🔴சற்றுமுன் ! அனைவருக்கும் பதிலடி ! உண்மைகளை வெளியிட்ட வைத்தியர் ! புதிய காணொளி !

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 7 ก.ย. 2024
  • srilankanvlogs #jaffna #jaffnatoday #தமிழ் #gltharshan #chavakachcheri #சாவகச்சேரி #பரபரப்பு
    வணக்கம் உறவுகளே🙏
    என்னுடைய காணொளியை பார்வையிட்ட உங்களுக்கு
    எனது நன்றிகள் 🙏
    இந்த காணொளியை முழுமையாக பார்த்து உங்கள் கருத்துக்களை பதிவிடுங்கள். உங்களுக்கு ஏதும் சந்தேகங்கள்/ குறைகள்/ நிறைகள் இருந்தாலும் கமெண்ட் பண்ணுங்கள்.
    மேலும் ஈழத்தில் நீங்கள் பார்க்க ஆசைப்படும் இடங்களையும் கமெண்ட் பண்ணுங்கள்.
    இதே போல மேலும் வீடியோக்களை பார்வையிட
    GL Tharshan TH-cam Channel #subscribe பண்ணுங்கள் நன்றி.
    Like & Share பண்ணுங்கள் 🫂
    உங்கள் ஆதரவுக்கு நன்றி 🤝🙏
    தனிப்பட்ட ரீதியாக தொடர்பு கொள்ள இவற்றில் ஏதாவது ஒன்றில் தொடர்பு கொள்ளுங்கள் .
    Facebook 👉 www.facebook.c...
    Mobile 👉 0773117555
    #jaffnatoday #tamilnews #jaffna #jaffnatoday #todaytamilnews #jaffnainternationalmarket #musicconcert #musicshow
    #no1trending #trending #tamilyoutuber #canada #london #tamil #tamilnews
    #londontamilnews #canadatamilnews #francetamilnews #germany #canadavisitvisa #londontamil #londontamilnews #london #londontamil

ความคิดเห็น • 217

  • @sivaramangopalaraman
    @sivaramangopalaraman หลายเดือนก่อน +40

    சரி. அது போகட்டும். இந்த துணிவு எங்கே இருந்து வந்தது பிரதர். எனக்கு மிகுந்த ஆச்சரியத்தை கொடுக்கிறது.இது வேற லெவல் பிரதர். மனமார்ந்த வாழ்த்துக்கள். காலை வணக்கம். ♥️😊🇮🇳

    • @sudhagarnoora7186
      @sudhagarnoora7186 หลายเดือนก่อน

      டாக்டர் வாழ்த்துக்கள் நீங்கள் வந்து 20 நாளுக்குள்ள இவ்வளவு விஷயங்களை தேடிப்பிடித்து இருக்கிறீர்கள் ரொம்ப வாழ்த்துக்கள் உங்களுக்கு கடவுள் கருணை உள்ளவனாக இருந்தால் இப்ப இருப்பான் கடவுள் இருக்கின்றான் கண்ணுக்குத் தெரிகின்றதா மீண்டும் எழுந்து வந்து சாவகச்சேரியில் தேவையை ஆரம்பிக்க வேண்டும் என்றே பிராத்திக்கிறோம்

    • @sudhagarnoora7186
      @sudhagarnoora7186 หลายเดือนก่อน +1

      ரொம்ப சந்தோசம் டாக்டர் நீங்க மஸ்கெலியா வாங்கோ நான் நான் மஸ்கெலியா ஹேட்டன் ஊர் தான் நீங்க அட்டன் மஸ்க் ஏரியாவுக்கு வாங்கோ அங்க இருக்கும் அவர்களாக இருக்கட்டும் தமிழர்களாக இருக்கட்டும் உங்களை கைவிடாது

    • @thusakaran7967
      @thusakaran7967 หลายเดือนก่อน +3

      இவரின் அப்பா தமிழீழ காவல்துறை அதிகாரியாக இருந்தவர்.இறுதி யுத்தத்தில் முள்ளி வாய்க்காலில் காயப்பட்டு இராணுவத்திடம் ஒப்படைக்கப்பட்டு 2009 காணாமல் ஆக்கப்பட்டவர்.புலிகளின் வளர்ப்பு தான் காரணம்.

