😍1st Time என் Wife-க்கு இப்படி Propose பண்றேன்❤️Rajkiran Wife Most Emotional Crying Moment On Stage

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 9 ก.ย. 2024
  • #rajkiranfamily #galattapink #gloriousiconsawards2024 #sivasankari #rajkiran #galattaawards
    1st Time என் Wife-க்கு இப்படி Propose பண்றேன்❤️ Rajkiran Wife Most Emotional Crying Moment On stage
    .........
    GT Holidays:
    South India's No.1 Travel Brand. For vacation enquiries call +91 9940882200
    Website: www.gtholidays.in
    .........
    Sunland:
    Insta :
    / ktvhealthfood
    Facebook:
    / ktvhealthfood
    ................
    Topi Vappa Biryani :
    For franchise and catering enquiries: 70926 70925
    Website - topivappa.com/
    Best briyani restaurant in chennai .
    Costume Designer - www.instagram....
    Makeup - www.instagram....
    .................
    FOR ADVERTISEMENT QUERIES: +91 7305966438
    WHATSAPP +91 7305516665
    =========================================================
    Welcome to the official Galatta Pink TH-cam channel - The One-Stop place for aspiring girls and women to get an in-depth insight on Fashion, Beauty, Health, Lifestyle and more via our videos, featurettes, and original series.
    =====================================================
    Also, Like and Follow us on:
    Facebook: / galattamedia
    Twitter: / galattadotcom
    Website: www.galatta.com
    Instagram: / galattadotcom
    For More Interesting Stuffs:
    Galatta Tamil : / @galattatamil
    Galatta Life : / @galattacinema
    Galatta Originals : / @galattaoriginals
    Galatta Voice : / @galattavoice

ความคิดเห็น • 211

  • @babimeshosanthanaraj6239
    @babimeshosanthanaraj6239 4 หลายเดือนก่อน +120

    இந்த family நீண்ட காலம் சந்தோஷமா வாழ இறைவனை பிரார்த்திக்கிறேன்🎊🎉

  • @Deepa_Balachandar
    @Deepa_Balachandar 4 หลายเดือนก่อน +78

    வெகு நாட்களுக்கு அப்புறம் நல்ல தம்பதியர் இன்டர்வியூ.. இங்கே அவர்கள் பகிர்ந்துள்ள விஷயங்கள் அனைவருக்குமே உபயோகமானது.. வாழ்க்கை எப்படி வாழ வேண்டும் என்று கற்றுக் கொள்ள இவர்களிடமிருந்து தெரிந்து கொள்ள வேண்டும்.. சிவசங்கரி ஆங்கரிங் சூப்பர்

  • @Mufee-abdul
    @Mufee-abdul 4 หลายเดือนก่อน +31

    Neenka intha ponnu again family la serthukidathu rompa santhosam nalla manusan nu nirupijideeenka😊❤❤❤

  • @saishyamala5392
    @saishyamala5392 4 หลายเดือนก่อน +66

    Raajkiran sir, a honest person and true hearted person.
    Anchor is excellent both in dressing and presentation.

  • @muruganmurugankpm3565
    @muruganmurugankpm3565 4 หลายเดือนก่อน +65

    தங்கச்சி அப்பா (ராஜ்கிரண்)மிகவும் நேர்மையான நல்லவர்,அப்பா அம்மா பேச்சை மட்டும் கேட்டு வாழ, நீ நல்ல உயர்ந்த நிலைக்கு செவ்வாய் சகோதரி

  • @yoursstardistributor831
    @yoursstardistributor831 4 หลายเดือนก่อน +54

    மனிதருள் மாணிக்கம் உங்கள்❤ ராஜ்கிரன் ஐயா.. ஈழத் தமிழர்கள் மேலும் தலைவர் பிரபாகரன் மேலும் அபரிவிதமான அன்பு கொண்டவர் ❤❤🎉🎉🎉❤

  • @vijianu4647
    @vijianu4647 4 หลายเดือนก่อน +42

    உங்கள் படம் எல்லாம் பொண்டாட்டிக்கு மரியாதையும் பாசமும் அதிகம் நிறைந்து இருக்கும்.......என் அப்பா அம்மாவை ஓரு அடிமை போல நடத்துவார் நீங்கள் கதாநாயகனா நடித்த எல்லா படமும் நான் சிறுவயதில் பார்த்து இருக்கேன்.அப்போதே என் கணவன் இப்படி தான் அன்புடன் இருக்க வேண்டும் என நினைத்தேன் அதே போல அமைந்தார் என் கணவர் ...முதல் 10வருடம் கடினமாக இருந்தது...இப்போது மிகவும் அற்புதமாக இருக்கிறது எனது வாழ்க்கையும்... நீங்கள் real hero....❤

