது தான் முற்றிலும் உண்மை.
எங்களுடைய தமிழ் தேசிய போரத்தையும் எங்கள் தேசியத்தலைவரின் பெயரையும் சொல்லி தங்கள் வயிற்றை கழுவுபவர்களின் செயல் தான் அது,
இந்திய அரசியல் தலைவர்களில் ஆட்சி செய்யும் பொறுப்பில் இருந்த எந்த அரசியல்வாதியும் ()எம்ஜிஆர் தவிர) ஈழத்தின் மீது உண்மையான அக்கறை கொண்டவர்கள் யாரும் கிடையாது
சீமான், நெடுமாறன், ஆடு ,முருகன் ரணில், டாக்லஸ் தேவானந்தா புலிகளின் விரோதிகள் கூட்டணி முறிடித்து...தமிழ் ஈழம் ஒரு நாள் வெல்லும்....இது உறுதி
Mostly Indian RAW work
சீமான்??
Simon thana
1000 வருடம் ஆனாலும் இது போன்று தலைவர் கிடைப்பது மிக மிக அரிது உலகத்தையே திரும்பிபார்க்கவைத்த உன்னத தலைவர். தெளிவாக எடடுத்து உரைத்த அருமை தோழிர் மிக்க நன்றி நீர் பல்லாண்டு வாழ்க
விடை பெறுகிறேன் நன்றி
வணக்கம்! ❤❤❤❤❤
மிகச் சரியாக பேசியுள்ளார்! தோளோடு தோள் நின்ற இந்த தம்பி பிரபாகரனை அண்ணே என்றுதான் சொல்கிறார், பிரபாகரனும் அதைத்தான் விரும்பியிருப்பார், இவர்கள் சகோதர பாசத்தோடு போராடியுள்ளனர், இங்கே இந்தியாவில் உள்ள கோழைகளும் அரசியல் லாபம் தேடும் போக்கிகிரிகளும் தேசிய தலைவர் என்றும் மேதகு என்றும் எட்ட முடியாத பிம்பத்தை அவருக்கு கொடுக்கின்றனர், ஆனால் அவரோ தனக்கு துனை நின்ற தம்பிகளோடு சாவை பகிர்ந்து கொண்டு வரலாறாகிப் போனார்! அன்புச் சகோதரர் கள் என்றும் நினைவு கூறப்படுவார்கள்.
மேதகு கீதகு என்று சொல்லியே வெறுப்பு ஏற்றுகின்றனர். பிற போராளிகளை சுய லாபத்திற்காக கொலை செய்ததே நினைவில் வருகிறது.
இங்கு இருக்கும் தமிழரை வாழ விடுங்கள்,. உங்கள் இலாபத்திற்காக கதை கட்டி விடாதீர்கள் திரு பழநெடுமாறன் அவர்களே,.. இரத்தம் சதை பிணம் போதுமையா,,,,
Udanpirappkkalin intha katharalukku sevi kodungal. Avarkalai vaazha vidungal.
Appa thaan nalla kanja adikalam
❤️
@@யுரொப் இது என்ன தமிழ்?
உருக்கமான உண்மை, புரிந்து கொண்டோம், ஆனால் அரசியல் கள்வர்களுக்கு புரியவில்லை,
நன்றி போராளி அண்ணா....உங்களை பார்க்கும் போது உடம்பு சிலிர்க்க வைக்கிரது...
மனம் கலங்குகிறது நம் இனத்தை உலகத்திற்கு அடையாளம் காட்டிய மாவீரன் அவர் பெயரை பயன்படுத்தி இலங்கை தமிழருக்கு துரோகம் செய்யவேண்டாம்
ஐயா பிரித்து பார்க்காதீர்கள்......எல்லா தமிழரிடமும் துரோகிகள் இருக்கிறார்கள்
நம் இனம் சரி அதென்னய்யா இலங்கை தமிழர்....?
திருத்திக்கொள்ளுங்கள். நாங்கள் ஈழத்தமிழர்கள் என்று
பிறப்புக்களுக்கெள்ளாம் இறப்பு ௭ன்பது உண்மை ஆனால் உலகை உலுக்கிய தலைவர்கள் பட்டியலில் தலைவர் பிரபாகரன் பெயர் இடம் பெரும் என்பதும் உண்மை.
@@paramanathansivakumar3592 x
இருந்தால் என் இனத்தின் தலைவன் இல்லையேல் என் இனத்தின் இறைவன்...
🔥பிரபாகரன்🔥
இன்னுமாடா வசூலை தொடரப்போறிங்க.
