அன்பு மகளே... உணர்வோடு கலந்து உயிர் வளர்க்கும் உணவு... உன்னதமான விளக்கத்துடன் சமைக்கும் முறை ... உங்கள் செய்முறை படி சப்பாத்தி செய்தேன். அட்டகாசம்... உங்களைப் பற்றி என் மகளிடம் சொல்லிக் கொண்டே சாப்பிட்டோம்... வாழ்த்துக்கள்... சங்கீதா வாழ்க பல்லாண்டு... hereafter I will follow your recipes...
Naan try panninen. Simply superb. 👍🙌Thogaiyal attagasam. 🤔🥳 Naan ippo ellaam Sangeetha pulla recipes thaan seigiren. It is completely different from normal cooking. Vazhga vskamudan💖
Thku so much.i am so sorry.inga due to heav work not able to giv.daily one video i am uploading so tuff work.i am sleeping three hours only si that .thku
Hi dear Sangeetha, Super duper puli sadam... with coconut thogayal... Wow... Thank you so much for the lovely recipe. Today iam going to try ma. Hey i made giger garlic paste as per your recipe. It came out absolutely well.
Outside keep.no red to keep fridge.belive me it wil not spoil .night if u make next day morning u do thalipu.u can keep 8 hours outside without cook not mor then that
Super sangeetha..எங்க மாமியார் எனக்கு இதை கத்துக்குடுத்தாங்க.. கண்டிப்பா வெங்காயம் போடனும்.. இந்த புளி சாப்பாட்டுக்கு மறுநாள் அடிதடி தான் எங்க வீட்ல.. அவ்ளோ நல்லா இருக்கும் 😋😋 . அதுக்கு கொஞ்சம் வித்யாசமா ஒரு துவையல் நான் செய்து பார்க்கிறேன்.. கண்டிப்பா இந்த சங்கீதா புள்ள சொன்னா கரெக்டா தான் இருக்கும் 😄😃😅😎
சங்கீமா இந்த புளி சாதம் எனக்கு மிகவும் பிடிக்கும். இனி சங்கீதா ஸ்டைலில் தாளிக்க போறேன் சங்கீமா.வெங்காயம் போட்டு தாளித்தால் சூப்பரா இருக்கும்.நன்றி நன்றி
@@CookwithSangeetha ரோட்டு கடை தக்காளி குழம்பு அருமை.நான் கூட விதவிதமான முறையில் செய்து பார்த்தேன்.இது போல டேஸ்ட் இல்லை வாய்ப்பு இல்லை டேஸ்ட் வார்த்தையில் சொல்லி முடியாது. என் வீட்டுக்காரர் அமுதா அம்மா நீங்களாக குழம்பு வெச்சிங்க சூப்பர்ன்னு சொன்னார்.குழம்பு நான் தாங்க செய்தேன் ஆனால் சங்கீதா ஸ்டைல் குழம்புங்க. சூப்பர்ன்னு பாராட்டு கிடைத்தது. நம்ம ஊரு புளிச்சக்கீரையில் கடையல் அன்டு சட்னி போடுங்க சங்கீமா. என்னாடா நம்மள ஏதோ ஏதோ கேட்டுக்கிட்டு இருக்கான்னு நினைத்திடாதிங்க சங்கீமா நன்றி நன்றி நன்றி love you.
