மிக சிறந்த சாரதி நேர்மையான சாரதி... மாட்டை மறித்து அனைத்து ஓட்டாதவர் திறமையின் மீதும் மாட்டின் மீதும் நம்பிக்கை வைத்து கலம் காணும் ஒரு சிறந்த சாரதி வெற்றி பயணம் தொடர வாழ்த்துக்கள் 💐💐💐
எல்லா சாரதிகளும் துணை சாரதிகள் அனைத்து வேறையும் குடும்பமா நினைத்தும் ஓட்டும் ஒரே சாரதி சிங்கிலி பட்டி முருகன் அண்ணா சூப்பர் அண்ணா அருமையான வீடியோ அதேபோல் உங்களைப் போல் இன்போ அண்ணாவும் எனக்கு ரொம்ப பிடிக்கும் ஐ லவ் யூ உம்மா
@@pothuvaiarul8048 நண்பா..தமிழகத்தின் ஆக சிறந்த சாரதி எங்க அண்ணன் கோட்டையூர் கணேசன் தான்..எங்க அண்ணன் தான் சீமை நாயகன் ஆச்சே....இருந்தாலும் தலை சிறந்த சாரதி களில் சிங்கிலிபட்டி முருகன் அண்ணனும் ஒருவர்..
@@VGT5423 @farmer கண்டிப்பா நண்பா ... முருகன் அண்ணாவும் சிறப்பானா சாரதி என்பதில் சந்தேகம் இல்லை. மென்மேலும் வெற்றி அடைய சீமைக்காரனின் வாழ்த்துக்கள் நண்பா
எங்க பெரிய அப்பாவ பேட்டி எடுக்க வந்து இருக்கீங்க அக்கா அவுக மாடு எப்ப ஓட்டினாலும் ஏ கெத்தா தான் இருக்கும் அந்த இடத்தில நான் இல்லைன்னு சொல்லும்போது கொஞ்சம் கஷ்டமா இருக்கு இருந்தாலும் பரவாயில்லை மிகப்பெரிய தலைசிறந்த சாரதியும் எங்க பெரியப்பா சிங்கிலிபட்டி முருகன் நன்றி அக்கா உன் வாசம் லாவண்யா அவர்களுக்கு நன்றி அக்கா மண்வாசம் லாவண்யா அவர்களுக்கு🙏🙏🙏
சிங்கிலி பட்டி முருகன் அண்ணன் சிறந்த சாரதி மாட்ட இதுவரைக்கும் எந்த மாட்டையும் மறைச்சு ஓட்டுன சரித்திரம் இல்லை கருப்பு துறைக்கு அடுத்து எனக்கு மிக பிடித்த சாரதி அண்ணன் சிங்கிலிபட்டி முருகன் அண்ணா சூப்பரா ஓட்டுவார் மாடு ஸ்பீடு இருக்கோ இல்லையோ முன்னாடி போன விட்டுடுவார் அதுவரைக்கும் ரொம்ப எனக்கு ரொம்ப பிடிக்கும் நன்றி வாழ்த்துக்கள் அண்ணா
காரி மாடு எங்க ஊருக்கு தூத்துக்குடி மாவட்டம் நாட்டார்குளம் பெருமை தேடி இப்போது வேலங்குளம் பேர் சொல்கிறது,, எங்கு இருந்தாலும் 💐🙏🏻பேர் சொல்லட்டும் 🌟🌟🌟காரி
எதிரனை பட்டி சமுத்திரகனி ஐயா வை பேட்டி எடுங்கள் 🙏🏻மிக திறமையான சாரதி.... தூத்துக்குடி மாவட்டம் எங்கு சென்றாலும் அவர் காளைகள் பரிசுக்கு வரும் 👍🏻🌟👍🏻🌟மாடுகள்,,,,, ஆறுதலின் இயேசு எதிரனை பட்டி தூத்துக்குடி மாவட்டம் 👍🏻👍🏻👍🏻👍🏻கண்டிப்பா எடுங்க சிஸ்டர் 💐💐💐💐
எனக்கு தெரிந்து சக்கம்மாள்புரம் செல்லச்சாமியும் மிகச்சிறந்த சாரதி மாட்டை அடைத்து அவர்ஓட்டியதாக நான் பார்த்ததில்லை.மாட்டை அதிகமாக அடித்தும் பார்த்ததில்லை.மாடு சரிவர ஓடவில்லை என்றால் அந்த மாட்டை அப்படியே மெதுவாக தட்டி எல்கைக்கு கொன்டுவருவார்.மிகச்சிறந்த சாரதி அவரிடமும் நீங்கள் நேர்கானல் எடுக்க ரசிகர்களின் சார்பாக கேட்டுகொள்கிறோம்.நன்றி