    • @uma8600
      @uma8600 หลายเดือนก่อน

      உண்மை

    • @Jackshala89
      @Jackshala89 หลายเดือนก่อน

      புலிகளின் வீரம் ❤

  • @sivavarathannavaratnam9162
    @sivavarathannavaratnam9162 หลายเดือนก่อน +67

    உணர்ச்சிகரமான உண்மைகள் லண்டனில் இருக்கும் நாம் எங்களால் முடிந்த வரை நல்லது செய்வோம்

    • @Kevinagamer_pro
      @Kevinagamer_pro หลายเดือนก่อน +1

      London people full 💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪 support

    • @navasrisathasivam8785
      @navasrisathasivam8785 หลายเดือนก่อน +3

      true

  • @Thamizhiniyan1998
    @Thamizhiniyan1998 หลายเดือนก่อน +18

    அருமை அண்ணா
    ரௌத்திரம் என்பது இதுவே
    தமிழை யாராலும் அழிக்க முடியாது
    விதையான மாவீரர்கள்
    கனவது ஓயாது
    விழ விழ எழுவோம்
    ஒன்று விழ ஒன்பதாய் எழுவோம்

  • @NandaKumar-xe7gw
    @NandaKumar-xe7gw หลายเดือนก่อน +50

    உலகப்பந்தில் தமிழர்கள் 🌋⛰️🏰⛪எந்த கோடியில் எந்த மூலையில் வாழ்ந்தாலும் வளர்ந்தாலும் உரிமைக்காக உரத்துக் குரல் எழுப்ப வேண்டும்

  • @sutha7128
    @sutha7128 หลายเดือนก่อน +77

    ஐயா உங்களை இவங்கள் உசுப்பேத்தி உங்கள் வாயைகிளரப்பார்க்கிறார்கள் தயவுசெய்து இந்த சதிக்குள் விழுந்திடாதீர்கள் இயக்ககதைகளை முடிந்தளவு தவிர்த்துக்கொள்ளுங்கள்
    உசாராக இருங்கள்
    ஐயா

    • @manivasaganmuththiah6423
      @manivasaganmuththiah6423 หลายเดือนก่อน +6

      100% உண்மை

    • @josephatrajkumar8931
      @josephatrajkumar8931 หลายเดือนก่อน +3

      True sir

    • @ratha5471
      @ratha5471 หลายเดือนก่อน +7

      எந்த இடத்திலும் கவனமாக கதைக்வும் Dr. அர்ச்சுனா 👍🫡

    • @kanaragu5307
      @kanaragu5307 หลายเดือนก่อน +2

      naan solla ninaithan

    • @Kevinagamer_pro
      @Kevinagamer_pro หลายเดือนก่อน

      ​@@manivasaganmuththiah6423yes👍👍👍👍

  • @JMathy-hr2jf
    @JMathy-hr2jf หลายเดือนก่อน +12

    மீண்டும் எங்கள் தெய்வம் நோயளிகளை பாதுகாக்க யாழ் மண்ணிற்கு வர வேண்டும்.🙏🙏🙏நான் வடமாகாணம் இல்லை கிழக்கு மாகாணம் உங்கள் சிரிப்பு தமிழினத்திற்கு கிடைத்த வெற்றி.

    • @SMat-tc4hr
      @SMat-tc4hr หลายเดือนก่อน

      Don’t separate.. வடகிழக்கு சேர்த்துகொள்ளவும் ❤

  • @sundarambalbalachandran5886
    @sundarambalbalachandran5886 หลายเดือนก่อน +31

    சிங்கம்..இப்படிவாயை திறந்து கர்ச்சிக்கிறதை முதல்தடவை
    பார்க்கிறோம்.சினிமாவில்தான் சொன்னாங்க சிங்கம் சிங்கிளா
    வருமெண்டு..பார்த்தோமே❤

  • @lathaprins5054
    @lathaprins5054 หลายเดือนก่อน +9

    Dr அர்சுனா நீங்க எங்க இருந்து வந்தீங் உங்கள் தைரியத்தை பாராட்டுகிறோம் உங்களை போல் எல்ல வைத்தியர்களும் தமிழ் உணர்வுடன் பணியாற்றினால் தனி வைத்தியசாலைகள் தேவையில்லை எல்லோரும் சந்தோஷமாக இருக்கலாம் கஸ்ரம் இருக்காது நீங்ஙள் சாதிக்கநிறைய இருக்கு உங்கள் பின்னால் தனி உலகமே இருக்கு உண்மை எப்பவும் தோற்காது நாட்கள் செல்லும் நீங்கள் பாதுகாப்பாக இருங்கோ ❤❤❤❤❤

