ROBO SHANKAR இப்ப உயிரோட இருக்க GOPAL அண்ணன் தான் காரணம்..! Robo Shankar & Priyanka Shankar

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 14 ม.ค. 2025

ความคิดเห็น • 248

  • @srimathi9149
    @srimathi9149 9 หลายเดือนก่อน +29

    பிரியங்கா, நீங்கள் பேசும் ஒவ்வொரு வார்த்தையும் என்னை கலங்க வைத்து விட்டது. இனி
    சங்கருக்கு எந்தவொரு குறையும் இல்லை. கவலை வேண்டாம். வாழ்க வளமுடன் நலமுடன் என்றென்றும்👍. கோபால் சார், நீங்கள் ஒரு குடும்பத்தை வாழ வைத்த தெய்வம் வாழ்க பல்லாண்டு. 🎉🎉🎉🎉

  • @ranjakum2534
    @ranjakum2534 10 หลายเดือนก่อน +153

    சகோதரி பிரியங்கா தீர்க்க சுமங்கலியாக நீண்ட நெடுங்காலம் எல்லா வளமும் நலமும் பெற்று வாழ மனமார வாழ்த்துவோம். வாழ்க வளமைடன்🙏🙏🙏

  • @selvasamy5819
    @selvasamy5819 10 หลายเดือนก่อน +243

    சத்தமில்லாமல் பல நல்ல பணிகளை செய்யும் நக்கீரன் கோபால் நீடூழி வாழ வேண்டுகிறேன்.

  • @rameshv9308
    @rameshv9308 10 หลายเดือนก่อน +76

    மிக மிக அற்புதம்.சகோ.கோபால் அவர்கள் வாழும் மனித புணிதர்.அவருக்கு என்னுடைய பாதம் பணிந்த நன்றிகள்.

    • @gamingwithhari458
      @gamingwithhari458 9 หลายเดือนก่อน

      என் கணவர் குடிக்கும் போது நான் கேட்ட போது.என்மாமியார் நாத்தனார் சொன்ன பதில் ஊர் உலகத்தில் எவன் குடிக்காமல் இருக்கான்.ஆனால் பாதிக்கப்பட்டது நானும் என் பிள்ளைகள் மட்டுமே.

  • @prabakaransankar9326
    @prabakaransankar9326 10 หลายเดือนก่อน +72

    நக்கீரன் கோபால் அவர்கள் மீது மரியாதை இருந்தது ஆனால் இப்போது மிக மிக அதிகமாகி உள்ளது ❤ அண்ணன்
    அவர்கள் பல குடும்பங்களை வாழ வைக்க வாழ்த்துக்கள் 🎉

  • @rajendrangopalsamy2864
    @rajendrangopalsamy2864 9 หลายเดือนก่อน +10

    கோபால் அண்ணா இவரை போல பலரையும் வாழவைக்க தங்களின் ஆரோக்யமும் ஆயுளும் என்றும் நிலைத்திருக்க வேண்டுகிறேன் வாழ்க நலமுடன்

  • @poongothaissiva3335
    @poongothaissiva3335 9 หลายเดือนก่อน +12

    உண்மை, உதவி காலத்தால் கிடைக்கும் போது அது விலைமதிப்பற்றது, நக்கீரன் கோபால் சார் நன்றிகள்! வாழ்த்துக்கள்! 🎉

  • @sudhagarc8281
    @sudhagarc8281 10 หลายเดือนก่อน +34

    ரோபோ சங்கர் அவர்களே மனிதர்கள். ஆயிரம் பேசலாம் இறைவன் கூடுதல் ஆயுள் தந்துள்ளார்

  • @abubakkar7260
    @abubakkar7260 9 หลายเดือนก่อน +11

    கோபால் ஐயா நீங்கள் நீடூழி வாழனும் நிறைய நண்மைகள் நிறைய பேறை வாழ வைக்கும் ஐயா❤❤❤❤❤❤

  • @sukumarvijay5317
    @sukumarvijay5317 10 หลายเดือนก่อน +15

    நக்கீரன் கோபால் எனக்கு மிகவும் பிடித்த மனிதன் அவரைப் போல ஒரு மனிதரை நேசிப்பது என்பது பலருக்கு பிடிக்காது ஆனால் எனக்கு மிகவும் பிடிக்கும் உதவும் மனப்பான்மை கொண்ட தலைசிறந்த மனிதர் மனதார வணங்கி வாழ்த்துகிறேன் நன்றி.

