ஆபத்தான தலைவலிகள் - எப்படி கண்டுபிடிப்பது??DANGEROUS HEADACHES - HOW TO IDENTIFY IT?? Dr Prabhu

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 9 ก.ย. 2024
  • For Book An appointment Contact 96772 14441
    Decoding ஆபத்தான தலைவலிகள்: Spotting & Understanding DANGEROUS HEADACHES | Dr. Prabhu [தமிழ்]
    🧠 Experiencing headaches? But are they just a passing discomfort or something more severe? Join Dr. Prabhu as he dives into the intricacies of identifying and understanding DANGEROUS HEADACHES in ஆபத்தான தலைவலிகள். From warning signs to crucial insights, this video is your guide to distinguishing the ordinary from the alarming when it comes to headaches.
    👩‍⚕️ Dr. Prabhu, a seasoned neuro doctor, expertly navigates through symptoms, causes, and essential tips on HOW TO IDENTIFY these concerning headaches. Whether it's a tension headache, migraine, or potentially harmful condition, this video equips you with the knowledge needed to discern and take action.
    🔍 Delve into the realm of neurological health with ஆபத்தான தலைவலிகள், where Dr. Prabhu's expertise illuminates the path to recognizing and addressing worrisome headaches effectively.
    👉 Don't miss out on this insightful discussion! Watch, learn, and safeguard your well-being today!
    Remember to like, share, and subscribe for more invaluable insights from Dr. Prabhu to empower your health journey! 🌟
    #Neurology #Headaches #HealthAwareness #TamilHealthTalks #DrPrabhu #தமிழ் #NeuroDoctor
    Dangerous headaches,
    Identifying severe headaches,
    Neuro doctor tips,
    Headache warning signs,
    Differentiating headache types,
    Dr. Prabhu Tamil,
    Neurological health insights,
    Recognizing alarming headaches,
    Tension headache clues,
    Migraine identification,
    Headache causes,
    Understanding neurological conditions,
    Headache symptoms guide,
    Dr. Prabhu expertise,
    Health awareness Tamil,
    Critical headache information,
    Safeguarding well-being,
    Health journey tips,
    Tamil health talks,
    Neurological disorders,
    Headache prevention,
    Common headache questions,
    Google health search,
    Severe headache guidance,
    Dr. Prabhu insights,
    Effective headache solutions,
    Neurological wellness,
    Headache management,
    Tamil health education,
    Headache awareness video.

ความคิดเห็น • 304

  • @rakheejayachandran3119
    @rakheejayachandran3119 หลายเดือนก่อน +30

    எங்கேயாவது வெளியே போயிட்டு ஒரு பங்க்ஷன் கல்யாணத்துக்கு அப்புறம் எங்கேயாச்சும் போயிட்டு வரும்போது தலைவலி வருது கழுத்துக்கு மேல பின்புறம் தலைவலி அதுக்கு என்ன காரணம் சொல்லுங்க டாக்டர்

  • @user-tp8eq6wd4g
    @user-tp8eq6wd4g 3 หลายเดือนก่อน +47

    தலைவலி வந்தால் மாத்திரை போட்டா தான் தலைவலி நிற்கும் அதற்கு என்ன வழி சார்

  • @kavishavethu9812
    @kavishavethu9812 3 หลายเดือนก่อน +61

    ஒத்த தலை வலி பற்றி கூறுங்கள்

  • @madhanrajsam
    @madhanrajsam 2 หลายเดือนก่อน +9

    Enga amma ku Ivar sonna Thunderclap headache tha irunchu.. We thought normal headache and spent few days in tablet and injection but it became worse later.. We did CT scan and found she had a Brain bleed - Chronic Subdural hematoma.. Her condition became very serious and lost consciousness...We checked in couple of our local hospitals and said they can't save her...We went to CMC hospital immediately... They said it's very serious and complicated as we passed days... Fortunately they can able to save by mom.. They did burr hole surgery immediately.. She is okay and recovered well... Thanks to Doctors... Never ignore the headache folks...

  • @sunshine1635
    @sunshine1635 3 หลายเดือนก่อน +132

    தலைவலி அடிக்கடி வரும், ரொம்ப வருடமாக இருக்கு மாத்திரை போட்டா மட்டுமே சரியாகும்.

