நீங்களும் இறைவன் கொடுத்த வரம் தான். பல கோடி பேர் சந்தேகம் தீர்ந்து உள்ளீர்கள்,இவை ஆரம்பநிலை உள்ளவர்களுக்கும், ஆரம்பப் செய்பவர்களுக்கும் சரியான வழிகாட்டுதல் தான், இறைவன் அனுகிரகம் வாழ்த்துகள் அய்யா.
தியானம் சாதாரண மக்களுக்கு எளிதான காரியம் அல்ல;தியானத்தில் மனதை கட்டுபடுத்தி ஒரு நிலையில் நிறுத்துவது கடினம். எதையுமே சிந்திக்காமல் இருப்பது தியானம். அது முடியாததால் ஒரு உருவத்தை நிலை நிறுத்துகிறோம்.குருவிடமிருந்து தியானம் பழகுவதே நல்லது. பிராணயாமாம் போன்ற மூச்சுப்பயிற்சிகள் நம் ஆயுளை நீட்டிப்பதற்கு அருமையான பயிற்சி. நான் என்பதை அகற்றி சரணாகதி அடைந்தால் எதுவும் சாத்தியமே. கிடைப்பதற்கரிய மனித உடல் முமுக்தி (அ)மோக்ஷம் அடைவதற்காகவே 🎉👏
Exactly I’m at your position and this same thought or question recently raised to me too. I’m also follower of ND videos and always helpful. His response is really helpful to many people like me who are in meditation path and thanks a lot !
Hi நித்திலன்.. கடந்த ஒரு வருடமாக உங்களுடைய பதிவுகளை அதிகமாக பார்த்திருக்கிறேன் என்னுடைய ஆன்மீகப் பயணம் தொடங்குவதற்கு முதல் காரணமாக அமைந்தது உங்களுடைய பதிவுகளே.. மிக்க நன்றி
நண்பருக்கு நன்றி. புருமத்தில் ஒளி பார்ப்பது முன்பிறப்பு தொடர்பு இருக்க வேண்டும் அதாவது போன பிறப்பில் தியானம் செய்தவருக்கு எளிதில் கிடைத்துவிடும். அல்லது ஒருவர் , அவர் பெற்ற ஒளியை தங்களுக்குஎடுத்து கொடுக்க வேண்டும். அப்போது தங்களுக்கு எளிதாக கிடைத்துவிடும். அந்த ஒளிநம் உடலில் இருக்கும் ஏழு சக்கரங்களின் ஒளியே ஏழு வர்ணங்களில் உள்ளது. நம் ஆன்மாவுக்கும் ஒளி உண்டு அதன் கலர்நீலம். நெற்றியில் நீலகலர் ஒளியை கண்டால், அவருடை ஆன்மாயை அவர்தரிசன் கண்டதுபோல். நான்இருப்பது மதுரை , தாங்கள் மதுரையில் இருந்தால் உங்களுக்கு நேரிடியாகவே சித்தர்கள் அருளால் நீங்கள் ஒளியை காணும் வாய்ப்யை ஏற்படுத்தி கொடுக்கமுடியும். ஒரு நிமிடம் அல்லது இருநிமிடத்தில் காணலாம். இலவசமாக. நன்றி🙏
That's the twist or test god given for you bro .. He tested wheather you wil continue or not ... But by God grace you withstand on it without neglect... So finally yu got answer for you consistency 😊😊😊😊 Really happy for you 😊😊😊 And so sweet Vishal sir evvalo cool ah irukanga.... Vera interview paatha konjam bhayama irukum 😅😅😅
This kind of action gives temporary mind calmness but it will not activate pinealgland to merge with sakthi because meditation alone give temporary mind calm but to achive what you want you need to activate pineal gland for this you need to clean emakolai here you need to do proper vasi practise this may take 2 or 3 years based on your physical condition
நீங்களும் இறைவன் கொடுத்த வரம் தான்.
பல கோடி பேர் சந்தேகம் தீர்ந்து உள்ளீர்கள்,இவை ஆரம்பநிலை உள்ளவர்களுக்கும், ஆரம்பப் செய்பவர்களுக்கும் சரியான வழிகாட்டுதல் தான், இறைவன் அனுகிரகம் வாழ்த்துகள் அய்யா.
அருமையான பதிவு. தாங்கள் செல்லும் பாதை சரியானது. தொடர்ந்து பயனிக்கவும்.. நித்திலன் அவர்களுடைய ஒவ்வொரு பதிவும் மிக அருமையானதாக இருக்கும்.
இந்த நிலையில் இருந்திருக்கின்றேன்
நன்றி ❤
Mikka nandri❤
சரியான பதில் தான்
🎉 நன்றி நித்திலன் சகோதர ரே❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉 அருமை பிரபஞ்சம் உங்கள் மூலம் புரிய வைக்கிறது 🎉🎉🎉
என்னுடைய நிறைய கேள்விக்கு நிதிலன் தண்டபாணி Sir videos பதில் கிடைதத்தது.... 😊❣️
அருமையான விளக்கம் நிதிலன் சார்.
