ஆடி சிறப்பு பதிவு 5 - மாவிளக்கு நேர்த்திக் கடனின் சிறப்புகளும், பலன்களும் | 5. Maavilkku

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 12 ม.ค. 2025

ความคิดเห็น • 158

  • @saraswathyeaswaramoorthy3682
    @saraswathyeaswaramoorthy3682 2 ปีที่แล้ว +62

    உண்மைதான்... என்னுடைய பையனுக்கு காலில் பிரச்சனை வந்த போது சமயபுரத்து அம்மாவிடம் வேண்டினேன்... உடனே சரியாகி விட்டது... டாக்டர்கள் ஆப்ரேஷன் தான் பண்ண வேண்டும் என்று சொன்னார்கள்.. ஆனால் அது எதுவுமே இல்லாமல் இப்பொழுது என் பையன் மிகவும் நன்றாக இருக்கிறான் ...

  • @malarvalli3539
    @malarvalli3539 2 ปีที่แล้ว +2

    நீங்கள் சொல்வது நூற்றுக்கு நூறு உண்மை நான் பயனடைந்து இருக்கின்றேன் 🙏🙏🙏🙏🙏

  • @adminloto7162
    @adminloto7162 2 ปีที่แล้ว +1

    மாவிளக்கு நீங்கள் கூறியது அறிந்தேன் மிக்க நன்றி அம்மாவாழ்க வளமுடன் நலமுடன்

  • @LakshmiAlex-m7u
    @LakshmiAlex-m7u 2 หลายเดือนก่อน

    அக்கா நான் எதார்த்தம்மா இந்த பதிவு பார்த்தேன்.என்மனசுல நினைத்து கொண்டு இருந்தேன்.என்பாப்பாவுக்கு வயிற்றுவலி சரியாக வேண்டும் என்று நினைத்தேன். சரியான நேரத்தில் இப்பதிவு என் கண்ணில் பட்டது நன்றிகள் கோடி அக்கா ❤❤❤❤

  • @vetriselvi5145
    @vetriselvi5145 2 ปีที่แล้ว +2

    நன்றி குருமாதா l like you

  • @dishitaranidishitarani4376
    @dishitaranidishitarani4376 2 ปีที่แล้ว +1

    மிக்க நன்றி அம்மா 😍😍

  • @skrishnaveni1543
    @skrishnaveni1543 2 ปีที่แล้ว +1

    அருமை அம்மா

  • @lakshmielngovan6139
    @lakshmielngovan6139 2 ปีที่แล้ว +1

    காலை வணக்கம் குருமாதா💐🙏
    ஆடி முதல் நாளே அம்பாள் என் வீட்டுக்குள் வந்துட்டாமா ஆமாம்மா என் மகளுக்கு அம்மை வார்த்திருக்குமா எங்க ஊரில் இருக்கும் புன்னை நல்லுர் மாரியம்மனை நினைத்து வேண்டுதல் வைத்திருக்கேன்மா என் மகள் சிறு குழந்தையா இருக்கும் போது ஆத்தா காலடியில் போட்டு ஐயர் எடுத்து கொடுப்பார் ஒவ்வொரு பிறந்தநாளுக்கு மகளை கோவிளுக்கு கூட்டிட்டு போய் விடுவேன்மா ஆடி ஆவணி 2 மாதம் ஆத்தாவுக்கு திருவிழா தான் அம்மா........🌿🌻🌹🙏🙏🙏
    மிக்க நன்றி குருவே 💐🙏🙏

  • @mathuriparanthaman7563
    @mathuriparanthaman7563 2 ปีที่แล้ว

    அம்மா வணக்கம்🙏❤️
    முருகப்பெருமானின் அருளும் ஆசிர்வாதமும் உங்களுக்கும் உங்கள் வீட்டில் இருக்கும் அனைவருக்கும். பரிபூரணமாக கிடைக்கட்டும்🙏🙏🙏🌷🌹🌹

