Part - 2 Actress Nalini Shares her Spiritual Experience | நடிகை நளினி பகிரும் ஆன்மிக அனுபவம்

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 18 ม.ค. 2025

ความคิดเห็น • 306

  • @shanthamanivijay277
    @shanthamanivijay277 2 ปีที่แล้ว +228

    எவ்வளவு பிரபலமாக இருந்தவர்.துளி கூட பந்தா இல்லாமல் இயல்பாக எளிமையாக இருக்கிறார்.கடவுளைப்பற்றி பேசும் போதே தானும் உருகி நம்மையும் உருக வைக்கிறார்.வாழ்க வளமுடன்.

    • @geetharanis9706
      @geetharanis9706 2 ปีที่แล้ว +3

      Super Nalinima. Simply superb.

    • @rajalakshmim.tsjalaksi1702
      @rajalakshmim.tsjalaksi1702 2 ปีที่แล้ว +6

      @@geetharanis9706 சமயபுரம் மாரியம்மன் எனக்கு கண் கண்ட தெய்வம்

    • @priyagopalakrishnan627
      @priyagopalakrishnan627 2 ปีที่แล้ว

      Q

    • @kannatha548
      @kannatha548 2 ปีที่แล้ว +1

      எளிமை தான் தெய்வத்துக்கு பிடித்தது சமயபுரத்ம்மா

    • @kannatha548
      @kannatha548 2 ปีที่แล้ว

      @@rajalakshmim.tsjalaksi1702 நிங்க எந்த ஊர் சமயபுரத்தம்மா இஷ்ட தெய்வம் இந்த அடியேன்க்கு அற்புத தெய்வம் சமயபுரத்ம்மா

  • @karna4622
    @karna4622 2 ปีที่แล้ว +33

    ஆன்மீகம் போதை தான் அளவிட முடியாத எண்ணிப் பார்க்க இல்லாத இன்பங்களும் மன நிம்மதியும் அளவிலா பூரிப்பும் கிட்டும்🙏🥰😇😇

  • @tamilarasi8081
    @tamilarasi8081 2 ปีที่แล้ว +38

    நீங்கள் கூறுவது உண்மை உண்மை உண்மை ஏனெனில் இவை அனைத்தும் எனக்கு நடக்கும் விஷயங்கள் இதுவும் சத்தியமான உண்மை உண்மை உண்மை 🙏

  • @gayathrinaidu9735
    @gayathrinaidu9735 2 ปีที่แล้ว +43

    Please continue with part 3 , part 4, until May be 100 th episode... Pleaseeeee

  • @EmperorMagnon
    @EmperorMagnon 2 ปีที่แล้ว +39

    உங்கள் எளிமை, பக்தி, அடக்கம்,பன்பு மிகவும் அற்புதம் அம்மா! ஆம், ஆண்மீகம் என்பது திகட்டாத போதை என்பது முற்றிலும் உண்மை! 🙏

  • @LFLMHRamyaR09
    @LFLMHRamyaR09 2 ปีที่แล้ว +56

    கடவுள் இருக்கிறார் என்று நான் உணர்ந்தேன், நீங்க சொன்னது எல்லாம் நடந்து இருக்கணும் என்று நான் முழுமையாக நம்புகிறேன், இந்த உலகில் இறைவன் இன்றி ஒரு அணுவும் அசையாது. ஓம் நமசிவாய போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி 🙏 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🌸🌸🌸🌸🌸🌸 🌸🌸🌸

  • @nagajothisundar3230
    @nagajothisundar3230 2 ปีที่แล้ว +12

    ஆன்மீகம் ஒரு போதை தான் அம்மா நீங்கள் பேச பேச உங்களோடையே பயணித்த அனுபவமாக இருந்தது எனக்கும் சில இடங்களில் நடந்தது உண்டு

  • @srivirao
    @srivirao 2 ปีที่แล้ว +126

    innum oru 7 mani neram podunga sir ivanga interview kekka kekka amruthamaa irukku UNmaiyaana Bhaktai

  • @anuarulhoneyhomes
    @anuarulhoneyhomes 2 ปีที่แล้ว +18

    நன்றி சக்தி விகடன் இந்த காணொளி ஆண்மீகத்தை மட்டும் அல்ல நளினி அம்மா தன் வாழ்நாளில் பக்தியுடன் வாழும் வாழ்க்கையை நம்முடன் பகிர்ந்து கொண்டுள்ளார். மேலும் சில தொடர்கள் நளினி அம்மாவுடன் வந்தால் மகிழ்ச்சி அடைவோம். என்னை பொருத்தவரை கோவிலுக்கு சென்றாள் மனம் உடல் ஆரோக்கியத்துடன் வாழலாம் மருத்துவமனைக்கு சென்று மருத்துவரை பார்க்க வேண்டிய அவசியம் ஏற்படாது.