@@aruponnmathi4281neenga mudunga golti
@@aruponnmathi4281 நீ வந்து டோக்கன் போட்டியா பே புன்ட
உண்மை.
Comedy 🤣
பிராபகரனுக்கு வாய்ப்பு நிறையவே இருந்தது பாதுகாப்பாக தப்பிக்க .அவர் உயிரோடு இருக்கிறார் என்றால் அவரின் இருமகன்களும் உயிரோடு இருந்து இருக்கவேண்டும்.உண்மை அப்படி இல்லை .அவர் எப்படி இறந்தார் என்பதுதான் சர்சைக்குறிய விடயம் ஆனால் பிராபகரன் ஈழ விடுதலை போரில் மண்ணுக்காவும் மக்களுக்காகவும் உயிர்தியாகம் செய்தவர் என்றால் அது உண்மையே.
சர்ச்சை ஒன்றுமில்லை! மாவீரன் பண்டார வன்னியன் போல மாவீரன் பிரபாகரனும் காணப்பிணமாய் தம்மை வீரத்தியாகம் செய்து தெய்வமானார்! அதுவே உண்மை
சரியாக சொல்கிறீர்கள். போர்களத்தில் இருந்து அவர் தப்பிச் செல்ல விரும்பியிருக்க மாட்டார்
100% true
@@shanmuganathankumarappan133mk
@@shanmuganathankumarappan133.
.
அல்லாஹ்வே உண்மை நிலையை அறிந்து உரக்க சொன்ன இந்த சகோதரருக்கும் மற்றும் இதை அரிய தந்த பிபிஸி செய்தி ஊடகத்திற்கு அருள் புரிவாயாக ஆமின் ஆமின் யாரப்பில் ஆலமீன் அன்புடன் சகோதரன் சையத் ஹஜ்ஜி ஆபிதீன் கோட்லாம்பாக்கம் பண்ருட்டி தமிழ்நாடு இந்தியா
Poda dei
Madaya
Why you taking Allah for this???
Naakka kaluvu
நன்றி பிபிசி 🙏💐 எப்படியோ மாபெரும் வீரனை இழந்து விட்டோம் தமிழ் வரலாற்றில்வேலுப்பிள்ளை பிரபாகரன் ஒரு சகாப்தம் நான் ஒரு தமிழனாக பெருமைப்படுகிறேன் 💐🌹👍👍👍
தங்களின் தெளிவான கருத்து.இதுதான் உண்மையும்.உரையை கேட்க மனம் வலிக்கிறது
மகன் நீங்கள் உண்மையை தெளிவாக கூறியுள்ளீர்கள்.அவர்கள் புறநானூறு படைத்தவர்கள்,அவர்கள் என்றும் எமது உணர்வில் கலந்துள்ளார்கள்
பிரபாகரன் அவர்கள் உயிரோடு இருந்திருந்தால், அவர் உயிரோடு இருக்கும் விஷயம் வெளியே வந்திருக்க வாய்ப்பில்லை.
மக்கள் சகல விடையங்களும் அறிவார்கள். பிரபா அவர் குடும்ப உறுப்பினர் எவரும் உயிருடன் இல்லை. இதுவே உண்மை. வாழ்க எங்கள் மாவீரர்கள்
🌹🌹🌹🌹🌹🌹😔🙏
சரியான பதிவு இப்போது இருக்கும் தமிழர்கள் நிம்மதி யாக இருப்பார்கள்
அவர் என்ன ராஜ பக்சே குடும்பமா? ஓடி ஒளிந்து பின் மீண்டும் வர, அவர் போராளி உயிர் எல்லாம் அவருக்கு பெரிதல்ல மானமே பெரிது, 2 மகனையும் மனைவியையும் இழந்து தான் மட்டும் தப்பிக்கும் கோழை அல்ல அவர் . எனக்கு அவர் மீது பல வருத்தம் & விமர்சனங்கள் உண்டு ஆனாலும் அவர் ஒரு மாவீரன்
Nanpare en thalivar meethu unkalukku enna varuththam , ennaal athatku vilakkkam thara mudiuma nu paakkiren
what you mean
அவர் சோழப் பேரரசின் வாரிசு... நவீன உலகின் மாவீரன்... பிரபாகரன். தொடர்ந்து சூழ்ச்சியால் தமிழ் இனம் வீழ்த்த பட்டு கொண்டே இருக்கிறது... தமிழ் கடைசியில் வெல்லும்...
