My son’s exam results in UK/நெத்திலி மீன் & வெறும் குழம்பு combo meal/Anchovy fish fry&verumkulambu

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 2 ธ.ค. 2024

ความคิดเห็น • 412

  • @rajeshwarihariharan805
    @rajeshwarihariharan805 2 ปีที่แล้ว +93

    யக்கோ நீங்க சாப்பிடும்போது எனக்கும் எச்சில் ஊறியது ❤️👌👌..

  • @chandrakalakandanathan8292
    @chandrakalakandanathan8292 2 ปีที่แล้ว +1

    மகளே நான் உங்களின் ரசிகை அம்மா. பேச்சிலும்,சரி நடைமுறையிலும் சரி உங்களிடம் எந்தவிதமான ஆடம்பரமும் இல்லை. உங்களின் உயர்வுக்கு இதுவும் அவரை கீரணம். சிறப்புமா. ஓம்நமசிவாய

  • @archanavishva5686
    @archanavishva5686 ปีที่แล้ว +1

    அக்கா நீங்க செய்வது சூப்பர் பேச்சு சூப்பர் அண்ணா உங்களுக்கு ஏத்த கணவர் வாழ்க வளமுடன் 💐💐💐💐💐💐😮

  • @nesasuganthal8498
    @nesasuganthal8498 2 ปีที่แล้ว +19

    Nagercoil Special கொளம்பு, மீன் வறுவல் மிகவும் அருமை, மலரும் நினைவுகள் ❤️❤️❤️ பேச்சும், சமையலும் தமிழ் தமிழ்தான் ❤️❤️❤️

  • @josephineprince2037
    @josephineprince2037 ปีที่แล้ว +1

    Hai sis நீங்க ரொம்ப அழகா பேசறீங்க சுவையா சமைகிரீங்க சமைக்கும்போது tips 👌 அடிக்கடி ஆண்டவரே இயேசப்பா சொல்றது எனக்கு ரொம்ப பிடிக்கும் உங்களுக்கு ஏத்த கணவர் made for each other உள்ளதை உள்ளபடி சொல்றீங்க சிரித்த முகத்துடன் காணப்படுவது ஒரு வரம் நீங்க சமைக்கும்போதே சாப்பிடணும் போல தோனும் உங்க Garden அருமை இன்னும் மேன்மேலும் வளர வாழ்த்துக்கள் God Bless your family stay blessed and healthy life கிறிஸ்துவுக்குள் வாழும் நமக்கு எபோதும் வெற்றி உண்டு 🤝👍❤️

  • @nazarethtamilachi3236
    @nazarethtamilachi3236 2 ปีที่แล้ว +34

    யசிராதமா nu நம்ம ஊரு பாசை பேசுறத கேகும்போதே சந்தோசமா இருக்கு 💕💕

    • @pavi2527
      @pavi2527 2 ปีที่แล้ว

      apdina enna

    • @pavi2527
      @pavi2527 2 ปีที่แล้ว

      @@gurubalu6677 thanks

    • @pavi2527
      @pavi2527 2 ปีที่แล้ว

      @@ozee143 poi kannadila paaru

    • @pavi2527
      @pavi2527 2 ปีที่แล้ว

      @@ozee143 Hello konjam mariyathaiya pesunga

  • @தமிழினி12
    @தமிழினி12 2 ปีที่แล้ว +6

    உங்க வெறும் குழம்பு ரெசிபி சூப்பர் சகோதரி....நாளை நம்ம வீட்ல அதுதான்...👍

  • @josephinasir
    @josephinasir 2 ปีที่แล้ว +3

    Sister நீங்க சொல்றத பார்த்தா, சாப்பிடவே வந்திறலாம் போல .combination........

  • @joanjohn2367
    @joanjohn2367 2 ปีที่แล้ว +5

    Anton is very good natured boy. You and your husband is having good hearts. God bless you subi.

