Brother ஒரு சின்ன request.. இது போன்று சபைக்கு செல்லும் மக்களை குழப்பாமல் ஒரு ஆவிக்குரிய சபைக்கு செல்லுங்கள்.. தசமபாகம் கொடுப்பது எங்களுக்கே அதைப் பற்றி கவலை இல்லை.. இன்னும் அதிகமாக கொடுக்க வேண்டும் என்று உற்சாகத்தோடு கொடுக்கிறோம்.. கொடுங்கள் அப்போது கூடக் கொடுக்கப்படும் என்ற ஆண்டவரின் வார்த்தை போல நாங்கள் கொடுப்பதை விட இன்னும் அதிகமாய் பெற்றுக்கொள்கிறோம்.. குடும்பத்தை கணப்படுத்துவது போல் ஊழியத்தையும் காணப்படுத்த வேண்டும்.. ஊழியம் வளர்ந்தால் தான் நல் ஒழுக்கமுள்ள விசுவாசிகள் பெருகுவார்கள்..
Price the lord brother நீங்கள் எடுத்திருக்கும் ஊழியம் மிகவும் அருமையானது இது மட்டுமல்ல நீங்கள் சரியான சத்தியங்கள் கேட்க வேணும் என்றால் Joel recall Jart ministry அங்க நிறைய சத்தியங்கள் பகிர்ந்து கொள்ளப்படுகிறது நீங்கள் கேட்குமாறு வேண்டி நிற்கிறேன் நன்றி brother
ஒருவரிடத்திலொருவர் அன்புகூருகிற கடனேயல்லாமல், மற்றொன்றிலும் ஒருவனுக்கும் கடன்படாதிருங்கள்; பிறனிடத்தில் அன்புகூருகிறவன் நியாயப்பிரமாணத்தை நிறைவேற்றுகிறான். Owe no man any thing, but to love one another: for he that loveth another hath fulfilled the law.
Well done brother. super explanation. People talking about Tithe is like robber showing knife (tithe) and robbing the common man. who wrote the Bible ? Holy spirit. Only Holy spirit can explain and reveal the truth. no other person can explain the truth. People of God must read the bible every day and ask the Holy spirit to teach us.
பிரதர் நான் உங்க முயற்சிக்கு வாழ்த்து சொல்கிறேன். நீங்க கோழி வளர்ப்பு பத்தி பேசின வீடியோ பாத்திருக்கிறேன். BE படிச்சிட்டு கோழி வளர்த்தீங்க. அந்த வீடியோ ல நிறைய உண்மைகள் சொன்னீங்க. இப்போ பண்றதும் நல்ல விஷயமே. காலங்களா ஊழியம் செய்கிறவங்களை கேள்வி கேக்குற அளவுக்கு உங்களுக்கு ஞானம் இருக்கு. முன்னாடி சொல்லுவாங்க போதகரை நம்ப வேணாம் போதகத்தை நம்புங்கள் என்று. இப்போ போதகத்தையே நம்ப முடியாமல் ஏமாற்று கிறார்கள். இந்த ஞானம் உள்ள நீங்க பொய் களை கண்டுபிடிக்கிறதை நிறுத்திவிட்டு உண்மையான ஊழியம் செய்யலாம். உண்மை ஊழியத்தை மக்கள் விரும்புவார்கள். ஆனால் நீங்க சொல்ற குறை குற்றங்களை காது கொடுத்து கேக்க மக்கள் குறைவாக தான் உள்ளார்கள். Ok. உங்க மனசில் இதும் ஒரு கடவுளின் ஊழியம் னு தோன்றுகிறது என்றால் மேலும் தொடருங்கள். 💐💐💐
அப்போஸ்தலர் கள்ள ஊழியர்களை அடையாளம்படுத்தி மக்களை எச்சரிக்கை செய்ய வேண்டும் என்று இருக்கிறதே? பரிசுத்த ஆவியானவர் எழுதிய ஆலோசனை இல்லை கட்டளை. இதையும் செய்ய வேண்டும் ஆவிக்குரிய வளர்ச்சிக்கான செய்திகளையும் தரவேண்டும்.
Tithe is our curse of earning money , we are working all money not a good way came to you , your total outstanding amount should be clear by God , that amount 10% , the second one more thought , in the Bible tithe for lave generation God bless .
சகோதரர் சுரேஷ் நீங்கள் பைபுல் காலேஜ் படிக்கபோகவேண்டும் மென்ற நினைக்போது ஆவியானாவரே ஜாயிஸ் ஆண்டி என்னோடு எபிரேயர் எடுத்து படிக்க உங்களுக்கு சொன்னாங்க அதினால தான் தப்பிச்சேன் என்று சொன்னால் அதேபோல் எல்லாருக்கும் கர்த்தர்ருடை செய்தியை எவர்கலிடமு வந்தலும் நாங்கள் கேட்டாலும் ஆவியானாவரே எல்லோருக்கு கற்றுக்கொடுப்பார் நீங்க ஒருவரையும் குற்றச்சாட்டும் இருங்கள்
Praise God bless you in Jesus name . They will not accept there wrongs because they are pastors they think they are above God . but my righteous God will judge.so let us pray for this soul.
Bro, Suresh ramachandran pathi pesa ungalukku oru arugathium illae... அவருடைய அறிவுக்கும் & அவர் செய்கிற ஊழியத்திக்கும் நீங்க எல்லாம்...... என்ன கொடுமை....
Ok brother what’s the New Testament giving, - already believers feel I can give what ever is left over to God- in new testament anger with no reason on a brother is equal to murder and lust is equal to adultry - the standard is only elevated - what makes us to think when it comes to giving to God we can give less compared to old covenant giving - early disciples gave it all - but not out of compulsion but out of love.
@@roastingtodayschristianity if people want to give to God who can stop 🛑- they can Give to God in many ways one such is giving to church for its missions and supporting the Pastor
பிரதர், மனிதர்களுக்கு அடிமைகளாக இருக்க விரும்புகிற அதாவது பழைய உடன்படிக்கை சட்டங்களை தீவிரமாக பின்பற்றும் விசுவாசிகள் இயேசுவின் புதிய உடன்படிக்கைக்குரிய உண்மையான கருத்துக்களை ஆராய்ந்து பார்த்து புரிந்துகொள்ள மாட்டார்கள். இப்படிபட்ட மனிதர்கள் இயேசுவின் வசனங்களுக்கும் மதிப்பளிக்கவும் மாட்டார்கள். தங்கள் சுயநீதியை நிலைநிறுத்தவே விரும்புவார்கள். இருதயத்தில் விருத்தசேதனம் அடையாத மனிதர்கள் இவர்கள். இவர்கள் தங்களுடைய இச்சைகளுக்கு ஏற்றபடி திரளான நியாயப்பிரமாண போதகர்களை தங்களுக்காக ஏற்படுத்திக் கொள்கிறார்கள். 3 ஏனென்றால், அவர்கள் ஆரோக்கியமானஉபதேசத்தைப் பொறுக்க மனதில்லாமல், செவித்தினவுள்ளவர்களாகி, தங்கள் சுய இச்சைகளுக்கேற்ற போதகர்களைத் தங்களுக்குத் திரளாகச் சேர்த்துக்கொண்டு, 2 தீமோத்தேயு 4:3 4 சத்தியத்துக்குச் செவியை விலக்கி, கட்டுக்கதைகளுக்குச் சாய்ந்துபோகுங்காலம் வரும். 2 தீமோத்தேயு 4:4 பவுல் சொன்னபடி அந்த காலம் இப்பொழுது அல்ல, பவுல் மரித்து போன உடனே சிறிது காலத்திற்குள்ளேயே சபைக்குள் வந்துவிட்டது. 29 நான் போனபின்பு மந்தையைத் தப்பவிடாத கொடிதான ஓநாய்கள் உங்களுக்குள்யே வரும். அப்போஸ்தலர் 20:29 30 உங்களிலும் சிலர் எழும்பி, சீஷர்களைத் தங்களிடத்தில் இழுத்துக்கொள்ளும்படி மாறுபாடானவைகளைப் போதிப்பார்களென்று அறிந்திருக்கிறேன். அப்போஸ்தலர் 20:30 32 இப்பொழுதும் சகோதரரே, நீங்கள் பக்திவிருத்தியடையவும் பரிசுத்தமாக்கப்பட்ட அனைவருக்குள்ளும் உங்களுக்குச் சுதந்திரத்தைக் கொடுக்கவும் வல்லவராயிருக்கிற தேவனுக்கும் அவருடைய கிருபையுள்ள வசனத்துக்கும் உங்களை ஒப்புக்கொடுக்கிறேன். அப்போஸ்தலர் 20:32 33 ஒருவனுடைய வெள்ளியையாகிலும் பொன்னையாகிலும் வஸ்திரத்தையாகிலும் நான் இச்சிக்கவில்லை. அப்போஸ்தலர் 20:33 34 நீங்கள் அறிந்திருக்கிறபடி, எனக்கும் என்னுடனேகூட இருந்தவர்களுக்கும் வேண்டியவைகளுக்காக இந்தக் கைகளே வேலைசெய்தது. அப்போஸ்தலர் 20:34 35 இப்படிப் பிரயாசப்பட்டு, பலவீனரைத் தாங்கவும், வாங்குகிறதைப்பார்க்கிலும் கொடுக்கிறதே பாக்கியம் என்று கர்த்தராகிய இயேசு சொன்ன வார்த்தைகளை நினைக்கவும் வேண்டுமென்று எல்லா விதத்திலேயும் உங்களுக்குக் காண்பித்தேன் என்றான். அப்போஸ்தலர் 20:35
AMEN,... AMEN."MAY GOD OF ISRAEL JEHOVAH SHAL0M, BLESS YOU ALL WITH HIS GRACE, GLORY, MERCY, GUIDANCE AND PROTECTION IN THE NAME OF HIS HOLY SON LORD JESUS CHRIST." AMEN ALLEHLOOYAH. (GOD OF ISRAEL JEHOVAH SHAL0M IS HOLY, HOLY, HOLY. GLORY BE TO ABBA AND HIS HOLY SON LORD JESUS CHRIST." AMEN. (REVELATION 5 :5-14, /15 :1-4.)