    • @rajag9860
      @rajag9860 10 หลายเดือนก่อน

      DMK allakai, corporate adimai,veerapana kaati kodutha intha echai ku pangu iruku.

  • @haarshanhaarshan7553
    @haarshanhaarshan7553 10 หลายเดือนก่อน +9

    The respect and Love towards nareekan sir increased day by day..robo sir u came without any support but achieved everything through your hardwork and dedication. Whatever happened in your passed life its a lesson..it could be ur mistake but God has given u a second chance. Which most people don't get.. but you has.. pls do good to fellow human, animals and nature..god bless 🙏

  • @Jpsridharraja
    @Jpsridharraja 10 หลายเดือนก่อน +71

    Gh ஜி எச் ஹாஸ்பிடல் வெளியே இன்னும் நூற்றுக்கான கணக்கான நோயாளிகள் இன்னும் மருத்துவ செலவிற்கு இல்லாமல் இருக்கிறார் அவர்களுக்கும் உதவி செய்ய வேண்டும் நக்கீரன் கோபால் அவர்கள்

    • @VijiRaghu-mq4ue
      @VijiRaghu-mq4ue 9 หลายเดือนก่อน +1

      Govt. Yenna seigiradhu ?

    • @HighImpact2019
      @HighImpact2019 9 หลายเดือนก่อน

      public like you can also help.

  • @thomasishravelchelvan5383
    @thomasishravelchelvan5383 10 หลายเดือนก่อน +26

    GREAT NAKKEERAN SIR GOD BLESS YOU AND YOUR FAMILY

  • @mohamedthirumalai3872
    @mohamedthirumalai3872 10 หลายเดือนก่อน +111

    நக்கீரன் ஆசிரியருக்கு ஒரு ராயல் சல்யூட்

  • @ponrajnadar670
    @ponrajnadar670 9 หลายเดือนก่อน +5

    Gopal Annan , உங்களுக்கு கோடி நன்றி. ஆண்டவர் உங்களை மென்மேலும் ஆசிர்வதிப்பார்.

    • @rjv238
      @rjv238 2 หลายเดือนก่อน

      Dei avane pottu vachcha arisi moottaithaan..nee avanukke vikkira unnoda yesuva😂😂😂

  • @rsquareranisrecipe5003
    @rsquareranisrecipe5003 9 หลายเดือนก่อน +1

    ரோபோ சங்கர் அவர்களை பல்லாண்டு பல்லாண்டு பல்லாயிரத்தாண்டு வாழ வாழ்த்துகிறேன் நக்கீரன் சறுக்கும் நன்றிகள் அந்த மருத்துவரை மறக்க வேண்டாம்🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤❤❤❤

  • @rangithambeula
    @rangithambeula 10 หลายเดือนก่อน +10

    மனிதனாக பிறந்ததற்கு ஒரு அர்த்தம் என்றால் நம்மோடு இருக்கும் சக மனிதனை நேசிக்கனும், உதவனுவும் அதை சரியாக, சரியான நேரத்தில் அண்ணான் செய்திருக்கிறார்👍

  • @fazeelan
    @fazeelan 10 หลายเดือนก่อน +6

    மற்றவர்கள் சிரிக்க வைக்கும் நீங்கள் இன்னும் நன்றாக வர இறைவன் அருள் புரியட்டும் ❤

  • @stalifestyle123
    @stalifestyle123 9 หลายเดือนก่อน +1

    ரோபோ சங்கர் அண்ணா மனைவி பேசும்போது அழுகையே வருது நக்கீரன் கோபல் அண்ணா வாழ்க பல்லாண்டு🎉🎉

  • @karthickvelu3341
    @karthickvelu3341 10 หลายเดือนก่อน +25

    Nakkeeran Gopal best human being.

  • @malinivaradarajan7030
    @malinivaradarajan7030 10 หลายเดือนก่อน +25

    என்ன உடம்பு என்று சொல்லவே இல்லை. சொன்னால் இதே பிரச்சனை வேறு ஒருவருக்கு வந்தால் சரி செய்ய உதவும்.

