M G R sir ஜெயலலிதா அம்மா கலைஞர் இவங்க எல்லாரும் இரண்டு முறை முதல்வரா இருந்தாங்க ஆனால் இவரு முதல்வர் ஆகாமலேயே இவ்ளோ கூட்டம் இத்தனை மக்கள் அவர் மேல அன்பாய் இருக்காங்கன்னா ரொம்ப பெரிய விஷயம் அவர் மட்டும் முதல்வர் ஆயிருந்தா நிச்சயமாக கூட்டத்தை கண்ட்ரோல் பண்ண ஆர்மி தான் வந்தீருக்கணும்
அவர் உயிரோடு இருகுறச்ச அன்பை விதைத்தார் !! இப்போ அன்பெனும் பாசங்களை மக்கள் கொடுக்கிறார்கள் !! இந்த அன்புக்கு அழிவில்லை !! மக்களின் மனதில் வாழ்வார் 😢😢🎉🎉🙏🙏
ஆயர் கலை அறுபத்து நான்கு குணங்களை பெற்ற ஒரே மனிதர் யாரேன்றால் நம் மனிதநேயமிக்க மா மனிதர் கேப்டன் விஜயகாந்த் ஆவார். அவர் கட்சி தே மு திக அழியாது. கோடான கோடி மக்கள் மனதில் வாழும் அவரையும் அவரின் கட்சியையும் ஆதரிக்க மக்கள் பலம் உள்ளது. கேப்டன் மறைவால் அவர் ஆரம்பித்த கட்சி மலரும் நம் இளைய கேப்டன் ஆட்சி மலரும் என்ற நம்பிக்கையுடன் காத்திருக்கிறோம். வாழ்க கேப்டன் புகழ் போற்றி போற்றி 😊❤❤❤❤❤
மக்கள் முதன் முறையாக ஜாதி, மதம், பணம், அரசியல் கட்சி அனைத்தையும் தகர்த்து மனிதம் போற்றி இந்த மாமனிதரை வரலாற்று நாயகனாக உயரச் செய்து அனைத்து சினிமா நட்சத்திரங்கள், அரசியல் கட்சி தலைவர்கள் அனைவரையும் உறையச் செய்து விட்டனர்.
நம்மளுடைய இதய தெய்வம் கேப்டன் மறைவுக்குப் பின் இன்னைக்கு எத்தனையோ பேர் ஒரு நாளைக்கு 💯 கமெண்ட்ஸ் 💯 லைக் போடுறோம் ஆனால் அவர் இருக்கும்போது அவருக்கு எல்லோரும் ஒரு தடவை ஒரு ஓட்டு போட்டு இருந்தால் 😢 அவர் இருக்கும்போது அவரை வைத்து நாம் அழகு பார்க்காமல் துலைத்து விட்டோம் இனி இது போல் ஒரு நல்ல மனிதன் பிறக்கப் போவது இல்லை 💔🙏 நல்லது செய்ய வருபவரை நாம் ஏற்றுக் கொள்வது இல்லை 😭 ❤️💛🖤 🦁 👑
அவர் இருக்கும் போது ஏன் நீங்களாம் எதுவுமே பேசல இப்ப பேசி என்ன பிரேஜனம், நடிகருங்க எல்லாம் அவர் சாப்பாடு போட்டாரு எல்லாருக்கும் உதவி செஞ்சாருண்ணு அப்பவே சொல்லி இருக்கலாமே, அவர் CM ஆகி இருப்பாரே.