    • @Mufee-abdul
      @Mufee-abdul 4 หลายเดือนก่อน +1

      ❤❤❤ vaallthugal sister

    • @HemaAru-te6td
      @HemaAru-te6td 4 หลายเดือนก่อน +2

      நிஜம் தான் சிஸ்டர் எனக்கும் என் கணவரை ஆரம்பத்தில் புரிஞ்சிக்கல இரண்டு குழந்தைகள் பிறந்து கிட்டத்தட்ட நீங்க சொன்னது தான் பத்து வருசம் இருக்கும் 😊😊😊😊 ஐ லவ் மை ஹஸ்❤❤❤❤❤❤

    • @sangeethavikram7370
      @sangeethavikram7370 2 หลายเดือนก่อน

      Naanum

  • @dharshanyg1509
    @dharshanyg1509 4 หลายเดือนก่อน +9

    என்ன ஒரு அருமையான துணை ஒருவருக்கொருவர் பொறாமையா இருக்கு சார் ❤❤❤❤❤

  • @sararavanavelu365
    @sararavanavelu365 4 หลายเดือนก่อน +17

    பன்முக திறன் கொண்ட நடிகர் ராஜ்கிரண் சார் தன்னுடைய அருமையான படைப்பு கதை கொடுத்துள்ளார் எம்மதமும் சமம் என்கிற மாமனிதன் 💐

  • @Choco-Vikku
    @Choco-Vikku 4 หลายเดือนก่อน +5

    ரொம்ப நல்ல மனிதர், மனிதநேயம் மிக்கவர் ராஜ்கிரண் சார்.ஏதோ சில கசப்பான சம்பவங்கள் நடந்து போச்சு. எல்லாம் கடந்து வந்தவர் இனியேனும் மகிழ்ச்சியா தனது குடும்பத்தோடு வாழனும்.அவர் கண்கலங்கிய இடங்களில் எல்லாம் என் கண்களும் கலங்கியது.

  • @princessnila22
    @princessnila22 4 หลายเดือนก่อน +16

    God will never leave gud nature and gud hearted persons this is the best example tat god is der to destroy unwanted peoples from good life

  • @pramilapaulsanthan1604
    @pramilapaulsanthan1604 4 หลายเดือนก่อน +27

    இப்படி எடுத்து கா ட் டானா தம்பதிகளை கொண்டு வந்து பேட்டி எடுங்க சூப்பர்.

  • @swathikaraman2891
    @swathikaraman2891 4 หลายเดือนก่อน +12

    கணவன் மனைவி... Meaning 💯

  • @reginajohn3183
    @reginajohn3183 4 หลายเดือนก่อน +29

    Sivasankari rocking. Super interview

  • @PuducherryKacherry
    @PuducherryKacherry 4 หลายเดือนก่อน +13

    My favorite anchor.. very simple and humble hosting always.. my best wishes madam . 🎉❤🎉

  • @lady253
    @lady253 4 หลายเดือนก่อน +12

    Thank u for honouring Mr raj Kiran galatta pink. He deserves to be honored for his outstanding performances long years of glorious screen presence.

  • @lathas8549
    @lathas8549 4 หลายเดือนก่อน +17

    Padankalil 😊ivar wife ikku kodukkum anbu resfect ellam enaku pidikkum real life ❤️ winner 🔥

  • @mohamedsafennali2373
    @mohamedsafennali2373 4 หลายเดือนก่อน +172

    சூப்பர். அனைத்து குடும்பங்களிலும் விரும்பக்கூடிய குணசித்திர நாயகன் ராஜ்கிரண்

  • @pushpalathaperiyasamy8976
    @pushpalathaperiyasamy8976 4 หลายเดือนก่อน +17

    Superb....What a amazing person Mr.Rajkiran sir. Real hero🙌👌💐

  • @user-ok2zm3np8m
    @user-ok2zm3np8m 4 หลายเดือนก่อน +12

    எல்லோருக்கும் பிடித்தமான மனிதநேயம் மிக்க நல்ல ஆத்மா.
    மனைவி.....அழுத்தமான அன்பு.
    தவறை‌மன்னித்து ஏற்றுக்கொண்ட பெற்றோரை உணர்ந்த அந்தப் பெண்.ஒரு நிமிடத்தில் ‌கலங்கிய பிள்ளை!
    அழகு! அழுத்தம்! நிறைவு!
    தொகுப்பாளினி......பாராட்டுக்குரியவர்.
    காலைப்பனிபோல இதமான தோற்றம்.
    இனிமையான பேச்சு.
    சிறப்புதான்!

