Cooking vlog/ Milagu Kuzhambu/vazhaithandu kootu/Urulaikilangu puttu by Revathy Shanmugam

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 21 พ.ย. 2024
  • Ingredients
    Milagu Kuzhambu
    Onion- 2
    Garlic-10 to 15
    Tomatoes-3
    Curry leaves- few
    Tamarind-lemon size
    Pepper- 2 tsp
    Red chilli powder- 1 to 11/2 tsp
    Dhaniya powder-11/2 tsp
    Jeera-11/2 tsp
    Fenugreek - 1 tsp
    Urad dhal - 1 tsp
    Raw rice- 1 tsp
    Mustard- 1 tsp
    Fenugreek- 1 /2tsp
    Salt - to taste
    Potato puttu
    Potato-4
    Onion-1 big
    Green chillies-2
    Ginger- 1 inch
    Turmeric powder- 1/2 tsp
    Mustard-1 tsp
    Urad dhal - 1 tsp
    Salt - to taste
    Curry leaves- few
    Vazhaithandu kootu
    Vazhaithandu- 1 cup
    Split gram- 1/2 cup
    Jeera - 1 tsp
    Onion -1/2
    Green chillies-2
    Curry leaves- few
    Salt - to taste

ความคิดเห็น • 292

  • @girijad7326
    @girijad7326 4 ปีที่แล้ว +1

    அம்மா மிளகு குழம்பு இன்னிக்கே செய்து விட்டேன்..உங்களைப் போன்றே இரண்டு வாணலி வைத்து....சூப்பர் ...அதுவும் தயிர் சாதத்துக்கு செம்ம combo...

  • @dharanibaijayakumar8496
    @dharanibaijayakumar8496 4 ปีที่แล้ว +2

    உங்களைப்போலவே, உங்கள் சமயலும் அருமை சகோதரி

  • @geethatamizharasan6634
    @geethatamizharasan6634 4 ปีที่แล้ว +1

    பார்க்கும் போதே சாப்பிட ஆசையா இருக்கு.அருமை.

  • @maheshwarikumar3888
    @maheshwarikumar3888 4 ปีที่แล้ว

    மிளகு குழம்பு அருமையாக இருந்தது அம்மா..வீட்டில் எல்லோருக்கும் பிடித்திருந்தது.. நன்றி அம்மா

  • @vijayakunasekaran7584
    @vijayakunasekaran7584 4 ปีที่แล้ว +3

    நான் உங்களோட பழைய Fan.உங்களோட Books ஒன்னு விடாம வாங்கி வைத்திருக்கிறேன்.ரொம்ப உதவியாய் இருந்தது அந்த காலத்தில்.நிறைய பாராட்டுகளை பெற்றிருக்கிறேன்.நீங்கள் இது போல நிறைய ரெசிபிகளை எல்லோருக்கும் சொல்லி தர வேண்டும். வாழ்த்துக்கள்🌹

  • @vanianandakumaran6555
    @vanianandakumaran6555 4 ปีที่แล้ว +1

    நன்றி. வாழைத்தண்டு நார் நீக்க நீங்கள் கொடுத்த குறிப்பு மிகவும் உபயோகமாக இருந்தது. வாழைத்தண்டு கூட்டும் கேள்விபட்டதில்லை, செய்து பார்க்கிறேன்அம்மா.

  • @shreematygopal1772
    @shreematygopal1772 ปีที่แล้ว

    Fantastic combo madam... Romba nandri... Milagu kulambu was awwwwesome 😍💕💕💕

  • @alamuskitchen2590
    @alamuskitchen2590 4 ปีที่แล้ว +1

    Amma milagu kulambu try panne ma supera vanthathu.. thanks Amma

  • @sivamshakthi
    @sivamshakthi 4 ปีที่แล้ว

    Thank you wonderful recipe
    I added pavakkai to Kuzhambu and for kootu I added Kullu and split green gram.
    It is amazing

  • @arunpandiyanch03arunpandiy59
    @arunpandiyanch03arunpandiy59 4 ปีที่แล้ว +1

    இனிய மதிய வணக்கம் பாட்டி . பாட்டி நீங்க செஞ்ச பாதுஷா செஞ்சு பாத்தோம் பாட்டி சூப்பரா இருந்து பாட்டி ரொம்ப நன்றி பாட்டி .பாட்டி இன்றைய சமையல் சூப்பா் பாட்டி . பாட்டி உருளைக்கிழங்கு புட்டுக்கு ரொம்ப நன்றி பாட்டி .