Ennakku muthal ellam vijaykanth theriyathu... Aana therinjathukku aprom enaku avungale matrum thaan pudikuthu Antha vanathe pole manam padacha... Antha song full n full aah captian gunathukku etha pattu❤
@@veeramaiselvaraj808ஒரு காலத்துல விஜயகாந்த் த கூட தான் ஊரே கிண்டல் பண்ணி ரசிச்சி சிரிச்சாங்க இப்போ தெய்வம் னு அழுறாங்க ..... இப்போ அடுத்து பிரேமலதா க்கு போயிட்டாங்க ..... ஊருக்கு என்ன மயிரா தெரியும் இவனுங்க கற்பனை பண்றதுலாம் உண்மைன்னு பேசுறானுங்க .,...... யோவ் எல்லாத்தையும் விடுயா அவர் இருந்த நிலையில் நீ இருந்தா உன் பொண்டாட்டி உன்ன பாத்துருக்குமா இத்தனை ஆண்டுகள் ..... குளிக்க வச்சி, dress பண்ணி, கழுவி விட்டு பாத்துருக்குமா.,,.... வேணுனா ஒரு பத்து நாள் முடியாதவன் மாறி நடிச்சி பாரு பிரேமலதா அருமை புரியும்
Channel Link: bit.ly/MinnambalamWhatsapp
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் அப் சேனலில் இணைந்திருங்கள்! ☝🏻
M G R sir ஜெயலலிதா அம்மா கலைஞர் இவங்க எல்லாரும் இரண்டு முறை முதல்வரா இருந்தாங்க ஆனால் இவரு முதல்வர் ஆகாமலேயே இவ்ளோ கூட்டம் இத்தனை மக்கள் அவர் மேல அன்பாய் இருக்காங்கன்னா ரொம்ப பெரிய விஷயம் அவர் மட்டும் முதல்வர் ஆயிருந்தா நிச்சயமாக கூட்டத்தை கண்ட்ரோல் பண்ண ஆர்மி தான் வந்தீருக்கணும்
அவர் பிறந்த மண்ணு... அவரை பெற்ற பொண்ணு... ரெண்டுமே வணங்க கூடியது....❤
அவர் வாழ்ந்த காலங்களில் நாமும் வாழ்ந்தோம் என்று நினைக்கும் போது மிகவும் சந்தோசமாக இருக்கிறது .
அவர் உயிரோடு இருகுறச்ச அன்பை விதைத்தார் !! இப்போ அன்பெனும் பாசங்களை மக்கள் கொடுக்கிறார்கள் !! இந்த அன்புக்கு அழிவில்லை !! மக்களின் மனதில் வாழ்வார் 😢😢🎉🎉🙏🙏
கோடிக்கணக்கான மக்களின் இதயங்களில் வாழ்ந்து கொண்டிருக்கிறார் அய்யா விஜய்காந்த்
என் தலைவன் சம்பாதித்த சொத்து இவகர்களுடைய உண்மையான அன்புதான்யா...😢😢😢
நன்றி உறவே
நாம் வாழும் காலத்தில் நம்முடன் இருந்த உண்மை தர்மதேவதையின் பிள்ளை நம் கேப்டன்.
பரிதாபங்களை நினைத்தால் பரிதாபமாக உள்ளது.
கேப்டன் ஆன்மா சாந்தியடையட்டும்.
அருமை சகோதரி இவர் வாயும் முதல்வர் இங்கு உங்கள் கேப்டன்
ஆயர் கலை அறுபத்து நான்கு குணங்களை பெற்ற ஒரே மனிதர் யாரேன்றால் நம் மனிதநேயமிக்க மா மனிதர் கேப்டன் விஜயகாந்த் ஆவார். அவர் கட்சி தே மு திக அழியாது. கோடான கோடி மக்கள் மனதில் வாழும் அவரையும் அவரின் கட்சியையும் ஆதரிக்க மக்கள் பலம் உள்ளது. கேப்டன் மறைவால் அவர் ஆரம்பித்த கட்சி மலரும் நம் இளைய கேப்டன் ஆட்சி மலரும் என்ற நம்பிக்கையுடன் காத்திருக்கிறோம். வாழ்க கேப்டன் புகழ் போற்றி போற்றி 😊❤❤❤❤❤
நன்றி உறவே
🇧🇪கேப்டன் விஜயகாந்த் அவர்களின் அன்புக்கு ஈடு இணை எதுவும் இல்லை 🇧🇪
இந்த இரண்டு நாளும் இல்லாமலே போயிருக்க கூடாதா
அருமையான வார்த்தை,, 👍😔😔
மக்கள் முதன் முறையாக ஜாதி, மதம், பணம், அரசியல் கட்சி அனைத்தையும் தகர்த்து மனிதம் போற்றி இந்த மாமனிதரை வரலாற்று நாயகனாக உயரச் செய்து அனைத்து சினிமா நட்சத்திரங்கள், அரசியல் கட்சி தலைவர்கள் அனைவரையும் உறையச் செய்து விட்டனர்.
