🍋 🐠 சங்கரா மீனோட எலுமிச்சம் சாதம்- The best combination/lemon rice with Red snapper 🐟 fish curry

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 20 พ.ย. 2024

ความคิดเห็น • 680

  • @helengunaseelan2821
    @helengunaseelan2821 5 หลายเดือนก่อน +1

    Mohala meen kulambuvery correct prepared.good and super

  • @geethascreation1769
    @geethascreation1769 3 ปีที่แล้ว +64

    உங்கள் இருவரின் உரையாடல் அருமை 🙏

  • @kendraarul1912
    @kendraarul1912 3 ปีที่แล้ว +1

    நாளை லீவு நாள் என்ன சமையல் என்று நினைக்கும் போது உங்கள் லெமன் சாதம் மீன் குழம்பு and மீன் பொரியல் பார்க்க மிகவும் சுவையாக இருந்தது. அதை விட நீங்கள் இருவரும் ரசித்து ருசித்து பேசி சாப்பிட்ட விதம் மிகவும் அருமை. நன்றி

  • @mercy601
    @mercy601 3 ปีที่แล้ว +36

    எளிமையான உணவு சமைப்பதில் லண்டன் தமிழச்சியை அடிச்சிக்க முடியாது 💐💐💐💐💐

  • @mathialaganchelliah2261
    @mathialaganchelliah2261 3 ปีที่แล้ว +15

    மிக மிக ரசித்து சாப்பிடுறீங்க சகோதரி அதுதான் ருசியின் பெருமை சேர்க்கும் விதமாக இருக்கிறது இருவரும் நல்ல உரையாடல் பன்னுறீங்க சூப்பர் 👍❤👍

  • @suriyatanishya7498
    @suriyatanishya7498 3 ปีที่แล้ว +19

    அன்பு வணக்கம் அக்கா. லெமன் ரைஸ் நகர மீன் குழம்பு அடிபொழி அய்யோ நாவில் எச்சில் உருது அக்கா. கண்களால் சாப்பிட்டோம்., 🤤🤤🤤👌👌👌🙏🙏

  • @aadithyakrishna5719
    @aadithyakrishna5719 3 ปีที่แล้ว +88

    பந்தா இல்லாத எனது அக்காவுக்கும் அண்ணாச்சிக்கும் வாழ்த்துக்கள்...

  • @Priyanka_artss08
    @Priyanka_artss08 2 ปีที่แล้ว

    நீங்களும் அண்ணாவும் பேசுவதும் சேர்ந்து சமைப்பதும் பார்க்கவும் கேட்கவும் இனிமையா இருக்கு. வாழ்க வளமுடன்.

  • @vanithasathiy5899
    @vanithasathiy5899 3 ปีที่แล้ว +1

    Super super உங்களின். இருவரின் பேச்சு கேட்டால் எங்களுக்கு Energy Drink மாதிரி இருக்கு❤️❤️ 🌷 உண்மையான பேச்சு சாப்பாட்டை பார்தால் வாய் ஊருது. 😋

  • @harshanvishal8719
    @harshanvishal8719 3 ปีที่แล้ว +31

    உங்கள பாத்ததும் எங்களுக்கும் energy வந்துருது அக்கா

  • @allwinmichaelwog7209
    @allwinmichaelwog7209 3 ปีที่แล้ว +3

    அக்கா நீங்க சாப்பிட்டதை பார்த்தா எங்களுக்கு ஆசையாக இருக்கிறது 🙏🙏👍👍👍

  • @KarthiKeyan-zu2bx
    @KarthiKeyan-zu2bx 3 ปีที่แล้ว +1

    The best memory you give your children is when u both lovingly inviting your son and giving him your preparation to taste!

  • @manoranjitham101
    @manoranjitham101 3 ปีที่แล้ว

    என்னவோ..... என்னவோ பிடிச்சிருக்கு......,,
    ரொம்பத்தான்...... ரொம்பத்தான் பிடிச்சிருக்கு.......
    வித்தியாசமான dish.... அதுல ... அந்த ...உணர்வோட ருசிச்சு சாப்பிடறப்ப.....
    No words'டா. Made for each other ..Jodiப் பொருத்தம் "அடி பொளி".
    +++ Anto & அந்த Smart மூத்த மகன் Gifts from God. Beautiful family.
    என்னவோ.... என்னவோ..... பிடிச்சிருக்கு. ஒங்க யதார்த்தம் ரொம்பவும் ....
    ரொம்பவும் ..... பிடிச்சிருக்கு.

