மிரட்டல் விடும் கோழை விடுதலை எலிகள்

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 30 ก.ย. 2024
  • மிரட்டல் விடும் கோழை விடுதலை எலிகள்
    ------------------------------------------------------------------
    டிக் டாக் வீடியோவில், தன்னை ஈழத் தமிழன் என்று கூறிக் கொண்டு காணொளி விடுத்து என்னை மிரட்டல் விடும் ஒரு கோழை விடுதலை எலி விரைவில் பொறியில் பிடிபட வேண்டிய ஏற்பாடுகள் செய்கிறேன்.
    ஒரு அன்பர் இந்த காணொளி எனக்கு அனுப்பி வைத்தார். 'நாம் தமிழர்' என்ற தன்னை கூறிக்கொள்ளும் இந்த கிறுக்கனின் மீது இந்திய அரசு சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும்.
    எப்பொழுதும் எதிராசன் வடிவழகு என் இதயத்துளதால்
    இல்லை எனக்கெதிர்! இல்லை எனக்கெதிர்!! இல்லை எனக்கெதிரே!!!
    ஜெய் ஶ்ரீ ராமாநுஜா!
    ஜெய் ஶ்ரீ ராம்!
    ஜெய் ஶ்ரீ க்ருஷ்ணா!
    ஜெய் ஶ்ரீ ரங்கநாதா!!!

ความคิดเห็น • 649

  • @ramani1552
    @ramani1552 3 หลายเดือนก่อน +81

    முகமூடி அணிந்த கோழை. இவன்........... ஜெய் ஶ்ரீ ராம்......... இந்த கோழைகு சரியான பதிலடி கொடுத்தீர்கள் அய்யா.... You are Great 🎉🎉❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @SThiru-w2o
    @SThiru-w2o 3 หลายเดือนก่อน +19

    பத்து அகங்காரங்களை உடையவன் இராவணன் என்று வள்ளலார் குறிப்பிடுகிறார்

  • @raviselvaraj3967
    @raviselvaraj3967 3 หลายเดือนก่อน +22

    இந்த பேடி விடுதலை எலி...😂😂😂😅😅 ராவணனை போன்ற கேவலமான பிறன் இல் விழையும் இழிபிறவிகளை திருவள்ளுவரே அருவறுப்பானவர்கள் என்கிறார்..

  • @அரிமா-த4ட
    @அரிமா-த4ட 3 หลายเดือนก่อน +36

    செம சிரிப்பு…😂
    மூளை சலவை செய்யப்பட்ட
    முகமுடி போட்ட
    முட்டாபய….

  • @suryanarayanamurty3451
    @suryanarayanamurty3451 3 หลายเดือนก่อน +34

    Namaste sir🙏
    I'm from andhra pradesh can't understand tamil much but...... You are the one n only person to question the wrong things happening in our temples.
    I believe that periya perumal is with you all the time...... 🙏🙏🙏

  • @pazhaniphotos8968
    @pazhaniphotos8968 3 หลายเดือนก่อน +23

    கள்ளச்சாராய முன்னேற்றக் கழகம் இவர்களை தூண்டிவிடுகிறது

  • @douglas427
    @douglas427 3 หลายเดือนก่อน +59

    இராமாயணம் கட்டுக்கதை என்பது தான் திக வின் கொள்கை ஆனால் அவர்கள் நம்பும் கட்டுகதைக்குள் இருக்கும் இராவணன் மட்டுமே உண்மை என்று இன்னொரு பக்கம் உருட்ட வேண்டியது😂😂😂😂😂😂

    • @AlarmelMangai-ie2tg
      @AlarmelMangai-ie2tg 3 หลายเดือนก่อน +4

      ​@@tsMuthuraman-hm6wg
      ௨ன் ௮ம்மா சொன்ன கட்டுக்கதை ௨ன் ௮ப்பா ௭ன்றால், ஏற்பாயா?

    • @studypurpose7804
      @studypurpose7804 3 หลายเดือนก่อน

      How the stories are spread ?
      Assume, that person XYZ was ruler of different land mass.
      onside wants to show him as villain or negative character. They might have created propaganda stories along the with actual things.
      The important is how anyone interpret the text? what is the proof the the existing text are not biased/ altered ?

    • @OurTemples
      @OurTemples  3 หลายเดือนก่อน +6

      டேய் கூமுட்ட. புத்திசாலின்னு நினைப்பா. ஓடுப்போயிடு. இதே போல க்ருஸ்துவ மத கதையையோ இசுலாமிய கதையையோ கேள்வி கேப்பியா?!
      பொறுக்கி. நீ எழுதுவது மத உணர்வை புண்படுத்துகிற குற்றம். ஜெயிலுக்கு போவ. ஜாக்கிறதை

    • @OurTemples
      @OurTemples  3 หลายเดือนก่อน +1

      உன் குரங்கு புத்தி அப்பஇத்தானே போகும். உன் அப்பனிடமிருந்து வந்த புத்தி அது

    • @arsridhar1850
      @arsridhar1850 3 หลายเดือนก่อน

      Shri Rangarajan Narasimha Swamigal,
      Please do not come down in your stature,dignity,wisdom and erudition by answering a fellow who is half baked,periarist,anti Hindu and anti brahmin dravida muttalgal

  • @Iamarunprasanth
    @Iamarunprasanth 3 หลายเดือนก่อน +52

    மதுரை ஆண்ட மீனாட்சி இருக்க.. ஆழகுமிக்க திருமால் அழகர்(மதுரை மாயோன்) இருக்க.. தமிழை ஆண்ட ஆண்டாள் இருக்க.. திருமால் புகழ் பாட வந்த ஆழ்வார்கள் இருக்க... எம்பெருமான் புகழ்பாட வந்த நாயன்மார்கள் இருக்க.. தமிழ் புலவன் கம்பன் இருக்க.. முருகன் புகழ் பாட வந்த அருணகிரிநாதர் இருக்க..
    சிலப்பதிகாரம் , திருப்புகழ், 4000 திவ்ய பிரபந்தம் , கம்பராமாயணம், புறநானூறு, அகநானூறு , சிவாக்கயம் அனைத்து ராமர் புகழ் பாட
    நான் ஏன் அரக்கன் ராவணனை மதிக்க வேண்டும்..