  • @aruvaiambani
    @aruvaiambani 2 ปีที่แล้ว +37

    நளினிக்கும் அவர்கள் அம்மா கருமாரியம்மனுக்கும் உள்ள உறவு தெய்வீகமான சொந்தம். இதை உணர்வு பூர்வமாக தான் உணரமுடியும்.. 🙏🙏🙏🙏

    • @sujiselvaraj1170
      @sujiselvaraj1170 2 ปีที่แล้ว

      Karumariyamman kovil enga iruku please solungalan

    • @haripriyamuthu
      @haripriyamuthu 2 ปีที่แล้ว +2

      @@sujiselvaraj1170 thiruverkadu

    • @sujiselvaraj1170
      @sujiselvaraj1170 2 ปีที่แล้ว +2

      @@haripriyamuthu thankq mam

    • @tamilankalaigal2
      @tamilankalaigal2 ปีที่แล้ว

      1.chennai Thiruverkaadu 2. Tiruchirapalli Samayapuram @@sujiselvaraj1170

  • @maheemaggi3177
    @maheemaggi3177 2 ปีที่แล้ว +88

    நடக்கும் நடக்கும் என்ற எண்ணமே நம்பிக்கை ஏற்படுத்தும். நினைத்த து எல்லாம் நடக்கும் 🙏🙏🙏🙏

  • @srivirao
    @srivirao 2 ปีที่แล้ว +12

    amman saved my maangalyam. So nice to hear from you Nalini madam. Nijamaa romba refreshing unga character. So frank and good hearted.

  • @dhanalakshmidhana1105
    @dhanalakshmidhana1105 2 ปีที่แล้ว +48

    நளினி உங்களோட 2ம் பதிவு எப்போது வரும் என்று எதிர்பார்த்து கொண்டிருந்தேன். அப்பாடா ஒரு வழியா போட்டு விட்டீர்கள்.

  • @thamaraik1773
    @thamaraik1773 ปีที่แล้ว +6

    Such a beautiful soul ❤️ No wonder she has blessings of Karumariyamman 🙏🙏🙏 All the miracles she experienced gave me goosebumps

  • @Amanda123vi08
    @Amanda123vi08 2 ปีที่แล้ว +24

    எங்களுக்கும் உங்களை பார்த் தது கொண் டே உங்க பேச கேட்டு கொண்டே இருக்கணும் போல இருக்கு mam நிறைய இது மாதிரி போடுங்க

  • @anba7211
    @anba7211 2 ปีที่แล้ว +18

    3.30 am is a divine time...yku can speak with Universe ❤️.. My favorite is Samayapuram Mariamman 🖤💛🧡💙💚❤️.. she's always within me and with me . Amman like our mother, she knows which is Best for us

  • @ravichandrang3724
    @ravichandrang3724 2 ปีที่แล้ว +7

    மிக அருமையான நடிகை நளினியின் பக்தி மெய் சிலிர்க்க வைக்கிறது.

  • @lakshmiramamoorthy8033
    @lakshmiramamoorthy8033 2 ปีที่แล้ว +17

    She is very nice lady who has explained all her experience in a nice way God bless her

  • @bhuvana.lifestyle2024
    @bhuvana.lifestyle2024 2 ปีที่แล้ว +10

    First time I'm waiting for your vedio... Really I'm happy to watch and feeling something special...pls pray for me I want my amma back us my child. I'm waiting very badly... We need money for treatment... I can't able to spend money... Im suffering lot and I'm alone.... Elder sister I need to take care my family.. Pls Bless me

    • @nivethanivetha740
      @nivethanivetha740 2 ปีที่แล้ว

      Will get

    • @orathurswapnavarahi
      @orathurswapnavarahi 2 ปีที่แล้ว

      Amma,neenga chengalpattukku pogum poodhu Maduranthakam to melvaruthur main road ...orathur village 6 kms inside Marundhewarar temple...has swapna Varahi Amman. My DP is her and description has Gurukal's contact details

  • @sashti2380
    @sashti2380 2 ปีที่แล้ว +48

    ஆன்மீகம் ஒரு போதை தான் அம்மா நீங்கள் சொன்னது போல்.....

