Anitha is a waste. The raise of a new generation prophet - Audlin Subala | Christian message.

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 23 เม.ย. 2023
  • Hello Everyone. This is Roasting today's Christianity channel. We are uploading fake pastors wrong doctrine and trolls. In these videos make for only awareness. Not funny purpose. All people's should know who is fake pastors. Because most of the peoples are seeing many Christian messages without Bible knowledge. So in this channel helps to identify the truth pastor and fake pastors. Please like, share and Subscribe my channel.. God bless you...
    Roasting today's Christianity channel link: bit.ly/3UwPrVU
    அன்றைய கிறிஸ்தவம் channel link: bit.ly/3nYHuN5
    இன்றைய கிறிஸ்தவம் channel link: bit.ly/3KtpZw2
    Demolishing denomination channel link:bit.ly/3o83kOk
    #roasting today's Christianity.
    #அன்றைய கிறிஸ்தவம்.
    #இன்றைய கிறிஸ்தவம்.
    #Demolishing denomination.
    Anitha is a waste. The raise of a new generation prophet - Audlin Subala | Christian message.
    Anitha is a waste. The raise of a new generation prophet - Audlin Subala | Christian message.
    Tag is not available

ความคิดเห็น • 96

  • @goldaselia6628
    @goldaselia6628 ปีที่แล้ว +13

    Bro in chapter Ezekiel 40-48 is about millenial kingdom. In that time a temple will be built in Jerusalem and lord jesus will reign the world from Jerusalem. That river will flow from millenial temple and pass through dead sea and Mediterranean sea. And dead sea cure by that river.
    First people should understand dispensations of bible dispensation means timeline. There are 8 dispensation in bible.
    1.Innocence(That period will cover from god created adam to god send adam and eve out of garden and eden).
    2.Conscience(That period will cover from adam and eve out of garden of eden to Noah's flood total 1656 years).
    3.Human government (Noah's flood to God's promise to abraham total 427 years).
    4.Promise(promise to abraham to exodus of Egypt total 430 years).
    5.Law(mt sinai law to moses to crucifixion of lord jesus Christ total 1479).
    6.church age(day of Pentecost to rapture of church and there is 7 year of tribulation).
    7.Millenial kingdom (second coming of lord jesus Christ to great white throne judgment).
    8.Enternal state(great white throne judgment to new world, new Jerusalem and eternal life).
    These are the timeline of bible first understand that that nobody can deceive you.

  • @kingjoysep20
    @kingjoysep20 ปีที่แล้ว +11

    Dear bro you are doing good job 👍👍 Anyone who asks for money in the form of tithe, offering, poor people fund, are false preachers....

  • @Hilda-fh7up
    @Hilda-fh7up 14 วันที่ผ่านมา +1

    ❤🎉😊. You are wonderful pa

  • @maheshwarin7600
    @maheshwarin7600 ปีที่แล้ว +7

    மிகவும் அருமை பிரதர் 💞💕🙏

  • @antonyragu84
    @antonyragu84 ปีที่แล้ว +8

    உங்கள் பணி தொடர வாழ்த்துகள். எனக்கு கடவுள் நம்பிக்கை கிடையாது. ஆனால் கடவுளைக் காட்டி ஏமாற்றும் அனைவரும் பிராடு தான்

    • @Yawlon
      @Yawlon 7 หลายเดือนก่อน

      மிக விரைவில் நம்பிக்கையைப்பெற்றுக்கொள்வீர்கள் உள்ளத்தில் உண்மை இருக்க விரும்புகிறீர்கள் வெள்ளை அடிக்கப்பட்ட கல்லறைகளை வெறுக்கிறீர்கள் இப்படிப்பட்டவர்களை அவர் நேசிக்கிறார் ஒரு சம்பவம் நடந்துகொண்டிருக்கிறது உங்கள் வாழ்க்கையில் அவருடைய இரக்க கரம் எப்படி என்பதை ருசிப்பீர்கள் அவர்தான் உங்களை சிருஷ்ட்டித்தவர்

  • @immanueldorai
    @immanueldorai ปีที่แล้ว +6

    Not some curruption, it starts from Kovil pillai level onwards. Even counting kanikkai, they are pocketing some money. Your contribution through cover is also not recorded, this is my experience of 55 years with being CSI member and have left them 3 years ago when the local paster came selling biriyani ticket who did not visit my house when I had undergone heart by pass surgery
    சில தடங்கல் இல்லை, அது கோவில் பிள்ளை மட்டத்தில் இருந்து தொடங்குகிறது. கேணிக்காயை எண்ணி கூட கொஞ்சம் பணத்தை பாக்கெட்டில் போடுகிறார்கள். அட்டை மூலம் உங்கள் பங்களிப்பும் பதிவு செய்யப்படவில்லை, இது எனது 55 ஆண்டுகால CSI உறுப்பினராக இருந்த அனுபவம் மற்றும் 3 ஆண்டுகளுக்கு முன்பு உள்ளூர் பாஸ்டர் பிரியாணி டிக்கெட் விற்க வந்தபோது, ​​​​நான் இதய அறுவை சிகிச்சை செய்தபோது என் வீட்டிற்கு வராதபோது அவர்களை விட்டு வெளியேறினேன்.

