நீங்களே தெரிஞ்சுக்கோங்க | Youtube Income Revealed | Tamil | SK VIEW

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 15 ก.ย. 2024

ความคิดเห็น • 186

  • @razikharis4617
    @razikharis4617 ปีที่แล้ว +14

    சிரிச்சி என்னால முடியல்ல, சூப்பர் sk bro and kavi

    • @ApSiyan
      @ApSiyan ปีที่แล้ว +1

      Anna nan kirishna annada comant vasipan unga massage vasikura
      Neegka engka Anna ikira?

  • @vanivani9405
    @vanivani9405 ปีที่แล้ว +43

    இந்த தூக்கம் நிறைந்த கண்களோடு இவர்களுக்கு விளக்கம் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை கிருஷ்ணா உங்களுக்காக நாங்கள் இருக்கிறோம்

    • @jaffnavaksalasathiyaseelan1345
      @jaffnavaksalasathiyaseelan1345 ปีที่แล้ว

      கிருஷ்ணா வின் fake id போல

    • @husaims
      @husaims ปีที่แล้ว +2

      Super krsan th

    • @Pointpedro-
      @Pointpedro- ปีที่แล้ว +2

      அவங்களுக்கு தூக்கம் இல்ல மதுமயக்கம்.

    • @sajasaja5543
      @sajasaja5543 11 หลายเดือนก่อน

      @@Pointpedro- edu serupa yaaruku mathu mayakam

    • @Pointpedro-
      @Pointpedro- 11 หลายเดือนก่อน

      மூதேவி உனக்கென்ன பிரச்சனை?அவங்களோட கூடவே இருக்கிற மாதிரி பதில் சொல்லுறாய்?

  • @mariyanmaarulanantham2584
    @mariyanmaarulanantham2584 ปีที่แล้ว +13

    பிள்ளைகளே நீங்கள் பகிடியாய் கதைத்தாலும் உள்ளத்தில் ஏற்பட்டதாக்கத்தை வெளிப்படுத்தியிருக்கிறீர்கள்

  • @kittybala7951
    @kittybala7951 11 หลายเดือนก่อน +2

    Don't worry Krishna. You are doing a great job.

  • @alagesraja
    @alagesraja 5 หลายเดือนก่อน

    உங்கள் முயற்ச்சிககே எங்கள் வாழ்த்துக்கள் தொடர்ந்து வளர்ச்சி பெற கடவுள் கருனை புரியட்டும்

  • @darkspiritlife2054
    @darkspiritlife2054 ปีที่แล้ว +7

    கிருஷ்ணா, receiver பிரச்னை ன் போது sound குறைய இல்லை கூட sound வந்தது. அதிர்வு கூட இருந்தது. மேலும் நல்ல விளக்கம் குடுத்தீர்கள். எனியும் அவர்களுக்கு விளங்காவிடில் பள்ளிகூடம் போகட்டும். வாழ்க வளமுடன் என்றும்.

  • @krishnavignesh4597
    @krishnavignesh4597 ปีที่แล้ว +1

    krishna neenga ungaludaya muyatsiyala neenga valarnthu vaaringa santhosappaddal nallam God bleesse you tambikala neenga yarukum pathil sollathevai illai

  • @jeyapalanvani8136
    @jeyapalanvani8136 ปีที่แล้ว +1

    Kirishna orunalum age m salary m sollakuda oru thalilil irupapvan ipapdi ellam comments pannamaddankal nenka orunalum unka ulaippu sollathinka enimel unkalal evala per TH-cam open panniddinam don't worry kirishna kavithas m jock vida velikiddar super kirushna kavithas 👌👌💞💞

  • @Nithini1gg
    @Nithini1gg ปีที่แล้ว +2

    Vayitterichchal pidiththavarkalum porama ennam padaiththavarkalukkum kadavul valkkai kodukkum pothu ungalaippol nalla ullam padaiththavarkalai kadavul parkkamala iruppar... thanvina thannaiye sarum...
    anna ungal pani thodaraddum
    valka valamudan....