  • @kalpanaelangovan4073
    @kalpanaelangovan4073 2 ปีที่แล้ว +12

    My favourite verum curry my Patti and Amma use to do this now we r also doing side dish fish fry or dry fish is suitable for this. Yummy yummy u take me to my child hood days. Thank you to share this recipe sister

  • @wowsuwisstamil6995
    @wowsuwisstamil6995 2 ปีที่แล้ว +2

    Wow yammy 👌👌👌👌உங்கள் கதைக்கு நான் அடிமை 👌
    ஜெசப்பா
    அடிபொழி
    ஒரு புடி 👌👌👌சூப்பர் 👌

  • @sureshmc5790
    @sureshmc5790 2 ปีที่แล้ว +2

    லண்டன் அக்கா குழம்பு நானே பண்ணினேன். வேற லெவல். Simple and tasty. Apart from dishes your explanation with comedy is we are likes very much .
    May God bless you and your family abundantly ❤️

  • @vjr7167
    @vjr7167 2 ปีที่แล้ว +2

    What i like about u is u r honest n totally natural

  • @premaganesan5671
    @premaganesan5671 2 ปีที่แล้ว +1

    சகோதரி,
    திருநெல்வேலி மாவட்டத்தில் இந்த கறி காய் எதுவும் இல்லாத நேரத்தில் இந்த கறி செய்வார்கள்.
    எனக்கும் ரொம்ப பிடிக்கும். நாங்கள் வெள்ளைக்கறி என்று சொல்வோம். இப்போது நாங்கள் செய்வதில்லை.
    பிள்ளைகளுக்கு பிடிக்கவில்லை.மலரும் நினைவுகளை ஞாபகப்படுத்தியதற்க்கு நன்றிகள் பல. மிகவும் சுலபமாக ருசியாக இருக்கும்.

  • @boomarani6778
    @boomarani6778 2 ปีที่แล้ว +2

    உங்கள் தமிழ் பேச்சு மிகவும் அருமை சகோதரி

  • @sanjusvlogzz4046
    @sanjusvlogzz4046 2 ปีที่แล้ว +1

    Manasu romba kashtama irunthuchu. Appo unga video notification vanthuchu.... Video paththa aprom relaxed ah feel pandren 😌😌😌

  • @rajalakshmiarasu6258
    @rajalakshmiarasu6258 2 ปีที่แล้ว +3

    அண்ணா நீங்க நம்ம அண்ணன்! நீங்க அங்க மாங்கா சாப்டும் போதே இங்கு வாய் எச்சில் சுரக்கிறது. சில முறை மாங்கா அம்மி கல்லில் உப்பு மிளகாய் போட்டு நசுக்கி சாப்பிட்டா வேற level 😋 as usual அடிப்பொலி.cooking video

  • @maryarputham8836
    @maryarputham8836 2 ปีที่แล้ว +2

    வணக்கம் சகோதரி உங்களை எனக்கு ரொம்ப பிடிக்கும் தனிமையில் இருக்கும் என் போன்றக்கு உங்கள் வீடியோதான் தெம்பு ❤️❤️❤️❤️❤️

  • @marilynmeyer1619
    @marilynmeyer1619 2 ปีที่แล้ว +4

    I still cannot get over the fact you met madam rsk at the London conference. You are fortunate. That vlog is unforgettable for me. Your cooking as usual is super.

  • @nalinanalina5036
    @nalinanalina5036 2 ปีที่แล้ว +1

    அருமையான நெத்திலிமீன் வருவல் பக்குவமான செய்முறை சாப்பிடும்விதம் எமக்கு பசியை தூண்டுகிறது அருமை

  • @priyadharshinifern942
    @priyadharshinifern942 2 ปีที่แล้ว +7

    Loved this video... thank you sooo much for the awesome mango recipe Akka...With this season being mango season proved favourable.. Instantly made this mango recipe and it came out damn good.. Love you ❤️😊

  • @udhagaithendral4096
    @udhagaithendral4096 2 ปีที่แล้ว +5

    ஹாய் அக்கா அண்ணாச்சி 🙏அடிபொழி சமையல் நானும் இந்த குழம்பு செய்துபார்க்கிறேன், மிக்க நன்றி 🙏❤

  • @balag857
    @balag857 2 ปีที่แล้ว +2

    அண்ணாச்சி நீங்கள் சொன்னது போல் இப்பவும் நாங்க மாங்காய் உப்பு காரம் சேர்த்து கலந்து சாப்பிடுவோம் மிக அருமை அருமை அருமை