  • @yousuffadhil7540
    @yousuffadhil7540 4 หลายเดือนก่อน +7

    Masha allah. Best husband best wife best family

  • @anithas9186
    @anithas9186 4 หลายเดือนก่อน +19

    ராஜ்கிரண் sir பார்க்கவே ரொம்ப சந்தோஷம்

  • @MujeebrahmanMujeeb-st1qp
    @MujeebrahmanMujeeb-st1qp 10 วันที่ผ่านมา

    ராஜகிரண் அவர்களின் பேச்சு உண்மை அடங்கி உள்ளது அது தான் எனக்கு பிடித்தது

  • @user-sm2my6qo4p
    @user-sm2my6qo4p 4 หลายเดือนก่อน +7

    Lovable iyya and iyya family ❤❤❤❤❤❤❤❤

  • @bharathi6056
    @bharathi6056 4 หลายเดือนก่อน +5

    Raj Kiran sir ungala ipdi paaka rompa happy ha irukku

  • @meenakamesh686
    @meenakamesh686 4 หลายเดือนก่อน +14

    Aww😍father always savior of daughter

  • @sathyachellappan3721
    @sathyachellappan3721 2 หลายเดือนก่อน +1

    வாழ்த்துகள் சார் ராஜ்கிரண் மற்றும் சகோதரி
    குழந்தைகள் அனைவருக்கும்.
    🙌வாழ்க வளமுடன் இறையருளும் குருவருளும் துணை நின்று வழிநடத்திச் செல்லட்டும் உங்களை 🙌🙏🌹சிவாயநம!

  • @ammushaluns
    @ammushaluns 4 หลายเดือนก่อน +4

    He is a legend king,..... Rajkiran sir hats off to you❤🎉

  • @sivaranjani
    @sivaranjani 4 หลายเดือนก่อน +5

    💖Those words from a father not every girl will get this

  • @sparrowpigeon8714
    @sparrowpigeon8714 4 หลายเดือนก่อน +5

    Raj kiran sir very true hearted person ♥️♥️♥️i like very much 💟kannkalil kaneer vandhuvitadhu ayya❣️❣️😍

  • @user-yu4ri6bi2o
    @user-yu4ri6bi2o 4 หลายเดือนก่อน +6

    Romba santhoshama irukku yenakku 😢❤

  • @rachelannamathai1210
    @rachelannamathai1210 4 หลายเดือนก่อน +10

    WOWOW CONGRATULATIONS BEAUTIFUL COUPLE GOD BLESS YOU ALL ABUNDANTLY TAKE CARE ❤️ ❤️❤️❤️❤️🙏🏻🤣

  • @anitharamasamy7828
    @anitharamasamy7828 4 หลายเดือนก่อน +5

    Real couple no cinematic just love ❤️ only

  • @samstella8946
    @samstella8946 4 หลายเดือนก่อน +5

    Ena oru azhagu god bless you

  • @user-pk1yq6bi1u
    @user-pk1yq6bi1u 4 หลายเดือนก่อน +3

    வாழ்த்துக்கள்❤❤❤ இதுக்கு கூட கமெண்ட் பண்ண முடியலைன்னா எல்லாம் வேஸ்ட்...

  • @revathijeeva1979
    @revathijeeva1979 4 หลายเดือนก่อน +16

    நல்ல மனிதர்

  • @monamani
    @monamani 4 หลายเดือนก่อน +6

    Worth to watch ❤our valueble time ❤..