மக்கள் இதயத்தை வென்ற ஒரே நடிகர் தலைவர் கேப்டன் மட்டுமே
உண்மை. இது நாள் வரை கேப்டன் வடிவில் நம் இடையே இருந்தது சாட்சாத் அந்த மகாவிஷ்ணு அம்சம் தான்
மிகச்சரியாக சொன்னீர்கள் சகோ
நம்மளுடைய இதய தெய்வம் கேப்டன் மறைவுக்குப் பின் இன்னைக்கு எத்தனையோ பேர் ஒரு நாளைக்கு 💯 கமெண்ட்ஸ் 💯 லைக் போடுறோம் ஆனால் அவர் இருக்கும்போது அவருக்கு எல்லோரும் ஒரு தடவை ஒரு ஓட்டு போட்டு இருந்தால் 😢 அவர் இருக்கும்போது அவரை வைத்து நாம் அழகு பார்க்காமல் துலைத்து விட்டோம் இனி இது போல் ஒரு நல்ல மனிதன் பிறக்கப் போவது இல்லை 💔🙏 நல்லது செய்ய வருபவரை நாம் ஏற்றுக் கொள்வது இல்லை 😭 ❤️💛🖤 🦁 👑
எல்லாமே அரசியல் ஆனால் மக்கள் இதயத்தை வென்ற ஒரே நடிகர் தலைவர் கேப்டன் மட்டுமே
நல்ல பதிவு வாழ்க வளர்கே ப்டன் புகழ்
சேனலுக்கு நன்றி..நல்ல பதிவு
En Idhaya Deivam Captain 🙏🙏🙏😭😭😭🙏🙏🙏
Makkal mudhalvar endrendrum Captain Sir thaan 😢🎉
தயவுசெய்து இனிமேலாவது என் விஜய்காந்தை வைத்து கிண்டல் கேலி செய்யாதீங்க. நான் அனைவரிடமும் மண்டியிட்டு வேண்டிக் கொள்கிறேன்
இனி எங்கள் தெய்வம் அவர்
🙏
Correct bro
பேசியவர்கள் தண்டனை கண்டிப்பாக அனுபவிப்பார்கள்
HumanGod
Karupu vairam captain ❤️💖😘
நல்ல பதிவு
அவர் இருக்கும் போது ஏன் நீங்களாம் எதுவுமே பேசல இப்ப பேசி என்ன பிரேஜனம், நடிகருங்க எல்லாம் அவர் சாப்பாடு போட்டாரு எல்லாருக்கும் உதவி செஞ்சாருண்ணு அப்பவே சொல்லி இருக்கலாமே, அவர் CM ஆகி இருப்பாரே.
தேமுதிக வெற்றி பெற்று ஆட்சி அமைக்கும் அந்த நாள் தான் கேப்டன் ஆத்மா சாந்தியடையும் 🙏😊
தேமுதிக ஆட்சிக்கு வந்தாலும் நம்ம கேப்டன் ஆட்சி செய்றது மாதிரி வருமா??
@@ramanumseethaiyum ஒரு நல்ல மனிதர் நமக்காக வாழ்ந்தார் அவர் வாழும் போது நாம் அவருக்காக எதுவும் செய்யவில்லை அவர் இறந்த பிறகாவது இது ஒன்று செய்வோமே
@@vijayvigneshvaran4249 நடந்தா நல்லா தான் இருக்கும்
கர்ண பகவான்
6:00 Very True!! If not for the media and meme creaters, he should have been the CM of Tamilnadu
I am from Bangalore....vote for DMDK part.. Vijayakanth party
நம்ம மக்கள் நல்லவர்களை ஆட்சி செய்ய விடமாட்டார்கள் எவன் ஓட்டுக்கு காசு கொடுத்தால் போதும் அவர்களுக்கு ஓட்டு போட்டு விடுவார்கள்
Ennakku muthal ellam vijaykanth theriyathu... Aana therinjathukku aprom enaku avungale matrum thaan pudikuthu
Antha vanathe pole manam padacha... Antha song full n full aah captian gunathukku etha pattu❤
Fist sonna sis super sister neenga sonnathu true ❤
Captain ❤❤❤❤😢😢😢😢😢
Ean thalaivan vijayakanth ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
We are miss u Anna.
