பிராய்லர் கோழிக்கும் நாட்டுக்கோழிக்கும் வித்தியாசம் தெரியா முட்டாள் பிராய்லர், ஒன்றரை கிலோ 2 கிலோ பெருக்கும் நம் தமிழ்நாட்டு பெட்டைக்கோழி முக்கால் கிலோ தான் பெருக்கும் எவனாவது குல்லா போட்டு அல்லா என்றால் நம்பி விடாதே தமிழ் தமிழ் தான் இது ஈசன் தேசம்
அஸ்ஸலாமு அலைக்கும் இறைவன் உங்களை மேலும் மேலும் சிறப்பாக வைப்பான் உங்களுடைய பேச்சைக் கேட்டு நீ எனக்கே மனம் ரொம்ப தழும்பி விட்டது ரொம்ப மனமும் கஷ்டமாக போய்விட்டது உங்களை இறைவன் மேலும் மேலும் சிறப்பாக வைப்பான் இன்னும் மேலும் நல்லபடியாக எல்லோருக்கும் நல்ல ஒரு மெசேஜ் சொல்லி இருக்கிறீர்கள் இந்த உலகத்தில் உள்ள எல்லோரும் நல்லாக இருக்க வேண்டும் என்கின்ற காரணத்தால் எல்லா புகழும் இறைவனுக்கே
அருமையான பதிவிட்ட சகோதரர் உங்களுக்கு நன்றி தொடரட்டும் உங்கள் இது போன்ற பதிவு அவர் சொன்னது நூற்றுக்கு நூறு உண்மை கூடப்பிறந்த அண்ணன் தம்பியாக இருந்தாலும் இந்த காலத்துல நம்பக்கூடாது ❤ ஆனா நம்மிடம் வேலை செய்யும் நம்பர்களை நமது சகோதரர்களாக உறவுகளாக நினைத்தால் கண்டிப்பாக விசுவாசியாக இருப்பார்கள்🎉 இருந்தாலும் நாம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் தொடரட்டும் உங்கள் இது போன்ற பதிவு நன்றி அண்ணா வாழ்க வளமுடன் நமச்சிவாய❤
ஐயா மிக்க நன்றி தங்கள் உண்மைய சொல்லும் விதம் அருமை நன்றி இறைவன் உண்மை இருக்கும் இடத்தில் இருந்து வெற்றியை தருவார் . நானும் ஆடு வளர்க்க ஆசை ஆனால்.வசதி இல்லை பணம் சம்பாதிக்க.இல்லை மக்களுக்கு உண்மையான தரமான சேவை செய்ய விரும்புகிறேன் நன்றி
உங்க வெகுளித்தனமான பேச்சு அருமை பாய் ஆடு வளர்ப்பு தொழிலை செய்ய உங்கள் அனுபவம் வாய்ந்த பேச்சின் வீடியோ உபயோகமாக இருக்கும்... சின்ன வேண்டுகோள் ஆடு வளர்ப்பு தொழிலை தொழிலிலை பாருங்கள் தயவுசெய்து பெத்தபிள்ளை மாதிரி என்ற வார்த்தையை பயன்படுத்த வேண்டாம்.. பெத்த பிள்ளையை வளர்த்து வெட்டுவதற்கு விற்ப்பது மன வேதனையாக இருக்கும்
சித்திக் மாமா அவர்களுக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள். உங்களது இந்த தத்ரூபமான பதிவு எங்களது மனமகிழ்ச்சி ரொம்பவும் அதிகப்படுத்தி விட்டது. உங்களது இந்த எதார்த்தமான பதிவு பல பேருக்கு மத்தியில் ஒரு வழிகாட்டுதலாக இருக்கும். உங்கள் பதிவை கேட்ட பின் எனக்கும் ஆடுகளை வளர்த்தலாம் என்ற எண்ணம் மிகவும் ஆர்வமாக உள்ளேன். மிகவும் மோசமான உலகத்தில் கூடவே இருந்து குழி பறிக்கும் நண்பர்கள் மத்தியில்,ரத்த சொந்தங்கள் என்று கூறிக்கொண்டு வாழ்க்கையை கெடுக்கும் உறவினர்கள் மத்தியில், உங்களை மட்டும் நம்பி உங்களது நம்பிக்கையை மட்டும் நம்பி தனித்துவமாக வளர்ந்துள்ளீர்கள். மிகவும் மகிழ்ச்சி உங்களது வளர்ச்சி அல்லா தொடர்ந்து கூடவே நின்று மீண்டும் மீண்டும் உங்களை வளர்த்துவார் என்று, எங்களது மனமார்ந்த வாழ்த்துக்களை கூறுகிறோம்.மேலும் உங்களை எப்படி சந்திப்பது எப்படி தொடர்பு கொள்வது என்பது பற்றி எனக்கு எதுவும் தெரியவில்லை முடிந்தால் எனக்கு ஒரு வழிகாட்டுங்கள். ( 9994540700 ).