  • @kavithac2499
    @kavithac2499 4 หลายเดือนก่อน +3

    Superb interview I like Rajkiran sir ❤❤❤❤

  • @parvathiparuparvathi5064
    @parvathiparuparvathi5064 4 หลายเดือนก่อน +6

    Raajkiran ayyar neengalum unga kudumpathil yellarum pallaandu varlavendum valga valamudan

  • @user-gq1me4zq5r
    @user-gq1me4zq5r 4 หลายเดือนก่อน +3

    Wow nice super family interview raj kiran sir family very nice interview 🎊🎊🎊❤️❤️❤️❤️

  • @aarthisivalingam2286
    @aarthisivalingam2286 4 หลายเดือนก่อน +3

    Sir nega good actress,but U good father and good husband ❤

  • @jagannagaraj2318
    @jagannagaraj2318 4 หลายเดือนก่อน +3

    சிறந்த மனிதர்கள் ❤❤❤

  • @anusandeepa7163
    @anusandeepa7163 4 หลายเดือนก่อน +3

    ஐயா அம்மா அவர்களுக்கு மிக்க நன்றி அம்மா ஐயா உங்கள் அருகில் நான் பார்வதி என் மகள் சின்ன சேலம் நாங்கள் இருவரும் உங்கள் குடும்பம் அருகில் நின்றவுடன் நான் என்னை மறந்து விட்டேன் நான் என் தாய் அருகில் 34 வருடம் கழித்து அந்த பாசம் கிடைத்த ஒரு சந்தோசம் ஐயா அம்மா அவர்களுக்கு நன்றி கலந்த வணக்கம்

  • @Hanu658
    @Hanu658 4 หลายเดือนก่อน +3

    The only one Raajkiran sir ❤

  • @susanmadhu3196
    @susanmadhu3196 10 วันที่ผ่านมา

    Super human.sir Raj Kiran.hats office to you.

  • @chandrasubramaniam7968
    @chandrasubramaniam7968 4 หลายเดือนก่อน +6

    இருவரையும் இறைவன் நோய் நொடியில்லாமல் வாழ வேண்டும் நல்ல குடும்ம் 😅

  • @ravikumarkannan7530
    @ravikumarkannan7530 2 หลายเดือนก่อน +1

    ANBU. RAJ. KARAN. SIR. AVAIRGALUKU. FAMILY. Q. VANAKAAM. ANBU. 👍⭐🙏

  • @ASDDS1234
    @ASDDS1234 4 หลายเดือนก่อน +9

    Made for each other ❤❤

  • @ddentertains1103
    @ddentertains1103 4 หลายเดือนก่อน +2

    Good bonding between both of them..❤❤

  • @lady253
    @lady253 4 หลายเดือนก่อน +3

    Rajkiran is amazing in real life !! Love the bond of him and his family ❤️ love the way he talks with his wife!! How romantic n sweet! ❤❤❤ Bet most girls would want a husband character like him!😊😊😊

    • @CmPunk-mk9ry
      @CmPunk-mk9ry 4 หลายเดือนก่อน +1

      Amma. Dont glorify anyone without knowing them. Vayasanathunala amaidhiya irukaru. Ivaru hero va nadipenu adampidichi panna ladies attagasangal konjam najam illa

    • @selvisubramaniam4855
      @selvisubramaniam4855 4 หลายเดือนก่อน

      Neenga nalla therinjutha solreengla thavara purichkittiu solreengla ethu eppadio appadiye erunthu eppadi maari valnthu nakku husbend wife na eppadi erukka.umnu namaku puriavachu anbuku than ethaiyum matrum sakthi erukunu valnthu kattavarkalai palaiyayha koori avamana paxutha ninaipathu nallakunamanu neenkale yochichu parunka

    • @CmPunk-mk9ry
      @CmPunk-mk9ry 4 หลายเดือนก่อน

      @@selvisubramaniam4855 first stop glorify any cinema person in social.media. ipo thirunthi vaazhala sothu poi vera vazhi illama vaazhuraru. Ammava nadichavangelye cha karmam. Avanga panna thappu illanu aagiduma?

  • @anusandeepa7163
    @anusandeepa7163 4 หลายเดือนก่อน +2

    கலாட்டா சேனலுக்கும் உங்களை சேர்ந்த அனைவருக்கும் நன்றி

  • @svijayakanth3802
    @svijayakanth3802 4 หลายเดือนก่อน +13

    Nice to see and good reality speech

  • @sananoora9777
    @sananoora9777 4 หลายเดือนก่อน +2

    so sweet ipty amayanum life

  • @user-fm4qg9mv6u
    @user-fm4qg9mv6u 4 หลายเดือนก่อน +14

    இவ்வளவு தான் வாழ்க்கை.... அவ விருப்படி போனா.... திரும்ப தந்தையின் நிழல் நாடி தான் வந்ததால்...