  • @mariya9876
    @mariya9876 3 ปีที่แล้ว +12

    This is the first time I am seeing a some one eating lemon rice with fish. Any way Akka rocks

  • @lakshmipadmanaban6073
    @lakshmipadmanaban6073 3 ปีที่แล้ว +17

    Enna Akka anna mathiri Neeingalum sema cute ah irukinga
    Made for each other

  • @ranjitviswambaran9386
    @ranjitviswambaran9386 3 ปีที่แล้ว +7

    What a bold person... Love your positiveness......

  • @shakila7518
    @shakila7518 3 ปีที่แล้ว +1

    லண்டன் இருந்து அச்சுஅசல் தமிழ் மணம் கமழும் எலுமிச்சை சாதம், மீன் வறுவல்,மீன்குழம்பு என்ன அசத்தல்,Super sis

  • @subashbose1011
    @subashbose1011 3 ปีที่แล้ว

    ரொம்ப சூப்பரா இருக்கு அக்கா மீன் கொழம்பு and வறுவல், எனக்கு எலுமிச்சை சாதம் பிடிக்காது, but கண்டிப்பா இது மாரி பாக்கும்போது சாப்புடணும்னு தோணுது கண்டிப்பா சாப்புடுறேன் செய்து.... அன்னாச்சு பலபேரோட என்னாங்களின் வெளிப்பாடு தான் நீங்க இன்னைக்கு பேசியது மிகவும் அருமை.... நாம வாழ்ந்த காலங்களை பாக்குறது எவ்ளோ அருமையான ஒன்று அருமை அருமை....நன்றி 🙏...

  • @sujishalom9909
    @sujishalom9909 3 ปีที่แล้ว +1

    அக்கா நீங்க லண்டன்ல இருந்து வீடியோ போடும் போது எனக்கு லண்டன் முழுவதும் சுத்தி பார்த்த திருப்த்தி இருக்கு உங்க பேச்சில ஏதோ வசிகரம் வச்சி இருக்காரு ஆண்டவர். எல்லாருக்கும் இந்த பாக்கியம் கிடைக்காது . உங்க முகத்த பார்த்தாலே ஏதோ சந்தோஷம் அக்கா ஒரு நாள் unclela cook panna sollunga நீங்க வீடியோ எடுங்க அக்கா இதே மகிழ்ச்சியோட நீங்க எப்பவும் இருக்கனும்❤❤❤❤❤

  • @merum3634
    @merum3634 3 ปีที่แล้ว

    மீன் குழம்பு வைக்க அரைத்த மசாலா வாயில் உமிழ்நீர் வேகமாக சுரக்கிறது. எலுமிச்சை சாதம் ம்ம்ம்ம் செம. சாதனத்தின் அளவு 4 பேருக்கும் போதுமானது போல் தெரியவில்லையே. அண்ணாச்சி பழைய நினைவுகளை சொல்லும் போது அப்படியே அந்த வயதுக்கு மாறி ரசித்து சொல்லும் போது எங்களுக்கும் அந்த moment கண் முன்னே தெரிகிறது. செம. வாழ்த்துக்கள்.

  • @latheefabegum8262
    @latheefabegum8262 3 ปีที่แล้ว +17

    ❤🎊💪அம்மாதாயேநீங்கசெய்து
    சாப்பிடறதபார்த்தாஉங்களுக்கு
    திருஷ்டி.கண்.பட்டுவிடும்.பயணமா
    இறுக்குமா.எனக்குஎச்சிஊறுதுமா👌💐

  • @subbulakshmi1027
    @subbulakshmi1027 3 ปีที่แล้ว

    Sukku milagu thippli adimaduram sitharathhai tea pottu kudikavum. Nava thania kanji puttu idiyappam sappidavum ungal jilani &mixer super adill konjam aval caruthu podalam

  • @alin_the_craze749
    @alin_the_craze749 3 ปีที่แล้ว +4

    எலுமிச்சை சாதம் மீன்குழம்பு அறுமைஉங்கள் இருவரின் சிரிப்பு அதைவிட சிறப்பு மகளே

  • @nakshatrasamayaltips8799
    @nakshatrasamayaltips8799 3 ปีที่แล้ว +1

    எலுமிச்சை சாதமும் சங்கரா மீன் குழம்பும் super combination sister 👍👍👍

  • @megalajoseph9089
    @megalajoseph9089 3 ปีที่แล้ว +1

    Yesappa yesappa unggaluku rombe nandri yendru serthukkondal innum inimaiyai irukkume.. how is your makkal.( sons ). Again mouth watering. I tried meen varuval n nandu rasam. Realy super. My daugther enjoyed meen varuval. Tq sis n brother.