  • @umayaldevisubbiah3562
    @umayaldevisubbiah3562 4 ปีที่แล้ว

    Thq very much for dis excellent combination amma... Please explain how to cut vazhaithandu... It will be very useful for us...

  • @nashreenbi4035
    @nashreenbi4035 4 ปีที่แล้ว +1

    அம்மா வணக்கம்.. இன்னைக்கு சமையல் ரொம்பவும் ருமை மா அதிலும் குறிப்பாக மிளகு குழம்பு செமயா இருக்கு மா.yr looking so beautiful ma

  • @arularul6334
    @arularul6334 4 ปีที่แล้ว

    Wow pakkum pothey sapida thonuthu amma antha lemen orugai podunga amma thank you compo vera level thank youuuuuu amma

  • @rkbubbly2077
    @rkbubbly2077 ปีที่แล้ว

    Hai mam....unga combo than unga cooking videos pakka Karanam....really superb mam....

  • @allisdarbar477
    @allisdarbar477 4 ปีที่แล้ว +1

    எப்பொழுதும் போல் அசத்தல் no words to say 👌👌☺️☺️

  • @sakunthalasakunthala3797
    @sakunthalasakunthala3797 4 ปีที่แล้ว +1

    நல்ல காரமான குழம்பு வாழைத்தண்டு கூட்டு அருமையான கலவை நன்றி அம்மா

  • @girijad7326
    @girijad7326 4 ปีที่แล้ว +1

    ஆமாம் அந்த மிக்சர் சொன்ன போது..so cute...

  • @sapnabalakrishnan343
    @sapnabalakrishnan343 4 ปีที่แล้ว

    Hello Amma,today I tried Milagu kuzhambu and kootu,followed ur instructions and it turned out to be excellent,thankyou for teaching the recipe,looking forward to many more such authentic recipes 🙏

    • @dheerankvs
      @dheerankvs 4 ปีที่แล้ว

      In my home daily your preparations only I Love you ma

  • @venkatraghavan_varadarajan
    @venkatraghavan_varadarajan 4 ปีที่แล้ว +1

    அம்மாவிற்கு அன்பு வணக்கங்கள்.. 🙂🙏
    மிகவும் சுவையான, அருமையான மிளகு குழம்பு, உருளைக்கிழங்கு புட்டு, வாழைத்தண்டு கூட்டு Combo செய்து பதிவளித்தமைக்கு
    சிரம் தாழ்ந்த நன்றிகள்..🙂🙏
    இந்த வார இறுதியில் இதே combo செய்து பார்த்துக் கருத்துப் பகிர்வு (comments) அளிக்கிறேன்.. 🙂🙏
    மேலும் பாரம்பரியம் மிக்க குழிப்பணியாரம் - இட்லி மாவில்லாமல் அதற்கான பிரத்யேக மாவுப்பதத்தில் உப்பு மற்றும் வெல்லப் பணியாரம், அதிற்கேற்ற சட்னி, கோடை வெப்பத்தில் உடலுக்கு குளிர்ச்சியும் ஆரோக்கியத்தையும்
    அளிக்கக் கூடிய fruit / vegetable salad, பழச்சாறு வகைகள் எனச் செய்து பதிவுகள் வழங்கும் படி மிகத் தாழ்மையுடன் வேண்டி விரும்பிக் கேட்டுக்கொள்கிறேன்..🙂🙏
    நன்றி மா..🙂🙏

    • @revathyshanmugamumkavingar2024
      @revathyshanmugamumkavingar2024  4 ปีที่แล้ว

      மிக்க நன்றி வெங்கட்.குழிபணியாரம் பதிவு சட்னியுடன் தந்திருக்கின்றேன்.மற்றைவை தருகிறேன்.

