மூட்டுவலிக்கு சுடுநீர் ஒத்தடம் கொடுக்கலாமா?? | Dr Raja | Knee pain Treatment | Royal Multi Care

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 27 ส.ค. 2024
  • subscribe to Nakkheeran 360: / @nakkheeran360
    #nakkheeran #kneepain #drrajainterview
    for more interviews and videos
    About Nakkheeran 360:
    Nakkheeran 360 aims to excel in infotainment through creating awareness in both Health & lifestyle-related subjects. As we hope to help you in improving your lifestyle & health, we sincerely request your support by subscribing to this platform of Nakkheeran. Thanks for encouraging us to do well :)

ความคิดเห็น • 298

  • @dhanarajm7443
    @dhanarajm7443 2 หลายเดือนก่อน +3

    நிங்கள்தான் முட்டி வலியைப் பற்றி சிறப்பாக கடவுள் உங்களுக்கு நீண்ட ஆயுள் கொடுக்க வேண்டும் நன்றி❤🙏👍

  • @anithanair6946
    @anithanair6946 3 ปีที่แล้ว +14

    நீங்கள் பேசும் போதே பாதி வலி போய்டுச்சு டாக்டர் நன்றி🌹🙏

  • @rameshananth05
    @rameshananth05 3 ปีที่แล้ว +9

    சார் வணக்கம்.தங்களின் அனைத்தும் மிகவும் அற்புதமான பதிவுகள் ,இவ்வளவு தெளிவாக எந்த டாக்டரும் எனக்கு தெரிந்த வரையில் நமது தாய் மொழியில் இவ்வளவு மிகவும் நல்ல முறையில் சொன்னதே இல்லை சார், உங்களின் சேவை மக்களும் தேவை சார் ,உங்ககே குடும்பமே நல்ல இருக்க இறைவனை வேண்டுகிறேன் சார்

  • @nagamanikamnagamanikam6530
    @nagamanikamnagamanikam6530 3 ปีที่แล้ว +18

    நீங்க தான் ஐயா உண்மையான மருத்துவர்.நிடூடி வாழ்க பல்லாண்டு

  • @rajeswariraji8515
    @rajeswariraji8515 3 ปีที่แล้ว +3

    Super sir ungaloda intha explanation very very useful massage . thank you so much .ungagaluku katavul Ella valamum tharanumnu vantikiran sir

  • @madhuBabu0629
    @madhuBabu0629 3 ปีที่แล้ว +3

    What a mind blowing doctor Any one will not Explain in this much detail. May god bless u will good health for ever.

  • @sundarraju2281
    @sundarraju2281 3 ปีที่แล้ว +5

    Dear Dr.Raja, I observed your you tube video today. It is useful. You give many information. My humble request to you is to give specific solution for overcoming knee pain. Otherwise the video is not of much use. Please be specific. May God bless.

  • @babukannappan5742
    @babukannappan5742 2 ปีที่แล้ว +2

    மிகவும் அருமையான நல்ல கருத்து மிகத்துல்லியமாக உள்ளது நன்றி வணக்கம்

  • @moorthannahmoorthannah2698
    @moorthannahmoorthannah2698 3 ปีที่แล้ว +6

    மிகவும் பயனுள்ள. மருத்துவ பதி வு ஐயா நன்றி

  • @arunnhas
    @arunnhas 3 ปีที่แล้ว +2

    அருமையான விளக்கம் சார் முட்டு வலி பற்றி அதன் விழிப்புனர்வு. நீங்கள் சொன்ன மாதிரி ஓய்வு மிக அவசியம், அவ்வாறு மேற்கொண்டு சிகிச்சை எடுக்கும் பட்சத்தில் விரைவில் குணமடைவார். அனைவருக்கும் பயனுள்ளதாக இருக்கும் நன்றி சார்🙏
    Inflamatery artherities na enna sir?