  • @latheefabegum8262
    @latheefabegum8262 2 ปีที่แล้ว +3

    அண்ணாச்சி நம்மஆட்களுக்குஎப்படி
    சாப்பிடனும்னுசொல்லவா வேண்டும்
    வெள்ளரிபின்ஜூ அண்ணாச்சிபழம்👌🤝🎊❤👍

  • @geethachandrasekaran4061
    @geethachandrasekaran4061 2 ปีที่แล้ว +1

    உங்க சேனல் பார்த்தாலே ஒரு energy தான் 👌👍 madam, மாங்காய் கறி 😜😜

  • @akalaimagalakalaimagal9532
    @akalaimagalakalaimagal9532 2 ปีที่แล้ว +1

    அக்கா உங்களோட வாழ்க்கை கதையை நான் பார்த்தேன் உண்மையிலேயே நீங்க தான் கா சிங்கப்பெண் love u akka niga vera level akka🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰

  • @ananthagowriganeshsankar2633
    @ananthagowriganeshsankar2633 2 ปีที่แล้ว

    Yakkaaaaaa....arumaiyo arumai. Ungala paathuthaan enakku ipdi rusichu sapdra ennamey varudhunga akka

  • @latheefabegum8262
    @latheefabegum8262 2 ปีที่แล้ว +2

    மாதாஊட்டாதசோறைமாங்காஊட்டும்
    என்பார்கள் மாதாவும்ஊட்டிமாங்காவும்
    ஊட்டும்போது👌🤗🎊❤

  • @renjinikrishnan8967
    @renjinikrishnan8967 2 ปีที่แล้ว +2

    Congrats Anton💐Keep it up!!! God bless you sweetheart ♥️ Superb!!!!

  • @mariarathika4805
    @mariarathika4805 2 ปีที่แล้ว +5

    I used to prepare this curry.Really simple and tasty with vaazha meen fry and pappad.

  • @shahilabegum2470
    @shahilabegum2470 2 ปีที่แล้ว +2

    வெறும் குழம்பு நானும் செய்து பார்க்கிறேன்

  • @mariarulgunasekaran3317
    @mariarulgunasekaran3317 2 ปีที่แล้ว +4

    Blessings to Anton. Dishes taste more when cooking become interesting.....

  • @kamalishreeshree575
    @kamalishreeshree575 2 ปีที่แล้ว +1

    Unka cooking அடி பொழி 👌 sema 🐟🐟 frai 😋😋😍

  • @mercynirmala2790
    @mercynirmala2790 2 ปีที่แล้ว +1

    Ayoo super akka...nanga inga himachal la irrukom but nethiley fish kidaikala but u r so lucky akka....nanga yearly once tha intha fish sapuduvom

  • @djdj2256
    @djdj2256 2 ปีที่แล้ว +3

    Beautiful sis and smart annachi.. lot's of love

  • @shanthiperumal5723
    @shanthiperumal5723 2 ปีที่แล้ว +3

    "Meene uppu thannile irrukkune uppu podhame vitturathei" Akka.... Akka parthinggal Annachi ulle kusumbe🤔😛😛😛 ore nalaikku Annachiya samaikke vidhunga akka....😂😂😂 Annachi ode jokes in this videole overloaded.
    love from Malaysia 🙏

  • @c.muruganantham
    @c.muruganantham 2 ปีที่แล้ว

    ஆஹா சூப்பர் மேடம் ப்பிரை மீனைப் பார்க்கும் போதே சாப்பிட தோனுது 🌹🌹🌹👍

  • @saararafik1427
    @saararafik1427 2 ปีที่แล้ว

    Hello subi sissy👋🏻epdi irukinga?sorry for the late comment...little busy in nonbu days...soopera irunthuchu unga verum kuzhambum,nethli meen fryum...nethli meen fry is my favourite fish fry....neenga saaptu kaamikum bothu enaku naaku🤤ooruthu....sooper.....
    May allah bless you with all🎊🎉

