யோகபங்க நிலைகள் | Yoga Banga Nilai

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 15 ธ.ค. 2024

ความคิดเห็น • 135

  • @balasubramanik4163
    @balasubramanik4163 2 วันที่ผ่านมา +5

    அருமையான உதாரணங்கள் கூறி ஜோதிடத்தை எளிதாக புரிய வைக்கும் உங்களுக்கு திறனை கொடுத்து இறைவனுக்கும் உங்கள் அளப்பரிய சேவைக்கும் கோடான கோடி நன்றி🎉🎉

  • @velu2786
    @velu2786 2 วันที่ผ่านมา +2

    கடந்த மூன்று ஆண்டுகளாக தங்களின் ஜோதிட பதிவுகளை பார்த்து வருகிறேன் நன்றி குருஜி

  • @sankarnarayanan1568
    @sankarnarayanan1568 5 ชั่วโมงที่ผ่านมา

    என் மதிப்பிற்குரிய பேராசானை வணங்கி மகிழ்கிறேன் 🙏🏻🙏🏻🙏🏻❤️❤️❤️❤️

  • @balajin9223
    @balajin9223 12 ชั่วโมงที่ผ่านมา

    குருவே சரணம் 🙏🏻
    குருவே துணை 🙌🏻
    #வாழ்க_வளமுடன்❤️

  • @roopas8655
    @roopas8655 วันที่ผ่านมา +1

    Tq a lot guruji 🙏it's true 😃interesting topic 👍valuable video and excellent egs 👍👏👏👏😊🙋

  • @priya....6684
    @priya....6684 2 วันที่ผ่านมา +2

    மிகச்சிறந்த ஜோதிடர்க்கு சிரம் தாழ்த்தி வணக்கம் மற்றும் நன்றி.

  • @SriDevi-gb2ef
    @SriDevi-gb2ef 2 วันที่ผ่านมา +2

    நன்றி ஐயா காலசர்ப்ப யோகம் காலசர்ப்ப தோஷம் இரண்டையும் வேறுபடுத்தி ஒரு பதிவு போடவும் ஐயா நன்றி

  • @SulurSekar
    @SulurSekar 2 วันที่ผ่านมา +2

    குருவே சரணம்...
    துலா லக்கினம்...
    3ஆம் தனுசுல் சுக்கிரன்...
    11 ஆம் வீட்டில் சிம்மத்தில் ராகு, செவ்வாய், குரு...5 ஆம் வீட்டில் கும்பத்தில் "கேது " ஆக காலசர்ப்ப தோஷம்...
    4 வீட்டில் சந்திரன்(வளர்பிறை )அதாவது சகட யோகம்...
    ஒரு மகிழ்ச்சியான செய்தி என்னவெனில் இவ்வளவு கடின சூழ்நிலையிலும் ஒரே ஒரு யோகம் - உங்களது காணொளி காண்கிறேன்... அது போதும்... 🙏🏻
    நன்றி குருவே... 🙏🏻
    வாழ்க வளமுடன்... 💐

  • @gayathrigurumurthy8103
    @gayathrigurumurthy8103 2 วันที่ผ่านมา

    Ungalukku epadi ayya puthusu puthusa title kudaikuthu, really amazing, God gives you a great knowledge and you share that knowledge to us. Really we are all very very lucky to get you 🙏

  • @sureshshanmugam9300
    @sureshshanmugam9300 2 วันที่ผ่านมา +1

    சிறந்த ஜோதிட விஞ்ஞானி அவர்களுக்கு வணக்கங்கள் மற்றும் நன்றிகள் ...
    ஜோதிடத்தில் எத்தனை எத்தனை சூட்சுமங்கள் அந்த அண்ட வெளியை போன்று...

  • @Rathnakumaresan9197
    @Rathnakumaresan9197 2 วันที่ผ่านมา

    நெஞ்சார்ந்த நன்றி குருஜி - நற்பவி!!!