  • @soumyashashidharan5356
    @soumyashashidharan5356 2 ปีที่แล้ว +6

    OMG ....it was wonderful interview
    Who can forget you, as Amman in kavirathna kalidasa..... Pranamam

  • @sivagamisekar1889
    @sivagamisekar1889 2 ปีที่แล้ว +12

    உண்மை அம்மா என வாழ்விலும் பல உண்மை சம்பவங்கள் நடந்து உள்ளன. இந்து மதம் சத்தியம் தான் அம்மா. உங்களை நான் ஆழ்வார்பேட்டை ஆஞ்சநேயர் கோயிலில் பல சனிக்கிழமைகளில் பார்த்து உள்ளேன்.

  • @s.m.selvammalathy3569
    @s.m.selvammalathy3569 2 ปีที่แล้ว +10

    God bless 🙏 நளினி அம்மா உங்களை மாதிரியே எனக்கும் சாமி பக்தி அதிகம்

  • @nithyamurugia9058
    @nithyamurugia9058 2 ปีที่แล้ว +16

    Ivanga interview super ah iruku, aanmeegam mela innu nambikai athigama aaguthu. Super video, throughly happy....

  • @kamakshikesavan8102
    @kamakshikesavan8102 2 ปีที่แล้ว +15

    Mam u r so gifted and a divine person and voice is mesmerizing I like u very much

  • @jothilakshmi8603
    @jothilakshmi8603 2 ปีที่แล้ว +41

    Spiritually gifted person

  • @thendralvijay4868
    @thendralvijay4868 2 ปีที่แล้ว +53

    அம்மன் அருள் ஆழமானது...உங்கள் பதிவு ஆன்மீகத்தின் மீது நம்பிக்கை அதிகரிக்கிறது

  • @rajalakshmiperumal8272
    @rajalakshmiperumal8272 2 ปีที่แล้ว +9

    Her speech is so genuine!

  • @priyanjeyan2158
    @priyanjeyan2158 2 ปีที่แล้ว +18

    Amma
    Devi's grace ♥️is infinite
    We can't measure that

  • @vsrivasan1977
    @vsrivasan1977 2 ปีที่แล้ว +11

    I went to Thiruverkadu 5 times but I never made it to Amman temple
    This video is for me to visit and have darahan of Amman.

  • @sasikalas4722
    @sasikalas4722 8 หลายเดือนก่อน +1

    நளினிமா சூப்பர் 🙏 தாயே 👣💐வணக்கம் 🙏

  • @sivasakthipranav8209
    @sivasakthipranav8209 2 ปีที่แล้ว +4

    Super ma..goosebumps varuthu ma neenga solrathu ketkum pothu..god with you ma

  • @ammuv3062
    @ammuv3062 2 ปีที่แล้ว +34

    Truly an inspiration with positivity, honest words, genuine. Add many more episodes as she has lot of updates. 👌👏🏻😊🌷

  • @suganyau243
    @suganyau243 2 ปีที่แล้ว +2

    Amma ungala paakkum pothey antha kadavula pakkura mathiri santhosam kidaikuthu amma neenga romba lucky amma

  • @rajinaresh6340
    @rajinaresh6340 2 ปีที่แล้ว +6

    Ramarajan sir romba punniyam panni irukaru mam god bless you both 🙏 😊

  • @mahalakshmibalachandar2871
    @mahalakshmibalachandar2871 2 ปีที่แล้ว +9

    கருமாரியம்மன் கோவிலுக்கு போக வேண்டும் என்ற எண்ணம் வந்து விட்டது

  • @divyapatil6583
    @divyapatil6583 2 ปีที่แล้ว +8

    one of the best actress n good human being

  • @saraswathishanmugam7660
    @saraswathishanmugam7660 2 ปีที่แล้ว +7

    While listening goosebumps divine to hear gifted great

  • @saishravan5985
    @saishravan5985 2 ปีที่แล้ว +2

    நளினி madam namaskaram i love you super excellent fantastic congradulations Your way of rendering speech awesome

  • @Priya-ip5vl
    @Priya-ip5vl 2 ปีที่แล้ว +10

    Take more interviews from her.would like to hear more experience from her

  • @ragudevirengsamy7150
    @ragudevirengsamy7150 2 ปีที่แล้ว +9

    உண்மையான பக்தி உள்ளவர்க்கு தெய்வமே வந்து தலை வணங்கும் தங்களது ஆன்மீக சம்பவங்கள் மெய்சி்லிர்க்க வைத்தது நளினிமா. இன்னும் இதுபோன்று நிறைய கேட்கத் தோன்றுகிறது.

