சகோதரர்களுக்கு வழங்கிய விருந்து | Tamil | Srilankan Tamil | Anu Vlog

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 21 พ.ย. 2024

ความคิดเห็น • 104

  • @vasanthankaran5497
    @vasanthankaran5497 5 หลายเดือนก่อน +2

    வாழ்த்துக்கள் சுமன். எல்லா சகோதரங்கள் ஒன்றாக சாபபிடும போது பார்க்க மிகவும் சந்தோசம். எங்கள் சகோதரங்கள் இப்படி இல்லை அனு. என்ன செய்வது கவலைதான். உங்களை பார்த்து நான் மிகவும் சந்தோசப்பட்டேன்.

  • @janadeepa9016
    @janadeepa9016 5 หลายเดือนก่อน +6

    சுமன் குட்டி வாழ்த்துக்கள்.செல்லக்குழந்தை.மேலும் வளரனும்....கண்ணீர் வந்து விட்டது.... சுமன் நன்றிடா குட்டி. நான் எதிர்பார்த்துக்கொண்டே இருந்தேன்....பந்தயம் கூட கட்டினேன்....3ஏ வரும் என்று......ஆனாலும் சித்தி சித்தப்பாவை வெறுக்கக் கூடாது சுமன்...கவலையா இருக்கு....

  • @cdnnmonaakitchen8504
    @cdnnmonaakitchen8504 5 หลายเดือนก่อน +3

    வாழ்த்துக்கள் சுமன்.எல்லா சகோதரங்கள் ஒன்றாக சாப்பிடும்பொழுது பார்க்க மிகவும் சந்தோசம்.FROM CDN MONAA COOK/CANADA

  • @saarujanyogeswaran5087
    @saarujanyogeswaran5087 5 หลายเดือนก่อน +1

    வாழ்த்துக்கள் சுமன் ❤சாதனை படைக்க வேண்டும்

  • @arulseelan2252
    @arulseelan2252 5 หลายเดือนก่อน +2

    வாழ்த்துக்கள் நண்பா. Anu va vida black colour dress akka vadiva irukkira

  • @FlowerEarth-o8d
    @FlowerEarth-o8d 5 หลายเดือนก่อน +6

    வாழ்த்துக்கள் சுமன். உங்கள் ஆங்கில அறிவையும் நன்கு வளர்த்துக் கொள்ளுங்கள் மிகவும் அவசியமானதும் கூட. முக்கியமாக Sk & familly பேசும் விசித்திரமான உச்சரிப்பை கற்றுக் கொள்ளாமல் ஒழுங்கான pronunciation கற்றுக்கொள்ளுங்கள்.

  • @User32511
    @User32511 5 หลายเดือนก่อน +5

    அணுவும் சாருவும் சேர்ந்து கதை விடுகிறார்கள் நாங்கள் ஒற்றுமையின் சிகரம் இது என்ன கதை

  • @travelwithsong797
    @travelwithsong797 5 หลายเดือนก่อน +30

    அனு உங்கள் சந்தோசம் எங்களுக்கும் மகிழ்ச்சியாக இருக்கிறது.. ஆனால் இங்கே கேள்விகள் கேட்கிறார்கள்.. உங்களுக்கும் அனுசியாவுக்கும் என்ன பிரச்சனை? எதனால் அனைவரும் அவரை ஒதுக்குகிறார்கள்? எ‌ன்று..😑 கேள்விக்கு நீங்கள் பகிரங்கமாக பதிலளிக்கும் வரை எல்லோரும் இப்படித்தான் உங்களை குறை கூறிக் கொண்டே இருப்பார்கள். தயவுசெய்து இந்த விஷயத்துக்கு ஒரு முற்றுப்புள்ளி வையுங்கள். என்ன பிரச்சினை என்பதை வெளிப்படையாக மக்களிடம் தெரிவியுங்கள்.உங்களிடம் எ‌ந்த தவறும் இல்லை என நிரூபிக்க வேண்டும்.. இல்லாவிட்டால் காலம் முழு‌க்க இதை சொல்லி உங்களை வேதனைப்படுத்துவார்கள்..😮

    • @shanthinyramalingam5162
      @shanthinyramalingam5162 5 หลายเดือนก่อน

      Family pirachchanaiyai santhikku kondu vara lady kudumpaththai patti poruppu illatha oruvarakathaan iruppa. Thannudaiya kulanthaikalin manathil poison vithaithu kondu irukkira. Worst corrector. SK familykku kedda peyarai uruvakkurathai full time tholilaga vaiththirukkira