    • @venkatraghavan_varadarajan
      @venkatraghavan_varadarajan 4 ปีที่แล้ว

      @@revathyshanmugamumkavingar2024
      நன்றி மா.. 🙂🙏

  • @vansanthivasantha8866
    @vansanthivasantha8866 4 ปีที่แล้ว +1

    மிளகு குழம்பு அருமை

  • @bhoomamani5805
    @bhoomamani5805 4 ปีที่แล้ว +1

    Very tasty samayal Amma.
    பார்க்கும் போது உடனே சாப்பிட தொன்றுகிறது

  • @lathaganesan3943
    @lathaganesan3943 4 ปีที่แล้ว

    Good morning amma, unga saree colour super👌also combo. Innaiku morning than ninaithen milagu kulambu vaikavendum enru super thank you.

  • @shantilalith8116
    @shantilalith8116 4 ปีที่แล้ว +2

    Hello madam I'm trying many of yr recipes and tips and finding them very helpful. I noticed the thick wide kadai vessels(aluminum) are very clean without any black stains. Pls share your tip of maintaining these Kadai s so well would be useful for many like me. Thanks in advance for yr tip. Keep rocking!!

    • @revathyshanmugamumkavingar2024
      @revathyshanmugamumkavingar2024  4 ปีที่แล้ว +1

      Thank you ma.I use them only for cooking.For feep frying and cooking also I use iron kadai.We use steel scrubber to wash.

    • @shantilalith8116
      @shantilalith8116 4 ปีที่แล้ว

      @@revathyshanmugamumkavingar2024 ok madam. Thank you for replying.

    • @dheerankvs
      @dheerankvs 4 ปีที่แล้ว

      Thank you so much ma because of you I am becoming good chef you are advising like my mother so while cooking I remember both of you

  • @krishnasamysivalingam6284
    @krishnasamysivalingam6284 4 ปีที่แล้ว +2

    மிளகு குழம்பு அருமை நாட்டு காய்களை வைத்து முழு சமையலுக்கான பதிவுகள் போடுங்கள் அம்மா

  • @preethapradeep806preethapr3
    @preethapradeep806preethapr3 4 ปีที่แล้ว

    அம்மா நீங்க செஞ்ச combo சாப்பிட்ட மாதிரி இருக்கு.இந்த lockdownல எந்த விதமான கவலையும் இல்லாமல் உங்க combo பார்த்து அப்படியே சமைக்கலாம்.மிளகு குழம்பு சாப்பிட்ட மாதிரி இருக்கு நன்றி.

  • @senthilnathan5010
    @senthilnathan5010 4 ปีที่แล้ว

    Vanakkam amma I am your fan more than 12 years. I made adirasam first as taught by you in podigai TV it came so well and every diwali I am making it and latest is vangibath my husband loves it .I remember my athai pariyamma when you cook..vazhga valamudan-lakshmisenthil

  • @gomathiamu9606
    @gomathiamu9606 4 ปีที่แล้ว +1

    One of my fav ❤combo ma. I?love💞this ma.mixter pattri solli aasai யைத் தூண்டி விட்டீர்கள் மா,.👍👍👏👏👏 அதையும் சொல்லுங்க மா🌷🌷🌷🌹🌹🌹

  • @dhivyaaravikumar3384
    @dhivyaaravikumar3384 4 ปีที่แล้ว

    Milagu kulambu was ver good amma...I made and everyone like it specifically kids also liked it...thank you for such recipe and combo.

  • @sangeethaperumal4996
    @sangeethaperumal4996 4 ปีที่แล้ว +1

    Hi amma Today I tried this milagu kuzhambu very tasty ma tq

  • @sivasankariramaswamy7520
    @sivasankariramaswamy7520 4 ปีที่แล้ว

    AMMA,different kootu,nice kulambu thanku ma

  • @ramamoorthysubbulakshmi9348
    @ramamoorthysubbulakshmi9348 4 ปีที่แล้ว

    nice combo mam. All are good recipes . only thing I usually add onion for milagu kalambu. But still this type is very nice. thanks mam

  • @healthyspices5546
    @healthyspices5546 4 ปีที่แล้ว +1

    ஆரோக்கியமான மதிய உணவு மேடம்.