Do you say GOD has put and end to the LAW( instructions of the FATHER given to the Prophet's before CHRIST came) LAW definition is the instructions or council of the prophets given by the prophets in the old testament and later FATHER spoke through the SON The feasts of FATHER is eternal Paul said when you share in their spiritual riches of the Jews ( any body dedicated to learn the LAW) ,you gentiles must share your material wealth.. FATHER wants u divided attention ,to whatever your give your attention and time that only you can reap So I have not given any material support for Pastor Suresh but if I have in plenty Pastor Suresh deserves it,a man who is s sincere researcher,he post everything for free,he has not sold any of his sermon,such a wonderful teacher..May GOD bless him and supply his need
I sincerely beg to differ with you when you say that Mr Suresh Ramachandran is a "man who is (a) sincere researcher, he posts everything for free" ... I must admit that his research and deliberation on the history of the chruch is pretty poor ... in his 2 hours long exposition of the history of the church there is a major mistake every one minute... and he has turned the comments section off so that criticism can be silenced... For "he posts every thing for free" ... I have no comments more than the fact that he is terribly wrong when it comes to history and sometimes in Greek and Hebrew too... so it doesn't matter if the wrong information comes free or not!!!
@@samuelraj9204 How much research is too much research ??? ...ஒருவன் மேடை போட்டு ஊருக்கு சொல்லும் உபதேசத்தில் "அளவுக்கு மீறின கதைகள் " உள்ளதா இல்லை உண்மைதானா என்று சோதித்து அறியதான் தூய ஆவி "ஞானம் " என்னும் கோடையை மனிதனுக்கு அளித்திருக்கிறார் என்று நினைக்கிறன் !!! நான் என்ன கதையை அளந்து விட்டிருக்கிறேன் என்று சொல்ல முடியுமா ??? "கத்தோலிக்கமும் கிறிஸ்தவமும்" என்னும் தலைப்பில் அவர் வெளியிட்டிருக்கும் வீடியோவில் இரண்டே முக்கால் மணிநேரம் சுரேஷ் ராமசந்திரன் சொல்லும் வரலாற்று திரிபை ஆதாரத்துடன் விளக்க முடியும் !!!
@@michaelaratnam6517 ஜந்து வருடங்களுக்கு முன்பு திரு. சுரேஷ் அவர்களின் செய்திகளை தினமும் பார்ப்பேன். பல நல்ல செய்திகள் உண்டு. ஆனால் அதில் வேத ஆராய்ச்சி என்ற சில கதைகளையும் சொல்ல ஆரம்பித்தார். கிட்டத்தட்ட அக்காலத்தில் இவர் செய்திகள் அனைத்தையும் யூடியூப் மூலம் பார்த்ததில் சில கட்டுக்கதைகளை ஆங்காங்கே சொல்வதை கவனித்தேன். கடைசியாக ஒரு செய்தியில் பரிசுத்த ஆவியானவர் பற்றி ஒரு தவறான விசயத்தை அளந்துவிட்டார். சுமார் ஐந்து வருடங்கள் முன் என்பதால் நினைவில் இல்லை. அத்தோடு உன் செய்திகளை இனி கேட்டதில்லை என்று முடிவு செய்யவிட்டேன். ஓவர் ஆராய்ச்சி தவறான உபதேசங்களுக்கு தள்ளிவிடும் என்று பலர் எச்சரித்தது உண்மை என்பதை இவர் மூலம் தெரிந்துகொண்டேன். நன்றி.
@@samuelraj9204 என் comment களை தவறாக புரிந்துகொண்டுள்ளீர்கள் என்று நினைக்கிறன்... சுரேஷ் ராமச்சந்திரனுக்கு திருச்சபை வரலாறு அறவே தெரியாது... அவர் அந்த காணொளியில் நூற்றுக்கணக்கான பொய் தகவல்களை தந்துள்ளார் என்று சொல்கிறேன்... கொஞ்சம் முயற்சி எடுத்தால் அனைவரும் அவர் பொய்களை கண்டுபிடித்துவிடலாம்... அவரை நம்பி ஏமாந்த ஆயிரக்கணக்கான மக்களை பார்த்து மிகவும் வருந்துகிறேன் !!!
தரமான பதில் விளக்கம் brother. He often fools people by telling his own doctrines. I was also one who has trusted he was a good preacher but god helped me to understand from bible verses. In every of his messages he used to tell that he will also tell that outside bible and those who willing to accept can accept those as a disclaimer. He always plays safe game he is a wolf no doubt in that. God bless you
8 நாங்கள் உங்களுக்கு அறிவித்த நற்செய்தியினின்று மாறுபட்ட ஒன்றை நாங்களோ, விண்ணிலிருந்து வந்த தூதரோ, யார் அறிவித்தாலும் அவர்கள் சபிக்கப்படுக! 8 But even if we or an angel from heaven should proclaim to you a gospel contrary to what we proclaimed to you, let that one be accursed! கலாத்தியர் 1 : 8
39 மேலும் இயேசு அவர்களுக்கு உவமையாகக் கூறியது; "பார்வையற்ற ஒருவர் பார்வையற்ற வேறொருவருக்கு வழிகாட்ட இயலுமா? இருவரும் குழியில் விழுவரல்லவா? லூக்கா நற்செய்தி 6 14 அவர்களை விட்டுவிடுங்கள். அவர்கள் குருட்டு வழிகாட்டிகள். பார்வையற்ற ஒருவர் பார்வையற்ற வேறொருவரை வழிநடத்தினால் இருவரும் குழியில் விழுவர்" என்றார். மத்தேயு நற்செய்தி 15 20 தீமையை நன்மை என்றும், நன்மையைத் தீமை என்றும் சொல்லி, இருளை ஒளியாக்கி, ஒளியை இருளாக்கி, கசப்பை இனிப்பாக்கி, இனிப்பைக் கசப்பாக்குகிறவர்களுக்கு ஐயோ கேடு! எசாயா 5
@@roastingtodayschristianity Na oru Believer tha but with out Tithe and kanikai how church will run for there expense? Mathew 23:23, Luke 11:42 la both we should give nu thanay sollieruku bro.
@@asaayosapath9382 Praise the Lord Brother first of all Dharma yaruku pannuvenga? For Poor and needy people only know. appo sabaiku tharathu Dharma Panama aguma? Yar yaruku Dharma sairathu it is not for church or pastor we give. We give it to God for Thanksgiving for what he has given us. If u say Dharma panam we can give plz let ne knw where it is written in bible we can give Dharma panam to Church?
@@charlesas6220 read 2 Corinthians 8 and 9 brother there fully paul wrote about dharma panam. Paul itself collected the dharma panam and gave it to another church poor people you can read it on there. Apostle Paul collected the dharma panam bro it is in there kindly read it.