  • @vishnurigalrigal9535
    @vishnurigalrigal9535 ปีที่แล้ว +2

    ஒரு சிலர் எழுதும் comment's ஐ வைத்துக்கொண்டு நீங்கள் எல்லோரையும் பாதிக்கும் படியாக பதில் சொல்வது தவறு. ஒரு மீடியா என்றாலே மக்கள் மத்தியில் நல்ல கருத்துக்களும் எதிர்மறையான கருத்துக்களும் தோன்றுவது வளமையானது. அதுக்கு மீடியா பதில் கூறித் தான் ஆகவேண்டும். இது உங்கள் பொறுப்பு. நாங்கள் நேரான பாதையில் சென்றால் எதற்கும் அஞ்ச வேண்டியதில்லை. மக்களின் எதிர்பார்ப்புக்கு நீங்கள் செயலாற்றுங்கள். உங்கள் முயற்சிக்கும் முன்னேற்றத்துக்கும் வாழ்த்துக்கள். கவிதாஸ் கதைக்கும் போது தடுமாறாமல் கதையும்.

  • @kristkrist2112
    @kristkrist2112 ปีที่แล้ว +2

    Super God bless you both of you

  • @alot2lovenature_MrsShantiRaju
    @alot2lovenature_MrsShantiRaju ปีที่แล้ว +8

    குரு-சிஷ்ஷரே உங்க மூலம் மீண்டும் தெளிவாகியது "முயற்சி உடையவர்கள் இகழ்ச்சி அடைவதில்லை" என்பது. அதனால எல்லாரும் விடா முயற்சிகள் செய்வோம். வெற்றிகள் பல அடைவோம்……..!!🙏💯🙏
    மிக்க நன்றிகள்!! வாழ்க வளமுடன்!!💐🙏💐

  • @Thambirasarahini-kj8mp
    @Thambirasarahini-kj8mp ปีที่แล้ว +1

    நாங்கசின்னவயசில தங்கம் போடயாசைஉழைப்புயில்லை இப்போஉழைப்புயிருக்கு வாங்கிப்ப்போடுறம் என்னயுழைப்போ களவெடுக்காமல் சுத்துமாத்துச்செய்யாமல்போட்டால் நாங்கயென்பயபடவேண்டும்

  • @suthesuthe6400
    @suthesuthe6400 ปีที่แล้ว

    ஹாய் கிருஷ்ணா கவிதாஸ் காலை வணக்கம் நான் மறு படியும் படியும் சொல்றன் யார் என்ன தான் கதைச்சாலும் நீங்க காதுல வாங்கிக்காதிங்க உங்கட மனசுக்கு என்ன தோணுதோ அதை நல்லபடியா செய்துக்குட்டு போங்க நீங்க மேலும் மேலும் நல்லா வளர்ந்துகிட்டே போவயள் இப்ப இப்பிடி வருமானம் வாறது எல்லாம் உங்கட வெற்ரிக்கு கிடைச்ச பலன் நீங்க நல்லா இருக்கணும் கிருஷ்ணா கடவுள் எப்பவும் உங்கள நல்லா வெச்சிக்கிட்டே தான் இருப்பார் 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻வாழ்க 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻நலமுடன் 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @selvanayakamsubasiny996
    @selvanayakamsubasiny996 ปีที่แล้ว +2

    Don't worry , Don't waste your time keep going👍👍

  • @parakitssongspara1090
    @parakitssongspara1090 4 หลายเดือนก่อน

    In tha start time kirushna vedio potta time most of u tubers is not come, later one by one they are coming they are not grow to you, only sanker now run up, but any others not grow.Anushan is next level boy I know. What isyou speek about this subject. Take it easy. All is well.

  • @ammaleelaskitchen
    @ammaleelaskitchen ปีที่แล้ว +3

    Super thambis ❤️❤️❤️❤️❤️😘😘😘😘😍😍😍😍👌

  • @HirosithDachu
    @HirosithDachu 3 หลายเดือนก่อน

    Don't worry.. Broters🙏🙏🙏don't feeling.