  • @duraichella6287
    @duraichella6287 ปีที่แล้ว +6

    🎉 சிறப்பு அருமை நன்றி சகோ

  • @murughanathamm3322
    @murughanathamm3322 ปีที่แล้ว +3

    Very good awareness

  • @Yawlon
    @Yawlon 7 หลายเดือนก่อน +3

    வஞ்சிப்பிலேயும் கேடுகெட்ட வஞ்சிப்பு ஏசேக்கியல் அந்தநேரத்தில் சொன்ன வார்த்தையை எடுத்து இந்தப்பிழைப்புக்கு சொன்னது நல்ல ஒரு எச்சரிக்கை இப்படித்தான் வஞ்சிப்பை வறுத்தெடுக்கவேண்டும்,

  • @sujatharavi1025
    @sujatharavi1025 9 หลายเดือนก่อน +1

    Brother keep it up yaaraavathu oru koottam thirunthattum vizippunarvu vara neengal edukkum prayaasam makkal thirunthaatha vendum

  • @mini4779
    @mini4779 3 หลายเดือนก่อน +1

    Supper bro

  • @jesustuition4748
    @jesustuition4748 ปีที่แล้ว +4

    👍

  • @jesustravels8294
    @jesustravels8294 ปีที่แล้ว +4

    Brother Exllent

  • @reetae8912
    @reetae8912 ปีที่แล้ว +2

    ஆடம்பர வாழ்க்கைக்கு ஆசைப்பட்டு இவள் கணவன் செய்யும் அத்தனைபொறுக்கித்தனத்தையும் ஆதரிப்பவள் இவள்.

  • @rathnak4151
    @rathnak4151 ปีที่แล้ว +2

    Super

  • @marinusjerald2783
    @marinusjerald2783 10 หลายเดือนก่อน +1

    Very nice bro

  • @TheresaD-lv2jg
    @TheresaD-lv2jg หลายเดือนก่อน

    Super bro

  • @mohanrajm4052
    @mohanrajm4052 ปีที่แล้ว +1

    keep rosting !!

  • @emmanueljerome3416
    @emmanueljerome3416 ปีที่แล้ว +3

    நல்ல காலம் பிறக்குது நல்ல காலம் பிறக்குது நல்ல காலம் பிறக்குது என்று குறி சொல்கிற மாதிரி இருக்கு

  • @immanueldorai
    @immanueldorai ปีที่แล้ว +2

    Keep your educating the deceived Christianity. The day you say out of the Holy scripture, I will be there to correct you with my 50 years of studying the Holy scripture.

  • @magapraka8915
    @magapraka8915 ปีที่แล้ว +2

    ஒருவனும் அந்தப் புஸ்தகத்தைத் திறந்து வாசிக்கவும் அதைப் பார்க்கவும் பாத்திரவானாகக் காணப்படாததினால் நான் மிகவும் அழுதேன்.
    வெளிப்படுத்தின விசேஷம் 5:4

  • @lijojohn8742
    @lijojohn8742 ปีที่แล้ว

    Super bro
    Keep exposing the wolves

  • @kamaladevi9660
    @kamaladevi9660 ปีที่แล้ว

    Please talk about new heaven and new earth korien church

  • @user-ij1op6qn1j
    @user-ij1op6qn1j 5 หลายเดือนก่อน

    Super bro 🎉

  • @punnishkumar9973
    @punnishkumar9973 ปีที่แล้ว

    Dear brother we can discuss the truth how can I speak with you

  • @arputhamsam
    @arputhamsam ปีที่แล้ว

    Bro., I agree with your video content. I also understand that you need to pull viewers by creating innovative click bait thumbnails. But this thumbnail is nowhere related to the content. Suggest you to correct that.