ய்ரதர் சுரேஷ் ராமசந்திரன், உங்கள் ஆன்மீக அனுபவம் எங்கே ?... இந்த சில காலங்களில் வேதாகமத்தை கற்று, கிறிஸ்துவ சமுதாயத்தை சிந்திக்க செய்யும் இந்த ஊடகத்தின் சகோதரர்கள எங்கே ?... கொஞ்சம் சிந்தியுங்களேன் ... இவர்கள் நேற்று பேய்ந்த மழையில் முளைத்த காலான்கள், இவர்கள் எப்படி என போதனைகளை குற்றப்படுத்த முடியும் என்று நினைக்காமல் மற்றும் உங்கள் போதனையை, பதிலை உருட்டி, பிரட்டாமல், வேத வசனத்தை கொண்டு பதிலலித்தால் உங்களையும் உட்பட, எல்லோருக்கும் நலம்.. நன்றி.
அன்பானது பிறனுக்குப் பொல்லாங்குசெய்யாது; ஆதலால் அன்பு நியாயப்பிரமாணத்தின் நிறைவேறுதலாயிருக்கிறது. Love worketh no ill to his neighbour: therefore love is the fulfilling of the law.
நான் கூட நீங்க ஏதாவது ஞானமா பேசி இருப்பீங்களோ அப்படின்னு நினைச்சு முழு பதவியும் கேட்டேன் தேவையற்ற விவாதம் போய் வேதத்தை முழுசா படிங்க போதகர்கள் மேல் குறை சொல்வதை நிறுத்திவிட்டு சுவிசேஷம் அறிவிக்க ஆரம்பிக்கும்
உங்கள் சேனல் பெயர் தப்பா இருக்கு ..நீங்கள் அவரைப் பற்றி பேச பொருத்தமானவரா என்று சுய பரிச்சை பண்ணி பாருங்க ..மற்ற போதகர்களை வறுத்தெடுப்பது தான் உங்கள் ஊழியமா
Watever u r having today is God given..and by not giving to Him you will reap accordingly..one more thing, by talking against God's anointed, you are making a big mistake..be ready to reap for tat also.. For your information old testament + new testament is the bible..you want to just stay in the new testament and leave old testament bye bye to you.. prove to me, if in new testament is there anywhere written "do not give tithes'..prove to me.. if you got nothing to do, go and listen to properly spoken word of God and repent..dont talk all this nonsence and deceive people also..
மாயக்காரராகிய வேதபாரகரே பரிசேயரே உங்களுக்கு ஐயோ நீங்கள் ஒற்தலாமிலும் வெந்தயத்திலும் தசமபாகம் செலுத்தி நியாயப்பிரமாணத்தில் கற்ப்பித்திருக்கிற விசேஷித்தவைகளாகிய நீதியையும் இரத்தத்தையும் விசுவாசத்தையும் விட்டு விட்டீர்கள் இவைகளையும் செய்யவேண்டும் அவைகளையும் விடாதிருக்கவேண்டும் புதிய ஏற்பாட்டில் இயேசு சொன்னது பாஸ்டர் சுரேஷ் ராமச்சந்திரன் சொன்னது உண்மையே அவர் அளவு என்ன ஆச்சரியமான கடைசிகால போதகர் தெரிந்தோ தெரியாமலோ அப்படி பேசாதீர்கள் சகோதரா நியாயப்பிரமாணம் இயேசு ஒழிக்கல நிறைவேற்றினார் கொடுக்காமலிருப்பது உங்க விருப்பம் புதிய ஏற்பாடு பழைய ஏற்பாடு என்று பிரித்துபேசுகிறீர்கள் அதுவே தவறு கண் இடறலுண்டாக்கினால் பிடுங்கி எறிந்து போடு என்று சொல்லப்பட்டுள்ளதே பிடுங்கிப்போட்டுவிடுவீர்களா முடியுமா உங்களுக்கு வேதம் போதிப்பதை மேலோட்டமாக பார்க்காதீர்கள் ஆழமாக ஆராய்ச்சி செய்ய வேண்டும்
தசமபாகம் நியாயப்பிரமாணமத் தில் உண்டானதல்ல ஆபிரகாம் மெல்கிசேதேக்குக்கு கொடுக்கிறார் பதில் உண்டா? தனியாக யூடியுப் சேனல் வைத்து பேசுவதைவிட சபையில் பேசுங்கள் ஒருவரின் ஊழியத்தை எளிதில் கேள்விக்குள்ளாக்கி பந்தாடுவதற்கு சுலபம் அதன்பின் எவ்வளவு வலிகள் நிறைந்தது என்பதை ஒத்துக்கொள்வீர்களென்று நம்புகிறேன் பிறரை கள்ளர்கள் என்று சொல்லி நாம் குள்ளர்களாகிவிட்ககூடாது கிருஸ்தவத்தில் நீங்கள் சுட்டிக்காட்டுங்கள் பாவமானதை சுட்டிக்காட்டுங்கள் தவறில்லை இது பெரிய கள்ளபோதகம் கிடையாது கொடுக்கிறேன் கொடுக்கிறான் உங்களையும் கிருஸ்துவுக்குள் வாழ்த்துகிறேன் உங்கள் பங்களிப்பும் கிருஸ்தவத்திற்கு இரட்சிப்புக்கேதுவாக பிரயோஜனம் உண்டாகட்டும் எடுத்தோம் கவிழ்த்தோம் என்று பேசுவதை தவிருங்கள் நான் உங்களிலும் அதிகமாக வேதத்தை ஆராய்ச்சி செய்கிறவன் என்று எண்ணிக்கொள்கிறேன் ஏனென்றால் தசமபாக போதனையில் உங்கள் வேத அறிவு குறைவு
நீங்கள் இஸ்ரவேல ரா??? இஸ்ரவேலருக்கு நியாயப்பிரமாணம் தேவாலயம் இயேசு கேன்சல் செய்துவிட்டார். நாம்தான் தேவனுடைய ஆலயம் நம்மில் அவர் வாசம் செய்கிறார். John 14:23,24 இயேசு எல்லாம் நியாயப்பிரமாணத்தை நிறைவேற்றினார் கல்வாரி சிலுவையில் கேன்சல் செய்துவிட்டார். யூதரின் ராஜா உயிர்த்தெழவில்லை .மனுக்குல இரட்சகராக இயேசு உயிர்த்தெழுந்து இந்த உலகத்திற்கு ஒளியாக இன்றும் வாசம் செய்கிறார் .நாம் புறஜாதியார் . பழைய ஏற்பாடு நமக்கு பொருத்தது அல்ல. அதிலிருந்து பொக்கிஷத்தை மட்டும் எடுத்து காட்டலாம் ஒழிய நாம் அதை பின்பற்ற கூடாது. Matthew 13:52 . Abraham அவருடைய சந்ததிகளுக்கும் மட்டுமே தேவனாக இருந்தார். பழைய ஏற்பாடு ஒரு தோல்வி கண்ட சரித்திரம். புதிய உடன்படிக்கை மனுக்குல இரட்சகராக இயேசு உயிர்த்தெழுந்து இன்று நாம் செய்யவேண்டிய கனி கொடுக்கும் வேலையையும் சீசர் ஆகும் வேலையும் மட்டுமே நம்மிடத்தில் ஒப்படைத்திருக்கிறார். Matthew 28:20. நாம் பின்பற்ற வேண்டியது... பசியாய் இருந்தேன் எனக்கு போஜனம் கொடுத்தீர்கள் தாகமாய் இருந்தேன் என் தாகத்தைத் தீர்த்தார்கள். வஸ்திரம் இல்லாமல் இருந்தேன் எனக்கு வஸ்திரம் கொடுத்தீர்கள் இவைகள் அனைத்தும் எனக்கே செய்தீர்கள் என்றார் இவையே கனி கொடுக்கும் வேலை. Matthew 25:32-40 விசுவாசத்தினால் நோய்களை பிசாசுகளை துரத்த இயேசுவின் நாமத்தில் நமக்கு அந்த அதிகாரத்தை கொடுத்திருக்கிறார் Mark 16:17-20 புத்திர சுவிகாரம் கொடுத்திருக்கிறார். தசமபாகம் காணிக்கை இவை அனைத்தும் சாபம் ஞாயிற்றுக்கிழமை பின்பற்றுபவர்கள் சபிக்கப்பட்டவர்கள் என்று கலாத்தியர் 3 :10 விளக்குகிறது. Mail jesusdisciple33@gmail.com
redeeming the time, because the days are evil. Ephesians 5:16 NKJV நாட்கள் பொல்லாதவைகளானதால் காலத்தைப் பிரயோஜனப்படுத்திக்கொள்ளுங்கள். எபேசியர் 5:16 HOPE EVERYDAY .... EVERY SINGLE DAY you are spending minimum 1 hour in prayer, and you are spending minimum 2 hours in meditating the WORD and you are spending minimum 3 hours fellowship with Holy Spirit and THEN having this burden to do this youtube ministry.