  • @ushavaratharajan6863
    @ushavaratharajan6863 11 หลายเดือนก่อน

    Krishna இந்த மனநிலையைத்தான் எப்பவோ கொண்டுவாங்கோ என்று கேட்டுக்கொண்டோம்

  • @kandeemurugesu5487
    @kandeemurugesu5487 ปีที่แล้ว

    Supper Krishna unmaya karuthu 🙏🙏👍👍♥️♥️♥️♥️

  • @sivassivassivaskaran1360
    @sivassivassivaskaran1360 ปีที่แล้ว

    உண்மையில் உடல் நலம் பாதிக்கப்பட்ட நபர்களுக்கு உதவி செய்யும் போது அதுவே பெரிய வரத்தை தரக்கூடியது என சிந்திக்க வைக்கும்

  • @sarmilavishnukanth6181
    @sarmilavishnukanth6181 ปีที่แล้ว

    WOW SUPERB BROTHER SK VIEW THANKS FOR YOUR VIDEO VERA LAVAL WELL DONE KEEP IT UP VANAKKAM VALTHUKKAL VAZHGA VAZHGLAMUDAN NANDRI VANAKKAM WELCOME OKAY BROTHER SK VIEW KIRUSNA AND KAVITHAIS THANKS 🙏👌🤲🤘🤘👌🤲💘💞💚💜🎉❤🙏🙏🙏

  • @krishnavignesh4597
    @krishnavignesh4597 ปีที่แล้ว +1

    Oru manithan kashdapaddal thukkeveda yarim varamaddinam nallavanthal paraddam manasu illaveddalu kuraisollamal irukkalam thaana Krishna Vaalga valamudan

  • @a.muthukumar.s.k.arunachla1835
    @a.muthukumar.s.k.arunachla1835 ปีที่แล้ว +3

    சரி கவிதாஸ் அண்ணாச்சி வேலைக்கு எங்கேயும் போலயா.கவிதாஸ் அண்ணாச்சிக்கு எங்கள் ஊரில் நல்ல பொண்ணு இருக்கு முடிச்சு வச்சுருவமா. EQ திருமணத் தகவல் மையத்தில் இருக்கு

  • @selvikm1502
    @selvikm1502 6 หลายเดือนก่อน

    சும்மா அதை பெரிசாக எடுக்காதேயுங்க மகன்களே எங்கட லோயர் மகனை யார்என்ன சொன்னாலும் இயேசப்பா உங்க இரண்டுபோரையும் காத்து வளி நடத்துவார் ❤❤❤❤❤❤❤

  • @TharshanTharshan-xz5cj
    @TharshanTharshan-xz5cj ปีที่แล้ว +3

    Nenga ellam Trinco pakkam vanthinga enra...sema mariyatha tharuvam da

    • @skview8338
      @skview8338  ปีที่แล้ว

      Unka number anupunka sako

  • @kithukithu3051
    @kithukithu3051 ปีที่แล้ว

    Unkalin muthal video paarkkirom 👍💯 unmayyay velay seykira kisna nermayana pillay

  • @sathananthuk8449
    @sathananthuk8449 6 หลายเดือนก่อน

    Kirishna don't worry. Do what do brother ❤❤

  • @razikharis4617
    @razikharis4617 ปีที่แล้ว +9

    கடும் பம்பல் தான்😂😂😂😂

  • @Thambirasarahini-kj8mp
    @Thambirasarahini-kj8mp ปีที่แล้ว

    நான் கிருஸ்ணா கொழும்புபோராட்டத்தில்தான் உங்கவீடியோவைப்பார்த்தேன் அதோடுநினைத்தேன் உங்கள்வீடியோவையெப்படியும்3.4தரம்பார்ப்பேன் ஏனென்றால் எனக்குநெற்பிறியாகயிருக்கிறகிறபடியால் நான் நிறையப்பார்ப்பேன் கிருஸ்ணா நீங்கள் அனுசன் திவாயாக்களுக்குசெய்தயுதவிகளைப்பார்த்தேன் கொழும்பில்வைத்து உங்கள்வீடியோவையதிகமாகப்பார்த்துசேர்ண்வேன் வருமானம்வருமானம்வரட்டும்யென்று நான் மட்டகளப்பு அன்னைவேளாங்கண்ணிறோட்டில்என்வீடு நான்லெபனானில்யிருக்கிறேன்

  • @pushparajahthambirajah4861
    @pushparajahthambirajah4861 ปีที่แล้ว +1

    வணக்கம். கிரிஸ்ணா,கவி உங்களின் உண்மை நேர்மை சரியான விளக்கம் வருமானம் பற்றிய சிறப்பான பதிவு. நீங்கள் மேன்மேலும் வளர ஆண்டவர் உங்களோடு துணை நிப்பாராக.வாழ்க வழமுடன்.நன்றி தம்பிமார்

  • @goodhi5429
    @goodhi5429 4 หลายเดือนก่อน

    Super super 👍👍👍👍

  • @user-gn1ft5km1q
    @user-gn1ft5km1q ปีที่แล้ว

    WOW SUPERB SK VIEW TJANKS 💕✨️🎉💝💖👌✋️💐💗👍🙏🙏🙏🙏

  • @pratheepannirba1974
    @pratheepannirba1974 5 หลายเดือนก่อน

    You dont worry annna ....