    • @mook8755
      @mook8755 3 หลายเดือนก่อน +7

      அருமை ❤

    • @MuraliMurali-ce3fj
      @MuraliMurali-ce3fj 3 หลายเดือนก่อน

      சிம்பிள் ரமணன் ராமாயணம் எல்லாம் கட்டுக்கதை அதை கொண்டு வந்தா உங்களுக்கு ஆப்போசிட்டாக திருப்பனும் அதுதான் உண்மை அது எப்படி என்று கேட்டால் ராம ஜெயிச்சாலும் கொண்டாடுவோம் என ராவணன் சுத்த பிராமணன் அவனை அழிச்சது ஒரு சத்ரி குரு ராமன் தானே அதனால கொண்டாடுவோம் திருப்பி நீ இப்படி வச்சுக்கிட்டாலுமே பிராமண ஆனா ராமனுக்கு ஆப்போசிட்டா நீங்க ராமனை கொண்டதனால நாங்க கொண்டாடுவோம் ஒரு வீணாப்போன அந்த கல்லை போட்டு உன் மிதக்க முடிஞ்சது அவன் புஷ்பவனத்தில் எவ்வளவு அறிவு படைத்தவனோ தமிழன் இருப்பான் நாங்க அப்படி ஆப்போசிட்டா கொஞ்சம் கட்டுக்கதைக்குட்டியே அவங்க வச்சு செய்வோம் என்ன உண்மைதானே வீட்டு வீட்டுக்கு ஆசைங்க பொழச்ச பொழைச்சு எடுத்து தின்ன தேவிடியா பசங்க பேசுற அளவுக்கு உங்களுக்கெல்லாம் தைரியம் இருக்கிறதா

    • @singaramm7250
      @singaramm7250 3 หลายเดือนก่อน

      So What?

    • @Everything-shiva.....
      @Everything-shiva..... 3 หลายเดือนก่อน +2

      Some of the guys thinking Vaishnavas are only Aryans but they don't know thirumal is the tamil god mentioned in literature

    • @Everything-shiva.....
      @Everything-shiva..... 3 หลายเดือนก่อน +1

      @@tsMuthuraman-hm6wg but North Indians not separate any god by land 😂 ..... They even workshipping murugan as karthikeya . You peoples only sepratists.

  • @jagandeep007
    @jagandeep007 3 หลายเดือนก่อน +38

    Maayam studio channel once I had subscribed but after coming to know their intentions I have unsubcribed from that years ago. False agenda propaganda channel

    • @ganeshprasad1987
      @ganeshprasad1987 3 หลายเดือนก่อน +10

      Exactly. He has his own agenda. Anti hinduism and also pro separatism

    • @Everything-shiva.....
      @Everything-shiva..... 3 หลายเดือนก่อน +1

      Aama bro avar video fulla anti hindu propaganda

  • @Sivambavi
    @Sivambavi 3 หลายเดือนก่อน +19

    முகத்தை மூடி பேசுமளவுக்கு
    கோழை

  • @AlarmelMangai-ie2tg
    @AlarmelMangai-ie2tg 3 หลายเดือนก่อน +41

    ௭லிகளை பெற்றுப்
    போட்டிருக்கிறாள் ஒருதாய்.
    ௮தனால்தான், வளையில் ஒழிந்துகொண்டு ௭ட்டி ௭ட்டிப் பார்த்து சாப்பிடுகிறார்கள். 😂

  • @prasannaparthiban-ct9qo
    @prasannaparthiban-ct9qo 3 หลายเดือนก่อน +134

    விடுதலை எலிகள் கும்பலே இப்படித்தான் 😂
    அவர்கள் பேசுவது அவர்களுக்கே புரியாது.மூளைச் சளவையில் மூழ்கியவர்கள்.
    ஜெய் ஸ்ரீராம்❤

    • @SHREEBPL
      @SHREEBPL 3 หลายเดือนก่อน +6

      உண்மை..

    • @narayanamurthyr8964
      @narayanamurthyr8964 3 หลายเดือนก่อน +2

      ​@@SHREEBPL111

    • @SHREEBPL
      @SHREEBPL 3 หลายเดือนก่อน +1

      @@narayanamurthyr8964 0

    • @Thamilmaran_369
      @Thamilmaran_369 3 หลายเดือนก่อน

      ஐயா உண்மையான விடுதலை புலிகள் இவ்வாறான செயற்பாடுகளில் ஈடுபட மாட்டார்கள்... தயவு செய்து புரிந்து கொள்ளுங்கள். இவர்கள் நாட்டுக்காக ஒரு நாளும் போராடி இருந்தவர்கள் இல்லை. விடுதலை புலிகள் அமைப்பில் இருந்த போராளிகளில் கணிசமானோர் இந்து மதத்தை சார்ந்தவர்கள்.

  • @gopalansubbiah1732
    @gopalansubbiah1732 3 หลายเดือนก่อน +22

    Iyya I salute and support you
    Gopalan from Chennai ( I am also Vellalar, saivan but ii am a proud hind
    I'm already hindu
    I'm always hindu
    I will be hindu everything everywhere
    I am a fan fir my hero ram
    Jayshree ram
    Jaihind
    Jai tamil
    Vazhga tamil
    Velga India
    And
    Continue your sanadana dharma
    Thanks iyya
    Again
    And
    I salute you
    And I'm avjp members
    I have little difference your attitude
    Anyhow
    You are a great sanadani
    I bow you
    And I salute your services
    And I support your great patriotic, and sanadana dharma and
    I respect a bhramanan like parasu ramar .
    Last one i say
    I bow for your services 🎉🎉🎉
    Namaskaram
    Vanakkam 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @aarem2880
    @aarem2880 3 หลายเดือนก่อน +15

    இந்த நாத்தம் பிடித்த எலிகள் ராமாயணத்தை
    படித்தார்களா அல்லது குரு மூலம் கேட்டார்களா!!!
    ஆனால் வக்கிர கற்பனையுடன் வரும் உளறல்கள் தாங்க முடியலை....

  • @bharathcovai6317
    @bharathcovai6317 3 หลายเดือนก่อน +9

    மாயம் ஸ்டுடியோ தடை செய்யப்பட்ட வேண்டும் un subsribe

  • @kalavathigopalan1515
    @kalavathigopalan1515 3 หลายเดือนก่อน +19

    நீங்கள் இனி மேல் பேட்டி கொடுக்கும் போது தனியாக முழு பேட்டியையும் ஒன்று எடுத்துவிடுங்கள்.
    நமக்கு ஒரு ஆதாரம் இருக்கும் என்ன கேட்டார்கள் என்ன பேசினோம் என்று
    இது காலத்தின் கட்டாயம் ஆகிவிட்டது

  • @venugopals162
    @venugopals162 3 หลายเดือนก่อน +9

    விடுதலை எலிகள் பெயர் சூப்பர் ஐயா..