@@jannsiva6366 நன்பரே அவர் மட்டும் ராஜீவை கொல்லாமல் விட்டு இருந்தால் இப்படி ஒரு இன அழிவு நடக்க வாய்ப்பிலை, ராஜிவ் உத்தமர் அல்ல ஆனால் அவர் ஒரு untouchable person
எனக்கும் அவர் மீது சில வருத்தம் உண்டு .கோபமும் கூட உண்டு ஆனால் அவர் தியாகத்திலோ கொள்கையிலோ வீரத்திலோ சிறிதும் சந்தேகம் இல்லை உலகம் கண்டிராத மஹாவீரன் அவர்
தலைவரின் வளர்ப்பு தோழரில் தெரிகின்றது. வாழ்க வழமுடன்.
0:41 செய்தி வாசிப்பாளர் கட்சிதமாக வாசிக்கிறார்.
மிக்க மகிழ்ச்சி அய்யா 🙏
பல பார்வையாளர்களை கவருவதற்காக ஏராளமான செய்தி ஊடகங்கள் செய்திகளில் எதுகை மோனை, ஏற்றம் இறக்கம் என சொல்ல வரும் செய்தியை கொன்று விடுகின்றனர், ஆனால் அதில் *பிபிசி* அற்புதம் 🤗💐
👌உண்மை 👌👌👌👌👌👌👌
இம்மையும். மறுமையும் அனைவருக்கும் உண்டு.
இருப்பினும் இறந்தாலும். இல்லாவிட்டாலும் வாழ்பவர்கள் சிலரே!
Thank you from Australian Tamils and Tamil Eelam Tamils.💐💐💐🙏🙏🙏
🔥
இப்ப ஆஸ்திரேலியா வில் இருக்கீங்களா
நன்றி பிபிசி
இருந்தால் தலைவர் இல்லையென்றால் இறைவன்
excellent
இந்த கருத்தில் திரு சீமான் அவர்கள் மட்டுமே சரியான தெளிவுடன் இருப்பதாக உணர்கிறோம்...
கேவலமாக இல்லையா ஈழத்தை வைத்து பிச்சை எடுப்பதற்கு... உண்மையில் பிரபாகரன் என்ற போராளியின் பெயரைக்கூட பயன்படுத்த தகுதி இல்லை.... அவர் இல்லை என்பதால் தான் இவ்வளவு கட்டுக்கதைகள்... இவ்வளவு ஆட்டம்....
Annan vararunu sonnathukey ivalo reaction yendran appo Annan vazhntha kaalathil epdi irunthu irupar.. nenachaley goosebumps 🔥🔥 Annan medhagu 🔥🔥🔥
மிகவும் நன்றி. உண்மை நிலை இதுதான்.
ஒரு தெளிவான கருத்து!
அனைத்திற்கும் காலம் பதில் சொல்லும் வெல்க தமிழீழம் வாழ்க மேதகு பிரபாகரன் புகழ் தயவு செய்து வீன் வாதங்கள் தவிர்க்கலாம்
தலைவர் இருந்தால் நமக்கு தலைவனாக இருப்பார். இறந்து இருந்தால் நமக்கு இறைவனாக இருப்பார்.... தமிழ் தாய் வாழ்க தலைவர் மேதகு வே பிரபாகரன் அவர்கள் வாழ்க.... நாம் தமிழர்
அதவிந்த் அண்ணா சொல்வது உண்மை அண்ணா நான் அன்பு
யாரு சகோதரா நீங்க
சரியாக சொன்னீர்கள் அண்ணே. சத்தியம் வெல்லும்.
சிறப்பான கருத்து இன்னொருதலமை விரைவில் ஏற்படகூடாது என்கிற யோசனை.
இந்த பேட்டி யை தமிழ் தலைவர்கள், தமிழ் போராளிகள் etc... என்று சொல்லி அரசியல் செய்பவர்கள் பார்த்தாவது திருந்தட்டும். களத்தில் கூட நிற்கதாவரகள் பேச தகுதி இல்லாதவர்கள்.. என்று சகோதரர் சொல்வது நிச்சயமான உண்மை
சகோதரர் பேசும் தமிழ்!