@@amuthad3435 அக்கா சூப்பர் அக்கா அண்ணாவுக்கு ரொம்ப நன்றி சொன்னான் சொல்லுங்க நானும் நினைச்சுக்க புளிச்ச கீரை கடையல் செஞ்சு காமிக்கணும் நினைச்சேன் ஆனா நான் செய்ய ரெஸ்டே இல்லை எனக்கு தெரிஞ்சு யாருமே செய்யமாட்டான் என்று நினைக்கிறேன் எங்க அம்மா கிட்ட இருந்து கத்துகிட்டு இப்ப வரைக்கும் எங்க அம்மா எப்ப எங்களை பார்க்க வந்தாலும் என்னையும் உங்க அக்காவையும் இந்த புளிச்ச கீரை புளி குழம்பு அதாவது புளி சாதம் குழம்பு இது ரெண்டும் செஞ்சு எடுத்துட்டு வராமல் இருக்க மாட்டாங்க எங்க அம்மா பிடித்து கீழே கிடந்த அவ்வளவு சூப்பரா இருக்கும் என்பது இன்னமும் நான் கீழ எந்த கீரை செஞ்சாலும் அம்மா யாகிய தான் வேணும் அப்படின்னு கேட்டா அவ்வளவு சூப்பரா இருக்கும் ஆனால் நான் தமிழ்நாட்டில் இருந்து கேரளாவுக்கு இல்லைங்க எனக்கு புடிச்சி இருக்கு அடைக்கல பட்டணம் எப்பயாவது கிடைக்கும்போது கண்டிப்பா நான் சிகப்பு கீரை புளிச்சைக் கீரை கடையும் உள்ளது செஞ்சு காட்டுவேன் செம்மையா இருக்கு அக்கா சூப்பர் அக்கா தேங்க்ஸ
Kongunadu recipe this is From childhood I have tasted this pulisaadham but we add onions and cumin seeds also May I know the link for the pan you are using, to buy?
அன்பு மகளே... உணர்வோடு கலந்து உயிர் வளர்க்கும் உணவு... உன்னதமான விளக்கத்துடன் சமைக்கும் முறை ... உங்கள் செய்முறை படி சப்பாத்தி செய்தேன். அட்டகாசம்... உங்களைப் பற்றி என் மகளிடம் சொல்லிக் கொண்டே சாப்பிட்டோம்... வாழ்த்துக்கள்... சங்கீதா வாழ்க பல்லாண்டு... hereafter I will follow your recipes...
Rombha rombha nainnri inga.lov u inga
எந்த கடினமான சமையலும் உங்கள் தேன் குரலில் இனிமையாகவேஇருககும் நான் செய்து பார்கிறேன் நன்றி தோழி வாழ்த்துக்கள் 👍👍👍
Rombha rombha nainnri inga
நாங்கள் சிறுவயதில் அதிகமாக சாப்பிட்ட தாளித்தபுளி சாதம் இதுக்கு தொட்டுக்க மசால் வடையும் சூப்பரா இருக்கும் முகவும்நன்றி
Yes Inga your cort
அருமையான புளி சாதம் கூடவே துவையல், அப்படியே சின்ன வயசு ஞாபகம் வருது, நன்றி சங்கீதா புள்ள ♥️♥️♥️♥️♥️
Correct vinga.thku
இனிய வணக்கம் சகோதரி.! நீங்கள் செய்யும் உணவு வகைகள் அனைத்துமே சிறப்பானவை. இன்றும் புளி சாதம் அசத்தல். நன்றி சகோதரி.!
Rombha rombha rombha bro
@@CookwithSangeetha
Priyani
@@thenmozhi7292 sure sis
சூப்பரா செஞ்சிட்டாலே இந்த சங்கீதா புள்ள😂😃😃😃 உண்மைதான்.சூப்பர்.verygood
🙈🙈🙈🙈😀😀🙏thku dear
அம்மாடி உன் சமையலை விட நீ சிரித்தால் முகத்துடன் பேசும் அழகே அழகு வாழ்க வளமுடன்
🙈🙈🙈🙈thku inga
Naan try panninen. Simply superb. 👍🙌Thogaiyal attagasam. 🤔🥳 Naan ippo ellaam Sangeetha pulla recipes thaan seigiren. It is completely different from normal cooking. Vazhga vskamudan💖
Thku so much dear
@@CookwithSangeetha welcome 🙏
Aha different Ana pulisadam nice
Thuvayal👍🏻👌👌👌
Achu murukku and sweat corn sei murai video podunga
My fav recipe sis and ur voice melt me ...more than beautiful u...Luv#Keep safe stay home
Sure thku so much for your lov
All your recipes are excellent.We are trying your recipes one by one. Amazing taste. Thank you for posting such recipes.
God bless you my daughter.
Thkuuuu so much ma
New recipe to me. Surely I ll make this left over rice.. awesome sis.