  • @MohamedNaleerMohamedAbdullah
    @MohamedNaleerMohamedAbdullah หลายเดือนก่อน +22

    Drநீங்கள் .மகிழ்ச்சி.அடையும்.போது.மக்களாகிய.நாங்களும்.மகிழ்ச்சி.அடைகின்றோம்❤❤❤❤🎉🎉🎉🎉🎉😂😂😂

    • @selvisundar3322
      @selvisundar3322 หลายเดือนก่อน +1

      God bless you and all the best 🙏🙏🙏🙏🙏❤❤❤

  • @thayalinibalendran1443
    @thayalinibalendran1443 หลายเดือนก่อน +6

    சிங்கம்டா சிங்கம் தனியாகத் தரும் பன்றித்தான் கூட்டமாக வரும் அது சினிமா வசனம்மாக இதுவரை பார்த்தோம் ஆனால் அது இன்று நிஜமான தாக பார்க்கிறோம்❤❤❤❤

  • @somasundaramvijayaravi8716
    @somasundaramvijayaravi8716 หลายเดือนก่อน +40

    நீண்ட காலம் நலமாக நீங்கள் வாழ வேண்டும்

  • @vijithanga5285
    @vijithanga5285 หลายเดือนก่อน +5

    யதார்த்தவாதி வெகுசன விரோதி.நீங்கள் பாதுகாப்பாக இருங்கள்.🙏🙏🙏❤❤❤

  • @regi1811
    @regi1811 หลายเดือนก่อน +8

    நீங்கள் வெற்றியடைந்து ரொம்ப நாளாச்சு அர்ச்சுனன் டொக்டர்
    வாய்மையே வெல்லும் ❤
    All the very best
    Thank you for sharing

  • @amtatamiltv5473
    @amtatamiltv5473 หลายเดือนก่อน +23

    ஐயா அருச்சுனா முல்லைத்தீவு மாஞ்சோலைக்கு வாங்கோ……வைத்தியர்களுக்கு வைத்தியம் பார்க்கவேண்டும்……

  • @michaelchrysostom6530
    @michaelchrysostom6530 หลายเดือนก่อน +19

    Big Salute to u Doctor

  • @NandaKumar-xe7gw
    @NandaKumar-xe7gw หลายเดือนก่อน +27

    அர்ச்சுனா அப்படியானால்💞💞💞💞💞 அம்பை விடு

  • @ShalaGunasingam
    @ShalaGunasingam หลายเดือนก่อน +18

    வாழ்க வழமுடன்

  • @suthakumarparasakthy1755
    @suthakumarparasakthy1755 หลายเดือนก่อน +6

    டொக்டர் ஜனாதிபதி தேர்தலுக்கு ஆயத்தம் செய்யுங்கள்நிச்சயம் வெல்லுவீர்கள் மக்கள் கூட்டம் மகத்தான கூட்டம் அறவளி போராட்டம் உண்மை தான்

  • @marysoosainayagam2704
    @marysoosainayagam2704 หลายเดือนก่อน +10

    உங்களை எப்படி தொடர்பு கொள்வது. உங்கள் வழி எனது வழி தொடரட்டும் உங்கள் அற வழி

  • @user-tk5ko8vf1s
    @user-tk5ko8vf1s หลายเดือนก่อน +2

    டாக்டர் ராமநாதன் அர்ச்சனா வணக்கம்
    பாதுகாப்பாகவும் நலமாகவும் வளமாகவும் வாழவேண்டும் 🙏
    மிக மிக அருமையான தெளிவான உண்மையான விளக்கங்கள் கருத்துக்கள்
    தைரியமாக எல்லாத்தையும் கூறி இருக்கிறார்கள்
    கள்ளர் கூட்டம் எல்லாம் தைரியம் இருந்தால் நேர்மையாக கணக்கு வழக்கு வைத்திருக்கும் சொத்து
    தெளிவாக ஆதாரத்துடன் வந்து
    எப்படி உழைத்தார்கள் காட்டுவார்களா கடைசி வரைக்கும் காட்ட மாட்டார்கள்
    வெளிநாடுகளிலிருந்து காசு கேட்பவர்களுக்கு நல்ல அருமையான அருமையான தெளிவான விளக்கம் 👌👌👌👍

