2017-ல் ஒரு மாடு ... இப்போ 100 மாடு... | COW FARMING | NEEYA NAANA | VIJAY TV | MERCURY

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 11 เม.ย. 2023
  • Huge Cow farming In Chennai Which Was run by an IT Software Engineers Family, They have 100+ Cow, and Some Imported Cow Breeds, They explain how they form this Farming and Many more things with our channel
    @MERCURY #cowfarm #cowfarmtamil #tamilcowfarm #chennaicowfarming #neeyanaana #vijaytelevision #Mercury #Mercury #MercuryTamil #MercuryDigital #NeeyaNaanaTeam #mercury #mercurydigital #neeyanaana
    ***************************************************
    DO WATCH OUR LATEST VIDEOS :
    நடிகைங்கிறதால யாரும் திருமணம் செய்ய வரல... | SOUND SANTHIYA | NEEYA NAANA | VIJAY TV | MERCURY
    • இரண்டாம் திருமணத்திற்க...
    வீட்டுக்கு போனா யாருமே இல்ல... தனியா அம்மாகிட்ட பேசுறேன் | BHARATH | TRUCK ICE CREAM | MERCURY
    • வீட்டுக்கு போனா யாருமே...
    இப்படி அப்பா கிடைச்சா...எல்லா பெண்களும் ஜெயிக்கலாம் | GIRL BUS DRIVER | COIMBATORE | MERCURY
    • இப்படி அப்பா கிடைச்சா....
    யுவன் "இந்த" பாட்ட பாட சொன்னதும், நான் ஷாக் ஆயிட்டேன்.. | LAVANYA | NEEYA NAANA | VIJAY TV | MERCURY
    • யுவன் "இந்த" பாட்ட பாட...
    கேரளாவில் பிறந்தாலும் நான் Proud தமிழச்சி... | RESHMI | NEEYA NAANA | VIJAY TV | SUN TV | MERCURY
    • கேரளாவில் பிறந்தாலும் ...
    கிராமத்துல இருந்துகிட்டே, பெண்களால் சாதிக்க முடியும் | ENTREPRENEUR | NEEYA NAANA | MERCURY
    • கிராமத்துல இருந்துகிட்...
    மரத்திற்காக கொடுக்கப்படும் பணம், ஆடலுக்கும் பாடலுக்கும் போகுது... | ARANYA FOREST PART 2 | MERCURY
    • மரத்திற்காக கொடுக்கப்ப...
    இந்த தேவதை கிடைக்கதான்.. என் கை போச்சுன்னு நினைக்கிறேன் | @gokul_chethana_gc | NEEYA NAANA | MERCURY
    • இந்த தேவதை கிடைக்கதான்...
    தனியா குடும்ப பாரத்தை சுமக்கிறேன்.. ஆனாலும் வருத்தம் குறையல...| NEEYA NAANA MANONMANI | MERCURY
    • தனியா குடும்ப பாரத்தை ...
    அக்கா பொண்ண வளர்க்க..பிச்சை எடுப்பதை தவிர வேற வழி தெரியல | TRANSGENDER | VIJAYTV | MERCURY
    • அக்கா பொண்ண வளர்க்க..ப...
    இமான் சார் Phone செய்து ரொம்ப வருத்தப்பட்டார் | SURMUKHI | NEEYA NAANA | VIJAY TV | MERCURY
    • இமான் சார் Phone செய்த...
    நடக்க முடியாத பொண்ணு வேண்டாம்னு எதிர்த்தாங்க..சண்டை போட்டு திருமணம் செஞ்சேன் | NEEYA NAANA | MERCURY
    • நடக்க முடியாத பொண்ணு வ...
    சிவாஜிக்கு பிறகு சிறந்த நடிகர்னா 'பருத்திவீரன்' கார்த்திதான்| BHARATHI KANNAN | NEEYANAANA | MERCURY
    • சிவாஜிக்கு பிறகு சிறந்...
    Neeya Naana போய் வந்ததும், மறு திருமணத்தை யோசிக்க ஆரம்பிச்சேன் | NEEYA NAANA | VIJAY TV | MERCURY
    • Neeya Naana போய் வந்தத...
    மரத்திற்காக கொடுக்கப்படும் பணம், ஆடலுக்கும் பாடலுக்கும் போகுது... | ARANYA FOREST PART 2 | MERCURY
    • மரத்திற்காக கொடுக்கப்ப...
  • บันเทิง