  • @SHREEBPL
    @SHREEBPL 3 หลายเดือนก่อน +92

    'அடிமை எலிகளுக்கு'.. செம பதிலடி.. 👌🏽 👌🏽 🙏🏽 👍🏽

  • @harekrishnaharerama5492
    @harekrishnaharerama5492 3 หลายเดือนก่อน +28

    அடியேனின் பிரார்த்தனைகள் மற்றும் வாழ்த்துக்கள் ராம பாணம் சரியான இலக்கை அடைய 🙏

  • @umaamarnath4745
    @umaamarnath4745 3 หลายเดือนก่อน +21

    PITHUPIDITHAVAN. MUTTAL__viduthalai eligal. Sir, LORN NARASIMHAN AND ANJENAYA BE WITH YOU.

  • @MahaLakshmi-mk1wc
    @MahaLakshmi-mk1wc 3 หลายเดือนก่อน +20

    Rangarajan sir what an awesome reply 😂😂😂 yu are extremely daring personality

    • @SHREEBPL
      @SHREEBPL 3 หลายเดือนก่อน +2

      உங்க வார்த்தைகளும் உங்க எமோஜியும் ஒன்றுக்கொன்று முரண்பாடா இருக்கு.. 🙄

  • @deepamanoj1734
    @deepamanoj1734 3 หลายเดือนก่อน +15

    உங்கள் மனபலம் எங்களுக்குத் துணியைத் தருகின்றது 🙏🌷🙏🌷🙏

  • @ramyasrinivas7577
    @ramyasrinivas7577 3 หลายเดือนก่อน +9

    now i understand why lanka is not economically well because there is no lakshmi kadaksham ....you glorify ravana and disrespect Sita and hence lanka is cursed by her

  • @rajalakshmiseshadri7934
    @rajalakshmiseshadri7934 3 หลายเดือนก่อน +11

    இந்த பேடி பேச்சை கேட்பதே அசிங்கம்.

  • @smahadevan2008
    @smahadevan2008 3 หลายเดือนก่อน +20

    I appreciate your boldness! May Lord Ram be with you always to protect and shield you from thesse enemies.

  • @r.b6349
    @r.b6349 3 หลายเดือนก่อน +135

    நமஸ்காரம். இதைப்போலவே பாரிசாலன் என்பவனும் பிராமணர்கள் வேறு பார்பனர்கள் வேறு என்று வாயில் வந்ததை பேசுகிறான். மிகுந்த கவலையாக உள்ளது.

    • @vijayakrishnamurthy2044
      @vijayakrishnamurthy2044 3 หลายเดือนก่อน

      உண்மை ...பாரிசாலன் என்பவன் உளறி கொட்டுவான். பைத்தியமேதான்.

    • @vijayendranvijay4538
      @vijayendranvijay4538 3 หลายเดือนก่อน +1

      Po.bhey... loose .padhikadha thar kuri .kozhai kazhisadai .prajapathigalnna puriyadhu swamy andha po.bhey....adhu ethanai kilo enna vilainnu ketkira kazhisadai .para para.aven

    • @sounakaramia1396
      @sounakaramia1396 3 หลายเดือนก่อน

      பைத்தியங்கள் உளறுவதை பற்றி கவலைப்பட வேண்டாம்

    • @srinivasanpt7887
      @srinivasanpt7887 3 หลายเดือนก่อน

      பாரிசாலன் தனக்கு எல்லாம் தெரியும் என்று நினைத்து கொண்டு ஆராய்ச்சி செய்து கண்டு பிடித்தது போல் மனம் போனபடி பேசும் ஒரு மென்டல் கேஸ். அவனுக்கு ஒரு விஷயம் மட்டும் தெரியும் எந்த வகுப்பினரை தாக்கி பேசினால் தலையும் அறுபடும் வாலும் அறுபடும் என்று. பிராமணரை தாக்குவதால் எந்த விளைவும் ஏற்படாது என்ற எண்ணத்தில் ஏதேதோ பிதற்றுவார்.

    • @kalvikarasi4458
      @kalvikarasi4458 3 หลายเดือนก่อน

      P​@@vijayendranvijay4538

  • @buvaneswaris7363
    @buvaneswaris7363 3 หลายเดือนก่อน +51

    அவங்க பாஷையிலேயே அவங்கள திட்டலாம் ' இந்த பைத்தியகாரன்கள வச்சிகிட்டு
    நாம படற பாடு இருக்கே' ஹய்யோ ஹய்யோ...

    • @musingbanker9288
      @musingbanker9288 3 หลายเดือนก่อน +2

      வாங்க ஜி ராமராஜனின் உ பி க்கு போயிடலாம்

    • @bairavansings4010
      @bairavansings4010 3 หลายเดือนก่อน +1

      😂😂😂😂

    • @AlarmelMangai-ie2tg
      @AlarmelMangai-ie2tg 3 หลายเดือนก่อน +3

      ​@@musingbanker9288
      சூரியன் தூரத்தில் இருந்தாலும், நமக்கு ஒளி
      கொடுக்கும்.

    • @musingbanker9288
      @musingbanker9288 3 หลายเดือนก่อน

      @@AlarmelMangai-ie2tg ஆகான். அங்கேயே போய் தேனாறும் பாலாறும் ஓடுவதை அனுபவிக்கலாமே

    • @AlarmelMangai-ie2tg
      @AlarmelMangai-ie2tg 3 หลายเดือนก่อน

      @@musingbanker9288
      இருக்கிற இடத்தில்
      ஓட பாடுபடு.

  • @ravianandh3346
    @ravianandh3346 3 หลายเดือนก่อน +11

    குருமா தம்பிகள்😂

    • @ROOTSTHALAI-tf5hr
      @ROOTSTHALAI-tf5hr 3 หลายเดือนก่อน

      இல்லை இவர்கள் வேறு ரகம். 🤣

  • @AlarmelMangai-ie2tg
    @AlarmelMangai-ie2tg 3 หลายเดือนก่อน +13

    இந்த ௭லிகளை , சுவாமிகளைப்போல்,
    ௨பன்யாசகர்ள் பிச்சி பிச்சி, ௨தறிக்காட்டணும்.