    • @Shobana888
      @Shobana888 2 ปีที่แล้ว

      en amma chithravathai padura ava mel maruvthur adiparasakthi bakthai but she is waiting for her end

  • @viddeosurfer
    @viddeosurfer 2 ปีที่แล้ว +6

    Was just waiting for part2.... this is the best in all your interviews! !! Vera level ma neenga

  • @parimaladeviyuvarajsekar3254
    @parimaladeviyuvarajsekar3254 2 ปีที่แล้ว

    அருமை.. அழகு..தெளிவு..ஆனந்தம்..கேட்க கேட்க இனிமை..இனிமை..

  • @handsomesquidward5926
    @handsomesquidward5926 2 ปีที่แล้ว +1

    Make part 3,4,5,6,7,8.....very spiritual, make more spiritual videos by Nalini...please

  • @mathigm
    @mathigm 2 ปีที่แล้ว +9

    என் வாழ்க்கையில் ஒருமுறை உங்களை பார்க்கவேண்டும். 😍

  • @sangeethasundar7844
    @sangeethasundar7844 2 ปีที่แล้ว +4

    Really Ramrajan sir missed you ..you're great person

  • @priyabala4553
    @priyabala4553 2 ปีที่แล้ว +7

    Such a divine and blessed soul

  • @SAIUDHIARPUTHANGAL123
    @SAIUDHIARPUTHANGAL123 2 ปีที่แล้ว +2

    நீங்கள் சொல்வது அனைத்தும் உண்மை மா

  • @spk2569
    @spk2569 2 ปีที่แล้ว +19

    It's name is guruparambara
    First Narayanan
    Second thayar
    Third nammazhwar
    Fourth nadhamunigal
    FIfth uyyangondar
    Sixth alavanthar
    Seventh Sri ramanujar
    🙏🙏🙏🙏 I'm a fan for your acting.

    • @Unmai-Mei
      @Unmai-Mei 2 ปีที่แล้ว

      Are You A Sri Vaishnava ???

    • @sudarsans7447
      @sudarsans7447 2 ปีที่แล้ว

      itistruthmyexperiyancerealyinanubavamepadithan

    • @sudarsans7447
      @sudarsans7447 2 ปีที่แล้ว

      anakkumeppdielamnadanduathumariyammmariyammandan

  • @geethag7669
    @geethag7669 2 ปีที่แล้ว +2

    Wow Nalini ma what a positive vibe to hear your experience really I blessed to watch this video

  • @selvii4010
    @selvii4010 ปีที่แล้ว

    I loved a positive vibe of her . Great maam. I really respect you as how i respect my childhood role model madam radhika -iron lady. You ppl a good example for us to follow how to live a life a single mom.

  • @sm-bm3mv
    @sm-bm3mv 2 ปีที่แล้ว +1

    Sure mam...aanmeegam endraal Enna vendru kooriya bathil...super mam...👍

  • @kitchenkarpagam5894
    @kitchenkarpagam5894 2 ปีที่แล้ว +2

    அம்மா இறைபணி தொடரட்டும்

  • @geetharavichandar1797
    @geetharavichandar1797 2 ปีที่แล้ว +4

    Very inspirational, Thanks mam

  • @shreelakshmi84
    @shreelakshmi84 2 ปีที่แล้ว +4

    Super mom, God is everything ❤

  • @DuraisethuDuraisethu-ig4wq
    @DuraisethuDuraisethu-ig4wq 5 ชั่วโมงที่ผ่านมา

    அருமையான பதிவு🎉🎉

  • @jithchannel4722
    @jithchannel4722 ปีที่แล้ว

    True Always God is there with us.
    Romba nalla neriya pesniga . Nalla erundhadu.
    🙏💐☺

