@tamilmechanic பிரதர் உங்கள் தனிப்பட்ட கருத்தை கேட்க விரும்புகிறேன் நான் இப்போது ஒரு வாகனம் வாங்க உள்ளேன்.லோ மெயின்டனன்ஸ் and ரீசேல் வேல்யூ உள்ள வாகனமாக இருக்க வேண்டும் என்று விரும்புகிறேன் Tata intra v30 வாங்கலாமா அல்லது AL Dost LS வாங்கலாமா அல்லது Mahindra city 1.3 வாங்கலாமா இதில் எது சிறந்ததாக இருக்கும்
Tata indica morning andd cooling time correctly start but after 15 km drive ,not start but push the car in 2nd gear start after running good, what problem bro.
Anna Tata Ace gold radiator fan adhigama oduthu head wala part acchi radiator puthiyathu potachi water pump puthiyathu potachi analum fan otuthu enna pannalam
@@tamilmechanic na second hand Tata super ace mint 2016 model 1.5 lakhs ku vangalam nu irken. 1.5 lakhs ku worth aah nanba..?? Ungaloda suggestion sollunga ila Vera enna vandi edukalam low budget la under 1.5 lakhs ku..??
Enakku oru uthavi mega xl vangi engine 2 time repair agi ippo tata ace engine eathiten suthama pickup illa pamp diesel filter change pannium pickup illa help me
Supper anna new mechanic boys kku use full video na
Very detailed information 🎉
Bro unga TH-cam channel sell panra idea iruntha sollunga na vangikran!
அண்ணா boliro bicup Maxtruk 2018 model.. God & bad... Vangalama venama. Ungakitta vandi iruntha oru video podunga pls.. 🙏🙏🙏🙏🙏
@@VallarasuA-lc7jv நமது சேனலிலேயே வீடியோ உள்ளது bro தேடிப் பாருங்கள் தெளிவு கிடைக்கும்🤩
Bro 7ton 10 ton 12ton Commercial vehicle full maintenance A 2 Z podunga plz
Tata Ace gold petrol CX வண்டி நல்லா இருக்கா சொல்லுங்க ப்ரோ இந்த வண்டியை பத்தி ஒரு வீடியோ போடுங்க எல்பிஜி பிட் பண்ணலாமா gas
நமது சேனலில் வீடியோ உள்ளது . check pannunga bro
அண்ணா காலை வணக்கம்
@tamilmechanic பிரதர் உங்கள் தனிப்பட்ட கருத்தை கேட்க விரும்புகிறேன் நான் இப்போது ஒரு வாகனம் வாங்க உள்ளேன்.லோ மெயின்டனன்ஸ் and ரீசேல் வேல்யூ உள்ள வாகனமாக இருக்க வேண்டும் என்று விரும்புகிறேன் Tata intra v30 வாங்கலாமா அல்லது AL Dost LS வாங்கலாமா அல்லது Mahindra city 1.3 வாங்கலாமா இதில் எது சிறந்ததாக இருக்கும்
Tata intra dost rendu revalu tha vanglam Mahindra vendam
Dost is best option
டாடா ஏஸ் பார்கிங் லைட் எப்படி மாட்டுவது
Mega xl adikadi fault varuma sir,illa nalla vandiaa
It is problem than bro
Tata ace tiger பழைய வண்டி வாங்கலாம்
Tata indica morning andd cooling time correctly start but after 15 km drive ,not start but push the car in 2nd gear start after running good, what problem bro.
Self motor check pannunga
Anna Tata Ace gold radiator fan adhigama oduthu head wala part acchi radiator puthiyathu potachi water pump puthiyathu potachi analum fan otuthu enna pannalam
First radiator cap change pannunga bro
நண்பா டாடா சூப்பர் ஏசி மின்ட் வண்டிக்கு ஸ்பேர் பார்ட்ஸ் மார்க்கெட்ல ஈசியா கிடைக்குதா???
70% available bro
@@tamilmechanic na second hand Tata super ace mint 2016 model 1.5 lakhs ku vangalam nu irken. 1.5 lakhs ku worth aah nanba..?? Ungaloda suggestion sollunga ila Vera enna vandi edukalam low budget la under 1.5 lakhs ku..??
நான் bs6 க்கு இன்ஜின் ஆயில் சாப்பிடுவது இன்ஜின் வேலை பார்க்கணும்னா எவ்வளவு செலவாகும் ஃபுல் இன்ஜின்
35k varum bro
Good
Tata ace ht கியர் சரியா விலமா ட்டுகு குட்டி டாப் மாத்தியாசி சரியகல என்ன பண்ணலாம்
Anna namma Shop enga erukku anna
Madurai bro
Enakku oru uthavi mega xl vangi engine 2 time repair agi ippo tata ace engine eathiten suthama pickup illa pamp diesel filter change pannium pickup illa help me
Instagram vanga bro
Anna bolero pickup 1.3 2023 model ac illa namma ac Alter pannikkalama showroom la pannitharuvagala
Outside workshop la pannikkalam bro
🎉🎉🎉🎉🎉
டாடா ஏசி ஆயில் ஸ்விட்ச் ஆயில் சம்பு லக்கேஜ் வேலை முழு காணொளி போடவும் தாழ்மையுடன் கேட்கிறேன் அண்ணா நன்றி
Ok bro
@@tamilmechanicமகிழ்ச்சி நன்றி😊😊