உங்களைப் போல வேத வசனத்தை படிக்காத சோம்பேறிகளுக்கு என்ன சொல்வது என்று தெரியவில்லை தயவு செய்து இப்படி சொல்வதை தவறாக நினைத்துக் கொள்ள வேண்டாம். உங்களுக்கு வேத வசனத்தின் மூலமாக ஒரு வசனத்தை போடுகிறேன் தயவு செய்து படித்து பகுத்தறிவு உங்களுக்கு இருந்தால் புரிந்து கொள்வீர்கள்... இது குறை கூறுவது அல்ல இன்று கிறிஸ்தவத்தை தவறுதலாக காட்டுகிற கள்ள ஊழியர்களை குறித்து எச்சரிக்க வேண்டிய சமயம், கர்த்தர் ஆகிய இயேசு கிறிஸ்துவும் இதைக் குறித்து வேத வசனத்தில் அதிகமாக பிரசங்கித்து இருக்கிறார் நீங்கள் இந்த வசனங்கள் எல்லாம் படிக்காமல் இருப்பது ஆச்சரியமாக இருக்கிறது.. 2 உன் கிரியைகளையும், உன் பிரயாசத்தையும், உன் பொறுமையையும், நீ பொல்லாதவர்களைச் சகிக்கக்கூடாமலிருக்கிறதையும், அப்போஸ்தலரல்லாதவர்கள் தங்களை அப்போஸ்தலரென்று சொல்லுகிறதை நீ சோதித்து அவர்களைப் பொய்யரென்று கண்டறிந்ததையும், வெளிப்படுத்தினத விசேஷம் 2:2 1 கள்ளத்தீர்கதரிசிகளும் ஜனங்களுக்குள்ளே இருந்தார்கள், அப்படியே உங்களுக்குள்ளும் கள்ளப்போதகர்கள் இருப்பார்கள். அவர்கள் கேட்டுக்கேதுவான வேதப்புரட்டுகளைத் தந்திரமாய் நுழையப்பண்ணி, தங்களைக் கிரயத்துக்குக்கொண்ட ஆண்டவரை மறுதலித்து, தங்களுக்குத் தீவிரமான அழிவை வருவித்துக்கொள்ளுவார்கள். 2 பேதுரு 2:1 2 அவர்களுடைய கெட்ட நடக்கைகளை அநேகர் பின்பற்றுவார்கள். அவர்கள் நிமித்தம் சத்தியமார்க்கம் தூஷிக்கப்படும். 2 பேதுரு 2:2 3 பொருளாசையுடையவர்களாய், தந்திரமான வார்த்தைகளால் உங்களைத் தங்களுக்கு ஆதாயமாக வசப்படுத்திக்கொள்ளுவார்கள். பூர்வகாலமுதல் அவர்களுக்கு விதிக்கப்பட்ட ஆக்கினை அயர்ந்திராது, அவர்களுடைய அழிவு உறங்காது. 2 பேதுரு 2:3
அப்போஸ்தலர் கள்ள ஊழியர்களை அடையாளம்படுத்தி மக்களை எச்சரிக்கை செய்ய வேண்டும் என்று இருக்கிறதே? பரிசுத்த ஆவியானவர் எழுதிய ஆலோசனை இல்லை கட்டளை. இதையும் செய்ய வேண்டும் ஆவிக்குரிய வளர்ச்சிக்கான செய்திகளையும் தரவேண்டும்.
Brother ஒரு சின்ன request.. இது போன்று சபைக்கு செல்லும் மக்களை குழப்பாமல் ஒரு ஆவிக்குரிய சபைக்கு செல்லுங்கள்.. தசமபாகம் கொடுப்பது எங்களுக்கே அதைப் பற்றி கவலை இல்லை.. இன்னும் அதிகமாக கொடுக்க வேண்டும் என்று உற்சாகத்தோடு கொடுக்கிறோம்.. கொடுங்கள் அப்போது கூடக் கொடுக்கப்படும் என்ற ஆண்டவரின் வார்த்தை போல நாங்கள் கொடுப்பதை விட இன்னும் அதிகமாய் பெற்றுக்கொள்கிறோம்.. குடும்பத்தை கணப்படுத்துவது போல் ஊழியத்தையும் காணப்படுத்த வேண்டும்.. ஊழியம் வளர்ந்தால் தான் நல் ஒழுக்கமுள்ள விசுவாசிகள் பெருகுவார்கள்..
Price the lord brother நீங்கள் எடுத்திருக்கும் ஊழியம் மிகவும் அருமையானது இது மட்டுமல்ல நீங்கள் சரியான சத்தியங்கள் கேட்க வேணும் என்றால் Joel recall
Jart ministry அங்க நிறைய சத்தியங்கள் பகிர்ந்து கொள்ளப்படுகிறது நீங்கள் கேட்குமாறு வேண்டி நிற்கிறேன் நன்றி brother
ஒருவரிடத்திலொருவர் அன்புகூருகிற கடனேயல்லாமல், மற்றொன்றிலும் ஒருவனுக்கும் கடன்படாதிருங்கள்; பிறனிடத்தில் அன்புகூருகிறவன் நியாயப்பிரமாணத்தை நிறைவேற்றுகிறான்.
Owe no man any thing, but to love one another: for he that loveth another hath fulfilled the law.
lord teach me many thing througth ur chennal
Well done brother. super explanation. People talking about Tithe is like robber showing knife (tithe) and robbing the common man. who wrote the Bible ? Holy spirit. Only Holy spirit can explain and reveal the truth. no other person can explain the truth. People of God must read the bible every day and ask the Holy spirit to teach us.
ஆவிக்குரியவன் எல்லாவற்றையும் ஆராய்ந்து நிதானிக்கிறான்; ஆனாலும் அவன் மற்றொருவனாலும் ஆராய்ந்து நிதானிக்கப்படான்.
1 கொரிந்தியர் 2:15
" வேதமே வெளிச்சம் "
Amen
Please tell me where in the new testament it's written that we should not give the tithe.
Anna super ❤❤❤❤🎉
Praise the Lord brother
மத்தேயு 23 : 23 வசனத்திற்கு உங்கள் பதில் கூறுங்கள் சகோதரா
Thank you Jesus
பிரதர் நான் உங்க முயற்சிக்கு வாழ்த்து சொல்கிறேன். நீங்க கோழி வளர்ப்பு பத்தி பேசின வீடியோ பாத்திருக்கிறேன். BE படிச்சிட்டு கோழி வளர்த்தீங்க. அந்த வீடியோ ல நிறைய உண்மைகள் சொன்னீங்க. இப்போ பண்றதும் நல்ல விஷயமே. காலங்களா ஊழியம் செய்கிறவங்களை கேள்வி கேக்குற அளவுக்கு உங்களுக்கு ஞானம் இருக்கு. முன்னாடி சொல்லுவாங்க போதகரை நம்ப வேணாம் போதகத்தை நம்புங்கள் என்று. இப்போ போதகத்தையே நம்ப முடியாமல் ஏமாற்று கிறார்கள். இந்த ஞானம் உள்ள நீங்க பொய் களை கண்டுபிடிக்கிறதை நிறுத்திவிட்டு உண்மையான ஊழியம் செய்யலாம். உண்மை ஊழியத்தை மக்கள் விரும்புவார்கள். ஆனால் நீங்க சொல்ற குறை குற்றங்களை காது கொடுத்து கேக்க மக்கள் குறைவாக தான் உள்ளார்கள். Ok. உங்க மனசில் இதும் ஒரு கடவுளின் ஊழியம் னு தோன்றுகிறது என்றால் மேலும் தொடருங்கள். 💐💐💐
அப்போஸ்தலர் கள்ள ஊழியர்களை அடையாளம்படுத்தி மக்களை எச்சரிக்கை செய்ய வேண்டும் என்று இருக்கிறதே? பரிசுத்த ஆவியானவர் எழுதிய ஆலோசனை இல்லை கட்டளை. இதையும் செய்ய வேண்டும் ஆவிக்குரிய வளர்ச்சிக்கான செய்திகளையும் தரவேண்டும்.
Tithe is our curse of earning money , we are working all money not a good way came to you , your total outstanding amount should be clear by God , that amount 10% , the second one more thought , in the Bible tithe for lave generation God bless .
