🇦🇶இப்ப நீங்களும் போகலாம் அண்டார்டிகா | 4K Antarctica EP9 | World Tour S4

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 27 พ.ย. 2024

ความคิดเห็น • 762

  • @BackpackerKumar
    @BackpackerKumar  ปีที่แล้ว +158

    அண்டார்டிகா இனி உங்களுக்காக waiting. எல்லாரும் மறக்காமல் லைக் பண்ணுங்க.. உங்கள் நண்பர்களுக்கு பகிரவும்.. முடிந்தவரை Skip பண்ணாம பாருங்க.. நன்றி
    Antarctica all 9 episodes link below
    EP1- th-cam.com/video/O8-7E1ywkaA/w-d-xo.html
    EP2- th-cam.com/video/XNbpHTqtVIY/w-d-xo.html
    EP3- th-cam.com/video/hIiDmsscMo4/w-d-xo.html
    EP4 - th-cam.com/video/bjUOuzz-HKg/w-d-xo.html
    EP5 -th-cam.com/video/loqb6dEDnbE/w-d-xo.html
    EP6 - th-cam.com/video/AmDYNjz6evg/w-d-xo.html
    EP7 - th-cam.com/video/yKBcx1o-nUo/w-d-xo.html
    EP8 - th-cam.com/video/lFANQqePZJg/w-d-xo.html
    EP9 - th-cam.com/video/JA10vI0fGCQ/w-d-xo.html

    • @RichiesEZCubing
      @RichiesEZCubing ปีที่แล้ว +2

      Kumar Anna🤗
      Which software are you using to edit your videos 😊
      It’s very nice 👌🏻

    • @Abeehamohamed
      @Abeehamohamed ปีที่แล้ว

    • @selvamkathirvel2437
      @selvamkathirvel2437 ปีที่แล้ว

      குமார் சார் அண்டார்டிகா பயணம் உங்களுடன் சேர்ந்து நாங்களும் அண்டார்டிகாவை சுற்றிப் பார்த்தோம் வாழ்த்துக்கள் குமார் சார்🎉🎉🎉

    • @ruzly4u
      @ruzly4u ปีที่แล้ว

      Kumar we r from srilanka our family members want to talk with u via phone

    • @ggkrithik1176
      @ggkrithik1176 ปีที่แล้ว

      Awesome series anna I loved it was raw and real.

  • @bhagyaraj5251
    @bhagyaraj5251 ปีที่แล้ว +26

    கப்பலை உங்கள் அளவிற்கு யாரும் சுற்றிகாண்பித்திருக்க வாய் பே இல்லை.வாழ்த்துக்கள்

  • @dhanrajugajendran5888
    @dhanrajugajendran5888 ปีที่แล้ว +58

    அண்டார்டிகா பயணத்தை வெற்றிகரமாக முடித்த குமாருக்கு வாழ்த்துக்கள்.

    • @VimalKumar-io7qp
      @VimalKumar-io7qp ปีที่แล้ว +2

      அண்டார்டிகா பயணத்திற்கு எங்களையும் அழைத்து சென்ற குமாருக்கு நன்றிகளும் வாழ்த்துக்களும்.

  • @sweetmemories5054
    @sweetmemories5054 ปีที่แล้ว +78

    Bro அடுத்த சீசனில் இந்த அண்டார்டிகா கப்பல் பயணத்தில் நிறைய தமிழர்கள் பயணிப்பார்கள் என்று நினைக்கிறேன்.
    அது உங்களுக்கு கிடைத்த வெற்றி...

  • @geethatheju3419
    @geethatheju3419 ปีที่แล้ว +3

    You are one of the most worthfull vlogger.. This world will recognize you soon...🌟

  • @nagarajanv6390
    @nagarajanv6390 ปีที่แล้ว +22

    கண்ணை மூடீ நினைத்து பார்த்தால் நாங்கள் அண்டார்டிகா சென்று வந்த மாதிரி தோன்றுகிறது அருமை குமார் இதைவிட உலகத்தில் யாராலும் தெளிவாக விளக்க முடியாது 😊❤

  • @gvbalajee
    @gvbalajee ปีที่แล้ว +130

    You are not just Kumar, your are amazing Kumar

    • @naveenhariharan3338
      @naveenhariharan3338 ปีที่แล้ว +4

      Senthil kumar

    • @gokulk9370
      @gokulk9370 ปีที่แล้ว

      He is antartaca kumar

    • @shaaone8029
      @shaaone8029 ปีที่แล้ว +1

      Sumar moonji kumar

    • @SanjayKumar-rx2fr
      @SanjayKumar-rx2fr ปีที่แล้ว

      @@shaaone8029 sirippu punda varala

    • @shaaone8029
      @shaaone8029 ปีที่แล้ว

      @@SanjayKumar-rx2fr siripu punda vaarathuku sootha nakku

  • @saathanavasagan
    @saathanavasagan ปีที่แล้ว +14

    சாதிச்ட குமாரு ,
    கடின உழைப்பும், திட்டமிடலும் அபாரம். இன்னும் வேகமாக வளர வாழ்த்துகிறேன்.