மெய் சிலிர்க்க வைக்கிறது எவளோ பெரிய செய்தியை இவளவு தெளிவாக அன்பாக பேசும் வாழும் மாவீரன் அண்ணண் அவர்களுக்கு வீர வணக்கம்
ஒரு தமிழ் தேசிய இனமான போராளியின் மறைவை கொச்சைப்படுத்த இவர்களுக்கு எப்படி மனம் வருது நெஞ்சம் வெடிக்கிறது 💔💔💔💔
போராளியின் தமிழ் சரியாக புரியாமல் இருப்பினும், அவருக்கும் பிபிசி க்கும் நன்றி 🌹🙏
Ithai vida thelivana thamizh ulagathile illai ayya
இவர் சொல்வது முற்றிலும் உண்மை அவர் முடிவை அவரே தான் தேடிக்கொண்டார் வேறு யாரும் அவரை பிடிக்கவோ சுட்டுக் கொள்ளவே இல்லை அவர் நிச்சயம் தன்னைத்தானே சுட்டுக் கொண்டு உயிரிழந்தார் இதுவே உண்மை அவர் உடல் என்று காட்டப்பட்டதும் உண்மையாகவே அவர் உடல் தான் நான் ஒரு பிக்சல் ரீடர் அவ்வாறு அவருடைய பழைய புகைப்படங்களையும் அந்த உடல் என்று கூறப்பட்ட புகைப்படங்களையும் ரீடிங் செய்து பார்த்ததில் 100% ஒன்றாகவே இருந்தது
நன்றி சகோதரர்..
@@rahulscas7886
நீங்க இலங்கை தமிழரா சகோ
தலைவர் இருக்க வாய்ப்பில்லை எனத்தான் தோன்றுகிறது.புருவ முடி அடர்த்தி குறித்து. ..
தலைவர் எதிரிகளால் வீழ்த்தபட வில்லை. அவரின் கட்டளை படி நான் எதிரிகளால் வீழ்த்தபடக் கூடாது. எனக்கு ஆபத்து என்றால் என் மெய் காவலர்களே என்னை சுட்டு என்னை எரித்துவிட வேண்டும் என்பதுதான் நம் தலைவர் இட்ட அன்பு கட்டளை. அப்படி இருக்கும் போது நீ அவர் உடல் தான் என்று எப்படி அடித்து சொல்கிறாய்?. தவறான விடையங்களை இங்கு பதிவிட வேண்டாம்.
@@gabriela672 புருவ அடர்த்தி குறித்து இவர்களை கேளுங்கள்.
தலைவர் இல்லை என்றே நம்புகிறேன்.
அவர் தன் உடல் எதிரிக்கு கிடைக்க எப்படி உடன்படுவார்?
கொச்சைப்படுத்தும் முயற்சி இது.
ஆனால் முதலில் இருந்து துவக்க வேண்டும்.தமிழர்கள்.
முடிவு என்ற ஒன்று என்றுமே இல்லை.
வெற்றி பின்னடைவு வேறு விடயம்.
கருத்தியல் வழி முன்னெடுங்கள்!
இருந்தால் தலைவன் இறந்தால் அவரே எங்கள் இறைவன் @செல்லூர்தியாகராஜன்
very well said
எங்கள் அண்ணன் இருந்தால் எனக்கு தலைவன் இறந்தால் எனக்கு முதல் இறைவன்
நெடுமாறன் கூறியதையே ஒரு ஈழத்தமிழன் கூறியிருந்தால் அவனை சிறப்பு முகாமில் வைத்து சிறப்பாக கவனித்து உண்மையைக் கறந்திருப்பார்கள். கிழமாறன் அடிக்கடி வந்து "காபி நா நரசுஸ் காபி தான்" என்ற புகழ்பெற்ற டயலாக்கை அடிக்கடி கூறி இந்திய ரோவின் விளம்பரப் படத்தில் நடிக்கிறார்.☕😺
மேதகு பிரபாகரன் அவர்கள் உயிருடன் உள்ளார், என்றென்றும் எங்கள் மனதில் 🙏🙏🙏
Good..appadye irukattum.
Uyrudan vendam
தமிழ் இனத்தின் மானம் காத்த தாணைத்தலைவன் நினைக்கும்போது எம் நெஞ்சம் கலங்குது......இறைவா
இந்த வதந்தி பிஜேபி அண்ணாமலையின் சூழ்ச்சியும் திசைதிருப்ப குணமாகும்
எதற்கு உங்களுக்கு இந்த வேலை? அண்ணன் இருக்காரா இல்லையா என்று பேசும்போது.....அண்ணாமலை பற்றி என் பேச வேண்டும்? அண்ணனை பற்றி இவ்வாறு செய்தி வெளி இடுவதால் அண்ணாமலைக்கு என்ன லாபம்? விவரித்து கூறுங்கள். பொத்தாம் பொதுவாக அவதூறுகள் வேண்டாம்.
