5 fold ministry scam | How to earn money is their goal | fake pastors| Roasting today's Christianity

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 6 ก.ย. 2024
  • Hello Everyone. This is Roasting today's Christianity channel. We are uploading fake pastors wrong doctrine and trolls. In these videos make for only awareness. Not funny purpose. All people's should know who is fake pastors. Because most of the peoples are seeing many Christian messages without Bible knowledge. So in this channel helps to identify the truth pastor and fake pastors. Please like, share and Subscribe my channel.. God bless you...
    Roasting today's Christianity channel link: bit.ly/3UwPrVU
    அன்றைய கிறிஸ்தவம் channel link: bit.ly/3nYHuN5
    இன்றைய கிறிஸ்தவம் channel link: bit.ly/3KtpZw2
    Demolishing denomination channel link:bit.ly/3o83kOk
    #roasting today's Christianity.
    #அன்றைய கிறிஸ்தவம்.
    #இன்றைய கிறிஸ்தவம்.
    #Demolishing denomination.
    5 fold ministry scam | How to earn money is their goal | fake pastors| Roasting today's Christianity
    5 fold ministry scam | How to earn money is their goal | fake pastors| Roasting today's Christianity
    5 fold ministry,5 fold ministry explained,what is the 5 fold ministry,five fold ministry,what is the 5 fold ministry gifts,5 fold ministry gifts,five-fold ministry,five fold ministry in action,five fold ministry apostle,5-fold ministry,five fold ministry explained,five fold minisrtry,the 5 fold ministry,5 fold ministry teacher,5 fold ministry prophet,offices of 5 fold ministry,the 5 fold ministry and gods church,5 fold ministry false teaching

ความคิดเห็น • 124

  • @KingsTailor
    @KingsTailor 5 หลายเดือนก่อน +3

    50 வருடத்திற்கு முன் இந்த கிறிஸ்தவ ஊழியங்களின் வியாபாரம் நல்ல முறையில் நடந்தது. அதில் ஏமாந்த குடும்பத்தில் முதல் வரிசையில் நாங்கள் இருந்தோம்.
    அப்போது எல்லாம் இப்படிபட்ட தம்பிமார்கள் வந்து அறிவுக்கண்ணை திரந்திருந்தால்எங்களது
    வாழ்க்கை முழுவதும் வறுமை பீடித்திருக்காது
    நன்றி சகோதர்களே.

    • @SuperLivingword
      @SuperLivingword 4 หลายเดือนก่อน

      நீர்என்ன இவர்களோடு சேர்ந்த மடையர்களா?

    • @KingsTailor
      @KingsTailor 4 หลายเดือนก่อน

      @@SuperLivingword யாரை குறிப்பிடுகிறாய் ஒருமையில்.
      பொருக்கி.இந்த பதிவு துவக்கம்தான்

  • @ministeredelancienneeglise5272
    @ministeredelancienneeglise5272 ปีที่แล้ว +3

    Brother 🎉sister 🎉only one god in the world 🎉only one secret in the world 🎉only one true doctrine in the world 🎉lord jeses christ is true God Amen 🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @Lookingfortheblessedhope-yg1uf
    @Lookingfortheblessedhope-yg1uf ปีที่แล้ว +6

    Keep exposing fearless fake preachers. Never listen to fake preacher promoting group

  • @ELVOICE-04
    @ELVOICE-04 9 หลายเดือนก่อน +2

    இது கடைசி காலம்
    பணத்திற்காகாய் ஊழிய செய்யும் 5 வகை பிசாசுகள் பிசாசு மிக துல்லியமாக வசனத்தை பேசுவதை பார்க்க முடிகிறது
    11 அநேகங் கள்ளத்தீர்க்கதரிசிகளும் எழும்பி, அநேகரை வஞ்சிப்பார்கள்.
    மத்தேயு 24:11
    12 அக்கிரமம் மிகுதியாவதினால் அநேகருடைய அன்பு தணிந்துபோம்.
    மத்தேயு 24:12
    13 முடிவுபரியந்தம் நிலைநிற்பவனே இரட்சிக்கப்படுவான்.
    மத்தேயு 24:13

  • @samuelraj9204
    @samuelraj9204 ปีที่แล้ว +11

    நல்ல பதிவு. இருவருக்கும் நன்றி.

  • @sujatharavi1025
    @sujatharavi1025 ปีที่แล้ว +2

    Yesuvin silivaipaadu veenaaga pogiratthey vethanaiyaaga erukkirathu pira matha sagothara sagotharigal eppadi ratchikka paduvaargal vizipunarvu seithikkaai vaazththukkal sagothara keep it up Bro

  • @philipjames2570
    @philipjames2570 ปีที่แล้ว +8

    It is not easy to organise a Seminar. Bro., I appreciate your work but try not to criticise every thing. God bless you.

