Bro my tata ace probellem ulathau starting pani poitu irugu pothu sudeana off pana thirumbi start aga maduguthu athugugu ethum video iruntha podunga bro pls
Anna nan tata ace 2010 model vechirukka morning la vandi romba suthuvaangi start aaguthu konjam neram idling vitta Piragu adachi adachi athuve off aaiduthu aparam start Panna romba suthuvaangi tha start aaguthu aana vandi oru 5 km ootna Piragu intha problem varala aana marunal kalaila ithe problem varuthu enna panrathuna
Tata ace 2022 model sensor vandi... 63000 km odiruku. 62000 vara milege 20 or 19 kiduthuchu ippo romba worst ah iruku 16 than poguthu... Patthathuku innaki sensor fault nu display la varuthu
அண்ணா வணக்கம் எனது வாகனத்தில் வெள்ளை புகை வருகிறது அதற்கு பம்ப் வேலை பார்க்க வேண்டுமா இல்லை எதாவது அட்ஜஸ்ட்மென்ட் இருக்கா அண்ணா இருந்தால் கூறவும் நன்றி பதில் அனுப்புங்க அண்ணா மைலேஜ் 18 கொடுக்கிறது
Nalla yathathulula aluthi kaal kudukkum pothu engine la oru adi sound varuthu apom karum pugai nalla adikuthu Apram normal raise kodukkum pothu pugai illa
அன்புள்ள நண்பரே வணக்கம் நேற்று என்னுடைய டாடா மேஜிக் வண்டிக்கு பம்பு மாட்டேனே சர்வீஸ் பண்ணி லைட்டா நீங்க சொன்ன மாதிரி வெள்ளை பொக வருது அந்த புகை லைட்டா எரிச்சல் விட்டது இதுக்கு முன்னாடி அப்படி வந்ததில்ல இதை எப்படி சரி செய்யலாம் இதனால மைலேஜ் ஏதும் குறையுமா வேற ஏதாவது வண்டிக்கு வேற வேலை வைக்குமா
அண்ணா நான் டாட்டா ஏசி புது வண்டி வாங்க போறேன் நான் பெட்ரோல் வண்டி வாங்கட்டுமா இல்ல டீசல் வண்டி வாங்கட்டுமா நான் கிராமத்துல இருக்கேன் கொஞ்சம் சொல்லுங்க அண்ணா
My problem is that when in morning i start engine of ace ht it get start but when after 1/2 km drive automatically switch off engine and start again the engine doesnot start .it's take some time to restart Please sol
Anna lipti pump and kattai new mathittenna apramum intha maathari irukku.. pump tighta irukku...return diesel tankuku pora sound kekkuthu. Long time restla than ipdi irukku mathapadi narmal running than onnum pirachana illa. Daily morning start panna udane stat aaydum nalla race panna pugai athigama varum 2 minitsla engine off aaydum udane self potta suthu vankuthu start akala. Athuve first off aanathum. 10 minutes apram start panna start akuthu.ithan kamplaint. Orumurai Nadu roadla engine off ayduchi start akala thallithan star pannen .
Oru thada start aachuna vandi naal full ah start aairuthu.. aana andha dashboard la f symbol eppo ella vandhu light yeriutho appo ella start ஆவ மாட்டின்குது
Pump problem nu சொன்னாங்க...அதையும் TVs la kuduthu ready panni potan...self motor aiu service panni adhula switch ella kooda pudhusa maatunan...battery u nalla tha iruku...fc poitu vandhu 2 vaaram nalla ooduchu appro பலபடியே dashboard la satham vandha morning start ஆவ மாட்டுங்குது
வணக்கம் நண்பா என்னோட tata gold auto.. 30speed... top speed போனா ஆட்டோ அடச்சீ அடச்சீ ஓடுது. இப்பதான் டீசல் பில்டர் ஆயில் பில்டர் ஆயில் சேஞ்ச் பண்ணியாச்சு.. மறுபடியும் இதே கமிலியன்ட் வருது... என்ன பண்ணலாம் நண்பா
Anna tata ace vachchu irukka anna ulla okkarum pothu romba vandi aaduthu anna seet la okkarum pothu athu enna problem anna atheay matheri vandi off panna vandi engine payangaram ma shake aazhithan off aazhuthu anna N La vandi aada vidampothu vandi payangaram ma shake aazhuthu anna enna anna problem ma irukku
அண்ணே வணக்கம் அண்ணே எனது வண்டி டாடா மேஜிக் நான் இன்ஜின் வேலை பம்பு வேலை எல்லாம் பாத்துட்டு இருந்தேன் ஆனா ரன்னிங்ல போறப்ப வட்டி ஆஃப் ஆகிக்கொண்டே இருக்கும்
உங்களுடைய அனுபவம் எலிய முறையில் விளக்கம் உல்லது நன்றி 👌👍
இன்னும் முழுமையான பதிவு தேவை...