  • @UNIQUESTYLENANDHINI
    @UNIQUESTYLENANDHINI 4 หลายเดือนก่อน +1

    Best father❤ever❤

  • @premaprem5482
    @premaprem5482 หลายเดือนก่อน

    உங்களை ரொம்ப பிடிக்கும் ஐயா ❤❤❤

  • @GTTamil27
    @GTTamil27 4 หลายเดือนก่อน +11

    Great couple ⭐️💖

  • @user-jk1wu5rv2b
    @user-jk1wu5rv2b 4 หลายเดือนก่อน +1

    Super cute ❤lovely 🥰😃😍

  • @karthik9897
    @karthik9897 4 หลายเดือนก่อน +9

    Awaiting for Part 02 ❤

  • @vimaljayasri896
    @vimaljayasri896 4 หลายเดือนก่อน +4

    Anchor dress sooooperrrr........❤

  • @mohamedkassim
    @mohamedkassim 2 หลายเดือนก่อน

    அல்ஹம்துலில்லாஹ் இந்த குடும்பம் நல்ல இருக்கனும் ரொம்ப ரசிச்சு பாத்தேன் ❤

  • @ConfusedCougar-gp2hh
    @ConfusedCougar-gp2hh 4 หลายเดือนก่อน +10

    ர யாரெல்லாம் உங்களையே அறியமா சிரிச்சிங்க

  • @sophiamartin435
    @sophiamartin435 4 หลายเดือนก่อน +19

    Neenga vijay tv ankera varanum mam.unga tamil ucharippu romba nalla irukum

  • @parimaladevi6480
    @parimaladevi6480 4 หลายเดือนก่อน +2

    Very nice I love Rajkiran sir

    • @murasoolkappar
      @murasoolkappar หลายเดือนก่อน

      Great thanks for your

  • @preethak1474
    @preethak1474 4 หลายเดือนก่อน +2

    Rajkiran sir suoer

  • @rukmanig2255
    @rukmanig2255 4 หลายเดือนก่อน +2

    Great great such agood person

  • @sudhakarkani6221
    @sudhakarkani6221 3 หลายเดือนก่อน

    நன்றி galatta 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻ஆத்மார்த்தமான ஆழ் மனதிற்குள்ளஆக வரும் அன்பு, ராஜ்கிரண் அவர்கள் நல்ல நடிகர், நல்ல மனித நேயமிக்கவர், இந்த இரும்பு மனிதற்குள் இப்படி ஒரு உண்மை சம்பவம் மனதை நெகிழ்ச்சி அடைய செய்து விட்டது 👏🏻👏🏻👏🏻👏🏻👌🏻👌🏻👌🏻👍🏻👍🏻👍🏻💐தமிழ் மொழியின் ஆளுமை, இவர்கள் பேசும் போது தான் தெரிகிறது 👏🏻👏🏻👏🏻

  • @KOMALAAPSOUNDARARAJANINF-lv5yc
    @KOMALAAPSOUNDARARAJANINF-lv5yc 3 หลายเดือนก่อน

    ive always liked him.he reminds me of my father.

  • @fairosem
    @fairosem 2 หลายเดือนก่อน

    அன்பான குடும்பம் வாழ்த்துக்கள் நூறு வருஷம் நீங்கள் இப்படி வாழ வேண்டும்

  • @Mammy111
    @Mammy111 4 หลายเดือนก่อน +5

    Raj Kiran sir❤❤

  • @nazlakitchen383
    @nazlakitchen383 4 หลายเดือนก่อน +3

    1990களில் நான் சில நடிகர்களின் திரைப்படங்கள் தெரிவு செய்து தான் பார்ப்பேன். அதில் விஜயகாந்த் சார் ராஜ்கிரண் சார் பார்த்தீபன் சார். கார்த்திக் சார். முரளி சார். சரவணன் சார் ராமராஜன் சார் இவர்களுடைய அணைத்து படங்களையும் அண்ணாவோடு போய் பார்த்துவிடுவேன். அந்த வகையில் ராஜ்கிரண் சார் குடுமத்தோடு நலமோடு வாழனும் அழகிய இல்லம் 💚💚💚