  • @maheshwarin7600
    @maheshwarin7600 ปีที่แล้ว +1

    Super 💞💕christhu kannamel poi vittar💞pana peikalaga maari kondu irukum pastorgal😭😭🙏🙏🙏🙏

  • @mkumarkumarm8955
    @mkumarkumarm8955 ปีที่แล้ว +4

    அருமை சூப்பர் வாழ்த்துக்கள் அண்ணா ❤️❤️❤️🌿🌿🌺🌺🌺🌺

  • @VijayKumar-cb4hu
    @VijayKumar-cb4hu ปีที่แล้ว +2

    Hello Brothers praise the Lord, I was so faithful to my pastor and i was very open heart speaking person from my childhood we served that time pastor having nothing those days he purchased 4 acres land full city he told to every one God given vision to built big church and old age home helping widows like that and place making to allow local prayer meeting so all city Christian faith people helped as much as now church building finished taken to complete church building work nearly twenty years in that period that time old people all are expired now big church ready and very beautiful house ready and whole pastor family at present living in that house, but reality no old age home no widow helping centres those days all promise went vein and those days helped people not available only very few members available that they are staff there remaing helped people not available because that pastor and his family indirectly made them to leave church with there own willing, now he is very big pastor and rich pastor in my city, he will not meet any pastor, he tells about love forgiveness etc,, but practically he will not follow, I said some wrong things so he was against me if against pastor no problem but he will make every one against me that is very big problem and i faced and i suffored lot, Thacnking you brother Have a nice day God bless you Jai Hind from Naveen 🇮🇳

  • @krupaprinc4663
    @krupaprinc4663 ปีที่แล้ว +3

    Waiting

  • @sundarchennai9102
    @sundarchennai9102 ปีที่แล้ว +7

    Criticism is easiest business that you are doing now and earning from it, so nothing wrong in earning through ministry, our Bible has allowed the same.
    Nothing can stop the God's ministry , you or sattan or anything in the world has the power to stop the ministry. There will be shortcoming in all the ministry but Criticism like this is devil's business. HOWEVER YOU ARE EARNING FOR YOUR LIFE, GOD BLESS YOU ❤

    • @VijaysTech
      @VijaysTech ปีที่แล้ว

      Ivaru solradhulaam paakakoodadha brother?? Enakku theriyala naa 17 year boy edhu true edhu fake ney theriyala😢

    • @johnfhennym928
      @johnfhennym928 ปีที่แล้ว

      ​@@VijaysTech உங்க கையில் கொடுக்கப்பட்டுள்ள வேதத்தை பரிசுத்த ஆவியானவர் துணையோடு படிங்க எல்லாம் புரியும்

    • @jayavincent4774
      @jayavincent4774 ปีที่แล้ว

      ​@@VijaysTech Bible padichi therinthu kollungal. Athaithan ivangalum solranga.

  • @marinusjerald2783
    @marinusjerald2783 ปีที่แล้ว +1

    Thank you brothers

  • @ijesuraja
    @ijesuraja ปีที่แล้ว +1

    அன்றியும் சகோதரரே, நீங்கள் கற்றுக்கொண்ட உபதேசத்திற்கு விரோதமாய்ப் பிரிவினைகளையும் இடறல்களையும் உண்டாக்குகிறவர்களைக்குறித்து எச்சரிக்கையாயிருந்து, அவர்களை விட்டு விலகவேண்டுமென்று உங்களுக்குப் புத்திசொல்லுகிறேன்.
    ரோமர் 16:17

  • @aaronezra12
    @aaronezra12 ปีที่แล้ว +11

    Bro. Super bro. Avvangga sambathikkalla neenga intha topic vacchu youtube la nalla sammbadthirrikkingga. Enna talent bro.

    • @minklynn1925
      @minklynn1925 ปีที่แล้ว +1

      😂😅

    • @johnsolomon1107
      @johnsolomon1107 ปีที่แล้ว

      Aaron slipper shot brother all pastors are fake evaru tha pariseyan nann tha 4 times Bible vachikiran 4 times kulikiran 4 times dress mathuran pastors thiti 4 times sambathikiran nann mattum parisudhar nann mattum elkame unna naa Yesu solluma irunthae adhu varkum santhosam mudhal nee Bible baichi hi jebam pannu andar unaki nalla boothi tharattum amen

  • @sujithchan
    @sujithchan ปีที่แล้ว +3

    Okay bro avenga thappu panranga.. Athu avengalukum adaverkum ullanna undanpadikai.. Thappu na avenga bathil sollika poranga.. Follow pannum nu avasiyam ellaiya..

