மீனராசியில் சுக்கிரன் தரும் யோகம் | Astrology in Tamil
ฝัง
- เผยแพร่เมื่อ 8 ก.พ. 2025
- #Astrology #AstrologyInTamil #AstrologyBasics #KodeeswaraYogam #AstrologerChinnaraj #TamilJodhidam #AstrologyClasses #BasicAstrology #RasiChart #SecretsOfAstrology #Love
*******************************************************************************************************
Subscribe: bit.ly/32y9MkT
*******************************************************************************************************
Featured Videos in This Channel! ➜ goo.gl/CraLIf
Popular Playlist in this Channel! ➜
Friday videos ➜goo.gl/AZStxp
Tamil Amutham ➜goo.gl/lrE305
Arivom Jodhidam ➜goo.gl/5h0pQx
Guru 2014 ➜goo.gl/txEsUF
Special Article ➜ goo.gl/VtAiPW
Temple and Glory ➜ goo.gl/Oi39AN
Contact Us
email: a9842108500@gmail.com
www.astrochinnaraj.in
dindigulchinnaraj
நீங்கள் வணக்கம் சொல்லும் அழகும், உச்சரிப்பும் இனிமை சிறப்பு
பேரறிஞர் அண்ணா சொல்வது போல் உள்ளது ❤
அண்ணா வணக்கம் நீங்கள் சொல்வது 💯 பர்சண்ட் கரெக்ட் எனக்கு உத்திரட்டாதி 2 ம்பாதம் சிறு வயதில் இருந்தே பொருளாதார பிரச்சினை உள்ளது போகாது கோவில் இல்லை ஒரு முன்னேற்றம் இல்லை என்ன செய்வது வழி கூறுங்கள் 🙏🙏🙏🙏
மிக்க நன்றி சகோ நான் கனடாவில் இருந்து
சுக்கிர திசை எப்போ முடியுமென உள்ளது.பூர்வீகசொத்து கூட கிடைக்கவில்லை .
kidaikum kavalai vendam👍
மிக்க நன்றி அண்ணா 💐🙏
Thanks Anna 😊😊😊😊
Puratathi 4 I'll sukran irunthal
Hi sir guru vakra palan podunga sir meena rasi ku
சிம்மலக்னத்திற்கு 8ல் குரு. செவ்வாய். சுக்கிரன்
(ரேவதி 4பாதம்)
10ல் சூரி.புதன். (கிருத்திகை. 3,4, பாதம்)
இங்கு சுக்கிரன் நற்பலன்களை செய்வாரா?
குருஜி.
வெள்ளி மோதிரம் அணிந்தால் உத்திட்டாதி 2ல் உள்ள சுக்கிரன் நனைமையை செய்யுமா?
வணக்கம் ஐயா.
தனசு லக்னத்திற்கு , 4 ம் இடம் மீனத்தில்
சுக்கிறன், குரு இருவரும் ரேவதி 2ம் பாதத்தில் நிற்க, ராகு சேர்ந்து ரேவதி 1ம் பாதத்தில் நின்றால், சுக்கிற திசையில் நல்ல பலன் எதிர்பார்க்கலாமா ? சுக்கிறன், குரு, ராகு ஆகிய மூவரும் 5 டிக்ரீக்குல் இருக்கின்றனர் .
உங்கள் விளக்கத்தீற்காக காத்துக்கொண்டிருக்கின்றேன் ஆவலுடன் 🙏
Perfect
உத்திரட்டாதி சனியின் நட்சத்திரம். சனி வக்கிரம் ஆயிருந்தால் உத்திரட்டாதி 2ல் அமர்ந்த சுக்கிரன் நல்லது செய்யுமா?. மீனத்திற்கு 6,8,12 ல் குரு இருந்து வக்கிரம் ஆயிருந்தால் சுக்கிரன் நன்மையை செய்யுமா?