  • @VinothKumar-yh5lu
    @VinothKumar-yh5lu 2 ปีที่แล้ว +1

    நன்றி அம்மா 🙏🏻🙏🏻

  • @moorthydevanathan4150
    @moorthydevanathan4150 2 ปีที่แล้ว

    வணக்கம் அம்மா மிகநன்றி

  • @umarsingh4330
    @umarsingh4330 2 ปีที่แล้ว +1

    வணக்கம் அம்மா அருமை நன்றி

  • @hemaram0615
    @hemaram0615 2 ปีที่แล้ว +1

    மிக்க நன்றி அம்மா🙏🙏🙏

  • @premajaiganesh9328
    @premajaiganesh9328 2 ปีที่แล้ว +1

    Thank you sister ☺️🙏🏻🙏🏻🙏🏻😊

  • @tamilselvim2069
    @tamilselvim2069 2 ปีที่แล้ว

    நன்றி அம்மா காலைவணக்கம் அம்மா

  • @jayanthikaruppannan6322
    @jayanthikaruppannan6322 2 ปีที่แล้ว

    நன்றி அக்கா. 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @Vaishvanusr-bc7tc
    @Vaishvanusr-bc7tc ปีที่แล้ว

    நன்றிகள் பல அக்கா

  • @theanmozhic441
    @theanmozhic441 2 ปีที่แล้ว

    Nalla saidhi ma thanks alots

  • @chandrakk319
    @chandrakk319 2 ปีที่แล้ว

    Migavum nala thagaval. Nandri tholi

  • @savithirikanagaraj3730
    @savithirikanagaraj3730 2 ปีที่แล้ว

    இனிய காலை வணக்கம் அம்மா வாழ்க வளமுடன்

  • @dhinshashylu380
    @dhinshashylu380 2 ปีที่แล้ว

    அம்மா உங்களை சந்தித்தில் மிக்க மகிழ்ச்சி அம்மா🙏🙏🙏

  • @ranjaniashok2381
    @ranjaniashok2381 2 ปีที่แล้ว

    நிலங்கள் நடத்திய விளக்கு பூஜையில் கலந்து கொண்டதால் மிகவும் மகிழ்ச்சி அடைகிறோம் அம்மா 🙏🙏கோடான கோடி நன்றிகள் அம்மா 🙏🙏🙏🙏

  • @rajiganeshraji3573
    @rajiganeshraji3573 2 ปีที่แล้ว

    மிக நல்ல பதிவு

  • @amalaamala5206
    @amalaamala5206 2 ปีที่แล้ว +1

    உண்மைதான் அம்மா

  • @radhikas2125
    @radhikas2125 2 ปีที่แล้ว

    Very very thanks mam👍👍🙏 om sakthi and sivaya namaha🙏🙏🙏 om varahi annai potri potri potri🙏🙏🙏

  • @SaravananSaravanan-wc6xz
    @SaravananSaravanan-wc6xz 9 หลายเดือนก่อน +3

    அம்மா என் பையனுக்கு சில வருடங்களாக வயிற்று வலி நானும் அம்மனுக்கு ன வேண்டியிருக்கேன்

  • @thusharaymand770
    @thusharaymand770 2 ปีที่แล้ว

    Super Ma’am thank you so much Ma’am

  • @sreedevimenon8264
    @sreedevimenon8264 2 ปีที่แล้ว

    Vanakkam,Thank you so much.