  • @rajus9052
    @rajus9052 ปีที่แล้ว +1

    Super குமார்.. திண்டல் முருகன் துணை..

  • @mohammedsarjoon1926
    @mohammedsarjoon1926 ปีที่แล้ว +2

    நான் அண்டார்ட்டிக்கா இப்படி இருக்கும்னு நினைக்கவே இல்லை.
    அவ்வளவு வித்தியாசமாகவும் அருமையாகவும் இருந்தது.
    நிஜமாவே நீங்க அண்டார்டிக்காவை விட்டு வரும் போது ஏதோ ஒன்றை சாதிச்ச மாதிரி ஒரு உணர்வு.
    குறிப்பா எல்லோரும் கைதட்டி வரவைக்கும் போது...
    பெருமையா இருக்கு வாத்தியாரே.
    உங்களின் திறந்த மனதுக்கு எப்போதும் நான் Fan தான் 😊

  • @lishaanthk9347
    @lishaanthk9347 ปีที่แล้ว +1

    ரொம்ப சந்தோசமா இருக்கு.. எல்லாவற்றயும் ஒளிவு மறைவு இல்லாமல் சொல்லி.. எங்களை வழிநடத்துவதற்கு மிக்க நன்றி.. வாழ்க தமிழ்

  • @snrajan1960
    @snrajan1960 ปีที่แล้ว +2

    இந்தியா என்ன தமிழ்நாடே முழுமையாக சுற்றி பார்க்காத என்னை போன்ற பலர் பண வசதி இருந்தும் குடும்ப பொறுப்புகள் காரணமாக உலக நாடுகள் சுற்றுமளவுக்கு எந்த பெரிய அல்லது சிறிய கனவும் காண்பதில்லை. இருக்கும் இடத்தில் மனசுக்கு சந்தோஷத்தை அடைந்து கொள்கிறோம்.
    உங்களின் முயற்சியில் பெற்ற வெற்றி போற்றத்தக்கது பாராட்டுக்குரியது அதன் மூலம் எங்களுக்கு கொடுத்த சந்தோஷத்துக்கு உங்களுக்கு நன்றி.

  • @selvarajnarayanan8955
    @selvarajnarayanan8955 8 หลายเดือนก่อน +2

    இனிமையான பனி மழை வர்ணனை இனிமையான பயணம் வாழ்த்துக்கள் 💐 வாழ்க வளமுடன் 🙏 பயணங்கள் முடிவதில்லை ❤

  • @mariaanthony1964
    @mariaanthony1964 ปีที่แล้ว +2

    வெல்கம் குமார் நீங்கமட்டும் அண்டார்டிக்காபோகல நாங்களும் உங்க வீடியோவைபார்த்துட்டே உங்ககூடபயணம் செய்ததாகவேஉணர்கிறேன் வாழ்த்துக்கள்.

  • @POLLACHI-LIC
    @POLLACHI-LIC ปีที่แล้ว +1

    ❤ மிக மிக மிக மிக அருமை சொல்ல வார்த்தை இல்லை நன்றி வணக்கம் bro🙏🏻💐

  • @baranirajan7293
    @baranirajan7293 ปีที่แล้ว +7

    👏👏👏 சாகச பயணம் Bro. உங்கள் கேமரா வழியாக நாங்களும் தமிழில் விவரமாக ஆண்டார்டிகாவை செலவில்லாமல் பார்த்தது மிக்க மகிழ்ச்சி Bro.
    நன்றி.🙏.

  • @karuppaiahs5013
    @karuppaiahs5013 5 หลายเดือนก่อน +1

    நண்பரே!அண்டார்டிகா வை நேரில் பார்த்த அனுபவத்தைப்பெற்றேன் மகிழ்ச்சி!உங்களின்பயண அனுபவங்களைத்தொகுத்து ஒருபுத்தகமாக வெளியிடுங்கள் எதிர்காலத்தில் மிகவும் பயனுள்ளதாக இருக்கும்!