@@biokart
நொண்ணாமலை இலங்கையில போய் தமிழர்களை இந்துக்கள் என்று பெயர் மாற்றம் செய்ய வேலை செய்கிறான்
Thirruttu draveeda thevidya monkey 🐒🐒
எந்த இடத்தில் என்ன நோக்கத்தில் இந்த பதிவு இருக்கிறது என்று ஒரு சாதாரண அறிவு இருக்கிற மனிதனுக்கு கூட புரியும்.இன்று கருத்துக்கும் அண்ணாமலை க்கும் என்ன சம்பந்தம் ?உன்னுடைய அரசியல் மற்றும் மத வெறுப்புகளை இந்தப் போராளிகளின் உணர்ச்சியுடன் திரு பிரபாகரன் போன்றவர்கள் விஷயத்தில் காட்ட வேண்டாம். அது கேவலம் ஒரு மகா மட்டமான செயல்
@@biokart annamalaiku payan iruko ilaiyo.. Bjp ku oru payan iruku..eela makkal la santhichu SL va pathata paduthalam.. As SL majority uh china ku support uh poguthu athu nalla ipidi panranga.. Detail uh cmmt la solamudiyathu gundu satti kula kuthara ottama neeye veliya vanthu thedu...
உண்மைதான் அருமை தம்பி அவர்களே நம் ஆண் தாய் இல்லை வருத்தம் தான் ஜீரணித்துக் கொள்ளுதல் வேண்டும் ஆனால் என்றும் நம் இனத்திற்கு இறைவனாக இருப்பார் என்றும் அவர் நினைத்து அழும் பல கோடி தமிழர்களின் நானும் ஒருவன்
அரசியல் ஞானதுடனான மிக தெளிவான பதில்.👍
முட்டை போண்டா பிரபாகரன் மண்டை பிளந்து செத்தான். சீமானின் மயிருக்கு கூட பிரபாகரன் ஒப்பாக மாட்டான். 🙏
தோழர் நீங்கள் சொல்வது முற்றிலும் உண்மை. இது 13 ஆம் திருத்தச் சட்டத்தை நிறைவேற்ற விடாது மீண்டும் றோ செய்யும் பாரிய துரோகம். ஈழத்தமிழர் அவதானமாக இருங்கள். தமிழக அரசியல்வாதிகளின் பசப்பு வார்த்தைகளிற்கு உணர்ச்சிவசப்பட்டு விடாதீர்கள். நம் உயிர் தலைவனைப்பற்றி நமக்குத்தான் தெரியும் எமக்கு வாழ்க்கை. அவர்களிற்கு அரசியல். அவதானம் தேவை.
தமிழர்கள்(ஈழத்தமிழர்கள்) இதனை நம்பமாட்டார்கள் இந்தியா க்காரனின் துரோகம். எங்களை வாழவிடமாட்டார்கள்
தமிழ் ஒன்றுதான் நண்பனே
Divide and Ruling
நானும் அவர் இறந்து விட்டதாகவே நினைத்தேன். ஆனால் BBC யில் இறந்து விட்டதாக சொன்னவுடன் என் முடிவை மாற்றி கொண்டேன்.
நெடுமாரன் வீட்டுக்கு பக்கத்து வீட்டில் இருக்கிறார்😀
தலைவர் பிரபாகரன் பெயரைக் கேட்டாலே சும்மா அதிருதுல...!
🤣🤣🤣🤣
பிரபாகரன் அவர்கள் இறந்துவிட்டார் (நீங்க இதை ஏத்துக்கிட்டாளும் இல்லென்னாலும் இதான் நெசம்) அவர் காலமாகிவிட்டார்..😭😭
இருந்தால் தலைவன் இல்லயென்றால் இறைவன்
💔💔💔💔💔💔💔💔💔💔💔💔
Pottalam katti Parcel panniyachu🤣🤣
@@dineshKumar-bc7uj thevidiya payale
இவர் கூறுவது போல் தான் """ அவர் முடிவை அவரே எடுத்து கொண்டு இருப்பார்""
நமது தேசிய தலைவர் அண்ணன் மேதகு பிரபாகரன் அவர்கள் இல்லை ஆனால் நம் தமிழ் இனத்திற்கு இன்னொரு பிரபாகரன் போல் ஒருவர் வருவார்.. இளம் சந்ததியினர் நினைத்தால்.. 🔥🔥🔥
அவர் ஒரு போராளி ஆகவே அவர் உயிரோடு இருக்க வாய்ப்பில்லை தமிழ் தேசியத்தின் மாபெரும் தலைவர் ஆகி விட்டார்
முட்டை போண்டா பிரபாகரன் மண்டை பிளந்து செத்தான். சீமானின் மயிருக்கு கூட பிரபாகரன் ஒப்பாக மாட்டான். 🙏
தம்பி..நீங்கள்..கூறியது..உண்மைதான்..ஆனால்..சிங்கள..அரசாங்கம்..எங்கலக்கு..உரிமையை..பெற்றுத்தராது..இதை..உணருங்கள்
இருந்தால் தலைவர்🐯 இல்லையென்றால் இறைவன்🙏
இதுதான் உண்மை இதை நடைமுறையில் ஏற்றுக்கொள்ள வேண்டும்
உண்மையை ஒத்துக் கொள்வதில் என்ன நஷ்டம் ? மறுப்பதில் என்ன லாபம் ? உண்மை நிரந்தரமானது. பொய் தற்காலிக மானது.
