🙏உனக்கு நன்றி அண்டார்டிகா| 4K Antarctica EP8 | World Tour S4

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 27 พ.ย. 2024

ความคิดเห็น • 555

  • @BackpackerKumar
    @BackpackerKumar  ปีที่แล้ว +107

    அண்டார்டிகா கடைசி எபிசோட். எல்லாரும் மறக்காமல் லைக் பண்ணுங்க.. உங்கள் நண்பர்களுக்கு பகிரவும்.. முடிந்தவரை Skip பண்ணாம பாருங்க.. நன்றி
    Antarctica all 9 episodes link below
    EP1- th-cam.com/video/O8-7E1ywkaA/w-d-xo.html
    EP2- th-cam.com/video/XNbpHTqtVIY/w-d-xo.html
    EP3- th-cam.com/video/hIiDmsscMo4/w-d-xo.html
    EP4 - th-cam.com/video/bjUOuzz-HKg/w-d-xo.html
    EP5 -th-cam.com/video/loqb6dEDnbE/w-d-xo.html
    EP6 - th-cam.com/video/AmDYNjz6evg/w-d-xo.html
    EP7 - th-cam.com/video/yKBcx1o-nUo/w-d-xo.html
    EP8 - th-cam.com/video/lFANQqePZJg/w-d-xo.html
    EP9 - th-cam.com/video/JA10vI0fGCQ/w-d-xo.html

    • @clararaj7583
      @clararaj7583 ปีที่แล้ว +2

      நாங்க உங்க வீடியோவுக்காக வெயிட் பண்ணி பார்க்கிறோம். எல்லா வீடியோவும் பார்த்துட்டோம்.

    • @rmmr7935
      @rmmr7935 ปีที่แล้ว

      Nice trip to Antarctica bro.. daily wait panni ukkandhu paathom. Keep exploring exotic destinations like this.

    • @Ashokkumar-vw1rn
      @Ashokkumar-vw1rn ปีที่แล้ว +1

      Skip பண்ற மாதிரியா இருக்கு. அனைத்தும் அற்புதமான காட்சிகள். உங்கள் பயணங்கள் முடிவதில்லை.....

    • @pdmtraveller1148
      @pdmtraveller1148 ปีที่แล้ว +1

      Super Bro amazing

    • @clararaj7583
      @clararaj7583 ปีที่แล้ว

      உங்க contact number கொடுங்க bro.

  • @ashukbasha4169
    @ashukbasha4169 ปีที่แล้ว +43

    கடந்த எட்டு எபிசோடுகளில்
    எங்கள் கண்களுக்கு எட்டாத தொலைவிலிருக்கும்
    பனியையே ஆடையாய் போர்த்திய
    வெண்ணிற அண்டார்டிக்காவின் அழகால்
    எங்கள் கண்ணிறைந்தது.
    ஆதவனின் கரம்பட்டு ஆங்காங்கே
    ஆடைவிலகிய அதன் பாகங்களின் அழகும்,
    அழகான பென்குயின்களின் அணிவகுப்பும்,
    ஆர்ப்பரிக்கும் கடலும் காணக்காணப் பேரின்பம் .
    எந்தச்செலவுமின்றி எங்கள் கைபிடித்து அழைத்துச்சென்று
    காண்பித்த குமாருக்கு நன்றிகள் கோடி.
    வாழ்க வளமுடன்.வாழிய பல்லாண்டு.

  • @snrajan1960
    @snrajan1960 ปีที่แล้ว +92

    வெளிநாட்டவர் அளவுக்கு தொழில்நுட்ப கேமரா மற்றும் பயிற்சி பெற்ற நபர் வசதி இல்லாத நிலையிலும் கூட அவர்களிடம் இல்லாத உணர்வோடு கூடிய நேர்த்தியான எபிசோடுகளை நீங்க வழங்கியது பொழுதுகளை உருப்படியாக போக வைத்தது. நன்றி.

  • @gothandammadhavan4480
    @gothandammadhavan4480 ปีที่แล้ว

    தம்பி உங்களால் அன்டார்டீகாவை நானே நேரில் பார்த்த மாதிரியான மனநிறைவை ஏற்படுத்திவிட்டீர்கள் நன்றி பல உங்களுக்கு. வாழ்த்துக்கள்.