  • @anithaanandhakrishnan7145
    @anithaanandhakrishnan7145 3 ปีที่แล้ว

    Lemon rice pidikkathavangala kuda...sapda vacchuruvinga polayeee...akka unga expression sapdum pothu vera level ka..

  • @jewels9241
    @jewels9241 3 ปีที่แล้ว +2

    Wow Doc-! Such a great demeanour in the kitchen just imagine your demeanour as a Doc at work must be loved by all your patients!! Wonderful Mouthwatering luv from Seattle WA..Great cooking!!

  • @aadithyakrishna5719
    @aadithyakrishna5719 3 ปีที่แล้ว +30

    அக்கா நீங்களும் அண்ணச்சியும் பழச மறக்காம பேசுரது அனைவருக்கும் எடுத்துக்காட்டு...

  • @ezhiljayaseelan5643
    @ezhiljayaseelan5643 3 ปีที่แล้ว +1

    மிக அருமை உங்கள் சமயல் மற்றும் உங்கள் நாகர்கோவில் பேச்சு வழங்கு .உங்கள் நலம் விரும்பி துபாயிலிருந்து....👍👍❤❤❤👍👍

  • @mathavanarcher0014
    @mathavanarcher0014 2 ปีที่แล้ว

    லெமன் சாப்பாடும் மீன்பொரியல் மீன்குழம்பு ஆ ஆ ஆ சூப்பரோ சூப்பர் அக்கா அண்ணன் அருமை எங்களுக்கும் சாப்பிட்ட மாதிரி திருப்தி கிடைத்தது ஆண்டவருக்கே நன்றி

  • @saraswathysubramaniam4161
    @saraswathysubramaniam4161 3 ปีที่แล้ว +4

    Subi sis & Charles bro, please continue sharing more stories & memories of your life in India; simply love hearing them.

  • @evachettey1956
    @evachettey1956 3 ปีที่แล้ว +2

    You are truely to be admired sis..great soul..best cook..full of life and positivity..annachi is full of fun 😂😂😂..you both are awesome..love from South Africa

  • @vansanthivasantha8866
    @vansanthivasantha8866 3 ปีที่แล้ว +5

    வெளிச்ச என்கிற மீன் இருக்கிறது ஏரியில் பிடிப்பார்கள் நல்ல சுவையான மீன்

  • @outdoorwithsamee
    @outdoorwithsamee 3 ปีที่แล้ว

    மீனை பார்த்த உடனே நாக்கில் எச்சி ஊருது அக்கா..😋😋 அண்ணாச்சி மீன் சாப்பிடாமல் இருந்தாலும், அதை ரசிக்கும் விதம் அருமை.. எடிட்டிங் பிண்ணுறீங்க👌

  • @vickykuttyvicky4252
    @vickykuttyvicky4252 3 ปีที่แล้ว

    Nega prepare panuna Samathi senju enga family ku kudutha sema flavourful ah iruchu so epovum adha pana soldrga akka and annachi tq God blessed ur family

  • @raindroptutions1601
    @raindroptutions1601 3 ปีที่แล้ว +6

    First time seeing someone eating fish curry n lemon rice very unique idea sis. Keep going

  • @silambysubramaniam4904
    @silambysubramaniam4904 3 ปีที่แล้ว +6

    I always enjoy watching yr videos all the way from Bangalore, India !!!! I truly love yr cooking in between with extra jokes of yr husband !!!!!

