தோட்டத்தில் கீரைகள் தாறுமாறாக வளர சில சொல்லப்படாத ரகசியங்கள் உள்ளே! இந்த வீடியோவை மிஸ் பண்ணாதீங்க!!

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 4 มิ.ย. 2019
  • #sudagarkrishnan கீரை வளர்ப்பு பற்றிய முழு தகவல்கள் சொல்லப்படாத சில ரகசியங்களைப் பற்றி இந்த வீடியோவில் விரிவாகப் பார்ப்போம்.
  • วิทยาศาสตร์และเทคโนโลยี

ความคิดเห็น • 44

  • @ravidharma9204
    @ravidharma9204 5 ปีที่แล้ว +1

    Nanba tharu maru na ve neenga thaa nu guess pannen 100% correct

  • @rainbowakshaya5063
    @rainbowakshaya5063 5 ปีที่แล้ว +2

    very useful information sir thank u sir👍👍👍👍

  • @vallir8357
    @vallir8357 4 ปีที่แล้ว +1

    Very good vedios, recently I started watching , tips and information is beautifully explained, superb sir....

  • @padmavathirajagopalan8902
    @padmavathirajagopalan8902 4 ปีที่แล้ว +1

    Thanks for useful tips

  • @thilagavathiramu1964
    @thilagavathiramu1964 5 ปีที่แล้ว +2

    Good info bro.... thanks for sharing bro....

  • @mahaboobjohndawood8239
    @mahaboobjohndawood8239 5 ปีที่แล้ว +1

    Super tips bro 👌

  • @girishkumar6530
    @girishkumar6530 4 ปีที่แล้ว +1

    Romba super sir, bhavana mam shared ur video

  • @kavisundar3055
    @kavisundar3055 5 ปีที่แล้ว +1

    Super sir

  • @gangarams_organics
    @gangarams_organics 5 ปีที่แล้ว +1

    Sir keerai seeds taruveengala all types of keeraigal,kodi pasalai keerai I need it please tell me did u have sir

  • @AnuAnu-fe9dm
    @AnuAnu-fe9dm 5 ปีที่แล้ว +2

    It's wonderful vedio bro really useful information thank u so much 🌹🌹🌹🌹🌹

  • @radhap3016
    @radhap3016 5 ปีที่แล้ว +1

    👍👍👍

  • @sathyakamalesh6965
    @sathyakamalesh6965 5 ปีที่แล้ว +1

    அருமையான விலக்கம் நன்றி

  • @priyankar2557
    @priyankar2557 3 ปีที่แล้ว

    yentha yentha keeraiya cut pani harvest pannanum yentha keeraiya fullah pudingidanum nu konjam solunga anna

  • @priyankar2557
    @priyankar2557 3 ปีที่แล้ว

    neem oil spray panrathunaala keerai kasakaatha?

  • @safnasafna5810
    @safnasafna5810 3 ปีที่แล้ว

    Sudomonasu rikorama uyir uram srilankala ilasar maruvali solluga

  • @suthanthira4869
    @suthanthira4869 5 ปีที่แล้ว

    Keerai seeds kadaikuma bro

  • @jayanthisanthosh1676
    @jayanthisanthosh1676 5 ปีที่แล้ว

    Superb video.will try this time.anna puraan pola chinna puchi naraiya pot irukku .Enna seiyanum.pls reply.

    • @SUDAGARKRISHNAN
      @SUDAGARKRISHNAN  5 ปีที่แล้ว

      வசம்பு கரைசல் தெளிக்கவும்

    • @jayanthisanthosh1676
      @jayanthisanthosh1676 5 ปีที่แล้ว

      @@SUDAGARKRISHNAN tq sir

  • @Dharshankeethi
    @Dharshankeethi 5 ปีที่แล้ว +2

    அருமை அண்ணா இந்த விதைகள் எல்லா எங்கு கிடைக்கும் மற்றும் நீங்கள் சொன்ன அரிசி வடித்த தண்ணி அல்லது அரிசி கழுவுற தண்ணீர் இதை தெறிக்க வேண்டுமா அல்லது அடியில் பாய்ச்ச வேண்டுமா