    • @gowriram6036
      @gowriram6036 3 หลายเดือนก่อน +22

      Enakum same problem 😢

    • @narkisbanu3642
      @narkisbanu3642 3 หลายเดือนก่อน

      Enakum intha pirachanai irukku ​@@gowriram6036

    • @sahanamurugan2498
      @sahanamurugan2498 2 หลายเดือนก่อน +5

      For me also

    • @suganammu3225
      @suganammu3225 2 หลายเดือนก่อน +6

      Enakum tab potta mattum thaan sari aagum😢

    • @mahendrar6863
      @mahendrar6863 2 หลายเดือนก่อน +1

      Same problem

  • @rajeshwarisrinivasan6393
    @rajeshwarisrinivasan6393 2 หลายเดือนก่อน +22

    எனக்கு ஒற்றை தலை வழி இருக்கு ஐய்யா அப்படி தலை வழி இருக்கும் போது இரண்டு நாட்களுக்கு தலை வழி இருக்கும் அப்பொழுது வாந்தி வரும் தன்மை உண்டாகும் அப்பொழுது வாந்தி எடுத்தால் மட்டுமே சற்று நிவாரணம் கிடைக்கும் ஐய்யா என்ன செய்ய சொல்லுங்கள்.

    • @RagupathykRk
      @RagupathykRk 24 วันที่ผ่านมา +2

      நான் ஒரு பெண். எனக்கும் அதே தான்

    • @user-gj6nk8by6v
      @user-gj6nk8by6v 19 วันที่ผ่านมา

      same problem

  • @devigaanandhan8599
    @devigaanandhan8599 3 หลายเดือนก่อน +6

    Sudden headache started at the age of 23 yrs, now I am 33yrs. I am severely suffering from headache for past 10 yrs. Sometimes its really unbearable. Even high decibel sounds cause me severe headache sometimes sudden headache cause me to faint. But I consult a doctors for this, they didn't give clear explanation and they simply tell this is because of sinus or migration. And they gave some but it won't be effective. I don't know why. Now I am having Blood pressure too. After my DNC done in January this year

    • @kashniroshni9434
      @kashniroshni9434 2 หลายเดือนก่อน

      Same problem am facing still 😢

    • @jeevacharles5229
      @jeevacharles5229 24 วันที่ผ่านมา

      I have same problem for more than 10 years

  • @pusaparani382
    @pusaparani382 หลายเดือนก่อน +3

    எனக்கு 24 மனி த்தியாலமும் 14 வயது முதல் இன்று 40வயதாகிறது அனால் இன்று வரையில் தலை வலியாகதான் இருக்கிறது அய்யா இதற்கு ஒரு வலி சொல்லுங்கள் ஐயா

  • @RagupathykRk
    @RagupathykRk 24 วันที่ผ่านมา +3

    ஐயா நான் ஒரு பெண். எனக்கு சிறு வயதில் இருந்தே அதாவது 9த் ல இருந்து அல்லது 8 ஆம் வகுப்பு என்று நினைக்கிறேன். அதில் இருந்து இன்று வரை அதாவது திருமணம் ஆகி விட்டது எனக்கு 2 குலந்தைகளும் இருக்காங்க . இப்பவும் எனக்கு எங்கேயாவது வெளியில் சென்றாலோ,வெயில்லில் சென்றாலோ,நிகழ்ச்சி கலக்கு சென்றாலோ,ஒரு வேளை சாப்பாடு சாப்பிட வில்லை என்றால் கூட ஒற்றை தலை வலி வந்து இரட்டை தலை வலியாக மாறி இரண்டு நாட்களுக்கு அப்படியே இருக்கிறது. காது நரம்பு எல்லாம் அப்படியே வெடிகின்றால் போல் இருக்கிறது. இப்ப எனக்கு வயது36.😢😢

  • @bprabu5819
    @bprabu5819 3 หลายเดือนก่อน +10

    One side head pain reason solluinga sir

  • @ranivictoria1323
    @ranivictoria1323 2 หลายเดือนก่อน +3

    நன்றி நன்றி உங்கள் சார்அரியாதாவார்அரியாவைத்தாக்குமின்டுநன்றி❤❤❤

  • @Queensownvoice
    @Queensownvoice 2 หลายเดือนก่อน +3

    Thank you doctor for your explanation of headache.