  • @rajeshwariraji610
    @rajeshwariraji610 8 หลายเดือนก่อน +2

    👍💣💥💥💣💣💣👌🙏🌷

  • @duraichella6287
    @duraichella6287 ปีที่แล้ว +2

    இந்த ஊழியர்கள் இப்படி மோசம் போய்டாங்களே

  • @joysharmila
    @joysharmila ปีที่แล้ว +8

    Spend the time in word of God brother instead of finding mistakes of others...by this people may not change but we can change but getting deeper in the gospel

    • @sujithchan
      @sujithchan ปีที่แล้ว

      Well said sis.👏

  • @paulsamuelsamuel4511
    @paulsamuelsamuel4511 ปีที่แล้ว +1

    Romba supper vela veti illama ungala mathiri intha vela pakalama

  • @PraveenKumar-cp8xn
    @PraveenKumar-cp8xn ปีที่แล้ว +8

    அந்த கூடுகையில் கலந்துகொண்டவன் நான்
    அந்த கூடுகை நல்லமுறையில் ஆவியானவரின் நடத்துதலோடு நல்லமுறையில் நடந்தது
    குறைகூறும் உன்னை போல ஆட்களும் இருக்கத்தானே செய்கிறார்கள்
    நல்ல சத்தியத்தை அறிந்தவனுக்கு அத்தகைய கூடுகையின் நோக்கம் என்னனு தெரியும்
    உங்களை போல மத்தவங்கள அவமதிக்க ஆர்வத்தோடு இருக்க உங்களுக்கு ஒன்றும் தெரியாது
    😂😂😂
    போய் அந்த ஊழியக்காரனுங்க போட்டோ போட்டு நேரத்தை வீணாக்குவத விட சத்தியத்த சொல்லு

    • @ELVOICE-04
      @ELVOICE-04 4 หลายเดือนก่อน

      நானும் அந்த கூட்டத்துக்கு போயிருந்தேன் இதைப்போல ஒரு கேடுகெட்ட வசூல் வேட்டை கூட்டததை நான் இந்த உலகத்திலேயே பாக்கவில்லை

  • @user-mi3cx6ny4v
    @user-mi3cx6ny4v 8 หลายเดือนก่อน +1

    Sathurangs vettai pastor kalidamirunthu thappuvathu eppadi

  • @SuperLivingword
    @SuperLivingword ปีที่แล้ว +3

    இவர்கள் 5 வகை ஊழியங்களைப்பற்றி விமர்சித்திருக்கிறார்கள். ஒன்றை மறந்துவிட்டார்கள். வேதத்தில் இன்னொரு முக்கியமான 6 வது ஊழியத்தை மறந்துவிட்டார்கள். அதுதான் "Roasting Today's Christianity". இந்த ஊழியத்தை பவுலும், பரிசுத்த ஆவியும் கூட மறந்து விட்டார்கள். எவ்வளவு அற்புதமான ஊழியம் பார்த்தீர்களா,? எவ்வளவு பாராட்டுகள் குவிகின்றன பார்த்தீர்களா? இயேசுவின் நாமம் எப்படி காற்றில் பறக்கிறது பார்த்தீர்களா?

    • @roastingtodayschristianity
      @roastingtodayschristianity  ปีที่แล้ว

      ஓ இந்த அஞ்சு பேர் தான் இயேசுவா 🤣🤣🤣🤣

    • @SuperLivingword
      @SuperLivingword ปีที่แล้ว

      அப்போ, நீங்கள் எல்லாரும் யார்? இயேசுவின் (body guards) மெய்க்காப்பாளர்களா,? அப்படி ஒருவரும் அவருக்கு தேவையில்லையே! அவரைப் பாதுகாக்கவும் அவருடைய நாமம், ஊழியங்களை பாதுகாக்கவும் பரிசுத்த ஆவியானவரும் தேவ தூதர்களும் இருக்கிறார்களே! அவர்களே போதும். நீங்கள் மூக்கை நுழைக்க வேண்டாமே!!!!!!

  • @zealfaron8596
    @zealfaron8596 6 วันที่ผ่านมา +1

    25 lakhs vasul aairukkum

  • @angel_kovai
    @angel_kovai ปีที่แล้ว +5

    Super 🎉 வெளுத்து வாங்குறீங்க.

  • @ministeredelancienneeglise5272
    @ministeredelancienneeglise5272 ปีที่แล้ว +1

    Yes bro 🎉thiroutou, Trinity false pastor, 1st panam🎉2cd 🎉panam 3rd panam, thiroutou, payailgagaga😂😂😂😂😂😂🎉🎉🎉🎉🎉

  • @Praveen51
    @Praveen51 ปีที่แล้ว +1

    Etho pesanum nu pesi aruthutu iruka.....🤦🤦🤦🏻🤦🏻

  • @jesustuition4748
    @jesustuition4748 ปีที่แล้ว +2

    Omg😲

  • @pathofchrist777
    @pathofchrist777 ปีที่แล้ว +3

    Tiffen and Lunch not good

  • @mariyala563
    @mariyala563 ปีที่แล้ว +1

    கிறிஸ்தவ எதிர்ப்பாளர் இந்த பதிவுக்கு சன்மானம்நிறைய்ய்ய்யகொடுத்தேகாரணம்

  • @antonyjosephine494
    @antonyjosephine494 ปีที่แล้ว +1

    Tharithiraruku suvishasem arivika padukirathu nu Bible pothikuthu, evanga evanuku sollranga nu theyriala Bro...