  • @PandiyanGomathi-tx8rc
    @PandiyanGomathi-tx8rc 11 หลายเดือนก่อน +3

    எனக்கும் மார்பக கட்டி இருந்து தது நானும் வேண்டிருந்தேன் ஒரு மாதமாக ஸ்கேன் டெஸ்ட் னு அலைய விட்டார்கள் ஜிகெச் ல ஆப்ரேஷன் சொல்லி பயமுறுத்தி னாங்க கடைசி யா நீர் கட்டி னு சொன்னாங்க அப்புறம் தான் நிம்மதியாக இருந்தது. கோவிலுக்கு சென்று மாவிளக்கு வேண்டுதல் செய்யனும் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @innovativeminutestamil3985
    @innovativeminutestamil3985 2 ปีที่แล้ว

    அருமை அம்மா நன்றி அம்மா 🙏🙏🙏

  • @kanthanvalli9961
    @kanthanvalli9961 5 หลายเดือนก่อน +5

    அம்மா ஒரு விளக்கு ஏற்ற வேண்டுமா அல்லது இரண்டு விளக்கு ஏற்ற வேண்டுமா

  • @rajesnatarajan3132
    @rajesnatarajan3132 2 ปีที่แล้ว

    Very thanks Amma

  • @ganesan3611
    @ganesan3611 2 ปีที่แล้ว +1

    காலை வணக்கம் சகோதரி 🌼🌼🍋🍋🙏🏼🙏🏼

  • @huntergaming7301
    @huntergaming7301 2 ปีที่แล้ว +1

    Thanks amma 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹

  • @praveenkirubha4853
    @praveenkirubha4853 2 ปีที่แล้ว

    Romba nalla pathivu amma🙏

  • @swethasri4067
    @swethasri4067 2 ปีที่แล้ว +1

    என் குருவிற்கு வணக்கம்

  • @sakthiakshaya4033
    @sakthiakshaya4033 2 ปีที่แล้ว

    Thank u ma'am.

  • @shriyasanthirakaanthan3519
    @shriyasanthirakaanthan3519 2 ปีที่แล้ว

    Nandri amma..

  • @bhavanimahendra8313
    @bhavanimahendra8313 2 ปีที่แล้ว

    Thanks a lot Amma 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @gayathris89
    @gayathris89 2 ปีที่แล้ว +2

    குழந்தைக்கு முதல் அன்னபிராசனம் பற்றி சொல்லுங்கள் சகோதரி

  • @kishoremano2196
    @kishoremano2196 2 ปีที่แล้ว

    காலை வணக்கம் அம்மா

  • @gnanasoundari5742
    @gnanasoundari5742 2 ปีที่แล้ว

    Thank you amma

  • @rajinibalarajini7626
    @rajinibalarajini7626 2 ปีที่แล้ว

    Gudmrng mam

  • @duraim8562
    @duraim8562 2 ปีที่แล้ว

    அம்மா இனிய மகிழ்வான காலை வணக்கம் அம்மா நம்ம ஸ்ரீஸ்ரீஸ்ரீமாஹ பெரியவானள பற்றி ஒரு பதிவு போடுங்கள் அம்மா மிக மிக தாழ்மையுடன் கேட்கிறேன் இந்த கமன்ஸ்ஸயும் தயவு செய்து படுயுங்கம்மா நன்றி வணக்கம் ஹர ஹர சங்கர ஜெய ஜெய சங்கர ஓம் ஸ்ரீ குரு ப்யேநமஹ குரு வடிசரணம் திரு வடிவில் சரணம் 🙏🙏🙏🙏🙏🙏