  • @geethachandran4329
    @geethachandran4329 4 ปีที่แล้ว

    Milagu kozambu vaazaithandu kootum arpudam. 👌👌👌👌👌

  • @kaamatchi23
    @kaamatchi23 4 ปีที่แล้ว

    Good morning periama, as usual nice combo.....
    Flower vaithiruppathu alaga irukku.....

  • @sashikalachelian427
    @sashikalachelian427 4 ปีที่แล้ว

    Nice combo.navil neer orruuthu😋😋😋

  • @vijayaseshan4058
    @vijayaseshan4058 4 ปีที่แล้ว +1

    Good morning 🙋 mam aha super samayal nalla combination thank you unga saree super andal blessings

  • @govindaraja.d4735
    @govindaraja.d4735 4 ปีที่แล้ว

    superb combination every one will do , but your method of preperation is inspiring and tasty helps us to increase the taste when follow your method thankyou ma

  • @virajraghunandanan2074
    @virajraghunandanan2074 4 ปีที่แล้ว

    Madam, nice combo...As I'm a telugu speaking lady...very much interested in learning...so thanks a lot...Definitely I'll try..

  • @rosalinesi6905
    @rosalinesi6905 4 ปีที่แล้ว +1

    Nice combo 👌👌👌 please share sambar powder preparation

  • @padmapriya9627
    @padmapriya9627 4 ปีที่แล้ว +1

    Lovely combo with ur great explanation. Thank you mam.eagerly waiting for more combos like this🙂

  • @manoharamexpert9513
    @manoharamexpert9513 4 ปีที่แล้ว +1

    Vanakkam mam,
    Good afternoon.
    Super comba mam,
    Vaazhathandu romba azhaga cut senjurikinga, next time ipdidhan cut panna poren,
    This healthy combo is very mouthwatering.
    Mudinja andha lemon chilli pickle sollikudunga mam, avlo suuuper.
    @12.32, .33, suuuuuuper expression mam! Romba homelya iruku mam unga ella videosum.
    Pranaams
    Meenakshi

  • @jeevithagovardhanam4261
    @jeevithagovardhanam4261 4 ปีที่แล้ว +4

    Aunty, hope everything s safe n fine at your end!!!. you r rocking as always..when u wr coming in kalainar seithikal channel, I use to call u often. Your smile over phone, I still remember. I don't know whether you remember me, now..🙂
    Thanks for your recipes n combo idea is great, it's very useful for beginners n to all the foodies.. Take care.👍

  • @BlossomsOfMysticalMusic
    @BlossomsOfMysticalMusic 3 ปีที่แล้ว

    Very nice pepper curry aunty... tried today.. came out very well.thanks for sharing the recipe

  • @ramaprabhakar1213
    @ramaprabhakar1213 4 ปีที่แล้ว +1

    Superb and best combo mam. Pls put like this combo more mam

  • @manickamamulya732
    @manickamamulya732 4 ปีที่แล้ว +4

    Even I'm going to try it looks very yummy Nd mam teach me how to clean valaithande?

  • @vallichandra7172
    @vallichandra7172 4 ปีที่แล้ว +1

    மிளகு குழம்பு வாழைத்தண்டுகூட்டுஉருளைபுட்டுசூப்பர்அம்மாநனறி.

  • @mahalakshmisuresh4868
    @mahalakshmisuresh4868 4 ปีที่แล้ว +2

    Mam, super, thanks for the dishes.

  • @muthuselvim4687
    @muthuselvim4687 4 ปีที่แล้ว +1

    அம்மா காம்போ நல்லா இருக்கு இதே மாதிரி எங்களுக்கு செய்து காமிங்க அம்மா

  • @ranjinimahesh2529
    @ranjinimahesh2529 4 ปีที่แล้ว +1

    Hello aunty. How are you aunty?you are an inspiration to me. Thank you for sharing the lunch menu aunty. I always prepared vazhaithandu kootu with coconut & jeera & green chilli. This is very different. I will try this aunty. Thank you aunty. I like your today saree aunty. You are looking so beautiful aunty. Take care aunty. Be safe.