சகோதரர் சுரேஷ் நீங்கள் பைபுல் காலேஜ் படிக்கபோகவேண்டும் மென்ற நினைக்போது ஆவியானாவரே ஜாயிஸ் ஆண்டி என்னோடு எபிரேயர் எடுத்து படிக்க உங்களுக்கு சொன்னாங்க
அதினால தான் தப்பிச்சேன்
என்று சொன்னால் அதேபோல் எல்லாருக்கும் கர்த்தர்ருடை செய்தியை எவர்கலிடமு வந்தலும் நாங்கள் கேட்டாலும் ஆவியானாவரே எல்லோருக்கு கற்றுக்கொடுப்பார் நீங்க ஒருவரையும் குற்றச்சாட்டும் இருங்கள்
இப்படி சிலர் மூத்த paster களை பேசி பெரிய paster ஆக நினைத்து kondu இருக்கிறார்கள்
Praise God bless you in Jesus name . They will not accept there wrongs because they are pastors they think they are above God . but my righteous God will judge.so let us pray for this soul.
EXCELLENT EXCELLENT EXCELLENT EXCELLENT EXCELLENT EXCELLENT BROTHER, GO AHEAD, DON'T STOP, I REALLY REALLY APPRECIATE YOU BROTHER........
பிரதர் சரியான முறையில் விளக்கம் நீங்கள் கொடுங்கள்.
Bro, Suresh ramachandran pathi pesa ungalukku oru arugathium illae... அவருடைய அறிவுக்கும் & அவர் செய்கிற ஊழியத்திக்கும் நீங்க எல்லாம்...... என்ன கொடுமை....
Sareenga meathaavi
@@samkalanidhi9260 சரீங்க அல்லக்கை
இவனுக ஒன்லி ஜீசஸ் குருப்பா
Ok brother what’s the New Testament giving, - already believers feel I can give what ever is left over to God- in new testament anger with no reason on a brother is equal to murder and lust is equal to adultry - the standard is only elevated - what makes us to think when it comes to giving to God we can give less compared to old covenant giving - early disciples gave it all - but not out of compulsion but out of love.
@@roastingtodayschristianity if people want to give to God who can stop 🛑- they can Give to God in many ways one such is giving to church for its missions and supporting the Pastor
@@roastingtodayschristianity this only encourages pple not to give - doubting every ministry
மக்கள் கேட்டு விழுந்துடுறாங்க இவர்தாங்கி பிடிக்கிறார்
சகோதரர் சுரேஷ் ராமச்சந்திரன் நீங்கள் இதுபோல சில்லறைகளுக்கு நேரத்தை செலவிட வேண்டாம்.
@@roastingtodayschristianity
😂
@@roastingtodayschristianity 😭
😅
பிரதர்,
மனிதர்களுக்கு அடிமைகளாக இருக்க விரும்புகிற அதாவது பழைய உடன்படிக்கை சட்டங்களை தீவிரமாக பின்பற்றும் விசுவாசிகள்
இயேசுவின் புதிய உடன்படிக்கைக்குரிய உண்மையான கருத்துக்களை ஆராய்ந்து பார்த்து புரிந்துகொள்ள மாட்டார்கள்.
இப்படிபட்ட மனிதர்கள் இயேசுவின் வசனங்களுக்கும் மதிப்பளிக்கவும் மாட்டார்கள்.
தங்கள் சுயநீதியை நிலைநிறுத்தவே விரும்புவார்கள்.
இருதயத்தில் விருத்தசேதனம் அடையாத மனிதர்கள் இவர்கள்.
இவர்கள் தங்களுடைய இச்சைகளுக்கு ஏற்றபடி திரளான நியாயப்பிரமாண போதகர்களை தங்களுக்காக ஏற்படுத்திக் கொள்கிறார்கள்.
3 ஏனென்றால், அவர்கள் ஆரோக்கியமானஉபதேசத்தைப் பொறுக்க மனதில்லாமல், செவித்தினவுள்ளவர்களாகி, தங்கள் சுய இச்சைகளுக்கேற்ற போதகர்களைத் தங்களுக்குத் திரளாகச் சேர்த்துக்கொண்டு,
2 தீமோத்தேயு 4:3
4 சத்தியத்துக்குச் செவியை விலக்கி, கட்டுக்கதைகளுக்குச் சாய்ந்துபோகுங்காலம் வரும்.
2 தீமோத்தேயு 4:4
பவுல் சொன்னபடி அந்த காலம் இப்பொழுது அல்ல, பவுல் மரித்து போன உடனே சிறிது காலத்திற்குள்ளேயே சபைக்குள் வந்துவிட்டது.
29 நான் போனபின்பு மந்தையைத் தப்பவிடாத கொடிதான ஓநாய்கள் உங்களுக்குள்யே வரும்.
அப்போஸ்தலர் 20:29
30 உங்களிலும் சிலர் எழும்பி, சீஷர்களைத் தங்களிடத்தில் இழுத்துக்கொள்ளும்படி மாறுபாடானவைகளைப் போதிப்பார்களென்று அறிந்திருக்கிறேன்.
அப்போஸ்தலர் 20:30
32 இப்பொழுதும் சகோதரரே, நீங்கள் பக்திவிருத்தியடையவும் பரிசுத்தமாக்கப்பட்ட அனைவருக்குள்ளும் உங்களுக்குச் சுதந்திரத்தைக் கொடுக்கவும் வல்லவராயிருக்கிற தேவனுக்கும் அவருடைய கிருபையுள்ள வசனத்துக்கும் உங்களை ஒப்புக்கொடுக்கிறேன்.
அப்போஸ்தலர் 20:32
33 ஒருவனுடைய வெள்ளியையாகிலும் பொன்னையாகிலும் வஸ்திரத்தையாகிலும் நான் இச்சிக்கவில்லை.
அப்போஸ்தலர் 20:33
34 நீங்கள் அறிந்திருக்கிறபடி, எனக்கும் என்னுடனேகூட இருந்தவர்களுக்கும் வேண்டியவைகளுக்காக இந்தக் கைகளே வேலைசெய்தது.
அப்போஸ்தலர் 20:34
35 இப்படிப் பிரயாசப்பட்டு, பலவீனரைத் தாங்கவும், வாங்குகிறதைப்பார்க்கிலும் கொடுக்கிறதே பாக்கியம் என்று கர்த்தராகிய இயேசு சொன்ன வார்த்தைகளை நினைக்கவும் வேண்டுமென்று எல்லா விதத்திலேயும் உங்களுக்குக் காண்பித்தேன் என்றான்.
அப்போஸ்தலர் 20:35
Good work roasting brothers 🔥
AMEN,... AMEN."MAY GOD OF ISRAEL JEHOVAH SHAL0M, BLESS YOU ALL WITH HIS GRACE, GLORY, MERCY, GUIDANCE AND PROTECTION IN THE NAME OF HIS HOLY SON LORD JESUS CHRIST." AMEN ALLEHLOOYAH. (GOD OF ISRAEL JEHOVAH SHAL0M IS HOLY, HOLY, HOLY. GLORY BE TO ABBA AND HIS HOLY SON LORD JESUS CHRIST." AMEN. (REVELATION 5 :5-14, /15 :1-4.)
27 அவர் ஒரு வாரமளவும் அநேகருக்கு உடன்படிக்கையை உறுதிப்படுத்தி, அந்த வாரம் பாதி சென்றபோது பலியையும் காணிக்கையையும் ஒழியப்பண்ணுவார்.
தானியேல் 9 :27
Good
Bro I have sent you my message video on offering in Tamil. But you never replied or rosted😂 why?
Send us at 7010745813 whatsapp
Do you say GOD has put and end to the LAW( instructions of the FATHER given to the Prophet's before CHRIST came)
LAW definition is the instructions or council of the prophets given by the prophets in the old testament and later FATHER spoke through the SON
The feasts of FATHER is eternal
Paul said when you share in their spiritual riches of the Jews ( any body dedicated to learn the LAW) ,you gentiles must share your material wealth..
FATHER wants u divided attention ,to whatever your give your attention and time that only you can reap
So I have not given any material support for Pastor Suresh but if I have in plenty Pastor Suresh deserves it,a man who is s sincere researcher,he post everything for free,he has not sold any of his sermon,such a wonderful teacher..May GOD bless him and supply his need
@@roastingtodayschristianity
Then why to read the Bible when it's already written in our hearts
I sincerely beg to differ with you when you say that Mr Suresh Ramachandran is a "man who is (a) sincere researcher, he posts everything for free" ... I must admit that his research and deliberation on the history of the chruch is pretty poor ... in his 2 hours long exposition of the history of the church there is a major mistake every one minute... and he has turned the comments section off so that criticism can be silenced...