இது மாதிரி எங்க பாட்டி செய்யும் 😜😜😜 ஓல்டு ஓல்டு தான் 😍😍😍
Thku
Old is gold
Pramaadham kannu! Sure ah nan try panren ma.
Thku ma
இப்போது தான் உங்கள் சமையல் பார்க்க ஆரம்பித்தேன் தக்காளி ரசம் செய்து சாப்பிட்டோம் சூப்பர் 👌👌👌 மா என் செல்லமே அருமை 💯💯💯💯💯♥️♥️♥️♥️♥️🙌🙌🙌🙌🙌
Rombha rombha nainnri inga ma
Super, today I tried chapathi with kuruma came very well. Thank you so much
Oh super thku ingq
சங்கீதா உங்கள் சமையலை விடை நீங்கள் பேசுவது அழகு 🙏🏼🙏🏼🙏🏼🙏🏼
Thku
Your dish thalicha puli saatham looks tasty and super.
Thku
Sema sema super 👌😍❤
Excellent interesting unique delicious recipe. Beautifully Described. Tnq u. Pl add ingredients list ma
Thku so much.i am so sorry.inga due to heav work not able to giv.daily one video i am uploading so tuff work.i am sleeping three hours only si that .thku
Naan kovai il piranthaval .Ippothu age 60. intha puli satham ennaku ninevu therintha naal muthala engamma pannuvanga.naanum seiven.enga veetula ellorukum favourite.Super.
Oh rombha Santhosham ma.thku
All ur recipes r unique
Thku
Unga v2la ulla karuveppillaya pakkavae fresha alaga iruku
Thki
Really fantastic and delicious.
Thank you daughter for
this ymmietios recipe.
ALL THE BEST.
Most welcome 😊
Akka super unga samayalum unga smailum keep 😀😀😀
Thku dear
Simply brilliant 👌
Thku so much
Karuvatu kulambu seithanma padu super meen kulambu podungama
Thku.meen Kulambu TMR coming.meen Kulambu trailer video vathuduchu today parunga
My miniature cooking wishing you...... super
Thku
Thank u sissy naan ippavae try Panna poren thank you
Sure pa thku
Nice I will try.
Thku
Hi dear Sangeetha, Super duper puli sadam... with coconut thogayal... Wow... Thank you so much for the lovely recipe. Today iam going to try ma. Hey i made giger garlic paste as per your recipe. It came out absolutely well.
Hi dear! That's great.thku so much ya
Akka na itha try pannen very very good taste akka thank you so much for this recipe akka
Thku pa
Very useul tipes for leftover rice👏👌
Thku
Wow akka super ennoda hus kku rempa pidikkum kandippa try panren akka
Enakum rombha rombha pudikum pa.try nbtel thku
My mom always prepared like this ..yummnyyyyyyy
Thku
Pulisadam excellent.Presentation pramadam.Keep it up.God bless you.
Thku inga
It's different wow super sanki
Thku so much sir
Super idea excellent
Thku
Romba nalla recepie
Thku inga
Ninga alagha pesringe samayal super
Thku
Super sister kalakitinga👌👌👌
Thku pa
Amazing. Superb taste. OM.
Thku so much
Semma
வேரலெவல் மா👌👌👌
Rombha rombha nainnri inga
Thanks.for.making.puliodharai
Thku
Super pulisadham and thuvayal thanks.ma sangee
Thku Inga
Variety chutney and kulambu recipe podunga sis
Sure thku
Superb tips
Thku so much
அருமை வாவ் சூப்பர் சகோதரி
Thku
Thogayal super akka ⚡⚡⚡🔥 I will try tonight with my mom
Sure dear.thku da
Super akka
ETHUKKU PEYAR PULI THELICHA SAATHAM IN CBE DT .
Ok
Sangeetha mahaley naan today break fast unnooda sealam sambar pongaludan seithenmaa yen mahal marumahan grand son g,daughter saapittu yennai puhalnthu thalli vittaarhal naan unnudaya recipe soulli perumai patteanma roumba nandri mahaley
Vvv happy ma.lots of love kodanakodi nanri ma.god bless your family
Sooperma saatham try panni soulren
Sure.thku inga
Very nice delicious recipes thanks
Thku
கொஞ்சம் நேரம் ஆனாலும் அன்பான காலை வணக்கம் எங்க அக்காவுக்கு 🥰🥰🥰🥰🌹🌹🌹🎉
En thambi Ku kalai vanakam.
