400 ரூபாய்க்கு வாங்கினால் 1200 ரூபாய்க்கு விற்பனை செய்யலாம் / Guntur Mirchi Yard / Vignes Tamizha

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 5 ก.ย. 2023
  • Guntur Mirchi Yard is Asia's biggest mirchi yard which is selling 1 lakh bags of chillies in a day. In this video we have completely explored the guntur mirchi yard and mirchi business also the small wholesale business in tamil. Mirchi business is one of the best business ideas in tamil because it 3 time high profit when u purchase from guntur. This is a high profit business with very low investment because even a single bag can buy from Guntur Mirchi Yard . This video is suitable for the persons who are searching for Small business ideas in tamil. This is one of the best business ideas in 2023 and also the low investment high profit business ideas in 2023. For more own business ideas in tamil subscribe our channel Vignes Tamizha not Vignesh Tamizha.
    To buy mirchi contact : +91 94451 47002
    For Advertisements and Promotions
    WhatsApp : 80158 41874
    Email : vignestamizha@gmail.com

ความคิดเห็น • 88

  • @pskumar8414
    @pskumar8414 5 หลายเดือนก่อน +3

    தங்கள் சேனலுக்கு வாழ்த்துக்கள் .மிகவும் பயனுள்ள வீடியோ.மேலும் தமிழ்நாட்டில் மிளகாய் மார்கெட் விருதுநகரில் உள்ளதாக தெரிகிறது அதை பற்றி வீடியோ போடுங்கள் . நன்றி .வணக்கம் வாழ்த்துக்கள்

    • @Vignestamizha
      @Vignestamizha  5 หลายเดือนก่อน

      மிக்க மகிழ்ச்சி அடைகிறேன் நன்றி

  • @Vishalraaj2010
    @Vishalraaj2010 10 หลายเดือนก่อน +4

    சூப்பர் அண்ணா

  • @DNSTn65
    @DNSTn65 9 หลายเดือนก่อน +29

    வணக்கம் அருமையான பதிவு சகோதரா குண்டூரில் நான் ஒரு நான்கு மாதங்கள் ட்ரான்ஸ்போர்ட் வேலை பார்த்து இருக்கேன் அங்க நீங்க போன அந்த குடோனை சுத்தி ஒரு நாலஞ்சு கம்பெனி தமிழ் காரங்க கம்பெனி இருக்கு எனக்கு தெரிந்தவரை வி கே சி புதுக்கோட்டை எஸ் என் ஆர் விருதுநகர் இப்படி நிறைய பேர் இருக்காங்க மறுமுறை நீங்க போனா அவங்களை சந்தித்து பாருங்க அவங்க கிட்ட இருந்து இன்னும் நிறைய தகவல் கிடைக்கும் உங்களுக்கு ஒருத்தர் கேட்டிருக்காரு தமிழ்நாட்டுக்கு எந்த மிளகா வருது என்ன ரேட் அப்படினு அங்கு வர கூடிய 12 ரகங்களும் வந்துட்டு இருக்கு அதேபோல ரேட் வந்து பிக்சட் கிடையாது ஒவ்வொரு பருவத்துக்கும் மாறிக்கிட்டே இருக்கும் இன்னைக்கு ஒரு ரேட் இருக்கும் நாளைக்கு ஒரு ரேட் இருக்கும் அதுதான் அங்க உள்ள நிலவரம் நன்றி

    • @Vignestamizha
      @Vignestamizha  9 หลายเดือนก่อน +4

      சூப்பர் அண்ணா... பாராட்டுக்களுக்கு மிக்க நன்றி. நல்ல தகவல் கொடுத்தீர்க‌ள்.அடுத்த முறை நிச்சயம் அவர்களை சந்திக்கிறேன்.

    • @backbenchboy6939
      @backbenchboy6939 9 หลายเดือนก่อน

      Bro unga contact number anupunga pls

    • @livingunique2759
      @livingunique2759 8 หลายเดือนก่อน

      Nice information😊👍

    • @smileboy3354
      @smileboy3354 7 หลายเดือนก่อน

      Bro pls send ur contect no

    • @sharpincome724
      @sharpincome724 5 หลายเดือนก่อน +1

      I m also near guntur தமிழர் company number pls

  • @anandr1133
    @anandr1133 10 หลายเดือนก่อน +1

    Superb sir tq .sir fist shop nur dedails sir

  • @ivantasticforever
    @ivantasticforever 10 หลายเดือนก่อน +1

    Do live streams from the market please

  • @GandhiKarupaiya
    @GandhiKarupaiya 2 หลายเดือนก่อน +3

    நான் குன்டுருக்கு மிளகாய் வியாபாரம் சம்மந்தமாக இரண்டுமுறை சென்றுள்ளேன் அங்கே தமிழ் பேசுவதற்கு சரியான ஆள்இல்லை எனவே தமிழ் பேசும் வியாபாரிகள் முகவரி தெரிவித்தால் நல்லது

  • @Swathiram-e4c
    @Swathiram-e4c 10 หลายเดือนก่อน +1

    Super explanation bro about red chilli business...keep it up 👏👏👏

  • @user-mi8xq4zl4p
    @user-mi8xq4zl4p 6 หลายเดือนก่อน +1

    Super bro

  • @Raghu198
    @Raghu198 10 วันที่ผ่านมา +1

    I liked ur video vignesh bro. Viewer from Kerala 👍🏻

    • @Vignestamizha
      @Vignestamizha  10 วันที่ผ่านมา

      @@Raghu198 thank you bro

  • @lightupthedarkness8089
    @lightupthedarkness8089 9 หลายเดือนก่อน +3

    Good vlog good presented on dry 🌶chili's, market guntur, explored so well for business ideas, advantages, greetings from banglore gracias😊.