  • @TIMETORUN-04
    @TIMETORUN-04 2 หลายเดือนก่อน +1

    உழைக்காமல் பணம் சம்பாதிக்கும் ஒரு முதன்மை தொழில் சபை business மட்டுமே

  • @senthilkumar-lb6sp
    @senthilkumar-lb6sp 8 หลายเดือนก่อน +1

    சபையில் அரசியல் பேசுவதாக அறியப்படுகிறது தற்போது இந்தியாவை ஆளும் ஒரு கட்சி பிடிக்காததால் இவ்வாறு பேசுகின்றனர் இவ்வாறு சபைகளில் அரசியல் பேசலாமா இதுகுறித்து ஒரு விளக்கம் தாருங்கள்

  • @RoviRinivlogs
    @RoviRinivlogs ปีที่แล้ว +1

    யேகோவின் சாட்சிகள் பற்றி வீடியோ போடுங்கள் மக்களுக்கு இதைப்பற்றி Awerness illa bro

  • @subramanimani9779
    @subramanimani9779 ปีที่แล้ว +1

    Brother she seems to be a very immature woman leave her alone CARRY ON YOUR JOB WITH HIGHER FRAUD FELLOWS THAT WILL BE MORE INTERESTING SUPER

  • @rajeelarafath5201
    @rajeelarafath5201 10 หลายเดือนก่อน +1

    Name alayam

  • @igmmoses7235
    @igmmoses7235 ปีที่แล้ว +3

    எசேக்கியா - தவறு
    எசேக்கியேல் - சரி
    Bro, நீங்களும் எசேக்கியா என்றே குறிப்பிடுகிறீர்கள்.
    எசேக்கியேல் என்பதே சரி.

  • @sagha6684
    @sagha6684 ปีที่แล้ว +1

    Than kaiyee than kannai kuttikolvathu pola thaan Terigirathu..☝🙆🙄

  • @yeshuahammashiachtrueworsh8041
    @yeshuahammashiachtrueworsh8041 ปีที่แล้ว +2

    ஆமா... அண்ணன் JEHOVAH WITNESSES.
    KING... எல்லாரும் அவரை பின்பற்ற வேண்டும்... 5TH STD RAZUL FOLLOWERS அண்ணன்... LIVE FOR YAH... விரியன் பாம்பு குட்டிகள....

  • @malinirachel
    @malinirachel ปีที่แล้ว

    Anna, Please use your Precious Time, skill and talent to create a productive video. Atleast if one non Christian gets saved through your video, heaven would be happy. It's a humble request.

  • @mariasworld7915
    @mariasworld7915 ปีที่แล้ว +1

    Brother andha panniyei adichi ,thurathunga brother.

  • @anthonyjordan1245
    @anthonyjordan1245 ปีที่แล้ว +1

    Ivulunga enge irundhudha varaalunga

  • @muruganvetrimuruganvetri5995
    @muruganvetrimuruganvetri5995 10 หลายเดือนก่อน +1

    முதல பெண்கள் பிரசங்கம் பண்ணலாமா எங்க வேதத்தில் இருக்கிறது[ 34 சபைகளில் உங்கள் ஸ்திரிகள் பேசாமலிருக்கக்கடவர்கள். பேசும்படிக்கு அவர்களுக்கு உத்தரவில்லை. அவர்கள் அமர்ந்திருக்கவேண்டும். வேதமும் அப்படியே சொல்லுகிறது.
    1 கொரிந்தியர் 14:34 ]

    • @roastingtodayschristianity
      @roastingtodayschristianity  10 หลายเดือนก่อน

      First what is church?? If you get the answer then this question will not be applicable here

    • @muruganvetrimuruganvetri5995
      @muruganvetrimuruganvetri5995 10 หลายเดือนก่อน

      @@roastingtodayschristianity 12 எப்படியெனில், சரீரம் ஒன்று, அதற்கு அவயவங்கள் அநேகம். ஒரே சரீரத்தின் அவயவங்களெல்லாம் அநேகமாயிருந்தும், சரீரம் ஒன்றாகவேயிருக்கிறது. இந்தப் பிரகாரமாகக் கிறிஸ்துவும் இருக்கிறார்.
      1 கொரிந்தியர் 12:12
      13 நாம் யூதராயினும், கிரேக்கராயினும், அடிமைகளாயினும், சுயாதீனராயினும், எல்லாரும் ஒரே ஆவியினாலே ஒரே சரீரத்திற்குள்ளாக ஞானஸ்நானம்பண்ணப்பட்டு, எல்லாரும் ஒரே ஆவிக்குள்ளாகவே தாகந்தீர்க்கப்பட்டோம்.
      1 கொரிந்தியர் 12:13

    • @ananthakumargeorge9303
      @ananthakumargeorge9303 3 หลายเดือนก่อน

      சபை - ஆத்துமா ஒரு சில பெண்களுக்கு தீர்க்கதரிசன ஊழியத்தை தேவன் கொடுப்பார். அப் 2 ம் அதிகாரத்தில் உள்ளது