  • @yoganarasimhan2472
    @yoganarasimhan2472 3 หลายเดือนก่อน +12

    தாங்க முடியலே. ஒருத்தன் இவ்வளவு முட்டாளா இருக்க முடியுமா.சுவாமி தங்களுக்கு பொறுமை மிக அதிகம்

    • @AlarmelMangai-ie2tg
      @AlarmelMangai-ie2tg 3 หลายเดือนก่อน +1

      ஆம். சுவாமிகளுக்கு
      கடவுளைப்போன்று,
      பொருமை.❤

  • @eshwarswaminathan3031
    @eshwarswaminathan3031 3 หลายเดือนก่อน +29

    அறிவு இல்லாதவர்
    ராமர் தமிழர்கள் கடவுள்
    சங்க இலக்கியங்களில் ராமாயணம் ராமர் போற்றி பாடல்கள் வருகிறது

    • @eshwarswaminathan3031
      @eshwarswaminathan3031 3 หลายเดือนก่อน +2

      @@tsMuthuraman-hm6wg
      1000 year old ramar temples are there in Tamilnadu

    • @eshwarswaminathan3031
      @eshwarswaminathan3031 3 หลายเดือนก่อน +1

      @@tsMuthuraman-hm6wg
      Brahma
      Vishnu
      Rudra / Siva are gods worshipped by tamil people
      Raja Raja cholan built temple for brihadeeswara / Siva

    • @eshwarswaminathan3031
      @eshwarswaminathan3031 3 หลายเดือนก่อน +1

      @@tsMuthuraman-hm6wg
      T R Balu knows
      The goddess
      Saraswati
      Lakshmi
      &
      Parvati

    • @triangle379
      @triangle379 3 หลายเดือนก่อน

      ​@@eshwarswaminathan3031what Is the use Of 1000 temples? when discrimination is prime?

    • @eshwarswaminathan3031
      @eshwarswaminathan3031 3 หลายเดือนก่อน

      @@triangle379
      Kindly give the evidence proof of discrimination
      Inferior complexity you develop
      Brahmin caste people have Kula deivam in which other caste people are temple priest.
      Don't tell foreign stories

  • @rvsi-qm5rn
    @rvsi-qm5rn 3 หลายเดือนก่อน +18

    வீரமும் விவேகமும் நிறைந்த தங்களைப் போன்ற வர்கள் தேவை தமிழ் நாட்டிற்கு.ஆனால் தற்குறிகள் அதிகமாக இருக்கின்றனரே.ஸ்ரீராமன்தான் காப்பாற்ற வேண்டும்

  • @vijayakrishnamurthy2044
    @vijayakrishnamurthy2044 3 หลายเดือนก่อน +18

    ஐயா....இவர்களுக்கு முக்யமான கட்சிகள் பணம் கொடுத்து வளர்த்து கொண்டிருக்கிறார்கள் . இதுபோல கமெண்ட் போடுபவர்களுக்கும் money Credit உண்டு. Pl. Stay away from these channels.

    • @OurTemples
      @OurTemples  3 หลายเดือนก่อน +3

      நான் என்ன செய்ய வேண்டும் என்று ஆளாளுக்கு எழுதுவதற்கு பதிலாக நீங்கள் என்ன செய்ய போகிறீர்கள் என்று எப்பொழுது சொல்ல போகிறீர்கள்

    • @suryarao9342
      @suryarao9342 3 หลายเดือนก่อน +1

      Will ignore​@@OurTemples

    • @GowthamRaj-hn9fh
      @GowthamRaj-hn9fh 3 หลายเดือนก่อน

      U @@OurTemples u forgot continental drift

  • @thirumalaisunthararajan9502
    @thirumalaisunthararajan9502 3 หลายเดือนก่อน +14

    அருமை மிக அருமையாக இருந்தது

  • @barathikumar4995
    @barathikumar4995 3 หลายเดือนก่อน +10

    நீங்கள் எடுத்துக்கொண்ட பணி வேறு. இடையில் இந்த குப்பைகளுக்கும் பதில் சொல்ல வேண்டி இருக்கிறது. தவறாக பயிற்றுவிக்கப்பட்ட முட்டாள்கள் இவர்கள். இவர்களால் உங்கள் நேரம் விரயமாகிறது. அதே நேரம் ஒரு சில முட்டாள்கள் ஆவது சிந்திப்பார்கள். தங்களை சரி செய்து கொள்வார்கள் என்று நம்புகிறேன். என்றும் இறைவன் பணியில் நீங்கள். என்றும் இறைவன் துணை உங்களுக்கே.🙏🏻🙏🏻

  • @vijayakrishnamurthy2044
    @vijayakrishnamurthy2044 3 หลายเดือนก่อน +57

    இதப்போல கோழைகளுக்கு பேட்டி கொடடுக்காதீர்கள்.மிக இழிவானவானர்கள்.

    • @AlarmelMangai-ie2tg
      @AlarmelMangai-ie2tg 3 หลายเดือนก่อน +4

      இழிவானவர்களைத்தான்
      கிழிக்கணும்.

    • @OurTemples
      @OurTemples  3 หลายเดือนก่อน +12

      நான் என்ன செய்ய வேண்டும் என்று ஆளாளுக்கு எழுதுவதற்கு பதிலாக நீங்கள் என்ன செய்ய போகிறீர்கள் என்று எப்பொழுது சொல்ல போகிறீர்கள்

    • @suryarao9342
      @suryarao9342 3 หลายเดือนก่อน +5

      Pl ignore& don't degrade yourself by giving reply to them.Avoid interviews with them.

    • @OurTemples
      @OurTemples  3 หลายเดือนก่อน +8

      நான் என்ன செய்ய வேண்டும் என்று ஆளாளுக்கு எழுதுவதற்கு பதிலாக நீங்கள் என்ன செய்ய போகிறீர்கள் என்று எப்பொழுது சொல்ல போகிறீர்கள். Please concentrate on your grade

    • @suryarao9342
      @suryarao9342 3 หลายเดือนก่อน +3

      ​@@OurTempleswe will not bring them to limelight, by talking with them.They will be blacked out.

  • @vijiraja8253
    @vijiraja8253 3 หลายเดือนก่อน +52

    ஸ்வாமின், நீங்கள் பிராமண குலத்தின் பொக்கிஷம். நல்ல செருப்படி கொடுத்தீர்கள். 👏👏இந்த மாதிரி பொறுக்கிகளுக்கு இது ஒரு பாடமாக இருக்கும் என நம்புகிறேன்.

    • @studypurpose7804
      @studypurpose7804 3 หลายเดือนก่อน

      how to recognise anyone as brahmin ?
      is it based on his/her work/job?
      or
      Is it based on his/her parents' job/work?