  • @kamalanagarajan5904
    @kamalanagarajan5904 3 ปีที่แล้ว +24

    Dr. வணக்கம் 🙏எனக்கு 60வயசு ஆகிறது. முட்டு தேய்மானம். வலி இருக்கிறது. நான் எடுத்த அடி எடுத்து வைக்க முடியாது. தேய்த்து தேய்த்து தான் நடக்கிறேன்.இதுக்கு என்ன தீர்மானம். ஒவ்வொரு சமயம் சாகலாம் என்று தோன்றுகிறது. இதை type பண்ணும்போது அழுது கொண்டே type பண்ணினேன். Pl வழி சொல்லவும் Dr.🙏🙏🙏🙏🙏🙏

    • @pooo4439
      @pooo4439 3 ปีที่แล้ว +3

      Amma ennga ammaiku same problem Naga coimbatore ganga hospital oppersun ponunam no use

    • @ragulkumar9716
      @ragulkumar9716 2 ปีที่แล้ว

      Orthrites

    • @lal394
      @lal394 7 หลายเดือนก่อน +1

      அம்மா எனக்கு வயது 42 என் 32 வயதில் மட்டி தேய்மானம் மற்றும் இடது முட்டியில் ஜவ்வு கிழிந்து உள்ளது என்றால் நிற்கவும் நடக்கவும் முடியாது ஆனால் என் குழந்தை வயது 10 ஆனால் நான் வாழ்ந்து தான் ஆக வேண்டும். தயவு செய்து சரி செய்ய என்ன செய்யலாம் என்று மட்டும் யோசியுங்கள். தாய் இல்லாத எனக்கு தெரியும் தாயின் அருமை தயவு செய்து வேறு எதுவும் தயவு செய்து யோசிக்காதி😮ங்க.

    • @srinathsridharansridaran6137
      @srinathsridharansridaran6137 6 หลายเดือนก่อน

      Sir I am aged knee pain so much undergone stencil therapy before 5 yrs but now knee swelling sir Dr advise go for surgery can I go now reply me sir pl age is 60

    • @ponnarsangar
      @ponnarsangar หลายเดือนก่อน

      13:34 13:34

  • @radhamanimahaveer5489
    @radhamanimahaveer5489 3 ปีที่แล้ว +18

    நல்ல விளக்கம். சாமான்யரும் புரிந்துகொள்ளும்படி கூறி உள்ளீர்கள். மிக்க நன்றி.

  • @neelaramachandran8871
    @neelaramachandran8871 3 ปีที่แล้ว +4

    Excellent doc. Only recently I started watching your channel. Your explanations are so good. I had two doctor brothers. Unfortunately they are no more. I amseventy.You are
    Too good. God bless you.

  • @guruchelvithangavelu5733
    @guruchelvithangavelu5733 5 หลายเดือนก่อน

    Thank you டாக்டர். நீங்கள் சொல்வது மிகவும்
    வித்தியாசம். பயிற்சி செய்து பார்க்கிறேன். 🙏

  • @rajalakshmipillai2507
    @rajalakshmipillai2507 3 ปีที่แล้ว +5

    Thank you so much Dr to your clear explaination

  • @madamudithirukovilur414
    @madamudithirukovilur414 3 ปีที่แล้ว +3

    அருமையான. விளக்கம் சார்

  • @balakrishnanramasamy3387
    @balakrishnanramasamy3387 3 ปีที่แล้ว +4

    Very valuable points given on knee pain reasons and its treatments on a motivation methods by your video, thks a lot dr.

  • @masilamani7762
    @masilamani7762 11 หลายเดือนก่อน +1

    நல்ல கருத்து கூறிய டாக்டருக்கு நன்றி சில வார்த்தைகள் ஆங்கிலத்தில் சொல்வது புரியவில்லை தமிழில் சொல்லவும்

  • @mmmmmmm2933
    @mmmmmmm2933 2 ปีที่แล้ว

    Thanks sir. Neega solramadri saidu kondu varugren. God bless u.

  • @vangadasalamsubramaniam4366
    @vangadasalamsubramaniam4366 2 ปีที่แล้ว +3

    Super explanation

  • @harshasaima290
    @harshasaima290 3 ปีที่แล้ว +2

    Thanks doctor I am afriad my nee is not working but u give confident. Yes I am starting exercise. Again I am saying thanks

  • @recruitersmanager1774
    @recruitersmanager1774 3 ปีที่แล้ว +3

    Very good information dr . Thanks you a million.