  • @AnnapandiAnnapandi-p9r
    @AnnapandiAnnapandi-p9r 2 วันที่ผ่านมา

    நல்ல விளக்கம் மிக நன்மையான விளக்கம் இனிய காலை வணக்கம் அய்யா 🙏🙏🙏🙏🙏

  • @tamilselvi7602
    @tamilselvi7602 วันที่ผ่านมา

    மிக அருமை அய்யா

  • @ajithkumars1751
    @ajithkumars1751 2 วันที่ผ่านมา

    மிகவும் அருமையான விளக்கம் சார்

  • @venkatesansethuram3926
    @venkatesansethuram3926 วันที่ผ่านมา

    Thank you🙏💕

  • @radhika.csadhasivan8934
    @radhika.csadhasivan8934 วันที่ผ่านมา +1

    Ena jadhagargalkku swami varum

  • @bhagyarajchandran9685
    @bhagyarajchandran9685 2 วันที่ผ่านมา

    நன்றி குருவே 🎉❤🙏🏻

  • @master2369-m9p
    @master2369-m9p 2 วันที่ผ่านมา +1

    அஸ்வினி, மகம், மூலம் = 3 ஆம் பாதம்
    பரணி, பூரம், பூராடம் =2ஆம் பாதம்
    ரோஹினி, அஸ்தம், திருவோனம் =3பாதம்
    மிருகசீரிடம், சித்திரை, அவிட்டம் =2ஆம் பாதம்
    புனர்பூசம், விசாகம், பூரட்டாதி =3ஆம் பாதம்
    பூசம், அனுஷம், உத்திரட்டாதி =2ஆம் பாதம்
    ஆயில்யம், கேட்டை, ரேவதி
    மேலும் புதன் அதிக பாகைகடந்தால்,
    பாவி சேர்க்கை இல்லை என்றால்
    ஜோதிதம் புலமை ஏற்படும்
    கடவுள் நம்பிக்கை வேண்டும்
    Super

  • @stramanujam3477
    @stramanujam3477 2 วันที่ผ่านมา

    Good morning Sir 🙏. Thanks a lot for your valuable suggestions.

  • @radhay2459
    @radhay2459 วันที่ผ่านมา

    Excellent
    Sukran puthan compenation all house podunga

  • @T20245
    @T20245 2 วันที่ผ่านมา +4

    🙏🙏🙏மிக்க நன்றி ஐயா🙏.இரு ஜாதக கூட்டு விளைவு குறித்து ஒரு காணொளி பதிவிடுங்கள் ஐயா🙏🙏🙏.

    • @tmbaskar61
      @tmbaskar61 วันที่ผ่านมา

      😢😅😅😅 1:33 😅 1:34 😮😅😅😅😅😅😅😊😅😮 1:57 😊😅😊😮😢😅to 😅😅ok sir please 🥺😅 the 😊😊😊😅😊😮😅 2:37 😅😅😮😅

  • @kalimuthu524
    @kalimuthu524 วันที่ผ่านมา

    குரு ஜி வணக்கம் குரு ஜி

  • @ramadevi28.udayanRamadevi
    @ramadevi28.udayanRamadevi 2 วันที่ผ่านมา

    Kaalai vanakkam ji🙏yoga banga nilaigal patri arumaiyana kanoli 🎉nanri 🎉vazhga valamudan 🎉❤🙏

  • @muralilatha6408
    @muralilatha6408 2 วันที่ผ่านมา

    அருமை ஐயா அருமை

  • @Annadurai-j9r
    @Annadurai-j9r 2 วันที่ผ่านมา

    அருமை சார் வாழ்க வளமுடன் அண்ணாதுரை திருப்பூர் ❤

  • @VijayalakshmiKk-t3f
    @VijayalakshmiKk-t3f วันที่ผ่านมา

    🙏🙏 மிக்க நன்றி அப்பா 🙏🙏

  • @ShiyamalaShiyamala-p8q
    @ShiyamalaShiyamala-p8q 2 วันที่ผ่านมา

    இனிய காலை வணக்கம் ஐயா.

  • @elizabethpriya780
    @elizabethpriya780 2 วันที่ผ่านมา

    காலை வணக்கம் குருஜி உதாரணம் சொல்லி சூட்சமங்களை புரிய வைப்பதில் நீங்கள் லெஜன்ட்.