    • @OurTemples
      @OurTemples  3 หลายเดือนก่อน +2

      முதலிலே உன் அப்பன் வச்ச பேரரை வைத்துக் கொள்வதில் முயற்சி செய். பிறகு கேள்வி கேட்கலாம்

    • @vijiraja8253
      @vijiraja8253 3 หลายเดือนก่อน

      @@OurTemples 😀😀
      @studypurpose7804 lot of books are available. Read & understand. Don’t degrade any community.

    • @studypurpose7804
      @studypurpose7804 3 หลายเดือนก่อน

      ​@@OurTemples ok. Thanks a lot..

  • @babus8008
    @babus8008 3 หลายเดือนก่อน +32

    அவனே எங்கோ ஒளிந்து கொண்டு கொக்கரிக்கிறான்! அவனுக்கெல்லாம் பதில் சொல்ல வேண்டுமா என்று ஒரு கணம் யோசித்தாலும், அமைதி காத்தால் அவனை மேலும் பேச அனுமதித்த பாவத்தை செய்ததாக ஆகிவிடும். தராதரம் தெரியாவிட்டாலும், அந்தத் தற்குறிக்கும் அதுபோன்றே சிந்திக்கும் மற்ற அறிவிலிகளுக்கும் இந்த பதில் அவசியம் தான்! ஜெய் ஸ்ரீராம்!

  • @nirmalashripadmavathi1329
    @nirmalashripadmavathi1329 3 หลายเดือนก่อน +7

    இராவன்அழிந்ததுபோல்இவர்களும்அழிந்துவிடுவார்கள்

    • @studypurpose7804
      @studypurpose7804 3 หลายเดือนก่อน +1

      எல்லா மாதங்களில் உள்ள மதம் என்ற பெயரில் உள்ள எல்லா கதைகளுக்கும் காரணம் என்ன ? இன்றய காலத்தில் சொல்லப்படுவதும் மற்றும் விளக்கப்படுவதும் ஆகா உள்ள கதைகள் சரியான உண்மையான முறையில் உள்ளதா என எவ்வாறு தமிழ் பேசும் மக்கள் உறுதி செய்வது ?
      காலங்கள் மாறும் பொது, வேறு வேறு புத்தக பதிப்புகள், மாற்றங்களோடு வருகிறதா ?
      மதம் என்பது மனிதர்களுக்கு தேவையா ?
      இதுதான் கேள்வி !

  • @gobugopal2278
    @gobugopal2278 3 หลายเดือนก่อน +40

    சாட்டை துரை முருகனை நாலு மிதி மிதித்தால் இவன் யாரென்று தெரிந்துவிடும்.

    • @PrakashRaj-fu4xv
      @PrakashRaj-fu4xv 3 หลายเดือนก่อน +1

      ​@@studypurpose7804stop bluffing we don't have any doubts. People who know nothing about Ramayana will continue to talk like you

    • @studypurpose7804
      @studypurpose7804 3 หลายเดือนก่อน

      @@PrakashRaj-fu4xv
      hey man. Be cool.
      hey man, Just do some research. PM modi might have discussed with language expert before having his final thought.
      just type the below and see in youtube.
      "Surprise ! Narendra Modi on Tamil | Oldest Language| Older than Sanskrit"
      Northern part of india might have been misguided by propaganda stories on language.
      tell me, why pm modi uses verses from Thirukkural here and there?
      Moreover, After mixing of sanskrit, prakritic, paali with Tamil, new new languages might have been developed by people for convenient . That's all.
      see, chennai tamil seems to be different than coimbatore tamil. apply this formula for different states in 1000 year back.

    • @PrakashRaj-fu4xv
      @PrakashRaj-fu4xv 3 หลายเดือนก่อน

      @@studypurpose7804 Your half baked english and irrelevant stats expose your agenda. Stop converting people with your cooked up stories. We know our roots well. You can try this out elsewhere. Next time, learn to use translators properly.

  • @sivaramanvenkatraman6805
    @sivaramanvenkatraman6805 3 หลายเดือนก่อน +15

    Mayakumar, is 200 உபிஸ்

  • @peoplevoice8770
    @peoplevoice8770 3 หลายเดือนก่อน +5

    நமஸ்காரம் அண்ணா. சூப்பர் காமெடி..😂😂 அருமையான பதில் மற்றும் தைரியமான விளக்கம்.

  • @asokkumar7142
    @asokkumar7142 3 หลายเดือนก่อน +13

    நமஸ்காரம். இவனெல்லாம் ஒரு ஆளு. ஆண்டவன் இவனைத் தண்டிப்பான்

  • @koteeswarana6016
    @koteeswarana6016 3 หลายเดือนก่อน +4

    கைபர் போலன் கனவாய் வழியாக இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு வந்து தமிழர் வரலாறு திரித்த எழுதி விட்டார்கள்

  • @venkateshsaimirra4638
    @venkateshsaimirra4638 3 หลายเดือนก่อน +5

    மிகவும் நன்றாக பதிலடி kuduthirkal

  • @saradhagopalan7217
    @saradhagopalan7217 3 หลายเดือนก่อน +29

    இந்த மறைகழண்டவனுக் கெல்லாம் யுடியூப் ஒரு கேடா

  • @radhabharti
    @radhabharti 3 หลายเดือนก่อน +13

    சபாஷ் சிறந்த பேச்சு

  • @prasannaparthiban-ct9qo
    @prasannaparthiban-ct9qo 3 หลายเดือนก่อน +66

    அடியேன் இது போன்று தான் ‌‍‌‍ ஐந்தாம் தமிழர் சங்கம் என்ற வளையொளி தலத்திலும் தனக்கு வாயில் வந்ததை அடித்து விடுகின்றனர்.😢❤

    • @Iamarunprasanth
      @Iamarunprasanth 3 หลายเดือนก่อน +1

      Aama avanunga parasuram ah insult pandranga😭😭😭
      Parasuram oru jew Brahmin nu solranga ..😭

    • @Everything-shiva.....
      @Everything-shiva..... 3 หลายเดือนก่อน

      ​@@Iamarunprasanth avanga appadi tha sinna pulla mari😂

  • @LakshmiDevi-rv4ir
    @LakshmiDevi-rv4ir 3 หลายเดือนก่อน +6

    Super sir no need to give them explanation மண்டையில் ஒன்றும் இல்லை முட்டாள்கள் களுக்கு பதில் சொல்ல அவசியம் இல்லை பெருமாள் உங்கள் கூடவே இருக்கிறார்

  • @vaithiyanathanj9510
    @vaithiyanathanj9510 3 หลายเดือนก่อน +5

    Excellent sir.. ௨௩்கள் தொண்டு சிறக்க நீங்கள் நீடூடி வாழ வேண்டும்.