    • @Sujathal1234
      @Sujathal1234 5 หลายเดือนก่อน

      அனுசியா குணம் மோசம் . ஒற்றுமையாக இருக்க தெரியாதவள் 😅

  • @thilagawathysinnathurai4646
    @thilagawathysinnathurai4646 5 หลายเดือนก่อน +2

    அனு வீடியோ நன்றாக இருந்தது. உங்கள் குடும்பத்தாரை பார்க்கும் போது ரொம்ப சந்தோஷம். அனு உங்கள் குடும்பத்தார் எல்லோரும் நல்ல இரக்க சுபாவம் உள்ளவர்கள். அதற்கு .அடையாளம் நீங்கள் இன்பதிற்கும் சரி துன்பத்திற்கு சரி உங்கள் கண்களில் இருந்து கண்ணீர் வரும். ஆகவே உலகத்தில் பிழை விடாத மனிதர்கள் இல்லை. அனு தயவு செய்து உங்கள் அனுசியா அக்காவுடன் சேர்ந்து அன்பாக இருக்க வேண்டும் என்று இறைவனை வேண்டுகிறோம். சுமணுக்கு வாழ்த்துக்கள். அனு உங்களுக்கும் உங்கள் குடும்பத்துக்கும் கடவுள் துணை எப்பவும் கிடைக்க வேண்டும்❤❤❤❤🙏🙏🙏

  • @malathysiva6629
    @malathysiva6629 5 หลายเดือนก่อน

    ❤Nice Family ❤

  • @thenmollykarunanithy8152
    @thenmollykarunanithy8152 5 หลายเดือนก่อน +14

    சகோதரத்தை வெறுக்கும் நீங்கள் ,எப்படி மற்றவர்களுடன் அன்பாக இருப்பீர்கள் .போலி வாழ்க்கை

    • @shanthinyramalingam5162
      @shanthinyramalingam5162 5 หลายเดือนก่อน

      Ungal veeddil Ella Naalum kaarthikaiya ? Veedditku veedu vaasalpadi. Ella veeddilum ullathu thaan.

    • @Aks-p6q
      @Aks-p6q 5 หลายเดือนก่อน +1

      Velila nadepputhan ethuthan 💯

    • @shanthinyramalingam5162
      @shanthinyramalingam5162 5 หลายเดือนก่อน

      @@Aks-p6qonpathil onru pilaiththaal antha Ontril thaan pilai .matta eddum sariya thaan irukku.

    • @Aks-p6q
      @Aks-p6q 5 หลายเดือนก่อน +1

      @@User32511 💯

  • @saveLanka
    @saveLanka 5 หลายเดือนก่อน

    படிப்பு விடயத்திலாவது ஒற்றுமையாக இருக்கிறீர்கள்🤣.

  • @SinMoon-mj7nh
    @SinMoon-mj7nh 5 หลายเดือนก่อน +2

    Perianna's wife is the most beautiful and good behaviour in Sellakily's family. Her skin colour is like Pearl.
    Perianna is lucky.

    • @52169
      @52169 5 หลายเดือนก่อน

      Jsp watching channel parunga. Cute family ❤

  • @mathimathi3113
    @mathimathi3113 5 หลายเดือนก่อน

    அனும்மா சன்தோசமாகஇருக்கு சுமண் வாழ்த்துக்கள் தம்பி 🫶🫶🫶🫶🫶🫶🫶🫶🫶💞💞💞💞

  • @sutharsininadesan8241
    @sutharsininadesan8241 5 หลายเดือนก่อน

    Ellaarukkum god bless you ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤.

  • @ThangavelNarmithan-ir8nc
    @ThangavelNarmithan-ir8nc 5 หลายเดือนก่อน +2

    Super super
    Valththukkal 🎉🎉🎉🎉🎉

  • @moganjeeva
    @moganjeeva 5 หลายเดือนก่อน

    வாழ்த்துக்கள் எல்லோரும்

  • @kalasellathurai5760
    @kalasellathurai5760 5 หลายเดือนก่อน +29

    குடும்பத்தில் ஆயிரம் பிரச்சனை இருக்கலாம் அதை சுட்டிக்காட்ட தேவையில்லை எல்லாரும் ஒருமையாக இருக்கும் போது அனுசியா மாத்திரம் ஏன் இப்படிஇருக்கிற

    • @karanparam
      @karanparam 5 หลายเดือนก่อน +1

      அவா இந்து மதம் அதுதான் விலக்கி வச்சிருக்கணும்
      செல்லக்கிளி பிள்ளைகளை பிரித்து வைக்காதே

    • @moganjeeva
      @moganjeeva 5 หลายเดือนก่อน

      வாழ்த்துக்கள்

    • @sugunasingam5212
      @sugunasingam5212 5 หลายเดือนก่อน

      Congratulations suman.