நன்றி நான் 10 ஆண்டுகளில் பார்க்காத ஒரு வீடியோ தெளிவான ஒரு பேச்சு தன்னுடைய அனுபவத்தை மக்களிடத்தில் எடுத்து வைத்ததற்கு மிக்க நன்றி இவருடைய பண்ணை முகவரி போன் நம்பர் தெரியப்படுத்தவும்
இறைஅச்சத்தோடு தொடங்கும் தொழில் இறைவன் துனைஇருப்பான்
Alhamnthulilah
பிராய்லர் கோழிக்கும் நாட்டுக்கோழிக்கும் வித்தியாசம் தெரியா முட்டாள் பிராய்லர், ஒன்றரை கிலோ 2 கிலோ பெருக்கும் நம் தமிழ்நாட்டு பெட்டைக்கோழி முக்கால் கிலோ தான் பெருக்கும் எவனாவது குல்லா போட்டு அல்லா என்றால் நம்பி விடாதே தமிழ் தமிழ் தான் இது ஈசன் தேசம்
இறைவன் மிக பெரியவன். அருமையான பதிவு... நன்றி பாய்... புதிய தொழில் தொடங்க இருப்பவர்களுக்கு நல்ல பதிவு...
முஸ்லீம் சமுதாயத்தில் திருவாளர் சித்திக் போன்ற இப்படிப்பட்ட தங்க மகன்கள் நிறைய உள்ளனர் என்பது பாரதத்திற்குப் பெருமை என் இந்திய மக்களே.....
yes Pride of india
super sago
உலகத்தில் உள்ள அனைத்து (அல்லாவை உண்மையாக நம்பும்) இஸ்லாமியர்களும் மிக மிக நல்லவர்களே...
உண்மையாக கடைப்பிடிப்பவர்கள் எல்லா மதத்திலும் சிலரே
அல்லா என்றால் அரபியில் இறைவன் என்று பொருள் முஸ்லிம்களின் கடவுள் பெயர் அல்லாஹ் அல்ல
முஸ்லிம் சமூகம் பற்றிய உங்கள் கருத்து என்ன
உங்கள் ஆசை நிரைவேறும் பாய் அல்லா துனைநிற்பார் வாழ்துக்கள்
Insha Allah
🫂🫂
உங்களது உண்மை நேர்மைக்கு இறைவன் என்றும் துணை நிற்பார்
பாய் உண்மையை அவ்வளவு அழகாக சொல்கிறீர்கள்.ஆனால் ஏமாற்றும் எண்ணம் மட்டுமே உள்ளவர்கள் வாழும் உலகம் .எவனும் வளரக்கூடாது என்ற எண்ணம் மட்டுமே பலரிடம் உள்ளது
அனுபவமே சிறந்த ஆசான்
🎉 நல்ல வருவிக பாய்.. ஜெய்ஹிந்த்
மாமா இறைவன் மிக பெரிய வன் வாழ்த்துக்கள்
மாஷா அல்லா.