  • @kithukithu3051
    @kithukithu3051 ปีที่แล้ว

    Super kisna kavithaas pirarudaya kathayya kedkaatheirkal🥰❤️👍♥️💯❤️👍🥰💯💯🥰🙏

  • @vinuvinusha
    @vinuvinusha ปีที่แล้ว

    கிருஷ்ணா கவிதாஸ் நல்ல பம்பலான கதை உங்கள் விடியோவை பார்த்து சிரித்து என்னால் முடியவில்லை

  • @user-wf2wc9ym4x
    @user-wf2wc9ym4x ปีที่แล้ว

    Don't worry Don't care poraamai padupavarkalai kulapponum enru kulappuvarkalai Avarkal Appadith than some people. From canada ❤

  • @moganjeeva
    @moganjeeva 5 หลายเดือนก่อน

    வாழ்த்துக்கள்

  • @vanivani9405
    @vanivani9405 ปีที่แล้ว +3

    வணக்கம் 2பேருக்கும்

  • @jiniponniah530
    @jiniponniah530 ปีที่แล้ว +1

    Haii. Krishna. Kavithas. Video. Beginning. To. Conversation. Vera. Level. Krishna. You. Very. True. And. Good. Person. Both. Blessing. Take. Care

  • @vishnurigalrigal9535
    @vishnurigalrigal9535 ปีที่แล้ว

    கிருஷ்ணா, நீங்கள் இந்த மாதம் புதிதாக பதிவிட்ட உதவிக்கான வீடியோக்களுக்குரிய அடுத்த பதிவுகள் எவையும் போடவில்லையே. ஏன் அவற்றுக்கு உதவிகள் கிடைக்கவில்லையா? அந்த வீடியோக்களில் எல்லாமே கட்டாயம் உதவி தேவைப்பட்டவர்களைத் தானே பதிவிட்டீர்கள். அதனால் தான் கேட்கிறேன்.

  • @rathikaponnuchamy8987
    @rathikaponnuchamy8987 ปีที่แล้ว

    😊super thambi

  • @reginasridhar4479
    @reginasridhar4479 ปีที่แล้ว

    Haiii Krishna Kavidas 💐💐❤️❤️

  • @sivamanickam7891
    @sivamanickam7891 ปีที่แล้ว +1

    சிறப்பு👌🏾💪🏾

  • @kalasellathurai5760
    @kalasellathurai5760 ปีที่แล้ว +1

    Super brothers

  • @baanubaashkar8517
    @baanubaashkar8517 ปีที่แล้ว +3

    காலம் மாறி.விட்டதீங்க நானும் உங்களுடைய வீடியோவிற்காக காத்துக் கொண்டு இருந்தேன் தம்பிகள் பிளையானா கொமாண் பண்ணுபவர்கள் பாவம் mp காட் வாங்கி கொடுங்க தம்பி அப்படி யாயினும் திருந்தி ஏதேனும் செய்திகளை பார்க்கட்டும் ஏன் தான் இப்படி பொறாமை படுகிறார்கள் தம்பிகளா நன்றிங்க தம்பியாக

  • @Thaya.U
    @Thaya.U ปีที่แล้ว

    Don’t worry others ❤keep rocking being happy 😃

  • @VannanVel-xf5dd
    @VannanVel-xf5dd ปีที่แล้ว

    Enakku remba pidiththa nanba krischna, niingal seiya veendiyathu mudintha varai,kaduppu eeththupavargalidam gammannum,usuppeerththupavargalidam ummenum irunthaal vaalkkai yammennu irukkum, appadi ennu naan sollavillai vijay sonnaar.i Love vijay.manivannan

  • @sagiselva3668
    @sagiselva3668 ปีที่แล้ว +1

    இந்த விரிவான விளக்கம் உண்மையில் தேவையில்லை.தூற்றுபவன் என்ன செய்தாலும் தூற்றியே ஆவார்கள்.காய்க்கும் மரந்தான் கல்லடி படும்.கண்டுகொள்ளாமல் இருக்க வேண்டும்.தாங்களே அமைதி அடைவார்கள்.