ஆயுத உதவி செய்ய சொன்னதை செய்த முதலமைச்சர் பெயரே இன்று முக்கிய ஸ்தலங்களுக்கு பெயர் சூட்டப்பட்டது
தெளிவான பேச்சு
Thanks BBC
Thanks bbc tamil
Name of the fire 🔥
Pirabakaran never END !
புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம் இவ்வுலகில் யார் இருந்தாலும் இல்லை என்றாலும் புலிகளின் தாகம் தீரும் இது உண்மை
தண்ணீர் குடிங்க தீரும்
@@irsathsviewunkita yaravathu kettangala golti
Avanathan parcel panniyache innum enna sound uh??🤣
@@dineshKumar-bc7uj அவன் சும்மா உருட்ரான் ப்ரோ பிரபாகரன் இருந்திருந்தால் வாய திறந்திருக்கவே மாட்டான்😅
@@irsathsview nee kizhichisuruva poda mudikitu
Unmaiyana karthu 👌👏👏👏👏👏
💯 உண்மை
You are telling truth.This is fact.
ஈழத்தில் அமைதி வேண்டும்
இந்த தகவல் முற்றிலும் உண்மையே மற்றவர்கள் தலைவரை வைத்து பிழைப்பு நடத்துவதும் மட்டும் அல்லாமல் மிஞ்சிய தமிழர்களையும் விரட்டநினைக்கிறார்கள்
உருக்கமான உண்மை, புரிந்து கொண்டோம், ஆனால் அரசியல் கள்வர்களுக்கு புரியவில்லை,
நம் தமிழ் ராணுவம் விடுதலைப் புலிகளைச் சேர்ந்த அண்ணன் அரவிந்தன் ❤
Thank you
Very sad no one voice out for aravindan. Very genuine person
அண்ணன் பிரபாகரன் பெயரைக் கேட்டாலே சும்மா அதிருதுல....!
Joke
@@sunshinewaterproofs
சங்கி
@@sunshinewaterproofs அப்படியாடா மாட்டு மூத்திரம் குடிக்கும் சங்கி பரதேசி எருமை சங்கி நாயே. டேய் போடா போய் மாட்டு சாணத்தை தின்றுவிட்டு நிம்மதியாக படுத்து தூங்குடா சங்கி பரதேசி எருமை சங்கி நாயே.
@@sunshinewaterproofs fake id sanki munda
@@sunshinewaterproofs உன் வீட்டுல் முக்கியபான தலைமை பிணமானால் இறைவனாக பார்பது நகைசுவையா ?
தமிழர்க்கு இன்னெரு தலைவர் உருவாகிவிடக்கூடது என்று இந்திய எச்சரிக்கை யாக இருக்கிறது .
இறுதி யுத்த களத்தில் நின்ற போராளியின் வலி அவர் வார்த்தைகளில் தெரிகிறது.
தேசிய தலைவரை "அன்னை" என அழைத்திடும் அந்த விதத்தில் தெரிகிறது தலைவர் மேதகு பிரபாகரன் அவர்களை எப்படி நேசிக்கிறார்கள் என்று.
தலைவர் தம் பிள்ளைகளை மிகவும் நேர்த்தியுடனும் சமூக அக்கறையுடன் வளர்ந்திருக்கிறார்.
சகோதரனே உனது உண்மையைப் பற்றிய விளக்கம் வலி தந்தாலும் அது தான் உண்மை 🙏.
உலக தமிழர்கள் மத்தியில் ஊர் எல்லை காக்கும் அய்யனார் சாமி போல எம் தேசிய தலைவர் என்றும் இருப்பார் 🙏
தலைவரின் மனைவி மற்றும் மகள் ஸ்விட்சர்லாந்து உயிரோட இருக்கிறார்கள் இது உண்மையான தகவல்
நெடுமாறன் விலை போயிட்டார்.