ความคิดเห็น • 72

  • @ravichandrankathavarayan7060
    @ravichandrankathavarayan7060 ปีที่แล้ว +15

    உயர்ந்த சிந்தனை உள்ளம் கொண்டவர்கள் என்னுடைய மனமார்ந்த நன்றிகள் வாழ்த்துகள் 🙏🐂🐃🐄🙏

  • @muthuswamy2650
    @muthuswamy2650 ปีที่แล้ว +14

    மேன்மேலும் வளம் பெற வாழ்த்துக்கள் சகோதரி.

  • @meenatchichellan7553
    @meenatchichellan7553 ปีที่แล้ว +14

    பழையகாலம்வந்துவிட்டதோ எனநினைக்கதோனுது. உங்களைப்போல்படித்தபிள்ளைகள் இந்தமாதிரிஇருப்பதுமனசுக்குரோம்பசந்தோஷம். நன்றிம்மா.

  • @naanthamilan8088
    @naanthamilan8088 ปีที่แล้ว +26

    என் பழைய நினைவுகளும்
    கண்களில் கண்ணீரும்
    வந்தன எங்களள அப்பா
    இருக்கிற வரைக்கும்
    எங்கள் வீட்டில் மாடு ஆடுகள் இருந்தன நான்
    வெளி நாடு சென்று விட்டேன் எங்கள் அப்பாவும் இறந்த பிறகு
    பராமரிக்க ஆள் இல்லாத காரணத்தால் எங்கள் தாயார் வயதானகரணத்தால்
    ஆடு மாடுகளை விற்று விட்டார்கள் எங்கள் தகப்பனார் மாடுகள் கன்றுகள் போடும்போது
    எந்த மாதத்தில் என்ன கன்று போட்டது தேதி நாள் கிழமை எல்லாம்
    டைரியில் குறித்து வைப்பார்கள்
    அது மட்டுமல்ல தினமும் குளிப்பாட்டி வாரம் ஒரு முறை சாம்பிராணி புகை
    காண்பிப்பார்கள்
    ஒவ்வொரு மாட்டிற்கும் பெயர் உண்டு ஆடுகளுக்கும் பெயர் உண்டு இன்னும் அந்த டைரி என்னிடம் உண்டு சில பாகங்களை தவிர
    இருபத்தி ஐந்தாண்டுக்கு
    முன் எழுதிய டைரி
    எங்கள் வீட்டில்.ஆடு மாடுகளாக பார்க்க மாட்டோம் எங்களில் ஒருவராகப்பார்ப்போம்
    மறக்கமுடியவில்லை
    கண்களில் கண்ணீர்

    • @tamilbaskar6270
      @tamilbaskar6270 ปีที่แล้ว +2

      இப்போது நீங்கள் இருப்பது கிராமத்திலா?

    • @chelaananthi
      @chelaananthi ปีที่แล้ว +3

      எங்கள் வீட்டில் நான் பிறந்ததில் இருந்து மாடுகள் இருந்தன... இத்தனைக்கும் என் அப்பாவின் வேலை நிமித்தமாக நாங்கள் வேறு ஊர்களுக்கு சென்றாலும் மாடுகளையும் வைத்திருந்தோம்... ஆனால் என் பெற்றோருக்கு பிறகு அவற்றை கவனிக்க முடியவில்லை என்று கொடுத்து விட்டார்கள்.. மாடுகள் இல்லாத தொழுவத்தை பார்க்க அழுகை வரும்.. நான் என் தந்தை இறந்த பின் சென்னைக்கு வேலை தேடி வந்துவிட்டேன்.. என் தந்தை இறந்த 7 வருடம் கழித்து என் தாயார் இறந்து விட்ட பின் மாடுகள் கொடுக்கப்பட்டது.. இப்போது சென்னையில் இப்படி என்னால் வளர்க்க முடியாத நிலை.. மாடுகளோடு பழகியவர்களுக்கு அந்த சந்தோஷமும் வேதனையும் புரியும்..