  • @olivehaloma2582
    @olivehaloma2582 ปีที่แล้ว

    These pastors r not that poor to get money from the poor people....y can't they do ministry for the free of cost...😮...decent beggars 😊
    Shame on their part really..
    Mohan c Lazarus is a billionaire....😮😮

  • @targetachievers7735
    @targetachievers7735 ปีที่แล้ว +6

    So meeting doing for only money
    Not for Jesus

  • @TamilTamil-ld5it
    @TamilTamil-ld5it 11 หลายเดือนก่อน +1

    Supar.supar

  • @abinsam8787
    @abinsam8787 ปีที่แล้ว +2

    சுவிசேஷம் சொல்ல முடிந்தால் சொல்லுங்க அதுவே மேலானது

  • @Lookingfortheblessedhope-yg1uf
    @Lookingfortheblessedhope-yg1uf ปีที่แล้ว +1

    First of all mohan c Lazarus should follow what he preach, did he go around preach on streets???

  • @suguasir1264
    @suguasir1264 ปีที่แล้ว

    Eppo yarum long time prayer pandradhu illa ,no miracles getting .

  • @albina9534
    @albina9534 11 หลายเดือนก่อน +1

    Dear Roster., Instead of this video you should have communicated your good thoughts to that preacher / ministery that might be good, you first pray to God then do such works, dear christian brothers beware of false preachers, dont follow such useless guys videos

  • @jahinjahin1385
    @jahinjahin1385 ปีที่แล้ว

    Super

  • @jesustuition4748
    @jesustuition4748 ปีที่แล้ว +2

    Bro. இந்த ராபின் சன் மருமகன் முதலில் சாம் ஜெபதுரை ஐயா கிட்ட கீபோர்டு போட்டுக்கிட்டு இருந்தாரு . அப்புறம் அவர் இறந்த பிறகு ராபின்சன் அவரை அலாக்காக தூக்கிட்டு ( தூக்கமுடியாது ) போய் அவருடைய ஊழியத்தில் திருமணத்திற்கு முன்பே மகளோடு பாடல் ஆராதனை எல்லாம் செய்ய அனுமதித்தார். அப்போது இவர்களுக்கிடையே ஏற்பட்ட காதலை மறைத்து திருமண செய்து வைத்தார். சரி விடுங்க அதே தான் இந்த ஸ்வீட்டி பால் தினகரன் கூட அந்த பையன் டேனியல் கீபோர்டு போட்டுக்கிட்டு ஒன்னா சுத்திக்கிட்டு கிடந்தான் . பெரிய இடம் என்று அந்த புள்ளையா மடக்கட்டான் . இதற்கு போரு உண்மையான நட்பா ? இவனுங்க இப்படி இருந்தால் எப்படி நம் பிள்ளைகளை எல்லாம் நண்பனு சொல்லிட்டு வருகிறவன் கூட வெளியே எதற்காவது அனுப்ப முடியும் . எனக்கு தெரிந்து ஸ்வீட்டிய இந்த பையன் பேசி பேசி கர்ட் பண்ணியிருபானு தெரியுது . அது விளையாட்டு புள்ளி மாதிரி தான் எனக்கு தெரியுது. முடிந்தால் இதை பற்றி ஒரு வீடியோ போடுங்க நீங்க போடுற வீடியோ பணத்துக்காக இனி எவனும் அது நல்ல பொன்னு கெட்ட பொன்னு அது யாராயிருந்தாலும் எந்த பொன்னுங்களையும் காதல் வலையில் சிக்க வைக்க கூடாது . நான் காதல் திருமணம் தப்புன்னு சொல்லல .ஆனா இவங்க எல்லாம் ஊழியமுனு சொல்லிட்டு திரிகிற நம்பிக்கை துரோகிகள்

  • @meenakalyan8397
    @meenakalyan8397 ปีที่แล้ว +3

    ஊழியம் செய்கிறார்கள் y குறை சொல்றீங்க...அவன் அவன் செய்யும் கிரியைக்கு தக்கதாய் பலன் கிடைக்கும் என்று ஜீசஸ் சொல்லியிருக்கார்.நீங்க தேவை இல்லாம குறை சொல்றத stop பண்ணுங்க . அப்போ சரியான முறையில் நீ ஊழியம் செய்ய try Pannu bro. மக்களை நீங்களாவது நல்ல வழியில் நடத்துங்க ப்ரோ...negativvaa பேசுறீங்க positive எதுனு மக்களுக்கு காட்டுங்க.