  • @kuttymmachitru6face556
    @kuttymmachitru6face556 3 หลายเดือนก่อน +3

    Hi Doctor
    I live in Erode.
    I'm having one sided headache for 2-3days and the pain transfer to an another side and some times I feel headache both sided with worst vomiting n stomach upset.
    Seen Specialist and couldn't recover.
    Feel dizzy.
    It persist twice in a week.
    Plz advice

  • @Happymood1987
    @Happymood1987 3 หลายเดือนก่อน +3

    பின் மண்டையில் வலி என்ன செய்வது Dr

  • @GmaniPriya
    @GmaniPriya 4 หลายเดือนก่อน +8

    Sir enaku etha pathi thing panuna thala valika Atambikuthu work pana terila night thongubothu thal parama valikum thonkita sariya poidum pain increasum agala ipdiye than

  • @revathia1442
    @revathia1442 2 หลายเดือนก่อน +32

    Enaku தலைவலி வந்தா கண் பயங்கரமா வலிக்கும் மின்னல் போல ஒரு பக்கம் தல வலிக்கும் கண் திறக்க முடியாது

  • @J-ef3hh
    @J-ef3hh 2 หลายเดือนก่อน +3

    Very good your advice 👏👏🙏🙏🙏

  • @DeepaLakshme
    @DeepaLakshme 3 หลายเดือนก่อน +6

    Thank u sir useful information🙏

  • @anandarunak4850
    @anandarunak4850 3 หลายเดือนก่อน +17

    எனக்கு வர தலைவலி யாராலும் கண்டே பிடிக்க முடியல எனக்கு ஒன்சைடு தலைவலிக்கும் தலைக்குள்ள படக்குன்னு வெடிக்கிற மாதிரி இருக்கும் வாமிட்டிங் வரும் மோஷன் வரும் வயிறு ஃபுல்லா எம்டி ஆகணும் ஆனா மயக்கம் வரும் அது மாதிரி தூக்கம் வரும் சொல்ற மாதிரி கண் பார்வை மங்கும் டாக்டர் கன்சல் பண்ணிட்ட ஒருத்தவங்க மைக்ரேன் என்றாங்க ஒருத்தவங்க அசிடிட்டி பிராப்ளம் சொல்றாங்க மத்தவங்க கழுத்து எலும்பு வளர்றது நால மூளைக்கு போற நரம்பு அழுத்துது சொல்றாங்க நான் என்ன செய்வது டாக்டர்

    • @Cakes-and-crafts
      @Cakes-and-crafts 2 หลายเดือนก่อน

      Mri scan edunga

    • @sekarvara6094
      @sekarvara6094 2 หลายเดือนก่อน

      Vayu thollai...food control...elithil jeeranam agum food edunga.....enna enakkum antha problem erukku

  • @vgbaskaran2211
    @vgbaskaran2211 3 หลายเดือนก่อน +32

    சார் எனக்கு பின் தலை மற்றும் கழுத்து பிடரி வலி காரணங்கள் விளக்கம்

    • @RajKumar-m3y
      @RajKumar-m3y หลายเดือนก่อน

      சார் எனக்கு பின்கழுத்து வலி,தனை வலி

    • @nandhu433
      @nandhu433 หลายเดือนก่อน

      எனக்கும் பின் கழுத்து வலி வரும். கழுத்து தசைகள் இறுகி விட்டது போல் இருக்கும்.. அதை தொடர்ந்து வலது பக்கம் தலை வலி வரும்.. தலை மற்றும் கழுத்து பகுதியில் தாங்க முடியாத பாரம் இருப்பதை போல் உணர்வு இருக்கும்.. கண்கள் திறந்தால் வலி அதிகமாகும்.. கண்களை மூடியே இருந்தால் மூளை க்குள் கண்களின் பின்புறம் ஊசியால் குத்துவது போல் வலி ஏற்படும் . இதுவும் migraine headache ah sir? How to contact you by direct visit dr?

    • @vairammuthu6488
      @vairammuthu6488 27 วันที่ผ่านมา

      Ipo sarii akkirucha thala

    • @user-kc6tn9rr3x
      @user-kc6tn9rr3x 25 วันที่ผ่านมา

      எனக்கும் சமே பிரச்சனை செக் பண்ணப்போ மூளை இறக்கம் சொல்றாங்க

  • @irfansabi4950
    @irfansabi4950 3 หลายเดือนก่อน +77

    Sir ennakku தலைவலி வரும்போது வாந்தி எடுத்தால் தலைவலி நின்னுப்போகும்.ஆனால் இப்போ ரொம்ப அதிகமா தலைவலி வருகிறது. மாத்திரை எடுத்தால் தான் சரியாகிறது.இதுக்கு என்ன ட்ரீட்மெண்ட் செய்யதால் சரியாகும்.