Really superb mam 👌👏
Thku
Hi dear.. good explanation..
Yr kurti looks very nice..
Where did u buy it..
Thku so much.WESTSIDE PALAKADU
Tq dear
Puli karaichal oothi fridge la vaikkanuma velilayea vaikkalama
Outside keep.no red to keep fridge.belive me it wil not spoil .night if u make next day morning u do thalipu.u can keep 8 hours outside without cook not mor then that
அருமை ..சகோ.
Thku
Super iruku akka 😘👍
Thku pa
Akka fish kulambu recipe podunga😊
Ok pa.thku
So sweet dear
Thku dear
Super sangeetha..எங்க மாமியார் எனக்கு இதை கத்துக்குடுத்தாங்க.. கண்டிப்பா வெங்காயம் போடனும்.. இந்த புளி சாப்பாட்டுக்கு மறுநாள் அடிதடி தான் எங்க வீட்ல.. அவ்ளோ நல்லா இருக்கும் 😋😋 . அதுக்கு கொஞ்சம் வித்யாசமா ஒரு துவையல் நான் செய்து பார்க்கிறேன்.. கண்டிப்பா இந்த சங்கீதா புள்ள சொன்னா கரெக்டா தான் இருக்கும் 😄😃😅😎
😁👍🙈🙈🙈🙌🙌🙌
Super sister
Super pulisadham
Thku
Super sangee.
Thku inga
சங்கீமா இந்த புளி சாதம் எனக்கு மிகவும் பிடிக்கும். இனி சங்கீதா ஸ்டைலில் தாளிக்க போறேன் சங்கீமா.வெங்காயம் போட்டு தாளித்தால் சூப்பரா இருக்கும்.நன்றி நன்றி
Ama Akka thku akka
@@CookwithSangeetha
ரோட்டு கடை தக்காளி குழம்பு அருமை.நான் கூட விதவிதமான முறையில் செய்து பார்த்தேன்.இது போல டேஸ்ட் இல்லை வாய்ப்பு இல்லை டேஸ்ட் வார்த்தையில் சொல்லி முடியாது. என் வீட்டுக்காரர் அமுதா அம்மா நீங்களாக குழம்பு வெச்சிங்க சூப்பர்ன்னு சொன்னார்.குழம்பு நான் தாங்க செய்தேன் ஆனால் சங்கீதா ஸ்டைல் குழம்புங்க. சூப்பர்ன்னு பாராட்டு கிடைத்தது. நம்ம ஊரு புளிச்சக்கீரையில் கடையல் அன்டு சட்னி போடுங்க சங்கீமா. என்னாடா நம்மள ஏதோ ஏதோ கேட்டுக்கிட்டு இருக்கான்னு நினைத்திடாதிங்க சங்கீமா நன்றி நன்றி நன்றி love you.
@@amuthad3435 அக்கா சூப்பர் அக்கா அண்ணாவுக்கு ரொம்ப நன்றி சொன்னான் சொல்லுங்க நானும் நினைச்சுக்க புளிச்ச கீரை கடையல் செஞ்சு காமிக்கணும் நினைச்சேன் ஆனா நான் செய்ய ரெஸ்டே இல்லை எனக்கு தெரிஞ்சு யாருமே செய்யமாட்டான் என்று நினைக்கிறேன் எங்க அம்மா கிட்ட இருந்து கத்துகிட்டு இப்ப வரைக்கும் எங்க அம்மா எப்ப எங்களை பார்க்க வந்தாலும் என்னையும் உங்க அக்காவையும் இந்த புளிச்ச கீரை புளி குழம்பு அதாவது புளி சாதம் குழம்பு இது ரெண்டும் செஞ்சு எடுத்துட்டு வராமல் இருக்க மாட்டாங்க எங்க அம்மா பிடித்து கீழே கிடந்த அவ்வளவு சூப்பரா இருக்கும் என்பது இன்னமும் நான் கீழ எந்த கீரை செஞ்சாலும் அம்மா யாகிய தான் வேணும் அப்படின்னு கேட்டா அவ்வளவு சூப்பரா இருக்கும் ஆனால் நான் தமிழ்நாட்டில் இருந்து கேரளாவுக்கு இல்லைங்க எனக்கு புடிச்சி இருக்கு அடைக்கல பட்டணம் எப்பயாவது கிடைக்கும்போது கண்டிப்பா நான் சிகப்பு கீரை புளிச்சைக் கீரை கடையும் உள்ளது செஞ்சு காட்டுவேன் செம்மையா இருக்கு அக்கா சூப்பர் அக்கா தேங்க்ஸ
@@CookwithSangeetha
நன்றி சங்கீமா.