மிகச்சிறந்த சாரதி அண்ணா மரியாதை மனிதர் ரவுடிபூரனி துனை கம்பத்து காரி மறந்துட்ர் அண்ணா மனல்மேலகுடி பந்தய மறக்க முடியாது 4வருசம் முன்னடி அபுனாவாசல் ரவடியின் வழ்க்கை சரித்திரம்
Sevala maadu Alamelumangaipuram virdhunagr district maadu. singkillipatti murugan Anna SKR AYYA name la ottunaru(intha video la murugan anna vae solli iruparu).Athuku apparam Alamelumangaipuram owner medical ku vithutaru. Full detail theriyama comment podathiga.
மிக சிறந்த சாரதி நேர்மையான சாரதி... மாட்டை மறித்து அனைத்து ஓட்டாதவர் திறமையின் மீதும் மாட்டின் மீதும் நம்பிக்கை வைத்து கலம் காணும் ஒரு சிறந்த சாரதி வெற்றி பயணம் தொடர வாழ்த்துக்கள் 💐💐💐
Vazthukkal anna
தமிழ்நாட்டின் உசேன் போல்ட் அண்ணன் இன்பு 💥
சிங்கிலிபட்டி முருகன் அண்ணாவின் ரசிகன் நான் அவர் திறமையான ஓட்டலி அவர் சென்ற களம் எல்லாம் வெற்றிதான் 🔥
இன்பு அண்ணா ரசிகன் பாலா தேவகோட்டை 🦁🦁🦁🦁🦁🔥🦁🦁தன்னம்பிக்கை நாயகன் 🙏🙏🙏 இன்பு வெறியன் பாலா தேவகோட்டை 🦁
எல்லா சாரதிகளும் துணை சாரதிகள் அனைத்து வேறையும் குடும்பமா நினைத்தும் ஓட்டும் ஒரே சாரதி சிங்கிலி பட்டி முருகன் அண்ணா சூப்பர் அண்ணா அருமையான வீடியோ அதேபோல் உங்களைப் போல் இன்போ அண்ணாவும் எனக்கு ரொம்ப பிடிக்கும் ஐ லவ் யூ உம்மா
Nalla manuseyn.....pesaa vitu pathukitey irukalam
Inbu is always special...💯🤩🤩 நம்பிக்கை நாயகன் ரேக்ளாவின் உசேன் போல்ட் இடக்கை மன்னன் இன்பு அண்ணனின் video podunga lavanya Akka🙏🙏🙏 👋.... இன்பு அண்ணனின் வெறியன் தூத்துக்குடியில் இருந்து...🙏🙏🙏
Yes Akka
Inbu Anna interview ponnunga Akka 🙏 please Akka 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏❣️❣️❣️❣️🥺🥺 please Akka 🙏 fan Chennai ⚔️🗡️⚔️😎🔥
👌👌👌
தூத்துக்குடி மாவட்டத்தில் தற்போதைய சிறந்த சராதிகளில் ஒருவர் 🙏💪👍
Overall tamilnadu
@@VGT5423 crt
@@VGT5423 Nanba சிவகங்கை சீமை Sarathi ganesan annavai paarthu vittu varavum...💥
@@pothuvaiarul8048 நண்பா..தமிழகத்தின் ஆக சிறந்த சாரதி எங்க அண்ணன் கோட்டையூர் கணேசன் தான்..எங்க அண்ணன் தான் சீமை நாயகன் ஆச்சே....இருந்தாலும் தலை சிறந்த சாரதி களில் சிங்கிலிபட்டி முருகன் அண்ணனும் ஒருவர்..