  • @yasmeenkani7018
    @yasmeenkani7018 3 หลายเดือนก่อน +3

    Nyte one side thugumbothu konjo nerathula shoulders la maruthupohuthu ethuku doctor

  • @mehalamehala5112
    @mehalamehala5112 3 หลายเดือนก่อน +6

    Tnk u sis very useful information to me

  • @arthy2984
    @arthy2984 3 หลายเดือนก่อน +1

    Very useful video You have cleared your long standing doubt but I also get unbearable headaches for a long time

  • @aconsangeethap9829
    @aconsangeethap9829 3 หลายเดือนก่อน +4

    Same enaku 28 age sudden ah head ache vanthuchi control panna mudila pressure 200 tab daily eduthukuren 3 days vittalum head ache vanthuruthu 😢😢😢😢😢 neenga sonna symptoms vomit vanthuruthu

    • @Raampranauv
      @Raampranauv 2 หลายเดือนก่อน

      Migrane thaan

  • @user-xq6lk2qy1b
    @user-xq6lk2qy1b 3 หลายเดือนก่อน +2

    Low persur aaguradhukku karanam enna

  • @aswinkumaraswinkumar1081
    @aswinkumaraswinkumar1081 3 หลายเดือนก่อน +2

    இரண்டு காதுல பஞ்சு வச்சி காற்று நுழையாத மாதிரி வைக்க வேண்டும்
    உடனே தலை வலி நீங்கி விடும் tray pannunga theriyum

  • @kathijabegam4313
    @kathijabegam4313 3 หลายเดือนก่อน +5

    அண்ணா எனக்கு தலைவழி அடிக்கடி வரும் ஆனால் ஒரு மதமாக கண்களும் சேர்த்து வழிகிறது, திடீரென்று எழுத்துக்கள் சேர்த்து join letters ah தெரியுது.என்ன வார்த்தை என்றே தெரியாமல் போஹிறது. இப்போது புதிதாக கொஞ்சம் ஓமட்டல் வாமிட் வர மரியே இருக்குது please reply

    • @user-oq9yn7zm7s
      @user-oq9yn7zm7s 3 หลายเดือนก่อน

      கண் கடுக்கும் தூக்கம் வராது அப்டிதானே

  • @DrGayathriRaj-iv4nt
    @DrGayathriRaj-iv4nt 8 หลายเดือนก่อน +5

    Thank u sir for ur clarification

    • @PrabhuMarudamuthu
      @PrabhuMarudamuthu 7 หลายเดือนก่อน

      Welcome it's my pleasure 🙏

  • @RafithaGowtham-md8vj
    @RafithaGowtham-md8vj 3 หลายเดือนก่อน +5

    Thank you sir

  • @SwethaS-kc8zo
    @SwethaS-kc8zo 16 วันที่ผ่านมา

    If the headache back side while laughing is normal or abnormal sir

  • @AR_.views3122
    @AR_.views3122 3 หลายเดือนก่อน +5

    Sir enakku deep thinking panninaal headache varum veliya veyil pakka elaazu headache varum enakku headache vaara idam talayila naduvila ennakuli irukkura edattula mattumtaan talavali varum Appidi talavali varum pozu naan anda ennakuli irukkira edattu mudiya nalla iluttu murukkuvan appa enakku pain varuzu illa headache korayum nan ippidi hair iluttu murukkurazu paravaayillaya?nallama? nan enna pannanum sollugga sir?

  • @boopathirajaeee1030
    @boopathirajaeee1030 3 วันที่ผ่านมา

    Thookathil thalaivazhi varukirathu enna praoblem aaga irukkum doctor

  • @poornamuthu2515
    @poornamuthu2515 16 วันที่ผ่านมา

    bin mandai utchi mandai vali reasaons and treatment in tamil

  • @VelaS-v6p
    @VelaS-v6p หลายเดือนก่อน +1

    Thank u so much. Sir. 🙏🥰🙏

  • @user-vz5ow3th3s
    @user-vz5ow3th3s 4 หลายเดือนก่อน +24

    அண்ணாஇரவுல உல்லங்கைஉல்லங்கால்சுல்சுல்குத்துவதுஎதனால்சொல்லுங்க..துக்கமும்வரமாட்டிங்கிதுகைவிரலும்நோவும்இருக்குதுஅண்ணாஇதலும்ஏதனால்வருதுபிலிஸ்எனக்கும்சொல்லுங்க உங்கலுக்குநன்மைகிடக்கும்பிலிஸா

    • @sunandhavinoth8402
      @sunandhavinoth8402 4 หลายเดือนก่อน +4

      நீங்க சொல்றது சர்க்கரை நோய் அறிகுறிகள்

    • @sunandhavinoth8402
      @sunandhavinoth8402 4 หลายเดือนก่อน +1

      நீங்க சொல்றது சர்க்கரை நோய் அறிகுறிகள்

  • @kannans6026
    @kannans6026 3 หลายเดือนก่อน +1

    Sir, am getting thunder head ache while exercising. It goes away after getting relax of 5 mins. It only happening left side of my head starting from left eye to backside…
    Is there any issue with brain tissue ??