  • @jcico3414
    @jcico3414 10 หลายเดือนก่อน

    பிரதர் எல்லாம் சரிதான்.
    நீங்க பண்றது ஊழியமா? மற்றவங்க சொன்னதை சொல்லிட்டு இருக்கீங்களே நீங்க எத்தனை பேருக்கு சத்தியம் சொன்னீங்க?
    நீங்க சொல்ல மாட்டீங்க என்ன தப்பா சொல்லிட்டோம்னா உங்களை யாருனது யூடியூப்ல இப்படி பேசுவாங்களே அதனால. ரோஸ்ட் பண்ற ரோஸ்ட் பண்ணிட்டு உன் வாழ்க்கை நீ ஏன் ரோஸ்ட் பண்ணிக்கிறியே எத்தனை ஆத்துமா உன்னால வச்சுக்கப்பட்டு இருக்கிறது.
    பைபிளை தூக்கி தூக்கி காட்டி பேசுறியே எத்தனை பேருக்கு சொல்லி இருக்குற.
    உன்ன மாதிரி பொழைக்கிற பல டுபாக்கூற பார்த்தவங்க நாங்க போய் வேலை எதுனா இருந்தா போய் பாரு.

  • @stellasuganthi3682
    @stellasuganthi3682 ปีที่แล้ว +2

    ஒருவனும் நீதிமான் இல்லை.

    • @muthup7633
      @muthup7633 ปีที่แล้ว +6

      நாம் விசுவாசத்லதினால், இயேசு கிறிஸ்துவினால் நீதிமான்களாக மாற்றபட்டு இருக்கிறோம்.

    • @user-ks4rj2bt4y
      @user-ks4rj2bt4y ปีที่แล้ว

      இந்த சேனல் ஓனர் வீடியோக்கள் எல்லாவற்றையும் பாருங்க..ஆறுதலுக்காக வசனத்தில் இருந்து போதகர்கள் பேசுவதை எப்படி எல்லாம் தவறு போல குழப்புகிறார் பாருங்க..இந்த சேனல் ஓனரின் நோக்கம் நமது நம்பிக்கையை குழப்புவது தான்.கிறிஸ்தவர்களை குழப்ப ஆர் எஸ் எஸ் இந்த வீடியோ ஒனரை போல பலரை வைத்து இருக்கிறார்கள். புகழ் பெற்ற போதகர்கள் யாரையும் நம்ப கூடாது என்று குழப்ப பார்க்கிறார் இந்த அயோக்கியன். மக்களே உஷார். கடைசி காலத்தில் பரிகாச காரர்கள் எழுப்புவார்கள் என்று வேதத்தில் இருக்கிறது. அதில் ஒருவர் தான் இந்த சேனல் ஓனர். இவர் எங்காவது வேகத்தின் படி முதலில் பேசி இருக்கிறாரா என்று யோசித்து பாருங்கள்

  • @JohnRaj-xh4ur
    @JohnRaj-xh4ur 8 หลายเดือนก่อน

    Enda mollamarigala commends sectiona neenga pakkareengala appuram enda nanga podrathukku replay panna rathille amma enda neenga mattum pesarathu romba correctnu nenappa bemani

  • @Yawlon
    @Yawlon 7 หลายเดือนก่อน +1

    தேத்தண்ணிக்கடை சபையில்லை,

  • @josephsammuel8508
    @josephsammuel8508 ปีที่แล้ว

    What happens (c.s.i) chennai doing money ministery all chennai

    • @aandy450
      @aandy450 ปีที่แล้ว +1

      CSI has flaws , but much better. The committee runs the church and the church pays the pastor. At Bishop level there is some corruption. The money collected in csi does not goes to pastor and pastor is changed in 3 or 5 years.

    • @roastingtodayschristianity
      @roastingtodayschristianity  ปีที่แล้ว

      CSI is not of Bible

    • @immanueldorai
      @immanueldorai ปีที่แล้ว

      ​​@@aandy450 not some curruption, it starts from Kovil pillai level onwards. Even counting kanikkai, they are pocketing some money. Your contribution through cover is also not recorded, this is my experience of 55 years with being CSI member and have left them 3 years ago when the local paster came selling biriyani ticket who did not visit my house when I had undergone heart by pass surgery.