  • @senthilkumark4773
    @senthilkumark4773 2 ปีที่แล้ว

    100 % correct amma

  • @jothikani3990
    @jothikani3990 2 ปีที่แล้ว

    Kaalaivanakam Amma 🙏 🙏

  • @manomahesh4434
    @manomahesh4434 2 ปีที่แล้ว +1

    Madi pichai venduthal patri sollungal amma

  • @parameshwarip4376
    @parameshwarip4376 2 ปีที่แล้ว

    Good morning அக்கா

  • @devarajgopikasri1797
    @devarajgopikasri1797 2 ปีที่แล้ว +1

    Amma vanakkamamma I am happyma

  • @sathyarajesh8650
    @sathyarajesh8650 2 ปีที่แล้ว

    Thanks Mam

  • @devidevi236
    @devidevi236 2 ปีที่แล้ว

    Amma nanri nanrigal kodi amma 🙏

  • @premabhuvana6499
    @premabhuvana6499 2 ปีที่แล้ว +1

    இந்த பதிவை கேட்ட பிறகு நானும் இந்த மாவிளக்கு நேர்த்திகடன் செய்ய வேண்டி கொள்கிறேன் என்னை ஆசீர்வாதம் பண்ணுங்கமா எனக்கு தவறான சிகிச்சையால் தலை முதல் கால் வரை பிரச்சினைதான் இது பயனுள்ள பதிவுமா ரொம்ப நன்றிமா🙏🙏🙏🙏🙏🙏

    • @priyaamurugesan6403
      @priyaamurugesan6403 2 ปีที่แล้ว

      முயற்ச்சி செய்து பாரேங்க அம்மன் காத்து அருள்வார்..வாழ்க நலமுடன்...

    • @pappathib6749
      @pappathib6749 2 ปีที่แล้ว

      நானும் இறைவனை வேண்டிக்கொள்கிறேன் தேக ஆரோக்யம் பெற

  • @sangeethaganesan3698
    @sangeethaganesan3698 2 ปีที่แล้ว +1

    காலை வணக்கம் அம்மா 💐💐

  • @manivinotha6740
    @manivinotha6740 2 ปีที่แล้ว +1

    Amma varalakshmi poojai eppo varuthu amma. Video podunka amma

  • @sportsgamer3779
    @sportsgamer3779 2 ปีที่แล้ว +2

    அம்மா பிறகு என்ன செய்வது சூடு பண்ணலமா இல்ல பசு மாடு களுக்கு கொடுக்கலாமா

  • @deepadevinanda6778
    @deepadevinanda6778 2 ปีที่แล้ว

    Thanks 🙏🙏🙏

  • @nishanthprasanth2988
    @nishanthprasanth2988 2 ปีที่แล้ว

    அம்மாகாலைவணக்கம்அம்மாநன்றிஅமா

  • @shobanashobana3431
    @shobanashobana3431 2 ปีที่แล้ว +1

    பெரியாண்டவர் எங்கள் குலதெய்வம் அவரை பற்றி சொல்லுங்க அம்மா

  • @paramagurus1811
    @paramagurus1811 2 ปีที่แล้ว

    ஓம் நமசிவாய அம்மா🙏🙏🙏🙏🙏

  • @umamaheshwari1465
    @umamaheshwari1465 2 ปีที่แล้ว

    Thanks 🙏👍

  • @vengateshv7404
    @vengateshv7404 2 ปีที่แล้ว

    அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருகருணை அருட்பெருஞ்ஜோதி🙏🙏🙏🙏

  • @devasena8685
    @devasena8685 9 วันที่ผ่านมา

    கோவிலில் மாவிளக்கு போட வீட்டிலிருந்தே செய்து கொண்டு போகலாமா

  • @kalaiganesh6394
    @kalaiganesh6394 2 ปีที่แล้ว

    Good morning amma

  • @p.roobamanjari6523
    @p.roobamanjari6523 2 ปีที่แล้ว +2

    அம்மா இந்த மாவிலக்கு பரிகாரம் கோவில்லதான் போடனுமா வீட்டிலும் போடலாமா

  • @alagamanikkam8256
    @alagamanikkam8256 2 ปีที่แล้ว +1

    Amma kuladeyva valipattin phodu alumichcha kaniya vetti vayththadula Amman uruvam uruvaakirucku amma

  • @kannatha548
    @kannatha548 ปีที่แล้ว +1

    அங்காளம்மா
    ஆதிபராசக்தி அம்மா
    துர்கை அம்மா

  • @idhayammalathyidhayammalat453
    @idhayammalathyidhayammalat453 2 ปีที่แล้ว

    குருவே சரணம் 🙏🙏🙏🙏

  • @poongodi5907
    @poongodi5907 2 ปีที่แล้ว

    Thayavaseithu intha adi mathathlli mellvaruvathur athipara sakthi Amma panri sollunga Amma pls