@@VGT5423 @farmer கண்டிப்பா நண்பா ... முருகன் அண்ணாவும் சிறப்பானா சாரதி என்பதில் சந்தேகம் இல்லை. மென்மேலும் வெற்றி அடைய சீமைக்காரனின் வாழ்த்துக்கள் நண்பா
எங்க பெரிய அப்பாவ பேட்டி எடுக்க வந்து இருக்கீங்க அக்கா அவுக மாடு எப்ப ஓட்டினாலும் ஏ கெத்தா தான் இருக்கும் அந்த இடத்தில நான் இல்லைன்னு சொல்லும்போது கொஞ்சம் கஷ்டமா இருக்கு இருந்தாலும் பரவாயில்லை மிகப்பெரிய தலைசிறந்த சாரதியும் எங்க பெரியப்பா சிங்கிலிபட்டி முருகன் நன்றி அக்கா உன் வாசம் லாவண்யா அவர்களுக்கு நன்றி அக்கா மண்வாசம் லாவண்யா அவர்களுக்கு🙏🙏🙏
இன்பு அண்ணன் ரசிகன்💛
சிங்கிலி பட்டி முருகன் அண்ணன் சிறந்த சாரதி மாட்ட இதுவரைக்கும் எந்த மாட்டையும் மறைச்சு ஓட்டுன சரித்திரம் இல்லை கருப்பு துறைக்கு அடுத்து எனக்கு மிக பிடித்த சாரதி அண்ணன் சிங்கிலிபட்டி முருகன் அண்ணா சூப்பரா ஓட்டுவார் மாடு ஸ்பீடு இருக்கோ இல்லையோ முன்னாடி போன விட்டுடுவார் அதுவரைக்கும் ரொம்ப எனக்கு ரொம்ப பிடிக்கும் நன்றி வாழ்த்துக்கள் அண்ணா
Super video 👏👏👏
வேலங்குளம் ரவுடி 😍😍
Singilli patti murugan Anna arumaiyann sarathi valthikall Anna
சிறந்த பதிவு
வாழ்த்துக்கள் தோழி
தூத்துக்குடி மாவட்டம் தெற்கு கல்மேடு பால் செல்வம்& மதயானை சிங்கிளிபட்டி முருகன் அண்ணன் சந்திப்பு வாழ்த்துக்கள் அக்கா
அண்ணா எங்க ஊர் பேர் சிங்கிலிபட்டி நீங்க கிளிக்கு வர ளி போட்டு இருக்கீங்க
Number one sarathi
Very nice interview
You are very great and interview with great awesome men.
தூத்துக்குடி மாவட்டத்தில் ஒரு சிறந்த ரேக்ளா வீரர் அண்ணன் முருகன்.வாழ்த்துக்கள்
சிங்கிலிபட்டி சிங்கம் சிங்கிலிபட்டி மதயானை முருகன்
ரவுடி ரசிகன்😍😍😍
காரி மாடு எங்க ஊருக்கு தூத்துக்குடி மாவட்டம் நாட்டார்குளம் பெருமை தேடி இப்போது வேலங்குளம் பேர் சொல்கிறது,, எங்கு இருந்தாலும் 💐🙏🏻பேர் சொல்லட்டும் 🌟🌟🌟காரி
எதிரனை பட்டி சமுத்திரகனி ஐயா வை பேட்டி எடுங்கள் 🙏🏻மிக திறமையான சாரதி.... தூத்துக்குடி மாவட்டம் எங்கு சென்றாலும் அவர் காளைகள் பரிசுக்கு வரும் 👍🏻🌟👍🏻🌟மாடுகள்,,,,, ஆறுதலின் இயேசு எதிரனை பட்டி தூத்துக்குடி மாவட்டம் 👍🏻👍🏻👍🏻👍🏻கண்டிப்பா எடுங்க சிஸ்டர் 💐💐💐💐
Video Vera level super vaalga valarga.enbu, karuppu durai Annan interview edunga please
🌦💥✨💥✨🪐✨வணக்கம் புதுக்கோட்டை இருந்து 🙏🙏🙏🙏🙏🥰😍
Singlipatti murugan Annan thothukudi district number 1 sarathi
Ennaku pidittha sarathi... Yandrum anbudam R.Gandhi m.meenachipuram
திறமையான சாரதி அண்ணன் சிங்கிலிபட்டி முருகன் 🔰✨👑
பெயர் சொல்லும் ஓட்டாளி மாமா மதயானை முருகன் வாழ்த்துக்கள்
அண்ணன் சிறந்த சாரதி .....
