அருள்மிகு மாசாணிஅம்மன் தாயே என் குடும்பத்தில் உள்ள அனைவரையும் நன்றாக காப்பாய் தாயே.என் மருமகனுக்கு ஞாயிற்றுக்கிழமை தவிர மற்ற நாள் அனைத்தும் கார்Duty வரவேண்டும் தாயே.
Very very useful video. Theriyathavangaluku romba help ah irukum. Koviluku naanae nerla poitu vantha maathiri irunthuchu."Maasaani Amma Thaayae" neenga ella makalaiyum nallapadiya paarthukanum. Unga video ku romba Nandri bro
I had been there some years back. All foods are tastier and cheaper there. Once there was a bus transport was running in the name of Annamalai s Transport.
என் கணவர் இன்னொரு திருமணம் செய்து கொண்டு என் பெண் குழந்தைகள் இருவருக்கும் எதுவும் செய்யாமல் இரண்டாவது மனைவி, மகன், மருமகள் எழுதி வைத்து விட்டார் என்னுடன் சேர்ந்து வாழவும் இல்லை நீதான் அம்மா நீதி தரவேண்டும்
அருள்மிகு மாசாணிஅம்மன் தாயே என் குடும்பத்தில் உள்ள அனைவரையும் நன்றாக காப்பாய் தாயே.என் மருமகனுக்கு ஞாயிற்றுக்கிழமை தவிர மற்ற நாள் அனைத்தும் கார்Duty வரவேண்டும் தாயே.
அம்மா எனக்கு குழந்தை வரம் வேண்டுகிறேன் அருள் புரிய வேண்டும் மாசாணி அம்மன் தாயே தாயே தாயே போற்றி போற்றி போற்றி🙏🙏🙏🙏🙏
எங்கள் ஊரில் அமைந்துள்ள அருள்மிகு மாசாணியம்மன் கோவில் உலகம் முழுவதும் புகழ் பெற்று விளங்குகிறது எல்லாம் அந்த அம்மனின் அருள்
எங்கள் ஊருக்கு பெருமை சேர்த்த அருள்மிகு மாசாணியம்மன் கோவில்.
நீங்க பொள்ளாச்சியா❤👍
நல்ல தெளிவான விளக்கம் சூப்பர்👌
மிக்க நன்றி
Amma Masaani un Darisanam Kidaiththu. Manam Migavum sanththoshama irukku.
சூப்பர்👍
என் வேண்டுதல் நிறைவேற அம்மன் அருள் நாடி எதிர்பார்த்து காத்திருக்கிறேன்.
ஓம் ஸ்ரீ மாதா மாசாணி அம்மனே போற்றி என் மகனுக்கு நல்ல வேலை கிடைக்க அருள் புரிய வேண்டும்
OM Sakthi potri 🙏💖
❤❤❤❤❤❤❤❤
thank u
Om maasani Amman thunai 🙏
Rombha sakthi vaindha Amman. 🙏
உண்மை❤அமாவாசைஅன்று விசேஷம்❤நீங்கபொள்ளாச்சியா❤
நானும் இந்த அமாவாசை அன்று வெள்ளிக்கிழமை இந்த மாசாணி அம்மன் கோவிலுக்கு வந்து தரிசனம் செய்தோம் - தென்காசி எனது ஊர்
மிக்க மகிழ்ச்சி
ஓம் ஸ்ரீ மாசாணி அம்மனே போற்றி ஓம் ஸ்ரீ மாசாணி அம்மனே போற்றி அம்மா மகளுக்கு குழந்தை வரம் அருள வேண்டும்
🙏🙏🙏
நாங்கள் ஆண்டுக்கு ஒருமுறை குடும்பத்துடன் சென்று அம்மனை தரிசிப்போம்.மாசாணியம்மன் அருள் என்றுமே எங்களுக்கு வேண்டும்..🙏🙏🙏
எங்கள் ஊர் திருச்செந்தூர்
நேத்து அமாவாசை அன்று இந்த கோவிலுக்கு போனோம் சரியான கூட்டம்
oh... super
Timing sister
.@@abimanyur7105
Pournami ku kovil irukuma mam please reply
Anga Mudi edukalama
Very very useful video. Theriyathavangaluku romba help ah irukum. Koviluku naanae nerla poitu vantha maathiri irunthuchu."Maasaani Amma Thaayae" neenga ella makalaiyum nallapadiya paarthukanum. Unga video ku romba Nandri bro
மிக்க மகிழ்ச்சி சகோ
Useless video and check my comments
Om Masaani Amma Nee Daan Engalukku Vazhi Kaatti Arulvai Thaye.
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
அம்மா உண்ணைகாணக்அணுமதிகொடுஅம்மா
😂😂😂
Omsathi amma
Pollachi bus stand to temple bus available ha bro
yes, available
Thanks
Welcome🙏
வணக்கம் எனக்கு வரவேண்டிய பணம் பொருள் விரைவில் வர மாசி அம்மன் தான் வழி கொடுக்க வேண்டும்
கோவிலுக்குபோய்வேண்டி கொள்ளுங்கள்❤மூன்றுமாதத்தில் உங்கள்எண்ணம் நிறைவேறும்❤
I had been there some years back. All foods are tastier and cheaper there. Once there was a bus transport was running in the name of Annamalai s Transport.
thanks for your feedback
OM namah Shivay 🙏🏻🌺☘️🪷 Amma thiya tunai 🌻🏴🐏🧠🔱⚕️
உங்கள் எல்லா வீடியோக்களுக்கும் கூகுள் மேப்பைச் சேர்க்க முடியுமா? நன்றி
நிச்சயமாக செய்கிறேன், நன்றி.