  • @a.sathishkumar3032
    @a.sathishkumar3032 ปีที่แล้ว +2

    நான் பயனிக்க முடியுமா என்று தெரியவில்லை ஆனால் உங்களுடன் சேர்ந்து பயனித்தது போன்ற அனுபவம் கிடைத்தது மகிழ்ச்சி அடைகிறேன் மேலும் பல பயணங்கள் செய்ய வாழ்த்துக்கள் அண்ணா நன்றி...

  • @epnmountainwaves7227
    @epnmountainwaves7227 ปีที่แล้ว +1

    அன்புள்ள நண்பர் குமாருக்கு தங்களுடைய அண்டார்டிகா அனைத்து காணொளிகளும் மிக மிக அருமையாக இருந்தது
    மிகுந்த சந்தோஷம் எங்களால் செல்ல முடியாத இடத்திற்கு நேரடியாக சென்று பார்த்த அனுபவத்தை கொடுத்ததற்கு மிக்க நன்றி மேலும் இதுபோன்று காணொளிகள் தொடர்ந்து கொடுத்திட அந்த இறைவன் அனைத்து வலிமைகளையும் தங்களுக்கு வழங்க பிரார்த்தனை செய்கிறோம் . காணொளியில் . அண்டார்டிகாவின் பயணத்தை முடித்துவிட்டு திரும்பும் போது கடைசிஅந்த இரண்டு நாட்கள் மேலும் ஒரு காணொளி தாங்கள் பதிவிட்டு இருந்தால் மிக்க மகிழ்ச்சியாக இருந்திருக்கும். மற்றபடி அனைத்தும் அருமை. அண்டார்டிகாவுக்கு எப்படி பயணம் செய்ய வேண்டும் என்ற முழு தகவலையும் வெளிப்படையாக எங்களுடன் பகிர்ந்து கொண்டமைக்கு மிக்க நன்றி மிக்க மகிழ்ச்சி.

  • @maheswaran2129
    @maheswaran2129 ปีที่แล้ว +1

    மிக்க நன்றி நண்பா நாங்கள் அனைவரும் குடும்பமாக உங்கள் அண்டார்டிகா அனைத்து வீடியோவைப் பார்த்து வியந்தோம் நாங்களே பயணித்தது போல் இருந்தது. முக்கியமாக சமையல்காரர் தமிழன். வாழ்க வளமுடன்🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤

  • @kgsm.0
    @kgsm.0 ปีที่แล้ว +4

    அன்டார்டிவிற்க்கு நாங்களே நேரில் சென்றது போல் இருந்தது நன்றியுடன் வாழ்த்துக்கள்❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @jesusimman5598
    @jesusimman5598 5 หลายเดือนก่อน +2

    Best tourism place nanum antartica ku ponum asai patten anal eppidi therila ungala than enaku theridathu thanks🎉❤

  • @gayathrir7771
    @gayathrir7771 ปีที่แล้ว +5

    எங்களுக்காக இவ்வளவு கஷ்டப்பட்டு அருமையாக வீடியோ போட்டீர்கள் மிகவும் அருமையாக இருந்தது சார் அடுத்த எபிசோட் எப்போது போடுவீர்கள் என்று ஆவலுடன் எதிர்பார்த்து இருக்கிறேன் சார்

  • @kalaiselvirajendran9335
    @kalaiselvirajendran9335 ปีที่แล้ว +8

    நிரைவாக இருந்தது ஆன்னார்டிக்கா கப்பலை விட்ட பரிய எங்களுக்கும் மனம்மில்லை இன்னும் எதிர்பார்க்கிறோம் தங்களின்பயணத்தை🎉

  • @ravichandranbalasubramania8780
    @ravichandranbalasubramania8780 ปีที่แล้ว +1

    மிக்க மகிழ்ச்சி🎉🎉விடா முயற்சி விஸ்வரூப வெற்றி. உங்கள் எதார்த்தமான பேச்சு மற்றும் தெளிவான எண்ணம் மிகவும் பாராட்டுக்குறியது.

  • @punithanr1887
    @punithanr1887 ปีที่แล้ว +1

    America tour with Antarctica also நான் தங்களுடைய எல்லா episode பார்த்தேன் உண்மையிலே great சூப்பர் again வாழ்த்துக்கள்.

  • @srikanthcolin4675
    @srikanthcolin4675 ปีที่แล้ว +1

    உங்களின் நல்ல மனசுக்கு நீங்கள் மேலே மேலே போகணும் குமார் . மிக்க நன்றிகள் .

