Easy Water Tank Construction In Tamil (MCES)

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 6 ก.ย. 2024
  • Water Tank Construction in Tamil
    House( Civil Engineering Ideas)
    ______________________________________
    🚀Develop your Business:
    🌟For Advertising (விளம்பரங்கள் செய்ய தொடர்பு கொள்ள 👇🏻)
    Email Id - sdsakilan@gmail.com
    What's app : 9442174607
    What's app link - wa.me/message/...
    ______________________________________if you have any doubt ask me in the comment section:)
    __________________________________________________
    More videos 🎬
    material calculation for concrete:
    • M20 கான்கிரீட்டுக்கு எ...
    water tank pipe fitting : • water tank pipe fittin...
    plastering details : • உங்கள் வீட்டு சுவர் சர...
    wood quantity calculation: • how to calculate wood ...
    tile installation process : • உங்கள் வீட்டின் தரையில...
    how to apply putty properly: • உங்கள் வீட்டு சுவரில் ...
    Brick quality Test : • மட்டமான செங்கலை அதிக வ...
    distance between column : • இரண்டு ‍RCC Columnக்கு...

ความคิดเห็น • 57

  • @vivekanandams9395
    @vivekanandams9395 4 ปีที่แล้ว +10

    Water Tank(sump - motor inlet க்கு போகும் pipe ஐ sump ல் வைக்கும் இடம் or over head tank) ல் out let pipe வைக்கும் இடத்தில் ஒரு தக்காரி size க்கு குழி shape அமைத்து அதில் pipe வைத்தால் water tank சுத்தம் செய்வது மிகவும் சுலபம்-easy.
    2)அதே போன்று மொட்டை மாடியில் விழும் மழை நீரை( மழை நீர் சேகரிப்போ இல்லை தெருவுக்கோ) கீழே கொண்டு வரும் pipe ல் Tee வைத்து ஒரு outletல் valve வைத்து septic க்கு எடுத்துச் செல்ல வைத்து மழைக்காலங்களில் valve வை septic க்கு திருப்பி மழை நீரை septic tank ல் திருப்பினால் அந்த மழை நீரில் septicல் உள்ளவை தெரு கால்வாய் ல் அடித்து சென்று விடும், septic tank நிறையாது. இதனை Engineer, Meistry கள் நடைமுறைப்படுத்தலாம்.
    3) Septic tank ல் இருந்து தேவையான size 6 inch pipe ஒன்று வெளியே தெரியும்படி வைத்து cap போட்டு மூடி வைத்தால் (சிறிய தொகை சுமார் ₹200 only)பின்னால் septic tank ஐ septic cleaning ஆள் வந்தால் compressor மூலம் எடுக்க வசதியாக இருக்கும்
    ஆனால் பெரும்பாலும் engineer , meistry கள் வைப்பதில்லை. இதனால் தரை உடைத்தல், பிளாஸ்டர், etc என்று பின்னால் வீட்டு owner க்கு ஏகப்பட்ட ஆயிரக்கணக்கில் செலவு ஏற்படுகிறது.
    4) அதே போன்று தரைமட்டும் கட்டும் போதும் Septic Tank Toilet ல் இருந்து வரும் pipe ல் Septic Tank உள்ளே செல்லும் இடத்தில்(வெளிப்புறத்தில்) suitable இடத்தில் ஒரு Tee போட்டு septic tank ஒரு inlet ம் Tee ன் மற்றொன்றில்( தேவையானவாறு ஒரு dummy போட்டு வைத்தால் ,பின்னால் முதல் தளம் கட்டும் போது முதல் தளம் toilet pipe இணைக்க வசதியாக இருக்கும்

  • @joyantony6290
    @joyantony6290 2 ปีที่แล้ว +1

    Leakage of water tanks after few years is a major issue faced by many. 60% of such water tanks defnitly will have leakage issue. Some important points to remember while you plan for a concrete water tank.
    Step1- MIX Dr Fixit 101 LW in concrete mix(200 ml for 50 Kg cement bag)
    Step2- After concrete work is done clear the minute holes using epoxy putty or white cement and Dr fixit 301 Pidicrete URP(100ml in 1Kg cement) smoothen sharp corners and edges.
    Srep3- Apply Dr Fixit it Roofseal Flex 109 or Dr Fixit Fast Flex 113 ( 3 cots first apply vertically with a brush, then horizondal application after an interval of one day.( Extra care at water out points, apply well leaving no gaps) Then third cot on third day after third cot sprinkle some sand over the third cot.(which helps in fixing tiles) Remove non sticking extra sand with a broom and now its fit for tiling. Remember never pour water over the cots, but use a moist cloth over after each application. ( For drinking water use only above said non toxic water proofing materials. )
    Step4- Choose big size tiles as far as possible to minimise joints.
    Note
    Can water pass through cement?
    water can pass through cement by hydrostatic pressure, water vapor gradient or capillary action.
    Concrete is inherently porous, although a sealer can be added to the concrete surface to prevent water penetration.
    It's practically impossible to make an absolutely nonporous concrete where water won't penetrate even a fraction of an inch.
    Tiling with Epoxy is not a right method of water proofing.
    videos of various other products for diffrent usages are available at Dr Fixit official sites.
    Always take Specialist opinion before constructing Water Tanks to avoid unnecessary tensions and stress lateron.
    Else use a ready made Steel or synthetic water tanks which is highly ecomomical and hazzle free !