Thank you sir
அண்ணா கடக. லக்கனம் சுக்ரன் உச்சம் ரொம்ப. கஷ்ட்டம் 25. 2 .1988. நெரம் 3
30 Pm
வணக்கம் சார்.. நான் துலாம் லக்கினம். எனக்கு மீனத்தில் ரேவதி 2ம் பாதத்தில் சுக்கிரனும் அதே ரேவதி 2ம் பாதத்தில் குருவும் உள்ளார். நடை பெற்று கொண்டு இருப்பது சுக்கிரன் திசை ராகு புத்தி..ராகுவும் மீனத்தில் உத்திரட்டாதி 4 ல்.. எப்போது திருமணம், சொந்த வீடு, சொந்த தொழில், வாழ்வில் முன்னேற்றம் ஐயா. முடியல..🙄😅கூறுங்கள் ஐயா..🙏🙏🙏05:05:1987 5:10 Pm Coimbatore..
Dhanusu lagnathirku Palan maruma
ராகு திசை நடக்கிறது. ராகு சுக்கிரன் சாரம் வாங்கியுள்ளது. சுக்கிரன் உத்திரட்டாதி 2ஆம் பாதத்தில் உள்ளது. ராகு ஆட்சி பெற்ற செவ்வாயுடன் உள்ளது. ராகு திசை பெருசா ஒன்னும் நல்லது செய்யல. 10/2/2004. 1.05 pm இராஜபாளையம். ராகு திசை ஆரம்பிச்சதுல இருந்து நடக்குறதயெல்லாம் பார்த்தால் மூன்றாம் இட ஆதிபத்தியங்கள் ( தைரியம் , வீரம்) heavy ah அடிவாங்கிய மாதிரி ஒரு feeling. உண்மையில் 3 இடம் அடி வாங்கிருக்கா?
Enku 11 il sukiran utcham guru kuda parivarthan akividathu uthiradathu 3il than sukiran enna palan
Meenathula pooratathi nu oru Natchathiram iruku teriyuma aiya 😢😢😢😢
Venus is exaulted only in ரேவதி
வணக்கம் ஐயா
என் பொண்ணுக்கு சுக்ரன் பகவான் மீன வீட்டில் உத்திரட்டாதி இரண்டாம் பாதம் வக்கர நிலை. 11.04.2001 இவருக்கு க் சுக்ரன் பகவான் தசை எப்படி இருக்கும் தயவுசெய்து சொல்லுங்கள்
உங்கள் பதிலுக்காக காத்திருக்கும் உங்கள் அபிமான விசிறி.
ஏன் உத்திட்டாதி 2ல் இருந்தால் என் வளமையை கொடுப்பதில்லை? ஐயா.
அம்சத்தில் கன்னியில் நீசமாகும்..
ஏன் உத்திரட்டாதி இரண்டாம் பாதத்தில் சுக்கிரன் நன்மையை செய்யாது?
D9 la adhu virgo ku poi debilation aagum, adhaan karanam
@@karthikjayanthi1992 நவாம்சத்துலயே நீசம்தான் ஆகும்
எல்லாம் ஓகே தான் சார். 3 வருஷத்துக்கு முன்னாடி புஷ்கரநவாம்சம்னு வீடியோ போட்டிங்க. அதுல உத்திரட்டாதி 2 ஆம் பாதம் புஷ்கர நவாம்சத்துல வரும்னு சொன்னீங்க. எப்படி புஷ்கர நவாம்சத்துல இருக்குற கிரகம் யோகத்த செய்யாது??.. நம்ம இஷ்டத்துக்கு ஜோசியத்த வளைக்க வேண்டியதுதானா னு கேப்பிங்க. ஆனால் பதில சொல்ல மாட்டைக்கிங்களே
Ippadi thaa solli nammbala muttalukkuvanga ,enakkum uthirattaathi 2 la thaa sukkiran ,ithu pushkaranavamsamnu sonnichu
@@elicitliterature6116 enaku sukran saaram vanguna raahu disa nadaku. Apdi onu nallathu nadakala. Chinnaraj sir soldrathu crct thanu thonuthu. 2nd pushkara navamsam ar 14th century la eluthapattathu than
@@sivakumar-jv4bf ok
@@elicitliterature6116 mm
தசை வரனுமில்லே..
Thanks guriji.🙏🙏🙏