  • @jesuamalor7036
    @jesuamalor7036 8 หลายเดือนก่อน +3

    Clear explanation sir... Super🥳🥳

  • @Thangabalu-qy5uw
    @Thangabalu-qy5uw 27 วันที่ผ่านมา +1

    Hospital name enna

  • @aarthikrishna9770
    @aarthikrishna9770 3 หลายเดือนก่อน +4

    U r God 😢 .... Thank u 😢😢

  • @arula9323
    @arula9323 3 หลายเดือนก่อน +1

    it's very informative❤

  • @mozhisana
    @mozhisana 3 หลายเดือนก่อน +4

    Headache and vomiting both coming in same time what's the problem sir my age is 35 women

    • @SAAA993
      @SAAA993 3 หลายเดือนก่อน

      same problem

    • @SanjuRakshu-h3v
      @SanjuRakshu-h3v 8 วันที่ผ่านมา

      Same pblm

  • @abiabinow2530
    @abiabinow2530 3 หลายเดือนก่อน +3

    Dr enakku peroids timela mattum headache varum. Ithu normal? Or apnormala?

    • @Shane-hp6ky
      @Shane-hp6ky 3 หลายเดือนก่อน

      More women having this issue

  • @user-if3ms3oc4j
    @user-if3ms3oc4j 3 หลายเดือนก่อน +1

    உங்க ஹாஸ்பிடல் அட்ரஸ் சொல்லுங்க sir

  • @sridevi8945
    @sridevi8945 6 หลายเดือนก่อน +5

    Sir super

  • @t.rajkumar1080
    @t.rajkumar1080 3 หลายเดือนก่อน +1

    டொக்ரர் ஒற்றை தலைவலி பற்றி கூறமுடியுமா
    இலங்கையிலிருந்து

  • @jjrmediatamil2518
    @jjrmediatamil2518 16 วันที่ผ่านมา

    Sir can you please explain about ondogenickerotocyst

  • @svsnipergaming6429
    @svsnipergaming6429 19 วันที่ผ่านมา

    Please all comments reply pannuingaa sir neeinga Dr. nammbikaila katkaraanga

  • @iamcrystalized6872
    @iamcrystalized6872 หลายเดือนก่อน

    Dr. U r amazing. Im fan of u. Look So handsome 😅

  • @bavadharani.p542
    @bavadharani.p542 3 หลายเดือนก่อน

    Sir I have migraine for last 5 years when ever I have this pain I eat paracetamol is there any cause to had the paracetamol

  • @mohammedfasam7121
    @mohammedfasam7121 3 หลายเดือนก่อน +1

    Anna enkku. Morning elumpunethule ieuthu daily thale walikkuthu.... Thalaiku kulicha normal aahiruthu... But kochem thle walichitto irukku... En??????

  • @user-hk7nd2eo1d
    @user-hk7nd2eo1d 3 หลายเดือนก่อน +1

    I am getting head ace sir like blincking example: lights on off, on off like that... But it was very painful while sleeping also getting pain left side and right side sir... I am taken asitrom 3mg medicine because of CVT brain blood clot issues please give solution sir... I am feeding mother also... have 4 months baby

    • @johnsij4725
      @johnsij4725 3 หลายเดือนก่อน

      Me too feeding mom. After eating more fishes in food it got reduced for me. also at 5 months wen baby started sleeping at night all reduced.

  • @keerthanas6398
    @keerthanas6398 3 หลายเดือนก่อน +3

    Enakum head ache iruku sir vantha uyiroda irupena nu teriyathu avlo paina irukum sir monthly monthly pain varum

    • @devilspider774
      @devilspider774 2 หลายเดือนก่อน

      Evlo nal thodarnthu valukuthu enakku apdi tha valikum 2 weeks varaikum

  • @user-dn5qu7yo9p
    @user-dn5qu7yo9p 3 หลายเดือนก่อน +2

    அருமை 👍💐💐

  • @MuthuMuthu-vm7cj
    @MuthuMuthu-vm7cj 2 หลายเดือนก่อน +4

    தினமும் காலை மாலை என இரண்டு வேளையும் ஒற்றை பக்க தலைவலி (வலது) பக்கம் வருகிறது டாக்டர்.... ஒருமணி நேரம் கழித்து மீண்டும் சரியாகி விடுகிறது டாக்டர்...ஆனால் தலைவலி வரும்போது தாங்க முடியாத வலி இருக்கிறது டாக்டர் இது எந்த மாதிரியான தலைவலி டாக்டர்???????? , please sollunga