  • @vijaysai4402
    @vijaysai4402 3 หลายเดือนก่อน +9

    Sir, One humble request. You need to focus on your mission. There are people who always try to tarnish other's identity. If you spend your energy to respond to all these people. Then there will be no end to it. Again my humble request.

    • @OurTemples
      @OurTemples  3 หลายเดือนก่อน +2

      நான் என்ன செய்ய வேண்டும் என்று ஆளாளுக்கு எழுதுவதற்கு பதிலாக நீங்கள் என்ன செய்ய போகிறீர்கள் என்று எப்பொழுது சொல்ல போகிறீர்கள்

  • @gobugopal2278
    @gobugopal2278 3 หลายเดือนก่อน +6

    ஐயா... இவன் ராஜீவ் காந்தியை பற்றி பேசியிருக்கிறான் . சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் புகார் கொடுங்கள், மிக சுலபமாக பிடித்துவிடுவார்கள்.

    • @OurTemples
      @OurTemples  3 หลายเดือนก่อน +4

      நீங்களும் புகார் கொடுக்கலாமே

  • @parthibanraja8974
    @parthibanraja8974 3 หลายเดือนก่อน +9

    ஐயா கருத்துக்களை தைரியமாக எடுத்துச் சொன்னீர்கள் நன்றி. திராவிட சித்தாந்தத்தை புகுத்தி. இங்கு தங்கள் வயிற்றை நிரப்பிக் கொண்டிருக்கிறார்கள் தமிழ் தேசியம் என்று எப்போதுமே இங்கு இல்லை. தேசியத்தில் தமிழ் தான் சாலச் சிறந்தது. வாழ்க தமிழ் வளர்க பாரதம் ஜெய்ஹிந்த்.

  • @venkatachalam1996
    @venkatachalam1996 3 หลายเดือนก่อน +13

    அரியமும் திராவிடமும் ஒன்று இத அறியதா தமிழன் வாயில மண்ணு

    • @poongasiva9643
      @poongasiva9643 3 หลายเดือนก่อน

      Karumanthiram pudichchavane
      Neeyellaam naatla iruppathe
      Naattukku kedu !!

  • @radhakrishnan9360
    @radhakrishnan9360 3 หลายเดือนก่อน +9

    அண்ணா விற்கு நமஸ்காரம் சரியான தக்க பதில் விடுதலை எலிக்கு 🙏🙏

  • @kurichiramaier791
    @kurichiramaier791 3 หลายเดือนก่อน +9

    சரியான பதிலடி கொடுத்துள்ளீர்கள்

  • @saradhagopalan7217
    @saradhagopalan7217 3 หลายเดือนก่อน +11

    கேஸ் போடுங்க சாமி

    • @manimuthu1034
      @manimuthu1034 2 หลายเดือนก่อน

      Narshimha east

  • @gopalansubbiah1732
    @gopalansubbiah1732 3 หลายเดือนก่อน +11

    Rangarajan sir I salute you

  • @shanmugammurugaiyan1238
    @shanmugammurugaiyan1238 3 หลายเดือนก่อน +3

    அவர்களின் நோக்கம் பிராமண எதிர்ப்பு.... நீங்கள் அதைஒரு பொருட்டாக எடுத்துக் கொள்ள வேண்டாம்....இனி இதுபோன்ற விஷயங்கள் நம்மூரில் எடுபடாது.... உங்களுக்கு எல்லாம் வல்ல அரங்கநாதன் என்றும் துணைநிற்பார்....வாழ்க நின் சமூகத் தொண்டு..... ஓம் நமோ நாராயணாய....

  • @umaamarnath4745
    @umaamarnath4745 3 หลายเดือนก่อน +29

    He is a sri Lankan. He has no right to speak about Indians. Stay safe in Lanka itself. Sir, last words of yours are nail on the wall.

    • @sathyojahthanbhavaahnandhan
      @sathyojahthanbhavaahnandhan 3 หลายเดือนก่อน

      We don't want him to be Sri Lankan because he is a supporter of crazy seeman.

  • @BalasubramaniAnavarathan
    @BalasubramaniAnavarathan 3 หลายเดือนก่อน +1

    ஒரு வேண்டுகோள். இவனுக்கெல்லாம் பதில் சொல்லி உங்கள் நேரத்தை வீணாக்க வேண்டாம்.

  • @jayaramansitaraman1157
    @jayaramansitaraman1157 3 หลายเดือนก่อน +3

    இராமாயணத்தை சரியாக படித்து அறியாமல் விவாதம் செய்பவர். ஆகவே நரசிம்மன் அவர்கள் இவனை அடிமுட்டாள் என்று கூறுவது மிகச் சரியானதே.

  • @thanabalanseerangam2782
    @thanabalanseerangam2782 3 หลายเดือนก่อน +10

    Well said swamy ....love from Malaysia

  • @srinivasansubramanian7537
    @srinivasansubramanian7537 3 หลายเดือนก่อน +4

    Sir, neenga singam, vedudhalai eali la panni koottam madri, apadidhan peasum.

  • @kannansethu6315
    @kannansethu6315 3 หลายเดือนก่อน +14

    தங்களின் பொன்னான நேரத்தை இந்த பேடிக்காக வீணடிக்ரீர்

    • @AlarmelMangai-ie2tg
      @AlarmelMangai-ie2tg 3 หลายเดือนก่อน +6

      களைகளை பிடு௩்கணும்.
      இல்லாவிட்டால், களைகள்
      பெருகும்.
      இப்போ களை ௭து?
      வெள்ளாமை ௭து ௭ன்று
      ௮டையாளம் காட்ட வேண்டிய கட்டாயம் ௨ள்ளது .௮றிவார்ந்த சேனல் ௭ன்று நடத்தும்
      ௨பன்யாசகர்கள் ௮னைவரும் சுவாமிகளைப்போல், களைகளை ௮டையாளம் காட்டணும்.
      சம்பாத்தியத்துக்கே நடத்தினால், இந்த முகமூடி க்கும் ௮வர்களுக்கும் வித்தியாசம்????

    • @OurTemples
      @OurTemples  3 หลายเดือนก่อน +7

      நான் என்ன செய்ய வேண்டும் என்று ஆளாளுக்கு எழுதுவதற்கு பதிலாக நீங்கள் என்ன செய்ய போகிறீர்கள் என்று எப்பொழுது சொல்ல போகிறீர்கள்

  • @vembuk478
    @vembuk478 3 หลายเดือนก่อน +10

    Srimathe Ramanujaya Nama. Swami you well said. We support you. Jai Hind. Jai Sri Ram.