  • @vasanthankaran5497
    @vasanthankaran5497 5 หลายเดือนก่อน

    அனு எப்பவுமே அழகுதான். பேபி வயிற்றில் இருந்தால் ஒரு தனி அழகுதான்

  • @kirupaarul9657
    @kirupaarul9657 5 หลายเดือนก่อน

    Congratulation good for your get to gather enjoy

  • @jeyapalanvani8136
    @jeyapalanvani8136 5 หลายเดือนก่อน

    Super elllorum paartha santhosa sumankudddy cup super❤❤❤

  • @kiriyaskitchen8952
    @kiriyaskitchen8952 5 หลายเดือนก่อน

    🎉 congratulations

  • @kaleimathy3505
    @kaleimathy3505 5 หลายเดือนก่อน

    சூப்பர்❤

  • @kalakamalini3246
    @kalakamalini3246 5 หลายเดือนก่อน

    ஒற்றுமையான குடும்பம்.
    சந்தோஷமாக இருக்குது.
    விருந்து சூப்பர்.
    சுமன் மேலும் உயர்வடைய வாழ்த்துகிறேன்

  • @aronanthonypillai2975
    @aronanthonypillai2975 5 หลายเดือนก่อน

    ❤❤❤❤❤❤❤❤🎉🎉🎉 வாழ்த்துக்கள் ❤❤❤❤❤🎉🎉🎉🎉

  • @NealCaffrey-dz7js
    @NealCaffrey-dz7js 5 หลายเดือนก่อน

    Congratulations son! Keep up the good work.

  • @jananisivanesan520
    @jananisivanesan520 5 หลายเดือนก่อน

    Congratulations thampi

  • @destnychild
    @destnychild 5 หลายเดือนก่อน

    ❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉ஏஞ்சம்மா ❤❤❤ சுமன் ❤❤❤🎉🎉🎉

  • @RKA3002
    @RKA3002 5 หลายเดือนก่อน +1

    Congratulations Suman🙏God bless you all 🙏

  • @NavaneethaNavaneetha-lj7or
    @NavaneethaNavaneetha-lj7or 5 หลายเดือนก่อน

    Congratulations suman annaw❤❤❤

  • @DisanthiniDisanthini-f9m
    @DisanthiniDisanthini-f9m 5 หลายเดือนก่อน

    ❤❤❤❤❤❤❤❤❤ 0:24 0:25 0:25

  • @ThanushiyaThanu-ql4bg
    @ThanushiyaThanu-ql4bg 5 หลายเดือนก่อน

    Super Akka nalla oru vidijova irukku Akka valththukkal Akka God bless you Akka

  • @cassianpius5755
    @cassianpius5755 5 หลายเดือนก่อน +1

    CONGRAULATIONS SUMAN GOD BLESSYOU

  • @jiniponniah530
    @jiniponniah530 5 หลายเดือนก่อน

    To day video super anu. Very yummy food and veralevel. Thank you for suman amma. Again all the best suman god blessing. Every one take care