  • @bachtips68
    @bachtips68 22 วันที่ผ่านมา

    My sister age 17 dwarfism person she have anemia suffering from headache more than one month , with fever doctor prescribe it is infection headache, with paranal sinus, they told us to take inhale in nostril, ir will be cure, but she is still suffering from headache,

  • @diwagarv4634
    @diwagarv4634 3 หลายเดือนก่อน +1

    Sir enaku severe headache varumbothu vomitisatuon aa iruku

  • @paskavithamelchy2798
    @paskavithamelchy2798 3 หลายเดือนก่อน

    No TB,no cancer,no BP other wise i have all types of headache i went to doctor but no relief

  • @swarnan5026
    @swarnan5026 2 หลายเดือนก่อน

    Iam a cardiac with TOF by birth but surgery was denied by doctor since it cannot be sucess 90% Dr some 37yrs I suffered with brain abscess at 4 place in frontal amd parental but any way got cured without sugery .There after some time will suffer with severe head ache But now past 22 yrs suffering with Nocturnal epilepsy not often but once in a month not taking any medicine please what is the remedy because now a days my memory is getting dowm

  • @Isaiyudannaan
    @Isaiyudannaan หลายเดือนก่อน

    Head pain vantha vomit varuthu any solution

  • @Judithladdu
    @Judithladdu 3 หลายเดือนก่อน

    Sir am from Bangalore my brother has a headache like migraine when ever he got headache he couldn’t bare that pain so many time he hurts his own head and he drink alcohol to bare that pain what can we do please tell me about this sir

  • @eswaranc2798
    @eswaranc2798 3 หลายเดือนก่อน +1

    Sir enakku left side ear kku mela thalaila அப்பப்ப surukku surukkunu valikkuthu.. Light ah kannum வலிக்குது.. Enna reason and problem nu sollunga Dr.. Plsss replay

    • @VRani-xb6np
      @VRani-xb6np 3 หลายเดือนก่อน

      Indha problem yennoda husband Ku irrundhathu please tb test yedunga ungaluku kathula cilevadinjatha atha sari Panna yethuvum try pannunungala yennoda husband Ku first cile valinchathu check pannunga tb test yedunga nanga remba kastapattom so first test yedunga

  • @speshelenjustinam7799
    @speshelenjustinam7799 3 หลายเดือนก่อน +1

    இரவில் தூங்கிக்கொண்டு இருக்கும் போது தலைவலி வரும் அடிக்கடி சார்

  • @manjudeepikag8542
    @manjudeepikag8542 8 วันที่ผ่านมา

    Hi sir enaku entha konjam nalla romba romba romba headache over irruku nan nicip Plus tablet poduvan daily but first ellam nalla agum eppo tablet potalam not result sir

  • @syeedmusthafa6861
    @syeedmusthafa6861 3 หลายเดือนก่อน +2

    Dr yenakku monthly one time or two time thalavali varum aana atha thanga Mudiyathu( dolo 650) yeduthatha pokum ithukku yenna theervu

    • @sahanamurugan2498
      @sahanamurugan2498 2 หลายเดือนก่อน

      Enakkum same ...why tablet edthukringa kepanga elarum..but tablet potadha nikum

  • @lakshmiyazhinilakshmiyazhi775
    @lakshmiyazhinilakshmiyazhi775 3 หลายเดือนก่อน

    Headache vandha hot water kudinga daily um night thungam poga munadi hot water kudinga after lunch apuram kudinga morning
    Empty stomach kudinga sari agum

  • @jesyanandjesyanand7654
    @jesyanandjesyanand7654 3 หลายเดือนก่อน +4

    எனக்கு தூங்கிட்டு இருக்கும் போது தலைவலி வந்து எழுவேன் சார் இது அடிக்கடி வருது sir

    • @user-oq9yn7zm7s
      @user-oq9yn7zm7s 3 หลายเดือนก่อน

      கண் கடுக்குதா

    • @jesyanandjesyanand7654
      @jesyanandjesyanand7654 3 หลายเดือนก่อน

      @@user-oq9yn7zm7s அப்படி எதுவும் இல்ல

  • @furdoosahmed1454
    @furdoosahmed1454 22 วันที่ผ่านมา

    Hai doctor eanakku adikadi thala vali thala. Sutthal vanthi vara enna karanam plz ansar me

  • @MariaMaria-ot6qy
    @MariaMaria-ot6qy 3 หลายเดือนก่อน +2

    Tq

  • @Yazhu41
    @Yazhu41 3 วันที่ผ่านมา

    எனக்கு காதுல ஈரக்காத்து , தண்ணீர் போனாலோ, தலை வியரத்தாலோ கடுமையா 3நாள வரை தலை வலிக்கும். வாந்தியும் வரும்.