  • @jkdreamhomes
    @jkdreamhomes ปีที่แล้ว +2

    ⓢⓤⓟⓔⓡ ⓑⓡⓞ 🙏

  • @ManojKumar-oq2ze
    @ManojKumar-oq2ze ปีที่แล้ว +24

    எல்லலாம் சரி தான், அவர்களை விடுங்க,இந்த நேரத்தை நீங்கள் கர்த்தருக்கு செலவு செய்யயலாமே !

    • @ajeyarani
      @ajeyarani ปีที่แล้ว +1

      S. Correct

    • @matthewkavitha5875
      @matthewkavitha5875 ปีที่แล้ว +3

      அது தெரியாம தானே மற்றவர்களை குறை சொல்லி அதுல பிழைக்க பாக்குறாங்க.

    • @johnjoseph9540
      @johnjoseph9540 ปีที่แล้ว +2

      This is also a ministry people, this ministry is more important.

    • @ImmanuelD733
      @ImmanuelD733 ปีที่แล้ว +7

      நீங்க comment பண்ற நேரத்தை கர்த்தருக்கு பயன் படுத்துள்ளால?

    • @joephmanoharan1628
      @joephmanoharan1628 11 หลายเดือนก่อน +6

      இதுவும் கர்த்தருக்காக தானே

  • @ibsquard7335
    @ibsquard7335 ปีที่แล้ว +3

    Good explanation

  • @jesustravels8294
    @jesustravels8294 ปีที่แล้ว +3

    Super 👌 Bro

  • @sharmila4790
    @sharmila4790 ปีที่แล้ว +1

    Nonsense who ask to go u have gone to make money in utube

  • @mervin9114
    @mervin9114 ปีที่แล้ว

    Brother ithu varai nenga enna pannirukinga, kuttram kandu pidikirathai unga veiya, athu pisasin kunam, kandipathu enpathu vera kutram kandu pidippathu vera

  • @devachandrakanth210
    @devachandrakanth210 ปีที่แล้ว

    எனக்கு ஒரு பெரிய கேள்வி கேக்கணும் உங்க கிட்ட.முடிஞ்சா உங்க liveல இதுக்கு பதில் சொல்லும்படி கேட்டுக்கறேன். நீங்க சில பாஸ்டர்மார்கள் குறித்து சொல்லுற விஷயம் சரி தான். ஜான் ஜெபராஜ், ஜஸ்டின் இந்தியா இவர்கள் எல்லாரும் காசு வாங்கிகிட்டு கர்த்தர் உனக்கு இதை கொடுப்பாரு அதை கொடுப்பாருன்னு ஆசை வார்த்தை காட்டுறாங்க. இவங்களுக்கு காசு குடுக்குறத நிறுத்திட்டா சரிதான் போடான்னு சொல்லி விரட்டி விட்டுவிடுவாங்க. ஆனால் சில பாஸ்டர்கள் உண்மையிலேயே நல்லவர்களாக(நல்லவங்கன்னா ரொம்ப காசுக்கெல்லாம் ஆசை படாம, பிரதிபலன் எல்லாம் பாக்காம கர்த்தரோட சமூகம் வளரணும்னு வீடு வீடாக போய் காசு வாங்காம ஜெபம் செஞ்சுக்குட்டு) இருக்காங்க. ஆனால் அவங்க கூட கஷ்டப்படுகிற ஆத்துமாக்களை பார்த்தல் "கவலை படாதீங்க. கர்த்தர் உங்கள் குறைகளை நிவர்த்தி செய்வாரு"ன்னு சொல்லுறாங்க. ஆனால் நீங்க கொஞ்ச நாளைக்கு முன்னாடி கிறிஸ்தவர்கள் கஷ்டப்படணும். கஷ்டப்பட சொல்லி தான் வேதத்துல சொல்லியிருக்குன்னு வீடியோ எல்லாம் போட்டுருக்கீங்க. கஷ்டத்துல இருக்கிறவங்களுக்கு ஒரு மனிதாபிமான அடிப்படையில கூட "கவலை படாதப்பா. உன் கஷ்டம் தீரும்.உன் துக்கம் சந்தோசமாய் மாறும்"ன்னு ஆறுதலா கூட சொல்ல கூடாதா? இவங்க சொல்லுறதுனால கஷ்டம் தீர போகிறது இல்ல. ஏன்னா சொல்லுறவங்க ஒண்ணும் ஏசு கிறிஸ்து மாதிரி அற்புதம் செய்யுற வல்லமை பொருந்தியவங்க கிடையாது. இது அவங்களுக்கும் தெரியும் , கஷ்டத்துல இருக்கிறவங்களுக்கும் தெரியும். இருந்தாலும் அந்த ஒரு சின்ன நம்பிக்கையாவது அவங்க கொடுக்குறாங்க இல்ல? அப்படி இல்லாம , ஏற்கனவே கஷ்டத்துல இருக்கிறவன் கிட்ட போய் "கஷ்டபடுறியா? நல்லா கஷ்டப்பட்டு நாசமா போ. ஏன்னா வேதத்துல அப்படி தான் சொல்லியிருக்கு. கஷ்டப்பட்டு சாவு"ன்னு சொல்லுறது தான் கிறிஸ்தவமா? அப்படி சொன்னா ஏசுவை நோக்கி யாரு வருவாங்க? "ஏசு துக்கத்தின்/கஷ்டத்தின் கடவுள். இவரால் கஷ்டத்தை மட்டும் தான் கொடுக்க முடியும் போல இருக்கு.மன நிம்மதியை எல்லாம் குடுக்க முடியாது போல இருக்கு."ன்னு சொல்லி ஓடி போயிரமாட்டாங்களா?