  • @nirmalajanarthanan9751
    @nirmalajanarthanan9751 4 ปีที่แล้ว +1

    Super combo potato puttu same as my mom do mixture kannla kaatavae illa

  • @PremKumar-qc4fw
    @PremKumar-qc4fw 4 ปีที่แล้ว +1

    அம்மா உங்க வீட்டில் பிறந்திருந்தால் விதவிதமாக நல்லா சாப்பிட்டிருக்கலாம்.

  • @kuhendranisasidaran1795
    @kuhendranisasidaran1795 4 ปีที่แล้ว +1

    காலை வணக்கம் அம்மா. இன்று மிளகு குழம்பு செய்வேன் நன்றி அம்மா

  • @வெற்றிமேல்வெற்றி-ம6ர

    கனிவான பேச்சு சமையலைவிட சூப்பர்

  • @lakshmiprasanna5130
    @lakshmiprasanna5130 4 ปีที่แล้ว

    Thanks Madam.Nice.I will try Banana stem koottu.Madam,hos to prepare lemon pickle yu have showed in this video.

  • @tukaramtukaram2588
    @tukaramtukaram2588 4 ปีที่แล้ว

    Really Revatby Akka this is Premlaths Tukaram from Hampi and this is my favourite combo,. Melagu kuzhambu so well with a kootu, potato putgu and appalam. Mouthwatering.

  • @vijayalakshmiparthasarathy7484
    @vijayalakshmiparthasarathy7484 4 ปีที่แล้ว

    Madam,beautiful sari,enga vangineenga,enna material?soopera irukku,cooking n sari combo

  • @rajeswarirangaraju4108
    @rajeswarirangaraju4108 3 ปีที่แล้ว

    Suppera iruku ma Na kandippapandren

  • @shruthirose6452
    @shruthirose6452 4 ปีที่แล้ว

    I tried... Comes super

  • @mahalakshmikarthikeyan6040
    @mahalakshmikarthikeyan6040 4 ปีที่แล้ว

    Very useful amma perfect combo liked very much

  • @swarnaragav5709
    @swarnaragav5709 4 ปีที่แล้ว

    Yummy combo😋😋😋. Amma pls share us the recipe abt the pickle u shown us (lemon, green chilli...

  • @SanjunathanNathan
    @SanjunathanNathan 4 ปีที่แล้ว

    Super madam amazing madam pepper kulambu super madam

  • @rajeswariramaswamy4971
    @rajeswariramaswamy4971 4 ปีที่แล้ว +1

    Hello mam.i have been watching your recipes for more than 20 years. You are the best of all you tubers . Why don't you do some non veg recipes. Chettinad cuisine has a lot of tasty non veg recipes.

  • @vallikkannukr1252
    @vallikkannukr1252 4 ปีที่แล้ว +1

    Super combination mam

  • @tamilamuthuavms8099
    @tamilamuthuavms8099 4 ปีที่แล้ว

    Namashkaram Amma, innaikku enna samaikanummnu nangala plan panndrathe illama engalukkaga neengale ammava planpanni soolidrenga Tankyouamma.

  • @sripadmaraj9154
    @sripadmaraj9154 4 ปีที่แล้ว

    Super ma valaikkai urulaiku pathila podalama

  • @indirarajkumar3050
    @indirarajkumar3050 4 ปีที่แล้ว +1

    Nice combo lunch.thanks Revathy

  • @sumangalaidandhabanee6872
    @sumangalaidandhabanee6872 4 ปีที่แล้ว

    Good morning amma. my day is complete with your video

  • @SDAnithaDurai
    @SDAnithaDurai 4 ปีที่แล้ว

    Amazing combo super excellent ma

  • @KouluKoti
    @KouluKoti 4 ปีที่แล้ว +1

    Delicious menu, Aunty, only can't get vaalai thandu in my country, missed that for very long time

  • @keerthanamurali9938
    @keerthanamurali9938 4 ปีที่แล้ว

    iam gonna try this milagu kulambo for today's lunch👍 thank you ammachi❤️

  • @aparnagoutham9674
    @aparnagoutham9674 4 ปีที่แล้ว

    Amma milagu kolambu is my favourite, coz I love spicy gravy

  • @radhikasenthilkumar2251
    @radhikasenthilkumar2251 4 ปีที่แล้ว

    Hi amma super yummy 😋 lunch combo I love it awesome tq so much for sharing Amma 💓

  • @mohanapriyapriya7964
    @mohanapriyapriya7964 3 ปีที่แล้ว

    👍👍👍🎉🎉super amma

  • @shunmugalakshmi.p2650
    @shunmugalakshmi.p2650 4 ปีที่แล้ว

    Tomrow i will go to try milagu kulambu.. Thank you mam for your combo..