  • @goodchanges7883
    @goodchanges7883 วันที่ผ่านมา

    Vanakkam guruji

  • @karthickeyank.s.2055
    @karthickeyank.s.2055 2 วันที่ผ่านมา

    நன்றி Guruji

  • @mrktamil7066
    @mrktamil7066 2 วันที่ผ่านมา

    காலை வணக்கம் குருஜி

  • @SenthilKumar-fm3pp
    @SenthilKumar-fm3pp วันที่ผ่านมา

    Correct Sir

  • @Senthilvel-o7x
    @Senthilvel-o7x 2 วันที่ผ่านมา

    இனிய வணக்கம் குருஜி🙏🤝

  • @ananthiselvam5833
    @ananthiselvam5833 2 วันที่ผ่านมา

    Wonderful✨😍✨😍

  • @MonikaGovindaraj-sn7lk
    @MonikaGovindaraj-sn7lk 2 วันที่ผ่านมา

    Have a nice day sir 🎉

  • @sathiyanathans7155
    @sathiyanathans7155 2 วันที่ผ่านมา +1

    Ayya sun +sevvai +guru serkai video please

  • @tajdistributors8777
    @tajdistributors8777 2 วันที่ผ่านมา

    Nandri Guruji

  • @chanbasha2853
    @chanbasha2853 2 วันที่ผ่านมา

    காலை வணக்கம் 🎉🎉 குருவே

  • @velu2786
    @velu2786 2 วันที่ผ่านมา

    என் மானசீக குருவுக்கு இனிய காலை வணக்கம் அச்சரபாக்கம் வடிவேல்

  • @lavanyasenthilkumar3178
    @lavanyasenthilkumar3178 2 วันที่ผ่านมา

    Good morning sir super 👌

  • @anupamakarthikeyane2727
    @anupamakarthikeyane2727 2 วันที่ผ่านมา +1

    💯 true other than nothing 💯 🎉🎉🎉

  • @karthikeyanpriya7358
    @karthikeyanpriya7358 2 วันที่ผ่านมา

    குருஜி அவர்களுக்கு காலை வணக்கங்கள்

  • @INA-c4g
    @INA-c4g วันที่ผ่านมา +1

  • @ajithkumars1751
    @ajithkumars1751 2 วันที่ผ่านมา

    சூப்பர் சார்

  • @SriDevi-gb2ef
    @SriDevi-gb2ef 2 วันที่ผ่านมา

    Thank you sir

  • @jagann25
    @jagann25 2 วันที่ผ่านมา

    Good morning Sri Ram ji❤

  • @sivayogi6570
    @sivayogi6570 2 วันที่ผ่านมา

    Good morning Guruji🙏

  • @sreelashmilashmi8763
    @sreelashmilashmi8763 2 วันที่ผ่านมา

    Good morning sir🎉🎉🎉

  • @chidambaramr2559
    @chidambaramr2559 2 วันที่ผ่านมา

    வணக்கம் குருஜி 🙏

  • @venivelu4547
    @venivelu4547 2 วันที่ผ่านมา

    Sir, golden🙏🙏👌👌

  • @chandiramohan7680
    @chandiramohan7680 วันที่ผ่านมา

    யோக பக்கத்தில் பரிவர்த்தனை பற்றியும் எப்போதும் உங்கள் பதிவு பரிவர்த்தனையும் சேர்ந்து கூறவும் நன்றி ஐயா.

  • @vkkkaran
    @vkkkaran 2 วันที่ผ่านมา

    வணக்கம் குருவே 🙏🙏🙏

  • @Vishnu-n2p6g
    @Vishnu-n2p6g 2 วันที่ผ่านมา

    Ji mesha lagnam laganathipathi sevvai 8 il atchi with guru(varkothamam) is it good

  • @sanjanact5935
    @sanjanact5935 2 วันที่ผ่านมา +1

    நல்ல பதிவு நன்றி குருவே 🙏 லக்னத்திற்கு சுபக்கர்த்தாரி யோகமும் ராசிக்கு முன் பின் இடங்களை வலுத்த குருப் பார்ப்பதும் நல்ல யோகமா குருவே?