  • @dhanrajugajendran5888
    @dhanrajugajendran5888 ปีที่แล้ว +40

    அண்டார்டிகாவை இதற்கு முன் தொலைகாட்சியில் பார்த்து இருக்கிறேன்.ஆனால் ஓரு பயணமாக பார்க்க வாய்ப்பு அளித்ததற்கு மிக்க நன்றி,திரு.செந்தில் குமார்.

  • @sanjarx
    @sanjarx ปีที่แล้ว +45

    நிலவில் மனிதர்களை விட்டாலும் அங்கேயும் போயி VLOG போடுவான் இந்த குமாரு...... வாழ்துக்கள் ப்ரோ....

  • @SathyaSankari-yy7bn
    @SathyaSankari-yy7bn ปีที่แล้ว +1

    Jaichittaaa kumareeeeeeeeee🥳🥳🥳🥳🥳🥳🥳🥳🥳🥳🥳🥳🥳🥳🥳🥳🥳🥳🥳🥳🥳🥳🥳🥳🥳🥳🥳🥳🥳🥳🥳🥳🥳🥳romba perumaiyaa erukkkkkkuuuu🤩🤩🤩🤩🤩🤩🤩🤩🤩🤩🤩🤩🤩🤩🤩🤩🤩🤩🤩🤩🤩🤩

  • @liramu69
    @liramu69 ปีที่แล้ว +58

    காண கண் கோடி வேண்டும் இந்த அண்டார்டிகா கண்டத்தினை. நீங்கள் எங்களை உங்களுடன் அழைத்து சென்றதிர்க்கு நன்றிகள் பல. வாழ்க பல்லாண்டு🙏🙏🙏

    • @liramu69
      @liramu69 ปีที่แล้ว

      @@cr8114 what is the big deal in it, why do you worry about his father's / or his personal life. He is doing wonderful things. If you don't like it please mind your business and get away from this. Please do not tell others not to follow him.

  • @seniorwanderer8081
    @seniorwanderer8081 ปีที่แล้ว +4

    இது வரையில் வெளியான தமிழ் You tube பதிவுகளில் மிகச் சிறப்பானது அன்டார்டிகா பதிவுகள்.யாராலும் எளிதாக செல்ல முடியாத இடம்.வாழ்த்துக்கள்.

  • @காமராஜ்-வ5வ
    @காமராஜ்-வ5வ ปีที่แล้ว +28

    சிறப்பான சம்பவம் செஞ்சிட்டீங்க குமார் வாழ்த்துக்கள் 💐 எங்கள் பேராதரவுடன்

  • @mohammedsarjoon1926
    @mohammedsarjoon1926 ปีที่แล้ว +2

    சத்தியமா அண்டார்டிக்கா இப்படி இருக்கும்னு நினைக்கவே இல்லை.
    வழக்கம் போல அருமை வாத்தியாரே.

  • @sezhiann5657
    @sezhiann5657 ปีที่แล้ว +1

    அருமையான காணொளி குடும்பத்தோடு பார்த்தோம். நன்றி குமார் சார்.

  • @manoharanparasuraman4130
    @manoharanparasuraman4130 ปีที่แล้ว +1

    குமார் அவர்களே தாங்கள் உலகை சுற்றி வலம் வந்தாயிற்று பெறவு நிலாவில் கால் பதிக்க திட்டமா அப்படி நடந்தால் இனிய நல்வாழ்த்துக்கள் 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @elanjezhiyanlatha2099
    @elanjezhiyanlatha2099 ปีที่แล้ว +6

    இந்த அண்டார்டிகா எபிசோடு முழுவதும் உன்னைப் பின்தொடர்ந்து வந்தது உண்மைதான் குமாரு உதாரணம்
    இந்தப் பயணம் இதோடு முடிகிறது
    என்று கண்ணாடி போட்ட ஜோடியாக் ஆப்ரேட்டர் கேமராவைப் பார்த்து சொன்னது
    என்னிடம் சொன்னது போலவே
    இருந்தது குமாரு கண்கலங்கி
    விட்டது....வாழ்த்துகள்...

  • @sala5836
    @sala5836 ปีที่แล้ว +14

    Hardwork,courage,patience, enthusiasm,dream,vision.... I really appreciate and wonder, Kumar bro . Particularly, Antarctica trip is the best of your all trips, I feel.