  • @skalaiselvi5566
    @skalaiselvi5566 2 ปีที่แล้ว +2

    Hi sis super food for the cold windy weather adipoli ஏசு அப்பா ஆண்டவரே lovely said sis Congrats to boy for the gd results and. Behaviours in sch make you and bro proud god bless him 👍✝️❤️♥️🌺🥰😘

  • @maluu2367
    @maluu2367 2 ปีที่แล้ว +2

    Sis u r expert in cooking...but small suggestion add 1/2tsp garlic paste and 1tsp corn flour in nethili and fry...super ah irukkum

  • @sharmilaw5847
    @sharmilaw5847 2 ปีที่แล้ว +4

    Simply superb delicious lunch menu.. enjoy akka

  • @universalfacts3119
    @universalfacts3119 2 ปีที่แล้ว +1

    நீங்க லண்டன் போனாலும் நம்ம ஊர் பாஷையை கொஞ்சமும் மாற்றாமல் அப்படியே ஆஹா மீன் வறுவல் மாங்காய் வெறுங்கறி வீடியோவை பார்க்கும்போதே நாகர்கோயில் மக்கள் அனைவரும் உங்களுடன் சேர்ந்து சாப்பிட்ட உணர்வை ஏற்படுத்திவிட்டீர்கள் சோறும் கூட்டும் 😜😜😜😜

  • @ashwinisubramani9962
    @ashwinisubramani9962 2 ปีที่แล้ว +2

    Anton kutty ❤️❤️ always well behaved boy..Good boy chellam..

  • @sumathykuppusamy4642
    @sumathykuppusamy4642 2 ปีที่แล้ว +1

    Akka taste superb......I going to try it now....lovely Lovely

  • @mathu117
    @mathu117 2 ปีที่แล้ว +1

    அக்கா அண்ணாச்சி அந்த செய்முறையை பார்த்தாலே எச்சி ஊருது கா சாப்பிடும் போல தோணுது

  • @aswathysaravanan2813
    @aswathysaravanan2813 2 ปีที่แล้ว +3

    Wow super...super...looking delicious...i will try this curry for sure...love u guys..❤️

  • @saararafik1427
    @saararafik1427 2 ปีที่แล้ว +1

    vaazhthukkal for antons exam results....
    May allah bless you with all🎊🎉

  • @ab-or9nn
    @ab-or9nn 2 ปีที่แล้ว

    Sister neenga sapdumpothea orea tempting ah irukuthu, ....

  • @joanjohn2367
    @joanjohn2367 2 ปีที่แล้ว +1

    Beautiful life. Thank you so much for your verum kolumbu receive. And. Your village tamil of kanyakumari is fantastic. Really your family is blessed by God.

  • @kuttu5264
    @kuttu5264 2 ปีที่แล้ว +1

    Tat pump set up in ur garden is wow 🤩 superb .

  • @estherdanielraj4941
    @estherdanielraj4941 2 ปีที่แล้ว +1

    இயேசு ப்பா ஆண்டவரே ரொம்ப ரொம்ப நல்லா இருக்கு 👍👍

  • @akhilvelayudham2013
    @akhilvelayudham2013 2 ปีที่แล้ว

    Hi sibi kadai sadam romba pidikum thank you for the Volga ❤️👍🙏

  • @gomathim6869
    @gomathim6869 2 ปีที่แล้ว

    நீங்கள் பேசறது கேட்டுட்டே இருக்கனும் போல இருக்கு அக்கா 👌👌👌👌

  • @visarj1310
    @visarj1310 2 ปีที่แล้ว +1

    Romba super ah irukku sis

  • @anitchamalarthennarasu2432
    @anitchamalarthennarasu2432 2 ปีที่แล้ว +3

    Hii akka ,anna super combo cooking, excellent akka,lots of love 💞💞❣❣💐💐

  • @abiabi823
    @abiabi823 2 ปีที่แล้ว +1

    Superb sister parkavae colourfull ah eruku😍 anton always cute guy love u chella kutti 🌺🌺🌺🌺💐💐💐

  • @niloofermohamedali9624
    @niloofermohamedali9624 2 ปีที่แล้ว

    Always interesting, my dear girl
    Watching you takes away all
    Negative thoughts. Happy girl may you sand your hobbies be always happy.
    God bless

  • @somkumarsamuel3202
    @somkumarsamuel3202 2 ปีที่แล้ว +1

    I enjoy watching your videos as you seem to enjoy simple things and you make it seem great. Your happy attitude is infectious. May God bless you. I wish I could talk to you in person on the phone.