  • @vikashnisathyaraj5422
    @vikashnisathyaraj5422 3 ปีที่แล้ว

    Neenga renduperum perfect pair akka... level marinathum ellarum old life ah maranthuduvanga but neenga super 👍🏻.. and usually i dnt like fish but neenga sapadratha pakkumpothu fish sapdanum nu asaya irukku.. all the best guys 👍🏻👍🏻

  • @salomiesankaran4464
    @salomiesankaran4464 3 ปีที่แล้ว +3

    My dear anbu thangachi Our LORD GOD the everloving n everlasting almighty has blessed thousandfold. Everything is possible in HIS presence.There is none else like our God.Super lemonrice n fishfry combination .U prepare all the dishes with our traditional way.Sir HIS mercy is always upon U.

  • @lizasalim5070
    @lizasalim5070 2 ปีที่แล้ว

    Goosebump me when you taste the lemon rice and sankara fish kulambu😋😋😋😋😋😋

  • @joelsingh1818
    @joelsingh1818 3 ปีที่แล้ว

    Recent a than unga video pathan enaku romba pudichruku...nenka pasurathu vara level sis..annachi voice super... kalaikurinka renduparum

  • @becompassionateandkind4749
    @becompassionateandkind4749 3 ปีที่แล้ว

    U really relish your food before eating....its a delight to watch ur videos....I am addicted....🥰🥰

  • @vijayadharmaraj1793
    @vijayadharmaraj1793 3 ปีที่แล้ว +15

    அடி பொழி அக்கா. சூப்பர்.

  • @nayantharakuppoo3485
    @nayantharakuppoo3485 3 ปีที่แล้ว

    Unga video parpathu romba pudichcha relativieveettukku or romba pudichcha neighbor veettukku poi relax aga irukka .mathiri than.

  • @valarmathi9205
    @valarmathi9205 3 ปีที่แล้ว

    அக்கா அண்ணாச்சி உங்கள் உரையாடல் சூப்பர்.எலுமிச்சைசாதம் மீன் குழம்பு அருமை.நாவில் எச்சில் ஊறியது.வாழ்த்துக்கள்.

  • @hirthikdarni9231
    @hirthikdarni9231 3 ปีที่แล้ว +10

    I like lemon rice neenka sapturathai paartha vaai ooruthu sis

  • @malathim7419
    @malathim7419 3 ปีที่แล้ว

    நீங்கள் ருசித்து உண்பது அழகோ அழகு. இந்த வீடியோ அருமை அருமை.

  • @kanagavallisankar9427
    @kanagavallisankar9427 3 ปีที่แล้ว +1

    அக்கா வணக்கம் சங்கரா🐟 உடன் 🍋🍚 சூப்பர் எங்கள் வீட்டில் வாலை🐟.🦀கிரேவி இப்ப தான் சமையல் முடித்தவுடன் வீடியோ பார்க்க வந்தேன் இங்கேயும் 🐟. எங்கள் வீட்டில் இட்லி.ஓமத்திரம் இப்பவும் அத தான் பயன்படுத்துகிறோம் ஓமம் தமிழ் மருந்து கடைகள் வாங்கி மழை தண்ணீரில் காய்ச்சி வடிகட்டி வச்சுக்கிட்டா வருட கணக்குகள் வச்சுக்கலாம் அத்தான் மீன் சாப்பிடவில்லை உங்களுக்கு நல்லா உதவி பண்றாங்க எனக்கு என் மகன் ஆண்டன் வயது எனக்கு உதவி செய்வான் அத்தான் வடிவேலு காமெடி சீன் கரெக்ட் டைம் க்கு அருமை 😀😀😀

  • @esakkikumari786
    @esakkikumari786 3 ปีที่แล้ว +8

    அருமையாக இருக்கிறது உங்கள் ரசனை

  • @SubbuSubbu-dz7tw
    @SubbuSubbu-dz7tw 3 ปีที่แล้ว

    அக்கா நீங்க சாப்பிடறத பார்த்தா சாப்பாட்டுக்கு உயிர் வந்துடும் அக்கா .... அழகு...

  • @shobaajagtap271
    @shobaajagtap271 3 ปีที่แล้ว +1

    100% true....the food we cook and eat has a lot of emotions attached to it...athu vera level thaan...God bless your positive energy🙏🙏

  • @valarmathi1217
    @valarmathi1217 3 ปีที่แล้ว +2

    அக்கா நீங்களும் அண்ணாச்சியும் made for each other 💑 திருஷ்டி பட்டுடப் போகுது சுத்திப் போடுங்க sister 😍

  • @sivaranjani1126
    @sivaranjani1126 3 ปีที่แล้ว +2

    What a combination wow akka solrapovey sapdanum thonuthu

  • @ramyasethu9887
    @ramyasethu9887 3 ปีที่แล้ว

    Unmai pesurenga arumaiya Samayal super madam

  • @selvig8399
    @selvig8399 3 ปีที่แล้ว

    Eppothum annanchiya thittamittu irrukkenga,Annachiyum ungala comments pannurathu supero super sister.samayal arumai.unavae marunthu super.