  • @Tamilagaran
    @Tamilagaran ปีที่แล้ว +1

    மிக அருமையானப் பதிவு. உங்களுடன் நானும் பயணித்தேன். நன்றி கூற கடமைபட்டுள்ளேன். தங்களின் உழைப்பும் அளப்பெரியது. மலேசியனத் தமிழன். கடைசி தொடருக்குக் காத்திருக்கிறேன். நன்றி.

  • @krishnamacharisrinivasan118
    @krishnamacharisrinivasan118 ปีที่แล้ว +4

    hello Senthil Kumar i am k Srinivasan from Delhi India, basically I studied in Chennai and settled in Delhi for the last 40 years. I retired from Railways and settled in Delhi.
    After seeing your Antartica tour, I got so much addicted to see your other episodes and with the lowest budget you finished your dream. hats off to you. I am also now thinking that I should also to see the Antartica trip if god permits, as I am now 64 years old. thanks

  • @kgsm.0
    @kgsm.0 ปีที่แล้ว +27

    இத்தனை எபிசோடுவைவிட இந்த நான் எதிர் பார்த்தமாதிரி அற்புதமாக இருந்தது நன்றியுடன் வாழ்த்துக்கள்🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

    • @soundtamil6658
      @soundtamil6658 ปีที่แล้ว +1

      குமார் சாருக்கு வாழ்த்துக்கள் நாங்கள் நேரில் பார்த்த மகிழ்ச்சி

    • @chandrakalah7882
      @chandrakalah7882 ปีที่แล้ว

      Ulagam surriya valiba thamizhan,nane ungaludan vanthathupol irundhathu, vazhga valamudan

  • @newtamilboy
    @newtamilboy ปีที่แล้ว

    அருமையாக இருக்கின்றது . வீடியோவில் பார்ப்பதற்கு எல்லாமே அழகாக இருக்கின்றது. பார்ப்பதற்கு அழகாக உள்ள பனி எவ்வளவு கொடுமையானது என்பது அனுபவிக்கும்போதுதான் தெரியும். தெளிவான விளக்கம் நேரில் பார்ப்பதுபோன்ற உணர்வு. எனக்கென்னவோ இந்த பயணத்தின்போதே ஒன்றும்கிடைக்காத நேரத்தில் பயணவிபரங்களை சொல்லியிருக்கலாம்போல் இருக்கின்றது. நன்றி

  • @nawa_rami_8613
    @nawa_rami_8613 ปีที่แล้ว +1

    அந்தாட்டிக்கா வெண் பனியிலே சறுக்குது நெஞ்சம்😊😊😊

  • @venkidasamy6013
    @venkidasamy6013 ปีที่แล้ว +2

    உங்கள் அண்டார்டிகா காணௌளி அருமை நண்பா வாழ்த்துக்கள்

  • @xyz7261-
    @xyz7261- ปีที่แล้ว +5

    சகோ 29:30 - 31:01 ரெம்ப emotional ஆக இருந்தது, மிகவும் சிறப்பாக அமைந்துள்ளது ,உலகின் ஒரு துருவ கண்டத்துக்கு செல்வது மிகவும் கடினம், அதனை தெளிவாக பகிர்ந்து அனைவருக்கும் பயன்படும் வகையில் வெளியிட்ட விதம் மிகவும் பாராட்டுக்குரியது சகோ....பயணங்கள் முடிவதில்லை 😊

  • @vinodhaya6611
    @vinodhaya6611 ปีที่แล้ว +5

    பனிமலை காட்சிகளை கன்டு
    மகில்சி அடைந்தொம்
    அர்புதகாட்சிகள் .....
    நன்றி நண்பா வாழ்துகள்
    வாழ்க வாழ்க வளமுடன் 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @GvRy8_5x46o7yXgSGaaJ.
    @GvRy8_5x46o7yXgSGaaJ. ปีที่แล้ว +3

    Thanks for the good views brother. This was by far the best experience on the internet besides seeing everyone talk about themselves. You gave a good tour that most can’t even do! Thanks! Stay blessed!