    • @SivaSiva-ej6ok
      @SivaSiva-ej6ok 10 หลายเดือนก่อน +2

      மஞ்சள் காமாலை

    • @RK-fx5hm
      @RK-fx5hm 9 หลายเดือนก่อน

      Thani adichi thani adichi liver kali ,medicine la body oduthu,he will not live more years ,liver transplant pannamatum ithulerunthu thappika mudiyum

  • @drmaghudeeswaran4730
    @drmaghudeeswaran4730 9 หลายเดือนก่อน +8

    NAKKEERAN GOPAL SIR IS GREAT.
    GOD BLESS HIM & HIS FAMILY.🙏

  • @sanjaigandhi9927
    @sanjaigandhi9927 10 หลายเดือนก่อน +2

    அண்ணன் மரியாதைக்குரிய நக்கீரன் கோபால் அண்ணன் அவர்களுக்கு வாழ்த்துக்கள் நீடூடி வாழ வாழ்த்துகிறேன் இன்னும் உங்களுடைய பணிகள் பத்திரிக்கை துறையில் ஆகட்டும் அல்லது தனிமனித உடல் நலிவுற்ற நிலையில் இருந்தாலும் அவர்களை காப்பாற்றக்கூடிய நல்ல மனிதர் சிறந்த மனிதர் கடவுள் உலகத்தில் மனிதராக இருக்கக் கூடிய அண்ணன் கோபால் நக்கீரன் அவர்களுக்கு என்னுடைய வாழ்த்துக்கள் ஒரு பணிகள் சிறக்க வாழ்த்துக்கள்

  • @meenachitthan
    @meenachitthan 10 หลายเดือนก่อน +27

    Plz hospital details sollunka yellorukum பயன்படட்டும் ஐயா

    • @Anuscollections
      @Anuscollections 9 หลายเดือนก่อน

      Dharma clinic Adyar
      net la serch panni paarunga roma nalla parpanga theratha noi ellam thirum

  • @rajaindran1729
    @rajaindran1729 10 หลายเดือนก่อน +7

    Robo. Sir. Unghalaku. Manaivi. Amaivathaellam. Iraivan. Kodutha. Varam. Thanks. Nakkeran. Gopal. Sir

  • @varmavijaya2963
    @varmavijaya2963 9 หลายเดือนก่อน +9

    Nakkeeran sir love sir vazga❤❤❤

  • @r.rethinasamy8899
    @r.rethinasamy8899 9 หลายเดือนก่อน +4

    என் மாமனார் க்கு மூலையில் இரத்தம் கசித்து உரைத்து விட்டு அதனால் கை கால் செயல் இழந்து விட்டது operation பண்ணனும்னு டாக்டர் சொல்லுறாங்க கவர்மென்ட் hospital ல செய்ய மாற்றங்க பிரைவேட் hospital ல செய்ற அளவுக்கு என்கிட்ட வசதி இல்ல கை கால் வேலை செய்யவில்லை என்றால் கூட நான் தூக்கி எல்லாம் செய்து விடுவேன் ஆனால் அந்த ஆபரேஷன் மட்டும் கண்டிப்பா பண்ணனும்னு எனக்கு ஒரு ஆசை என் மாமனார் எங்க கூட நல்ல படியா இருக்கணும்

    • @sudhaashok819
      @sudhaashok819 9 หลายเดือนก่อน

      Crowd funding la kelunga sister amount kidaikkum operation pannalam 100 year's nalla irupparu millap app

    • @r.rethinasamy8899
      @r.rethinasamy8899 9 หลายเดือนก่อน

      @@sudhaashok819 epdi sister kekurathu enaku details ethum theriyathu sister

    • @sudhaashok819
      @sudhaashok819 9 หลายเดือนก่อน

      Google millap nu search pannunga ulla avaroda medical file lam kettum kudukkanum yellarum amount tharuvaanga

    • @hariharan7604
      @hariharan7604 9 หลายเดือนก่อน

      ​@@r.rethinasamy8899Rajiv Gandhi hospital la pannuvanga

  • @Sujathal1234
    @Sujathal1234 10 หลายเดือนก่อน +17

    Gopal Sir... respect for you is increasing. Stay Blessed Sir 🙏💙🙏

  • @Murali-v7v
    @Murali-v7v 10 หลายเดือนก่อน +9

    There are lots of comments against Sir. I have to tell only one thing This man crossed multiple near death situation but saved by God. Do you know the reason why God saved him Because he saved that many lives in his toughest life journey.