  • @niruprabanirupraba509
    @niruprabanirupraba509 หลายเดือนก่อน +2

    Great sir உங்கள் சேவை நாட்டுக்கு தேவை வாழ்க வளமுடன். ❤🎓

  • @NandaKumar-xe7gw
    @NandaKumar-xe7gw หลายเดือนก่อน +17

    மாற்றம் ஒன்றே மாறாதது 💞 💞

    • @s.s.t-r7u
      @s.s.t-r7u หลายเดือนก่อน

      Unthaalukku varuthammum (bipolar mania)

    • @NandaKumar-xe7gw
      @NandaKumar-xe7gw หลายเดือนก่อน

      @@s.s.t-r7u அகதி

    • @s.s.t-r7u
      @s.s.t-r7u หลายเดือนก่อน

      @NandaKumar-xe7gw
      Aghathy is not a bad word ..
      More I'm not Aghathy ..
      Insulting by using the term Aghathy elicit
      Your literacy.. ppl with out common sense will accept thie lunatic person as God.

  • @skrishnamoorthy7634
    @skrishnamoorthy7634 หลายเดือนก่อน +10

    DR.ARUJNA காலை வணக்கம் ❤❤❤❤❤❤🎉🎉🎉🎉

  • @uma8600
    @uma8600 หลายเดือนก่อน +4

    We are always with you Dr. ARCHUNA.

  • @ASW793
    @ASW793 หลายเดือนก่อน +4

    எல்லா விடயங்களையும், பொதுவெளியில் கதைப்பது நன்று அன்று, சட்டதிட்டங்களை நாம் கடைப்பிடிக்கவேண்டும்.நாம் நலமாகவும், பாதுகாப்பாகவும் இருந்தால்தான் எமது இலக்கை நோக்கி முன்னோக்கி நகர்த்தமுடியும். சட்டசிக்கலை நாம் தவிர்க்கவேண்டும்.

  • @lalithakalutotage9791
    @lalithakalutotage9791 หลายเดือนก่อน +6

    Very good explanation, keep it up Doctor Archchuna ! All the community people are with you.

  • @hervinsvlogs8071
    @hervinsvlogs8071 หลายเดือนก่อน +17

    வீரவணக்கம்

  • @jeevanmini8941
    @jeevanmini8941 หลายเดือนก่อน +7

    வாரேன்ண்னு செல்லு திரும்ப வாரேண்னு செல்லு 🏹🏹

  • @simronyoganathan7041
    @simronyoganathan7041 หลายเดือนก่อน +16

    வாத்துகள் இன்னும் வளர வேண்டும் doctor

  • @suthssuthar292
    @suthssuthar292 หลายเดือนก่อน +13

    குட்டகுட்ட நீ குனிந்தால் உலகத்தில் குட்டிக்கொன்டுதானிருப்பார் நீங்கள் மேலும் வழரவேன்டும் உங்கள் சேவை எங்கள் தேவை மேலும் மேலும் உங்கள் பதவிமேலும் வழரவேன்டும் பணிப்பாளராகவரவேன்டும் என்பது ஆசை

  • @pathmawathyrajadurai1182
    @pathmawathyrajadurai1182 หลายเดือนก่อน +3

    உண்மையான, தெளிவான பேச்ச.

  • @nithyamohan4566
    @nithyamohan4566 หลายเดือนก่อน +3

    துணிவே துணை டொக்டர்🙌🎊

  • @gnanamgnanam263
    @gnanamgnanam263 หลายเดือนก่อน

    உங்கள் நேர்மை, வாய்மை,தமிழ்ப்பற்று மிகவும் பிடித்திருக்கிறது.வாழ்க.❤

  • @pushpapushpawathy9599
    @pushpapushpawathy9599 หลายเดือนก่อน +4

    Doctor l am from batticaloa Big salute … congratulations

  • @myday066
    @myday066 หลายเดือนก่อน +20

    பேச்சைக் குறை தம்பி. பயமா இருக்குடா. நீண்ட பேச்சு பிரச்சனைகளில் விழுத்தி விடும். உன் நல்ல முயற்சிகள் எல்லாம் வெற்றியில் முடிய பிரார்த்திக்கிறேன். இயன்றவரை தனிமனித குற்றச்சாட்டுக்களை பெயர் சொல்லி பொது வெளியில் தெரியப்படுத்துவதை தவிர்க்கவும்.