  • @vivekanandams9395
    @vivekanandams9395 4 ปีที่แล้ว +3

    Water Tank(sump - motor inlet க்கு போகும் pipe ஐ sump ல் வைக்கும் இடம் or over head tank) ல் out let pipe வைக்கும் இடத்தில் ஒரு தக்காரி size க்கு குழி shape அமைத்து அதில் pipe வைத்தால் water tank சுத்தம் செய்வது மிகவும் சுலபம்-easy - இது போன்று தங்கள் tank ல் இல்லை. இனியாவது இந்த தக்காரி குழி அமைப்பு செய்து தந்தால் வீட்டு owner sump.ஐ clean செய்ய வசதியாக- easy ஆக இருக்கும்

  • @MrCool14u
    @MrCool14u 4 ปีที่แล้ว +1

    Please explain in a more legible manner, it's very distort , clear, simple explanation without too much mess.

  • @tariqa9945
    @tariqa9945 4 ปีที่แล้ว +5

    Dear. 600 CFT அப்படீன்னு போட்டு இருக்கீங்க. Cube feet ன்னு புரிந்து கொன்டேன். ஒரு C f ன்னு சொன்னா 28 லிட்டர் கொள் அளவு சொல்றாங்க. அப்படி ன்னா 600×28=16800.லி. ஆகுது.
    சரி இவ்வளவு பெரிய டேங் கட்டனுமா? ஒரு குடும்பத்துக்கு. இந்த டேங் வீட்டுக்குள் தரைக்கு கீழே கட்டினாக்க ok. தரசுக்கு மேல. அதிக பட்சம் 3000 லிட்டர் போதுமானது. இந்த நீர் செலவு செய்யவே 3, 4 நாள் ஆகுமே! இது என்னுடைய அனுபவமும், கருத்தும் ஆகும்.

    • @Annamalai9848
      @Annamalai9848 4 ปีที่แล้ว

      Oruvela apartment ta erukalam sir adhan 16800litre pola😄

  • @thangarajl1227
    @thangarajl1227 4 ปีที่แล้ว +1

    தொட்டி பூசியவுடன் சிமெண்ட் பால் வைக்கும்போது சிமெண்ட் பாலுடன் SBR water proofing oil(white colour bond) கலந்து பால் வைத்தால் 100 சதவீதம் லீக்கேஜ் வராது

  • @noorulhassan5855
    @noorulhassan5855 4 ปีที่แล้ว +6

    Please don’t add music while speaking

  • @sivapriya5147
    @sivapriya5147 4 ปีที่แล้ว +1

    Thank you sir...
    5000 ltr water tank ku estimation cost evalow sir...

  • @manilms3293
    @manilms3293 3 ปีที่แล้ว

    Bro how to arrest underground rcc inside tiles finished water sump leakage

  • @mjunaid4314
    @mjunaid4314 2 ปีที่แล้ว +1

    Please reduce background music ..

  • @user-qf1gf8fp4g
    @user-qf1gf8fp4g 4 ปีที่แล้ว +1

    Bro yenga v2 la round sump katranga bro ... Asthivaram yepdi all details solunga bro

  • @kalimuthuselvaraj8875
    @kalimuthuselvaraj8875 3 ปีที่แล้ว

    Bro nanga concrate laiya water tank katta porom... So pls epdi panalam concrate mixing details pls... And concrate size solluga

  • @viswaviswa3410
    @viswaviswa3410 4 ปีที่แล้ว

    Corner sharp iruntha stress concentration agum corner bend ah fillet ah irukanum

  • @akila9652
    @akila9652 11 หลายเดือนก่อน

    Under water sink latest construction ideas irukka

  • @venkateshdon2631
    @venkateshdon2631 3 ปีที่แล้ว

    L5feetxB5feet h5feet under ground water tank entha maari use pannalam

  • @surendhardinesh3768
    @surendhardinesh3768 4 ปีที่แล้ว

    Bro leakage agitu irruka tanka yeapadi ready panuradhunu video poduga

  • @ashraf33ali
    @ashraf33ali 4 ปีที่แล้ว +1

    Thank you bro

  • @hariharan6829
    @hariharan6829 3 ปีที่แล้ว

    Bro underground water tank melaya room katta midiyungala

  • @arunkumarr7543
    @arunkumarr7543 4 ปีที่แล้ว +1

    Bro, What is curing and how to do it. Can u please explain.