  • @Lifeontheroad00
    @Lifeontheroad00 4 หลายเดือนก่อน +2

    Lovely couple

  • @user-rq9dm1wz5k
    @user-rq9dm1wz5k 4 หลายเดือนก่อน +2

    God bless your family 100 years

  • @phyliscardoz6944
    @phyliscardoz6944 4 หลายเดือนก่อน +3

    God bless this lovely couple ❤

  • @lekshmanasharma8990
    @lekshmanasharma8990 4 หลายเดือนก่อน +3

    நீண்ட நாள் நல்ல இருக்கணம்❤️👍

  • @mythilimaruthupandian9756
    @mythilimaruthupandian9756 4 หลายเดือนก่อน +2

    I love my family ❤❤❤❤❤❤

  • @priyaj4463
    @priyaj4463 4 หลายเดือนก่อน +15

    Rajikiran daughter is adopted but she is look like her mother

    • @user-cn4ul3jp7n
      @user-cn4ul3jp7n 4 หลายเดือนก่อน +2

      Yeah naanume adha feel pannan

    • @priyaj4463
      @priyaj4463 4 หลายเดือนก่อน

      Sss

    • @palaniselvamramaiah8145
      @palaniselvamramaiah8145 4 หลายเดือนก่อน +6

      She is her first husband daughter

    • @SabariRajkrishna-xv7xv
      @SabariRajkrishna-xv7xv 4 หลายเดือนก่อน

      Evan sonnaan sold raa

    • @priyaj4463
      @priyaj4463 4 หลายเดือนก่อน +3

      @@palaniselvamramaiah8145 no avanga thangachi ponnu she is. And her original father political related

  • @lakshmiraja1167
    @lakshmiraja1167 4 หลายเดือนก่อน +1

    Rajkiran sir super sir

  • @saranyarajraj4885
    @saranyarajraj4885 4 หลายเดือนก่อน +1

    I like his acting very much ❤

  • @slmmchin
    @slmmchin 4 หลายเดือนก่อน +2

    Wow super jodi

  • @Noyes920
    @Noyes920 4 หลายเดือนก่อน +1

    பணம் மட்டுமே உண்மையான அன்பை கொடுக்கும் இந்த காலத்தில் !!!!!

  • @meenamithra8979
    @meenamithra8979 2 หลายเดือนก่อน

    Super jodi.i feel the love 💕😊

  • @lakshmiraja1167
    @lakshmiraja1167 4 หลายเดือนก่อน +1

    Raj kiran sir ponnu theyrichi serial actor amathi irukanga.raj kiran sir evalu big hero .appadi iruthum eppadi pani irukan.

  • @deveshpvlogs
    @deveshpvlogs 4 หลายเดือนก่อน +2

    Power Pandi ❤❤❤

  • @user-sm2my6qo4p
    @user-sm2my6qo4p 4 หลายเดือนก่อน +2

    Beautiful heart ❤️

  • @srichenduranconstruction
    @srichenduranconstruction 4 หลายเดือนก่อน +1

    Gud family ❤❤❤

  • @munishragavan786
    @munishragavan786 4 หลายเดือนก่อน +2

    Enna oru vetkam❤❤❤❤

  • @Aagnz
    @Aagnz 4 หลายเดือนก่อน +3

    Masha allah ❤

  • @jothilakshmi8881
    @jothilakshmi8881 4 หลายเดือนก่อน +4

    ராஜ்கிரண் சார் ❤❤🙏🙏🙏👌👌👍👍

  • @bodhiandmommi
    @bodhiandmommi 4 หลายเดือนก่อน

    Love for rajkiran sir, he remembers my father,

  • @kbl242
    @kbl242 4 หลายเดือนก่อน +3

    Anchor is too good

  • @hariprasanth8056
    @hariprasanth8056 4 หลายเดือนก่อน +1

    Super sir❤❤❤

  • @anithamohan331
    @anithamohan331 4 หลายเดือนก่อน +1

    I love you so much appa

  • @chinnathaye6846
    @chinnathaye6846 4 หลายเดือนก่อน +1

    Super cute sir mam🙏🙏🙏

  • @kimskim8155
    @kimskim8155 4 หลายเดือนก่อน +2

    Nice video...

  • @arunaayyadurai4199
    @arunaayyadurai4199 4 หลายเดือนก่อน +4

    Kalangal oyntha pinbu kathal enna ???? - perfect song for the real perfect couple .....

  • @ParanthamanE-ts3py
    @ParanthamanE-ts3py 2 หลายเดือนก่อน

    Nala manusha❤️💯

  • @sugumaran3774
    @sugumaran3774 4 หลายเดือนก่อน +1

    Super lovable couple really likeyou

  • @user-vv4hj3bg6u
    @user-vv4hj3bg6u 4 หลายเดือนก่อน +2

    Super my husband also what to like this 🤔 ❤❤❤🎉

  • @kannand1665
    @kannand1665 4 หลายเดือนก่อน +2

    Ellam iraivan seyal