வாழ்த்துக்கள் சகோதிரி மிக சிறந்த சாரதி
Super akka ❤️❤️❤️
மிளகுநத்தம் மூக்கையா அண்ணனை எடுங்க
Welcome... நல்ல சாரதி.... இவரால் ஊருக்கு பெருமை....👌👍🤝
அக்கா.புதுக்கேட்டை.மா..அரிழளம்.ஐயா.வில்கா.முத்து.ஐயா.நேரயா.அக்
Super🔥
தமிழகத்தின் சிறந்த சாரதி சிவகங்கை மாவட்டம் கொட்டகுடியாரின் ஆஸ்த்தான சாரதி வெளியாகோட்டை ராசு தேவர்
ரெம்ப அருமைவாழ்த்துக்கள்
Vallanadu murugan Anna vaa intrew edunga akka
Kallanthiri periyasamy Anna Kitta ouru interview eytunga
Anna kandipa ennoda maada neenga odanum anna. Viraivil kalam kanum anna namma maadu anna.. Naa veli naadil irukinren ennodaiya maadu nalla vithama irukku anna. kaalam kaana. Tharar anna..
Super 👌
Inbam anna video poduga
எட்டியதளி வீரபெருமாள் வீடியோ எடுங்க அக்கா
Esaki
அக்கா.கடம்பூர்,ஓட்டாளி.தவம்,சக்கரபணி,இவங்களை.ஒரு.பேட்டி.எடுங்க
Akka karupu durai anna video eduga
அக்கா இன்பு அண்ணன் மற்றும் கோட்டையூர் கணேசன் அண்ணன் video poduga
எனக்கு தெரிந்து சக்கம்மாள்புரம் செல்லச்சாமியும் மிகச்சிறந்த சாரதி மாட்டை அடைத்து அவர்ஓட்டியதாக நான் பார்த்ததில்லை.மாட்டை அதிகமாக
அடித்தும் பார்த்ததில்லை.மாடு சரிவர ஓடவில்லை என்றால் அந்த மாட்டை அப்படியே மெதுவாக தட்டி
எல்கைக்கு கொன்டுவருவார்.மிகச்சிறந்த சாரதி அவரிடமும் நீங்கள் நேர்கானல் எடுக்க ரசிகர்களின் சார்பாக கேட்டுகொள்கிறோம்.நன்றி
Vallanadu Murugan meeting
மதயானை யின் வம்சமடா
Inbu anna interview eduga akka iam from 🇱🇰🇱🇰🇱🇰
Srilanka vaa pro
அருமையான நபர்
வல்லநாடு முருகன் அன்னன் ஒரு வீடியோ போடுங்கள்
k d kannan supla puram ♥️🤝
பேட்டி எடுக்கும் சாரதிகளிடம்... பந்தயத்தில் நடக்கும் தவறுகள் என்ன என்ற கேள்வியை கேட்டால் நன்றாக இருக்கும் சகோதரியே..
Super nice
Thamilagathin thalai chirantha ottali miga nerthiyana jocky ✌️👑
ரேக்ளா கிங்
Inbu anne interview pannuga akka
Lavanya inbuva interview yedupa....... Neraya kelvi kelupa.........