  • @gunavathig7876
    @gunavathig7876 2 ปีที่แล้ว +8

    நம்பினார் கெடுவதில்லை சத்தியமான உன்மை

  • @mahalaskhmisridhar6755
    @mahalaskhmisridhar6755 2 ปีที่แล้ว +3

    Best interview. Captivating

  • @delhisanthikitchen
    @delhisanthikitchen 2 ปีที่แล้ว

    அருமை அம்மா நீங்க பேசுறது கேட்டுக்கிடே இருக்கலாம் அம்மா 🙏🙏

  • @vasanthaopk
    @vasanthaopk 2 ปีที่แล้ว

    அருமையான பதிவு மனநிம்மதியாக இருந்தது

  • @kalathambikrishna6913
    @kalathambikrishna6913 2 ปีที่แล้ว

    Mesmerizing.............My KRISHNA does this for me...........I too have felt this........... Love you mam................... Prayers for you......Hare Krishna Hare Rama... God bless you

  • @lifethroughmoniseyes8953
    @lifethroughmoniseyes8953 2 ปีที่แล้ว +3

    Nalini ma ❤ neenga neraya indha mari anubavangal share pannunga

  • @mithrasathish4038
    @mithrasathish4038 2 ปีที่แล้ว +3

    Nanum ennidam palamurai deivangal pesuvadhai unardhu irukiren....neengal solvadhu 💯 unmai

  • @PriyaB-j2w
    @PriyaB-j2w 3 หลายเดือนก่อน

    Her smile is so sweet

  • @kousalyadevi9391
    @kousalyadevi9391 2 ปีที่แล้ว +3

    Ungha speach rombha nalla erukhu MA... Kekumm bodhu enkhum nerya temple poghanum nu ahsai ya erukhu ma...

  • @jayapriya3873
    @jayapriya3873 2 ปีที่แล้ว +1

    She is speaking truth about God ,good

  • @gnanakaruthum1139
    @gnanakaruthum1139 2 ปีที่แล้ว +3

    தனம் தரும் கல்வி தரும் தெய்வ வடிவும் தரும் நெஞ்சில் வஞ்சமில்லா இனம் தரும் அபிராமியின் கடைகண்களே

  • @praburammadhan2618
    @praburammadhan2618 2 ปีที่แล้ว +14

    அதுதான் உங்கள் "ஆழ்மனம்"👈 திருவள்ளுவர் அதை "ஆதிபகவன்" என்றார்.
    ஔவையார் அதை "முருகக் கடவுளாக" பார்த்தார்.
    மாணிக்கவாசகர் அதை "சிவபெருமானாக" எண்ணினார்.
    நீங்கள் "கருமாரியாக" உணருகிறீர்கள்.

  • @mritula-nithyabalaji1844
    @mritula-nithyabalaji1844 2 ปีที่แล้ว +1

    Oru periya deiva dharisam seithathu madiri irukku. Thodaratum ungal anubavagalum, Irai paniyum🙏🙏

  • @dharshiniviji9909
    @dharshiniviji9909 2 ปีที่แล้ว +3

    super interview

  • @madhubala0510
    @madhubala0510 ปีที่แล้ว

    Beautiful video.. can anyone tell me what is muhurtham kai? thank you

  • @kalathambikrishna6913
    @kalathambikrishna6913 2 ปีที่แล้ว

    I love you..... You are just like Amman .
    ..................... You are a legend.......
    Hare Krishna Hare Rama
    God bless you

  • @meenumurugaesan4070
    @meenumurugaesan4070 8 หลายเดือนก่อน

    Enakum.. na etha saptanum nu ninacha matum kandipa enaku athu kidachitum.... with god grace.

  • @santhosh5394
    @santhosh5394 2 ปีที่แล้ว +2

    உண்மை அம்மா🙏🙏🙏😭😭🙏🙏🙏 ஓம் சக்தி அம்மா 🙏

  • @kamalaa3007
    @kamalaa3007 2 ปีที่แล้ว +4

    Yes ammawat you are telling is correct ibelievebecauseshe help es me like that only

  • @lakshmir.s8606
    @lakshmir.s8606 2 ปีที่แล้ว +3

    அற்புதம்🙏🙏🙏

  • @sathya7757
    @sathya7757 2 ปีที่แล้ว +6

    உண்மை மேடம். கடவுளை உணரதான் முடியும்.