  • @xyz7261-
    @xyz7261- ปีที่แล้ว +1

    இதுவரை எந்த TH-cam vloger உம் தெளிவாக அனைவருக்கும் பயன்பெற முடியும் அளவில் ஒரு ஆசிரியர் போன்று இவ்வளவு விளக்கம் அளிக்க நான் பார்த்ததில்லை, இதற்க்கு முதலில் பெரிய மனது வேண்டும், இனிய குமார் சகோ அவர்களை மனமாற பாராட்ட வேண்டிய கடமை எனக்கு உள்ளது யென்று நினைகிறேன், இறைவன் உங்கள் மீது உங்கள் குடும்ப அனைவரின் மீதும் அருள் புரியட்டும், வெற்றிகள் மென்மேலும் உங்களை தேடி வரும் 😊❤....வாழ்த்துக்கள் சகோ. 🎉🎉🎉

  • @kanakarajgkraj5065
    @kanakarajgkraj5065 ปีที่แล้ว +1

    அண்டார்டிகா கடைசி வீடியோ இன்று தான் பார்த்தேன்.மிக அருமையாக இருந்தது நன்றி. டூர் விளக்கம் மிகத் தெளிவாக சொன்னீர்கள்👍🤝

  • @elanjezhiyanlatha2099
    @elanjezhiyanlatha2099 ปีที่แล้ว +3

    கப்பலை விட்டு இறங்க மனசே
    இல்லை குமாரு...வாழ்த்துகள்...

  • @r.sekarp.r.s7754
    @r.sekarp.r.s7754 ปีที่แล้ว +2

    குமார் அடுத்த பயணம் நேரா செவ்வாய் தான் கடவுள் இருக்கார் குமாரு

  • @subbarayanrathinasabaapathi279
    @subbarayanrathinasabaapathi279 ปีที่แล้ว +3

    சூப்பரான பயணம்.வெற்றிகரமாக போய் வந்ததற்கு மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்.நன்றி.

  • @ranidharmaraj9871
    @ranidharmaraj9871 ปีที่แล้ว +1

    பத்து வருட கனவை ,அரும்முயற்சியால் வெற்றியாக்கி ...எங்களையும் பத்து எபிசோட்டில் கண்கவர வைத்த நல் உள்ளத்திற்கு பாராட்டுக்கள்.... நல்வாழ்த்துக்கள்🎉🎉🎉🎉🎉

  • @RitaNair-u5s
    @RitaNair-u5s ปีที่แล้ว +1

    Hello kumar ✌🏻 Im From Australia…Daily Night TH-cam le ..Naanum En kanavarum Unge videos tha enjoy panni pakrom ..Really Nice ..Keep Rocking Bro 🔥❣️

  • @lalithamohan4881
    @lalithamohan4881 ปีที่แล้ว +7

    நிறைவான பயணம்,மிக்க மகிழ்ச்சி.நாங்களும் உங்களுடன் பயணித்த நிறைவு.வாழ்க வளமுடன்

  • @iraivanaikaapom
    @iraivanaikaapom ปีที่แล้ว +1

    என் கிட்ட பாஸ்போர்ட், விசா இல்லை.. ஆனாலும் உலகம் முழுவதும் சுற்றி பார்க்கிறேன் உங்களால்.. நன்றி நண்பரே

  • @JananiChandrasekar-sh7it
    @JananiChandrasekar-sh7it ปีที่แล้ว +4

    Fantastic Travel. இவ்வளவு
    தெளிவாக அண்டார்டிகா பயணம் பற்றி தெளிவாக
    யாரும் சொல்லமாட்டார்கள் .நன்றி ,மிக்க நன்றி.

  • @meenag7227
    @meenag7227 ปีที่แล้ว +4

    வீடியோவை பார்த்து சந்தோஷம் படும் கூட்டம் பா நம்பநாட்டில் இருக்கும் காஷ்மீர்கே போக‌முடியல

  • @jayaduraisiluvai4276
    @jayaduraisiluvai4276 ปีที่แล้ว +1

    உங்கள் பயணத்தின் மூலம் அண்டார்டிகாவை பார்த்து அதிசயித்து விட்டேன் வாழ்த்துக்கள் 🎉🎉விரைவில் 10M subscriber வருவார்கள் இறைவனை பிரார்த்திக்கிறேன்