  • @tamilmathiselvam6811
    @tamilmathiselvam6811 3 ปีที่แล้ว +1

    பயனுள்ள தாக இருந்து நன்றி

  • @chitraponraj2878
    @chitraponraj2878 3 ปีที่แล้ว +3

    Thank u for your explanation👌👌

  • @ragudevirengsamy7150
    @ragudevirengsamy7150 3 ปีที่แล้ว +2

    Very informative video doctor. Thank you for the information shared. I just did TKR in one knee. Having slight pain on another. I will try your way..

  • @seethalakshimi1319
    @seethalakshimi1319 3 ปีที่แล้ว +3

    Very informative thanks sir

  • @mpoongodi6592
    @mpoongodi6592 3 ปีที่แล้ว +3

    Sir...Clear explanation n it's v.mch useful fr all of us...ThnQ sir

  • @shobakarthigeyan9257
    @shobakarthigeyan9257 3 ปีที่แล้ว +2

    Your explanation was awesome doctor. Do you have any consultation in Bangalore as I am a resident of bangalore

  • @geethask4579
    @geethask4579 4 หลายเดือนก่อน

    Thanks your lectures ❤❤

  • @janakiramanamutha6210
    @janakiramanamutha6210 3 ปีที่แล้ว +1

    Nice explanation. Thank you so much 🙏

  • @swetharaj5976
    @swetharaj5976 2 ปีที่แล้ว

    Thanks doctor I have knee pain just been second will follow this execrcise

  • @saibharathivedha6240
    @saibharathivedha6240 10 หลายเดือนก่อน

    Vazhga valamudan sir💐

  • @abuhanifa4744
    @abuhanifa4744 3 ปีที่แล้ว

    Sir super
    Great
    Bayanulla thakaval
    Unkaludaya treatment bayan adaonthavan

  • @SHARMIAST
    @SHARMIAST หลายเดือนก่อน

    Unga vilakkam nalla iruku thank u dr

  • @joses5002
    @joses5002 3 ปีที่แล้ว +3

    Good day,
    I am regularly watching your videos and which drew me to write this on one of my issues in facing
    I have been a jogger for past 5 years and lately I am getting pain at the ankel joint. It was so severe when I rest my leg on the floor from past 1 month.
    Please suggest a medicine or an exercise to sort out the issue.

  • @geethaanjali1523
    @geethaanjali1523 3 ปีที่แล้ว +1

    நல்ல அழகாக பேசறீங்க. நீங்கள் கோவை வருவீர்களா. எனக்கு நடக்க ரொம்ப பிடிக்கும். ஆனால் முட்டி வலி உள்ளது. ஆயுர்வேத மருந்து சில சமயம் ஆங்கில மருத்துவம் எடுக்கிறேன். Nee cab போட்டல் நடக்கும் போது கொஞ்சம் நடக்க ஈஸியாக இருக்கும். ஆபரேசன் செய்ய வேண்டும் என்று சொல்கிறார்கள். ஆனால் கடந்த 4 வருடமாக சமாளித்து வருகிறேன். தலை வலிக்கு கூட மருந்து சப்பிட்டத்திலை. தற்போது மூட்டு வலிக்கு sidda, Ayur, என்று எல்லா மருந்துகளையும் எடுத்துக்கொள்கிறேன். என்ன செய்வது என்று தெரியவில்லை. தாங்கள் சொல்லிய exercise செய்து பார்க்கிறேன்.

  • @UM-bv3tz
    @UM-bv3tz 3 ปีที่แล้ว +2

    Please do a vedio on TMJ pain and accupressure for pain relief for TMJ

  • @esakkiamml7096
    @esakkiamml7096 2 ปีที่แล้ว +1

    Thank you so much sir 🙏🙏🙏

  • @vetriselvid708
    @vetriselvid708 3 ปีที่แล้ว +1

    Super sir vazhga valamudan

  • @rafafathima1170
    @rafafathima1170 3 ปีที่แล้ว +1

    அருமையான விளக்கம்

  • @shanmugamg8376
    @shanmugamg8376 2 ปีที่แล้ว

    Thank u for your support 🙏

  • @chanthirikaramakrishnan7011
    @chanthirikaramakrishnan7011 3 หลายเดือนก่อน

    Sir,,, theivam neenga... romba tnx

  • @chitrabs968
    @chitrabs968 2 ปีที่แล้ว

    Nice tips Dr.Thank you so much.