பலபேருக்கு அவர் பதில்கள் நிறைவை தந்திருக்கிறது
அருமையோ அருமை...நாம எப்பவுமே நித்திலன் தண்டபாணி தங்கத்தை என் பழநிக் குழந்தையாகவே நினைக்கிறோம்
It's happening for me also
Rombo super question rahul. Really thanks. Beautiful answer nithilan. Super question rahul singaravel
தியானம் சாதாரண மக்களுக்கு எளிதான காரியம் அல்ல;தியானத்தில் மனதை கட்டுபடுத்தி ஒரு நிலையில் நிறுத்துவது கடினம். எதையுமே சிந்திக்காமல் இருப்பது தியானம். அது முடியாததால் ஒரு உருவத்தை நிலை நிறுத்துகிறோம்.குருவிடமிருந்து தியானம் பழகுவதே நல்லது. பிராணயாமாம் போன்ற மூச்சுப்பயிற்சிகள் நம் ஆயுளை நீட்டிப்பதற்கு அருமையான பயிற்சி. நான் என்பதை அகற்றி சரணாகதி அடைந்தால் எதுவும் சாத்தியமே. கிடைப்பதற்கரிய மனித உடல் முமுக்தி (அ)மோக்ஷம் அடைவதற்காகவே 🎉👏
நீங்கள் சொல்வது கருத்து திணிப்பு திசை திருப்புவது
@@srinivasan-om5kkஆம் மிகச் சரி
Low people get it
Exactly I’m at your position and this same thought or question recently raised to me too. I’m also follower of ND videos and always helpful. His response is really helpful to many people like me who are in meditation path and thanks a lot !
மிக அருமை
மிகவும் சிறப்பாக உள்ளது
சூப்பர் உண்மை நன்றி வாழ்க வளமுடன் தம்பி
சரியான விளக்கம்
Nd squad like here
மிகவும் பயனுள்ள தகவல்கள் நன்றிகள் 🙏🙏🙏
Super super arpudam arumai nandri nandri nandri ❤🙏🙏🙏
Payanam thodarattum,thank you.........
Hi நித்திலன்.. கடந்த ஒரு வருடமாக உங்களுடைய பதிவுகளை அதிகமாக பார்த்திருக்கிறேன் என்னுடைய ஆன்மீகப் பயணம் தொடங்குவதற்கு முதல் காரணமாக அமைந்தது உங்களுடைய பதிவுகளே.. மிக்க நன்றி
Alhamdulillah. God is great
நன்றி சகோ🙏💚
நன்றி அண்ணா
Waiting 🎉
நன்றிங்கப்பா
நமக்கு பிரபஞ்சப் பேராற்றலே மிகச் சிறந்த ஆசான் என்பதை தங்கள் வாய் சொல் மூலம் உணர
முடிந்தது.
Very informative sir
Same stage.. thanks
Thank you brother thank you universe thank you God om sai ram om muruga om nama sivaya
நண்பருக்கு நன்றி. புருமத்தில் ஒளி பார்ப்பது முன்பிறப்பு தொடர்பு இருக்க வேண்டும் அதாவது போன பிறப்பில் தியானம் செய்தவருக்கு எளிதில் கிடைத்துவிடும். அல்லது ஒருவர் , அவர் பெற்ற ஒளியை தங்களுக்குஎடுத்து கொடுக்க வேண்டும். அப்போது தங்களுக்கு எளிதாக கிடைத்துவிடும். அந்த ஒளிநம் உடலில் இருக்கும் ஏழு சக்கரங்களின் ஒளியே ஏழு வர்ணங்களில் உள்ளது. நம் ஆன்மாவுக்கும் ஒளி உண்டு அதன் கலர்நீலம். நெற்றியில் நீலகலர் ஒளியை கண்டால், அவருடை ஆன்மாயை அவர்தரிசன் கண்டதுபோல். நான்இருப்பது மதுரை , தாங்கள் மதுரையில் இருந்தால் உங்களுக்கு நேரிடியாகவே சித்தர்கள் அருளால் நீங்கள் ஒளியை காணும் வாய்ப்யை ஏற்படுத்தி கொடுக்கமுடியும். ஒரு நிமிடம் அல்லது இருநிமிடத்தில் காணலாம். இலவசமாக. நன்றி🙏
I too am getting this experience for past 4 yrs ,but I want to know next step... pls give me ur no sir I want to discuss with u,about netri oli.🙏
❤
Thank 's lot
அருமை
Yes i felt the same way
That's the twist or test god given for you bro .. He tested wheather you wil continue or not ...
But by God grace you withstand on it without neglect...
So finally yu got answer for you consistency 😊😊😊😊
Really happy for you 😊😊😊
And so sweet Vishal sir evvalo cool ah irukanga....
Vera interview paatha konjam bhayama irukum 😅😅😅
Naan avar channel a 2yrs follow panran,romba arputhama irukum pesartha kekarthuku ,miss pannama correcta kepan,ketukite irunthaa namakulla oru maatram varmnu nambikai iruku
Waiting🙏🏻
He is absolutely true, you have to forget the so called yourself to attain the next stage
Good
வணக்கம் 🙏🏻
🙏🙏🙏
Bindaz boy
Channel paruga meditation
All doubts avar Clear pannirupar
And every day live meditation poguthu ...avar kuda senthu pandra chance
ஆன்மா அருங்கோணம் சானல்.பார்க்கவும்.
This kind of action gives temporary mind calmness but it will not activate pinealgland to merge with sakthi because meditation alone give temporary mind calm but to achive what you want you need to activate pineal gland for this you need to clean emakolai here you need to do proper vasi practise this may take 2 or 3 years based on your physical condition
ND....thangamdhan....
இது ஆத்ம தரிசனம். ஆத்மானுபூதி... திருமந்திரத்தில் இருக்கிறது உண்மை
But afraid and stoped doing
Sema
Vunga kutta pesamuddiyuma anna🙏
நித்திலன் ஒரு சின்ன சந்தேகம் நாம் தியானத்தில் ஒரு அனுபவம் பெரும் போது அந்த அனுபவத்தை பிறரிடம் பகிர கூடாது என்பது உண்மையா.
Good