    • @sudhagarnoora7186
      @sudhagarnoora7186 หลายเดือนก่อน +1

      @@myday066 இது சிங்கக்குட்டி இல்லடா இது புலிக்குட்டி புலிக்குட்டி இப்படித்தான் கட்சிக்கும்

    • @myday066
      @myday066 หลายเดือนก่อน +1

      @@sudhagarnoora7186 புலிக்குட்டிதான். இவரூடாக நிறைய விடயங்களை தெரிந்து கொள்கிறோம். பேச்சை கேட்கும் போது கொஞ்சம் சிரிப்பும் வருகிறது. குற்றவாளிகளை பொது வெளியில் அவமானப்படுத்துவது இப்போதைக்கு வேண்டாம். கடைசி ஸ்திரமாக பாவிக்கட்டும்.

  • @suthakumarparasakthy1755
    @suthakumarparasakthy1755 หลายเดือนก่อน +1

    டொக்டர் இப்ப உங்களை இப்பபார்க்க. பெரும் மகிழ்ச்சியாக உள்ளது உங்கள் தன் நம்பிக்கை தான் எனக்குப் பிடித்தது வாழ்த்துக்கள்

  • @sathiyanthaya2422
    @sathiyanthaya2422 หลายเดือนก่อน +24

    அர்ச்சுனா விடாமல் போறடுன்கள் நான்கள் உங்கள் பக்கம் தமிழன் என்று சொல்லடா தலைநிமிர்ந்து நில்லடா

  • @thanushapiratheepan6591
    @thanushapiratheepan6591 หลายเดือนก่อน +2

    We want to see this happy face always. Revolution success ❤🎉

  • @prabakaransuthakaran1382
    @prabakaransuthakaran1382 หลายเดือนก่อน +7

    அரசியலக்கு . வாங்கோ
    Doctor❤❤❤.

    • @NithanNitharshan-qy5gr
      @NithanNitharshan-qy5gr หลายเดือนก่อน +1

      "அரசியல் என்பது மக்களின் கஸ்ரங்கள்' துன்ப துயரங்களில் பங்குகொண்டு அதற்கேற்ற முறையில் செயலாற்றுவது தான் அரசியல் வேலைத்திட்டமாகும்...தமிழீழ தேசியத் தலைவர் திரு.வே.பிரபாகரன்

  • @thambiyah9201
    @thambiyah9201 หลายเดือนก่อน

    எல்லாமே வெளியாக கபடமின்றி துணிவுடன் செயலாற்ற கூடிய தன் இனத்தை நேசிக்கும் நேர்மையான ஒரு உன்னதமான
    சேவை செய்ய விரும்பும் வைத்தியர்.
    வாழ்க பல்லாண்டு
    🌹🌹🌹🌹🙏
    Lon. Uk.

  • @subairsaly6608
    @subairsaly6608 หลายเดือนก่อน +9

    யதார்த்தவாதி சில வைத்தியர்களின் விரோதி
    தைரியசாலி.

  • @srimurugannagaratnam2334
    @srimurugannagaratnam2334 หลายเดือนก่อน +10

    ❤❤❤❤குருபரன் சும்மா லண்டனிலுக்கு வந்து கிழிச்ச என்ற பெயர் மட்டும் தான் திருடர்கள் எப்போதுமே திருடர்களுடன் தான் சேருவினம் நல்லவங்களோடு சேருவார்களா?என்ன?