அப்படி தான் தோன்றுகிறது
@@Viji_nkl அட பாவி
கிழட்டு நாயே ,உன்னை,
அந்த சைகோவை , திருமா பண்ணியை ,
எல்லோரையும் நம்பித்தான் ,கடைசியில்
எம் தெய்வத்துக்கு இழப்பு
வந்தது. இந்த பதிவை
எழுதும் போது கண்ணீர்
தாரையாக கொட்டுகிறது.
என் இனத்தை அளித்த
துரோகிகளே ,உங்கள்
வம்சம் தறுதலையாக
போகட்டும் ,நன்றி
கெட்ட நாய்களா.😂😂
Avaru bjp supporter ippo.
அவர் ஒரு குழப்பவாதி,அரசியல்
புரோக்கர்.
My favourite hero Mr Prabhakaran❤
89 வயதாகும் நெடுமாறன் அவர்கள் தனது சுயநலத்திற்காக இதை செய்திருக்கிறார் என்பதை நம்ப முடியவில்லை. அவர் அரசியல் முதிர்ச்சி பெற்ற நபர். அவருக்கு RAW பற்றி எல்லாம் தெரியும்.காலம் தான் பதில் கூற வேண்டும்.காத்திருக்க தான் வேண்டும்.
94 vayadhu varai kolaingnar Thamilanukku dhrogiyagave erundhaan kaaranam raid bayam, nedumaaranum adhe list aalu dhaan.
@@ganeshankadiravelu2425 இந்திரா காந்தி அவர்கள் மத்திய கேபினட் அமைச்சர் பதவி வழங்க முன் வந்த போது அதை வேண்டாம் என்று கூறியவர்.இவரை கருணாநிதி உடன் ஒப்பிட்டால் அது தவறு.
@@SantoshKumar-lu1xd kezha kedumaaran throham pannittaandaa.
வணக்கம் 🙏 தமிழ் வாழ்க💐 தமிழ் நாடு வளர்க💐
Thank you BBC tamil
தம்பி சொல்வது முற்றிலும் உண்மையே.
பிரபாகரன் உயிருடன் இருந்தால். (அவர் கோழை) இறுதி யுத்தத்தில் அவர் மரணித்தால் அவர். (மாபெரும் மாவீரர் )
please don't say I can't accept it he is with us.i am proud of say i am Srilankan tamilan becabuse of our God pirabakaran
பிரபாகரன் வருகிறார் என்பதும், இன்னும் சிலர் யேசுநாதர் வருகிறார் என்று சொல்வதும், ஒரேவிதமானவை தான்.
The most mind boggling information the fighter revealed, that is: Prabakaran seems seeked his own destiny...the meaning of which, only the interviewee knows!!!
இது அரசியல் நம்மால் அறிந்து கொள்ள முடிகிறது
வணக்கம்.அண்ணா.வாழ்க வளர்க நலமுடன் எமது தமிழ் ஈழம் ... இவர்கள் எவரும் ஒரு நல்ல தமிழ் மனிதர் அல்ல நீங்கள் உண்மையான தமிழ் போராளி தயவு செய்து எஞ்சி இருக்கும் நம் தமிழ் உறவுகளை அன்பாக பார்த்து கொண்டு இருங்கள் இந்த தமிழ் நாட்டு அரசியல் வார்த்தைகளை கேட்க.வேண்டாம். ...அண்ணா உலகத்திலேயே ஆக கேவலம் இந்த தமிழ் நாட்டு அரசியல் இவர்களை சுற்றி இருக்கும் மக்களும் தான்.....இவர்கள் ஏங்கு சென்றாலும் யாரையும் நிம்மதியாக வழ விட மாட்டார்கள்......காமராஜர் அய்யா MGR அய்யா உடன் முடிந்து விட்டது இப்போ நடப்பது எல்லாம் பணம் பணம் பணம்...எல்லாம்.பொய் நாடக மேடை ..உங்கால் தியாகம் நல்ல மனதிற்கு நல்லது.நடக்கும்...தேசிய தலைவர் வந்தால் சந்தோஷம் வராவிட்டால் உலகத்தில் எல்லா தமிழ் மக்கள் உள்ளதில் சந்தோஷமாக குடி இருப்பார் இது சத்யம் ..... ஆம் நான் சிங்கப்பூர் தமிழ் குடி மகன் ..இதுவரை காமராஜர்.அய்யா ....கண்ணதாசன் அய்யா....MGR அய்யா ஜெயலலிதா அம்மையார்...யாரும் செய்யாததை செய்த எமது தியாகி தமிழ் தேசிய தலைவர் மேதகு வேலுப்பிள்ளை பிரபாகரன் அவர்கள் ,,இவர்கள்.அனைவரும் எங்களுக்கு பிடித்த காரணம் தமிழ் தமிழ் தமிழ்...உங்களை இப்போ எனக்கு பிடித்த காரணம் முன்னாள் போராளி தமிழ் தமிழ் தமிழ்...