@@gptamilvlogz கூகுள் மேப்பை சேர்த்ததற்கு மிக்க நன்றி
மகிழ்ச்சி
Thank you
🙏🙏🙏
❤❤❤
Sir yantha naal pona milagai arachi posavendum
Amavaasai
செவ்வாய்விசேஷம்❤அமாவாசைஅதைவிடவிசேஷம்❤ஆனால்கூட்டம்அதிகமாக இருக்கும்❤👍
Omnamasivaya.maasaniamma.thunai.🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
Na handicapt husband cheeting panni nagai oda ena vitutu poitaru satapadi etum panna mudila carrector sarillanu vai adachutu avanga thapika ena thappa kamichuturukanga ennala mudila rombha diprasun la iruken suside kuta try panniten en nagai pochu valkai pochu kadaichi nambikai ah masani amman kitta poren milaga arachu pusanum epo ponalum pannalama milaga arachu pusa timeing etavadhu iruka therinja sollunga please
amma masani Amman thaye ennaku kulanthai varam venum samy
Bro ammavasai full day open la irukkuma illa 8pm close panniduvangala bro
இந்த கோவிலில் அமாவாசை அன்று விசேஷமாக இருக்கும், அதனால் தரிசன நேரம் அதிகமாக இருக்கலாம் சகோ
🙏🙏🙏🙏🙏🙏🙏
அய்யா அமாவாசை இரவு கோவில் நடை திறந்து இருக்குமா
அமாவாசை சிறப்பு பூஜை உண்டு அதனால் திறந்து இருக்கும்
🙏🏼🙏🏼🙏🏼🙏🏼.RG
🙏. Any telephone number of the Temple? If coming from Salem, what is the shortest route to reach Masani amman temple. Please, Thanks.
சேலம் - ஈரோடு - திருப்பூர் - பொள்ளாச்சி
அம்மா உங்களை காண வேண்டும் என்னுடைய கவலைகளை உங்களிடம் கைய வேண்டும்
நிச்சயமாக நிறைவேறும்❤கோவிலுக்குசென்றுவேண்டி வாருங்கள்❤👍
🎉🎉🎉🎉❤❤❤❤❤❤🎉❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
0M Sakthi Potri 🙏💐
ஓம்சக்தி❤பராசக்தி❤
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
AMME..DEVI MASANI AMMAN THAYE
Pournami ku kovil irukuma anna
எல்லா நாளும் திறந்திருக்கும் . அமாவாசை அன்று சிறப்பு பூஜை இருக்கும்.
அம்மாதாய்மாசாணிதாய்வேண்டிகாரியங்கள்நிறைவேற்றிவைகஷ்டகள்தாக்கமுடியவில்லைஎனக்குகருனைகாட்டு
மனைவி கர்ப்பமா இருக்கும் போது கணவர் மாசாணி அம்மன் கோவிலுக்கு செல்லலாமா
குழந்தை பிறந்தபின் செல்லுங்கள்
Yankees abisagam yapotimesolu
T shirt lower allowed or not allowed
Allowed
சகோ தினமும் தரிசிக்கலாமா
நிச்சயமாக
ஒரு முறை போய் வாங்க நண்பா அப்பறம் நீங்களே போவிங்க
Kovila thangi irukala ma bro
சகோ, கோயிலில் தங்குவதற்கு அனுமதி இல்லை
@@gptamilvlogz tq bro
Amma sree masani devithaye moorthy renuka devi asi asi
👑👑👑
Room Details?
hi, what details you want? room charges ah?
Yes@@gptamilvlogz
@@Srprffffyu room charges starting from Rs.400 per person
பொள்ளாச்சியில் இருந்து 15 கிலோமீட்டர் தான்
அம்மா மாசாணியம்மா எனக்கு குழந்தை வரம் வேண்டும் அம்மா , கடனாக குடுத்த பணம் முழுவதும் வர வேண்டும் அம்மா மாசாணியம்மா
Amman saranam🙏
Hello vanakkam nanbarhaley, oru video poateenganna, start panni sollumpoadhey, location correct ah sollanum....Ilana video poada koodadhu.....oruthar oruthar oda puridhal veara vearaa maari irukum...location kuduthu irukeenga, aana adhu angeydan poadhaunu check pannineengala.....aanamalai masani Amman, aanamalai masani Amman nu sollanum....apodan correct ah angry poaga mudiyum.....unga video numbi poanadhuku, Google maps nambi poidalam.....sandai vandhadhudan Mitcham veetla...script nalla eyundunha first
தங்களுடைய சிரமத்திற்கு மிகவும் வருந்துகிறேன். இதுபோல் நடக்காவண்ணம் கவனம் செலுத்துகிறேன்.
அவங்க எங்க அம்மா
என் கணவர் இன்னொரு திருமணம் செய்து கொண்டு என் பெண் குழந்தைகள் இருவருக்கும் எதுவும் செய்யாமல் இரண்டாவது மனைவி, மகன், மருமகள்
எழுதி வைத்து விட்டார்
என்னுடன் சேர்ந்து வாழவும் இல்லை நீதான் அம்மா நீதி தரவேண்டும்
மிளகாய் அரைத்து அப்பணும் நீதி கிடைக்கும்
சாமிக்கு மிளகாய் அரைத்து. போடுவாங்க
🙏🙏🙏