  • @rajeswaris6183
    @rajeswaris6183 9 หลายเดือนก่อน +1

    Thank you gopal sir 🙏🙏🙏🙏🙏🙏

  • @Appumadhu2010
    @Appumadhu2010 9 หลายเดือนก่อน

    Super Sir , good to see happy family , doctors details please one of my friend ‘s family is suffering

  • @Goutham874
    @Goutham874 10 หลายเดือนก่อน +5

    நல்ல மனிதர் ❤ கோபால் அண்ணா

  • @geetharani953
    @geetharani953 9 หลายเดือนก่อน +5

    Gopal bro Valga valamudan❤

  • @suthanm5397
    @suthanm5397 10 หลายเดือนก่อน +6

    யாருக்கும் எந்த துரோகம் நினைக்காத நல்ல மனிதர் ரோபோ சங்கர் அவர்கள்❤❤❤

  • @vinolithawilson8559
    @vinolithawilson8559 9 หลายเดือนก่อน

    Very well explained

  • @vimalanachimuthu5174
    @vimalanachimuthu5174 10 หลายเดือนก่อน +4

    Hats off to gopal ji he is always real hero kamal should learn many things frm him

  • @chitradevi744
    @chitradevi744 9 หลายเดือนก่อน

    திரு ரோபோ சங்கா் தம்பி யமனிடம் சென்று மீண்டு வந்தவா். வாழ்த்துகள் தம்பி.🎉 வாழ்க வளமுடன்.😊 வளா்க நலமுடன். (தா்மம் தலை காக்கும் தக்க சமயத்தில் உயிா் காக்கும்)
    நக்கீரன் திரு கோபால் தம்பி அவா்கள் கடவுள் ரூபத்தில் வந்து உங்களுக்கு உதவி செய்து நீண்ட ஆயுள் வழங்கியுள்ளாா். கடவுள் நோில் வரமாட்டாா். மனித வடிவில்தான் வருவாா். அதுதான் நக்கீரன் திரு கோபால் தம்பி அவா்கள். மிக்க மகிழ்ச்சி. தங்களுக்கும் என் மனம் நிறைந்த வாழ்த்துகளையும் வணக்கத்தையும் தொிவித்துக் கொள்கிறேன் தம்பி.🎉

  • @meelalaeswaryannalingam2013
    @meelalaeswaryannalingam2013 9 หลายเดือนก่อน

    Congratulations. God bless all of you ❤

  • @mullaiselvanc
    @mullaiselvanc 10 หลายเดือนก่อน +5

    Arumai nanbar nakkeeraa 😊 Gopala 😊🎉

  • @manjulab5046
    @manjulab5046 10 หลายเดือนก่อน +1

    Humanity exist because of such human being in this world , god give him long life to do more good work.

  • @sethurajan8572
    @sethurajan8572 10 หลายเดือนก่อน +5

    மற்றையோர் நல்வாழ்வில் மனம் மகிழும் நல்ல உள்ளம் என்றும் சிறப்போடு வாழ்வாங்கு வாழ தெய்வம் எண்ணும்❤

  • @RajRaj-oc9wb
    @RajRaj-oc9wb 10 หลายเดือนก่อน +116

    நல்ல உள்ளம் கொண்ட நக்கீரன் கோபால் நீடூடி வாழ்க

  • @arulnagalingam6044
    @arulnagalingam6044 9 หลายเดือนก่อน +3

    அருட்பெருஞ்ஜோதி வாழ்த்துக்கள்

  • @meenakamesh686
    @meenakamesh686 10 หลายเดือนก่อน +1

    Wow ithu ivlo naal ah yarukume theryla😶 super sir

  • @suriyakumark6023
    @suriyakumark6023 9 หลายเดือนก่อน +3

    மிகவும் நல்லவர் நக்கீரன் கோபால் ஆனால் திமுகாவுக்கு ஆதவாக இருப்பது மக்களுக்கு பிடிக்கவில்லை...