  • @vijiparthibha6795
    @vijiparthibha6795 3 ปีที่แล้ว +6

    Thanks a lot Doctor .. I had knee pain last year and went to physio therapy and got recovered.. but no one so far has given such a clear explanation. Thanks again 🙏

    • @vishnupriya5046
      @vishnupriya5046 3 ปีที่แล้ว +1

      Mam , What they did in Physio therapy ?

    • @suriyasuriya-bz9ev
      @suriyasuriya-bz9ev 2 ปีที่แล้ว

      How are you now? My age is 27 only I also have knee pain please help me

  • @annakilibalajee276
    @annakilibalajee276 หลายเดือนก่อน

    Dr எனக்கு மூச்சு விடும் போது இடது முழங்கால் மட்டும் உள்ளுக்குள்ள வலிக்குது Dr தொடர்ந்து 1 மாதம்மா வலி அதிகமாக உள்ளது எந்த ட்ரிட்மென்ட்ம் எடுக்கல வலி மருந்து மட்டும் மேலே போடறேன் கொஞ்சம நேரம் எரிச்சலா இருப்பதால் வலி தெரியுல இதுக்கு கொஞ்சம் விடியோ மூலம் சொல்லுகை Dr🙏🙏🙏

  • @narkeesbegam6255
    @narkeesbegam6255 3 ปีที่แล้ว

    Super sir thank u. Great job...
    God bless u...

  • @nagamanikamnagamanikam6530
    @nagamanikamnagamanikam6530 3 ปีที่แล้ว +2

    நன்றி

  • @serangm
    @serangm 3 ปีที่แล้ว

    Veri nice informations.thank u sir. And one more doubt. I have meniscus tear injured. Grade 3. Can I do thease exercises. I have pain outer side of knee.

  • @lawrencelawrencej4764
    @lawrencelawrencej4764 2 ปีที่แล้ว

    நன்றி டாக்டர் புரியும்படி சொன்னதுக்கு

  • @hemaviji537
    @hemaviji537 3 ปีที่แล้ว +1

    Vera level explanation sir👍

  • @ramalakshmiarunachalam4241
    @ramalakshmiarunachalam4241 3 ปีที่แล้ว

    Your information is very useful. Thank u

  • @keerthikumarulagam1956
    @keerthikumarulagam1956 3 ปีที่แล้ว +2

    U r good sir. Clear explanation. Thank you.

  • @nalinisathiyanarayanan4641
    @nalinisathiyanarayanan4641 3 ปีที่แล้ว +1

    Nice explanation. Thank you so much. I ll do the exercise and try to reduce my pain.

  • @sunitharaghunath4474
    @sunitharaghunath4474 3 ปีที่แล้ว

    Super explanation. Thank you sir. Where's your clinic

  • @jeniliyakinistenrajasheela1087
    @jeniliyakinistenrajasheela1087 3 ปีที่แล้ว +1

    Arm fingers exercises podunka sir

  • @sampath3565
    @sampath3565 2 ปีที่แล้ว

    Thank u Dr. Useful.

  • @aslammc9895
    @aslammc9895 3 ปีที่แล้ว +2

    Thank you sir
    Nenga sonna maathiri
    4 years munnady sinna ady but ipoum valikkuthu doctor pain relief gal and Tablet thaan suggestion panranga no relief
    Enna pannalaam please

  • @VimalRaj-em4ww
    @VimalRaj-em4ww 3 ปีที่แล้ว +1

    Good post sir thanks 🙏

  • @seyedbalkees9863
    @seyedbalkees9863 3 ปีที่แล้ว

    Dr unha video remba use fulla iruku. Neenga chennai la yendha place la irukinga apuram unga contact number kudutha nalla irukum

  • @yogajeya4163
    @yogajeya4163 3 ปีที่แล้ว +1

    Thank you so much Dr

  • @vasanthankarthikeyan4263
    @vasanthankarthikeyan4263 2 ปีที่แล้ว

    Very Very thanks sir

  • @vasantharangarajan4339
    @vasantharangarajan4339 3 ปีที่แล้ว

    Thanks sir very well explained

  • @mariesan8463
    @mariesan8463 3 ปีที่แล้ว

    Dr. Raja, please tell me how to reduce the stomach ? I watch. Your channel. Please reply me. 🙏🙏🙏🇨🇦