    • @roypillai356
      @roypillai356 หลายเดือนก่อน +1

      புலியே புலியே விழித்து எழு.
      இந்த கள்ளப்படையை மின்கம்பத்தில் ஏற்றிவிடு....🇫🇰

  • @HarichandraThangarajah-kx1mk
    @HarichandraThangarajah-kx1mk หลายเดือนก่อน +3

    வடக்கு மாகாணத்தில் கடந்த காலங்களில் பெரும்பாலான அரச திணைக்களங்களில் பணியாற்றும் ஊழியர்களும் அதிகாரிகளும் அரசியல் வாதிகளினால், ஓய்வு பெற்ற அதிகாரிகள் மூலம் வேலை வழங்கப்பட்டு பணி செய்து வருவதனால் தான் இன்று வடக்கு மாகாணத்தில் இவ்விதமான பல திணைக்களங்களில் மக்கள் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

  • @user-ns4id7fm1m
    @user-ns4id7fm1m หลายเดือนก่อน +9

    அர்ச்சுனன் நீங்கள் எதற்கும் யோசிக்காமல் உங்கள் பணி எதுவோ
    அதை செய்யுங்கள்

  • @user-qi1ny6rr1h
    @user-qi1ny6rr1h หลายเดือนก่อน +1

    Doctor same as God super doctor unga thunivu

  • @selvisundar3322
    @selvisundar3322 หลายเดือนก่อน

    God bless you and all the best எப்பவும் இந்த வாழ்த்துக்கள் கண்டிப்பாக கிடைக்கும்

  • @SivaDevi-b6n
    @SivaDevi-b6n หลายเดือนก่อน +1

    மகன் உங்கள் நேர்மைக்கு தலைவணங்குகின்றோம்

  • @mohantharshini1460
    @mohantharshini1460 หลายเดือนก่อน +1

    Well done, Dr.Archchuna .

  • @koneswarisinnaval7141
    @koneswarisinnaval7141 หลายเดือนก่อน +1

    ஆண்டவனுடைய ஆசிர்வாதம் இருக்க வேண்டடுகின்றேன் உங்களுக்காக

  • @selvisundar3322
    @selvisundar3322 หลายเดือนก่อน

    Dr நீங்க சொல்லுகிற உண்மைகள் அத்தனையும் கேக்கும்போது எவ்வளவு சந்தோசமாக இருக்கிறது உங்கள் நேர்மையில் இருந்து எப்பவும் மாறாதீர்கள் நோயாளிகளுக்கு முக்கியத்துவம் கொடுங்கள்❤❤❤❤❤❤❤❤🙏🙏🙏🙏🙏🙏

  • @pavany8593
    @pavany8593 หลายเดือนก่อน +4

    Hi my dear bro fantastic🙏🌺
    Mei marathon en uyir bro keep it up ☝and god bless you 🙏
    100%true 🙏take care ❤good luck🙏🙏🙏🙏🙏.

  • @piravahinypiravahiny8344
    @piravahinypiravahiny8344 หลายเดือนก่อน +1

    திரும்ப வந்திட்டேன் எண்டு சொல்லு. சிங்கம் எப்பவும் சிங்கம் தான்.❤ வாழ்த்துக்கள் அர்ச்சனா

  • @christievaratharajah3117
    @christievaratharajah3117 หลายเดือนก่อน +9

    Doctor ArJuna Ramanathan should come to the Chavekatcheri. He IS a Jentleman,and our Hero.

  • @AniS-ei5tr
    @AniS-ei5tr หลายเดือนก่อน +6

    Congratulations 🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤

  • @sivabalankowshikan3745
    @sivabalankowshikan3745 หลายเดือนก่อน

    உங்களின் சிரிப்பு மக்களிடம் அடையாளமாகிவிட்டது.. அதனைத் தொடரவும்.

  • @user-zu7jf1ny6b
    @user-zu7jf1ny6b หลายเดือนก่อน +1

    Very fine words sir Good activity brother

  • @amuthamurugesh4783
    @amuthamurugesh4783 หลายเดือนก่อน +1

    Very proud of you.அம்பறாத்தூணியில் இருந்து அம்புகள் பறக்கட்டும்.வெற்றி உங்களுக்கே.இது நிச்சயம்.

  • @parakitssongspara1090
    @parakitssongspara1090 หลายเดือนก่อน +1

    Dr.Archun thamby you don"t go to the politics. ,you go to your way,to do well done.

  • @sritharvadivelu4174
    @sritharvadivelu4174 หลายเดือนก่อน +1

    😂😂வாழ்துக்கள் அண்ணா❤ தலைவன் அவர் மறைந்தும் வாலும் எம் இறைவன்🐅

  • @abeyanrajadurai9822
    @abeyanrajadurai9822 หลายเดือนก่อน

    Dr. Congratulations.... you are G R E A T...... keep it up.