  • @mathivanan7997
    @mathivanan7997 10 หลายเดือนก่อน +8

    நல்ல மனம் வாழ்க. சந்தனகாடு போற்ற வாழ்க.

  • @pakkathuveetu_kitchen
    @pakkathuveetu_kitchen 10 หลายเดือนก่อน +1

    பேரழகி அழகான ❤மனதுக்கு சொந்தக்காரி நான் முழுசா உங்க கிட்ட அனுபவச்சி இருக்கேன் அது என்னோட பாக்கியம் ... எனக்கு பிடித்த வாழ்க்கையை காதல் திருமணம் செய்ய எனக்கு எல்லா விதத்திலும் பாதிக்காது அன்றும் இன்றும் என்றும் என் தந்தை இல்லா இடத்தில் இருந்து என்னை வழி நடத்தும் என் அப்பனுடன் உடன் பிறக்காத என் அத்தை மாமா வாழ்க வளமுடன் ❤🎉

  • @arjunvibes7053
    @arjunvibes7053 10 หลายเดือนก่อน +5

    Dr.Dharmaraj அவர்களின் விலாசம் தகவல்கள் தாருங்கள் தயவுசெய்து

    • @royapettah_rockers
      @royapettah_rockers 9 หลายเดือนก่อน +1

      Dharma clinic Adyar nu potunga

  • @Sivalingam-xy2uv
    @Sivalingam-xy2uv 9 หลายเดือนก่อน

    Kan kalangidichi.....heartly

  • @selvalakshmypalavesapandia332
    @selvalakshmypalavesapandia332 10 หลายเดือนก่อน +97

    குடிக்கும் போது விளக்குமாறு பிய்ய பிய்ய அடி வெளுத்து விட்டா இந்த நிலைமை வராது.

    • @sivaranjanishanmugam3063
      @sivaranjanishanmugam3063 9 หลายเดือนก่อน +2

      Atha pana family support venum inthamari nadakum pothu mamiyar mamanar in law vidamatanga

    • @goldyrabbit
      @goldyrabbit 9 หลายเดือนก่อน +3

      Ellam try pannitom velaikku aagala 😢

    • @aishvaryalatchme623
      @aishvaryalatchme623 9 หลายเดือนก่อน +1

      Eenga priyanka madam evalo sonnavanga yaarum kudikatheenga engala madhiri avadhi padivenganu oru varthai solli irukalam madam . appayavadhu end purusjan madhiri alugunkaluku konjamavadu uraikum

    • @jayajaya7660
      @jayajaya7660 9 หลายเดือนก่อน +1

      😭😭😭

    • @bhuvaneshwariradha7108
      @bhuvaneshwariradha7108 9 หลายเดือนก่อน +1

      இவராவது மக்களுக்கு குடியின் தீமையை விளக்கவும்.நல்லது கெட்டது 2 லும் குடிக்கிறார்கள்.முதலில் சிலர் குடித்தார்கள்.இப்போது பலரும் ஆரம்பித்து விட்டனர்.இளைஞர்கள் இதை ஃபேஷன் என்கின்றனர்.

  • @roselinjohnson5058
    @roselinjohnson5058 10 หลายเดือนก่อน +3

    Hats off to you Nakeeran Gopal sir.

  • @kalavathym1121
    @kalavathym1121 9 หลายเดือนก่อน

    Great sir

  • @n18247
    @n18247 10 หลายเดือนก่อน +2

    Gopal sir🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @krithikasheker2095
    @krithikasheker2095 2 หลายเดือนก่อน