  • @sathyaraj8576
    @sathyaraj8576 ปีที่แล้ว +25

    குமார் அண்ணனின் அண்டார்டிகா கப்பல் கடைசி நிமிடங்கள். அந்த கப்பலின் எல்லா பகுதிகளும் மனதில் ஆழமாய் பதிந்துள்ளது..கவலையாக உள்ளது.. வாழ்க....l❤️❤️❤️

  • @vinodhaya6611
    @vinodhaya6611 ปีที่แล้ว +1

    அண்டார்டிகா பயணத்தை கண்டு வியந்தேன் அதன்
    கடினஉழைப்பைகன்டு
    மகில்தேன்
    உங்கள் வெற்றி பயணம்
    தெடர்ந்து வெற்றியடைய
    வாழ்த்துக்கள்
    வாழ்க வளமுடன்🎉🎉🎉🎉🎉🎉

  • @greennichols7314
    @greennichols7314 ปีที่แล้ว

    Super semma affordable.. 5 lakhs la easy mudichidalam Pola.. nalla cheap

  • @sahayajohnson
    @sahayajohnson ปีที่แล้ว +1

    யாருமே இவ்வளவு தெளிவாக ஒளிவு மறைவின்றி என்ன செலவு ஆனது என்று விளக்கம் தருவதில்லை உங்கள் மூலம் இந்த Antarctica வை பார்ப்பது பற்றி அறிந்து கொண்டேன் அதே போல டிஜிட்டல் ஆக பார்தும் விட்டேன் என்பது மகிழ்ச்சியான ஒன்று நானும் Antarctica சென்று பார்க்க விரும்புகிறேன் வாழ்த்துகள் குமார் அவர்களே

  • @baskaranuthra1487
    @baskaranuthra1487 2 หลายเดือนก่อน

    அண்டார்டிகா சூப்பரா இருந்துச்சு குமாரு வாழ்த்துக்கள்

    • @BackpackerKumar
      @BackpackerKumar  2 หลายเดือนก่อน +1

      நன்றி அண்ணா

  • @kirubairajkirubairaj4320
    @kirubairajkirubairaj4320 ปีที่แล้ว +1

    என்ன ஒரு plan..... என்ன ஒரு hard work....,. என்ன ஒரு executive...... briliant sir நீங்க வீடியோ செமயா இருந்தது வேறு உலகத்திலிருந்து மீண்டும் நிஜ உலகத்திற்கு வந்தது போல இருந்தது அன்டார்டிக்கா பயணம் வாழ்த்துக்கள் குமார் சார்

  • @prem2010you
    @prem2010you ปีที่แล้ว +1

    அற்புதமான பயணத்திற்கு நன்றி. நீங்கள் சிறந்த பேக் பேக்கர் குமார் சார்.🤗🤗

  • @muhilvannannagarajan7615
    @muhilvannannagarajan7615 ปีที่แล้ว +8

    மன மகிழ்ச்சியான நிறைவான Series குமார் ❤ ❤❤

  • @thangavelkannant81
    @thangavelkannant81 ปีที่แล้ว +3

    Excellent Senthil and detailed info about ANTARCTICA trip booking and Freestyle adventure details !! keep continue !!

  • @maraimalainagarmdmk5967
    @maraimalainagarmdmk5967 ปีที่แล้ว +1

    தம்பி குமார். உங்கள் உங்கள் சேனலை சிங்கப்பூர் சென்றிருந்த அமேசான் காட்டில் நீங்கள் உங்கள் செயல்பாட்டை அருமை அருமை இன்று அட்லாண்டிக் கா. சென்ற உணர்வு இருந்தது😂

  • @Raja-ke6wz
    @Raja-ke6wz ปีที่แล้ว +2

    குமார் அவர்களுக்கு எப்படி நன்றி சொல்வது என்று தெரியவில்லை
    தமிழில் மிகத் தெளிவாக வாக அமைத்து கொடுத்ததற்க்கு நன்றி

  • @2903Mohan
    @2903Mohan ปีที่แล้ว +12

    Thanks for giving such a wonderful experience for these 10 days .It was really a treat to eyes.

  • @muji9204971
    @muji9204971 ปีที่แล้ว +9

    உங்களின் அண்டார்டிகா பயணம் குளிர்ச்சியை தந்தது..மீண்டும் அடுத்தகட்ட எதிர்பார்ப்புடன் உங்கள் ரசிகன்.❤🎉🎉🎉

  • @subramanianannamalai8333
    @subramanianannamalai8333 ปีที่แล้ว +19

    Well done bro. You have turned into a fascinating explorer, adventurer, traveler. It is not at all easy to do these things. I think you are way too passionate about travel & exploring. I love your passion. Really Good. So many things to learn from you.