    • @Vignestamizha
      @Vignestamizha  9 หลายเดือนก่อน +1

      Thank you so much friend

  • @rangaprabhuveera588
    @rangaprabhuveera588 6 หลายเดือนก่อน +1

    Good. MY UNCLE CHILLI BUSINESS TIME I GO TO VISIT CHILD..MY UNCLE SON I TWO PERSON THENI DIST KODUVILAAR PATTI, RANGANATHAPURAM. THENI NEAR AREA GOOD RESULT..BUT NOW THIS BUSINESS START ANY THINK .....I GO CHILLI ALL GOOD SUCCESS MY UNCLE MY AUNTY NEAR SPEECH...

  • @manjunathj3
    @manjunathj3 10 หลายเดือนก่อน +2

    Super 👌 bro.. keep the great work.. ❤

    • @Vignestamizha
      @Vignestamizha  10 หลายเดือนก่อน +2

      Thank you sir

  • @user-mi8xq4zl4p
    @user-mi8xq4zl4p 6 หลายเดือนก่อน +2

    super vignesh bro
    First time watching your channel. It was useful information for everyone

    • @Vignestamizha
      @Vignestamizha  6 หลายเดือนก่อน

      Thank u so much bro...

  • @elumalai6178
    @elumalai6178 10 หลายเดือนก่อน +4

    சூப்பர்

  • @nspconstruction3559
    @nspconstruction3559 7 หลายเดือนก่อน +1

    super vignesh

  • @ivantasticforever
    @ivantasticforever 10 หลายเดือนก่อน +5

    I wanted to hear the sounds of the market, record more

    • @Vignestamizha
      @Vignestamizha  10 หลายเดือนก่อน +1

      If I had chance to visit again... definitely will do bro

  • @ganesuvickneswaran2785
    @ganesuvickneswaran2785 10 หลายเดือนก่อน +2

    Super

  • @m.duraipandithenmozhi8162
    @m.duraipandithenmozhi8162 9 หลายเดือนก่อน +1

    Good Efforts. Do continuously upload
    Grocery Wholesale market North India South India. Thanks for your Response to the Business world.
    👏👏👏🙏🙏🙏💥💥💥by M.Duraipandi Senior Citizen

    • @Vignestamizha
      @Vignestamizha  8 หลายเดือนก่อน +1

      I will try my best sir... Thanks for your support

    • @m.duraipandithenmozhi8162
      @m.duraipandithenmozhi8162 8 หลายเดือนก่อน

      ​@@Vignestamizha🙏🙏🙏

  • @A.B.C.58
    @A.B.C.58 6 หลายเดือนก่อน +3

    bro, any possibility to get fresh chillies retaill online in small quantities say one or two kgs. they can open a separate section for retail also. the owner has to decide. it appears that the owner is a very nice gentleman. hope he will consider. happiness will prevail among customers that they have bought fresh🌶🌶🌶🌶🌶🌶🌶

    • @Vignestamizha
      @Vignestamizha  6 หลายเดือนก่อน +1

      Nice idea bro... let's see

    • @A.B.C.58
      @A.B.C.58 6 หลายเดือนก่อน +1

      @@Vignestamizha thank u bro. wish you happy pongal, etc.🥰👌👍🤝🙏🏻

    • @Vignestamizha
      @Vignestamizha  6 หลายเดือนก่อน +1

      @@A.B.C.58 same to u bro

  • @ganesanmutharaiyar2750
    @ganesanmutharaiyar2750 10 หลายเดือนก่อน +6

    குண்டூரில் மிளகாய் மண்டி உள்ளது என்று வீடியோ போட்டுள்ளீர்கள்....மிக்க நன்றி.குண்டூர் ரயில் நிலையத்திலிருந்து எவ்வளவு தூரம் உள்ளது என்றும்....மண்டி அமைந்துள்ள விலாசம் எதுவும் பதிவிடவில்லையே.....