    • @purushoth3192
      @purushoth3192 ปีที่แล้ว

      சத்தியம் இருக்கு சகோதர சகோதரிகளே.தேவன் சாயலில் நம்மை படைத்திருக்கிறார். சிந்தித்துப் பாருங்கள்

    • @purushoth3192
      @purushoth3192 ปีที่แล้ว

      இவர்கள் பேசும் காரியங்கள் சரி என்று சொல்ல மாட்டேன். எந்த வார்த்தைகளையும் நிதானித்துப் பாருங்கள். தேவ ஞானம் நம்மிடத்தில் உண்டு. சகோதர சகோதரிகளே

    • @johnfhennym928
      @johnfhennym928 ปีที่แล้ว +1

      பிரதர் உங்க அறுதல் இயேசுவாக இருக்கட்டும்.28 இயேசு அவர்கள் முகமாய்த் திரும்பி: எருசலேமின் குமாரத்திகளே, நீங்கள் எனக்காக அழாமல், உங்களுக்காகவும் உங்கள் பிள்ளைகளுக்காகவும் அழுங்கள். இங்கே இயேசுஅழுகிற அவர்களைப் பார்த்து நீங்க அழாதிங்க அப்படித்தானே ஒரு பேச்சுக்கு சொல்லி இருக்கணும் ஆனால் இயேசுவோ அப்படி சொல்லாமல் நீங்கள் உங்கள் பிள்ளைகளுக்காகவும் உங்களுக்காகவும் அழுங்கள் என்று சொல்கிறார் அதே ஏசு தான் உலகத்தில் உங்களுக்கு உபத்திரவம் உண்டு என்று சொல்கிறார் இயேசு தான் பேதுருவை அப்பாலே போ சாத்தானே நீ பரத்திற்கு அடுத்தவைகளை சிந்தியாமல் பூமிக்கு அடுத்தவைகளை சிந்திக்கிறாய் என்று கடிந்துகொண்டார்
      பொய்யான ஆறுதலை தேடி ஓடாதீங்க மெய்யான நித்திய தற்காக பாடு அனுபவித்தாலும் சந்தோஷமாய் வருகையை எதிர்பார்த்து ஓடுங்க

    • @user-ny9yh2lw3u
      @user-ny9yh2lw3u ปีที่แล้ว

      Enakum indha dought irukku

  • @Honest-true
    @Honest-true ปีที่แล้ว +1

    Over ....

  • @Raja-jx6wb
    @Raja-jx6wb ปีที่แล้ว +1

    😂😂😂😂🎉🎉

  • @DuraisamyBhascaran-pi7tw
    @DuraisamyBhascaran-pi7tw ปีที่แล้ว +3

    அகஸ்டினும் நான்கு கள்ளர்களும்

  • @asskissakissak4020
    @asskissakissak4020 ปีที่แล้ว +2

    கர்த்தர் உகளையும் அசிர்வதிபர்

  • @gideone7704
    @gideone7704 ปีที่แล้ว

    Thambingala manamthirunthunga illana kastam? Arivaali maathiri pesathinga ? Veenana vaarthaigalai kondu Jesus kitta kanakku kodukkanum.. gindle pandringala ...

  • @praveenanand113
    @praveenanand113 ปีที่แล้ว

    நீங்கள் யேகோவா சாட்சிகள் மாதிரி இருக்கே bro

  • @pastorbakiyaraj
    @pastorbakiyaraj ปีที่แล้ว +1

    Over

  • @antonyjosephine494
    @antonyjosephine494 ปีที่แล้ว

    Evanga oru pakkam adikratha ennoru pakkam kodu pakkamga...