  • @tjeka682
    @tjeka682 2 ปีที่แล้ว +1

    அரச மரத்தை எல்லா நாளிலும் தொட்டு வணங்கலாமா

  • @pavithrapavithra5749
    @pavithrapavithra5749 ปีที่แล้ว

    Varivali prachanaiku mavaluku vaithu vitu athai vaithavargala saptilama ..slunga amma

  • @Roshini12220
    @Roshini12220 2 ปีที่แล้ว +3

    அம்மா இது உண்மைதான் எங்களுக்கும் இது நடந்திருக்கு கண்ணுல பிரச்சனை இருந்தது கண்ணத்தா கோயிலில் மாவிளக்கு தீபம் போட்டோம் சரியாயிடுச்சு 🙏🙏🙏

    • @priyanangai1084
      @priyanangai1084 2 ปีที่แล้ว

      மாவிளக்கு மாவை தீபம் போட்ட பிறகு வீட்டிற்கு எடுத்து வந்து நாம் சாப்பிடலாமா???

    • @pappathib6749
      @pappathib6749 2 ปีที่แล้ว

      @@priyanangai1084 சாப்பிடலாம்

  • @pushpakadhir6328
    @pushpakadhir6328 2 ปีที่แล้ว +2

    வணக்கம் அம்மா எங்கள் குலதெய்வம் இரவு ரயில் பிடித்தால் அடுத்த நாள் காலை யில் தான் அங்கே செல்வோம் மாவிலக்கு போடுவதாக இருந்தால் மாவை வீட்டில் லேயை ரெடி செய்து கொண்டு செல்லலாமா நன்றி அம்மா🙏

  • @santhanamsanthanam9145
    @santhanamsanthanam9145 2 ปีที่แล้ว +1

    அம்மா நேர்த்திகடன் போட்ட மொட்டை எந்த மாதத்தில் போட வேண்டும் விளக்கம் குடுங்க அம்மா

  • @arjunv1372
    @arjunv1372 2 ปีที่แล้ว

    Amma pls say about this year varamahalakshmi festival is 5th of August or 12 pls sollunga maa

  • @murugesanhanusri5024
    @murugesanhanusri5024 2 ปีที่แล้ว

    Arumai nandri ma

  • @chitrathittani2752
    @chitrathittani2752 2 ปีที่แล้ว

    Theingai udanthu than archanai pannanuma Amma neraya theingai iruinthal enna pannalam amma

  • @sjhansirani3635
    @sjhansirani3635 2 ปีที่แล้ว

    Amma enn paiyanuku kaila bone fracture aagiduchi ma operation pannanumnu solli bayampoorthitanga..yannau romba kastama eruku...na yosikama senjitana kastama eruku...yanna pandrathunu konjam sollunga ma

  • @selvamkaniselvamkani4321
    @selvamkaniselvamkani4321 2 ปีที่แล้ว +2

    அம்மா எனக்கு சமயபுரம் அம்மன் மீது நிறைய நம்பிக்கை உள்ளது அம்மா

  • @vennilavennila.v3840
    @vennilavennila.v3840 9 หลายเดือนก่อน

    Amma en pesamatra 5 years pathivu sollungama

  • @kanishikkrishnam9093
    @kanishikkrishnam9093 2 ปีที่แล้ว

    Madi pichai venduthal patri sollunga ma

  • @vasantharaja4750
    @vasantharaja4750 2 ปีที่แล้ว

    Lalitha Sahasranamam padal expalin pannunga akka 🥰🥰 pls ❤️

  • @monishasenthilkumar4229
    @monishasenthilkumar4229 2 ปีที่แล้ว +3

    Amma period time la Na samaitha unavai en kanavar samiku Neivethiyam seiyalama Solluga amma...