  • @marysandra1767
    @marysandra1767 3 ปีที่แล้ว

    Hi very good afternoon sir, ma'am, since I'm alone i have my meals with u guys, watching ur videos. More over ,usually when wake up used to think this day to be a burden but, things are changing after ur videos. Now a days i wake up thinking the menu what to buy, cook. This sort of feeling gives me hope to continue live my life, thank you. God bless you and ur family. Convey my regards to sir,

  • @dellibabu3682
    @dellibabu3682 3 ปีที่แล้ว

    Sama 😋😋🤗parkumpozhuthey super a irukku super akka

  • @vasanthamoses6412
    @vasanthamoses6412 3 ปีที่แล้ว

    I love the way you said yessappa god bless you

  • @suganyasuganya6950
    @suganyasuganya6950 3 ปีที่แล้ว +1

    We love you Akka and annachi😍😍😍😍 .....my mom, en daughter 9 years baby ,myself ungaloda periya fan .....akka and annachi ungala avloooooo pudikkum.....stay blessed 🙏🙏❤️❤️❤️

    • @LONDONTHAMIZHACHI
      @LONDONTHAMIZHACHI  3 ปีที่แล้ว +1

      Thanks ma

    • @suganyasuganya6950
      @suganyasuganya6950 3 ปีที่แล้ว

      @@LONDONTHAMIZHACHI thank you soooooo much ....ungala avlooo pudikkum akka...❤️❤️❤️❤️

  • @URKitchens
    @URKitchens 3 ปีที่แล้ว

    Meen samikum pothu akka rompa happy ayuduranga😍

  • @devi4112
    @devi4112 3 ปีที่แล้ว

    Lemon rice sangkara fish kari combination wow super sister kandippa naanum try panuven ippave naakkil echil urthu
    Super sister👌😊

  • @rosaryhunttrek9813
    @rosaryhunttrek9813 3 ปีที่แล้ว +1

    Yeah!!! I remember the mugulur community postings, nostalgic infact!! Remembering just for food we used to love and long for Posting ❤️..ahahaha hip hip hurrah to all rocking Johnnites...
    And remember we call after 7 nights as "sleeping day".

  • @arputhagnanam1479
    @arputhagnanam1479 3 ปีที่แล้ว

    உண்மையாகவே சொன்னபடி சந்தோஷமாக அதற்காக யோசித்து செய்யும்போது ஒரு சுவைதான்.

  • @dowhatulove5054
    @dowhatulove5054 3 ปีที่แล้ว

    Recently subscribed n continuously watching all videos.... ena azhaga tamizh pesuringa.....

  • @chandrajega1664
    @chandrajega1664 3 ปีที่แล้ว

    Lemon rice + fish curry + fish fry = adi poli 😋😋😋

  • @subbulakshmi1027
    @subbulakshmi1027 3 ปีที่แล้ว

    Holiday pasanga kattumgappa4persyum serthu parkanum. 1bal ban samachu neenga sappidanum

  • @harinikumar1874
    @harinikumar1874 3 ปีที่แล้ว +2

    hi, you are a such a delight to watch. your way of speaking, your sense of humor is truly a treat. God Bless you and your family, Keep smiling and keep up your great work.