    • @SUDAGARKRISHNAN
      @SUDAGARKRISHNAN  5 ปีที่แล้ว +1

      வேருக்கு ஊற்றி வரவும்

    • @Dharshankeethi
      @Dharshankeethi 5 ปีที่แล้ว

      சரி அண்ணா நான் நாங்கள் வந்து மாடி தோட்டத்தில் வளர்க்க வில்லை புதிதாக நிலத்தில் விவசாயம் செய்வதற்கான ஏற்பாடு செய்வதாக உள்ளோம் அதற்காக தான் கேட்டேன்

  • @kavithav1845
    @kavithav1845 5 ปีที่แล้ว

    Cocopeat kooda soil evvalavu mix pannanum sir

    • @SUDAGARKRISHNAN
      @SUDAGARKRISHNAN  5 ปีที่แล้ว

      இரண்டு மடங்கு மண் ஒரு மடங்கு மக்கியமாட்டு சாணம் ஒரு மடங்கு தேங்காய் நார்

  • @sinannizar9383
    @sinannizar9383 4 ปีที่แล้ว

    What sudomanas explan in tamil

  • @hariprabha2893
    @hariprabha2893 5 ปีที่แล้ว +1

    Bro keerai eathana days la harvest pannalam

  • @gopi.t
    @gopi.t 5 ปีที่แล้ว +1

    Bro whatsapp grp iruntha grp link send pannunga

  • @shaik3939
    @shaik3939 4 ปีที่แล้ว

    Paruppu keerai yenral yennna

  • @kavisundar3055
    @kavisundar3055 5 ปีที่แล้ว +1

    Sir சிகப்பு அரைக் கீரை நாட்டு ரகமா

  • @annapooranivijayan5224
    @annapooranivijayan5224 5 ปีที่แล้ว

    சாதம் வடித்த கஞ்சி தண்ணீருக்கு ஈ கொசு தொல்லை மிகுதியாக உள்ளது, என்ன செய்வது

  • @nathansokgan3438
    @nathansokgan3438 4 ปีที่แล้ว

    Kallisoppu. Ena. SollungA. Please

    • @SUDAGARKRISHNAN
      @SUDAGARKRISHNAN  4 ปีที่แล้ว

      காதி சோப் இயற்கை முறையில் தயாரிக்கப்பட்ட சோப்

  • @srinivasann8874
    @srinivasann8874 4 ปีที่แล้ว

    Sprouted seedlings are eaten by insects and only stick remains. What to do

    • @SUDAGARKRISHNAN
      @SUDAGARKRISHNAN  4 ปีที่แล้ว +1

      மாலை ஒரு லைட் எடுத்துக்கொண்டு போய் பார்த்தால் அங்கே புழுக்கள் சாப்பிட்டுக் கொண்டிருக்கும் அதை முடிந்த அளவுக்கு ரிமூவ் பண்ணி விடவும் பிறகு பெருங்காயமும் மோரும் கலந்து தெளித்துக் கொண்டு வரவும்

    • @srinivasann8874
      @srinivasann8874 4 ปีที่แล้ว

      Thank u so much Sudhakar. Will try

  • @vidhyaperumalraja379
    @vidhyaperumalraja379 4 ปีที่แล้ว

    Sudomonas and viridi. 2m chemical illiya

  • @vanisujatha9108
    @vanisujatha9108 4 ปีที่แล้ว

    Neem oil எத்தனை நாளை ஒரு முறை தெளிகணும்

    • @SUDAGARKRISHNAN
      @SUDAGARKRISHNAN  4 ปีที่แล้ว

      வாரம் ஒரு முறை

    • @vanisujatha9108
      @vanisujatha9108 4 ปีที่แล้ว

      @@SUDAGARKRISHNAN சார் உங்களுக்கு பொறுமை அதிகம்.... நான் கிண்டல் செய்ததையும் பொருட்படுத்தாமல் ரிப்ளை பண்றீங்க, நன்றி