  • @pasupathiganesan5664
    @pasupathiganesan5664 ปีที่แล้ว +3

    உருப்படியான, நல்ல பதிவு. அந்தக் குடும்பத்தினருக்கு நல்வாழ்த்துகள்.

  • @ramadossg3035
    @ramadossg3035 ปีที่แล้ว +2

    உண்மையாகவே ... மிக உயர்ந்த செயல்...! தெளிவான சிந்தனை... தொலைநோக்கு பார்வை நன்றிம்மா ..!

  • @kamalamanivenkatraman8551
    @kamalamanivenkatraman8551 ปีที่แล้ว +1

    ரொம்ப மகிழ்ச்சி ஆக இருக்கிறது. நம் இளைய தலைமுறை பெண்களின் ஆர்வம் நம்பிக்கையைக் கொடுக்கிறது. உங்களுக்கு என் வாழ்த்துக்களும் மேன்மேலும் வளர பிரார்த்தனைகளும் .

  • @pugalguru3899
    @pugalguru3899 ปีที่แล้ว +3

    சிறப்பான சேவை. வாழ்த்துக்கள் சகோதரி 😊

  • @krishnamoorthyr3020
    @krishnamoorthyr3020 ปีที่แล้ว +2

    அருமையான பதிவு மற்றும் இந்த கால்நடை வளர்க்கும் சகோதரி அவர்கள் வாழ்க வளமுடன் மற்றும் அங்குள்ள பணியாற்றும் பணியாளர்கள் வாழ்க வளமுடன்.

  • @manikandaneravi5881
    @manikandaneravi5881 ปีที่แล้ว +11

    சூப்பர் வாழ்த்துக்கள் 💐💐💐🙏🏽🙏🏽

  • @sundaravadivelumurugan7747
    @sundaravadivelumurugan7747 ปีที่แล้ว +3

    ஆஹா அருமை அருமை வாழ்த்துக்கள்

  • @manoharanb8493
    @manoharanb8493 ปีที่แล้ว +6

    ,இயற்கை சார்ந்த வாழ்கை வாழும் தங்கள் முயற்சி பாராட்டத்தக்கது
    மனோ

  • @SureshKumar-dc2pi
    @SureshKumar-dc2pi ปีที่แล้ว +5

    Sister you are great 👍

  • @balugopalakrishnan5732
    @balugopalakrishnan5732 ปีที่แล้ว +6

    வாழ்த்துக்கள்

  • @sreekantans479
    @sreekantans479 ปีที่แล้ว +2

    ❤❤❤❤vanakkam medam enium neraya madugal vanganum. GOD BLESS YOUR AND YOUR FAMILYS❤❤❤❤❤

  • @praveenn1251
    @praveenn1251 ปีที่แล้ว +1

    Ivunga ellarku Tamil lae Name vechirukingaa...... super...🔥

  • @raswaminathan2503
    @raswaminathan2503 ปีที่แล้ว

    ஆஹா,ப்ரமாதம்.சின்ன வயதில் கூட்டுக் குடும்பத்தில் மாடு கன்றுகள் கூட வளர்ன்தவன். கன்றுக்குட்டிகள் துள்ளிக் குதிப்பது கண்கொள்ளா காட்சி,அவைகளை அன்புடன் கட்டி கொஞ்சுவது எங்கள் பொழுதுபோக்கு.🙏