    • @Vignestamizha
      @Vignestamizha  10 หลายเดือนก่อน

      3km sir... railway station la auto iruku... Rs.200 charge pannunga

    • @RameshRamesh-sy6mr
      @RameshRamesh-sy6mr 9 หลายเดือนก่อน

      15 rs

    • @periyalakshmananp1378
      @periyalakshmananp1378 8 หลายเดือนก่อน

      @@Vignestamizhayes naan poi irukke bro

    • @vijayrajraj1275
      @vijayrajraj1275 6 หลายเดือนก่อน

      அங்க வாங்கீ நம்ம ஊருல வேப்ரம் பன்னலாம

  • @vigneshvicky761
    @vigneshvicky761 6 หลายเดือนก่อน +1

    தடா வில் இருந்து எத்தன கிலோமீட்டர் தயவு செய்து சொல்லுங்க தம்பி

    • @Vignestamizha
      @Vignestamizha  6 หลายเดือนก่อน

      Tada water falls to mirchi yard 360 km

  • @ssr7222
    @ssr7222 10 หลายเดือนก่อน +2

    நம்மிடம் இந்த அளவு coldwstorage வசதி உள்ளதா

    • @Vignestamizha
      @Vignestamizha  10 หลายเดือนก่อน

      I don't know bro need to check

  • @vasasamayal6889
    @vasasamayal6889 7 หลายเดือนก่อน +2

    வணக்கம் துப்பரவு இல்லை காலால் மிளகாய்யை மிரிக்கிறார்கள்

    • @A.B.C.58
      @A.B.C.58 6 หลายเดือนก่อน

      🤮🤮🤮🤮🤭🤭🤭🤭🤭🤭😔😔😔😩😫🥱😭😭😭😭😭😭🙈🙉🙊

  • @hareeshshanmugam9425
    @hareeshshanmugam9425 7 หลายเดือนก่อน +2

    நம்ம ஊரில் 450 கிடைக்கிறது

  • @crazygaming9434
    @crazygaming9434 10 หลายเดือนก่อน +2

    பாராட்டுக்கள்

  • @KandhanS-hs5go
    @KandhanS-hs5go 3 หลายเดือนก่อน +1

    சார் வணக்கம் உங்கள் அலைபேசி எண் வேண்டும் சார்

    • @Vignestamizha
      @Vignestamizha  3 หลายเดือนก่อน

      Check description sir

  • @narayanasamyselvarajan1478
    @narayanasamyselvarajan1478 7 หลายเดือนก่อน +3

    இங்கேயே கிலோ 250க்கு கிடைக்கிறது. உங்களுக்கு எத்தனை கிலோ வேண்டும்

    • @Vignestamizha
      @Vignestamizha  7 หลายเดือนก่อน +1

      Anga Rs.70 la irunthu irukku bro... Depends on quality...

    • @hareeshshanmugam9425
      @hareeshshanmugam9425 7 หลายเดือนก่อน +1

      இங்க நல்ல quality 400 இருக்கு

    • @dora1772
      @dora1772 5 วันที่ผ่านมา

      Bro enka business ku venum

    • @dora1772
      @dora1772 5 วันที่ผ่านมา

      Konjam details ah Sollunga

  • @imamali701
    @imamali701 7 หลายเดือนก่อน +1

    which month get more arrival came this market place

  • @balasubramanians4955
    @balasubramanians4955 7 หลายเดือนก่อน

    அண்ணா பொங்கல் அன்று மார்க்கெட் இருக்குமா

    • @Vignestamizha
      @Vignestamizha  7 หลายเดือนก่อน +1

      Irukum bro... May month mattum tha leave

    • @lekae5640
      @lekae5640 7 หลายเดือนก่อน +1

      Bro na chili business start pannalaamnu irukke but low costla. Starting rate evalo ippo irukkunga bro

  • @kallai3602
    @kallai3602 5 หลายเดือนก่อน +1

    ஏன் 5000 கூட தான் விற்கலாம் but யாரு வாங்குவா😅😅😅😅

    • @Vignestamizha
      @Vignestamizha  5 หลายเดือนก่อน

      Athunaala thaan correct margin la sale pananum bro 😎

  • @msshabeehudeen8430
    @msshabeehudeen8430 5 หลายเดือนก่อน +1

    Price list?

  • @vijayrajraj1275
    @vijayrajraj1275 6 หลายเดือนก่อน +3

    100 கிலோ எவ்லவு

    • @Vignestamizha
      @Vignestamizha  6 หลายเดือนก่อน +1

      Per kg starts from Rs.70

    • @vijayrajraj1275
      @vijayrajraj1275 6 หลายเดือนก่อน

      Numbhar irukka

    • @vijayrajraj1275
      @vijayrajraj1275 6 หลายเดือนก่อน +1

      எனுக்கு கொஞ்சம் தெலுங்கு தெரியும்

  • @aravindn5091
    @aravindn5091 7 หลายเดือนก่อน +1

    Address mobile num kedaikuma

    • @Vignestamizha
      @Vignestamizha  7 หลายเดือนก่อน

      Contact number in description

  • @nesamani3173
    @nesamani3173 7 หลายเดือนก่อน

    Anna unga mobile number kidaikkuma

    • @Vignestamizha
      @Vignestamizha  7 หลายเดือนก่อน

      My number in description bro

  • @queensbeauty1929
    @queensbeauty1929 9 หลายเดือนก่อน +1

    Super

  • @user-is5kr5pz1o
    @user-is5kr5pz1o 10 หลายเดือนก่อน +2

    Super bro