எல்லா பிரச்சிணைகளையும் சரியாக சொன்னீர்கள்.
அல்லா உங்களுக்கு துணை நிற்பாண்.
போன பக்ரீத்துக்கு இவர்ட்ட தான் வாங்குனோனேம் நல்லா இருந்துச்சு❤
Can you send me his cell number
தெளிவான விளக்கம் அளித்துள்ளார் இவர் ஒரு ஒரு முறையும் அனுபவபட்டு விட்டார் வாழ்த்துக்கள்👍❤
இலட்சியம் என்னும் விதை போடு... முயற்சி என்னும் தண்ணீர் ஊற்று... முடியும் என்ற உரமிடு... வெற்றி எனும் கனி கிடைக்கும்... 🎉🎉🎉
நன்றி பாய் நீங்கள் சொல்வது மற்றவர்களுக்கு ஒரு பாடமாக அமையும் தொழில் செய்ய நன்றாக சொல்லி தருகின்றீகள் நன்றி
0😊😊
உங்களுக்கு இறைவன் நற்கூலியேவழங்குவானக❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
எல்லாரும் நல்லா இருக்கணும்னு நினைக்கிறீங்க இல்லஇந்த மனசுதான் பாய் கடவுள்
அஸ்ஸலாமு அலைக்கும் இறைவன் உங்களை மேலும் மேலும் சிறப்பாக வைப்பான் உங்களுடைய பேச்சைக் கேட்டு நீ எனக்கே மனம் ரொம்ப தழும்பி விட்டது ரொம்ப மனமும் கஷ்டமாக போய்விட்டது உங்களை இறைவன் மேலும் மேலும் சிறப்பாக வைப்பான் இன்னும் மேலும் நல்லபடியாக எல்லோருக்கும் நல்ல ஒரு மெசேஜ் சொல்லி இருக்கிறீர்கள் இந்த உலகத்தில் உள்ள எல்லோரும் நல்லாக இருக்க வேண்டும் என்கின்ற காரணத்தால் எல்லா புகழும் இறைவனுக்கே
அருமையான பதிவிட்ட சகோதரர் உங்களுக்கு நன்றி தொடரட்டும் உங்கள் இது போன்ற பதிவு அவர் சொன்னது நூற்றுக்கு நூறு உண்மை கூடப்பிறந்த அண்ணன் தம்பியாக இருந்தாலும் இந்த காலத்துல நம்பக்கூடாது ❤ ஆனா நம்மிடம் வேலை செய்யும் நம்பர்களை நமது சகோதரர்களாக உறவுகளாக நினைத்தால் கண்டிப்பாக விசுவாசியாக இருப்பார்கள்🎉 இருந்தாலும் நாம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் தொடரட்டும் உங்கள் இது போன்ற பதிவு நன்றி அண்ணா வாழ்க வளமுடன் நமச்சிவாய❤
உண்மையை உரக்கச் சொன்னீர்கள் வாழ்த்துக்கள் பாய் உங்கள் என்னங்கள் நிறைவேற இறைவனை வேண்டுகிறேன்.
ஐயா மிக்க நன்றி தங்கள் உண்மைய சொல்லும் விதம் அருமை நன்றி இறைவன் உண்மை இருக்கும் இடத்தில் இருந்து வெற்றியை தருவார் . நானும் ஆடு வளர்க்க ஆசை ஆனால்.வசதி இல்லை பணம் சம்பாதிக்க.இல்லை மக்களுக்கு உண்மையான தரமான சேவை செய்ய விரும்புகிறேன் நன்றி
100% உண்மை
உங்க வெகுளித்தனமான பேச்சு அருமை பாய்
ஆடு வளர்ப்பு தொழிலை செய்ய உங்கள் அனுபவம் வாய்ந்த பேச்சின் வீடியோ உபயோகமாக இருக்கும்...