  • @tilakrubi804
    @tilakrubi804 ปีที่แล้ว +1

    I feel good to see and travel alone with on the antartica. Mostly I will travel soon nice. 🤝

  • @manimozhi2335
    @manimozhi2335 ปีที่แล้ว +9

    ஒ்வொருவரும் பார்க்க வேண்டிய அற்புதமான அண்டார்டிகா அதை நம் கண்முன்னே அற்புதமான காணொளி மூலம் காட்டிய குமார் வாழ்த்துக்கள்.மணி சேலம்

  • @madhankumar7649
    @madhankumar7649 ปีที่แล้ว +6

    அடிக்கிற வெயிலில் எங்களையும் அண்டார்டிகா அழைத்து போய் குளிர்வித்ததற்கு நன்றி குமார்

  • @ekambaramunusamy2364
    @ekambaramunusamy2364 ปีที่แล้ว +8

    நன்றி Bp kumar மாணவர்களுக்கு பாடம் சொல்வது போல் ௭ங்களுக்கு இ௫க்கு. 🎉❤

  • @vengatesh-wz3pk
    @vengatesh-wz3pk ปีที่แล้ว +22

    குமார் இது முடிவல்ல இனிமேல்தான் இன்னொரு விஷயம் குமார் உன்னுடைய எபிசோடில் விளம்பரங்கள் அதிகமாக வந்தது எல்லோராலும் பார்க்கப்படுகிறார் இனிமேல் தான் உன்னுடைய பயணங்கள் ஆரம்பம் வாழ்த்துக்கள் குமார்

  • @sweetmemories5054
    @sweetmemories5054 ปีที่แล้ว +2

    உங்கள் வீடியோ வாயிலாக நாங்களும் அன்டார்டிகா சென்று வந்தோம்.. அருமை.
    நடுங்க வைக்கும் குளிரையும் பொருட்படுத்தாமல் நீங்கள் பார்த்த எல்லாவற்றையும் பதிவு செய்தது உண்மையில் hats off bro..

  • @தமிழ்நண்பன்-வ5ழ
    @தமிழ்நண்பன்-வ5ழ ปีที่แล้ว

    ரொம்ப நன்றி பிரதர் இந்த இடத்துக்கு எல்லாம் போக முடியாது வீடியோவது பாத்துக்கறேன் 🙏🙏🙏🙏 சூப்பர் பிரதர்

  • @vijayakkumarr9555
    @vijayakkumarr9555 ปีที่แล้ว +15

    Dear Kumar,
    Your dream has really come true. We also experienced the travel along with you. Antarctica is really a wonderland. You’re a proud Indian and Tamizhan. Hats off!!! வாழ்க வளமுடன்!!!

  • @sahayajohnson
    @sahayajohnson ปีที่แล้ว

    நிச்சயமாக இது பாராட்டத்தக்க ஒன்று யாருமே முயற்சி கூட செய்து பார்த்திராத ஒரு இடத்தை viewer's காக இப்படி ரிஸ்க் எடுத்து பண்ணி இருக்கீங்க அண்டார்டிகா வை உங்கள் மூலம் இந்த காணொளியில் பார்க்க வாய்ப்பு கிடைத்ததில் மிக்க மகிழ்ச்சி வாழ்த்துகள் குமார் அவர்களே

  • @balasubramanianm.6207
    @balasubramanianm.6207 ปีที่แล้ว +15

    I feel this trip is very important to everyone watching this video. Thanks to Mr.Kumar.❤

  • @kalaiselvirajendran9335
    @kalaiselvirajendran9335 ปีที่แล้ว +1

    உங்களுடன் எங்களையும் கடலில் பயணிக்க வைத்து பனி மலைகள் பனிதுளிகள் பென்குவின்கள் அனைத்து ஆன்டார்டிக்காவின் முழுமையான அழகினைகண்பித்த தம்பி குமாருக்கு வாழ்த்துகள் கப்பலின் முழுவதையும் படம் படித்து எல்லோரும்தெரிந்துகொள்ளும்படிகண்ணாடியாக பயணித்து திகழ்ந்த குமாருக்கு சாபாஸ்🎉🎉🎉

  • @youtubenanbankannan301
    @youtubenanbankannan301 ปีที่แล้ว

    அண்டார்டிகா அற்புதமான இந்த அதிசயத்தை பிரியவே மனம் கனக்கிறது. அண்டார்டிகா உனக்கு ஒரு மிகப்பெரிய வணக்கம்.

  • @balajia6049
    @balajia6049 ปีที่แล้ว +1

    அன்டார்டிகா எல்லாரும் போய்ட்டு வர சீக்கிரம் வீடியோ போடுங்க.... முடிந்தால் உங்கள் தலைமையில் போய்ட்டு வர கம்பெனி ஆரம்பிச்சாலும் சரி... வாழ்த்துக்கள் ..