For "he posts every thing for free" ... I have no comments more than the fact that he is terribly wrong when it comes to history and sometimes in Greek and Hebrew too... so it doesn't matter if the wrong information comes free or not!!!
@@samuelraj9204 How much research is too much research ??? ...ஒருவன் மேடை போட்டு ஊருக்கு சொல்லும் உபதேசத்தில் "அளவுக்கு மீறின கதைகள் " உள்ளதா இல்லை உண்மைதானா என்று சோதித்து அறியதான் தூய ஆவி "ஞானம் " என்னும் கோடையை மனிதனுக்கு அளித்திருக்கிறார் என்று நினைக்கிறன் !!!
நான் என்ன கதையை அளந்து விட்டிருக்கிறேன் என்று சொல்ல முடியுமா ???
"கத்தோலிக்கமும் கிறிஸ்தவமும்" என்னும் தலைப்பில் அவர் வெளியிட்டிருக்கும் வீடியோவில் இரண்டே முக்கால் மணிநேரம் சுரேஷ் ராமசந்திரன் சொல்லும் வரலாற்று திரிபை ஆதாரத்துடன் விளக்க முடியும் !!!
@@michaelaratnam6517 ஜந்து வருடங்களுக்கு முன்பு திரு. சுரேஷ் அவர்களின் செய்திகளை தினமும் பார்ப்பேன். பல நல்ல செய்திகள் உண்டு. ஆனால் அதில் வேத ஆராய்ச்சி என்ற சில கதைகளையும் சொல்ல ஆரம்பித்தார். கிட்டத்தட்ட அக்காலத்தில் இவர் செய்திகள் அனைத்தையும் யூடியூப் மூலம் பார்த்ததில் சில கட்டுக்கதைகளை ஆங்காங்கே சொல்வதை கவனித்தேன். கடைசியாக ஒரு செய்தியில் பரிசுத்த ஆவியானவர் பற்றி ஒரு தவறான விசயத்தை அளந்துவிட்டார். சுமார் ஐந்து வருடங்கள் முன் என்பதால் நினைவில் இல்லை. அத்தோடு உன் செய்திகளை இனி கேட்டதில்லை என்று முடிவு செய்யவிட்டேன். ஓவர் ஆராய்ச்சி தவறான உபதேசங்களுக்கு தள்ளிவிடும் என்று பலர் எச்சரித்தது உண்மை என்பதை இவர் மூலம் தெரிந்துகொண்டேன். நன்றி.
@@samuelraj9204 என் comment களை தவறாக புரிந்துகொண்டுள்ளீர்கள் என்று நினைக்கிறன்... சுரேஷ் ராமச்சந்திரனுக்கு திருச்சபை வரலாறு அறவே தெரியாது... அவர் அந்த காணொளியில் நூற்றுக்கணக்கான பொய் தகவல்களை தந்துள்ளார் என்று சொல்கிறேன்... கொஞ்சம் முயற்சி எடுத்தால் அனைவரும் அவர் பொய்களை கண்டுபிடித்துவிடலாம்... அவரை நம்பி ஏமாந்த ஆயிரக்கணக்கான மக்களை பார்த்து மிகவும் வருந்துகிறேன் !!!
One question God is good ?
வேதம் என்ன செல்கிறது என்பதே சத்தியம்
🌹
சுரேஷ் ராமச்சந்திரன் கமென்ட் பன்னிய வீடியோ லிங்க் அனுப்புங்க பிரதர்
நீங்க படுத்து கொண்டு இருந்து துப்பினால் உங்க மேல தான் விழும்
Brother, bible ah research panni padikkuravangala vida message ketkuravanga dhan adigam, so neenga andha point la try pannunga.
புரியல. எந்த பாயிண்ட் 🤔
@@Genuinesss avanga roasting channel ku bible padikiravangala vidaa ketutey irukuravangaluku oru video panna solraanga..
அட அறிவு கேட்ட பாஸ்டர் இப்படி எல்லா ஊழியர்களையும் கூட்டம் சொன்ன நீ எப்படி தேவனுடைய ஊழியத்தை செய்த்து புடிப்ப சாத்தான் உன்னை வாஞ்சீரிறேன்
Excellent
தானக்குத்தான் எல்லாம் தெரியும் என்ற மமதை பிடித்தவர்
தரமான பதில் விளக்கம் brother. He often fools people by telling his own doctrines. I was also one who has trusted he was a good preacher but god helped me to understand from bible verses. In every of his messages he used to tell that he will also tell that outside bible and those who willing to accept can accept those as a disclaimer. He always plays safe game he is a wolf no doubt in that. God bless you
சுரேஷ் அவர் ஆபலை குற்றவாளின்னு சொல்லல புரிஞ்சி பேசுங்க
👌👌👌👌👍
அருமையான பதிவு.
நன்றி சகோதரரே.
🌹
Bro aananapatta Suresh ramach. Aye payamuruthitteenga, naan ungala ennamonnu paarthen,unmayai chaarnthu nirkka Yesu palam arulvaraga,sabash!
மரிதோர் எங்கே என்று நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்
🌹
8 நாங்கள் உங்களுக்கு அறிவித்த நற்செய்தியினின்று மாறுபட்ட ஒன்றை நாங்களோ, விண்ணிலிருந்து வந்த தூதரோ, யார் அறிவித்தாலும் அவர்கள் சபிக்கப்படுக!
8 But even if we or an angel from heaven should proclaim to you a gospel contrary to what we proclaimed to you, let that one be accursed!
கலாத்தியர் 1 : 8
39 மேலும் இயேசு அவர்களுக்கு உவமையாகக் கூறியது; "பார்வையற்ற ஒருவர் பார்வையற்ற வேறொருவருக்கு வழிகாட்ட இயலுமா? இருவரும் குழியில் விழுவரல்லவா?
லூக்கா நற்செய்தி 6
14 அவர்களை விட்டுவிடுங்கள். அவர்கள் குருட்டு வழிகாட்டிகள். பார்வையற்ற ஒருவர் பார்வையற்ற வேறொருவரை வழிநடத்தினால் இருவரும் குழியில் விழுவர்" என்றார்.
மத்தேயு நற்செய்தி 15
20 தீமையை நன்மை என்றும், நன்மையைத் தீமை என்றும் சொல்லி, இருளை ஒளியாக்கி, ஒளியை இருளாக்கி, கசப்பை இனிப்பாக்கி, இனிப்பைக் கசப்பாக்குகிறவர்களுக்கு ஐயோ கேடு!
எசாயா 5
Wow super
Aiyo. pastare kura sollavendam anta dewamanushane kuttram satta kudathu vetam dewanala wantaru ate purinthu kollom tanmeya yarukkum kideyathj een ungalukkum mudiyathu ellorum muyerchubthan pannonum Bro 🙏
Praise the Lord Brother, according to u giving Tithe is wrong or Good?
@@roastingtodayschristianity Na oru Believer tha but with out Tithe and kanikai how church will run for there expense? Mathew 23:23, Luke 11:42 la both we should give nu thanay sollieruku bro.
@@charlesas6220 Namma church iku dharma panam kudukurom brother athu pothum.
@@asaayosapath9382 Praise the Lord Brother first of all Dharma yaruku pannuvenga? For Poor and needy people only know. appo sabaiku tharathu Dharma Panama aguma? Yar yaruku Dharma sairathu it is not for church or pastor we give. We give it to God for Thanksgiving for what he has given us. If u say Dharma panam we can give plz let ne knw where it is written in bible we can give Dharma panam to Church?
@@charlesas6220 read 2 Corinthians 8 and 9 brother there fully paul wrote about dharma panam. Paul itself collected the dharma panam and gave it to another church poor people you can read it on there. Apostle Paul collected the dharma panam bro it is in there kindly read it.
@@charlesas6220 yes we have to give money to servants of god also.
Praise the Lord Jesus
Praise the lord brother
ய்ரதர் சுரேஷ் ராமசந்திரன், உங்கள் ஆன்மீக அனுபவம் எங்கே ?... இந்த சில காலங்களில் வேதாகமத்தை கற்று, கிறிஸ்துவ சமுதாயத்தை சிந்திக்க செய்யும் இந்த ஊடகத்தின் சகோதரர்கள எங்கே ?...
கொஞ்சம் சிந்தியுங்களேன் ... இவர்கள் நேற்று பேய்ந்த மழையில் முளைத்த காலான்கள், இவர்கள் எப்படி என போதனைகளை குற்றப்படுத்த முடியும் என்று நினைக்காமல் மற்றும் உங்கள் போதனையை, பதிலை உருட்டி, பிரட்டாமல், வேத வசனத்தை கொண்டு பதிலலித்தால் உங்களையும் உட்பட, எல்லோருக்கும் நலம்.. நன்றி.