    • @JohnAntonio-o8b
      @JohnAntonio-o8b 5 หลายเดือนก่อน

      க்ரிஷ் உங்களுக்காக நாங்கள் இருக்கிறோமா !!! புலம் பெயர் மக்களிடம் இருந்து ஒரு சதம் வாங்காமல் செய்ய சொல்லு பாப்பம் !!!!😂😂😂😂😂

    • @JohnAntonio-o8b
      @JohnAntonio-o8b 5 หลายเดือนก่อน

      காய்க்கும் மரத்துக்கு வாட்டர் forign ல இருந்து வருகிது
      😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂 ஊர் மரம் ஊர் தண்ணீலயே காய்க்காது 🤫🤫🤫🤫அனால் ஒன்று க்ரிஷ் அடிக்கிற காசை இப்பவே அடிக்கணும் புலம் பெயர் விசர்ஸ் விழிக்க முன்னம்
      😎😎😎😎😎🤫🤫🤫

  • @kristkrist2112
    @kristkrist2112 11 หลายเดือนก่อน

    Super God bless you

  • @bavatharinisivamohan2886
    @bavatharinisivamohan2886 ปีที่แล้ว +1

    பொறாமைப்பட்டவர்களுக்கு இவ்வளவு விளக்கம் தேவையில்லை.
    ஓர் நல்ல உள்ளம் கொண்ட அன்பான உறவுகளுக்கு வளக்கம் கொடுக்கலாம் கிருஷ்ணா.
    உங்கள் சேவை தொடர இந்த அக்காவின் அன்பான வாழ்த்துக்கள் ❤️🙏.

  • @nilameganathan8014
    @nilameganathan8014 ปีที่แล้ว

    சூப்பர் தம்பி கிறிஸ்னா. நல்ல தகவல்கள். பொம்பிளைகளுட்ட வயத கேக்காதே. ஆம்பிளைகளுட்ட வருமானத்தை கேட்காதே. பழமொழி ஞாபகம் வருகிறது.

  • @kandiahkuhan8499
    @kandiahkuhan8499 ปีที่แล้ว +1

    கிருஷ்ணா நாலுபேர் இருந்தால் போதும் என்று இப்பகதை சொல்ல வேண்டாம் நாலுபேர் கட்டாயம் தேவை அதுகிடைக்கும் 😂இப்போது மாலை வேண்டாம் புரியுதா கவிதாஸ் இடம்கேட்கவும்

  • @ThanushiyaThanu-ql4bg
    @ThanushiyaThanu-ql4bg ปีที่แล้ว

    Anna neegka eathajum josikkama santhosama ugkada helping sevaikala thodarnthu seigka anna

  • @absiahamed8557
    @absiahamed8557 ปีที่แล้ว +2

    Sk❤❤❤

  • @easwaramoorthit3542
    @easwaramoorthit3542 ปีที่แล้ว +1

    Aladdaveendam

  • @ThanushiyaThanu-ql4bg
    @ThanushiyaThanu-ql4bg ปีที่แล้ว

    Anna ivagkalukku thevallama vilakkapaduththa thevalla anna ivagkalda kathaikallai kedkama eappavum santhosama irugka Anna ugkalukku sapportta irukkuraththukkum ugkalla pasama irukkavum eaththinajo per irukkagka ugkalla mathippodajum pasamavum irukkagka avagkalukku nallapadija santhosama ugkada helping sevaikala thodarnthu seigka anna okya

  • @srikala1961
    @srikala1961 11 หลายเดือนก่อน

    அடிக்க காசு வரவு இல்லை போலும் ........ கவலையா...