  • @kavidalatika6634
    @kavidalatika6634 2 ปีที่แล้ว +1

    It's like my mind voice it's true I cried. With happiness

  • @Ranja-s4v
    @Ranja-s4v 2 ปีที่แล้ว +2

    ammavai kompiddal 🙏💪thaoriyam thanagavarum. Ammaa sothithalum orupothum kaividamaadda .nampikkai irunthal santhosam thanaga varum 👌👏

  • @sumathis6162
    @sumathis6162 2 ปีที่แล้ว +3

    Super mam God bless you 🙏🙏🙏❤❤❤

  • @coimbatore..
    @coimbatore.. ปีที่แล้ว

    Geninune...entha mathathaium hurt pannama she is telling her experience..not degrade other god ..but some other actress like Mohini etc degrade one religion and praise one religion..super ma

  • @misti3766
    @misti3766 ปีที่แล้ว +1

    Yes mam.........kovilukku pona happy ah irukum.....

  • @vasanthisankaran1228
    @vasanthisankaran1228 2 ปีที่แล้ว +3

    Great 👍🙏

  • @karna4622
    @karna4622 2 ปีที่แล้ว +4

    சரிதான்!!!
    உணர்ந்தவர்களுக்கு மட்டுமே தெரியும் அந்த லோகநாயகி எத்தகைய அற்புதங்கள் எல்லாம் நிகழ்த்துவாள் என்று🥰🥰🙏🙏

  • @cjdhandapani9400
    @cjdhandapani9400 ปีที่แล้ว

    I think nalini mam have getten special spiritual power from GOD
    God's grace

  • @சுபி
    @சுபி ปีที่แล้ว +1

    எனக்கும் கருமாரியம்மன் ரொம்ப பிடிக்கும் ❤

  • @meenameena9403
    @meenameena9403 2 ปีที่แล้ว +1

    Kekka kekka inpamai irukku intha anmega bothai ku nanum adimai

  • @gnanakaruthum1139
    @gnanakaruthum1139 2 ปีที่แล้ว

    இறைமையை உணர்ந்து வாழ்பவர்கள் மேன்மையான வாழ்க்கையில் திளைப்பார்கள் என்பதற்கு நளினி அம்மா வின் பேச்சே சாட்சி

    • @thulasithulasi642
      @thulasithulasi642 2 ปีที่แล้ว

      Unmai Nalini madam unarthal மட்டுமே புரியும்

  • @viswaasslokasandmantras5926
    @viswaasslokasandmantras5926 2 ปีที่แล้ว

    அருமையான பேச்சு..எனக்கு ஒரு சந்தேகம். கருப்பசுவாமிய கும்பிடறவங்க கருமாரிய கும்பிடக் கூடாதா என்ன??? வினோதமா இருக்கே?? இப்படி கேள்வியே பட்டதில்ல..என்ன காரணம்னு யாருக்காவது தெரியுமா??

  • @priyavicky4525
    @priyavicky4525 ปีที่แล้ว

    ❤️👌👌👌👌 positive vibes 🙏

  • @THALAPATHY-VARAHI
    @THALAPATHY-VARAHI ปีที่แล้ว

    சக்தி தேவி பாதம் போற்றி 👍🏾❤️

  • @suepathare4069
    @suepathare4069 ปีที่แล้ว

    Yes.mam u r blessed
    I Love u Mam.

  • @anubharathi6674
    @anubharathi6674 2 ปีที่แล้ว +2

    I hv been waiting for this

  • @pradeeppradeeps8293
    @pradeeppradeeps8293 2 ปีที่แล้ว

    Really superb

  • @banupriya2097
    @banupriya2097 2 ปีที่แล้ว

    My fav god eka kula devam ambagarthur bathrakaliamman. She save my husband from very big problem i cant forget that moment

  • @mayilaikanijothidam1391
    @mayilaikanijothidam1391 2 ปีที่แล้ว +1

    Arumai Amma

  • @VanithaDinesh81
    @VanithaDinesh81 ปีที่แล้ว +1

    Amma when u r talking i feel that even i am travelling with u. Even i realize many symptoms.

  • @b.shyamalab.shyamala9644
    @b.shyamalab.shyamala9644 2 ปีที่แล้ว +2

    Amman has a mass appeal among people. Om Sakthi

  • @umasundaravel7632
    @umasundaravel7632 2 ปีที่แล้ว +1

    Please upload other episode of her