  • @kennedykumar2800
    @kennedykumar2800 ปีที่แล้ว +6

    Superb, Superman. Really enjoyed the Antarctica on your shoulder view. Great and Greetings my loving Mr.Kumar.

  • @ramprasadkb4475
    @ramprasadkb4475 ปีที่แล้ว +14

    Congratulations on your successful expedition of Artarctica Mr. Kumar and thanks a ton for making us the viewers to be a part of the same...

  • @sathyaprakashthangavel658
    @sathyaprakashthangavel658 ปีที่แล้ว +1

    வீடீயோ சூப்பர் தில்லுன குமாருதான் ❤❤❤

  • @kalaiisaiahkalaiisaiah
    @kalaiisaiahkalaiisaiah ปีที่แล้ว +1

    குமார்
    அருமை
    ஒரு ஆங்கில மொழி படத்தில் வரும் பெயரைப் போல் எழுத்துக்கள் பனிக்கட்டிகளினால் அந்த உணர்வு உண்மையாக உணர்ந்தேன் நீங்கள் தொடக்கத்தில் போடும் எழுத்து அசர வைத்தது என்றால் அங்கத்தான்
    குமார் நின்னாப்பல
    வாழ்க வளமுடன்

  • @kss2102
    @kss2102 ปีที่แล้ว +3

    I like your Antarctica Series, Albania Series and Bolivia... Keep going Mr.Kumar ....

  • @santhanakrishnansundarraj9022
    @santhanakrishnansundarraj9022 ปีที่แล้ว +3

    HI MY DEAR SON HOW ARE YOU PAIYA I AM WATCHING YOUR LAST EPISODE I AM CRYING MY SON BECAUSE SAVE YOUR ANTARCTIGA JOURNEY GROWTH SAVE MY HEART MEMORIES I TOO MISS YOUR FACE GOD BLESS MY CHILD

  • @abdulkadar818
    @abdulkadar818 ปีที่แล้ว +11

    Dear brother kumar , no doubt you done your job very well 😊

  • @sudhapounraj5002
    @sudhapounraj5002 ปีที่แล้ว +10

    So so beautiful . Thank you so much brother . Don't have words to explain the frozen beauty of Antarctica. 😮

  • @manivannan8114
    @manivannan8114 ปีที่แล้ว +3

    அற்புதமான நிகழ்வுகள் மறக்க முடியாத நினைவுகள் வாழ்த்துக்கள் நண்பரே

  • @sivaraman1561
    @sivaraman1561 ปีที่แล้ว +1

    இந்த அண்டார்டிகா பயணம் முழுவதும் மிகவும் அருமை சகோ நாங்களும் நேரில் சென்று வந்த மாதிரியான அனுபவம்

  • @-infofarmer7274
    @-infofarmer7274 ปีที่แล้ว +1

    உங்களின் பத்து வருட கனவால், எங்களின் நினைவுகள் நீண்ட நாட்கள் நிலைக்கும்

  • @kanakarajgkraj5065
    @kanakarajgkraj5065 ปีที่แล้ว +3

    Thank you KUMAR, wonderful Andartica episode 👍🇮🇳🇮🇳🇮🇳

  • @ganapathy6711
    @ganapathy6711 ปีที่แล้ว

    அண்டார்டிகா பயண முடிவில் அற்புதமான dinner அப்பளம் பிரியாணி superஅப்பு😊😊😊😊😊☝🏼🌍🌍🌍🌍🌍🌍❄️❄️❄️🍞🍱

  • @rajesh-vpm
    @rajesh-vpm ปีที่แล้ว +2

    உண்மை உண்மை எங்களால் போகமுடியாது மிக சிறந்த தொகுப்பு 🎉🎉🎉

  • @TheSravanth
    @TheSravanth ปีที่แล้ว +6

    Bro I watched all ur Antarctica videos… really u deserve a lot of followers. U did great… it’s not easy to talk to the camera and making viewers feel next to you on this journey… really it’s something. What’s next?

  • @rahupathirahupathi7682
    @rahupathirahupathi7682 ปีที่แล้ว

    அருமையான வீடியோ. இவ்வளவு பனியிலும் போய் ரிசர்ச் பண்ணுவது என்பது சாதாரண விசயம் அல்ல. நேரில் சென்று வந்த உணர்வு. வாழத்துக்கள் புரோ. நன்றி.