ஹாய் பிரதர் ப்ளீஸ் உங்க போன் நம்பர் வெனும்
அன்பானது பிறனுக்குப் பொல்லாங்குசெய்யாது; ஆதலால் அன்பு நியாயப்பிரமாணத்தின் நிறைவேறுதலாயிருக்கிறது.
Love worketh no ill to his neighbour: therefore love is the fulfilling of the law.
வேத அறிவாளி😅😅 சும்மா ஒலறாதடா😢😢😢
அவர் தான் இரு பரிவாரங்கள் என்பதை இரண்டு மனைவிகள் என்று கூறி அந்த பாடலைப் பாடக் கூடாது என்று கூறினார்.
Super super excellent you add more quotes. Keep it up.
அதேப்போல் நீயும் மணிதன் தானே நீ ஒன்றும் சொல்ல வேண்டாம் அவர் உனக்கு என்ன சொன்னாரோ அதைமட்டும் செய்.
மத்தேயு 28:19படி எத்தனை பேர் ஞானஸ்நானம் பெற்றார் கள். வேத வினா செல்லுங்கள் அண்ணா
🌹
மத்தேயு 23:23
அந்த வசனம் பவுல் எழுதிய ஒரு நூல் ஆகும் இது கூட தெரியாமல் இருந்தது உன் குற்றம்
Super
1நாள21:1 தாவீதையே பிசாசு கலங்கடித்தான்
Kindly join bible college,apdii ilanaa ipdii yaadaavadhuu paasituu irupinngaa!!!
நான் கூட நீங்க ஏதாவது ஞானமா பேசி இருப்பீங்களோ அப்படின்னு நினைச்சு முழு பதவியும் கேட்டேன் தேவையற்ற விவாதம் போய் வேதத்தை முழுசா படிங்க போதகர்கள் மேல் குறை சொல்வதை நிறுத்திவிட்டு சுவிசேஷம் அறிவிக்க ஆரம்பிக்கும்
Super.... Bro
நானும் அந்த செய்தி கேட்டுயிருக்கேன். Bro
அந்த வசனம் பவுல் எழுதிய ஒரு நூல் ஆகும் இது கூட தெரியாமல் இருந்தது உன் குற்றம்.
.
Po thambi nee velanga paduthum muyartchi tholvi bro theriyaati moodikkitu po
உங்கள் சேனல் பெயர் தப்பா இருக்கு ..நீங்கள் அவரைப் பற்றி பேச பொருத்தமானவரா என்று சுய பரிச்சை பண்ணி பாருங்க ..மற்ற போதகர்களை வறுத்தெடுப்பது தான் உங்கள் ஊழியமா
@@roastingtodayschristianity நீங்க தசம பாகம் கொடுக்கக் கூடாது என்று சொல்ல வரீங்களா
Moses killed one person , God face to face talk with God , about Moses in Bible good name .how it possible ?
நீங்க Branham குரூப் என்ற ஒரு கேள்வி வருகிறது. ஒரு பேசிக் வீடியோ உங்கள் சாட்சியாக போடுங்களேன். இஷ்டம் இல்லைனா விட்ருங்க.
Already we have given many
Watever u r having today is God given..and by not giving to Him you will reap accordingly..one more thing, by talking against God's anointed, you are making a big mistake..be ready to reap for tat also..
For your information old testament + new testament is the bible..you want to just stay in the new testament and leave old testament bye bye to you.. prove to me, if in new testament is there anywhere written "do not give tithes'..prove to me.. if you got nothing to do, go and listen to properly spoken word of God and repent..dont talk all this nonsence and deceive people also..
மாயக்காரராகிய வேதபாரகரே பரிசேயரே உங்களுக்கு ஐயோ நீங்கள் ஒற்தலாமிலும் வெந்தயத்திலும் தசமபாகம் செலுத்தி நியாயப்பிரமாணத்தில் கற்ப்பித்திருக்கிற விசேஷித்தவைகளாகிய நீதியையும் இரத்தத்தையும் விசுவாசத்தையும் விட்டு விட்டீர்கள் இவைகளையும் செய்யவேண்டும் அவைகளையும் விடாதிருக்கவேண்டும்
புதிய ஏற்பாட்டில் இயேசு சொன்னது பாஸ்டர்
சுரேஷ் ராமச்சந்திரன் சொன்னது உண்மையே அவர் அளவு என்ன ஆச்சரியமான கடைசிகால போதகர் தெரிந்தோ தெரியாமலோ அப்படி பேசாதீர்கள் சகோதரா
நியாயப்பிரமாணம் இயேசு ஒழிக்கல நிறைவேற்றினார்
கொடுக்காமலிருப்பது உங்க விருப்பம் புதிய ஏற்பாடு பழைய ஏற்பாடு என்று பிரித்துபேசுகிறீர்கள் அதுவே தவறு கண் இடறலுண்டாக்கினால் பிடுங்கி எறிந்து போடு என்று சொல்லப்பட்டுள்ளதே பிடுங்கிப்போட்டுவிடுவீர்களா முடியுமா உங்களுக்கு வேதம் போதிப்பதை மேலோட்டமாக பார்க்காதீர்கள் ஆழமாக ஆராய்ச்சி செய்ய வேண்டும்
தசமபாகம் நியாயப்பிரமாணமத் தில் உண்டானதல்ல ஆபிரகாம் மெல்கிசேதேக்குக்கு கொடுக்கிறார் பதில் உண்டா?
தனியாக யூடியுப் சேனல் வைத்து பேசுவதைவிட சபையில் பேசுங்கள் ஒருவரின் ஊழியத்தை எளிதில் கேள்விக்குள்ளாக்கி பந்தாடுவதற்கு சுலபம் அதன்பின் எவ்வளவு வலிகள் நிறைந்தது என்பதை ஒத்துக்கொள்வீர்களென்று நம்புகிறேன் பிறரை கள்ளர்கள் என்று சொல்லி நாம் குள்ளர்களாகிவிட்ககூடாது
கிருஸ்தவத்தில் நீங்கள் சுட்டிக்காட்டுங்கள் பாவமானதை சுட்டிக்காட்டுங்கள் தவறில்லை இது பெரிய கள்ளபோதகம் கிடையாது கொடுக்கிறேன் கொடுக்கிறான் உங்களையும் கிருஸ்துவுக்குள் வாழ்த்துகிறேன் உங்கள் பங்களிப்பும் கிருஸ்தவத்திற்கு இரட்சிப்புக்கேதுவாக பிரயோஜனம் உண்டாகட்டும்
எடுத்தோம் கவிழ்த்தோம் என்று பேசுவதை தவிருங்கள் நான் உங்களிலும் அதிகமாக வேதத்தை ஆராய்ச்சி செய்கிறவன் என்று எண்ணிக்கொள்கிறேன் ஏனென்றால் தசமபாக போதனையில் உங்கள் வேத அறிவு குறைவு
😠😠😠😠😠😠😠 வாய்யை முடுங்க
போதகா் சுரேஸ்ராமந்திரன்
தேவன் கொடுத்த வரம் மராவாதிா் ..தம்பி .தயவு செய்து மற்றமவா்களை குறை சொல்லுவது நிறுத்துங்க ...தேவன்னுக்கு
கடண் கொடருக்க வேண்டுடும்..😤😤😤
ippo uggalukku Enna pirachanai???
ஒய் நீ பெரிய படிப்பாளி மாதிரி பேசுறியே நீ சொல்லிகுடு தசமபகம் கொடுப்பது சரியா தப்பா 😡😡😡😡😡😡😡🤔🤔🤔🤔🤔பதில் போடு
பிரதர் பழைய நியமம் நாம் பின்பற்ற கூடாதா? ஒரே கேள்வி!! தெளிவு படுத்துங்கள் பிரதர்..
நீங்கள் இஸ்ரவேல ரா??? இஸ்ரவேலருக்கு நியாயப்பிரமாணம் தேவாலயம் இயேசு கேன்சல் செய்துவிட்டார்.
நாம்தான் தேவனுடைய ஆலயம் நம்மில் அவர் வாசம் செய்கிறார். John 14:23,24 இயேசு எல்லாம் நியாயப்பிரமாணத்தை நிறைவேற்றினார் கல்வாரி சிலுவையில் கேன்சல் செய்துவிட்டார். யூதரின் ராஜா உயிர்த்தெழவில்லை .மனுக்குல இரட்சகராக இயேசு உயிர்த்தெழுந்து இந்த உலகத்திற்கு ஒளியாக இன்றும் வாசம் செய்கிறார் .நாம் புறஜாதியார் . பழைய ஏற்பாடு நமக்கு பொருத்தது அல்ல.