    • @1974ammu
      @1974ammu 3 ปีที่แล้ว

      Dr.can you say about viseral fat.and how to treat for it

  • @karuppasamyrmk9309
    @karuppasamyrmk9309 3 ปีที่แล้ว +2

    சூப்பர் சார்

  • @vijayaveninatarajan8043
    @vijayaveninatarajan8043 2 ปีที่แล้ว

    Super sir Thank you so much sir

  • @myself_345
    @myself_345 2 ปีที่แล้ว

    very good speech

  • @ameenaameena8335
    @ameenaameena8335 3 ปีที่แล้ว +1

    Sir iam sufring from arthritis I can't even get up from bed I can't tack even one glass to sir plz say something about arthritis

  • @senthilmuthu6915
    @senthilmuthu6915 ปีที่แล้ว

    Thank you sir 🙏

  • @roopaprem542
    @roopaprem542 3 ปีที่แล้ว +1

    Super sir 🙏

  • @UM-bv3tz
    @UM-bv3tz 3 ปีที่แล้ว

    Please do a vedio on TMJ pain and accupressure for pain relief

  • @beautlinjohn2746
    @beautlinjohn2746 3 ปีที่แล้ว +1

    Sir disc bulge patthi detail a podunga sir.

  • @chandrikaharidas1956
    @chandrikaharidas1956 3 ปีที่แล้ว +1

    Thank u somuch sir

  • @veeramuthu4472
    @veeramuthu4472 3 ปีที่แล้ว +2

    ஐயா நான் சேலம் மாவட்டத்தில் வாழப்பாடிவட்டம் எங்க அம்மாவுக்கு வயது 65முட்டி வழி நடந்தால் கத்துமாதிரி ஒடி கிலவிலுந்து விடுராங்க நடக்க முடியல என்ன செய்யறது உங்கள் கிளினிக் எங்க உள்ளது என்று சொல்லுங்கள் பார்க்கலாம் ஐயா

  • @sakthikave
    @sakthikave 3 ปีที่แล้ว +1

    Excellent sir

  • @guruva911
    @guruva911 3 ปีที่แล้ว +3

    ஐயா பெட்டலா ப்ரேக்‌ஷர் ஆகிவிட்டது!!!(70வயது)இதுநடந்து7மாதம் ஆகிறது இனியும் கால் மடக்க முடியவில்லை முட்டுவலிஇருக்கு வீங்கிஇருக்கு.please இதற்கு என்னசெய்யனும்,சொல்லுவீங்களா?ராம் ராம்🙏🏽

    • @jarinsacutreatment
      @jarinsacutreatment 2 ปีที่แล้ว

      முட்டையின் வெள்ளைக் கரு தினமும் என 3 மாதம் சாப்பிடுங்க,மேலும் சிறிய துண்டு தேங்காய் சாப்பிட்டால் 2 நாட்களில் வித்தியாசம் தெரியும்

    • @bhagavathys5706
      @bhagavathys5706 4 หลายเดือนก่อน

      ​@@jarinsacutreatment❤

  • @MalarvizhiBalasubramaniam
    @MalarvizhiBalasubramaniam 22 วันที่ผ่านมา

    Tankyoudr

  • @chithran9116
    @chithran9116 3 ปีที่แล้ว +5

    Sir, What can be done for knee pain due to chillness?

    • @padmavathyjaganathan7168
      @padmavathyjaganathan7168 3 ปีที่แล้ว

      Lastyear of my life 😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂 let us enjoy your Sunday night 🌃🌃🌃🌃🌃🌃🌃🌃🌃🌃🌃🌃🌃🌃🌃🌃🌃🌃🌃🌃🌃🌃🌃🌃🌃🌃🌃🌃🌃🌃🌃🌃🌃🌃🌃🌃🌃🌃🌃🌃 let us all with my blessings to all my life 😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂

    • @SampathKumar-fd1ny
      @SampathKumar-fd1ny 3 ปีที่แล้ว

      Try hot pack on the knee joint.