  • @naliniwilson1361
    @naliniwilson1361 2 ปีที่แล้ว

    Vannkam 🙏 🙏 🙏 🙏 🙏

  • @kannatha548
    @kannatha548 2 ปีที่แล้ว +3

    சமயபுரத்தம்மா

  • @kannatha548
    @kannatha548 ปีที่แล้ว

    சமயபுரம் மகா மாரியம்மா கருமாரியம்மா ஓம்சக்தி

  • @narmathapriya3632
    @narmathapriya3632 7 หลายเดือนก่อน

    Tx amma

  • @ஐயனார்சாமி
    @ஐயனார்சாமி 2 ปีที่แล้ว +2

    . அக்கா சீலக்காரி அம்மன் வழிபாடு பற்றி தொடர்ந்து நான் பல பல பதிவுகள் கேட்டுவிட்டேன் தயவுசெய்து பதில் தாருங்கள்

    • @ramuramasamy1634
      @ramuramasamy1634 2 ปีที่แล้ว

      பதிவு போடுங்கள் அம்மா

  • @manjumh1900
    @manjumh1900 2 ปีที่แล้ว

    Mulaipari patri oru pathiu podunga amma

  • @annampoorani7019
    @annampoorani7019 2 ปีที่แล้ว

    ௐம் நமசிவாய

  • @madhujasri8062
    @madhujasri8062 2 ปีที่แล้ว

    Unmai tha Amma yenaku vayiru vali irunthathu yenka amma yenaku irukkankudi mariammal kovila mavilakku yeduthanka yenaku pain ippo illai. Nammi seithal yellam nanmaiye nadakkum.

  • @muthuramya4654
    @muthuramya4654 ปีที่แล้ว

    Mortcha deepam mavilaku etralama

  • @jeyanthidhamodharan4383
    @jeyanthidhamodharan4383 2 ปีที่แล้ว

    அம்மா வாகை வீடு பால் காய்ச்ச பிரம்ம முகூர்த்தத்தில் காய்ச்சினால் கீழ்நோக்கு நாளில் செய்யலாமா?situation அப்படிதான் இருக்குமா.. Pls Reply pannunga Amma.

  • @RathikaRathika-sm8kl
    @RathikaRathika-sm8kl 2 ปีที่แล้ว

    அம்மா பகவத் கீதை எவ்வாறு படித்தல் நன்மை தரும் சொல்லுக அம்மா

  • @nagabhavani9766
    @nagabhavani9766 2 ปีที่แล้ว

    அம்மா காயத்ரி மந்திரம் பற்றி . ஒரு பதிவு தாருங்கள்

  • @evalarmathi1058
    @evalarmathi1058 2 ปีที่แล้ว

    Kanniyaman padal podunga thozhi

  • @Akshaya6170
    @Akshaya6170 2 ปีที่แล้ว

    அக்கா காலை வணக்கம் எனக்கு ஒரு சந்தேகம் அதை நீங்கதான் விளக்கணும் அக்கா பஞ்சாகவியாவிலக்கு என்றால் என்ன அதன் பயன்களும் நன்மைகளும் கொஞ்சம் சொல்லுங்க அக்கா please நன்றி 🙏...

  • @KeerthiKeerthi-p7f
    @KeerthiKeerthi-p7f 7 หลายเดือนก่อน

    Paandi munikki maa vilakku podalama

  • @meenabhutt9895
    @meenabhutt9895 2 ปีที่แล้ว

    🙏🙏🙏

  • @kamalakamatchi4339
    @kamalakamatchi4339 2 ปีที่แล้ว

    🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @rohini4708
    @rohini4708 2 ปีที่แล้ว

    அத்தை ஆடி மாத சிறப்பாக பாவை விளக்கு பத்தி சொல்லுங்க