    Can someone help me with the doctors name

  • @INBAMANALANIINBAMSRI
    @INBAMANALANIINBAMSRI 9 หลายเดือนก่อน

    23:51 Billa dialogue mass

  • @slmmchin
    @slmmchin 9 หลายเดือนก่อน +2

    super anna nakkiran super

  • @ArasuKevinsudha
    @ArasuKevinsudha 10 หลายเดือนก่อน +17

    Entha hospital name sollunga it's useful to many people

    • @yaavumnalam
      @yaavumnalam 10 หลายเดือนก่อน

      Dharma Clinic, Adyar, Chennai

  • @Mukil-Varma
    @Mukil-Varma 10 หลายเดือนก่อน +6

    சிறப்பு. வாழ்க ரோபோ சங்கர் குடும்பம் மற்றும் கோபால் அண்ணன்

  • @geethamurugesan9929
    @geethamurugesan9929 10 หลายเดือนก่อน +1

    Neenda kallam makkaluka gha nalamudan errukanum vazgha valamudan 🙏🙏🙏🙌🙌🙌🙌🙌🙌

  • @skshanmugam7313
    @skshanmugam7313 10 หลายเดือนก่อน +5

    Good sir

  • @shankarishankari7467
    @shankarishankari7467 9 หลายเดือนก่อน

    Akka god bless you anna must live for 100 yrs conform ❤❤

  • @kveda5195
    @kveda5195 10 หลายเดือนก่อน +1

    Annan Gopal is simply a great human being ❤️🙏

  • @josephmichale6174
    @josephmichale6174 10 หลายเดือนก่อน +1

    Great air

  • @HemaLatha-w3n
    @HemaLatha-w3n 9 หลายเดือนก่อน

    ‌spread love everywhere.love u all

  • @vaneeling3675
    @vaneeling3675 9 หลายเดือนก่อน +2

    True god always in human

  • @thambiraj6664
    @thambiraj6664 9 หลายเดือนก่อน

    Antha hospital address sollunga please

  • @sudhagarc8281
    @sudhagarc8281 10 หลายเดือนก่อน +2

    நக்கீரனுக்கு வாழ்த்துக்கள் நன்றி

  • @harishjagadeesan7867
    @harishjagadeesan7867 9 หลายเดือนก่อน

    Salute sir

  • @VijiRaghu-mq4ue
    @VijiRaghu-mq4ue 9 หลายเดือนก่อน

    Long Life robo shankar !
    God bless him ! Jai Bharat !

  • @NimmyShankar-fz4wo
    @NimmyShankar-fz4wo 10 หลายเดือนก่อน +7

    கோபால் சாரின் துணிச்சல் பத்திரிகை துறையில் மட்டும் அல்ல இதுமாதிரி உதவி செய்வதிலும் அவரின் நல்ல எண்ணம் பிரிதிபலிக்கிறது

  • @petergodwin4440
    @petergodwin4440 10 หลายเดือนก่อน +3

    Sis, I sincerely thank you in a situation like this

  • @maheshwarisundar6569
    @maheshwarisundar6569 10 หลายเดือนก่อน +7

    Engala mathiri kastapaduravagalukum help panuvingala nakkeeran sir

  • @vijilakshimi6383
    @vijilakshimi6383 10 หลายเดือนก่อน +1

    Great sir nega God blessed with you ❤❤❤❤

  • @murugank9185
    @murugank9185 9 หลายเดือนก่อน

    Good person 💖

  • @ravichandranks8512
    @ravichandranks8512 9 หลายเดือนก่อน

    Dr name pl

  • @vasanthimohan7937
    @vasanthimohan7937 10 หลายเดือนก่อน

    Priyanka kangalil kaneer vazhinthodiyathu athisayamthan neengal iruvarum needuzhi vazhVendum vaazhga valamudan take care❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @perumalg8495
    @perumalg8495 9 หลายเดือนก่อน

    enna medicine siddha or Ayurveda sonna useful la errukkum ellorkkum pls

  • @Sacky_official
    @Sacky_official 9 หลายเดือนก่อน

    En kanavarum ipo intha nilamaila irunthu ... Polqchu thirumpi vara poraru 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @skranbanavan3795
    @skranbanavan3795 9 หลายเดือนก่อน

    Hospital name

  • @jayalakshmijayapal1313
    @jayalakshmijayapal1313 10 หลายเดือนก่อน +3

    ஒருநல்லமனிதர் நக்கீரன்

  • @tamilannagarajnagarajvelu7438
    @tamilannagarajnagarajvelu7438 9 หลายเดือนก่อน +2

    வார்த்தைகளே இல்லை...