முடிந்தால் அடுத்த அடுத்த பதிவில் வெளியிடவும் நல்லது...
2010 model tata ace na....20.8 mileage tharuthu...tata ace is always best
ஏன் sir இவ்ளோ திறமை இருக்கு பட் video போட maatriga 😢😟 from Cuddalore
Unga information super anna
Very nice bro
சூப்பர் ப்ரோ
Tata ace radiator l bent pipe change panniyachii radiator cab change panniyachii but matrupadyum tappa thanni mattum soodaguthu bro enna pannntrathu bail aaga மட்டுது enna pblm
Super. 🎉thank you
Brother eeco car ku millage reduce aagudhu yeppadi sari pannanumnu oru video podunga
Super bro
2022model 5 gear Tata ace ht pulse epdi iruku anna... Any prblm iruka
Bro tata ace kku
Oil pressure switch change panra video ku2nga
Sir 12wheel lorry bumb nosil correct ah iruntha evlo milege kidaikanum sollunga pls
Tata ace mega pathi full review poduga poduga anna used market la vangalama
Tata ace 2012 model 4 th gearla suthama illana disel pumb vela patha nallarukuma anna
Tata ace pump diesal lekage sari Ponuvadu appdi vedio Poduinga bro
Anna Tata intra scr fault oru video podunga
Anna nan tata ace 2010 model vechirukka neenga sonna maari diesel filter aprm pump Katta nane puthusa vaangi potta Aana athula irunthu enginela irunthu knocking sound varuthu engine athuve raise aaguthu diesel kammiya vechi pora maari poguthu kada kadanu sathama varuthu enna panrathu na
லிப்ட் பம்ப்பின் பிளாஸ்டிக் கட்டைக்கு டயரக்சன் உள்ளது அதன் படி மாட்டவில்லை எனில் இது போல் பிரச்சனை இருக்கும். bro
Anna enakkum intha complant dha anna
Anna tata intra v20 bs 4 second hand vandi vangalama
Bro my tata ace probellem ulathau starting pani poitu irugu pothu sudeana off pana thirumbi start aga maduguthu athugugu ethum video iruntha podunga bro pls
Bro en vandi pump vela senjen but marupadiyum start pana vandi otharuthu 2 second matum aparam normal ayiruthu ena complent bro vandi model 2019
Check pump timing
Ok bro
Unga mobile number kudunga bro
Tata Indica full review vedio podunga
Bro Neenga madurai ya unga set enga irrukku anna
Bro ennoda tata ace la disel bumb acleter caple ta disel cadiyuthu
Anna nan tata ace 2010 model vechirukka morning la vandi romba suthuvaangi start aaguthu konjam neram idling vitta Piragu adachi adachi athuve off aaiduthu aparam start Panna romba suthuvaangi tha start aaguthu aana vandi oru 5 km ootna Piragu intha problem varala aana marunal kalaila ithe problem varuthu enna panrathuna
Tata ace 2022 model sensor vandi...
63000 km odiruku.
62000 vara milege 20 or 19 kiduthuchu ippo romba worst ah iruku 16 than poguthu... Patthathuku innaki sensor fault nu display la varuthu
Bro tata super ace 2013 model black smoke அதிகமா வருது என்னா பிரச்சினை..... Millage 11 -12 வருது ithukku enna broblem
Pump work bro
2020 பெற்ரோல் வண்டி வாங்கலாமா
இஞ்சின் நல்லறுக்குமா
மைலேச்ஸ் எப்படி
சொல்லுங்க அண்ணா
Minimum 15.... maximum 23 with 1.25 load
அண்ணா வணக்கம் எனது வாகனத்தில் வெள்ளை புகை வருகிறது அதற்கு பம்ப் வேலை பார்க்க வேண்டுமா இல்லை எதாவது அட்ஜஸ்ட்மென்ட் இருக்கா அண்ணா இருந்தால் கூறவும் நன்றி பதில் அனுப்புங்க அண்ணா மைலேஜ் 18 கொடுக்கிறது
புகை அருகில் சென்று முகர்ந்து பாருங்கள். கண் எரிச்சல் இருந்தால் மட்டும் பம்ப் அட்வான்ஸ் செய்து அட்சஸ் செய்தால் போதும். bro
Bro yepo Tata ace engine work pani new head pota van ku life varum ah ? water can podura van life varum ah
Ok bro life irukkum bro
Anna pump services panniyachu ana pickup Ella enna seivathu
Anna TATA ace gold 2020pikup kammiya erukka anna enna seivathu empty vandiya pogamattingthu
ஈ ஜி ஆர் கம்ப்ளைண்ட் இருக்கலாம் bro .Chek pannunga
Ashok leyland dost strong bs6 எவ்வளவு mailege கொடுக்கும் அண்ணா
15 to17 கொடுக்கும் bro
Ennoda Tata ac load karum pugai thalluthu load illama normal road la pugai adikkala enna problema irukkalanm anna
Model enna bro (year)....