  • @maniu05
    @maniu05 ปีที่แล้ว

    அண்டார்டிகாவில் அசத்திய அருமையான குமார்...

  • @csnsky
    @csnsky 10 หลายเดือนก่อน

    வணக்கம் . வாணிப ரீதியாக 45 நாடுகளுக்கு 35 ஆண்டுகளுக்கு மேலாகப் பயணம் செய்துவருபவன் . ஆனாலும் தங்களின் மத்திய தென் அமெரிக்கா நாடுகள் குறித்து வழங்கிய அனுபவங்கள் அற்புதம் . நான் கற்க வேண்டியது கடலளவு உங்களிடம் . வாழ்த்துக்கள் -சுந்தரேசன் கோவை

    • @BackpackerKumar
      @BackpackerKumar  10 หลายเดือนก่อน

      நன்றி அண்ணா

  • @kcseka1980
    @kcseka1980 ปีที่แล้ว +3

    அருமையான பயணத் தொகுப்புகள்...நல்வாழ்த்துகள் குமார்

  • @kumarankumaran2288
    @kumarankumaran2288 11 หลายเดือนก่อน

    அருமையான பதிவுகள் வாழ்த்துக்கள் மேலும் மேலும் பல தகவல்களை எங்களுக்கு பகிருமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்

  • @SuRya_1235
    @SuRya_1235 ปีที่แล้ว +1

    25:10 bro athu food kudukala bro.. romance pannitu iruku Kumar bro awasome capture ❤

  • @shanmugamvasudevan4976
    @shanmugamvasudevan4976 11 หลายเดือนก่อน

    அன்டார்டிகா எபிசோடு அனைத்தும் சிறப்பாக இருந்தது.வாழ்த்துக்கள்.

  • @senpoovisankaritn52
    @senpoovisankaritn52 ปีที่แล้ว

    உங்களுடைய வீடியோ அனைத்தும் பார்த்து ரசிக்கும் படியாக உள்ளது குமார் அண்ணா 💖💖💖

  • @kirubairajkirubairaj4320
    @kirubairajkirubairaj4320 ปีที่แล้ว

    இந்த வீடியோவும் சிறப்பாக இருந்தது குறிப்பாக ரிசர்ச் ஸ்டேசன் மற்றும் மணல் பாலைவனம் போல கடலுக்கு நடுவே ஒரு ஐஸ் பாலைவனம் அருமையான காட்சி கூடவே உங்கள் உழைப்பும் அபாரம் திகட்ட திகட்ட அன்டார்டிக்கா பயணம் சிறப்பாக இருந்தது முதல் முறையாக தமிழ் கமென்ட்ரியில் அன்டார்டிக்கா சாதித்த குமாருக்கு பாராட்டுகளும் வாழ்த்துகளும் 🎉

  • @ranidharmaraj9871
    @ranidharmaraj9871 ปีที่แล้ว +8

    Congrats bro for your successful victory ! 🎉🎉🎉🎉🎉

  • @georgejose4334
    @georgejose4334 ปีที่แล้ว +1

    உங்களது உலக பயணத்தில், என்னை உலுக்கியது உங்களுடைய அண்ட்டாடிர்க்கா பயணம் தான் !!! இனி வரும் உங்களுடைய பயணத்தில் என் மனம் உங்களோடு இருக்கும் !!! தொடரும் வாழ்த்துக்கள் !!!!

  • @muthusankar2492
    @muthusankar2492 ปีที่แล้ว +6

    Beautiful paradise looking so nice..sweet movements 💥👌💫💥

  • @SK2000-
    @SK2000- ปีที่แล้ว

    குமார் ப்ரோ உங்களுடைய இந்த அண்டார்டிகா சுற்றுப்பயணம் மிகவும் அருமை உங்களுடைய முயற்சிக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்👌👌💐💐

  • @rajus9052
    @rajus9052 ปีที่แล้ว

    Super குமார்.. திண்டல் முருகன் துணை..