  • @muruganmj1204
    @muruganmj1204 2 วันที่ผ่านมา

    Vannakam guruji

  • @pothiyappanp4088
    @pothiyappanp4088 2 วันที่ผ่านมา

    வணக்கம் ஐயா😊

  • @maheshwareng901
    @maheshwareng901 2 วันที่ผ่านมา +1

    🙏🙏🙏

  • @Muthu411
    @Muthu411 2 วันที่ผ่านมา

    வணக்கம் குருஜி

  • @radhika.csadhasivan8934
    @radhika.csadhasivan8934 วันที่ผ่านมา

    In 4th house... I have Guru, sukaran, bhudan...,in dhanasu house.... but no development in carreer ji

  • @vanithagopal4069
    @vanithagopal4069 2 วันที่ผ่านมา

    Om namo narayanaya 🙏🙏🙏

  • @Lakshmanan-k4l
    @Lakshmanan-k4l 2 วันที่ผ่านมา

    லெட்சுமணன்.மதுரை.காலைவணக்கம் சாமிஜி.தங்கள்தினமும்ஒருபதிவுபயன்உள்ளதாகஉள்ளது.நன்றி🎉😋

  • @ssuganthi2537
    @ssuganthi2537 2 วันที่ผ่านมา

    வணக்கம் சார் 🙏

  • @nirmalk20
    @nirmalk20 วันที่ผ่านมา

    Sir....
    En lagnathipathy uccham
    Aanaal vargothamam
    Ippo lagnathipathy enna balam?
    Plz sollunga 🙏🏻

    • @AstroSriramJI
      @AstroSriramJI  วันที่ผ่านมา

      No problem

    • @nirmalk20
      @nirmalk20 วันที่ผ่านมา

      @AstroSriramJI
      thanks for replying sir 🙏🏻
      Ennoda neenda naal confusion idhu 😛

  • @Revathy-m6t
    @Revathy-m6t 2 วันที่ผ่านมา

    Good morning sir

  • @DAESANJAYDM
    @DAESANJAYDM 2 วันที่ผ่านมา

    Ayya dhanusu laknam Meena rasi dhanusu il sukra dhisai ena Palan ayya

  • @manickarajraja8818
    @manickarajraja8818 วันที่ผ่านมา

    Vanakkam anna good afternoon manickaraja

  • @krmohanasundaram9237
    @krmohanasundaram9237 18 ชั่วโมงที่ผ่านมา

    🙏💐

  • @Vselv05
    @Vselv05 วันที่ผ่านมา

    🙏🙏🙏🙏🙏

  • @praveen0287
    @praveen0287 2 วันที่ผ่านมา

    வணக்கம் குருஜி 🙏 விருச்சிக லக்னம் புதன் சுக்கிரன் சேர்க்கை மேசத்தில் எப்படி இருக்கும் 🙏

  • @KumarRamasamy-o7u
    @KumarRamasamy-o7u 2 วันที่ผ่านมา

    Sir mesalaknam katakathil guru chandiran puthan simmathil Sani suryan suriyan aachi vargothamam guru ucham chandiran aachi kanniyil sukiran sevvai Raghu sukkiran vargothamam meenathil keathu laknathipathi 6th place, Sir yogpangama sir

  • @kowsalyat4178
    @kowsalyat4178 2 วันที่ผ่านมา +1

    கடகம் லக்னம், 4 இல் ராகு + குரு இணைவு. 10 இல் செவ்வாய் + கேது இணைவு.இங்கு ராகு, கேது இணைவதால் யோக பங்க நிலை ஏற்படுமா? ராகு, கேது க்கு இந்த விதி பொருந்துமா?

  • @shashirekha1207
    @shashirekha1207 2 วันที่ผ่านมา

    Sir hat's off to you superb fast explanation 🙏🏼🙇🏼‍♀️ 🪷

  • @udhayasuryamuruganantham1372
    @udhayasuryamuruganantham1372 2 วันที่ผ่านมา

    mesham(karthigai1il)budhan,
    rishabam(karthigai2,3il)sukkiran,Raghu.Raghu thisaiyil tharmakarmathibthi yogam varuma sir

  • @kowsalyat4178
    @kowsalyat4178 2 วันที่ผ่านมา

    First View

  • @deepakmanickam4546
    @deepakmanickam4546 2 วันที่ผ่านมา

    Iyya kani lagnam sevvai 8il erunthal ayul bangama.. Thelivu paduthavum.. 8il atchi petra kiragam erunthal ayul bangam aguma

  • @ramalakshmi4992
    @ramalakshmi4992 23 ชั่วโมงที่ผ่านมา

    வணக்கம் அய்யா எனக்கு ரிஷப லக்னத்தில் பாக்கிய ஸ்தானம் பாதக ஸ்தானம் இரண்டும் ஒன்றாக இருக்ககிறது ஒன்பதாம் இடத்தில் நான் என்ன செய்ய வேண்டும்?