  • @nalavanan3980
    @nalavanan3980 6 หลายเดือนก่อน

    வணக்கம்..❤

  • @poonkkothainayakynavaratna7997
    @poonkkothainayakynavaratna7997 ปีที่แล้ว +1

    nice

  • @VinothVinoth-ej5bj
    @VinothVinoth-ej5bj 9 หลายเดือนก่อน

    2 pearukum solluvathu than vinaij thannaijch sudum

  • @NishanThambirasa
    @NishanThambirasa ปีที่แล้ว

    Anna unkala unka uravulakku pudikkum unkala pudikkathavanka 1000.ella 2000 solluvanka unkala nesikkiravanka unka uravukal eppsvume eruppam I like kirishna kabithash

  • @1Shalu_ofcl
    @1Shalu_ofcl ปีที่แล้ว +1

    Anna❤

  • @kugananthyraj8446
    @kugananthyraj8446 ปีที่แล้ว +1

    Super!👍❤️

  • @user-vr6pp5il3q
    @user-vr6pp5il3q ปีที่แล้ว +3

    DEAR SK, AS I HAVE PREVIOUSLY MENTIONED LONG TIME BACK UNDER YOUR SK VLOG CHANNEL THAT YOU CAN REGISTER A CHARITY AND HANDLE THE FUNDS IN A LEGITIMATE MANNER IN ORDER TO AVOID SILLY SHORT COMINGS, ACCUSATIONS, RUMOURS AND DOUBTS AND ALSO THERE WILL BE A LOT OF POTENTIAL FOR GROWTH AS WELL...

  • @kamaleshkamal9158
    @kamaleshkamal9158 ปีที่แล้ว

    வணக்கம் தம்பிகள் ❤❤❤❤❤❤

  • @hygftgggyuu6549
    @hygftgggyuu6549 11 หลายเดือนก่อน

    குறை கூறுபவர் அப்படி தான் இருப்பார்கள் கவலைப்படதேவையில்லை??