  • @rajakrajak1698
    @rajakrajak1698 3 ปีที่แล้ว

    அண்ணாவுடைய காமெடி சூப்பரா irukku

  • @vimalapanimalar3287
    @vimalapanimalar3287 3 ปีที่แล้ว +1

    யேச ப்பா வை அதிக ,அதிகமாய் கூப்பிட்டு சமயல் அறை ஜெப அறை போல் இருந்தது.எலுமிச்சம் rice very colour ful l

  • @suvidhaselvarajselvaraj1275
    @suvidhaselvarajselvaraj1275 2 ปีที่แล้ว

    Neenga oru... Time seira items la vera level la irukku sister bt last time la adi பொலி nu solluvinga illa atha anaku gabagam varum innum niraiya sollalam... Exllaent cooking 👏👏

  • @hepzibarita8581
    @hepzibarita8581 3 ปีที่แล้ว +2

    எதார்த்தமான உரையாடல் சூப்பரோ சூப்பர்...வாழ்க வளமுடன்

  • @gangadevisubramaniam9413
    @gangadevisubramaniam9413 3 ปีที่แล้ว +11

    Akka fans from Malaysia 🇲🇾 we love you akka

  • @sarbudeen3383
    @sarbudeen3383 3 ปีที่แล้ว +1

    அருமை சகோதரி நான் உங்கள் புதிய சப்ஸ்க்ரைபர் உங்கள் இருவரின் பேச்சிலும் விழுந்தும் டேன் இப்பதான் சப்ஸ்க்ரைப் பண்ணேன்

  • @selvibas9570
    @selvibas9570 3 ปีที่แล้ว

    சூப்பராக இந்த சாப்பாடு உங்க அன்பான பேச்சு லவ்லி

  • @arputhagnanam1479
    @arputhagnanam1479 3 ปีที่แล้ว

    நவரமீன் வேறு, சங்காராமீன் வேறு .ஆனால் இருமீன்களுமே நல்ல சுவை உண்டு . சூப்பர்மா .

  • @Stella_angeline
    @Stella_angeline 3 ปีที่แล้ว +7

    Arumai thulikuda perumai ellai.god bless your family👍💐

  • @ayishanoofakajamohaideen5022
    @ayishanoofakajamohaideen5022 ปีที่แล้ว

    Akka fruits and vegetables without refrigerator preserves ideas please

  • @alagarrajacp1292
    @alagarrajacp1292 3 ปีที่แล้ว

    Semma comedy அஞ்சசால் அழுப்பு மருந்து 🤣🤣🤣🤣🤣😂😂😂😂😂

  • @ponmalarmichealraj5048
    @ponmalarmichealraj5048 3 ปีที่แล้ว

    Appo appo Vadivel comedy super Nagarcoil kalaieppu super appadeye coconut dosai solle thaga super ra irukkum 🤩🤤👌

  • @vlogsofmanivasan
    @vlogsofmanivasan 3 ปีที่แล้ว +1

    ரொம்ப அருமையான மீன் வருவல் மற்றும் குழம்பு.😀

  • @yourchannel8835
    @yourchannel8835 3 ปีที่แล้ว

    Inaiku enga Amma Kita intha recipes cook pana soldran😁😍

  • @nirmalarajambaskaran7728
    @nirmalarajambaskaran7728 ปีที่แล้ว

    Both of your dialogue is very nice and casual . I love to see your channel always.

  • @maryancy862
    @maryancy862 3 ปีที่แล้ว +1

    Neenga nagercoil tamil la pesurathu samachu sapidrathu superaa iruku👍🏻👍🏻👍🏻❤️❤️❤️❤️❤️👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻

  • @vishnumayaskitchen2593
    @vishnumayaskitchen2593 3 ปีที่แล้ว +6

    Ohh wow 🤤, usually make all these seperately, but never knew this combo, this is our menu for tomorrow 😍

    • @marydas3566
      @marydas3566 ปีที่แล้ว

      Öiwant you tube connection

  • @pappumammus2449
    @pappumammus2449 3 ปีที่แล้ว

    I'm sending love for annachi kalakkal peachi

  • @madhankattalai2132
    @madhankattalai2132 3 ปีที่แล้ว

    Hi அக்கா அண்ணாச்சி எலுமிச்சம் சாப்பாடு புதுமையான முறையில் இருந்தது அக்கா நிச்சயம் நான் செய்து பார்க்கிறேன் சங்கரா மீன் குழம்பு வறுவல் சூப்பர் அக்கா 👌

  • @kausalyag2974
    @kausalyag2974 3 ปีที่แล้ว

    Wow......combination.....😃😃😃😃😃😃😃😄😄😄😄😄😄😄😄😄😄😝😝😝😝😝😝😝😝😜😜😜Why annachi neenga so slim ayiteenga.......take care of u. health bro and sister.....