  • @krishraj7200
    @krishraj7200 วันที่ผ่านมา

    வணக்கம் திரு ராம் அவர்களே கால சர்ப்ப யோகமாக இருந்தால் யோகங்கள் செயல்படுமா..?

  • @venkatpuliampatti848
    @venkatpuliampatti848 2 วันที่ผ่านมา

    ஐயா வணக்கம் வெங்கட் புளியம்பட்டி

  • @tamilpraba313
    @tamilpraba313 2 วันที่ผ่านมา

    வணக்கம் ஐயா

  • @solaiswari6524
    @solaiswari6524 2 วันที่ผ่านมา

    லக்னாதிபதியான சுக்கிரன் நீசம், லக்னத்தில் சூரியன் நீசம் ஐந்தில் சனி வாழ்க்கையே போராட்டம்

  • @sriramganapathy9194
    @sriramganapathy9194 2 วันที่ผ่านมา

    ❤🎉

  • @ramaganesh87
    @ramaganesh87 2 วันที่ผ่านมา

    எது எல்லாம் இருக்க கூடாது னு சொனிங்களோ எல்லாமே எனக்கு இருக்கு ஜி 😂.
    மேஷ லக்கினபதி (செவ்வாய்) சூரியனிடம் அஸ்தமனம் 6ம் இடத்துல. கூடவே கேதுவும் வேற இருக்கு. 5ம் இட அதிபதியும் சூரியன் தான். யோகம் அதிஷ்டம் னா கிலோ என்ன விலை னு கேக்குற மாதிரி தான் வாழ்க்கை போய்ட்டு இருக்கு. பதிவிற்கு நன்றி. அனுபவ உண்மை 🙏

  • @sivapandiyansivapandiyan4077
    @sivapandiyansivapandiyan4077 2 วันที่ผ่านมา

    ஐயா மகர லக்னம் 2ல் சனி பகவான் 10 ஆம் அதிபதி 6 ல் குடவே புதன் சூரியன் சுயதொழிலா அல்லது உத்தியோகமா எது சிறப்பை தரும் ஐயா

  • @hariprasath3336
    @hariprasath3336 2 วันที่ผ่านมา

    நீங்க சொல்றத பார்த்தால் வாழ்க்கை ல நான் எல்லாம் பெருசா எதையும் எதிர் பார்க்க கூடாது போல, இருப்பதை வைத்து வாழ்ந்துவிட்டு போக வேண்டும் போல, அப்ப அப்ப கிடைக்கும் சின்ன சின்ன சந்தோசங்களை அனுபவித்து கொள்ள வேண்டும் போல

  • @sashikumar5402
    @sashikumar5402 2 วันที่ผ่านมา

    👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌

  • @akjayaganesh5637
    @akjayaganesh5637 วันที่ผ่านมา

    Appu vannakm

  • @Abimagasri
    @Abimagasri 2 วันที่ผ่านมา

    ஐய்யா live எப்போ வருவீங்க

  • @GuruvarshaVijayakumar
    @GuruvarshaVijayakumar 2 วันที่ผ่านมา

    கடக லக்ணம் 6ல் சூரியன் சந்திரன் குரு உள்ளார் வயது 47 குரு தசை எப்ப டி இருக்கும் அய்யா

  • @ManojS-n9b
    @ManojS-n9b 2 วันที่ผ่านมา

    ❤ஐயா காலை வணக்கம்❤ எங்கள் பாப்பா கும்பலக்ணம் லக்னாதிபதி (1ல்) (4ல்) குரு, சந்திரன்
    (9ல்) சூரியன், புதன் சூரியன்☀️ நீச்சம்
    நன்றாக இருக்குமா ஐயா❤கூறுங்கள் ஐயா❤நன்றி வணக்கம்❤

