Please தவறாக சொல்லி கொடுக்காதீங்க..... அடுப்பில் வைத்து செய்ய கூடாது..... வெல்லத்தை பொடியாக நுணுக்கி போட்டு மாவில் கையால் நெய் விட்டு நன்கு பிசைந்து உருட்ட வேண்டும்...
எங்கள் வீட்டில் இந்த முறையில் பாகு தயாரித்தும் செய்வோம் அடுப்பில் வைக்காமல் பச்சையாகவும் செய்வோம். சமையல் பொருத்தவரையில் ஒவ்வொரு இடத்தை பொருத்தும் பல மாற்றங்கள் இருக்கும். இதில் தவறு ஏதும் இல்லை. தவறாக நினைக்க வேண்டாம் 🙏
சேலம் மாவட்ட பகுதியில் மாவிளக்கு பாகு காய்ச்சி தான் செய்வாங்க . இந்த மாவு பிடிக்கும் போது விரிசல் தெரியக்கூடாது என்று இந்த பகுதியில் பெரியவங்க சொல்வாங்க
Thanks nalla vanthiruku 🙏
Hi
நன்றி சூப்பர்
Nice 🎉
Rong method no boling in vallam
Tq sister
Super sis
👌
Jaggree pagu vaika kudathu.sami mavilakuku adupil athium vaika kudathu.
S adupula..vachi seiya koodathu maavilaku
Please தவறாக சொல்லி கொடுக்காதீங்க..... அடுப்பில் வைத்து செய்ய கூடாது..... வெல்லத்தை பொடியாக நுணுக்கி போட்டு மாவில் கையால் நெய் விட்டு நன்கு பிசைந்து உருட்ட வேண்டும்...
எங்கள் வீட்டில் இந்த முறையில் பாகு தயாரித்தும் செய்வோம் அடுப்பில் வைக்காமல் பச்சையாகவும் செய்வோம். சமையல் பொருத்தவரையில் ஒவ்வொரு இடத்தை பொருத்தும் பல மாற்றங்கள் இருக்கும். இதில் தவறு ஏதும் இல்லை. தவறாக நினைக்க வேண்டாம் 🙏
Exactly
சேலம் மாவட்ட பகுதியில் மாவிளக்கு பாகு காய்ச்சி தான் செய்வாங்க . இந்த மாவு பிடிக்கும் போது விரிசல் தெரியக்கூடாது என்று இந்த பகுதியில் பெரியவங்க சொல்வாங்க
உண்மை தான் ஒவ்வொரு ஊரிலும் ஒவ்வொரு மாதிரி செய்வாங்க பாரம்பரிய முறை இது தான்@@sameeantro8337
மாவிளக்கு செய்ய எந்த ஒரு பொருளையும் சூடு படுத்த கூடாது m
Yes
ம்ம்
Yes
Yes
❤அருமைமாவிளக்குமாவு
6தேதிமதியம்செய்யகிறேன்
இடியாப்ப மாவில் செய்ய முடியாதா
வறுத்த இடியாப்ப மாவில் சரியாக வராது. புதிய வறுக்காத மாவாக இருந்தால் பயன்படுத்தலாம்
Aditadam maavu Pola seyiringa
U should not melt jaggery
Where how to buy maavilaku in madras
😅
2022யில்8மாதம்சாப்பிட்டேன்
கடந்தவாரம்சாப்பிட்டேன்