    • @aandy450
      @aandy450 ปีที่แล้ว

      @@roastingtodayschristianity - we can’t isolate today’s Christians from CSI and LMS missionaries. It is the most democratic church and it is based on the Jesus Christ. There could be some deviation in some of the external practices on the baptism and other rituals. But it does not deviate from the core ideology of Jesus teachings.Most of the today’s churches are pastor centric and is driven by individual charisma of the pastor and his way of understanding the Bible. CSI is not like that. CSI has possibilities of course correction. There is no human/pastor glorification in csi.

    • @josephsammuel8508
      @josephsammuel8508 ปีที่แล้ว

      Today we want Bishop or rev give money 5cr

  • @jacobjim8957
    @jacobjim8957 ปีที่แล้ว

    வாக்குத்தத்தம் அனைத்தும் ஆம் என்றும் ஆமென் என்று உள்ளது அவர்கள் கர்த்தரிடத்தில் கேட்டார்கள் கர்த்தர் கொடுக்க மாட்டார் என்று சொல்லவில்லை புரிந்து கொண்டு பேசுங்கள், இல்லை முதலில் சத்தியத்தை நீங்க போதிங்க,

  • @magapraka8915
    @magapraka8915 ปีที่แล้ว

    நீ கலக்கு சித்தப்பா

  • @thambithuraithiruchelvam1878
    @thambithuraithiruchelvam1878 ปีที่แล้ว +1

    லூசாடா நீ.. நீ இப்படி பேசுவதால் யாருக்கு என்ன லாபம்

  • @VoiceofKingdom
    @VoiceofKingdom ปีที่แล้ว +5

    ஆக மொத்தம் எல்லாரையும் குழப்புவது மட்டும்மே உங்கள் வேலை.i.

  • @dinushanmariyathas7987
    @dinushanmariyathas7987 ปีที่แล้ว

    ஏன் உங்களுக்கு இந்த தேவை இல்லாத வேலை எவ்வளவு வேலை இருக்கு அவைகளை போய் பாருங்கள்

  • @aruldhasv737
    @aruldhasv737 ปีที่แล้ว +2

    டேய் நீ பிரசங்கம் பண்றீயா மற்றவர்களை குறைசொல்வது தான் பிரசங்கமா

    • @sumanselvraj-jg1he
      @sumanselvraj-jg1he ปีที่แล้ว

      டேய் நீ பிரசங்கம் பண் றீயா மற்றவர்களை குறை சொல்வதுதான் உங்கள் பிரங்கமா என்று கமாண்ட் போட்டவர் பிலடி நான்சன்ஸ் முட்டால் அறிவில்லாதவன்

    • @muthup7633
      @muthup7633 ปีที่แล้ว +1

      குறை சொல்வதற்கு அல்ல இந்த பிரசங்கம். நம்மிடையே உள்ள குருட்டு தன்மையை நீக்கவே இந்த பிரசங்கம்.

    • @josephdavid6521
      @josephdavid6521 ปีที่แล้ว

      Wonderful message
      Spiritual people can understand
      This truth

    • @user-ks4rj2bt4y
      @user-ks4rj2bt4y ปีที่แล้ว

      @@muthup7633 இந்த சேனல் ஓனர் வீடியோக்கள் எல்லாவற்றையும் பாருங்க..ஆறுதலுக்காக வசனத்தில் இருந்து போதகர்கள் பேசுவதை எப்படி எல்லாம் தவறு போல குழப்புகிறார் பாருங்க..இந்த சேனல் ஓனரின் நோக்கம் நமது நம்பிக்கையை குழப்புவது தான்.கிறிஸ்தவர்களை குழப்ப ஆர் எஸ் எஸ் இந்த வீடியோ ஒனரை போல பலரை வைத்து இருக்கிறார்கள். புகழ் பெற்ற போதகர்கள் யாரையும் நம்ப கூடாது என்று குழப்ப பார்க்கிறார் இந்த அயோக்கியன். மக்களே உஷார். கடைசி காலத்தில் பரிகாச காரர்கள் எழுப்புவார்கள் என்று வேதத்தில் இருக்கிறது. அதில் ஒருவர் தான் இந்த சேனல் ஓனர். இவர் எங்காவது வேகத்தின் படி முதலில் பேசி இருக்கிறாரா என்று யோசித்து பாருங்கள்

  • @rajeshantony6319
    @rajeshantony6319 8 หลายเดือนก่อน

    வச்சு செய்ங்க எவன் இயேசுவின் பெயரால் ஏமாத்தி பிழைப்பவனை.
    அவன் எவனா யாரா இருந்தாலும்.

  • @pandyank8348
    @pandyank8348 ปีที่แล้ว

    Nee koooooda poi kathukka enda vayireira

  • @pricillap
    @pricillap ปีที่แล้ว +3

    Super