சின்ன வேண்டுகோள்
ஆடு வளர்ப்பு தொழிலை தொழிலிலை பாருங்கள் தயவுசெய்து பெத்தபிள்ளை மாதிரி என்ற வார்த்தையை பயன்படுத்த வேண்டாம்..
பெத்த பிள்ளையை வளர்த்து வெட்டுவதற்கு விற்ப்பது மன வேதனையாக இருக்கும்
வாழ்த்துக்கள் பாய் ❤
சித்திக் மாமா அவர்களுக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள். உங்களது இந்த தத்ரூபமான பதிவு எங்களது மனமகிழ்ச்சி ரொம்பவும் அதிகப்படுத்தி விட்டது. உங்களது இந்த எதார்த்தமான பதிவு பல பேருக்கு மத்தியில் ஒரு வழிகாட்டுதலாக இருக்கும். உங்கள் பதிவை கேட்ட பின் எனக்கும் ஆடுகளை வளர்த்தலாம் என்ற எண்ணம் மிகவும் ஆர்வமாக உள்ளேன். மிகவும் மோசமான உலகத்தில் கூடவே இருந்து குழி பறிக்கும் நண்பர்கள் மத்தியில்,ரத்த சொந்தங்கள் என்று கூறிக்கொண்டு வாழ்க்கையை கெடுக்கும் உறவினர்கள் மத்தியில், உங்களை மட்டும் நம்பி உங்களது நம்பிக்கையை மட்டும் நம்பி தனித்துவமாக வளர்ந்துள்ளீர்கள். மிகவும் மகிழ்ச்சி உங்களது வளர்ச்சி அல்லா தொடர்ந்து கூடவே நின்று மீண்டும் மீண்டும் உங்களை வளர்த்துவார் என்று, எங்களது மனமார்ந்த வாழ்த்துக்களை கூறுகிறோம்.மேலும் உங்களை எப்படி சந்திப்பது எப்படி தொடர்பு கொள்வது என்பது பற்றி எனக்கு எதுவும் தெரியவில்லை முடிந்தால் எனக்கு ஒரு வழிகாட்டுங்கள். ( 9994540700 ).
ஆடு வளர்ப்போர் அனைவரும் வாழ்க.
நன்றி.
அனுபவமே சிறந்த ஆசான். மென்மேலும் வளர்வீர்கள்.
வாழ்த்துக்கள் மாமா
பாய் உங்களுக்கு வாழ்த்துக்கள்
மிகவும் அருமையான விளக்கம் நன்றிகள் ஐயா 👌👌👌
மிகவும் பிடித்திருக்கிறது வாழ்த்துக்கள் நண்பரே நீங்கள் மேலும் நல்ல நிலைக்கு வரவேண்டும்
வாழ்த்துக்கள் தோழர் 🤝🙏🏻💐
தெளிவாக பேசுகிறார் வாழ்த்துக்கள் 🎉
வாழ்த்துக்கள் மாமா 🎉
வியாபாரி பிராயவர் கோழி ஆடுகள்
சித்திரம் Attu pannai வாழ்த்துக்கள்❤🎉
👌👍❤️🙏🌹💞👌🙏 அருமை சகோதரரே அருமை விளக்கமாக தெளிவாக நல்ல ஒரு கருத்தை சொன்னீர்கள் நன்றி உண்மையை தான் சூப்பர் ஐயா
ரொம்ப சரியா சொன்னீங்க வாழ்த்துக்கள் சகோதரரே
Suberb speech anna... Manasu vittu unmaya pesuriga Anna 😃👍 வாழ்க வளமுடன் 🙏🎉
பாய் சூப்பர் பேச்சு
அருமை. வாழ்த்துக்கள் ஐயா
அருமையான தகவல்.....
அருமையான பதிவு
Super speech you speak truth
வணக்கம், வாழ்த்துக்கள் அண்ணன் 🌹🌹🌹👍👍👍🙏👍🙏
அனுபவம் பேசுகிறது...இலவசமாக சொல்கிறார் பாய்...