  • @tamililakkiyan4275
    @tamililakkiyan4275 3 ปีที่แล้ว

    Akka nan ungaludaya periya fan simply super Samayal ungala paathathuku apramthan fish sapda aarambichen akka

  • @balamanidhesh5624
    @balamanidhesh5624 3 ปีที่แล้ว

    அக்கா மீன் வறுவல் செய்யும் போது அறை ஸ்பூன் அரிசி
    மாவு சேர்ந்து செய்யுங்கள்

  • @NirmalaDevi-tc7bc
    @NirmalaDevi-tc7bc 3 ปีที่แล้ว

    Super..lemon rice..semma cute both of you. Love from malaysia 🇲🇾🇲🇾❤️

  • @பழ.நந்தகுமார்
    @பழ.நந்தகுமார் 3 ปีที่แล้ว

    உங்கள் வணக்கம் BBCயை நினைவூட்டுகிறது😆
    உங்கள் உரையாடல் அருமை 🤗கவிதை .சுவையரிதல்😍என் அன்னையை நினைவூட்டுகிறது😎

  • @nithyajayaraj2764
    @nithyajayaraj2764 3 ปีที่แล้ว

    அக்கா நீங்க பேசுறத பாத்தாலே ஒரு எணர்ஜி💚❤😃

  • @kumarmani7909
    @kumarmani7909 3 ปีที่แล้ว +1

    அக்கா இது என்ன புதுசா ஒரு டிஷ் 🤤🤤🤤🤤comenation superb அக்கா அண்ணாச்சி 🤤🤤👌👌👌😋😋
    Asuseal superb அக்கா அண்ணாச்சி 👌👍😛😋😝🤤

  • @suganyasugi6708
    @suganyasugi6708 3 ปีที่แล้ว +11

    உங்கள் பேச்சில் அதிகமாக நேர்மறை எண்ணம் இருக்கிறது மிகவும் மகிழ்ச்சி. வாழ்த்துகள்

    • @nathangeetha9505
      @nathangeetha9505 3 ปีที่แล้ว +2

      நேர்மறை என்றால் என்ன விளக்க முடியுமா ?

    • @LONDONTHAMIZHACHI
      @LONDONTHAMIZHACHI  3 ปีที่แล้ว +1

      நேர்மறை என்றால் ??சொல்லுங்கள் சகோதரி மாற்றிக்கொள்கிறேன். நன்றி

    • @suganyasugi6708
      @suganyasugi6708 3 ปีที่แล้ว +1

      @@nathangeetha9505 positive energy its good for health

    • @suganyasugi6708
      @suganyasugi6708 3 ปีที่แล้ว

      @@LONDONTHAMIZHACHI akka positive energy ungakita neraya irruku akkka its good for health

    • @suganyasugi6708
      @suganyasugi6708 3 ปีที่แล้ว +1

      @@nathangeetha9505 எல்லா விஷயங்களையும் நல்லவிதமாக பார்ப்பது

  • @rajant.g.5071
    @rajant.g.5071 3 ปีที่แล้ว

    Sankara meenuku leaman satham matching super.yessapaa enna test appa 😀😀😀😀❤️

  • @soniakuppan
    @soniakuppan 3 ปีที่แล้ว

    My all-time favourite Sankara fish 🐟🐟🐟🐟🐟 love to eat lemon rice.. but this is the first time to seeing you eating lemon rice with fish gravy.. sis both dishes are sour taste how could you eating 🤔🤔🤔

  • @malinivasihar3202
    @malinivasihar3202 3 ปีที่แล้ว

    Super very nice video my favorite lime rice with fish kulambu new combination அடிபொழி

  • @swethak4687
    @swethak4687 3 ปีที่แล้ว

    Mam ....super....happy yo hear that u like bangalore dish.....awesome....being in london....how u cook so many delicious dishes....ur really great and the way u eat and feel the taste....very nice to see

  • @jebaroshan5375
    @jebaroshan5375 3 ปีที่แล้ว +22

    Akka fans from thoothukudi 🤙🤞

  • @meenanada7525
    @meenanada7525 3 ปีที่แล้ว

    சுப்பரா சமைக்குறீங்க சுப்பரா கதைக்குறீங்க
    சுப்பரா சாப்படுறீங்க சிஸ்டர்
    வாய் ஊறுது எனக்கும் மீன் பிடிக்கும்