  • @lalivijayarathnam3780
    @lalivijayarathnam3780 5 หลายเดือนก่อน +1

    Congratulations suman ❤
    God bless you 🙏

  • @GowryGowryka
    @GowryGowryka 5 หลายเดือนก่อน +1

    Suman eppade oru family kedyththatku vaalththukkl ❤

  • @bellabala5954
    @bellabala5954 5 หลายเดือนก่อน +1

    Congratulation Suman Keep it up

  • @SinMoon-mj7nh
    @SinMoon-mj7nh 5 หลายเดือนก่อน +2

    Where is Anusia',s family?😮

  • @ranganmalathy6208
    @ranganmalathy6208 5 หลายเดือนก่อน

    Soo Happy family ❤❤tack care 🙏 🙏

  • @sureshsusi5261
    @sureshsusi5261 5 หลายเดือนก่อน

    Suman congratulations 🎉

  • @shanthini5699
    @shanthini5699 5 หลายเดือนก่อน

    Congratulations 👏🎉🎉🎉

  • @CoolVidz_2-so2gk
    @CoolVidz_2-so2gk 5 หลายเดือนก่อน

    Congratulations Suman 🎉🎉😊

  • @GowryGowryka
    @GowryGowryka 5 หลายเดือนก่อน

    .melum unkal Vette valara vaalththukkl suman🎉🎉🎉

  • @SivapalanThayaparasivam
    @SivapalanThayaparasivam 5 หลายเดือนก่อน

    Enjoy 😉

  • @KujenthiniashaAsha
    @KujenthiniashaAsha 5 หลายเดือนก่อน +1

    Congratulations suman bro 😊..

  • @suganthykrishnamohan8048
    @suganthykrishnamohan8048 5 หลายเดือนก่อน

    Suman kuddykku valthukkal.

  • @kittybala7951
    @kittybala7951 5 หลายเดือนก่อน +1

    Congratulations suman🎉🎉🎉

  • @venukavenu8052
    @venukavenu8052 5 หลายเดือนก่อน +1

    Congratulations 🥳 suman ❤❤

  • @rajanithave765
    @rajanithave765 5 หลายเดือนก่อน

    Congratulations❤

  • @ulso7904
    @ulso7904 5 หลายเดือนก่อน

    Suman. Cuite 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 Annu. Family. Annu akka family. Sharu. Family. Annu. appa. Anna. Familys. ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @lalithasaravanapavan4458
    @lalithasaravanapavan4458 5 หลายเดือนก่อน

    Congratulations Suman

  • @t.thayalinit.thayalini338
    @t.thayalinit.thayalini338 5 หลายเดือนก่อน

    ❤❤❤❤❤❤❤

  • @johnsonjohnson8770
    @johnsonjohnson8770 5 หลายเดือนก่อน +3

    Supear suman

  • @varmivarmi9633
    @varmivarmi9633 5 หลายเดือนก่อน

    வாழ்த்துக்கள்சுமன்எப்பவும்இப்படிசந்தோசமாஇருக்கவும்கடவுள்ஆசீர்வதிப்பார்

  • @kiriyaskitchen8952
    @kiriyaskitchen8952 5 หลายเดือนก่อน

    An unkada 2 siththi varala (anusiya)

  • @manchumahes4151
    @manchumahes4151 5 หลายเดือนก่อน +1

    சிறந்த பெறுபேற்றைப்பெற்ற சுமனுக்கு அகமார்ந்த வாழ்த்துகள் . வாழ்வில் மேலும் பல வெற்றிகள் பெற்று ஓங்குகவே!

  • @safansafana
    @safansafana 5 หลายเดือนก่อน

    Congratulations suman

  • @InnocentCanoe-hu5iu
    @InnocentCanoe-hu5iu 5 หลายเดือนก่อน

    Congratulation

  • @jenajeya5253
    @jenajeya5253 5 หลายเดือนก่อน +1

    Navuru anral an video poddingkal

  • @QuencyNisaa
    @QuencyNisaa 5 หลายเดือนก่อน

    Super akka

  • @thenmollykarunanithy8152
    @thenmollykarunanithy8152 5 หลายเดือนก่อน +2

    ஏன் அம்மாவை காட்டுறிங்கள் இல்லை

  • @AnuAnu-dd5iv
    @AnuAnu-dd5iv 5 หลายเดือนก่อน

    Super

  • @bravinjeyakumar8823
    @bravinjeyakumar8823 5 หลายเดือนก่อน

    🎉🎉🎉👍👍👍👍

  • @mathyvathanithirukodeswara4110
    @mathyvathanithirukodeswara4110 5 หลายเดือนก่อน

    Which unit suman going he is study medicine or engineering

  • @Nisha-y7k
    @Nisha-y7k 5 หลายเดือนก่อน +1

    உங்க சந்தோசம் என்றும் நிடிக்கனும் கடவுள் துனையுடன் ❤

  • @ArosanArosan
    @ArosanArosan 5 หลายเดือนก่อน +5

    சாரு அக்கா உங்கட சனல்ல வீடியோவ கானல

  • @yogendrankandiah
    @yogendrankandiah 5 หลายเดือนก่อน

    No more tupbet vidio

  • @gowryraveendrarajan6250
    @gowryraveendrarajan6250 5 หลายเดือนก่อน +2

    கண்ட கண்ட நேரத்தில அனு ஏஞ்சலுக்கு சாப்பாடு தீத்தாதீங்க இது bad habit

  • @judejude9904
    @judejude9904 5 หลายเดือนก่อน

    Oru shakotharatha othiketu ennandu solluvinka shakotharathuku virunthundu ellarum erunthatha shakotharam unkaluke ethu nallava eruku cheeee