  • @chandrajayaraman1670
    @chandrajayaraman1670 9 หลายเดือนก่อน

    அண்டார்டிகா வை நேரில் பார்த்த அனுபவம். நன்றி சகோ

  • @hajmulhajmul4052
    @hajmulhajmul4052 ปีที่แล้ว

    Dear குமார் அண்ணன் இந்த ஆண்டர்டிக்கா ட்ரிப் மொத்தமும் அருமை நானும் இந்த சூழலே ரொம்பவும் மிஸ் பண்ணுகிறேன். உங்களுடைய ஐஸ் இடம் கமெண்ட்ரியும் சூப்பர் இந்த மாதிரி இடத்தில் அப்படி மாறுவது சகஜம் தான்
    மற்றபடி வீடியோ எல்லாம் சூப்பர்ப்

  • @manjulaarumugam8386
    @manjulaarumugam8386 ปีที่แล้ว

    அனைத்தும் அருமை ❤❤❤ கோடி நன்றி உங்களுக்கு மட்டும்...bcz எங்களால போக முடியாத இடத்துக்கு நீங்க போய் எங்களுக்கு கை பிடித்து காட்டியது போல இருந்தது...ரொம்ப நன்றி உங்களுக்கு மட்டும்...❤❤❤❤❤❤

  • @gvbalajee
    @gvbalajee ปีที่แล้ว +1

    Great Kumar yes felt really we where there in Antartica

  • @paulmanohar1702
    @paulmanohar1702 ปีที่แล้ว +3

    Kumar Antarctica Journey unbelievable . Something sad that leave from Antarctica .Thank you Once Again Thambi

  • @lathasabesan1641
    @lathasabesan1641 ปีที่แล้ว +1

    தம்பி இந்த video அனைத்தும் பார்த்து ரசித்தோம் அருமை. நாங்களே நேரில் பார்த்த மகிழ்ச்சி

  • @akkeem1686
    @akkeem1686 ปีที่แล้ว

    சிறந்த பதிவுகள் மாறுபட்ட பேன்டசி சூப்பர் சூப்பர் வாழ்த்துக்கள் 🎉

  • @malathim7419
    @malathim7419 7 หลายเดือนก่อน

    அருமை அருமை. மிக்க நன்றி பிரதர்.

  • @vivanthan1898
    @vivanthan1898 ปีที่แล้ว

    வல்லவனுக்கு எல்லாம். வழி யெங்கும் இருளிலும் அறிவெனும் ஒளி மிளிரும்.....,

  • @pragadeeshwaranc7387
    @pragadeeshwaranc7387 ปีที่แล้ว

    வாழ்த்துக்கள் குமார் ஈரோட்டில் இருந்து பிரகதீஸ்வரன் 💐

  • @Ferozcyber
    @Ferozcyber ปีที่แล้ว +15

    Outstanding work Kumar Bro, hats off to your DEDICATION and HARDWORK and wish you best of luck for your future endeavors and hopefully your Subscribers count would reach from 144K to 1M on or before 2023 (Note : just 2 weeks back subscribers count was just 129K and now its 144K and it seems drastically improving and you really DESERVE bro.
    Specifically, I like the most "Central America & Antarctica Series....

    • @ntn888
      @ntn888 ปีที่แล้ว

      ya if this rate continues, looks like 1M this year :)

    • @RajaRaja-ot1sb
      @RajaRaja-ot1sb ปีที่แล้ว

      கொக்கி குமாரு

  • @manikomar1085
    @manikomar1085 ปีที่แล้ว

    யோ குமாரு என்னயா சட்டுனு முடிச்சுட்டு பொற 😮😮இன்னும் இரண்டு நாள் இருந்திருக்களாம் சரி பார்த்து வா ரொம்ப சந்தோஷமா இருந்தது 😊😊 வாழ்த்துக்கள் ❤❤❤

  • @kpramamoorthy7193
    @kpramamoorthy7193 ปีที่แล้ว

    வாழ்த்துக்கள் கஷ்ட்டபட்டு இருக்கிங்க இன்னும் பல வெற்றிகள் பெற வாழ்த்துகிறேன் குமாரு

  • @vijikrishna1
    @vijikrishna1 ปีที่แล้ว +4

    Excellent 👍nice view from all areas we felt as if we were there next to you . Thanks for all the struggle you underwent while taking shoot without wearing gloves .. thanks once again 🎉

  • @chandrupavi3379
    @chandrupavi3379 ปีที่แล้ว +2

    Super bro semma beautiful places wow. 🎉🎉❤

  • @vignesh-jy2zj
    @vignesh-jy2zj ปีที่แล้ว

    அருமையான குரலில் அற்புதமான வீடியோ காட்சி ஐயோ சாமி சூப்பர் 😍✌️

  • @marirajaraja9326
    @marirajaraja9326 ปีที่แล้ว

    நன்றி திரு குமார்

  • @sakthivel-jh5si
    @sakthivel-jh5si ปีที่แล้ว +5

    Mission successfully completed 🎉🎉 Bravo 👏👏

  • @pushkalas1998
    @pushkalas1998 ปีที่แล้ว +1

    antarctica expedition and naration weldon brother . really appriciable.