அதிலிருந்து பொக்கிஷத்தை மட்டும் எடுத்து காட்டலாம் ஒழிய நாம் அதை பின்பற்ற கூடாது. Matthew 13:52 . Abraham அவருடைய சந்ததிகளுக்கும் மட்டுமே தேவனாக இருந்தார். பழைய ஏற்பாடு ஒரு தோல்வி கண்ட சரித்திரம். புதிய உடன்படிக்கை மனுக்குல இரட்சகராக இயேசு உயிர்த்தெழுந்து இன்று நாம் செய்யவேண்டிய கனி கொடுக்கும் வேலையையும் சீசர் ஆகும் வேலையும் மட்டுமே நம்மிடத்தில் ஒப்படைத்திருக்கிறார். Matthew 28:20.
நாம் பின்பற்ற வேண்டியது... பசியாய் இருந்தேன் எனக்கு போஜனம் கொடுத்தீர்கள் தாகமாய் இருந்தேன் என் தாகத்தைத் தீர்த்தார்கள். வஸ்திரம் இல்லாமல் இருந்தேன் எனக்கு வஸ்திரம் கொடுத்தீர்கள் இவைகள் அனைத்தும் எனக்கே செய்தீர்கள் என்றார் இவையே கனி கொடுக்கும் வேலை. Matthew 25:32-40
விசுவாசத்தினால் நோய்களை பிசாசுகளை துரத்த இயேசுவின் நாமத்தில் நமக்கு அந்த அதிகாரத்தை கொடுத்திருக்கிறார்
Mark 16:17-20
புத்திர சுவிகாரம் கொடுத்திருக்கிறார்.
தசமபாகம் காணிக்கை இவை அனைத்தும் சாபம் ஞாயிற்றுக்கிழமை பின்பற்றுபவர்கள் சபிக்கப்பட்டவர்கள் என்று கலாத்தியர் 3 :10 விளக்குகிறது.
Mail jesusdisciple33@gmail.com
Try your best to correct this frsud preachers
சாத்தானுக்கு பைபிள் பத்தி 101% அறிந்தவன். சாத்தானை நீயும் நானும் ஜெயிக்கமுடியாது. தற்ப்பொழுது இந்தியாவில் multidisciplinary education system அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. 1 subject பைபிள்/ குரான்/ பகவத்கீதை/ சமஸ்கிருதம் education அவரவர் விருப்பபடி படிக்கலாம்.
😂😂😂😂😂😂
Thambi puthia erpattil thasama pagam practice illai endru solbavargal thayavu seithu puthiya erpattai jebathodu padikkavum.
redeeming the time, because the days are evil.
Ephesians 5:16 NKJV
நாட்கள் பொல்லாதவைகளானதால் காலத்தைப் பிரயோஜனப்படுத்திக்கொள்ளுங்கள்.
எபேசியர் 5:16
HOPE EVERYDAY .... EVERY SINGLE DAY
you are spending minimum 1 hour in prayer, and
you are spending minimum 2 hours in meditating the WORD and
you are spending minimum 3 hours fellowship with Holy Spirit
and THEN having this burden to do this youtube ministry.
Mudhalil un kannula irukkira thurumba edu,
Pinbu matravargalai kurai sollalaam
Pooooo9 da
Vera ethavathu video pottu Panam sambathi thambi..
Brother ungalaku Ella me unga kayiln palanal ungalaku kidaithadha. Ungalaku kodukapatadhula irundhu. God ku KodukA neenga. Viruppa padunga
நீங்க என்ன சொல்லவாறீங்க
Pls manipurukku jebiyunkal.athai vitu vitu kurai solla vandhuttanunga .........
Let's not talk about your funny explanation. Did God give you this youtube channel ministry ?. Did God tell you to criticize other pastors ?.
@@roastingtodayschristianity Isn't "tit for tat" from old covenant ?
Brother vera level👌🙏
Lord bless you bro..
Bro unge teemle retchikepatte oruver kude ellaiya? Holisprit petre oruver kude ellaiya? Sathiyethai nangu arinthu pothike kudiye oruver kude ellaiya? Athenaal thaan maatru valiyil sentru kondirukireerhel bro. Aduthevene keali kindel panre video vai niruthittu mulu programum kartherudeye sathiyethai mattum pothithaal ulehethirkay usefulla erukum but neenge athe saiyekudaathunu ungeluku theriyaamelay saathaan ungelai nadethuhiraan. Ungelai aven kaiyilirunthu yaar viduvippaar neengel thaan unervu adaithu overuverum jesuste oodi vanthu vide veandum kartherudeye kobethai neengel oruver kude anubaviyaamel erupethuthaan kartherudeye kirubai bro. Bro eppo eallaam athihe adi ministry le erukirevengelukuthaan. Maavu kettu pottukittay hospitelukum veetukuma alaihiraarhel bro..
உங்களைப் போல வேத வசனத்தை படிக்காத சோம்பேறிகளுக்கு என்ன சொல்வது என்று தெரியவில்லை தயவு செய்து இப்படி சொல்வதை தவறாக நினைத்துக் கொள்ள வேண்டாம். உங்களுக்கு வேத வசனத்தின் மூலமாக ஒரு வசனத்தை போடுகிறேன் தயவு செய்து படித்து பகுத்தறிவு உங்களுக்கு இருந்தால் புரிந்து கொள்வீர்கள்... இது குறை கூறுவது அல்ல இன்று கிறிஸ்தவத்தை தவறுதலாக காட்டுகிற கள்ள ஊழியர்களை குறித்து எச்சரிக்க வேண்டிய சமயம், கர்த்தர் ஆகிய இயேசு கிறிஸ்துவும் இதைக் குறித்து வேத வசனத்தில் அதிகமாக பிரசங்கித்து இருக்கிறார் நீங்கள் இந்த வசனங்கள் எல்லாம் படிக்காமல் இருப்பது ஆச்சரியமாக இருக்கிறது..
2 உன் கிரியைகளையும், உன் பிரயாசத்தையும், உன் பொறுமையையும், நீ பொல்லாதவர்களைச் சகிக்கக்கூடாமலிருக்கிறதையும், அப்போஸ்தலரல்லாதவர்கள் தங்களை அப்போஸ்தலரென்று சொல்லுகிறதை நீ சோதித்து அவர்களைப் பொய்யரென்று கண்டறிந்ததையும்,
வெளிப்படுத்தினத விசேஷம் 2:2
1 கள்ளத்தீர்கதரிசிகளும் ஜனங்களுக்குள்ளே இருந்தார்கள், அப்படியே உங்களுக்குள்ளும் கள்ளப்போதகர்கள் இருப்பார்கள். அவர்கள் கேட்டுக்கேதுவான வேதப்புரட்டுகளைத் தந்திரமாய் நுழையப்பண்ணி, தங்களைக் கிரயத்துக்குக்கொண்ட ஆண்டவரை மறுதலித்து, தங்களுக்குத் தீவிரமான அழிவை வருவித்துக்கொள்ளுவார்கள்.
2 பேதுரு 2:1
2 அவர்களுடைய கெட்ட நடக்கைகளை அநேகர் பின்பற்றுவார்கள். அவர்கள் நிமித்தம் சத்தியமார்க்கம் தூஷிக்கப்படும்.
2 பேதுரு 2:2
3 பொருளாசையுடையவர்களாய், தந்திரமான வார்த்தைகளால் உங்களைத் தங்களுக்கு ஆதாயமாக வசப்படுத்திக்கொள்ளுவார்கள். பூர்வகாலமுதல் அவர்களுக்கு விதிக்கப்பட்ட ஆக்கினை அயர்ந்திராது, அவர்களுடைய அழிவு உறங்காது.
2 பேதுரு 2:3
அப்போஸ்தலர் கள்ள ஊழியர்களை அடையாளம்படுத்தி மக்களை எச்சரிக்கை செய்ய வேண்டும் என்று இருக்கிறதே? பரிசுத்த ஆவியானவர் எழுதிய ஆலோசனை இல்லை கட்டளை. இதையும் செய்ய வேண்டும் ஆவிக்குரிய வளர்ச்சிக்கான செய்திகளையும் தரவேண்டும்.
சபைகளில் பை, வாளி, தட்டு... நீட்டுவதும், இரட்சிக்கப்படாதவர்களிடமும் காணிக்கை வாங்கவும் கூடாது.
de ni ippo enna sollura dasama paham kodukanuma wenuma
WhatsApp no தர முடியுமா bro
7010745813