  • @user-qp2gc2vk1h
    @user-qp2gc2vk1h 21 ชั่วโมงที่ผ่านมา

    Sir adikadi 3 month once enaku one side headache varuthu athu danger ah

  • @user-qy6xz1zo3s
    @user-qy6xz1zo3s 20 วันที่ผ่านมา

    டக்கடர்என்சிரிக்கும்பொழுதுதலை சுவபிடிக்கிது பிறகு சூடுவதுதாலையில்அது என்டாக்டர்

  • @megalasmiley87
    @megalasmiley87 3 หลายเดือนก่อน

    Sapdalanna thalai vali varthu .. left side.or right side.. then sometimes vomit varthu ..athu appuram innum hvy ஆகுது .. idi idikara matiri nearby medical la micran headache nnu solli kudupanga sapta udanea stop ஆகிடும் .. மெயின் ah keela kunuja appadi oru vali irukum ..

  • @verasamychithra6836
    @verasamychithra6836 หลายเดือนก่อน

    Sir enakku thalai erichal,thalai vali,hai erichal itharkku explain pannunga sir

  • @mayandyvelu4348
    @mayandyvelu4348 หลายเดือนก่อน

    Hi sir iam Jansi please எனக்கு reply பண்ணுங்க எனக்கு கடந்த 15 வருடமாக தலைவலி இருக்கு அது மைக்கைறைனா இல்ல வேற எதுவுமே எனக்கு கண்டுபிடிக்க தெரியல தலைவலி வரும் போதெல்லாம் tablet தான் போடுறேன் tablet la தான் என் life போயிட்டு இருக்கு தலைவலி தைலம் போட்டாலும் எனக்கு கேட்காது ஸ்கேன் எடுத்துப் பார்த்தால் தலையில் நீர் கட்டு இருக்குதுன்னு டாக்டர் சொல்றாங்கplease sir நீங்க எனக்கு ஒருsolution சொல்லுங்க

  • @lathadaksha9058
    @lathadaksha9058 3 หลายเดือนก่อน

    I have idiopathic intercarnial hypertension

  • @RinoosaRinoosa-wc8tg
    @RinoosaRinoosa-wc8tg หลายเดือนก่อน

    Enakku sila kalankalukku muthal irunthu than thala vali matrum pin pidariyum vali varuthu sir

  • @mohanavanitha8033
    @mohanavanitha8033 2 หลายเดือนก่อน

    எனக்கு தினமும் தலைவலி அடிக்கடி தலை பாரமா இருக்கும் சில சமயங்களில் காதும் வலிக்கிறது எனக்கு தைராய்டும் இருக்கிறது தைராய்டு இருப்பதால் இப்படி இருக்குமா சார்

  • @KokilaKaruppusamy
    @KokilaKaruppusamy 8 หลายเดือนก่อน +2

    Sir erode. Ia entha hospital work pannarega sir

  • @SarithraSarithra-qe3ob
    @SarithraSarithra-qe3ob 2 หลายเดือนก่อน

    I have a problem due to typhoid which I got before 4 years that is I am receiving eye sight feel loss

  • @user-lq5gq1dc8o
    @user-lq5gq1dc8o 4 หลายเดือนก่อน +1

    ❤ Thank you Doctor

  • @FarukRihana
    @FarukRihana หลายเดือนก่อน

    எனக்கும் றோம்ப வாருடம் தலைவலி இருக்கு 18வயசு இருந்து இப்பா 33வயசு இதுக்கு என்னா காரனம் தெரிஞ்சிக்கா முடியுமா

  • @SrijiWings
    @SrijiWings 3 หลายเดือนก่อน +1

    Sir enaku each time different types of headache varuthu. One time back side sometimes left or right front side and very rare time after vomiting got some relief from headache. And long travel, veila la pona also headache coming. What is the problem sir

  • @user-gz7gq1mo7h
    @user-gz7gq1mo7h 17 วันที่ผ่านมา

    Sir..enaku veliya enga ponalam..odane thala vali vanthuruthu..vamid vanthuru sir...