  • @mohammedmusab4725
    @mohammedmusab4725 6 หลายเดือนก่อน

    சூப்பர் குமார்!
    உங்கள் முயற்சிக்கு வாழ்த்துக்கள் மேலும் தொடர

  • @velayuthamvelan1717
    @velayuthamvelan1717 ปีที่แล้ว

    டியர் குமார்
    உங்களோடு இணைந்து நாங்களும்
    பயணித்தது போல் இருந்தது மிகவும்
    அருமையாக இருந்தது உங்களின் காணொளி மிடில் கிளாஸ் அண்டார்டிகா பயணிக்கலாம் என்பதை ஆதாரத்துடன் நிரூபித்து விட்டீர்கள் மேலும் பல பயணங்கள் உங்களுடன் பிரயாணிக்க காத்து கொண்டே இருக்கிறேன் உங்கள் பயணம் இனிதாக தொடங்கட்டும் நானும் உங்களுடன் வருகிறேன்

  • @maniking.256
    @maniking.256 ปีที่แล้ว +2

    குமார் .. நானே 10 நாள் கப்பல்ல போய்ட்டு வந்தா எண் மனம் எப்படி ஒரு வெறுமையா இருக்குமோ .. கப்பல விட்டு இறங்கும் போது கணமா பீல் பண்ணுமோ அப்படி இருந்ததது .. இது உங்களுக்கு கிடைத்த வெற்றி.. ஆனா 5 லட்சம் ,,,5 லட்சம் னு சொல்லும் போது தான் .. நான் உங்க மூலமா மிச்சம் பண்ணிட்டேன் னு தோணுது .. மிக்க நன்றி.. உங்கள் பயணம் தொடர வாழத்துக்கள் .........😀😀😀😀😀😀

  • @MURUGANANTHAMS-gv8pw
    @MURUGANANTHAMS-gv8pw 4 หลายเดือนก่อน

    Amazing travel experience mr.kumar. thank you great success in your life

  • @dhanushkodipdhanush8300
    @dhanushkodipdhanush8300 ปีที่แล้ว

    அற்புதமான அன்டார்டிகா பயணத்தை இனிதே நிறைவு செய்த செந்தில்குமாருக்கு நன்றிகள் பல..
    மேலும் மிக அறிய பகுதிகளில் உங்கள் காலடி பதியும் என்ற நம்பிக்கையுடன் -தனுஷ் கரூர்

  • @blacksattai
    @blacksattai ปีที่แล้ว

    எப்பா.. உண்மையிலேயே நானும் உங்களோடு சேர்ந்து பயணம் பண்ணியது போன்றுள்ளது.. முடியும்போது ஒரு வகையான மன வருத்தத்தோடு முடிகிறது❤❤😊

  • @muraliramaraj8441
    @muraliramaraj8441 ปีที่แล้ว +13

    Truly speaking Your Amazon River trip is the most toughest one than this Antarctica Expedition, even though it’s an unforgettable travel vlog presented by you ! 👍🤝🌹

  • @manikandankuppusamy4207
    @manikandankuppusamy4207 ปีที่แล้ว +2

    Thank you very much Bro, unga dhayvula Antarctica nalla suthi paathachu. Your Antarctica series was well entertaining!!!

  • @liramu69
    @liramu69 ปีที่แล้ว +2

    குமார் sir, வாழ்த்துக்கள் அருமையான அண்டார்டிகா பயணத்தை எங்களிடம் பகிர்ந்தமைக்கு நன்றிகள் பல. மேலும் மேலும் உங்களின் உலக சுற்றும் பயணங்களுக்கு தொடர்ந்து ஆதரவு அளிப்போம் 🙏🙏

  • @mudiyanselageappuhamy8607
    @mudiyanselageappuhamy8607 ปีที่แล้ว +8

    Dear brother congratulations for your achievement. It’s like we traveled Antarctica. You not only traveled and showed us the travel but also you gave us clear information which encourages all of us. Vaalha valamudan 😊

  • @selvamkathirvel2437
    @selvamkathirvel2437 ปีที่แล้ว +1

    குமார் சார் உங்களுடன் அண்டார்டிகா பயணம் செய்தது மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது டிஜிட்டல் புரட்சி செய்து உள்ளீர்கள் நன்றிகள் பல🎉🎉🎉

  • @vibranarayanan1673
    @vibranarayanan1673 ปีที่แล้ว +1

    ரொம்ப அருமையான விளக்கம் வாழ்க வளமுடன் உங்கள் பயணம் வெற்றி அடைய இந்த அதற்கு மிக்க நன்றி

  • @anisfathima7268
    @anisfathima7268 ปีที่แล้ว +3

    U r an amazing person with full of positivity, energy, fun,humanity and simplicity.....way to go....