  • @Daisy-pd3jy
    @Daisy-pd3jy 11 หลายเดือนก่อน

    Ungala varuthu edukka yerum illaya

  • @gnana.panneerselvangananap535
    @gnana.panneerselvangananap535 ปีที่แล้ว

    பயிற்சிப் பட்டறை

  • @pathofchrist777
    @pathofchrist777 ปีที่แล้ว +3

    Jesus meets ministry கருமிக் கூட்டம்

  • @SuperLivingword
    @SuperLivingword 4 หลายเดือนก่อน

    முதலாவது இவன்களுக்கு செமினார் என்றால் அர்த்தமே தெரியாத மடையர்கள, ஆங்கிலத்தில் CONFERANCE என்று ஒரு வார்த்தை உண்டு. இதுவும் செமினார் என்ற வார்த்தையும் ஒரே அர்த்தம் கொண்ட வார்த்தைகள். ஒருவேளை அவர்கள் கான்ஃபரன்ஸ் என்ற வார்த்தையை பயன் படுத்தியிருந்தால் அதில் ஒரு குற்றத்தை கண்டு பிடித்து விமர்சனம் பண்ணியிருப்பார்கள். ஏனென்றால் இந்த நான்கு மடையர்களும் வெட்டி ஆபீசர்கள் தானே. இவர்களுக்கு பணம் எங்கே இருந்து வருகிறது என்ற உங்களுக்கு தெரியுமா. இதில் மொட்டத்தலையன் ஒருவன் இருக்கிறானே, அவன் கொஞ்ச நாட்கள் இங்கிலாந்தில் இருந்திருக்கிறான். அப்பொழுது பல ஊழிய ஸ்தாபனங்களில் சாத்தானால் நடத்தப்படும் ஸ்தாபனங்களும் உண்டு. அவைகள் இப்படி கர்த்தருடைய ஊழியங்களில் முன்னணியில் இருக்கும் ஊழியங்கள் மேல் பொய்யான குற்றங்களை சுமத்தி அவர்களுடைய ஊழியங்களை அழிப்பதுதான் நோக்கம். அவர்களோடு இவன் இணைந்திருக்கிறான். அந்த ஸ்தாபனம் இப்படி நாங்கள் செய்கிறோம் என்ற அவர்களுடைய கண்டிஷனுக்கு ஒப்புக்கொண்டால் ஏராளமான பணம் தருவார்கள் இந்த ஸ்தானத்திலிருந்து அதிக பணத்தை பெற்றுக்கொண்டு இவ்வாறு கூத்தடித்துக் கொண்டு இருக்கிறார்கள். நீங்கள் நம்புகிறீர்களா வெட்டி ஆபீசரான இவன்கள் தங்களுடைய சொந்தபணத்தைப் போட்டு இப்படி அருமையான ஊழியத்தை செய்கிறார்களென்று. முட்டாள்களாயிராதீர்கள்.
    இப்படிப்பட்ட ஸ்தானங்கள் அமெரிக்காவிலும் இருக்கிறது. நீங்களும் இந்த மாதிரி ஊழியத்தை செய்து நரகத்துக்குப் போக விருப்பமானால் என்னோடு தொடர்பு கொள்ளுங்கள்.

  • @manostanly6747
    @manostanly6747 ปีที่แล้ว

    Neenga lusa vitla irunthu prayer panalam bible padikalam.jesus ippadi pesa solave illaiye

  • @LessindasP
    @LessindasP 4 หลายเดือนก่อน

    அவர்கள் செய்வது தவறு தான் உண்மை ஆனால் நீங்க நேரடியாக கருத்தரங்குக்கு போனிங்க தானே பிரதர் நேரடியாகவே கேட்டிருங்கலாமே ஏன் கேட்காம வந்து வீடியோ போடுரிங்க விவஸ்காகவோ

    • @roastingtodayschristianity
      @roastingtodayschristianity  4 หลายเดือนก่อน

      கேட்கக்கூடிய இடத்தில அவங்க இல்லை!!

