அண்ணாச்சி சிம்ம ராசியான எனக்கு முதலமைச்சர் பதவி வேண்டும் பார்த்து சொல்லவும் பரிகாரம் இருந்தா சொல்லுங்க அதையும் செய்யலாம் நாட்டத் திருத்த வேண்டிய கட்டாயத்தில் இருக்கேன் அவ்வளவு பேரும் களவாணிப்பயலா தான் இருக்கான்..... 🌱🌱🌱
ஐயா நாங்க இலங்கையில் இருந்து கேட்கிறோம் ஐயா எனக்கு 45 வயது சிம்ம ராசி மகம் நட்சத்திரம் தான் ஜகத்தை ஆளுகிறார்கள் என்கிறார்கள் ஆனால் இன்னமும் நான் அப்படித்தான் இருக்கிறேன் ரொம்ப கஷ்டத்துல இருக்கேன் ஐயா அதுக்கு என்ன செய்யலாம்
ரொம்ப நன்றி சாமி சிம்ம ராசிக்கு ஆனா நல்லா இருந்தாலே அதுவே சந்தோஷ🎉🎉🎉
அய்யா... நா மிக கடன்ள இருக்கே .நீங்க சொல்லும் போது எனக்கு ரொம்ப சந்தோசமா இருக்கு.
உங்களுக்கு விரைவில் நல்லது நடக்கும். கவலை படாதீர்கள்.
வாழ்க்கையே பிரச்சினை
அய்யா நீங்க ஒருத்தர் தான் சிம்ம ராசிக்கு நற்பலன்களை சொல்லி இருக்கீங்க கேட்க ஆறுதலா இருக்கு ரொம்ப நன்றி ஐயா 🙏🙏
Thank you for your positive predictions. Very detailed information. Excellent explanation. 🙏🙏🙏
❤️❤️❤️🙏🙏🙏🙏nandri sir
Simmathuku nalladhu sonnadhu nenga mattumdhan Nandri iyaa
உயிர்மட்டும்தான்உள்ளது
அண்ணாச்சி சிம்ம ராசியான எனக்கு முதலமைச்சர் பதவி வேண்டும் பார்த்து சொல்லவும் பரிகாரம் இருந்தா சொல்லுங்க அதையும் செய்யலாம் நாட்டத் திருத்த வேண்டிய கட்டாயத்தில் இருக்கேன் அவ்வளவு பேரும் களவாணிப்பயலா தான் இருக்கான்..... 🌱🌱🌱
அய்யா ரொம்ப மகிழ்ச்சி ஆக இருக்கு
சிம்ம ராசி மகம் நட்சத்திரம் எனக்கு எல்லாம் பிரச்சனை
Enakkum
Super super ❤❤❤sir
Thank you for your motivation future horoscope... 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
ஒவ்வொரு வருஷம் இதை தான் சொல்றீங்க ஒன்னும் நடந்த பாடில்லை எல்லாம் அவன் செயல் ஓம் நமச்சிவாய
Son you're coming very soon good in the world
அய்யா இத்தனை நாள் உங்களுடைய பதிவு போடலை அய்யா ரொம்ப கஷ்டமா இருந்தது இப்ப உங்க பதிவ பார்க்கவும் நிம்மதியாக இருக்கு அய்யா
Supper. Sir. R Mahalakshmi
𝐓𝐡𝐚𝐧𝐤 𝐲𝐨𝐮 𝐒𝐢𝐫👏🏻🙏🏻🙏🏻🙏🏻😒😒❤❤❤
Romba nandri samy
Nandrisami
நன்றி அய்யா 🙏🙏
❤🙏🙏🙏🔥
Aiyya niga solra matheri nadakanum rompe kasida patten kadan valkkai thaunai rompe rompe kasida patten na magam natchathiram niga solrathu santhusama eruku sir ungalu nanri sir
I. Ya. Nanriregan🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
Very very super ❤❤❤
Thanks sir😊
Tankard.iya
Amma Kali Karu Mari Manjula Dinesh ganapati 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
தயவுசெஞ்சு என்ன போனாலும் அதுக்கு முக்கியமான மேட்டர் மட்டும் சொல்லுங்க எதுக்கு எடுத்துட்டே
அடப் போங்க இருக்கிற கொஞ்ச நஞ்ச உசுரா அடுத்த வருஷம் போயிடும் போல இருக்குது
நல்ல வாக்கு சொல்கிறீர்கள் நன்றி ஐயா வணக்கம் 🙏
Thank,you
Ayya enaku sathakam ellai 34 vaisakuthu sathakam elutha mudiuma ayya
Ayya naanum magam natchathiram simma raasi dhan romba nandri ayya
💯 unmai
Neenga oruthar tha nalatha soli erukinga saaami. Neenga nala erukanum.