  • @Abi75789
    @Abi75789 ปีที่แล้ว +2

    You are a great person to share all the details...not everyone who like to share with anyone 👍

  • @rk_rajeshkannan
    @rk_rajeshkannan ปีที่แล้ว +1

    Watched entire Antartica series in just 2 days.Personally felt me myself explored all those areas.Congratulations & eagerly waiting for your new adventures.

  • @deepakmanishvar
    @deepakmanishvar ปีที่แล้ว +14

    4lakh near ah so shocking 🙄. Great explanation for future Antarctica tour 🤝.Congrats for completing 7 continent bro

  • @vijayalakshmiramakrishna3441
    @vijayalakshmiramakrishna3441 ปีที่แล้ว

    Congratulations.enjoy.thanks for the information.god shiva bless you.

  • @thomasishravelchelvan5383
    @thomasishravelchelvan5383 ปีที่แล้ว +2

    YOU ARE GREAT MAN GOD BLESS YOU AND YOUR FAMILY

  • @antarsharanchandra7130
    @antarsharanchandra7130 11 หลายเดือนก่อน +1

    It's really happy bro dat u have proved as a normal person can also explore d world very cheaply n effectively . ❤❤❤❤❤❤❤❤❤

  • @vigneshkumar8697
    @vigneshkumar8697 ปีที่แล้ว

    வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் நலமுடன்

  • @NarayanaMoorthy-cw5ek
    @NarayanaMoorthy-cw5ek ปีที่แล้ว

    வாழ்க வளமுடன் நண்பரே குமார்.

  • @babunatarajan503
    @babunatarajan503 ปีที่แล้ว +4

    You have covered all the continents which is not possible by all. Hats off to you. Thank you for the info.

  • @vijayalakshmi943
    @vijayalakshmi943 ปีที่แล้ว +3

    Aim High,Work Hard & Achieve Goal -- That's Mr. Kumar. Congrats Brother.

  • @Sivam725
    @Sivam725 ปีที่แล้ว +1

    அண்டார்டிகா பயணம் வெற்றிகரமாக முடிந்ததற்க்கு வாழ்த்துக்கள் தலைவா.. 🔥🔥🔥🙏🙏

  • @androidgameplay5598
    @androidgameplay5598 7 หลายเดือนก่อน

    2 daysil Antarctica sutri paarpadhu yeppadi
    nerla vandhu paarthadhu pola super experience unga all videos um paathu feel aachu bro
    but indha last video parkara apa yenaku feel aanadhu adhukulla trip mudinjadha apdinu
    video paakara apa real time experience feel bro Thank you so much bro
    ippadha unga channel yen kannuku pattuchu
    Backpacker Kumar channel adhiga alavil reach aaga vazhthukkal bro

  • @chakarar4535
    @chakarar4535 ปีที่แล้ว +2

    வாவ்....
    மிகவும் அற்புதமான பதிவு...❤

  • @vsekarveerasamy7465
    @vsekarveerasamy7465 ปีที่แล้ว

    Superb Kumar I fully enjoyed keep up thanks

  • @subramaniorton5126
    @subramaniorton5126 ปีที่แล้ว

    வாழ்த்துக்கள் குமார்

  • @vishnuvardhan4214
    @vishnuvardhan4214 ปีที่แล้ว

    தலைவா , இவ்வளவு நாளாக உங்களை பார்க்காமல் இருந்து இருக்கிறேன், என் தம்பி தான் உங்க channel la share panunan ga ,, Antarctica series full ah parthudu than ungalugu message pananum nu neynachan ga ,, my childhood asai ga Antarctica poganum nu ,, unga videos 9 episode um amazing ga ,, nanum unga kuda travel panuna mathiri eruguga ❤,, thank u sooo much bro,, ,,, eni unga ஒவ்வொரு பயணத்திலும் நானும் வருவேன் ga ❤👏👏👏👋👋🙌💐💗

    • @BackpackerKumar
      @BackpackerKumar  ปีที่แล้ว

      நன்றி தலைவா

    • @vishnuvardhan4214
      @vishnuvardhan4214 ปีที่แล้ว

      @@BackpackerKumar I am vidhya ga ,, my son name is Vishnu ga I am oly message u 👍

  • @SelvamMani-z3y
    @SelvamMani-z3y ปีที่แล้ว

    Really super vilog s.vaazthukkal. nantri

  • @sathissampath
    @sathissampath ปีที่แล้ว +1

    Beautiful compilation ,very down to earth . Liked your Antarctica expedition Episodes

  • @renukashree8937
    @renukashree8937 10 หลายเดือนก่อน

    Fantastic Journey it was ......Watched your video when ever I felt low inbetween my studies...Your videos are real stressbuster for me....thanks for that and wishing you only success in all your future endeavours...