  • @gomathinandhini
    @gomathinandhini 3 หลายเดือนก่อน +1

    Sir ,enakum neenga sonna problem iruku ga enoda pain pappa poranthathu lirunthu iruku ennala headache vantha thangamudiyatha paina iruku ga

    • @raja-kf5ld
      @raja-kf5ld 3 หลายเดือนก่อน +1

      Yes sis enakum same problem after delivery enaku start aachi
      Tablet potathan enaku konjam kuraiyum😢😢😢😢

  • @Trendddy
    @Trendddy 3 หลายเดือนก่อน

    Sir, I recently i underwent craniotomy - coloidal cyst excition. Please relese a video about that. I can see many patients with this same issue.

    • @Drprabhumarudamuthu111
      @Drprabhumarudamuthu111  3 หลายเดือนก่อน

      Sure
      I'll release an awareness video for colloid cyst and it's treatment soon
      Thank you.

    • @BalaSubramanian-qu1nw
      @BalaSubramanian-qu1nw 3 หลายเดือนก่อน

      @@Drprabhumarudamuthu111 Thank you, sir. I'm awaiting.

  • @arulmaryarulmary4280
    @arulmaryarulmary4280 22 วันที่ผ่านมา

    சார் எந்த டாக்டரை பார்க்கலாம்

  • @rajisadhana5018
    @rajisadhana5018 หลายเดือนก่อน

    Sir yenakum thala vali adikadi varudhu sir romba thala valibadhigamana vomit continues ah varudhu sir yenaku sinus iruku adhanala adikadi thalavali varuma sir

  • @VanniyaKodi-yt6hb
    @VanniyaKodi-yt6hb 2 หลายเดือนก่อน

    My child 10yrs old adikadi head ache varuthu oru 15 minutes ofter vomiting varuthu tablet potatha cure abguthu face dullness and black colour ah maruthu athu yen sir

  • @priyadharshinipriya1102
    @priyadharshinipriya1102 หลายเดือนก่อน

    ஐயா நான் இரவில் தூங்கும் போது தலைவலி வருகிறது இரவில் மட்டும் தாங்க ஐயா வருகிறது என்ன பன்னுவது சொல்லுங்க

  • @AliEsther1977-ds9li
    @AliEsther1977-ds9li 3 หลายเดือนก่อน +1

    அண்ணா எனக்கு எப்பவும் தலைவலி இருக்கு டாக்டர் பாத்தபோ மைகரன் சொன்னாங்க ஆன எனக்கு தலைவலி அதிக மா இருக்கு ஆன வாமிட் பண்ண தலைவலி குறையும் இதுக்கு என்ன பண்றது

    • @AliEsther1977-ds9li
      @AliEsther1977-ds9li 3 หลายเดือนก่อน

      ரிப்லே பண்ணுங்க அண்ணா

  • @ushapriya8439
    @ushapriya8439 3 หลายเดือนก่อน +1

    Ayyo idhellm ketkumbodhae thalavalikidhae..

  • @VelmuruganVel-w7u
    @VelmuruganVel-w7u หลายเดือนก่อน

    Docter enaku pregnant iruium poluthu var head pain @vomiting var mathri eruku docter ana enaku eppo tha periods vathuchu ana anth head pain @ vomiting eruku head rombo tight eruku ra mathri eruku docter

  • @successeducationalguidance8246
    @successeducationalguidance8246 7 หลายเดือนก่อน +1

    Super Sir

  • @kanimozhigangadharanr8231
    @kanimozhigangadharanr8231 3 หลายเดือนก่อน

    Sir eanakum head pain irunthute iruku occipital pain iruku nan species use panra ahnalum pain iruku sir

  • @indrajithr4041
    @indrajithr4041 3 หลายเดือนก่อน

    so breathing pannu pothu head burning aguthu enna solution?

  • @bharathirajabharathiraja3165
    @bharathirajabharathiraja3165 2 หลายเดือนก่อน

    சார் எனக்கு லெப்ட் சைடு லேசாக தலைவலி வாய்க்குள் அதை பகுதியில் சிறு பரு போலா இருக்கு இது எதனால் வருகிறது சார்

  • @VinoVino-xz6jx
    @VinoVino-xz6jx 3 หลายเดือนก่อน

    Sir enaku thalai Vali varadhuku munnadi oru side mattum Kan parvai koraiyidhu and edho mindra madhiri theriyidhu

  • @narkisbanu3642
    @narkisbanu3642 3 หลายเดือนก่อน

    Adikadi thalaivali varuthu doctor
    Marunthu pottalthan thalaivali sariyagum
    Ithukku udanea doctoral parkanumma doctor

  • @Dhanusri-hx2cg
    @Dhanusri-hx2cg หลายเดือนก่อน +3

    சுத்தமாக பேசினாலும் பசங்களுக்கு சத்தமாக சொல்லிக் கொடுத்தாலோ தலைவலி வருகிறது