அய்யா எனக்கு result all pass varanum அய்யா 🙏🙏🙏🙏🙏🙏🙏
Swamy enakku simma rasi uthiram star... Enakku ragu thasai mudium tharavaiyal irukku
அய்யாநன்றி
Ayya enaku romba kastham ah iruke.
Nanri.ajja
ஐயா நாங்க இலங்கையில் இருந்து கேட்கிறோம் ஐயா எனக்கு 45 வயது சிம்ம ராசி மகம் நட்சத்திரம் தான் ஜகத்தை ஆளுகிறார்கள் என்கிறார்கள் ஆனால் இன்னமும் நான் அப்படித்தான் இருக்கிறேன் ரொம்ப கஷ்டத்துல இருக்கேன் ஐயா அதுக்கு என்ன செய்யலாம்
அய்யா.மிதுனம்.கடகம்.வருச்சிகம்.
Madam rasi Kadan prachanai theeranum. . Business vetri adayanum
Nantri ayya neegalavathu nalla varthai sonniga mamam niraivai ullathu😂
Ayya simma rasi nan. Nan romba kostapattaci.ennu enna kastam varapothu ellathaiyum anupavichachi.ayya wife death two daughters nall palane nallathai sollunga nallathe natakkattum
nandri sir en radi simmam uthiram 1 patham,my date of birth is 24-12-2024, my actual birth in chennai, margazi-9, in virichiga laknam in 24-12-1956.
நீங்க மட்டும் தாங்க நல்லா இருக்குன்னு சொல்றீங்க பாக்கி வேற எல்லாரும் இல்லையென்று சொல்கிறார்கள் என் பையன் சிம்ம ராசி பூரம் நட்சத்திரம்
Nenga solrathu enaku nadakkuthu ji
Nanum. Cemmaraciedhagan
yas my name MANIMEkALAI eppadi irukkum appa thelivana sollukka pls appa
Ungalai paarthalei engaluku Rajayogam thaan
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
Ayya puthirapaakkiyam kedaikkuma
சிம்மம் பூரம் எப்படி
My life full damage
My name. Manimekalai
Ulagathil irukkum anaithu pirasanaiyum irukku appa enakku lottery yogam irukka sollukka pls appa
appa sothai enudaya thambi emathitan.Thirumbi kidaikuma.
குடும்ப பிரச்சினை முடியல ஐய்யா
Kulanthai bakkiyam epo kidaikum nu solunga
நான் சிம்மம், உத்தரம். என் மகள் மகரம் அவிட்டம், என் மகள் இன்னும் திருமணம் நடக்க வில்லை ஐய்யா.
Naan simmam rasi
Magam nachathiram
28.5.1993
Nan 29.5.93
Puram natchathiram
En ivlo kastam. Nimmathiya irukka mudiyatha apdindra level than life poguthu.
Naan simmam pooram
ஐயா சிம்ம ராசி பூரண நட்சத்திரம் எப்படி இருக்க
Iyya ennakku gethu 5am idathil irrukar kukulanthai pakkiyam thamatham aaguthu...
வாழ்க்கை இல்ல எனக்கு இன்னும் கல்யாணம் ஆகல என்ன பண்றது
Life la one day kuda nimmaithiya 😢illa samy.
Ada pongayya
சிம்ம ராசி மகம் நட்சத்திரம்
அய்யா மிக்கா நன்றி
நன்றி அய்யா 🙏🙏
சிம்மம் பூரம்நன நட்சத்திரம்
நன்றி அய்யா 🙏🙏
நன்றி ஐயா
நன்றி அய்யா