  • @user-gy3oe5jx7z
    @user-gy3oe5jx7z ปีที่แล้ว +2

    Hi Anna sk

  • @razikharis4617
    @razikharis4617 ปีที่แล้ว +1

    Super🎉🎉🎉

  • @rajeswaryprakashsinghem6688
    @rajeswaryprakashsinghem6688 11 หลายเดือนก่อน

    mm

  • @VasantharupanVasantharup-rm8ev
    @VasantharupanVasantharup-rm8ev ปีที่แล้ว

    Super

  • @FatmaFatma-tf3hf
    @FatmaFatma-tf3hf 5 หลายเดือนก่อน

    ❤❤❤❤

  • @charleskailainathan4709
    @charleskailainathan4709 ปีที่แล้ว +5

    அறுவை போலை தெரியுது

    • @uthayathasandhasan1430
      @uthayathasandhasan1430 ปีที่แล้ว +3

      அருவையேதான். கம்பிகட்ரகதையெல்லாம்சொல்ரானுக

  • @52169
    @52169 ปีที่แล้ว

    👍👍👍👍👍👍👍👍👏👏👏👏👏👌👌👌👌 veralevel skkavi brothers

  • @kanapathipillaipratheepan
    @kanapathipillaipratheepan 7 หลายเดือนก่อน

    ❤❤❤❤❤❤

  • @sayanthikuganesan375
    @sayanthikuganesan375 ปีที่แล้ว

    Supper Krishna naan 😊 Kapesh

  • @KamalavasakiSathasivam
    @KamalavasakiSathasivam 2 หลายเดือนก่อน

    ❤❤❤❤❤❤❤

  • @irsathmohamed6124
    @irsathmohamed6124 ปีที่แล้ว +2

    ❤❤❤👍👍

  • @vinothinisivanesan2608
    @vinothinisivanesan2608 11 หลายเดือนก่อน

    நீங்கள் ஆறாய் ஓடுங்கோ சாக்கடயாக தேங்க வேண்டாம் யாருக்காவும்🎉❤❤

  • @loshanView.
    @loshanView. ปีที่แล้ว +1

    Ipa tan na matha chnal video pakuran ❤❤😂

  • @VasantharupanVasantharup-rm8ev
    @VasantharupanVasantharup-rm8ev ปีที่แล้ว

    Good

  • @RVirusha
    @RVirusha 11 หลายเดือนก่อน

    கிருஷ்❤❤ கவிதாஸ்🎉🎉 don't worry ❤🎉

  • @rajeswaryprakashsinghem6688
    @rajeswaryprakashsinghem6688 11 หลายเดือนก่อน

    settappa krishna evva avva

  • @KayalvizhiPathmarasa
    @KayalvizhiPathmarasa ปีที่แล้ว +1

    Hi anna❤

  • @Thambirasarahini-kj8mp
    @Thambirasarahini-kj8mp ปีที่แล้ว

    உங்கள்குடும்பவீடியோயெல்லாம்பார்பேன் இதுவரைக்கும்

  • @ranjanarasu1526
    @ranjanarasu1526 ปีที่แล้ว

    வணக்கம் கிருஷ்ணா.
    வாழ்க வளமுடன்.
    God bless you

  • @nithinithi8874
    @nithinithi8874 ปีที่แล้ว +1

    Ok sk voice of ancient no income

    • @Pointpedro-
      @Pointpedro- ปีที่แล้ว

      அது தான் என்கேள்வியும் குறையில் உள்ள வீட்டையே அவனால் கட்ட முடியவில்லை 4 கோடியில் இவானால் மட்டும் எப்டி?

  • @mariyanmaarulanantham2584
    @mariyanmaarulanantham2584 ปีที่แล้ว +1

    உங்களை எதிர்ப்போர் மத்தியில உங்களுக்கு ஒருபந்தியை ஆயத்தப்படுத்துவேன்என்று எங்கள் யேசுமகாராஜா சொல்லிவிட்டுநீயோ வெட்கப்பட்டுப்போவதில்லை என்றும்உற்சாகப்படுத்தியிருக்கிறார் சொன்னவர் உண்மையுள்ளவர் சொன்னபடி செய்வார்

  • @user-dg1jq3tn7v
    @user-dg1jq3tn7v 8 หลายเดือนก่อน

    கிருஷ்ண கடைசிவரைக்கும் சோல்லவேயில்ல ❤❤😂

  • @NanthiniMurali-b3f
    @NanthiniMurali-b3f ปีที่แล้ว

    Super bro

  • @Rakutharan-ox1vq
    @Rakutharan-ox1vq ปีที่แล้ว

    எதுவும் கடந்து போகும் வாழ்க்கை தான் பற்றி கவலை பட வேண்டாம் தம்பி கிருஷ்ணா வாழ்த்துக்கள்🌹🌹🌹❤️❤️❤️🌹

  • @ranujaDeepan-kr5vi
    @ranujaDeepan-kr5vi ปีที่แล้ว +1

    சுப்பர் சகோதரா 👌👌👌

  • @armygirl9697
    @armygirl9697 ปีที่แล้ว +1

    Supar

  • @selvarasasurendran7817
    @selvarasasurendran7817 ปีที่แล้ว

    Super ❤❤❤❤❤sk

  • @kalakathiravelu7414
    @kalakathiravelu7414 ปีที่แล้ว

    Super ♥️♥️♥️♥️♥️👍

  • @race2734
    @race2734 ปีที่แล้ว +1

    தம்பி கிருஷ்ணா ஆரம்பத்தில் கஸ்ராபட்டு மெலே வருபவர்களுக்கு தான் உழைப்பை பற்றி தெரியும் விளையாட்டு தனமான வாழ்க்கையை வாழ்ழுறவைக்கு உழைப்பு என்பது தெரியாது எதுவாயினும் கஸ்ராபட்டு 1 சதம் உழைத்தாலும் அதை கொண்டு வாழ்வது தான் உண்மையான உழைப்பு கவலைப்பட வேண்டாம் தம்பி கவிதாஸ் ❤❤❤❤❤❤❤

  • @HtsaHanifa-wp6xk
    @HtsaHanifa-wp6xk ปีที่แล้ว

    Super=super

  • @varmivarmi9633
    @varmivarmi9633 ปีที่แล้ว

    எங்களிற்குஇன்றையசெய்திகள்தரவேண்டுமென்றுநித்திரைத்தூக்கத்தில்கூடகஸ்டப்படும்தம்பிமார்க்குவாழ்த்துக்கள்

  • @Ragavan0401
    @Ragavan0401 ปีที่แล้ว +1

    இரவும் பகலும் அஜராது உழைத்தால் வாழ்க்கையில் முன்னுக்கு வரலம் ! ஆனால் சில சோம்பேறியள் நித்திரை கோள்ளவும் வேணும் பணக்காறன் ஆக இருக்கவும் வேணும் என்ற அற்ப்ப ஆசை! கிரிஸ்ட்ணா மாதிரி நேர்மையாக உழைக்கப் பாருங்கோ 👍🏽🙏🏽

  • @Sujathal1234
    @Sujathal1234 ปีที่แล้ว

    Correctly said bro 💯✅ kickoff the negativity