வாழ்த்துக்கள் பாய் 🙏
Mashallah anney super 🎉❤❤
Bai
Super.super
அருமையான பேச்சு பாய் ❤❤❤❤❤
பாய் கு வாழ்த்துக்கள்.....
சூப்பர் மாமா நல்லா பேசி இருகிங்க
Super pahi
Super bhai 🎉🎉
வாழ்த்துக்கள் நண்பரே 👍👍👍🙏 .... கமலமுருகன் , வேலூர் மாவட்டம்
Bhai respect to your truth words ❤ Allah will bless you
என்னம் போல் வாழ்க்கை வளர்ச்சி அடைய இறைவனை ப்ராத்திக்கிறேன்...
நல்லெண்ணம் தற்காலிகமாக சில நேரம் தோல்வியாக அமைந்தாலும் கடைசியில் வெற்றி அளிக்கும்.
சூப்பர் தலைவா
வாழ்த்துக்கள் உங்கள்
சுயதொழில் வெற்றி பெற
Super உங்க பண்ணைய வந்து பார்க்கலாமா அண்ணா
வாழ்த்துகள்.
உண்மை.நீங்கசொல்றதுமுற்றிலும்உண்மை.!!!
Great bhai
Super super thank you ❤
வாழ்த்தூக்கள் அத்தா
Valthukkal mama
Good🎉
எனக்கு ரொம்ப பிடித்துள்ளது
நானும் இந்த மாதிரி தொழில் செய்ய ஆசை
Alhamdulilah,. Nalwalthukkal ❤
Assalamualaikum khairiyat 💫💫💫👍👍👍👍👍 super
❤ I am form Vadakarai
Super services 🎉
Migavum tezliwaana shariyana vunmaiyana pativu paiyantarum thankyou nandri sahotara
வாழ்த்துகள்
உன்மை பேசரங்கி.நா நன்றி
MashaAllah Super Bhai❤
Anubavam pesugiradu ,Avarin Vali,
Unmai Pesugirar , Nalla manidar
Eraivan migapperiyavan nalla valarnthu perya aalaga valthukkal ❤❤❤
Very,very good for your
Maashaalhamndu lillha eallam valla allahu ivargazlai barakat seyvaanaga aameen
Vongazludaiya nallah manasuku iraivan nallarulpurivaanaaga aameen
Super 💯
நல்ல மனுசன்
சூப்பர் பாய்
MASHALLA.🎉🎉🎉❤❤❤
Mama super super super
Mama pesuvathai kettugonday irukkalam ❤unmaiyana pechu.
Super mama
Maashaalhamndu lillha thabaarakallah eallaam pugazlum allahu voruvanukke aameen aameen aameen ya rabbul aalameen thankyou nandri sahotara waazltukkal
Anna vadakarai masah allah
அருமை சகோதரர் ஐயா அருமையான பதிவு நான் ஒரு குட் டி வாங்கினேன் இப்ப 6 இருக்கு ஓரு வருடத்தில் ஐயா நீங்கள் பேசுவது உண்மை
மிக்க நன்றி, ...
Super ❤
Congratulations mams
இறைவன் உங்களுக்கு அனைத்தும் கொடுக்க வேண்டு கிறோம்
Super
மாஷா அல்லாஹ்
உன்மை
ماشاء الله ❤❤❤
Nala manethar bhai Ane nalea manethar solahum manasuvenu anthe nallea ulkaluku nandre valthukal
Excellent
Allthebest
நன்றி நான் 10 ஆண்டுகளில் பார்க்காத ஒரு வீடியோ தெளிவான ஒரு பேச்சு தன்னுடைய அனுபவத்தை மக்களிடத்தில் எடுத்து வைத்ததற்கு மிக்க நன்றி இவருடைய பண்ணை முகவரி போன் நம்பர் தெரியப்படுத்தவும்
Super super sir ❤❤❤❤❤❤❤
Mashaallh, good 👍