  • @venkateswara88
    @venkateswara88 2 วันที่ผ่านมา

    சிம்ம லக்னத்திற்கு மேஷத்தில் சூரியன் ரிஷபத்தில் 8ம் அதிபதியும் 12ம் அதிபதியும் சேர்ந்து குரு சந்திரன் யோகம் உள்ளது. மிதுனத்தில் செவ்வாய்.. ஆனால் 8,12 தொடர்பு உள்ளதால் யோகம் வேலை செய்யுமா ஐயா

  • @maheshraghav5412
    @maheshraghav5412 2 วันที่ผ่านมา

    Anna neega soilrathu rompa rompa sari aana eppadi eruthal life eppadi erugum pooga anna 😂

  • @Jacksonraja-tb5fi
    @Jacksonraja-tb5fi 2 วันที่ผ่านมา

    Like no 311

  • @AjithKumar-il5ge
    @AjithKumar-il5ge 2 วันที่ผ่านมา

    வணக்கம் குருஜி நான் மகர லக்னம் 8 ல் ராகு புதன் இருக்கிறது ராகுக்கு சுபர் பார்வை இல்லை இந்த 9 வருடம் நான் பட்ட அசிங்கம் அவமானம் சொல்ல கூட முடியால குருஜி என் சொந்த காரங்க யாரும் என் கூட பேச மாட்டங்கா குருஜி 2 Part ராகு திசை எப்படி இருக்கும் குருஜி

  • @sarahevans8432
    @sarahevans8432 2 วันที่ผ่านมา +1

    🤍

  • @MK_cutz18
    @MK_cutz18 2 วันที่ผ่านมา

    என் மகன் ஜாதகதில் 1,5,9,11 ம் அதிபதிகள் நீச்சம் ஆனால் அனைத்திற்கும் நீச்ச பங்கம் கிடைத்து விட்டது இதற்கு யோகங்கள் வேலை செய்யுமா தனுசு லக்னம் கும்பராசி ராசி அதிபதி 10ல் 10ம் அதிபதி 11ல்

  • @sangeedhanasekar6603
    @sangeedhanasekar6603 2 วันที่ผ่านมา

    7, 2ஆம் வீடான மேஷவீட்டின் அதிபதி 11லும் 11ஆம் வீட்டின் அதிபதி சூரியன் 2ஆம் வீட்டிலும் பரிவர்த்தனை இரண்டாம் திருமணம் நடக்குமா 7ஆம்வீட்டில் எந்த கிரகமும் இல்லை ப்ளீஸ் ரிப்ளை பண்ணுங்கள்

  • @chefantony5742
    @chefantony5742 2 วันที่ผ่านมา

    ரிசப லக்னம் மீன ராசி. சூரியன் ரிசபத்தில்..லக்னாதிபதி ராசி அதிபதி மிதுனத்தில் செவ்வாய் கடகத்தில்.. சனி சிம்மத்தில்.. ராகு கன்னியில்...சந்திரன்,கேது மீனத்தில் ...6 கிரகம் புஸ்கர நவாம்சத்தில்...சுக்கிர திசை குரு புத்தி .....இது யோகபங்கமா குருஜி.

    • @AstroSriramJI
      @AstroSriramJI  วันที่ผ่านมา

      No problem

    • @chefantony5742
      @chefantony5742 วันที่ผ่านมา

      கோடான கோடி நன்றி குருஜி

  • @GeethaS-r3h
    @GeethaS-r3h 2 วันที่ผ่านมา

    வணக்கம் சார் ராகு கேதுவின் அஸ்வினி மகம் மூலம் நட்சத்திரத்திலும் கேது ராகுவின் திருவாதிரை சுவாதி சதயம் நட்சத்திரத்திலும் நின்றால் எப்படி பலன் செய்யும் சுருக்கமாக சொன்னால் ராகு கேதுவின் நட்சத்திரத்திலும் கேது ராகுவின் நட்சத்திரத்தில் நின்றால் பலன் என்ன நான் உங்கள் செவன்த் பேட்ச் ஸ்டுடென்ட் சார்🙏🙏🙏

  • @nalasenathirajah
    @nalasenathirajah วันที่ผ่านมา

    Fantastic!

  • @ThiyagarajanG-i3t
    @ThiyagarajanG-i3t 2 วันที่ผ่านมา

    நன்றி ஐயா