  • @joyjasline3428
    @joyjasline3428 10 หลายเดือนก่อน

    Thanking you Sir Gopal 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @JashimUddin-wm8su
    @JashimUddin-wm8su 10 หลายเดือนก่อน +1

    வாழ்த்துக்கள் கோபால் சார்

  • @nazeemgani505
    @nazeemgani505 10 หลายเดือนก่อน +3

    நல்ல மனிதா்

  • @rajusomu1670
    @rajusomu1670 10 หลายเดือนก่อน +1

    God Bless you and ur family sit

  • @vaijayanthin6773
    @vaijayanthin6773 9 หลายเดือนก่อน +1

    Super brother

  • @AnbilKanthasamyME
    @AnbilKanthasamyME 10 หลายเดือนก่อน +2

    நக்கீரன் கோபால் நல்ல மனிதநேயர்

  • @johnsathish9567
    @johnsathish9567 10 หลายเดือนก่อน +11

    Yenna Aachi nu sonnangela. . . Someone share what happened to Robo

    • @mohammedyasir9171
      @mohammedyasir9171 10 หลายเดือนก่อน

      He was affected some serious medical issues that time nakkeeran gopal helped him to the recover the whole process

    • @johnsathish9567
      @johnsathish9567 10 หลายเดือนก่อน +1

      @@mohammedyasir9171 I mean what was diagnosed by doctors. . . Like joundis etc

    • @mohammedyasir9171
      @mohammedyasir9171 10 หลายเดือนก่อน

      @@johnsathish9567 yes bro jaundice than

    • @johnsathish9567
      @johnsathish9567 10 หลายเดือนก่อน

      @@mohammedyasir9171 ok coz if jaundice patients take drink, they cannot be saved from death. . . He is in 2nd life then. . . My friend died at 38age. He was a Jaundice patient some years ago, he thought he recovered and no issue, the next day after drinking alcohol he was sick and admitted in ICU. . . Not recoverable

    • @Meenakshimayil6
      @Meenakshimayil6 9 หลายเดือนก่อน

      Tamila. Avarauku enanu sollunga summa englishla.noie peru sollituu

  • @RK-tp9vc
    @RK-tp9vc 10 หลายเดือนก่อน +1

    I think it may be Dr Dharmalingam in Dharma clinic at Adyar...

  • @chellakamatchiramu8394
    @chellakamatchiramu8394 10 หลายเดือนก่อน +4

    please tell about hospital name

    • @Sk-nm6tp
      @Sk-nm6tp 10 หลายเดือนก่อน +1

      Mentioned in Innoru interview behind woods la..athu parunga for Dr. Details. DHARMA AYURVEDA MEDICAL COLLEGE & HOSPITAL Sriperumbudur, also in Adyar.

  • @shashee2841
    @shashee2841 9 หลายเดือนก่อน

    Akka hospital details sonengana nalla irukum .....

  • @thilakamrsupper5406
    @thilakamrsupper5406 10 หลายเดือนก่อน +1

    வாழ்க வளமுடன்

  • @m.yasodha1367
    @m.yasodha1367 9 หลายเดือนก่อน +2

    Doctor address pl sir

  • @DhiyaDhiyamirza-jq2ud
    @DhiyaDhiyamirza-jq2ud 9 หลายเดือนก่อน

    Hi sister nenga pona doctor accupenture or varma

  • @vijivenkat405
    @vijivenkat405 9 หลายเดือนก่อน

    Actually I hate this man but when I see this interview i became big fan of mr gopal God almighty give him good health and wealth

  • @kavithamathi2826
    @kavithamathi2826 9 หลายเดือนก่อน

    Nice person

  • @revathysriram5936
    @revathysriram5936 9 หลายเดือนก่อน

    Like Priyanka s talk🎉

  • @saranganboopathy5506
    @saranganboopathy5506 9 หลายเดือนก่อน

    Nakeran sir God bless sir

  • @shankarskitchen1884
    @shankarskitchen1884 9 หลายเดือนก่อน +1

    உங்கள் பணி தொடர வேண்டும்

  • @guru.v513
    @guru.v513 10 หลายเดือนก่อน +8

    அந்த மருந்த சொல்லுங்க..
    நாங்களும் திருந்துரோம்...