  • @balasubramaniam3506
    @balasubramaniam3506 ปีที่แล้ว

    ஜாலியாக நாமே சுற்றி பார்த்தது போல் இருந்தது.

  • @vctrvctr2271
    @vctrvctr2271 ปีที่แล้ว +1

    Fantastic Antarctica Kumar. You are the best tour guides God is Blessing you abundantly. Victor Chennai.

  • @vigneshkumar7178
    @vigneshkumar7178 ปีที่แล้ว

    Engala Anga poga mudiyuma therla but unga video va pakkum pothu real ah na poitu vantha mari feel pannen thanks bro

  • @vivasayivivasayi7964
    @vivasayivivasayi7964 ปีที่แล้ว

    அருமை அருமை சகோ .
    ஜெய்ச்சுட்டீங்க குமாரு...
    அன்டார்டிகா பதிவுகள் அனைத்தும் அருமை.
    நன்றி குமார்.
    வாழ்த்துக்கள்.

  • @jadarun844
    @jadarun844 10 หลายเดือนก่อน +1

    எனக்கும் அன்டார்டிக்கா பார்க்க அவல் இருந்தது.. ஆனால் இப்போது உங்கள் வீடியோ பார்த்தவுடன் என்னால் முடியாது என்று வேண்டாம் என்று முடிவு செய்து விட்டேன்..

  • @annappansathiyamangalam773
    @annappansathiyamangalam773 ปีที่แล้ว +1

    அடுத்த எபிசோடுக்கு வெயிட்டிங் 🎉🎉🎉🎉

  • @rajadurai1214
    @rajadurai1214 ปีที่แล้ว

    Yes ofcourse Anna public ah share pannumpothu lot of different types of thoughts and opinions irukkalam but, athu illama normal ah think panna neenga pay pannirukkinga atharkana worthable things ah avanga serve pandranga. I just want to thank you for bringing more in-depth details and covering how you travelled this place in a comparative price 😍

  • @kovaihomes3268
    @kovaihomes3268 ปีที่แล้ว

    அருமையான விளக்கத் துடன் காணொளி. வாழ்த்துக்கள்.

  • @mohanapanneerselvam4813
    @mohanapanneerselvam4813 ปีที่แล้ว +2

    Super expedition. We too enjoyed the Antartica trip very nice thank you do much😊

  • @subramanianr8861
    @subramanianr8861 ปีที่แล้ว

    Andartica நேரில் பார்த்தது போல் உள்ளது,குமார்.thanks

  • @Vijayalakshmi-1979
    @Vijayalakshmi-1979 ปีที่แล้ว +1

    Enjoy bro neenga sapadrathu நாங்க சாப்பிட்ட மாதிரி
    Sema super எல்லாமே நல்லா இருந்தது ஒனெய் ஒன்னு நீங்க கடல்ல குதிச்சூருக்கலம் அது ஒன்னு missing 😅😅😅

  • @SelvamMani-z3y
    @SelvamMani-z3y ปีที่แล้ว

    Excellent Payanam.vaazthukkal. nantri Kumar

  • @rajarammohan1487
    @rajarammohan1487 ปีที่แล้ว +2

    Wonderful Kumar. Excellent work for us. Thanks Kumar once again. We have money, not able to going in these places due to health issues. For us you do it. Thank you Kumar.

  • @vinoththangarasu6345
    @vinoththangarasu6345 ปีที่แล้ว

    நான் ஆங்கிலத்தில் பதிவிடமாட்டேன் ஆனால் i love u i love u i love u தோழரே

  • @maheshwaregv8145
    @maheshwaregv8145 ปีที่แล้ว

    Vanakkam anna... Ungaloda Antarctica journey la engalaiyum kootitu pona madhiri feel kuduthutinga na..Neenga tamil la ovvoru place and anga kedacha food pathi sonnadhu..Romba alaga irundhuchu..En amma romba enjoy panni paathanga...My heartiest wishes anna.🙂