  • @vijiraja7830
    @vijiraja7830 4 ปีที่แล้ว +3

    Happy mng ma
    What a coincidence
    I m planning to do milagu kuzhambu ...today
    Just soaked the tamarind..i l take your tips also🙏😊😊

  • @manishadarira9833
    @manishadarira9833 4 ปีที่แล้ว +1

    Superb lunch menu combo aunty

  • @easymath599
    @easymath599 4 ปีที่แล้ว

    Milagu kulambu super ma

  • @kalyanisrinithi3521
    @kalyanisrinithi3521 4 ปีที่แล้ว

    Good morning Amma have a beautiful day very nice superb combo very well

  • @TannmayaLeshyaa
    @TannmayaLeshyaa 4 ปีที่แล้ว +1

    Nice combo superb thank you amma

  • @anithaanitha-fg8ob
    @anithaanitha-fg8ob ปีที่แล้ว

    Awesome amma.pray for me amma for bright future

  • @vickyvlog4937
    @vickyvlog4937 4 ปีที่แล้ว +1

    Sarry super Amma. And menu also very nice Amma.

  • @bhuvanamysore12
    @bhuvanamysore12 4 ปีที่แล้ว +1

    Very nice lunch combo mam.

  • @jenopearled
    @jenopearled 4 ปีที่แล้ว

    Wholesome lunch combo ammma..... Veetla irukravangalukum different ana tasty food seirom ma.... Thanks to you....

  • @pushpalathanandagopal272
    @pushpalathanandagopal272 4 ปีที่แล้ว +1

    Kalai vannakkam Mam Excellent combo 🍽️

  • @ChotaaMeals
    @ChotaaMeals 4 ปีที่แล้ว +1

    Best combination vlog... expecting more combo ma.

  • @anusubu6092
    @anusubu6092 4 ปีที่แล้ว

    Nalla combo going to do tomorrow

  • @sathyapriyamohan7302
    @sathyapriyamohan7302 4 ปีที่แล้ว

    Healthy and delicious combo cooking mam

  • @kalasaravanan9559
    @kalasaravanan9559 4 ปีที่แล้ว

    It is very nice combo amma 👍👍👍👍👍👌👌👌👌👌

  • @lathamani3969
    @lathamani3969 4 ปีที่แล้ว

    Super combo. Thank you very much mam. Saree 👌.

  • @rajilakshmanan7110
    @rajilakshmanan7110 4 ปีที่แล้ว

    Delicious menu madam thanks

  • @memorableguy
    @memorableguy 4 ปีที่แล้ว +1

    Super combo Aunty 😊

  • @umabhs
    @umabhs 3 ปีที่แล้ว

    My family loved the combo

  • @sunandhavikram5544
    @sunandhavikram5544 4 ปีที่แล้ว +1

    Nice combo mam

  • @deepaarumugam1838
    @deepaarumugam1838 4 ปีที่แล้ว +1

    Super combo👌👌👌

  • @jovithgamer5224
    @jovithgamer5224 4 ปีที่แล้ว +1

    Ammmmaaaa

  • @jeyageetha8771
    @jeyageetha8771 4 ปีที่แล้ว

    Super Amma

  • @sheelamaheshkumar45
    @sheelamaheshkumar45 4 ปีที่แล้ว +1

    Nice combo, please continue this series,thank you have a great day

  • @sailapathiravilla3112
    @sailapathiravilla3112 4 ปีที่แล้ว

    Very nice combo 🙏💐

  • @hemalathak8337
    @hemalathak8337 4 ปีที่แล้ว +1

    Super ma . Super combo. 💐💐❤

  • @thamaraiselvi1498
    @thamaraiselvi1498 4 ปีที่แล้ว +1

    Super lunch combo Mam super excellent Mam