  • @user-eq8yz3xz6c
    @user-eq8yz3xz6c หลายเดือนก่อน +3

    BEST OF LUCK ALL THE BEST

  • @tirotidolurga3948
    @tirotidolurga3948 หลายเดือนก่อน +1

    தம்பி கவனமாக இருந்துகெரள்ளுங்கள் தமிழ்மக்களுக்கு உங்கள் சேவை தேவை

  • @selvarasarajeethan8478
    @selvarasarajeethan8478 หลายเดือนก่อน +2

    I support you from France 🇫🇷

  • @Sabeshkumar-cb9ld
    @Sabeshkumar-cb9ld หลายเดือนก่อน +1

    Dr ,
    Neenka 💯 sir ....

  • @pionearsltd8282
    @pionearsltd8282 หลายเดือนก่อน

    Your experience more than your age. Good knowledge. I accept your way of thinking last war and advices to young generations ❤❤❤

  • @rashansanthiran7319
    @rashansanthiran7319 หลายเดือนก่อน +3

    மெ.மே.மே.தகுதி.டி.ஆர்.அர்ச்சனா. வாழ்க வளமுடன்.

  • @Puvanesh-pr4nz
    @Puvanesh-pr4nz หลายเดือนก่อน +1

    God bless you Doctor ❤❤

  • @malinikandasamy1683
    @malinikandasamy1683 หลายเดือนก่อน +1

    வாழ்த்துக்கள் Doctor Archchuna

  • @mythilikulendran5387
    @mythilikulendran5387 หลายเดือนก่อน +2

    Super doctor congratulations.

  • @ratneswaryvadivel8942
    @ratneswaryvadivel8942 หลายเดือนก่อน +3

    Take care of yourself and your family careful these people

  • @user-zv7bq1tg1p
    @user-zv7bq1tg1p หลายเดือนก่อน +3

    Thankyou brother

  • @fainasfai2964
    @fainasfai2964 หลายเดือนก่อน +2

    Will support you Sir...

  • @user-hm5zd9lo7y
    @user-hm5zd9lo7y หลายเดือนก่อน +1

    iya ninkalenkal naddukku❤🙏 oru vata🙏ppirasath🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏👍

  • @user-cr2qg9ek7z
    @user-cr2qg9ek7z หลายเดือนก่อน +1

    Very good sir❤❤❤

  • @paramanathananandarajah1235
    @paramanathananandarajah1235 หลายเดือนก่อน +3

    வாழ்த்துக்கள் பணி தொடர்வும்

  • @anneswan554
    @anneswan554 หลายเดือนก่อน +2

    Congratulations ❤Doctor

  • @GowryGowryka
    @GowryGowryka หลายเดือนก่อน +1

    Seekkeram varavendum thakuntha pathelade kodukka venum🎓🎓🎓🎓🎓

  • @user-qx2wn9rp9p
    @user-qx2wn9rp9p หลายเดือนก่อน +4

    தம்பி டாக்டர் Archuna, தயவு செய்து இராஜினாமா? தற்கொலை போன்ற எதிர்மறையான எண்ணம் எதுவும் வேண்டாம். நீ எதனை நினைக்க அது ஆக வேண்டும்
    டாக்டர் Archuna மகிழ்ச்சி ஆக இருங்கள்
    மிகவும் குறுகிய காலத்தில் உலக பிர palamakividdeerkal

    • @asvikasuthakaran2463
      @asvikasuthakaran2463 หลายเดือนก่อน +1

      எங்கடை இனத்தின் சாபக்கேடு ஏன் இந்த மருத்துவர் இப்பிடி பேசுகிறார் செய் இல்லை செத்துமடி இல்லை செய் இல்லை சாவடி இதுதான் இப்ப செல்லுபடியாகும் நாமும் வாழ்ந்து அடுத்தவர்களையும் வாழ வைப்போம் நல்ல வாய்ப்பு கிடைத்தும் என்னும் என்னும் இப்பிடி பேசி எரியுற நெருப்பிலை எண்ணையை ஊற்றி என்னும் என்ன என்ன ஆபத்துக்களை சந்திக்கப்போறாரே கொஞ்சம் வாயை மூடிக்கொண்டு இருக்கலாம் எல்லாம் அவன் செயல் ஓம் நமச்சிவாய 🔥🔥🔥