Egr problem irrukkum check pannunga
@@tamilmechanic 2012 model normal ana plane rode la oru problem illa yatham vanthathum karum pugai adikuthu 3 and 4th gearla
Nalla yathathulula aluthi kaal kudukkum pothu engine la oru adi sound varuthu apom karum pugai nalla adikuthu Apram normal raise kodukkum pothu pugai illa
Pump timing setting pannunga
Anna unga mobile number
Bro oil rompa karuppu adikuthu yenna problem
New 2022 tata gold + vangalam eppadi. Irukuu vandi
Vangalam bro
அண்ணா லைட் ரன்னிங் ல விட்டு விட்டு ஏரியது அதுக்கு தீர்வு சொல்லுங்கள்
எந்த லைட் bro
Bro Tata ace mega revaluve iruka
Konjam kammiya thaan pogum bro
அண்ணா டாடா ஏஸ் இன்ஜின் வைப்ரேஷன் அதிகமா இருக்கு அதுக்கு தீர்வு சொல்லுங்களேன்
அன்புள்ள நண்பரே வணக்கம் நேற்று என்னுடைய டாடா மேஜிக் வண்டிக்கு பம்பு மாட்டேனே சர்வீஸ் பண்ணி லைட்டா நீங்க சொன்ன மாதிரி வெள்ளை பொக வருது அந்த புகை லைட்டா எரிச்சல் விட்டது இதுக்கு முன்னாடி அப்படி வந்ததில்ல இதை எப்படி சரி செய்யலாம் இதனால மைலேஜ் ஏதும் குறையுமா வேற ஏதாவது வண்டிக்கு வேற வேலை வைக்குமா
பம்ப், பை .லைட்டாக அட்வான்ஸ் செய்து அட்ச ஸ்மெண்ட் செய்தால் சரியாகிவிடும் bro
ஜீ நான் முதன்முதலாக வண்டி எடுக்க உள்ளேன்.புது வண்டி எடுக்கலாமா இல்ல பழைய வண்டியா.டாடா ஐசிஸ் அல்லது மகேந்திராவா .
TATA ACe.2012 to 2019 வரை உள்ள வண்டி எடுங்கள்.
anna your place
Anna unga settu eanga irukku anna
வணக்கம் அண்ணா எந்த ஊர் அண்ணா
Madurai bro
❤️🙂
Bro dost pickup down problem model 2013
Bro tata intrav30 bs6 puthu vandi
4500km ondrukku milege 12 than tharuthu
Engine set aaga 20,000 k odanum
Neenga endha oor nan ariyalur
Madurai bro
அண்ணா நான் டாட்டா ஏசி புது வண்டி வாங்க போறேன் நான் பெட்ரோல் வண்டி வாங்கட்டுமா இல்ல டீசல் வண்டி வாங்கட்டுமா நான் கிராமத்துல இருக்கேன் கொஞ்சம் சொல்லுங்க அண்ணா
Diesel வண்டி வாங்குங்கள் bro
Naa Tata ace pump velai parthan IPO 1ltr ku 14km tha kidaikuthu. Munnadi18 kidachuthu
It is complaint bro, work properly
My problem is that when in morning i start engine of ace ht it get start but when after 1/2 km drive automatically switch off engine and start again the engine doesnot start .it's take some time to restart Please sol
லிப்ட் பம்ப் டிவை சர் மற்றும் கட்டை மாற்றினால் கம்ப்ளைண்ட் சரியாகிவிடும் bro
Anna lipti pump and kattai new mathittenna apramum intha maathari irukku.. pump tighta irukku...return diesel tankuku pora sound kekkuthu.
Long time restla than ipdi irukku mathapadi narmal running than onnum pirachana illa.
Daily morning start panna udane stat aaydum nalla race panna pugai athigama varum 2 minitsla engine off aaydum udane self potta suthu vankuthu start akala. Athuve first off aanathum. 10 minutes apram start panna start akuthu.ithan kamplaint. Orumurai Nadu roadla engine off ayduchi start akala thallithan star pannen .