  • @samnistrend9986
    @samnistrend9986 2 ปีที่แล้ว

    today vlog super .... neenga saptu kaatumpodhu naangalea saptamaari irundhuchi....

  • @kowsalyakows5873
    @kowsalyakows5873 2 ปีที่แล้ว +1

    Yennoda stress buster nenga than akka 🥰 i like you so much

  • @abisheikff2891
    @abisheikff2891 2 ปีที่แล้ว

    Annachi mango sapdradha pakkumpodhu super ra eruku

  • @rosyjohn3931
    @rosyjohn3931 2 ปีที่แล้ว +2

    Superb. Enjoying with family is great sis

  • @ravikumarraghavelu2130
    @ravikumarraghavelu2130 2 ปีที่แล้ว +1

    Excellent video Wish your family good health and happiness for ever

  • @sumathi.m....8276
    @sumathi.m....8276 2 ปีที่แล้ว +1

    Super samayal akka anna fast ah samaikkiringa akka ungata than samayal padikkirean 🤗🤗🤗

  • @RasihaNizar
    @RasihaNizar 2 ปีที่แล้ว +2

    😋Ultimate combo....my favourite ma'am

  • @padmagovindaswamy9058
    @padmagovindaswamy9058 ปีที่แล้ว

    Congrats to Anton.
    Your hairstyle is a striking highlight

  • @keerthikasenthil2345
    @keerthikasenthil2345 2 ปีที่แล้ว +1

    Oga family so cute 🥰 சுதி போடுக

  • @saranyasrinivasan4170
    @saranyasrinivasan4170 2 ปีที่แล้ว

    Akka....epdi ka ivlo nalla samaikiringa...ungala romba pudiku ka...enga ammata unga channel paaka sollirkan 😀

  • @mohamedirfan5869
    @mohamedirfan5869 2 ปีที่แล้ว +1

    Akka suuuuuuper ka suuuuuuper sappadu vera maaaaariiiii vera maaaaariiiii kalakkureenga sis akka ❤❤❤👍👍👍👌👌👌😍

  • @NRamesh1919
    @NRamesh1919 2 ปีที่แล้ว +1

    Sir...neenga engayo poitinga...super ah panringa...

  • @ismathalthaf2593
    @ismathalthaf2593 2 ปีที่แล้ว +1

    Hi sis how are you all 😍😍 very nice vlog 😍😍😍 fish fry yummy 😍😍😋

  • @babug4754
    @babug4754 2 ปีที่แล้ว +1

    meen varuval arumai nalla masalava iruku athilum anga supi akka rice potu saptathu vera level 👍🏻babu.g karaikudi

  • @salomiesankaran4464
    @salomiesankaran4464 2 ปีที่แล้ว +1

    My dear anbu thangchi, Grace is poured out from His lips glory of your house will increase. May the sunshine warm upon your face. The Lord is before and beside you

  • @nityamartha1749
    @nityamartha1749 2 ปีที่แล้ว +1

    Sis your simple dish super

  • @karthikacs3277
    @karthikacs3277 2 ปีที่แล้ว

    Anton gud boy.... super.seriously very happy moment to mom

  • @sunitha6389
    @sunitha6389 2 ปีที่แล้ว +1

    How many dishes u r making , super 👍 sis and our oor famous verum curry super 👍 really enjoyed a lot