  • @mathiazhagan-li9hc
    @mathiazhagan-li9hc ปีที่แล้ว +1

    Congratulations vazhaka valamudan sagothari

  • @balambikasampathkumar5257
    @balambikasampathkumar5257 ปีที่แล้ว +2

    So happy on seeing this video May God fulfill all your wishes and dreams

  • @krishnankrishnan7234
    @krishnankrishnan7234 ปีที่แล้ว +1

    அருமையான பதிவு அருமை அருமை வாழ்த்துக்கள்

  • @sharmiselva5421
    @sharmiselva5421 ปีที่แล้ว +2

    ivanga kita product ellam supera irukkum

  • @pari1998..
    @pari1998.. ปีที่แล้ว +2

    அக்கா எங்க வைக்கோல் பிரீயா எடுத்துக்குங்க நான் வாலாஜாபாத் பக்கம்

  • @VijayKumar-bb1xq
    @VijayKumar-bb1xq ปีที่แล้ว +4

    Good job keep it up 👍

  • @birdscrazy1393
    @birdscrazy1393 ปีที่แล้ว +13

    நீங்கள் மாட்டிற்கு வைத்திருக்கும் பெயர் ரொம்ப நல்லா இருக்கு

    • @thilakammani2330
      @thilakammani2330 ปีที่แล้ว

      ஏங்கே இருக்கு

    • @birdscrazy1393
      @birdscrazy1393 ปีที่แล้ว

      புரியல

    • @rkannan1578
      @rkannan1578 ปีที่แล้ว

      முட்டாள்களே தம் பரியத்தைக் காப்பதாக சொல்லி பாரம்பரியம் மாடுகளை பாதுகாக்கிறார்கள் நன்றி ஆனால் அந்த ஆங்கிலத்தை விட்டு தமிழிலே பேசுங்க சோத்துல கள்ள போட்டுத் தின்றது போல இந்த மொழியை நாச படுத்தாதீர்கள் நெறியாளர் ஒன் தமிழ்ல பேசலாம் செவி கொடுக்கும் தமிழ்ல பேசலாம் இனிமேலாவது நெறியாளர் எல்லாரையும் தமிழ்ல பேசி அறிவுறுத்தி அழகிய தமிழ்ல பிற மொழி கலக்காமல் பேச வேண்டும்

  • @pari1998..
    @pari1998.. ปีที่แล้ว +2

    அருமை 💕💕

  • @saigrannyremedies4296
    @saigrannyremedies4296 ปีที่แล้ว +4

    Good message

  • @kumarkunhukelu4553
    @kumarkunhukelu4553 ปีที่แล้ว

    Vah! Really appreciative passion..all the best..

  • @vishnuvarthan5551
    @vishnuvarthan5551 ปีที่แล้ว +2

    வாழ்க வளர்க......

  • @senthilkumar-vo7dt
    @senthilkumar-vo7dt ปีที่แล้ว +4

    அருமை சகோதரி

  • @jeyarajahvictor3868
    @jeyarajahvictor3868 ปีที่แล้ว +1

    வாழ த்துக்கள்

  • @tamilmani9874
    @tamilmani9874 ปีที่แล้ว +3

    Super

  • @helloindia4328
    @helloindia4328 ปีที่แล้ว

    Great your are promoting Indian breed please keep conserve such breed, which are almost on the verge of extension.

  • @bakthisaraner1500
    @bakthisaraner1500 ปีที่แล้ว +2

    வாழ்க!

  • @ksundar4649
    @ksundar4649 ปีที่แล้ว +1

    Super. It is a very good business if you are interested in doing sincerely.

  • @Thurokam
    @Thurokam ปีที่แล้ว +5

    வாழ்த்துகள்

  • @donss9499
    @donss9499 ปีที่แล้ว

    சொன்ன விஷயங்கள் அனைத்தும் அருமை .ஆனால் இதனை தமிழில் கூறினால் பாமர மக்களுக்கும் புரியும்படி இருக்கும் சகோதரி

  • @SureshSuresh-wo6og
    @SureshSuresh-wo6og ปีที่แล้ว +2

    All name nice. Congrats
    Please give me farm address

  • @nrvmedia
    @nrvmedia ปีที่แล้ว

    super,

  • @ramakannan9901
    @ramakannan9901 ปีที่แล้ว +1

    எந்த இடத்தில் உள்ளது சென்னையில்

  • @vetriaanmeegam
    @vetriaanmeegam ปีที่แล้ว +2

    தமிழ் பேச ரொம்ப சிரமப்படுறாங்க பாவம்

  • @arumugam.karumugam.k8409
    @arumugam.karumugam.k8409 ปีที่แล้ว +3

    👏👏👏👏

  • @meenatchichellan7553
    @meenatchichellan7553 ปีที่แล้ว +1

    உங்கள்பொதுவான போன்நம்பர்கொடுங்கமா, பஞ்சகவ்யம்விளக்கு, கோமியம்தேவைப்படுது.