  • @kasim7562
    @kasim7562 3 หลายเดือนก่อน +6

    அற்புதமான அறிவியல் பூர்வமாக விளக்கம்.

  • @Rastrakoodan
    @Rastrakoodan 3 หลายเดือนก่อน +12

    நீங்க பேட்டி கொடுத்தவன் வைத்திருக்கும் சேனல் எப்போதும் தேச பிரிவினை களுக்கு ஆதரவு அளிப்பவன்.

    • @Miningmedia-ql2zo
      @Miningmedia-ql2zo 3 หลายเดือนก่อน

      ஆமாம் இவர் மனித புனிதர்... போங்கடா சைனா எல்லையில் உன் தேசபக்தி மயிரை நிருபி... எந்த பிராமணன் இராணுவத்தில் இருக்கிறான்...? அனைவரும் மணி தான் ஆட்டுவான்... நோகாமல் சம்பாதிக்க முடியுமா என்று பார்ப்பான்...

  • @gurumurthy3306
    @gurumurthy3306 3 หลายเดือนก่อน +2

    Namaskaram, kaliyugam , thaangal elloam arindhavar. Ivargalin nokkaney pirivinaivadhamdhaan.

  • @Sarabheswaran7010
    @Sarabheswaran7010 3 หลายเดือนก่อน +7

    8:45 finally we get to see another side of sir
    12:44 yes
    13:51
    😂15:13
    16:30
    16:42
    18:15
    36:30 super

  • @Manikandan-bp8ru
    @Manikandan-bp8ru 3 หลายเดือนก่อน +5

    சீமான்குருப்புதமிழ்வழிபாட்டுமுறைகுழப்பைத்தை

  • @kanchanavedhanayaki3073
    @kanchanavedhanayaki3073 3 หลายเดือนก่อน +8

    A really suitable word for this guy as muttapayale 👏👏👏
    Namaskaaram swamy 🙏🏽

  • @velayuthamaitham9970
    @velayuthamaitham9970 3 หลายเดือนก่อน +3

    True one .i studied in ramayanam book .Ramar sathiriyar ,bramananai konradhaal prammakathi dhosam neenga rameswarathil sivanai valibattar.

  • @vedhamohan6510
    @vedhamohan6510 3 หลายเดือนก่อน +7

    Satyameva Jayatae.... God is there to protect you..... God bless you🙏🙏🙏🙏🙏🙏

  • @muralib1857
    @muralib1857 3 หลายเดือนก่อน +4

    YOUR STATEMENT PROVES YOUR QUALITY.

  • @uthayamalarbalamurugan7857
    @uthayamalarbalamurugan7857 3 หลายเดือนก่อน +5

    Namashkaram❤❤❤..

  • @manface9853
    @manface9853 3 หลายเดือนก่อน +5

    Super

  • @Kala-sb7gc
    @Kala-sb7gc 3 หลายเดือนก่อน +3

    ஐயோ ஐயோ அந்த நாதாரி பினாத்துவதை எப்படித்தான் கேட்டீர்களோ? 🤦‍♀️🤦‍♀️🤦‍♀️🤦‍♀️🤦‍♀️

    • @AlarmelMangai-ie2tg
      @AlarmelMangai-ie2tg 3 หลายเดือนก่อน

      பகவான் முன் நின்று கொண்டு, ௭னக்கு ௮துவேண்டும் இதுவேண்டும், கொடுத்தால், ௨னக்கு ௮துசெய்கிறேன், இது
      செய்கிறேன் ௭ன்று
      ௮றியாமையோடு வேண்டுதல் செய்கிறோமே! ௮ப்போது
      பகவான் ௭ப்படிக் கேட்பாரோ !
      ௮ப்படித்தான் சுவாமிகளும் கேட்டுக்கொண்டிருந்திருப்பார் ௭ன்ரு ௭ன் மனதில்
      தோன்றியது.
      ஏனென்றால், ௨ணர்ச்சிவசப்படுபவன்,
      காரியங்களை சரியாக செய்யமாட்டான்.
      ௭வ்வளவோ.......பிரச்சனைகளை ௭திர்கொண்டு,
      காரியங்களை ௮ர்ப்பணிப்போடு பல பல
      வருடங்களுக்கும் மேலாக
      துஷ்டத்தன௩்களை ௭திர்க்கிறாரே!!!!!
      ௮வரைப் பெற்றெடுத்த பெற்றோர்கள் ௭ப்படிப்பட்ட
      தவசீலர்களாக, நியாயவான்களாகவும்,
      கரம் பிடித்த தரமபத்னி,
      ௭ப்பேர்ப்பட்ட ௨த்தமியாகவும் இருப்பார்கள் ௭ன்று
      ௨ணரலாமே!!!

  • @easanadiyaal
    @easanadiyaal 3 หลายเดือนก่อน +12

    Rama Rama Rama Jayam Jay sri Ram 🙏🙏🙏

  • @Utiz-gp8ss
    @Utiz-gp8ss 3 หลายเดือนก่อน +3

    *Fun fact* :Even ben10 cartoon is more logical than whole Ramayana 😂😂

  • @harshavardhk95
    @harshavardhk95 3 หลายเดือนก่อน +2

    ஈழப் பெண் என்றால் தமிழச்சியா?
    ஈழத்தமிழர்கள் எல்லோரும் சைவர்கள் என்று யார் கையெழுத்து இடவேண்டும்? அப்படி கையெழுத்திட்டால் என்ன பயன்?

  • @srik7323
    @srik7323 3 หลายเดือนก่อน +8

    Brahma-> Pulasthya -> Vishrava-> Ravan. Plus, Pulasthya had one more son Agasthya (Agathiyar) who wrote first Tamil grammar and did first Tamil Sangam headed by Lord Shiva.