மீம்ஸ் கிரியேட்டர் பாத்துக்கோங்க உங்களால ஒரு மரம் பட்டுப்போச்சு. நீங்க நல்லா இருக்கு மாட்டிங்க
True bro
😢control panna mudila😢
10:12 Background la
Seeman speech
Aana indha seeman na maathi maathi pesnaru paaru
Captain pathi 😢
Gopi Sudakar Speech 😢😢😢😢😢
Madurakkara pasakkara manitha deivam.
yellarum nalla pesuringa itha mp electionla kaatuvom captainku
🙏🙏🙏🙏
Yenga theva illama...ammavaium ..karunanathiya comper pannuringa
anbhe sivam idhay captain marupadi padhivu seithu sendrullar. vaalgha avar pughal
Cataion.captaion.world.nomper.1star.
அம்மாவும், ஊழல் சக்கரவர்த்தியான கருநாய்நிதியும் என்னடா மக்களுக்கு செஞ்சாங்க? 🤣🤣🤣🤣
😢😢😢😢
Sudhar & Gopi captain kitta kaalu vilundhu mannippu kekkanum.
😭😭😭
All this could have been done when he was alive.
Mothathila oru nalla thalaivara izhandhutom ..sila purinjikadha makkal karanamaga
இவரது 😂😂😂
ஏனுங்க கொஞ்சம் அவர் தெலுங்கர் என்று சொல்லுங்க என்னதான் இவ்வளவு உதவி செய்தாலும் அவர் தூய தமிழன் இல்லையே என்னமோ ம்ம்.....
Avar thamizhn illama vera yaaruda vesi payale puthu kadha solra
Please yellam ilayangeregale neengaloom ovoruthathuru captain aaga
வாரி வழங்கும் வள்ளல் அண்ணன் கேப்டன் உண்மையிலே அவர் தெய்வம்தான் 👍👍👍👍👍
Avara pola mimicry senj avara image aah keduthathuku gopi um oru mukyaa kaarenam
கடவுள் ஏன் செத்து போனாரு 😂
Inda kadavul ku nee vote potiya ..? Avar makkal nalladu pannanam nu vandaru aana makkal avaruku vote podala...nandri ketta olagam..
Enaku otter id ready aki kidaicha udane vantha election na election la potta first ottu vijaykanth sir ku tha
athuku ethuku de makeup pottutu varinga . RIP Captain ..,
Vote maddum poderatinga. Podatevangala solleren. Funeral ke vanta ppl la 1/3 ppl vote panirtha kude cm ayirepar. Yippo pesi yenna puniyum.
Premalatha oru sabakedu
Ne parthiyooo..poda naiya
@@UmaDev-sy6on oore சொல்லும்போது நீ என்ன புடலங்காய்
@@veeramaiselvaraj808ஒரு காலத்துல விஜயகாந்த் த கூட தான் ஊரே கிண்டல் பண்ணி ரசிச்சி சிரிச்சாங்க இப்போ தெய்வம் னு அழுறாங்க ..... இப்போ அடுத்து பிரேமலதா க்கு போயிட்டாங்க ..... ஊருக்கு என்ன மயிரா தெரியும் இவனுங்க கற்பனை பண்றதுலாம் உண்மைன்னு பேசுறானுங்க .,...... யோவ் எல்லாத்தையும் விடுயா அவர் இருந்த நிலையில் நீ இருந்தா உன் பொண்டாட்டி உன்ன பாத்துருக்குமா இத்தனை ஆண்டுகள் ..... குளிக்க வச்சி, dress பண்ணி, கழுவி விட்டு பாத்துருக்குமா.,,.... வேணுனா ஒரு பத்து நாள் முடியாதவன் மாறி நடிச்சி பாரு பிரேமலதா அருமை புரியும்
Intha ooru capital kindala pana
சரி இவங்க ஓட்டுபோட்டாங்களா