  • @sharadamman2451
    @sharadamman2451 3 ปีที่แล้ว

    Nice. Thanks

  • @sritharsrithar1160
    @sritharsrithar1160 3 ปีที่แล้ว +1

    Sir enakku bike la kela vilunthu மூட்டு adipattuttau sir hard work pannum podhu valikkuthu sir ennathan sir pandrathu

  • @sarojanarayanan5947
    @sarojanarayanan5947 3 ปีที่แล้ว

    Thank you so much dr

  • @manovpm4399
    @manovpm4399 3 ปีที่แล้ว

    Please give information about trigger fingers and the treatment

  • @sivanbo
    @sivanbo 2 ปีที่แล้ว

    Sir..Having sudden Moochhu pidippu below left rib and upper stomach, suddenly lifted a emptyb gas cyclinder. how to fix the spams here? hot water or cold towel?

  • @bharathisubramanian9382
    @bharathisubramanian9382 3 ปีที่แล้ว +7

    முடக்கு வாதம் ஏதனால் வருகிறது? ட்ரீட்மென்ட் கூறுங்கள்சார்

  • @kanagarajp5644
    @kanagarajp5644 3 ปีที่แล้ว

    Super explanation sir

  • @jeniliyakinistenrajasheela1087
    @jeniliyakinistenrajasheela1087 3 ปีที่แล้ว +1

    Thank u dr 😊

  • @asmiyaasmiya3395
    @asmiyaasmiya3395 2 ปีที่แล้ว

    Thanks sir

  • @nagalakshmithangavel1983
    @nagalakshmithangavel1983 2 ปีที่แล้ว

    Nice.. Thanks.. Ur last dips

  • @karuppasamyrmk9309
    @karuppasamyrmk9309 3 ปีที่แล้ว +1

    அருமை அருமை அருமை

  • @mekalajeevanesam6884
    @mekalajeevanesam6884 3 ปีที่แล้ว

    Nice explanation

  • @sudariparamasivan1868
    @sudariparamasivan1868 3 ปีที่แล้ว

    Thank you somuch doctor

  • @rajeswarijana4910
    @rajeswarijana4910 2 ปีที่แล้ว

    Good evening sir i saw your you tube video today. It is very informative. My age is 37 . Recently I had severe knee pain and back pain I can't to stand for atleast 5 mins. I am getting scared about this. How to contact you. Please give any contact no. And suggest to overcome my problem.

  • @karuppasamyrmk9309
    @karuppasamyrmk9309 3 ปีที่แล้ว

    அருமை

  • @sathvikaannadurai6225
    @sathvikaannadurai6225 2 ปีที่แล้ว

    Good morning sir entha doctor rum epud purium padi sonna thila doctor ungalai naanum oru murai neril paathutu yen problem enna theriyanum thankyou doctor

  • @RahilaBanu-hw1je
    @RahilaBanu-hw1je 7 หลายเดือนก่อน

    Sir hip ball theimanam agi replacement panna solranga nadakkavea mudiyala sir thigh and knee romba twist and pidichu valikithu itharku oru solution sollunga sir age 39

  • @murugang918
    @murugang918 2 หลายเดือนก่อน

    Super. Sir

  • @damayanthik4445
    @damayanthik4445 3 ปีที่แล้ว

    Thanks a lot

  • @vasubala9531
    @vasubala9531 3 ปีที่แล้ว

    Very good information

  • @amaravathikumar1828
    @amaravathikumar1828 3 ปีที่แล้ว +1

    Sir ennoda ammavuku mutti pain athigama eruku avanga up and down pandrathuku romba kasta paduranga pls Enna pandrathu sollunga

  • @n.narayanakumarkumar3766
    @n.narayanakumarkumar3766 ปีที่แล้ว

    May i know your Orthopedic Doctor?
    Or Phisiotherapist?

  • @subash.d5840
    @subash.d5840 4 ปีที่แล้ว +3

    🙂 Really Great Sir Neenga 🤗

    • @ammaamma9467
      @ammaamma9467 3 ปีที่แล้ว

      i m rheumatoid patient can i do exercise or can u give some home remedies pls