ஜெயலலிதா , அவரை பிடித்து வந்து சிறையில் அடைக்க வேண்டும் என்று கூறினார்.குப்பி வைத்திருக்கிறவரை பிடிக்க முடியுமா?...TESO என்று உருவாக்கி ஈழம் வேண்டும் என்று கடைசி வரை கூறியவர் கருணாநிதி...ஏனோ... அவரை துரோகியக பார்த்து வருகின்றனர் ஒரு பிரிவு..சீமான் அவர்க்ளை எதிர் அரசியல் செய்கிறர்.இன்று தம்பி உயிரோடு இருப்பது போல் சொல்லவும் கட்சி நடத்த முடியாமல் ஓடி விடுவார்....
ஆம்.. உண்மை.. மொழி இனப்பற்று இல்லாத கூத்தாடித் திராவிட அடிமைகளாக மாறிவிட்டனர்... ஒரு நாள் தெலுங்கர்கள் இவர்களை வச்சு செய்யப் போறாங்க... அப்ப திராவிட அடிமை குருமா,ராமதாஸ் கூட இருக்க மாட்டார்கள்..
Very well and clear speech. This is purely an effort by the Union Government to extend the ban on LTTE and to spread Hindutva ideology on Tamil Soil. So we should avoid such posts and help the Diaspora Tamils and not put their lives in any difficulty
You are talking crap. What has the present Indian Govt has to do with LTTE. LTTE is itself finished. We should be thinking of India and our welfare and prosperity and keep working towards it
Ennathayavadhu olaritu iru
@@SHRAVNITHA1 **please answer why Nedumaaran from India should say after 12 years Prabhakaran is alive?**
Nedumaaran is a coolie of Indian RAW wants to spread ethnic issues in Srilanka
RAW has a lot of other things to do after 13 years of peace in Sri Lanka. Any Tamilian can point and abuse Indian agencies and Indian people. But they should back it up with facts
@@SHRAVNITHA1 bro RAW is an intelligence agency and they operate underground.
**Tell me why Nedumaaran from INDIA said Prabhakaran is alive after 12 years?** This is creating ethnic tension in Srilanka
உங்கள் கூற்று முற்றிலும் ஏற்றுகொள்ளப்படவேண்டியது
அண்ணா 💯💐🙏🙏🙏🙏👌
மனசு வேதனையாக இருக்கிரது ,,,
ராஜபக்சேவை திரும்பவும் இலங்கை ஜனாதிபதியாக்கவே இந்த நாடகம்.
super BBC தமிழ்
True words
...அண்ணன்... (தலைவர் பிரபாகரன்) இறந்து விட்டார் என்றும் தமிழ் மக்களுக்கு இலங்கையில் வளர்ச்சி திட்டங்கள் வர விடாமல் தடுக்க, சிலர் முயற்சி செய்கிறார்கள் என்கிறார்.
திரு. பிரபாகரன் அவர்கள் உயிருடன் உள்ளாரா? இல்லையா? என்பதைவிட அவர் உயிருடன் இருப்பதாக இந்தச் சமயத்தில் தெரிவிப்பது திரு. பிரபாகரன் அவர்களுக்கும் எந்த விதமான நன்மையையும் தராது. ஈழத்தமிழர்களுக்கும் எந்த விதமான நன்மையையும் தராது, மாறாக இதனைச் சாட்டாக வைத்து தமிழ் பேசும் மக்களின் அரசியல் பிரச்சனைக்கு தீர்வு வராமல் தடுப்பதற்கும், திரு.பிரபாகரன் அவர்களின் ஆற்றலுக்கும், ஆளுமைக்கும்,தியாகத்திற்கும் கேடு விளைவிக்கவும் மட்டுமே உதவும். ஆக இதன் பின்னால் பெரும் சதி வலை ஒன்று நிச்சயமாக உள்ளது.
சிறிலங்கா அரசு சிலசமயம் சும்மா பேச்சுக்காக தமிழர் அரசியல்ப் பிரச்சினையைத் தீர்ப்பது தொடர்பாக பேசும் போது திட்டமிட்டு இப்படியான செய்திகள் பரப்பிவிடப்படுகின்றன.
Thanks brother Aavindan
whatever anyone says ? I agree with him
anna no more , because that's thamil thalaivan , not a fake leader.