  • @pavithrangv6455
    @pavithrangv6455 3 หลายเดือนก่อน +2

    Sir I humbly suggest you to watch AP deputy CM pawan kalyan's speech on hrce... jai shree ram

  • @Everything-shiva.....
    @Everything-shiva..... 3 หลายเดือนก่อน +3

    Ithu tha kaliyugam😢

  • @DevBabu
    @DevBabu 3 หลายเดือนก่อน +7

    Well said Rangarajan Sir

  • @Iamarunprasanth
    @Iamarunprasanth 3 หลายเดือนก่อน +10

    En age 17 naan vaishna sampradayam believe pandren
    Perumal Kalki Avatar edukka ramba naal illa😭😭😭

    • @Everything-shiva.....
      @Everything-shiva..... 3 หลายเดือนก่อน +3

      Enakkum age 17 tha bro ippo 12 th😅

    • @Iamarunprasanth
      @Iamarunprasanth 3 หลายเดือนก่อน

      ​@@Everything-shiva.....12 completed bro college ku waiting

    • @Everything-shiva.....
      @Everything-shiva..... 3 หลายเดือนก่อน +2

      @@Iamarunprasanth ok bro ana naa ippo tha 12 th ❤

  • @venugopals162
    @venugopals162 3 หลายเดือนก่อน +3

    வரலாறு தெரியாத எலிகளுக்கு ஏன் ஐயா நேரத்தை வீணடிக்கிறீர்கள்.

    • @AlarmelMangai-ie2tg
      @AlarmelMangai-ie2tg 3 หลายเดือนก่อน

      தெரிந்தவர்களுக்கு,???
      தெரியாதவர்களுக்கு த்தான் சொல்லித்தரணும்

    • @OurTemples
      @OurTemples  3 หลายเดือนก่อน +2

      நீங்களெல்லாம் சரியான வரலாறு தெரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காக

  • @jagansivan9160
    @jagansivan9160 3 หลายเดือนก่อน +2

    Uncle‌ மிக சிறப்பான பதிலடி கொடுத்து உள்ளீர்கள்.
    ஆனால் சில‌ தற்குரிகளுக்கு அதுவெல்லாம் புரியாது

  • @venkatpradeep57
    @venkatpradeep57 3 หลายเดือนก่อน +5

    Ravanananuku nigaznthanthe nigazhum intha muttal eligaluku vinasa kale vibaritha buthi vazhthukal sir

  • @eshwarswaminathan3031
    @eshwarswaminathan3031 3 หลายเดือนก่อน +9

    இது தான் திராவிடர் கழகம் அரசியல்
    விடுதலை சிறுத்தைகள் அரசியல்
    சுகி சிவம் அரசியல் ( ஆதாரம் இருந்தால் சமர்ப்பிக்க வேண்டும்)
    ஆரியர் சமஸ்கிருத மொழி
    தமிழ் மொழி
    சிவன்
    முருகன்
    ஏற்றுக் கொண்டார் தமிழ் கடவுள்
    ராமர் பிள்ளையார் ஹிந்தி கடவுள்

    • @studypurpose7804
      @studypurpose7804 3 หลายเดือนก่อน

      எல்லா மாதங்களில் உள்ள மதம் என்ற பெயரில் உள்ள எல்லா கதைகளுக்கும் காரணம் என்ன ? இன்றய காலத்தில் சொல்லப்படுவதும் மற்றும் விளக்கப்படுவதும் ஆகா உள்ள கதைகள் சரியான உண்மையான முறையில் உள்ளதா என எவ்வாறு தமிழ் பேசும் மக்கள் உறுதி செய்வது ?
      காலங்கள் மாறும் பொது, வேறு வேறு புத்தக பதிப்புகள், மாற்றங்களோடு வருகிறதா ?
      மதம் என்பது மனிதர்களுக்கு தேவையா ?
      இதுதான் கேள்வி !

  • @usharao5008
    @usharao5008 3 หลายเดือนก่อน +3

    Our prayers are there for you🙏 Jai Shree Ram🙏🙏

  • @yoganarasimhan2472
    @yoganarasimhan2472 3 หลายเดือนก่อน +4

    என்னது முருகன் விநாயகருக்கு அண்ணனா,?

    • @yoganarasimhan2472
      @yoganarasimhan2472 3 หลายเดือนก่อน +2

      தாங்க முடியலடா சாமி. சுவாமி தங்களுக்கு பொறுமை அதிகம்

  • @sujeethashivani538
    @sujeethashivani538 3 หลายเดือนก่อน +7

    Interesting information about Ravanan. Thankyou sir . Nice , swamiji ur sharp reply will make them to realise n feel shame for their actions. After ur interview only I subscribed maayam channel but now I unsubscribed.

  • @raghuramankannan7362
    @raghuramankannan7362 3 หลายเดือนก่อน +3

    Adiyen Ramanuja Dasan, Namashkaram Swamin🙏

  • @AlarmelMangai-ie2tg
    @AlarmelMangai-ie2tg 3 หลายเดือนก่อน +5

    க... ௭ன்றால் கருப்பட்டி.
    வ... ௭ன்றால் வாயிலே போடு. ௭ன்கிறான் ,.

  • @narayananr3547
    @narayananr3547 3 หลายเดือนก่อน +3

    Maayam studio is an anti bharamin, his against brahmins. We can't teach those people.

  • @subhahariprasad730
    @subhahariprasad730 3 หลายเดือนก่อน +5

    நமஸ்காரம். இந்த காணொளி, இராமாயணத்தைப் பற்றி முழுமையாக தெரிந்து கொள்ளாத நல்ல மனிதர்களுக்கு வழிகாட்டுதலாக இருக்கும். இராவணன் வீரனல்ல என்பதற்கு நீங்கள் கூறிய இரண்டு கதைகள் மிகவும் பொருந்தும். கார்த்தவீர்யார்ஜுனன் மற்றும் வாலியின் கதை. இந்த கதைக்கு அவர்கள் (விடுதலை எலிகள்) என்ன பதில் சொல்லபோகிறார்கள். காசுக்காக கண்டதையும் பேசும் மனிதர்கள். நாம் இராமரின் பெருமையை பேசிக்கொண்டே இருப்போம். நாம் பேசுவதால் அப்பாவிகள் இவர்களைப்போன்றோரிடம் மாட்டிக்கொள்ளாமல் காக்கப்படுவார்கள். வீர வைணவரான உங்களுக்கு என் வணக்கங்கள். ஸ்ரீராமஜயம்.

  • @hereis2u
    @hereis2u 3 หลายเดือนก่อน +1

    😂😂😂 veera saivannu sollikittu moonja mulusa moodikira? Ithila mirattal vera!... kohla...veera saivanu sollikira..😅😅😅

  • @kiransahanan8722
    @kiransahanan8722 3 หลายเดือนก่อน +1

    onnum illa, indha video va SL army kitta poachu na, vechi seiyivaango indha mugamoodi manidhanai

  • @kamalavenkatesh8862
    @kamalavenkatesh8862 3 หลายเดือนก่อน +1

    மிகவும் கவலையாக இ௫க்கறது சார். அரங்கன் உங்களுடன் இ௫ப்பார்