  • @nsdharan
    @nsdharan ปีที่แล้ว

    You rocks Kumar. Keep going!! “Kadavul Irrukkaru Kumaru”

  • @Varshanlakshmanan-gm6fi
    @Varshanlakshmanan-gm6fi ปีที่แล้ว

    Antarctica va Full ah patha feel irukku kumar Anna thank you so much bro...

  • @user-bj7jn8oc3i
    @user-bj7jn8oc3i ปีที่แล้ว +1

    Dear Kumar, We all watched your Antarctica series, Thanks for showing us the new world. Felt as we all travelling with you. All the best

  • @techcenelectrical3074
    @techcenelectrical3074 ปีที่แล้ว

    அருமையான பதிவு

  • @hafifudeendeen3514
    @hafifudeendeen3514 ปีที่แล้ว +2

    Superb anna
    Crystal clear explanation about Antarctica
    Keep going anna👍

  • @vaidyanathansundar6291
    @vaidyanathansundar6291 ปีที่แล้ว +1

    I saw every videos of your Antartica series along with my parents. My mom's words are here "Kitchen la work panra appo kooda white ice a iruku, ship la pora mathiri ". Absolutely enjoyed brother. Keep up the good work.

  • @musthuchennai5557
    @musthuchennai5557 ปีที่แล้ว +4

    சண்முகம் உடுறா வண்டிய அண்டார்டிகா கு 😍😍😂😂

  • @kannadhasans3029
    @kannadhasans3029 ปีที่แล้ว

    அருமையான மன மகிழ்ச்சியான நிறைவான அப்படின்னு எத்தனை வேணாம்னு சொல்லலாம் அப்படி ஒரு சூப்பரான ஒரு வீடியோ தகவல் எல்லாமே ப்ரோ அப்புறம் ஆர்டிக் எப்போ போடுவீங்க எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கிறோம்

  • @rgvlogs1512
    @rgvlogs1512 ปีที่แล้ว

    தலைவன் speed வேற லெவல் ❤❤❤❤

  • @gladstonarulanandam7243
    @gladstonarulanandam7243 8 หลายเดือนก่อน

    Great travelogue in all aspects. Thanks for the detailed info to get the discounted deals. I just completed the trip following your suggestion. Incidentally when I contacted them, they didn't recollect you and were elated when I showed your video recommending them. In these days when most online influencers get paid and recommend not so good agents, you are an exception. Suggestion for would be travelers. Get your Argentina visa before paying for the cruise to avoid tension with visa delays. Also if you can handle the inconvenience, go for the smallest ship. They are apt for Antarctica. Can always go for luxury options in other places. I went by a small ship (only 88 passengers) MV Ushuaia paying just 3,995$ for a 11 day cruise with 10 Zodiac trips. Of course there was no luxuries like jacuzzi or well spread buffet but well worth.

  • @Abi75789
    @Abi75789 ปีที่แล้ว +2

    A great adventure by you! Thank you for sharing this with us👍
    Well done! 🤗

  • @dhamayanthy
    @dhamayanthy ปีที่แล้ว +3

    Great! Short & sweet Explanation.. Open talk & good motivation for Travellers! May all your Dreams come true! Thank you Kumar!!!!

  • @manojnatarajan7326
    @manojnatarajan7326 ปีที่แล้ว +1

    I saw your video randomly and started to binge watch the Antarctica series. It just as you say "Raw". Thanks for showing us the Antarctica. This series should reach many and I have done my part by liking every video.

  • @balajimsd
    @balajimsd ปีที่แล้ว +7

    நீங்க 5 லட்சம் ரூபாய் போய்ட்டு வந்துடிங்க நாங்க 50mb லே போய்ட்டு வந்துடோம்😂😂

  • @jeyarun1d
    @jeyarun1d ปีที่แล้ว +1

    "make it simple",,,good policy man, keep going🎉🎉🎉