  • @meenad1105
    @meenad1105 ปีที่แล้ว +2

    👌👌👌👌👏👏💐

  • @kswamy9566
    @kswamy9566 ปีที่แล้ว +1

    நீங்கள் தமிழச்சியா அல்லது இங்கிலீஸ்காரியா

  • @balajiparthi4797
    @balajiparthi4797 ปีที่แล้ว +2

    Please give training to earn money in cow one day

  • @prakashthevar1521
    @prakashthevar1521 ปีที่แล้ว +2

    ஒரே இங்கிலீஷ்தான்

  • @mnatesan6701
    @mnatesan6701 ปีที่แล้ว +1

    பேட்டி எடுப்பவர் ஆர்வமே (சுரத்தே) இல்லாமல் கேட்பது போல் தெரிகிறது. ஊக்கப்படுத்தும் வகையில் ஒரு வார்த்தை கூட பேசவில்லை.

  • @joejudah5320
    @joejudah5320 ปีที่แล้ว +1

    ❤🙋💐👌🤗

  • @banumathin3527
    @banumathin3527 ปีที่แล้ว +1

    11:53

  • @jeyarajahvictor3868
    @jeyarajahvictor3868 ปีที่แล้ว +16

    Dmk காரங்க இந்த நிலைத்தைக் கண்டால் ஆட்டையைப் போடப் பார்ப்பாங்க கவனம்😢

  • @lakshmig352
    @lakshmig352 ปีที่แล้ว +2

    Ithu chennaiyil which place?

    • @growwithIniyan
      @growwithIniyan ปีที่แล้ว +2

      Pallikaranai nu solirkaangale video la

  • @parimalaarumugam3841
    @parimalaarumugam3841 ปีที่แล้ว +2

    Anchor intractable ah Ella..ennum improve pannanum

    • @joel7898
      @joel7898 ปีที่แล้ว

      Mooditu po 👞

  • @avadaimani2828
    @avadaimani2828 ปีที่แล้ว +1

    யாதவ பெண்களா?

  • @samvelu8253
    @samvelu8253 ปีที่แล้ว +4

    Excellent programme. But, get frustrated by their spoken Tamil..No one country people in the world raping their own tongue as these Tamil Nadu peoples. 😮😮😢😢

  • @samvelu8253
    @samvelu8253 ปีที่แล้ว +2

    The worse was the interviewer. The lady journalist??.

  • @kowsii7728
    @kowsii7728 ปีที่แล้ว +1

    8k888kk88

  • @lalithabhavani5570
    @lalithabhavani5570 ปีที่แล้ว +2

    பேட்டிஎடுக்கற அம்மா ஏம்மா தலையை விரிச்சு போட்டுகிட்டிருககீங்க.பால்ல முடி விழுந்திடப்போகுது.

    • @gitavk5015
      @gitavk5015 ปีที่แล้ว

      கீழ ஒரு டொய்னோ,கயிரோ கெடந்தா எடுத்து தலமுடிய கட்டு தாயி!👩‍🦯

  • @manoharanb8493
    @manoharanb8493 ปีที่แล้ว +4

    உங்கள் பண்ணையை நேரில் பார்க்க முடியுமா
    தொலைபேசி எண் கொடுக்க முடியுமா
    மனோ

  • @gravichandran5522
    @gravichandran5522 ปีที่แล้ว +1

    வாழ்த்துக்கள்...💐 மாடு வளர்ப்பதால் தங்களுக்கு மாத வருமானம் எவ்வளவு...செலவு எவ்வளவு...?

  • @ramadevims6058
    @ramadevims6058 ปีที่แล้ว +1

    Super

  • @sivakumarvelusamy1894
    @sivakumarvelusamy1894 ปีที่แล้ว +3

    வாழ்த்துக்கள்

  • @padmavathi1721
    @padmavathi1721 ปีที่แล้ว +2

    👏👏👏👏