வாழ்த்துகள் மிக சிறந்த சாரதி
நாலந்தா,முன்னல்.ஒட்டாளி.பாடுவேணந்தல்,மாசணம்ஓரு,பேட்டி,எடுங்க
அக்கா பதினெட்டாம்குடி மணி அண்ணாவை ஒரு நேர்காணல் எடுங்கள்
சிங்கிலிபட்டி முருகன் அனுபவ ஒட்டாலி
மிகச்சிறந்த சாரதி அண்ணா மரியாதை மனிதர் ரவுடிபூரனி துனை கம்பத்து காரி மறந்துட்ர் அண்ணா மனல்மேலகுடி பந்தய மறக்க முடியாது 4வருசம் முன்னடி அபுனாவாசல் ரவடியின் வழ்க்கை சரித்திரம்
Akka Ganesh annava interview edunga akka
மதயானை முருகன் அண்ணா 🔥
Arimalam saleem anna na oru interview edunga
அக்கா மஞ்ச நாயக்கர் பட்டிக்கு வாங்க அக்கா
Mugan.anaan.best.mass👌
Kk.. Patti. ஆனந்தன்... சிறந்த. ஓட்டாலி
Mass💪💪
Good
👑🔥👑TN69 KING 👑🔥👑
கச்சேரி தளவாய்புரம் தங்கரசு அவர்களை பேட்டி எடுக்கவும்.
Maattuku ethana pallu la kaai pudikiranga .....answer sollunga
Sister Inbu annava interview pannunga sister pls 🥰
Akka skr mohansami kumar aiya va adukaakka
அக்கா சிங்கிளிப்பட்டி சின்ன சங்கு அவர்களின் வேட்டை நாய் பதிவு போடுங்க
அண்ணா எங்க ஊர் பெயரை சிங்கிலிபட்டி ஒழுங்கா போடுங்க நீங்க கிளிக்கு வர போட்டு இருக்கீங்க
Aka kutty praba va video edugaa aka 💜✨😘
Akka kottakudi la interview yeduga
இண்பு
வல்லநாடு முருகன் அண்ணனுடன் ஒரு நேர்காணல் பதிவு எடுங்க சகோதரி
Vallanadu murugan anna vaa video edunga akka
ஆமா அக்கா போடுக
👌👌👌
ethiranai patti samuthirakani interview pannaunka akka
BaIaHi ⛩️🐂
🔥🔥🔥🔥
💥💥💥💥💥✨✨✨✨✨✨✨Kutty TTF சார்பாக வீடியோ வெற்றிபெற 💥💥வாழ்த்துக்கள் 💥💥💥💥💥💥💥💥💥💥🔥🔥🔥💥🔥💥🔥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥🔥🔥💥🔥💥🔥💥🔥
Medical செவலை SKR காளை கேட்டுக்கங்க.... The brand of SKR
Sevala maadu Alamelumangaipuram virdhunagr district maadu. singkillipatti murugan Anna SKR AYYA name la ottunaru(intha video la murugan anna vae solli iruparu).Athuku apparam Alamelumangaipuram owner medical ku vithutaru. Full detail theriyama comment podathiga.
Avanga madu la illa avanga name la odichu alamelumangapuram madu
@@chinnarajr8689 sariya sniga
Evanga owner thana...ganeshan anna ku thadai potathu...
Akka arimbalam salim edunga
Akka
Akka kotayur ganasan anna va interview panuga akka
செல்வனேந்தல் எப்போதும் கடைசி சீட்டு To முதல் பரிசு அதிக பட்சம் மைக் வண்டிக்கு முன்னாடி
செல்வனேந்தல் கொக்கி நெருப்பு
ஏதிரணைபட்டி சமுத்திரக்கனி அவர்களோடு ஒரு பதிவு எடுங்கள்
💐💐💐💐💐
சகோதரிக்கு ஒரு வேன்டு கொள் தம்பி கருப்பு துறை ஒரு பேட்டி எடுங்க
Inbu 🔥🔥🔥
அவர பேச விடுங்க.நீங்க கேள்வி கேட்டு. நீங்களே பதில் சொல்லுரிங்க.
Hi Akka