  • @bharathimohanc2157
    @bharathimohanc2157 7 หลายเดือนก่อน

    Nellai frauds

  • @parbhuguruswamy8372
    @parbhuguruswamy8372 ปีที่แล้ว +2

    O my Jesus forgive this fivefold people

  • @jcico3414
    @jcico3414 ปีที่แล้ว

    Dai ethu uliyam ma da

  • @elakkiyasundararaj9700
    @elakkiyasundararaj9700 ปีที่แล้ว

    MD. Jegan பத்தி சொல்லுக்க

  • @arockiamj9802
    @arockiamj9802 ปีที่แล้ว +1

    Give respect to elders

    • @roastingtodayschristianity
      @roastingtodayschristianity  ปีที่แล้ว +3

      திருடனை திருடர் சார் என்று சொல்லனுமா?? 🤣🤣🤣🤣

  • @aaronjanakiraman125
    @aaronjanakiraman125 ปีที่แล้ว +1

    💐💐🤝🤝🤝🤝

  • @jcico3414
    @jcico3414 ปีที่แล้ว

    Pothum pothum poi vela paru

  • @MJANSI-vz6mp
    @MJANSI-vz6mp 10 หลายเดือนก่อน

    Dai kasukaga kathathada

  • @RoyJacap
    @RoyJacap 11 หลายเดือนก่อน

    Po da paithiya kare

  • @aaramuthanduraisamy6577
    @aaramuthanduraisamy6577 ปีที่แล้ว +1

    பக்கத்துல உட்கார்ந்து இருக்கிற ப்ளூ சட்டை....அழுக்கு சட்டை...சட்டையில் தண்ணியை ஊற்றிக்கொண்டு எனோ தானோவென்று பேசுவது...விடீயோவின் வேகத்தை குறைகிறது.
    கோசாரம்..கோசாரம்ம்னு ...என்ன வார்த்தை இது... (அதற்காகன்னு தமிழில் வார்த்தை இருக்கு...கோசாரம் எரிச்சலை உண்டுபண்ணுது) கொஞ்சம் டீசென்ட் ஆ பேசுங்க.

    • @roastingtodayschristianity
      @roastingtodayschristianity  ปีที่แล้ว

      Extreme Racism

    • @aaramuthanduraisamy6577
      @aaramuthanduraisamy6577 ปีที่แล้ว

      @@roastingtodayschristianity இதுல என்ன racisam ...இருக்கிற உண்மையை தானே சொன்னேன்.
      உனக்கே உன் உண்மையை ஏற்கமுடியலை....அப்புறம் அடுத்தவனை எப்படி குறை கூறுகிற?
      அந்த ஆளு...கோசாரம்...கோசாரம்...சொல்லுறது...என்ன வார்த்தை அது..?
      பக்கா மெட்ராஸ் ஸ்லாங் ல பேசுறது சில சமயத்துல புரியல...

    • @aaronezra12
      @aaronezra12 ปีที่แล้ว

      Duraisamy Bro. Avvangga kurrai mattum dthan solluvanga Aanna avvanggala yaru avvadthu kurai sonna kekkamatanga.

    • @roastingtodayschristianity
      @roastingtodayschristianity  ปีที่แล้ว

      @@aaronezra12 உங்க கண்ணுக்கு குறை மட்டும் தான் தெரியுதுன்னு சொல்லுங்க 🤣🤣🤣🤣

  • @josephsumithra7285
    @josephsumithra7285 ปีที่แล้ว

    அவங்க எப்படியும் பொய்ட்டு போறாங்க உங்களுக்கு என்ன? உங்களுக்கு அவங்கள பற்றி அவதூறு போட்டா பணம் வரும் அதனா இப்படி ஒரு பொழப்பு

  • @kavericorner9165
    @kavericorner9165 ปีที่แล้ว +1

    டேய் முதல்ல ரெண்டு பேரும் குளிச்சுட்டு வந்து வீடியோ போடுங்கடா

    • @rajambalvilwarasa3530
      @rajambalvilwarasa3530 ปีที่แล้ว +1

      சகோதரரே நீங்கள் இந்த வீடியோ போட்டது உங்களுக்கு பணம் சம்பாதிக்க வழி தெரியாமல், இப்படி ஊழியக்கார்களைப் தப்பா வீடியோ போட்டு பணம் சம்பாதிக்கலாம் என்று ஒரு புதிய வழியை கண்டுப்பிடித்திருக்கிரீர்கள் இயேசு உங்களை ஆசீர்வதிப்பாராக ஆமீன்.ஒரு ஊழியக்காரன் ஒரு ஆத்மா ஆதாயம் படுத்த எவ்வளவு விளைக்கிரயம் கொடுக்கிறார்கள் என்று உங்களுக்கு தெரியுமா?திருடர்கலே மனம்தரும்புங்கள்.

  • @asskissakissak4020
    @asskissakissak4020 ปีที่แล้ว

    முலு வீடியோ வை பார்த்துட்டு பேசுக

    • @roastingtodayschristianity
      @roastingtodayschristianity  ปีที่แล้ว

      நாங்க நேர்லயே போய் அட்டென்ட் பண்ணோம்

    • @hepzibahe
      @hepzibahe 11 หลายเดือนก่อน

      ​@@roastingtodayschristianity content காக poneengala😂😂😂

    • @roastingtodayschristianity
      @roastingtodayschristianity  11 หลายเดือนก่อน

      @@hepzibahe semma மூள உங்களுக்கு 🤣🤣🤣