  • @sowmiyachitraarumugam4003
    @sowmiyachitraarumugam4003 2 ปีที่แล้ว +2

    Wow superb meal 😋mouthwatering dishes 😋super super 👌😋😍

  • @threeroseskitchen2324
    @threeroseskitchen2324 2 ปีที่แล้ว +1

    வாவ் மிகவும் அருமை அக்கா 👌👌👌

  • @janasri7767
    @janasri7767 2 ปีที่แล้ว

    Aunty ❤❤❤neenga saptaratha paathale tempt aaguthu

  • @brindhasathish7442
    @brindhasathish7442 2 ปีที่แล้ว

    Oo...my goodness... akka always adipoli... God bless you... 🙏

  • @Mahe15
    @Mahe15 2 ปีที่แล้ว +2

    Super 👌 Adi Poli akka, Annachi vera level 👍

  • @nirmalajoseph7940
    @nirmalajoseph7940 2 ปีที่แล้ว +1

    If u add little cornflour it will be more crispy

  • @soniakuppan
    @soniakuppan 2 ปีที่แล้ว +1

    Congratulations anton ❤️❤️❤️

  • @chitrachitra4467
    @chitrachitra4467 2 ปีที่แล้ว +2

    அக்கா நலமா நீங்கள் சாப்பிடும் பொழுது எனக்கும் பசி எடுக்குது ... நாளைக்கு இந்த வெரும் கறி தான்...

  • @indram3967
    @indram3967 2 ปีที่แล้ว +1

    Adipoliசமையல் super 👍👌

  • @shanmukkanivelusamy2182
    @shanmukkanivelusamy2182 2 ปีที่แล้ว

    Super compa meals Nethlimeen porial super ma supi neenga sappiduvathai parrkum pothe sappida assaiyaga ullathu ma supi 👍

  • @minipriya9582
    @minipriya9582 2 ปีที่แล้ว

    My fav...... Verum curryum poricha meenum enakku romba pidikkum.... Vera side dish ae vendam.... I used to ask my mom when I came from Bangalore to Nagercoil during my college days..... Vera level taste👍

    • @minipriya9582
      @minipriya9582 2 ปีที่แล้ว

      Neenga saapta maadhri dhaan engammavum meen poricha remaining oil la choru pottu veravi tharuvaanga..... Romba taste ah irukkum

  • @shantygunaratnam4726
    @shantygunaratnam4726 2 ปีที่แล้ว

    Amazing mouth watering thank you so much 👌

  • @suraj-ye7ms
    @suraj-ye7ms 2 ปีที่แล้ว

    Sister your garden beautiful 👍 and your dish super 👌

  • @revathi6546
    @revathi6546 2 ปีที่แล้ว

    Super sis,Brother explanation very very super

  • @rajalakshmiarasu6258
    @rajalakshmiarasu6258 2 ปีที่แล้ว

    Hmm mmm Vera level.and the day is end with good food isn't it?

  • @megathaip4028
    @megathaip4028 2 ปีที่แล้ว

    makkale and o my goodness intha bashaiku nan adimai

  • @shanthanaidu.p6119
    @shanthanaidu.p6119 2 ปีที่แล้ว +3

    எங்கள விட்டுட்டு சாப்பிடுறீங்க. இந்தியா வந்து நம்ம ஊரு பக்கம் ஒரு சாப்பாட்டு கடை போடுங்க Sister

  • @rajant.g.5071
    @rajant.g.5071 2 ปีที่แล้ว

    Nedhali opration sucessful cheif Dr London Minnal jo 🏠😀 wonderful vedio 💞 Happy

  • @vidhyapalanivelraja9365
    @vidhyapalanivelraja9365 2 ปีที่แล้ว +2

    Akka very simple and super recipe

  • @elayarasans15
    @elayarasans15 2 ปีที่แล้ว

    Congratulations Anton keep it up God bless you

  • @samisami7115
    @samisami7115 2 ปีที่แล้ว

    Love you my dear akka&mama n joy.God bless you and you'r family

  • @razeenarazee9360
    @razeenarazee9360 2 ปีที่แล้ว

    Iam fasting
    Watching ur video
    Especially mango pachaddi
    Yummy ooooo yummy 😋

  • @kaladevidhanaraj8173
    @kaladevidhanaraj8173 2 ปีที่แล้ว +1

    Super combo meals . Anton is a good boy in school and in house

  • @sandiaduttaenatordutta7387
    @sandiaduttaenatordutta7387 2 ปีที่แล้ว

    Love u loads❤️💕God bless