  • @reemreem4967
    @reemreem4967 หลายเดือนก่อน +3

    doctor u. allways. be. grate doctor

  • @nirmalanadesu2523
    @nirmalanadesu2523 หลายเดือนก่อน +2

    Thanks you brother

  • @kulanayagamrajaculeswara4131
    @kulanayagamrajaculeswara4131 หลายเดือนก่อน +3

    Congratulations ❤❤❤🎉🎉🎉

  • @Kdkedkskzjs
    @Kdkedkskzjs หลายเดือนก่อน +2

    Super dr congratulations

  • @user-ke6jf8mo4z
    @user-ke6jf8mo4z หลายเดือนก่อน +1

    Thank you God

  • @eishaeisha2453
    @eishaeisha2453 หลายเดือนก่อน

    மருத்துவர் அர்ச்சனா கவலைப்படாதீங்க எல்லாம் கடந்து போகும் 🙌💖💖

  • @angelfreedom246
    @angelfreedom246 หลายเดือนก่อน +1

    இனி என்ன செய்யப் போக்கின்ரீர்கள்? விடுமுறை காலம் முடிந்த பின்னர் எங்கு கடமைக்கு போகப் போகின்ரீர்கள் ? கொஞ்ச கொஞ்ச காலம் எல்லா அரச வைத்தியசாலைகளுக்கும் பணி மாற்றம் எடுத்து அங்குள்ள்ள குறைகளை வெளிக்கொண்டு வந்து நிவர்த்தி செய்யுங்கள். இதனால் முழு வட மாகாணமும் பயனடையும் .

  • @georgeraphiel
    @georgeraphiel หลายเดือนก่อน

    So happy to see your video,you should come back!

  • @thevakumar3141
    @thevakumar3141 หลายเดือนก่อน +1

    Dr you are a very courage person. Keep it up . All genuine Doctors and the people are with you.

  • @Maryrekmala
    @Maryrekmala หลายเดือนก่อน +1

    நாங்கள் இதுக்கிறம் doctar நீங்கள் எங்களுக்கு வேனும்❤

  • @anujananu8175
    @anujananu8175 หลายเดือนก่อน +2

    Jaruja ivaru enake pakkanum pola itukku ❤❤

  • @suzalum_sakkaram
    @suzalum_sakkaram หลายเดือนก่อน

    God blase you Doctor

  • @surajram6729
    @surajram6729 หลายเดือนก่อน +2

    Super. Okkk

  • @jenajeya5253
    @jenajeya5253 หลายเดือนก่อน +1

    Merci beaucoup 👍

  • @user-hm5zd9lo7y
    @user-hm5zd9lo7y หลายเดือนก่อน +1

    Unmai iya nan france❤❤❤❤❤❤❤

  • @francisravinranath3705
    @francisravinranath3705 หลายเดือนก่อน

    Well done DR keep it up,❤

  • @user-zf6il3jf3b
    @user-zf6il3jf3b หลายเดือนก่อน +1

    Doctor your great 👍

  • @R.VIJAYAVIJAYA-hi6ft
    @R.VIJAYAVIJAYA-hi6ft หลายเดือนก่อน

    Brother happy 😅😅😅😅😅 naanga irukkam

  • @AbusaliMansoor-hj3pj
    @AbusaliMansoor-hj3pj หลายเดือนก่อน +1

    டாக்டர் அர்ச்சுனன் அரச அதிகாரிகளின் ஊழல்களை வெளிபடையாக சமுகத்துக்கு கொண்டுவந்தது மிகவும் வரவேற்கக் கூடியது நெரய அரச அதிகாரிகள் எல்லாதுறையிலும் ஊழல் கும்பல்கள் இருக்கு உங்களைமாதிரி நேர்மையானவர்கள் நாட்டுக்கு தேவை

  • @UkSanjay5
    @UkSanjay5 หลายเดือนก่อน +1

    Arasiyaluku va thalaiva tamil vote for you

  • @kalitasasikaran2791
    @kalitasasikaran2791 หลายเดือนก่อน +1

    Well done Doctor congratulations.❤❤❤😂😂😂😂🎉

  • @user-id3ci3gp7x
    @user-id3ci3gp7x หลายเดือนก่อน +1

    👌👌👌👍❤️🙏