Hi..sir ..pump service pannathuku aprm white smoke varuthu...enna pandrathu
Pump ஐ சற்று அட்வான்ஸ் செய்தால் சரியாக விடும் bro👍
Anna enakum pump serivece panni potanga anna white smoke adhikama iruku millage kamiya kudukuthu
Race agudhu anna aduva eluthukittu pogithu illana sadana romba slova pogthu
Oru normal la illama 2wheller petoral. Illama pora mari iruku ingine la nalla dha iruku acceleter gaple mathitta anna
Konjam replay pannuga plz
Tata ace pickup kammiya iruku na 4th gearla suthama pickup illa
Bro pickup sariya iruka ipo
Anna ennoda vandiya sari panni kudunga
My work shop location is madurai bro
Ayya enkita irukara tata ace la oru complain iruku...but adhu enna appdinu endha mechanic uh sola maatranga. .. வண்டி காலைல start ஆவ மாட்டிங்குது... dashboard ல f nu symbol vandhu light yeriuthu
Oru thada start aachuna vandi naal full ah start aairuthu.. aana andha dashboard la f symbol eppo ella vandhu light yeriutho appo ella start ஆவ மாட்டின்குது
Pump problem nu சொன்னாங்க...அதையும் TVs la kuduthu ready panni potan...self motor aiu service panni adhula switch ella kooda pudhusa maatunan...battery u nalla tha iruku...fc poitu vandhu 2 vaaram nalla ooduchu appro பலபடியே dashboard la satham vandha morning start ஆவ மாட்டுங்குது
Model sollunga bro
வணக்கம் நண்பா என்னோட tata gold auto.. 30speed... top speed போனா ஆட்டோ அடச்சீ அடச்சீ ஓடுது. இப்பதான் டீசல் பில்டர் ஆயில் பில்டர் ஆயில் சேஞ்ச் பண்ணியாச்சு.. மறுபடியும் இதே கமிலியன்ட் வருது... என்ன பண்ணலாம் நண்பா
Bs 6 vandiya
@@tamilmechanic 2019 மாடல்
Bs4
Egr பிரச்சனை இருக்க வாய்ப்பு உள்ளது.
@@tamilmechanic engine problem a. ☹️ இப்பதான் ஆட்டோ வாங்கணும்
Anna unga nupmer venum
Anna tata ace vachchu irukka anna ulla okkarum pothu romba vandi aaduthu anna seet la okkarum pothu athu enna problem anna atheay matheri vandi off panna vandi engine payangaram ma shake aazhithan off aazhuthu anna N La vandi aada vidampothu vandi payangaram ma shake aazhuthu anna enna anna problem ma irukku
Gear box bed and engine bed check pannunga bro
Gear box bed and engine bed check pannunga bro
Bend aazhi irukum soldring la anna
Athigama salavu aazhum ma bro
No bro , பெட் ரப்பர் வீக்காக உள்ளதா என்று செக் பண்னுங்கள்.
Tata ace mega mileage
அண்ணே வணக்கம் அண்ணே எனது வண்டி டாடா மேஜிக் நான் இன்ஜின் வேலை பம்பு வேலை எல்லாம் பாத்துட்டு இருந்தேன் ஆனா ரன்னிங்ல போறப்ப வட்டி ஆஃப் ஆகிக்கொண்டே இருக்கும்
ரன்னிங் எல்லாம் கூலிங்கா இருக்க பாப்பா கிட்டே இருக்கேன் அது என்ன செஞ்சாலும் சரியாக மாட்டேங்குற அது என்ன செய்யலாம்னு அதை எப்படி சரி பண்றது
அண்ணா ஏஸ் பம்ப் வேலை செய்ய எவ்ளோ செலவு ஆகும்.
4500 to 6000 வரும்
4 gear la slow pick-up enna complainind
டாடா ௭சி 2019 மடல்1ஸட்டி௩் ஒதரிஒடி ஆப்அஉதூ என்ன செய்வது
பம்ப் கடைக்கு வண்டியை கொண்டு சென்று டீசல் டெலிவரியை அட்சஸ் செய்ய .சொல்லுங்கள் bro சரியாகிவிடும்.
Replies anna
Madurai bro
என் வண்டிக்கு பம்பு வேளைபார்தேன் 8000 ரூபாய் வந்தது
Ayya enaku 14000 ...keta TVs la pannuna authorized dealer nu bill potanga
Tata ace engine Vela pakanum brother
Pls
சார் உங்கள் நம்பர் குடுங்க
14 Wheel Larry Ashok Leyland pump young sirisayalam
Anna unga number venum
send your phone
வண்டியின் என்ஜின் ஏன் இந்த ஆட்டம் ஆடுது இதற்கு என்ன தீர்வு
Single bed engine bro
Anna unga phone number thanga anna pls