@@amuthad3435 அக்கா இனிமே நீங்க நன்றி எல்லாம் சொல்லக்கூடாது ok
Super sangeetha mutton Briyani upload pannuga ple
Sure give Tim ok thku
Tasty😋😋😋
Thank you
Akka kulambu milakai powder podunk pls
Sure pa.guv Tim here rain so that waiting da
Akka adai dosai yaeppadi pannanum soiluinga
Already channl vla iruku pa pls check
@@CookwithSangeetha ok akka
Your.voice.is.so.sweet
Thku so much
Super sister 🤩
Thku
Super sangee
Thku inga
Super
Thku
Sister ninga attur a nanga gangavalli very nice super
Oh supper inga.yes am attur my mother plac
Super mam
Thku
எல்லா பொடி வகைகள் போடுங்க sis
Ok pa giv Tim ok va.thku da
@@CookwithSangeetha k sissy
Night fridgela vaikanama mix panna sadham
No no .keep out side.n morning thalipu.no Ned to keep fridge
Kongunadu recipe this is
From childhood I have tasted this pulisaadham but we add onions and cumin seeds also
May I know the link for the pan you are using, to buy?
Hi thku I don't have link.i bought from home center online one year before ubcand find.thku
Super ma👌👌👌
Thku inga
Super pa
Thku
Perfect 🤩
Thku
Nice sangeethama
Thku ma
8 hrs fridge la vekkanuma?
No no.outside
Tnx.wl make tomorrow only
வெங்காயம் ஏன், தாளிச்ச புளி சாதத்துக்கு போட்டீங்க.. அப்படின்னு கேக்கவே மாட்டோம் 🙏😊.. bcoz that's permissible in this tasty dish ✌️
Haha Sangeetha style
Supper da ma cellakutti
Thku so much inga
தாழிப்பு வடகம் போடவும் மா
Hai sangeema nan unga video pakavanthen nethu konjam busy so innaiku pakuren ok love u sangeema nan milagai kili sambar keten senji katunga
Sure ma.pls giv tim.beforwvyou so many rvaskd so giv Tim I am making bon vbybine.difinitlybibwil make ma lov u
@@CookwithSangeetha ok
சின்ன வெங்காய ம் போட்டா இன்னும் நல்லா இருக்கும்பாsuper
Cort Inga.thku
Coimbatore l ethu sagajam e.They before50 yrs they did not know Puli kaaichal .Thalippu puli sadhamcthan even in functions
Thku
enga veetula ithu seivom.konjam vendhaya podi .poodu pottu thaliga innum rusiya irukkum
V tru.if u add venthayam u won't get thalicha Sadam taste u will get only puli Sadam tast.thku
👌👌👌👌
Super Akka 😘 but two weeks nan varamatan because exam
Oh ! Study wel dear.mis u.all the best.tak car
@@CookwithSangeetha thanks Akka 😘😻
@@CookwithSangeethaZyada
New.style.welcome
Thku
Vanakkam mahaley yepdeyerukkurema yennamoo yenga veetu pounu maathree speech panrama vaalha valamudan
I am good ma.thku.pls u tak care.thku ma
Vendaikai pooriyal sister
Ok pa
👌👍😋🙏😀
Thku sir