  • @ashachelvan3584
    @ashachelvan3584 5 หลายเดือนก่อน +1

    inru poll enrum onraga irungal . saru neengalavadhu anusiyavaiyum , anuvaiyum , peryakkavaiyum serthu vaikkalame. ava pavam pulambi pulambi video podura. manasukku kashddamaga irukku 🙏🤲👍

    • @eunicerajah4304
      @eunicerajah4304 5 หลายเดือนก่อน

      Aiya seththathum periyanna sonnathai seithirunthal ivalavu pirivu vanthu irukkathu. Pidivatham pidiththu ellorayum you tubeil avamana paduththy ippo kavakai paddu enna piriyosanam. Anu, vasanthai kurai koorukindreankal. Pillai muluvathum anushiyavil than.

    • @shanthinyramalingam5162
      @shanthinyramalingam5162 5 หลายเดือนก่อน

      Ava than family thevai enru ninaikkavillai. Athanaal thaan family matters ellavattaiyum pothu veliyil sollira. thanathu pillaikalin manathilum nanjai vithaikkira. Worst lady.

    • @SinMoon-mj7nh
      @SinMoon-mj7nh 5 หลายเดือนก่อน +1

      Why are you talking lies about Ansuya 😊

  • @KujenthiniashaAsha
    @KujenthiniashaAsha 5 หลายเดือนก่อน

    Hi anu akka vasanth anna. 🖐🏼

  • @thamayanthithanaraj8829
    @thamayanthithanaraj8829 5 หลายเดือนก่อน

    Congress

  • @KuttyKutty-y5z
    @KuttyKutty-y5z 5 หลายเดือนก่อน

    Hiok🎉🎉🎉❤❤❤

  • @karanikasiva8351
    @karanikasiva8351 5 หลายเดือนก่อน

    Anusiya eilaje

  • @raveenthranpuvanes9924
    @raveenthranpuvanes9924 5 หลายเดือนก่อน

    Ripley pannavum

  • @TKNivya
    @TKNivya 5 หลายเดือนก่อน

    This people too over 😴

  • @seethalechchuminavarathina8443
    @seethalechchuminavarathina8443 5 หลายเดือนก่อน +1

    matta akka enke?Othumaiye palam.

  • @sureshsusi5261
    @sureshsusi5261 5 หลายเดือนก่อน

    Anuseya akkava eallorum othukkei vechserukkurenga karanam sollunga anu

    • @thaya867
      @thaya867 5 หลายเดือนก่อน +1

      மதம் 😂😂😂

  • @MaryamMaryam-od6dy
    @MaryamMaryam-od6dy 5 หลายเดือนก่อน

    Suman ean vera eantha channel la interview eadukkala maththa ealla pillaihalayum interview panranga reason eanna

  • @aandyarasaratnam7306
    @aandyarasaratnam7306 5 หลายเดือนก่อน +1

    th-cam.com/video/TLyjQjCdMm4/w-d-xo.htmlsi=fdo26ViTZAJcjG84 இந்த வீடியோ உங்கள் அக்கா ஆனால் ஏன் அவர்கள் ஒதுக்கி வைத்துள்ளீகள் பாவம் அவர்கள் நீங்க கர்த்தருடைய பிள்ளைகள் இப்படி இருப்பது நல்லது அல்ல ஒருவரை ஒருவர் மன்னித்து மறப்பது தான் அழகு தயவுசெய்து அவர்களை ஒன்று கூடியபடி வீடியோ போட்டுக் கொள்வது நல்லது

  • @thayalinibalendran1443
    @thayalinibalendran1443 5 หลายเดือนก่อน

    Congratulations suman

  • @PalaniMayooty
    @PalaniMayooty 5 หลายเดือนก่อน

    Congratulations ❤❤❤

  • @rifkanrifkan-uq2dm
    @rifkanrifkan-uq2dm 5 หลายเดือนก่อน

    Super