  • @user-uq4hb3pn1j
    @user-uq4hb3pn1j 4 ปีที่แล้ว

    பூச்சுவேலைக்கி முன் தண்ணீர் நிறப்பி பார்தாள் கசியாத தொட்டிதான் நல்ல தொட்டி பூசில்சரி செய்வது சரியாண விலகம்அள்ளா

  • @sriramga4144
    @sriramga4144 3 ปีที่แล้ว

    what is kattu valai it is a chicken mesh

  • @johnbosco8209
    @johnbosco8209 4 ปีที่แล้ว

    Very good video

  • @johnbosco8209
    @johnbosco8209 4 ปีที่แล้ว

    very good one

  • @Preach_the_Gospel2512
    @Preach_the_Gospel2512 4 ปีที่แล้ว

    Super i like it

  • @gnaneswaranganesan1321
    @gnaneswaranganesan1321 3 ปีที่แล้ว

    bro....im civil engineer..
    fixing tiles is not a good process

  • @abdulkaleem2644
    @abdulkaleem2644 4 ปีที่แล้ว

    Crank ethukku pannanum? Crank illamay panna enna akum

  • @rrkatheer
    @rrkatheer 4 ปีที่แล้ว

    Better to avoid background music

  • @msrrao3210
    @msrrao3210 4 ปีที่แล้ว

    Sorry you tried to educate how to construct water tank. Like you engineer will understand easily.
    But due to your speed narration could not follow up.
    Expecting in slow narration with stage by stage wiil be appreciated.
    How to contact you in this regard
    Please infm.

  • @anandsridhar2211
    @anandsridhar2211 4 ปีที่แล้ว +1

    வேகம் இல்லாமல் புரியும்படி சொன்னால் போதும்

  • @mr.kaipullagaming
    @mr.kaipullagaming 4 ปีที่แล้ว

    15 years kku munnadiye nanga sensa work rompa palaya work

  • @satishkumaran6075
    @satishkumaran6075 3 ปีที่แล้ว

    What is the cost for 5000 litres

  • @keeran9280
    @keeran9280 3 ปีที่แล้ว

    வேகமாகப் பேசுவது புரியவில்லை என்றால் playback speed ×.75 வைத்து கேட்கவும். தெளிவாகப் புரியும். வேகமாகப் பேசுவது ஒருவருடைய இயல்புத் தன்மை. அதை மாற்ற முடியாது.

  • @prakashrcivilengineer8927
    @prakashrcivilengineer8927 4 ปีที่แล้ว

    Don't mind diverse to people..

  • @arunmurugan3221
    @arunmurugan3221 4 ปีที่แล้ว +1

    6 inch rcc மட்டும் யூஸ் பண்ணலாமா?

    • @devadevaraj5844
      @devadevaraj5844 4 ปีที่แล้ว +1

      Rcc na enna bro

    • @Annamalai9848
      @Annamalai9848 4 ปีที่แล้ว

      @@devadevaraj5844 steel & concrete rendume sernthadhu rcc

    • @mohhammedrafeee203
      @mohhammedrafeee203 3 ปีที่แล้ว

      @@devadevaraj5844 reinforced cement concrete

  • @kalamanijaganathan4661
    @kalamanijaganathan4661 4 ปีที่แล้ว

    சர் பிளைவுட் கதவு எங்கு கிடைக்கும்

  • @kalimuthuselvaraj8875
    @kalimuthuselvaraj8875 4 ปีที่แล้ว

    Concrete laya kattalama

  • @velmuruganvelmurugan4309
    @velmuruganvelmurugan4309 3 ปีที่แล้ว

    Cost for 8000 water sump

  • @MURALIKRISHTV
    @MURALIKRISHTV 3 ปีที่แล้ว +1

    Like

  • @balan9468
    @balan9468 3 ปีที่แล้ว

    Engin pl dont use (make panni iruken).use proper tamil word.it is serious.

  • @thuyasudartamil1986
    @thuyasudartamil1986 4 ปีที่แล้ว

    போன் நம்பர் குடுங்க சார்

  • @prasadp3725
    @prasadp3725 4 ปีที่แล้ว

    உங்க contact sir.

  • @ahamedhassan6954
    @ahamedhassan6954 4 ปีที่แล้ว

    sir i need a good structural engineer can get phone numbers

  • @nandakumarlavanya987
    @nandakumarlavanya987 4 ปีที่แล้ว

    supper sir ple cell no

  • @MURALIKRISHTV
    @MURALIKRISHTV 3 ปีที่แล้ว

    Like